மகள் வீரச்சாவு 😭 | இருப்பவர்களும் பார்ப்பதில்லை | Tamil | SK VLOG

  Рет қаралды 67,304

SK VLOG

SK VLOG

Күн бұрын

-------------------------------------------------------------------------
My contact Details👇👇👇
My insta id - S_krishna24
Gmail Id - Skrishna241995@gmail.com
Whatsapp number - +94 716229538
-------------------------------------------------------------------------
My another channel link 👇👇👇
/ @skview8338
-------------------------------------------------------------------------
உதவும் கரங்கள் 👇👇👇
• உதவும் கரங்கள் 🙏🙏🙏
கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
• கிடைக்கப் பெற்ற உதவிகள...
Awareness videos👇👇👇
• Awareness videos
அக்காவின் சமையல்👇👇👇
• அக்கா சமையல் 🤣🤣
எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
• எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
நானும் அப்பாவும் 👇👇👇
• நானும் அப்பாவும் ❤😂😂
பார்சல் unboxing videos👇👇👇
• பார்சல் unboxing ❤🤣🤣
Funny Q & A videos👇👇👇
• Funny Q & A videos 😂😂
Travelling vlogs👇👇👇
• Travelling vlogs ❤
#jaffna
#tamilvlog
#jaffnatamilvlog
#skvlog
#srilankantamilvlog
#helptohelpless
#helptopoorpeople
#வறுமை
#நிவாரணம்
#புலம்பெயர்உறவுகள்
#யாழ்ப்பாணம்
#jaffnatamilyoutuber
#pointoedro
#srilankantamilpointoedrovlog மகள் வீரச்சாவு 😭 | இருப்பவர்களும் பார்ப்பதில்லை | Tamil | SK VLOG
-------------------------------------------------------------------------
My contact Details👇👇👇
My insta id - S_krishna24
Gmail Id - Skrishna241995@gmail.com
Whatsapp number - +94784620405
-------------------------------------------------------------------------
My another channel link 👇👇👇
/ @skview8338
-------------------------------------------------------------------------
உதவும் கரங்கள் 👇👇👇
• உதவும் கரங்கள் 🙏🙏🙏
கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
• கிடைக்கப் பெற்ற உதவிகள...
Awareness videos👇👇👇
• Awareness videos
அக்காவின் சமையல்👇👇👇
• அக்கா சமையல் 🤣🤣
எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
• எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
நானும் அப்பாவும் 👇👇👇
• நானும் அப்பாவும் ❤😂😂
பார்சல் unboxing videos👇👇👇
• பார்சல் unboxing ❤🤣🤣
Funny Q & A videos👇👇👇
• Funny Q & A videos 😂😂
Travelling vlogs👇👇👇
• Travelling vlogs ❤
#jaffna
#tamilvlog
#jaffnatamilvlog
#skvlog
#srilankantamilvlog
#helptohelpless
#helptopoorpeople
#வறுமை
#நிவாரணம்
#புலம்பெயர்உறவுகள்
#யாழ்ப்பாணம்
#jaffnatamilyoutuber
#pointoedro
#srilankantamilpointoedrovlog

Пікірлер: 158
@Latha641
@Latha641 Жыл бұрын
அம்மா பாவம்😔இல்லாதவர்களுக்கு உதவியாக இருக்குற உங்களை கடவுள் எப்பவம் ஆசீர்வதிப்பார❤🙏
@saaa953
@saaa953 Жыл бұрын
Miss you appa 😭😭😭😭😭💔💔💔💔💔💔💔🙏🙏🙏🙏🙏தம்பி நீங்கள் தான் கடவுளின் மறு உருவம் வாழ்க வளமுடன் கிஸ்ணா.
@saairaam4170
@saairaam4170 Жыл бұрын
கிருஷ்ணா இந்த குடும்பத்துக்கு நீங்கள் பணமாக உதவி செய்வதை விட பொருட்கள் வேண்டி கொடுப்பது நல்லது போல தெரிகிறது.
