உங்களுக்கு இன்னும் நூறு ஆண்டுகள் இறைவன் தர வேண்டும் அம்மா...
@sripoojafurnitures40865 жыл бұрын
அம்மா நீங்க இருக்க காலத்தில் நாங்க வாழ்வதில் எங்களுக்கும் பெருமை நன்றி மா
@nagarajans18335 жыл бұрын
உண்மையான உண்மை
@eduraisamy615 жыл бұрын
.
@senthilrajy10005 жыл бұрын
S
@senthilrajy10005 жыл бұрын
F
@nagarajans18335 жыл бұрын
உங்க அரும் பணிக்கு உங்க திரு அடிகளை தொட்டு வணங்குகிறேன் .கடவுளின் சிறந்த படைப்பு நீங்கள் அம்மா.உங்க பணிக்கு சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.நான் உங்க ரசிகன் என்பதில் பெருமை அடைக்குறன்.
@vaniomprakash64555 жыл бұрын
Me too amma..
@vetrivelvetrivel54435 ай бұрын
தமிழ் கடல் சேலம் ருக்மணி..
@kavirani15564 жыл бұрын
உங்களை நேரில் பார்க்கும் என் பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லை.. உங்கள் பேச்சை கேட்கும் பாக்கியம் கிடைத்தது.. நன்றி.. RIP அம்மா..
@saiseetha92264 жыл бұрын
உங்கள் வெண்கல குரலுக்கு என் இனிய நன்றிகள் அம்மா 🙏🙏🙏🙏
@MuthuKumar-jw8lo4 жыл бұрын
தாயே உங்களை வணங்குகிறேன்
@muruganmurugan28495 жыл бұрын
அருமையான தருணம் அம்மா
@ashokrajaraman13815 жыл бұрын
முருகா எங்கள் சந்ததிகள் இவையெல்லாம் தெரிந்து கொள்ள அம்மா இன்னும் பல்லாண்டு வாழ்க வாழ்க வாழனும். வயது இல்லை அவங்களை வாழ்த்த அல்ப்ப ஆசை எங்கள் சந்ததிகள் மேம்பட
@vasanthas28015 жыл бұрын
Mk
@vasanthas28015 жыл бұрын
J
@dhanapalprasanth76125 жыл бұрын
Neengal pesuvadhai naan ketkiran amma neengal pesuvadhai niruthatheergal amma
@vijaysekar30235 жыл бұрын
🙏கம்பகாவியத்தின் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு கட்டுரை விளக்கமளிக்கும் ருக்மணி அம்மா அவர்களின் சொற்பொழிவு அருமை. நுண்ணறிவும்,மதிநுட்பமும் ஆணை விட பெண்ணிற்கே அதிகம் என்பதனை நிரூபிக்கத் தெளிவான சான்று. 🙏 நன்றி தாயே. 🍎🍉🍇🍏🍋🍍🍅🍓🍒🍎
@sridhar44902 жыл бұрын
Please Please please please please upload salem rukmani speech at pattimandram
@sridhar44903 жыл бұрын
Please upload others speech who spoke Sumitra , Anjaneyar at her leadership of magalir arangam please please please upload
@lathasanth54535 жыл бұрын
மிகவும் அருமை
@nithyasakthivel86404 жыл бұрын
👌👌👌amma
@dr.rajeshramdev96755 жыл бұрын
Superb amma
@devasiva30715 жыл бұрын
நன்றிகள் பல...
@asishgovani78355 жыл бұрын
Really salute Amma.
@chakrapaniveeraraghavan54095 жыл бұрын
Oppliappan GRACE and blessings to this great woman!!
@kulothungans14335 жыл бұрын
கைகேயி தெய்வநிலையில் வைக்கப்படுவதை அம்மா சொன்ன போது- பூமியில் எல்லா உயிரினங்களும் தெய்வத்தின் அம்சங்கள் என்பது புரிய வருகின்றது!
@vidhya33305 жыл бұрын
அம்மா நான் உங்களை ஒரு தடவை நேரில் பார்க்க வேண்டும்
@asishgovani78355 жыл бұрын
My mother R.I .P last 21days...
@sridhar44902 жыл бұрын
5:42 crt
@saranyabala58715 жыл бұрын
Amma kuzhandai bakkiyam Patri sollungal
@k9lover8195 жыл бұрын
சுகிசவம்் இவரிடம்பாடம் கற்கவேண்டும்
@sridhar44903 жыл бұрын
Yes correct
@dhanapalprasanth76125 жыл бұрын
Dhanapal en peyar artham enna amma
@rajendranr24175 жыл бұрын
World mother
@muruganmurugan28495 жыл бұрын
அம்மா எங்க மகன் பெயர் நித்திஷ் இதில் குறைபாடுகள் இருக்க
@uselvamu84075 жыл бұрын
உங்களுடைய சொற்பொழிவுகளை எங்கள் ஊரில் ஆற்றுங்கள் எவனும் நாத்திகம் பேச மாட்டான்