இயேசப்பா என் இளவயதின் பாவம் அக்கிரமம் மீறுதலை மன்னித்து சமாதானம் தாரும் மனவேதனை கலக்கம் யாவையும் மாறி எல்லாரும் வெறுக்கும் வாழ்க்கை வாழ்கிறேன் என்று காலையில் தான் அழுதேன்... கர்த்தர் என்னை மறக்காமல் எனக்காக பேசினார்..
@N.Lathasirlanka3 ай бұрын
இயேசப்பா எனது வாழ்க்கை முற்றும் மாற்றி ஒரு நிறைவான ஆசீர்வாதத்தை தாங்கப்பா உமக்கே நன்றி இயைசுவே
@Esther-w2n3 ай бұрын
இயேசப்பா நன்றி நன்றி நன்றி இயேசப்பா 🛐🛐🛐🛐
@selvarajselvaraj43193 ай бұрын
உலகப் பிரமாண இச்சையிலிருந்து விடுதலை தாரும் தேவனே எனக்காக வேண்டிக்கொள்ள வேண்டுகிறேன்
@lalithaveenakumari43953 ай бұрын
இயசப்பா என் இரண்டு பிள்ளைகளும் இரட்சிக்கபடவும் உமக்கு சாட்சியாய் நின்று உம்மை மகிமைபடுத்துகிற ஆசீர்வாதத்தை தாங்க
@matildamatilda20153 ай бұрын
Amen amen amen amen amen amen amen amen amen amen thank you Jesus Jesus bless you paster
இயேசப்பா நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன் இயேசப்பா எனக்கு தெரிந்தது எல்லாம் இயேசப்பா மட்டும்தான் ' இயேசப்பா எனக்கு இந்த உலகத்தில் உம்மை தவிர வேறு யாருமில்லை இயேசப்பா நான் மரணபரிந்தமும் உம்மோடுக் கூடவே நெருங்கி ஜீவிக்க கிருபை வேண்டும் இயேசப்பா நான். அதிக அதிகமாக ஜெபிக்க கிருபை தாங்கப்பா '. அதிகாலையில் ஜெபிக்க கிருபை தாங்கப்பா ' இயேசப்பா நான் அடிக்கடி சோர்ந்து போய்கிறேன் இயேசப்பா எனக்கு உதவி செய்யுங்கள் இயேசப்பா நான் சோர்ந்து போகாமல் ஜெபிக்க கிருபை தாங்கப்பா 🙏🙏😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏
@TheNutriCare3 ай бұрын
இயேசப்பா 🙏🙏😭😭😭😭😭😭😭😭🙏🙏
@johndavid76173 ай бұрын
இயேசுஅப்பாவுக்கு நன்றி ஸ்தோத்திரம்என்மகன் அந்தோனிக்கு காலில் அடிபட்டு இருக்குசுகமாக ஜெபம் பன்னுங்கள்
@umasangaria94843 ай бұрын
Appa enmakkalku marriage NADAKA uthavi seium andavare Praise the Lord yesappa enakku athiseyam seium andavare Praise the Lord
@Jeniliya-r4t3 ай бұрын
Praise the lord ❤❤❤
@JohnBrayan-xf3os3 ай бұрын
Amen 🙏 appa 🙏 amen 🙏
@rameshdavid71433 ай бұрын
Prisethelord amen varumanthu vazithurum appa
@hindumathyhindumathy34193 ай бұрын
S daddy Tq for ur all blessings ❤
@sangeethageetha83283 ай бұрын
ஆமென்
@immarajan75573 ай бұрын
Amen 🙏 🙏 🙏 🙏 🙏
@bharathikarthick7423 ай бұрын
Amen....Jesus....praise the Lord...Jesus...
@sakewa18383 ай бұрын
Yesappa David sir radchikka pada ventum avarudaiya manaiviudan sernthu vazha vendum kadina iruthayam maranum yesappaukku payanthu vazha vendum yesuvikke nantry
@Lakshmanan-ml2yn3 ай бұрын
Thank you Jesus
@lathapandian15133 ай бұрын
Amen Appa 🙏🙏🙏
@TheNutriCare3 ай бұрын
இயேசப்பா என்னை பிரிந்து இன்னொரு திருமணம் செய்து பிள்ளை பெற்று வாழ்ந்து வருகிற என் கணவர் என் கணவர் குடும்பம் கிறிஸ்தவர்கள் தான் ஆனால் அவர்கள் இயேசப்பாவின் உண்மை யான அன்பை உணர கிருபை கொடுங்கப்பா ' இயேசப்பா நான் நிறைய கண்ணீர் உம்முடைய சமூகத்தில் ஊற்றிக் கொண்டே இருக்கிறேன் '.இயேசப்பா இரட்சிக்கப் பட வேண்டும் இயேசப்பா
@SuiyanthiniLawrence3 ай бұрын
Jesus sekar name.of my previous .he is cheating me about 200 pounds in UK money and my sisters money about 45.000 pounds.we are living in debt.i don't have enough food or paying rent.please help for the window and sick sister..amen
@SuiyanthiniLawrence3 ай бұрын
Please pray for that name of the man separately chandrasekaram.its a con he cheated one window single person and sister metal person about 45000 thousands.he is Hindu.he was rich man.please pray and help for the two orphans....thanks..