@light-years-away-from-you3050
@light-years-away-from-you3050 Жыл бұрын
Yes
@kokikokilaa2705
@kokikokilaa2705 Жыл бұрын
கஷ்டப்படுகின்ற மக்களை தேடிச் சென்று உதவி செய்கின்ற..தம்பிக்கு மிக்க நன்றி God bless you bro 👌👌
@skvlog4735
@skvlog4735 Жыл бұрын
Thanks 🙏
@irisjane7030
@irisjane7030 Жыл бұрын
நகச்சுவையுடன்கூடிய சிந்தனையைத்தூண்டிய அருமையான நேர்காணல்.சகோதரனுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.
@amithligamvalli
@amithligamvalli Жыл бұрын
Good sk
@shanthinyshanthi8537
@shanthinyshanthi8537 Жыл бұрын
Hi கிரஸ்னா உங்கள் கேவிகள் நன்று உங்கள் காமடி பேச்சு நன்று ஆனால்ல் வீட்டுக்குள்ளேஒரு ஜீவன்முகம் காட்டமுடியாமல்ஒளிந்து நின்றார்
@AbdulRahman-dr6uu
@AbdulRahman-dr6uu Жыл бұрын
முதியவரின் துயரம் கண் கலங்குகிறது. இப்படிப்பட்டவர்களுக்கு கடவுள் தான் நல்ல மனிதர்களை கொண்டு உதவி செய்ய வேண்டும் . Kirisna அண்ணனுக்கு கடவுள் மனம் .
@devyjeyam1228
@devyjeyam1228 Жыл бұрын
அம்மாவிற்கு உடுப்பு வாங்கி கொடுங்கள் தம்பி ப்ளீஸ் நீங்கள் வீடு தேடி சென்று உதவியமைக்கும் லண்டனில் இருந்து உதவி செய்த சாந்தியக்கா விற்கும் ரொம்ப ரொம்ப நன்றி தம்பி
@manokaranvelautham3972
@manokaranvelautham3972 Жыл бұрын
இப்படிப்பட்ட மக்களை தேடிச்சென்று உதவி செய்யிற உங்களுக்கு மிக்க நன்றி🙏🙏🙏 எப்ப தான் இந்த கஷ்டம் எல்லாம் முடியப்போகுதோ தெரியவில்லை😂😂😂😂😂
@SanchuSanchu-vw9dv
@SanchuSanchu-vw9dv Жыл бұрын
கடவுளின் மறு உருவம் தான் நீங்கள் அண்ணா
@jursanuthaychandran2695
@jursanuthaychandran2695 Жыл бұрын
இந்த அப்பா இளமையாக உள்ளார், இவர் ஒரு பொறுப்பானவர் மாதிரியே இல்லை ,அந்த அம்மாவை நினைத்தால் கஸ்ரமாக உள்ளது
@joycemailvaganam498
@joycemailvaganam498 Жыл бұрын
தம்பி, முடிந்தால் இனிமேல் இப்படிப்பட்டவர்களுக்கு உடுப்பு, உணவுப்பொருளை வாங்கிக்கொடுப்பது இன்னும் அதிக பிரயோசனம் என நம்புகிறேன்.
@kirushanthankirushanthan617
@kirushanthankirushanthan617 Жыл бұрын
Correct
@sjeevalambert5390
@sjeevalambert5390 Жыл бұрын
தம்பி கடவுளை உங்களைப்போல் வடிவில்தான் இந்த உலகத்தில் பார்க்க முடிகின்றது
@rajanimangales2625
@rajanimangales2625 Жыл бұрын
பாத்திரம் அறிந்து பிச்சையிடு என்ற பழமொழி ஞாபகம் வருகிறது.
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 Жыл бұрын
மகன் உரையாடல்ஆதரவுடன்அறிவுபூர்வமானதுஅடுத்துநிட்சயமாகபிள்ளைகள்பெற்றோரைப்பார்க்கவேண்டியதுகடமைதேடிச்சென்றுஉதவினமகனுக்கும்உதவினசாந்திக்கும்நன்றி
@vclcanagasuriam312
@vclcanagasuriam312 Жыл бұрын
Looks like his wife is in deep ..Depression.. Very sad , she needs clothes to wear ..hope she can buy the clothes the money you gave to them.. This man & his 2 children can go to work & earn extra money for their living ,he can get a medical treatment for his feet at the government hospital ...start going back to work ..61 years old is not too old to go to work.Krishna nothing wrong helping out the poor ,but they have to do their part too ,God bless them..all the best the work you do..
