🔴இன்றுமுதல் உங்க குடும்பத்தில் சமாதானம் ! | SPECIAL MESSAGE | Ps. Benz | July 03

  Рет қаралды 8,280

JOY TV - ஜாய் டிவி

JOY TV - ஜாய் டிவி

4 күн бұрын

Like, Follow, Subscribe and Join with us to spread the Gospel to the ends of the earth! - bit.ly/2FGxxhg
🔴இன்றுமுதல் உங்க குடும்பத்தில் சமாதானம் ! கிறிஸ்த்தவர்கள் கண்டிப்பா இந்த செய்தியை பார்க்கணும் ! கண்டிப்பா செய்திய பாருங்க ! மிக முக்கியமான செய்தி ! | COMFORT CHURCH | PR BENZ | TAMIL CHRISTIAN MESSAGE | PR.BENZ | தமிழ் கிறிஸ்தவ செய்தி | JOY TV
Bro. Mohan C Lazarus (Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்), Ps. Lucas Sekar (Revival Song's), Fr.S.J. Berchmans (Jebathottam Ministries), Rev.D. Mohan (NLAG Chennai), Bro GPS Robinson (Jesus Meets Ministries)
PASTOR BENZ | COMFORT CHURCH | PASTOR BENZ | TAMIL CHRISTIAN MESSAGE | PR.BENZ | தமிழ் கிறிஸ்தவ செய்தி
#MuzhangalYuttham #Pastorbenz #Prbenz #Tamilchristianworship #Tamilchristiansongs #Tamilchristainmessage #Tamilchristianworshipsongs #Covichurch #Coimbatorechurch #comfortchurch
#tamilchristianmessage #pastorbenz #cometocomfort