இயேசப்பா என்னை பிரிந்து இன்னொரு திருமணம் செய்து பிள்ளை பெற்று வாழ்ந்து வரும் என் கணவர் என் கணவர் குடும்பம் கிறிஸ்தவர்கள் தான் ஆனால் அவர்கள் இரட்சிக்கப் பட வேண்டும் இயேசப்பா ' இயேசப்பாவின் உண்மையான அன்பை உணர கிருபை கொடுங்கப்பா 🙏🙏😭😭😭😭😭🙏🙏
@vijataledchumy84163 ай бұрын
Amen praise the Lord
@johnsirani62793 ай бұрын
Amen appa
@Gops_683 ай бұрын
Esappa en kanavar irundhu vittar sondham bandam ellorum ennai odhikkivittargal esappa enniyum en pillagalyum rajeeyunga pa
@Creative_idea24313 ай бұрын
My sister husband ku angio panni karther kerupaiyal nalla irukar avar manasula eppatithan vadivel la pelappatuthi aservathiyum avar umai arinthu kolla uthavi seiyum amen
@ambliabi21763 ай бұрын
My son Abijan.S.A weak in hindi. Today he is write hindi half year exam. Please brother pray for him victory
@nehadas213 ай бұрын
கண்டிப்பாக ஜெபிக்கிறோம் 🛐
@sakewa18383 ай бұрын
Yesappa jaxzon radchikka pada ventum intru nadakkum group 2 exam nalla muraiyil ezhutha vendum
@chithrachithrachithrachith25953 ай бұрын
Yaru enna thalunalum en yesappa thalamatter 😭😭😭😭😭
@RenimoniRenimoni-fo1xz3 ай бұрын
I love appa 🫂
@selvarajselvaraj43193 ай бұрын
உலகப் பிரமான
@chitra17633 ай бұрын
Amen pastor please pray for me
@Rose-k1b4v3 ай бұрын
இயேசப்பா எல்லாரும் என்னை கைவிட்டாங்க. என்னை ஒதுக்கி விட்டாங்க.எனக்காக ஜெபியுங்க ஐயா
@TheNutriCare3 ай бұрын
உங்களை ஒதுக்கினவர்கள் நிச்சயமாக ஒரு நாள் உங்களை தேடி வருவார்கள் நீங்க தொடர்ந்து தேவ சமூகத்தை தேடுங்கள்
@nehadas213 ай бұрын
கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கவலைப்படாதீங்க உங்களோடு இருக்கிறார் தைரியமாக இருங்க ✝️
@selvarajselvaraj43193 ай бұрын
@@Rose-k1b4v you
@Anand-ou5mr3 ай бұрын
❤❤❤❤
@KavithaAnbu-b5g3 ай бұрын
பாஸ்டர் என் கணவர் என்னை விட்டுட்டு வேற ஒரு பொண்ணை திருமணம் செய்து என்னை தள்ளி வைத்தார் ஆனால் ஆண்டவர் ஒருபோதும் என்னை கைவிட மாட்டார் என்று நீங்கள் சொல்லும் வார்த்தையை நம்புகிறேன் ஆண்டவருக்கு நன்றி
Pray for me becoz closed circle also did not spoke to me
@chithrachithrachithrachith25953 ай бұрын
En 2 pullanga irukkanga avanglum rachikkapadanum 😭😭😭
@nehadas213 ай бұрын
உங்களுக்காக ஜெபிக்கிறோம் கர்த்தர் மாற்றுவார் ✝️
@ConfusedHelmet-mn6hd3 ай бұрын
En kanavar enai vendam enru thalivitar 4months aguthu pillaigalai vitu eruka mudiayala pray for me paster amen amen amen 🙏🙏🙏
@nehadas213 ай бұрын
Kandipa pray panrom kavalipadathiga 🛐
@malaasaithambi343613 күн бұрын
Poster En magal Deivarani in kanaver veru oru thirumanam panni kondar 3 vayathu anna pen kulanthai irrukku avallukku karther thunnai irrukka prayer pannuga poster
@nehadas2111 күн бұрын
கண்டிப்பாக ஜெபிக்கிறோம் 🛐✝️
@chithrachithrachithrachith25953 ай бұрын
😭😭😭😭😭
@JayaRajan-b3z3 ай бұрын
Please pray for motheri in law and sister in law.they r christian but they r doing all r irritating.so please change their activities and all characters.