@rajant.g.5071
@rajant.g.5071 Жыл бұрын
Thank you for helpers krishna 🙏 congratulations 🌹
@fasmyrock528
@fasmyrock528 Жыл бұрын
அய்யாவின் நிலமையை பார்க்கும்போது மிகவும் கவலையாக உள்ளது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மிகவும் கஷ்டப்படுகின்றார்… SK உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் இப்படிப்பட்டவர்களை தேர்ந்தெடுத்து உதவி செய்ததற்கு..
@muruganmani6023
@muruganmani6023 Жыл бұрын
ஆகச் சிறந்த பதிவு தம்பி மகிழ்ச்சி வாழ்த்துக்கள்..... வாழ்க வளர்க
@skvlog4735
@skvlog4735 Жыл бұрын
Thanks 🙏
@shantygunaratnam4726
@shantygunaratnam4726 Жыл бұрын
You are right krishna good advice thank you so much krishna 🙏
@SubasiniSivagnanam
@SubasiniSivagnanam Жыл бұрын
Thank you so much krishna. I feel like crying.
@pathman.thennarasu7422
@pathman.thennarasu7422 Жыл бұрын
நன்றி தம்பி. வாழ்த்துக்கள் உதவி செய்த உறவுக்கும் நன்றி
@hygftgggyuu6549
@hygftgggyuu6549 Жыл бұрын
உதவி செய்தவர்கலுக்கு வாழ்த்துக்கள்😂😂😂😂
@majurana4291
@majurana4291 Жыл бұрын
வயதை வைத்து வேலை செய்ய எப்படி முடிவு பண்றீங்க…? அவரது உடல் வாகு , தோற்றம், நோய் அவரின் நிலையை காட்டுகிறது. உங்க அ்அப்பா 65 என்றால் அவரது உடல்நிலை வலுவாக இருக்கலாம். என் அ்அப்பா 65ல் உலகில் இல்லை. உதவுங்கள் புண்படுத்தாதீர்கள்…!
@saaa953
@saaa953 Жыл бұрын
அம்மா பாவம் 😭😭😭😭😭😭😭💔💔💔💔💔💔
@avanorvlog3103
@avanorvlog3103 Жыл бұрын
23 ,26 வயது பிள்ளைகளை வைத்து கொண்டு கஷ்டம் என்றால் அதை ஏற்க்க முடியாது. எனக்கு தெரிந்த ஒரு ஐயா 67 வயது ஆனால் எங்கள் இடம் ஒன்றை கிழமைக்கு ஒரு நாள் கூட்டி கழுவிட்டு 1500+சாப்பாடு வாங்கிட்டு போவார், அதேபோல் வேறு பலரிடம் போவார், அவரை பார்த்தால் தான் வயசானவர் போல் இருக்கு, இவர் இளமையாக இருக்கிறார். ஆணி கூடு எல்லாம் ஒரு காரணம் இல்லை, எனது தப்பி வயல் தோட்டம் என்று செய்வதால் இரண்டு கால் முழுதும் ஆணி கூடுகள் அதற்கு சிகிச்சை செய்தால் பல நாட்களுக்கு வேலைக்கு போக முடியாது என்பதற்காகவே சிகிச்சை செய்யாமல் கால் நோக நோக வேலைக்கு போவார், ஆனால் அவருக்கு 42 வயது. இவர் என்னடா என்றால் இப்படி சொல்றார். திண்டு "குடிச்சு" போகனுமா???