Пікірлер: 68
@sanjaya6630
@sanjaya6630 Күн бұрын
மூன்று பிள்ளைகளுக்கு நல்ல வேலை கிடைக்க கிருபை இனியும் நாங்கள் வெட்கபட கூடாதுப்பா கணவர் அன்பு கிடைக்க கிருபை குடியை நீப்பாட்டுங்க தொழில் நடக்க கிருபை ஜெபம் செய்யுங்கள் பாஸ்டர் ஐயா
@TheNutriCare
@TheNutriCare Күн бұрын
இயேசப்பா pastor appa மூலம் பேசும் ஜீவனுள்ள வார்த்தையின் படி பிரிந்திருக்க குடும்பங்கள் ஒன்று சேர்த்து என் சகோதரிகள் சந்தோஷம் சமாதானம் கொடுத்த உயர்ந்த தேவனே உம்முடைய நாமத்தை உயர்த்தி உயர்த்தி ஆராதிக்கிறேன் இயேசப்பா எங்கள் வாழ்க்கையில் நீங்க போதும் இயேசப்பா
@JAS__OFFICIAL__
@JAS__OFFICIAL__ 23 сағат бұрын
Yesuve yen 1 paiyan Sujith vikash ku college kaariyathil oru atputham seinga samathanathai thaarum Aandavare Amen praise the lord of jesus christ 🎚️🙏🎚️🙏
@TheNutriCare
@TheNutriCare Күн бұрын
இயேசப்பா எனக்கு அதிக அதிகமாக உம்முடைய சமூகத்தில் அமர்ந்து உம்மை நோக்கி பார்க்க மட்டுமே கிருபை தாங்கப்பா கிருபை தாங்கப்பா இயேசப்பா அதிகாலையில் தொடர்ந்து தேவ சமூகத்தை வாஞ்சித்து கதற கிருபை வேண்டும் இயேசப்பா இயேசப்பா 🙏🙏🙏
@amalasamson3132
@amalasamson3132 Күн бұрын
அன்பின் ஆண்டவரே என் குடும்பத்தை உம் பாதம் வைத்து வணங்குகின்றேன் ஆசீர்வதித்து வழி நடத்தும் அப்பா தடை கள் நீங்க வேண்டும் அப்பா நன்றி இயேசுவே ஆமென் அல்லேலூயா
@TheNutriCare
@TheNutriCare Күн бұрын
இயேசப்பா எனக்குள்ள சோர்வுகள் கவலைகள் பிள்ளைகளை குறித்த வேதனைகள் என்னுடைய பெலவீனங்கள் தேவையில்லாத பயங்கள் இயேசப்பா இவை எல்லாவற்றையும் என்னை விட்டு எடுத்து போட்டு இயேசப்பா உம்முடைய பாதத்தை அதிகமாக தேட கிருபை கொடுங்கப்பா 'இயேசப்பா கண்ணீரோடு இரு கரங்களை உயர்த்தி இயேசப்பா உம்முடைய முகத்தை முகத்தை நோக்கி பார்க்கிறேன் இயேசப்பா என் இதயம் முழுவதும் உம்மை வாஞ்சித்து கதறி அழ வேண்டும் ' இயேசப்பா அதிகாலையில் உம்முடைய சமூகம் தேட கிருபை கொடுங்கப்பா 🙏🙏🙏😭😭😭😭😭🙏🙏🙏
@ThameshKowsala
@ThameshKowsala Күн бұрын
எனது பிள்ளைகள் நன்றாக படிக்க ஞனம் கெடுங்க அன்வரே.உம்மை நம்பி இருக்குறேம் பிதாவே.
@TheNutriCare
@TheNutriCare Күн бұрын
இயேசப்பா என் வாழ்க்கையில் என் வேலையில் பிள்ளைகளுடைய வாழ்க்கையில் அசைவாடுங்கப்பா இயேசப்பா குடும்பாக உம்முடைய சமூகத்தை வாஞ்சித்து ஓடி வர கிருபை தாங்கப்பா
@JAS__OFFICIAL__
@JAS__OFFICIAL__ 23 сағат бұрын
Yesuve yen kanavar Meenakshi Sundaram 2 paiyan kalaiyum ratchiyum ummudaiya sithathutku oppukodukkiren Amen praise the lord of jesus christ 🎚️🎚️🎚️🎚️
@JAS__OFFICIAL__
@JAS__OFFICIAL__ 23 сағат бұрын
Yesuve yen 1 paiyan Sujith vikash padipu kurithana kaariyathil kulappamaga vullathu manakulapathai neekki samathanam thaarum Aandavare Amen praise the lord of jesus christ 🎚️🎚️🎚️🎚️
@TheNutriCare
@TheNutriCare Күн бұрын
இயேசப்பா பிள்ளைகள் தயாள் திவ்யா உம்முடைய கரத்தில் ஒப்புக் கொடுக்கிறேன் இயேசப்பா என் குடும்பத்தை உம்முடைய கரத்தில் ஒப்புக் கொடுக்கிறேன் இயேசப்பா இயேசப்பா இயேசப்பா
@ponmaniraj1518
@ponmaniraj1518 Күн бұрын
Amen Hallelujah 🙏🙏🙏 Amen Appa 🛐🛐🛐 Amen Praise the lord ✝️✝️✝️ Amen
@PawanSelva
@PawanSelva 23 сағат бұрын
என் குடும்பத்திற்க்கு கொடுத்த சமாதானத்திற்காக நன்றி இயேசப்பா
@jeyanthirobinson577
@jeyanthirobinson577 Күн бұрын
என் குடும்பத்திற்கு ககொடுத்த சமாதானத்திற்காக நன்றி இயேசபப்பா
@TheNutriCare
@TheNutriCare Күн бұрын
இயேசப்பா என் குடும்பத்தை நடத்துங்கப்பா ஆசீர்வதியுங்கப்பா கட்டுங்கப்பா ' இயேசப்பா என் குடும்பம் உமக்கு முன்பாக சாட்சியாக நிற்க கிருபை தாங்கப்பா கிருபை தாங்கப்பா இயேசப்பா
@VijayaLakshmi-je4zk
@VijayaLakshmi-je4zk Күн бұрын
இயேசுவே எங்க குடும்பத்தில சமாதானத்தை தாங்கப்பா
@TheNutriCare
@TheNutriCare Күн бұрын
இயேசப்பா என் சகோதரிகள் குடும்பத்தை கட்டி கொண்டிருப்பதாக . நன்றி நன்றி நன்றி இயேசப்பா உதவி செய்யுங்கள் இயேசப்பா இயேசப்பா இயேசப்பா 🙏🙏🙏😭😭😭😭😭😭😭🙏🙏🙏
@Sandhiya-hn4dd
@Sandhiya-hn4dd Күн бұрын
ஆமென் 🙏🏻🙏🏻
@JAS__OFFICIAL__
@JAS__OFFICIAL__ 23 сағат бұрын
Aandavare yen pilaigal kurithana kaariyathilirunthu pathil koduthuviteerae yen pilaigalai olivamakanrugalai pola vala aasirvatheee AMEN Alleluyah praise the lord of jesus christ 🎚️🙏🙏🎚️
@nishanthsujitha8731
@nishanthsujitha8731 Күн бұрын
பிள்ளைகள் மூன்றுபேரும் நல்லா படிக்க வேண்டும் யேசப்பா
🔴உன்னை அலங்கரிப்பேன் ! | SPECIAL MESSAGE | Ps. Benz | July 04
56:38
The child was abused by the clown#Short #Officer Rabbit #angel
00:55
兔子警官
Рет қаралды 23 МЛН
터키아이스크림🇹🇷🍦Turkish ice cream #funny #shorts
00:26
Byungari 병아리언니
Рет қаралды 29 МЛН
Children deceived dad #comedy
00:19
yuzvikii_family
Рет қаралды 8 МЛН
The child was abused by the clown#Short #Officer Rabbit #angel
00:55
兔子警官
Рет қаралды 23 МЛН