@jursanuthaychandran2695
@jursanuthaychandran2695 Жыл бұрын
100% உண்மை , இவரை நம்பி திருமணம் செய்த அந்த அம்மா பாவம்
@avanorvlog3103
@avanorvlog3103 Жыл бұрын
@cc tt நிச்சயமாக அவர் அவர் வலி அவர்களுக்கு தான் தெரியும், எனக்கும் அப்படி தான் என் கவலையும் கஷ்டமும் எனக்கு தான் தெரியும், ஆனால் நாங்கள் இப்படி வாழவில்லை, இதைவிட கஷ்டப்பட்டு வாழ்ந்த போதும் கூட எங்கள் சொந்தக்காரரிடம் கூட போகாமல் சொந்த முயற்சியில் முன்னேறினோம், இப்ப பல பேருக்கு வாழ்வாதார உதவியும் செய்தோம், முக்கியமாக எங்கள் பெற்றோர்களை ஓரு வயதிற்கு மேல் கஷ்டப்பட விடவில்லை நாங்கள், எத்தனை பேர்கள் எப்படி எல்லாம் முயற்சி செய்கிறார்கள் உழைத்து வாழ வேண்டும் என்று, இவர் தனக்கு காலில் ஆணி கூடு என்றும், இரண்டு பெரிய பிள்ளைகளை வேலைக்கு அனுப்பாமல் வீட்டுக்கு உள்ளே வைத்து கொண்டு இப்படி காசு கேட்டால் யார் தான் உதவி செய்ய முன் வருவார்கள்? இவர்களுக்கு செய்கிற உதவியை வேறு தாய், தகப்பன் இல்லாத சிறுவர்களுக்கும், நோயினால் எந்த வேலையும் செய்ய முடியாது என்பவர்களுக்கு செய்ய தான் நினைப்பார்கள், அப்படியானவர்கள் தானே இப்ப இலங்கையில் அதிகம் இருக்கிறார்கள். எனது நண்பர்கள், ஏன் எனது குடும்பத்தினரே இவரை விட மோசமான நோயாளியாக இருந்து கொண்டு வேலைக்கு தான் போகிறார்கள், இப்ப நாடு இருக்கும் சூழ்நிலையில் உதவி கேட்பது தவறு இல்லை ஆனால் முயற்சி எடுக்காமல் கண்டதுக்கும் உதவி கேட்க கூடாது. யூட்யூப் கள் கொடுக்கும் பண உதவி என்ன அரசாங்கமா அவர்களுக்கு கொடுக்கிறார்கள் இல்லை தானே. நான் இதில் இப்படி எழுதிக்கொண்டு இருக்க வேண்டிய அவசியமில்லை ஆனால் எல்லோரும் நினைக்க வேண்டும் தாங்கள் நல்லா வர வேண்டும் என்றால் முதலில் உழைக்க வேண்டும் என்று. இப்ப.எனது மகனுக்கு 19 வயது ஆனால் trainings ( இதுவும் வேலை தான்) செய்வதற்கு என்று ஊர் பெயர் தெரியாத இடத்தில் தனியாக இருந்து கொண்டு நேரத்திற்கு சாப்பாடு இல்லாமல் கஷ்டப்படுகிறார், இப்ப கஷ்டப்பட்டால் தான் பின்னடிக்கு நல்லா,நின்மதியாக வாழலாம் என்பதை அறிந்து, காலத்தை வீணாக்காமல் தூரம் என்றாலும் பறுவாயில்லை என்று போகிறார். கருத்து சுதந்திரம் எல்லோருக்கும் உள்ளது ஆனால், தெரிந்தவராக இருந்தாலும் சரி, தெரியாதவரா இருந்தாலும் சரி பேசும் போது வார்த்தை பிரயோகம் முக்கியம். நான் ஒரு பெண்
@jeyarajanthonipillai6505
@jeyarajanthonipillai6505 Жыл бұрын
சகோ,,,,,,தவிர்கவேண்டியதை தவிர்து உரையாடியது அருமை,,,,கருணையும் கடவுள்தான்,🙏🙏
@vipmilkyrj
@vipmilkyrj Жыл бұрын
அண்ணே . இன்று முதல் நானும் உன் fan (subscriber) .. இவ்வளவு நாளா தெரியாம இருந்துட்டேன்.😭😭😭😭 ஒரு நாள் நானும் உங்களை போல் உதவ வேண்டும்
@sathiyarajan8109
@sathiyarajan8109 Жыл бұрын
அம்மாவைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கின்றது. அப்பா மனம் விட்டு பேசுகின்றார். ஆனால் பிள்ளைகளை நினைத்தால், இந்த வயதில், சொந்தம் புத்தியும் இல்லை, சொல் புத்தியும் இல்லை.
@tharshinivisvalingam2277
@tharshinivisvalingam2277 Жыл бұрын
Amma paavam ❤❤
@mabelmunnabai1999
@mabelmunnabai1999 Жыл бұрын
Hi Krishna your right Amma very coyote Very Sad 😔 😟
@ரதிசன்
@ரதிசன் Жыл бұрын
மனதுக்கு வேதனையாக உள்ளது
@sajinthansinthu4099
@sajinthansinthu4099 Жыл бұрын
Video paththathume kan kalankuthu anna god gift krishna anna 🙏
@Sela3
@Sela3 Жыл бұрын
you and your cameraman Bro are great good job🎤Super Krishna💛
@rinosasaleem4803
@rinosasaleem4803 Жыл бұрын
அம்மாக்கு உடுப்பு முக்கியம்
@RadhaKrishna-ji7xj
@RadhaKrishna-ji7xj Жыл бұрын
Anna krishna you a chold of people n you are god sent child for the poor n helpless
@tharshtharshi6386
@tharshtharshi6386 Жыл бұрын
Great work god bless you 💐❤️
@gunabalasinghamrajaratnam7676
@gunabalasinghamrajaratnam7676 Жыл бұрын
தம்பி கிருஸ்ணா நீங்கள் பிள்ளைகழையும் அழைத்து புத்திமதி கூறியிருக்கலாமோ என்று தோன்றுகின்றது. எதற்கும் பணம் கொடுத்த உறவுக்கு நன்றி🙏
@rinosasaleem4803
@rinosasaleem4803 Жыл бұрын
பாட்டிக்கு 2 மெக்சி சறி வாங்கி குடு தம்பி
@epinesarcoirproduction2298
@epinesarcoirproduction2298 Жыл бұрын
kiruchna anna ungalin nalla ullam kadavul kudiyirukkum ethayam ungain sevoi thodaraddum
@sivaskaransivasingam7096
@sivaskaransivasingam7096 Жыл бұрын
இவர்களை இந்த கேள்வி கேட்காமல் அவர்கள் மகன்களை கேட்க வேண்டும். சுயதொழில் உதவி செய்யலாம்
@RadhaKrishna-ji7xj
@RadhaKrishna-ji7xj Жыл бұрын
Krishna anna you are a chilld of the poor n helpless n yyou are god sent child... god bless you anna rq
@paramesbala293
@paramesbala293 Жыл бұрын
Krishna you are a great boy.take care for you. Thief are lot of there.
@rajeevanrasiah1489
@rajeevanrasiah1489 Жыл бұрын
vanakkam kirishna entha ammavum iyavum pawam uthavi seiyunggo nanri😢
@nanthini0024
@nanthini0024 Жыл бұрын
Kirshna your help super 👌
@sivagnanam5803
@sivagnanam5803 Жыл бұрын
தங்கள் சேவைகளுக்கு வாழ்த்துகள். பாராட்டுகள்.
@skvlog4735
@skvlog4735 Жыл бұрын
Thanks 🙏❤️
@moganjeeva
@moganjeeva Жыл бұрын
Great work
@princeworld5514
@princeworld5514 Жыл бұрын
Iya amma kadavul bless pannanum 😇
@santhimayilvahanam6173
@santhimayilvahanam6173 Жыл бұрын
Appata makkalukku nalla puthiya kotukkane saiyappa 🙏🙏🙏🙏🙏🙏
@ranithillaichivam2976
@ranithillaichivam2976 Жыл бұрын
சின்ன கடை போட்டு கொடுத்தால் என்ன எவ்வளவு முடியும் நிரந்தர மான தொழில்
@krishnavignesh4597
@krishnavignesh4597 Жыл бұрын
Yes unmai thaan krishna Vaalthukkal
@arulgnanaseelanjoseph848
@arulgnanaseelanjoseph848 Жыл бұрын
God bless you
@mathumathu644
@mathumathu644 Жыл бұрын
, enakk appa illa kirsana enakk rompa kasddama irukk ugklukk rompa nanri miss you appa
@mariaparimalakanthan4444
@mariaparimalakanthan4444 Жыл бұрын
God Bless You All
@fathimashibra1200
@fathimashibra1200 Жыл бұрын
Great work.... 👍🏻
@manchus7995
@manchus7995 Жыл бұрын
Thanks
@sadasathees5126
@sadasathees5126 Жыл бұрын
Good job
@mahaalka9203
@mahaalka9203 Жыл бұрын
I miss you amma appa 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰🥰🥰🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
@jeyakumarmhalathy6277
@jeyakumarmhalathy6277 Жыл бұрын
தம்பி இவர்களுக்கு சுயதொழில் வசதி ஏதாவது செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும். அதேநேரம் அந்த வீட்டில் இருக்கும் இரண்டு பிள்ளைகளையும் வேலைக்கு போகச் செய்யுங்கள். பெண் பிள்ளைகள் கூட ஆடைத் தொழிற்சாலைகளில் நல்ல சம்பளத்தில் வேலை செய்கிறார்கள். அந்த ஐயாவைப் பொறுத்தவரை யாராவது உதவினால் சாப்பிட்டு கொண்டு இருக்கலாம் என்ற நிலைப்பாடுதான்.
@amayababy9194
@amayababy9194 Жыл бұрын
உண்மை பெரியவர் வீட்டு பொறுப்பு உள்ளவர் போல தெரியல.
@mahdiahmed4552
@mahdiahmed4552 Жыл бұрын
Time ku mahenuku 3neremu sapadu kudukka solluge yenaku yenna kavalanda olachchi peththevegale pake yelatha anna
@eishaeisha2453
@eishaeisha2453 Жыл бұрын
வறுனமயின் விழிம்பில் இந்த குடும்பத்தின் நிலனம மிகவும் கவனலயாக உள்ளது இந்த குடும்பத்தில் கூடுதலாக பாதிக்கப்படுவது அம்மா
@malathysiva6629
@malathysiva6629 Жыл бұрын
தம்பி நீங்கள் கடவுளுக்கு சமம் .அந்த அம்மாவைப் பார்க்க கவலையாக உள்ளது . தம்பி உங்களுடன் Phone பேச முடியுமா . முடிந்தால் நம்பர் தரவும். நன்றி
@nironiro2595
@nironiro2595 Жыл бұрын
Veera vanakkam, veera maraviku
@viruviru9004
@viruviru9004 Жыл бұрын
கிருஷ்.அனு நன்றி
@sivaranginidevijayaranjan6609
@sivaranginidevijayaranjan6609 Жыл бұрын
Reallyson and daughter both are must go work Amma and appa both are luck like a very sad to see you help only both are
@kirushantysubramaniyam8610
@kirushantysubramaniyam8610 Жыл бұрын
Hi kirishna god bless you
@carolinejeevaratnam2894
@carolinejeevaratnam2894 Жыл бұрын
துயரத்தின் உச்சத்தில் 😭
@thavaseelansivanantham1774
@thavaseelansivanantham1774 Жыл бұрын
நல்லா பேசுரயல் அண்ணா
@rogersrivasan2150
@rogersrivasan2150 Жыл бұрын
கிறிஷ்னா அதிகம் பிரசங்கம் செய்யவேண்டாம் பீடி புகைப்பதைப்பற்றி.Be fair as you are pissing me off!!! பாவம் நல்ல மனிதன்.அழகாக பதிவுகள் செய்து மக்களுக்கு உதவுகிறதையிட்டு சந்தோசம்.
@rinosasaleem4803
@rinosasaleem4803 Жыл бұрын
பாட்டிய பாக்கும் போது கவலையா இறுக்குடா தம்பி
@danishverdanish8074
@danishverdanish8074 Жыл бұрын
Thamby oruththarkaluku maththiram athika uthavy seijamal Eppadiyana elaikalukkù uthavunkkal Silarukku asaikku alave ellai
@jamiladeen8188
@jamiladeen8188 Жыл бұрын
Grade job krisna.
@SivagowryGowry-jx6vx
@SivagowryGowry-jx6vx Жыл бұрын
Porukkal vanki kudunka anna
@alagesraja
@alagesraja Жыл бұрын
Amma kathaikka maddava appa OK makan velai seiyalam enna seivathu ugkal uthaviyai nadi nikkenam kitushna
@minig0612
@minig0612 Жыл бұрын
God bless you 🙏
@tamileelaam8325
@tamileelaam8325 Жыл бұрын
Vankam nanpaa unga nampar thaanga
@tamileelaam8325
@tamileelaam8325 Жыл бұрын
Nengal eppadi sugam
@thamilinithamilini8700
@thamilinithamilini8700 Жыл бұрын
அண்ணா இவங்களுக்கு உதவி செய்யுங்கள்
@vigneswaransinnappu3559
@vigneswaransinnappu3559 7 ай бұрын
Sk..🎉🎉🎉🎉🎉🎉Hi ❤❤❤❤❤❤
@rajinim7467
@rajinim7467 Жыл бұрын
Well done Krishna.நீங்கள் கேட்கின்ற கேள்விகள் மிகவும் பிரயோசனமானவை….பிள்ளைகளுக்கு ஏதாவது வேலை எடுத்துக்கொடுங்கள். இவர்கள் இத்தக்காணியைப்பார்கிறார்களா? அதனால் காணி உரிமையாளர் உதவுவாரா?
@anujans3330
@anujans3330 Жыл бұрын
Can you find out her daughter any labours job
@shaarushaaru7746
@shaarushaaru7746 Жыл бұрын
So 😔 😟 🙁 sad
@Tamilachi53
@Tamilachi53 Жыл бұрын
இவர்களுக்கு பணம் கொடுப்பது பிரயோசனம் இல்லை. வேலை எடுத்து கொடுப்பதுதான் நல்ல முடிவு. இங்கு நீங்கள் 65 வயதுவரை வேலைக்கு ஓடினால்தான் வாழலாம்
@ramashappyworld_
@ramashappyworld_ Жыл бұрын
நீங்க ஜனாதிபதியாக வரும் தகுதி உள்ளது. இந்த வயதில் பக்குவம் நிறைய. வாழ்த்துக்கள் தம்பி. 🙏. ❤
@suthanthinykrishnamohan357
@suthanthinykrishnamohan357 Жыл бұрын
Amma pavam. Dress vanki kudungo krishna ple.
@angelkajah2346
@angelkajah2346 Жыл бұрын
Good luck Anna
@joyjoy3172
@joyjoy3172 Жыл бұрын
god bless you always brother
@sasibalendran3037
@sasibalendran3037 Жыл бұрын
Amma so sad
@anujans3330
@anujans3330 Жыл бұрын
Kirisna please find out her daughter job
@jiniponniah530
@jiniponniah530 Жыл бұрын
Haii. Krishna. Video. So. Sad.god. bless. Take. Care
@ranivani6857
@ranivani6857 Жыл бұрын
Super 👍 Krisna ♥️♥️
@rinosasaleem4803
@rinosasaleem4803 Жыл бұрын
நாலைக்கு கட்டாயம் நெம்பர் தா தம்பி
@suprasupra6729
@suprasupra6729 Жыл бұрын
ஏன் ஆணிக்கூடு hospital போய் வெட்ட இல்லை
@vanikaedward1793
@vanikaedward1793 Жыл бұрын
I would blame their children. It’s their responsibility to find some sort of job.
@punithavignarajah5234
@punithavignarajah5234 Жыл бұрын
இந்த அம்மாதான் பாக்க பாவமாக இருக்கிறது பிள்ளைகள் பொறுப்பு இல்லாமல் இருக்கிறார்கள் சாப்பாடு உடுப்பாக வாங்கி குடுங்கள் கிறிஸ்னா
@skvlog4735
@skvlog4735 Жыл бұрын
🥺❤️🙏
@kirubamithukirubamithu8276
@kirubamithukirubamithu8276 Жыл бұрын
Super kirisna
@KiruparRasa
@KiruparRasa Жыл бұрын
மச்சான் நான் பணம் அனுப்புகிறேன் இந்த அம்மாவிற்கு கொடுக்கிறின்களா A/C nomber அனுப்பி விடுங்க.
@pirasanthkeerththana3759
@pirasanthkeerththana3759 Жыл бұрын
👏👏
@ratnammahkandiah7192
@ratnammahkandiah7192 Жыл бұрын
🙏🙏🙏
@karanparam
@karanparam Жыл бұрын
BD comedy nice Krishna 👏👌
@SivagowryGowry-jx6vx
@SivagowryGowry-jx6vx Жыл бұрын
Evaikku kasu kudukka vendam
@rameshdina88
@rameshdina88 Жыл бұрын
Good luck thapi
@nagalingamvelnayagamthiruv1716
@nagalingamvelnayagamthiruv1716 Жыл бұрын
உங்கள் சேவை அருமை
SCHOOLBOY. Мама флексит 🫣👩🏻
00:41
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 7 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 1 Серия
40:47
Inter Production
Рет қаралды 1,4 МЛН
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 16 МЛН
Самое неинтересное видео
00:32
Miracle
Рет қаралды 2,7 МЛН
Edam Thaandiyadi #hello machan #
9:50
HELLO MACHAN
Рет қаралды 1,1 М.
SCHOOLBOY. Мама флексит 🫣👩🏻
00:41
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 7 МЛН