மகரம் - 71/2 சனி விலகுகிறது மகரம் || magara raasi palangal ||

  Рет қаралды 167,541

sivasri manikandasivam

sivasri manikandasivam

Күн бұрын

Пікірлер: 452
@iswaryap7281
@iswaryap7281 Ай бұрын
நாங்க பார்க்காத அவமானமே இல்லை ஐயா போற பாதை எல்லாம் கன்னிவெடி தான், ஏதோ உயிரோடு இருக்கிறோம் இனிவரும் காலமாவது எங்களுக்கு பொற்காலமும் அமையனும் எங்க வாழ்க்கையில எல்லா பிரச்சினைகளையும் தீரனும் ஐயா, உங்களுடைய வார்த்தை எங்களுக்கு மனமகிழ்ச்சி தந்துள்ளது ஐயா, நம்புறோம் எங்க வாழ்க்கையும் மாறு என்கிற தன்னம்பிக்கை வந்துள்ளது ஐயா நன்றி ஐயா...🙏🙏🙏
@jayakarthik3146
@jayakarthik3146 Ай бұрын
😂😂😂
@smartsathya62
@smartsathya62 Ай бұрын
மகர ராசி நண்பர்களே யாருக்கெல்லாம் உடலில் உயிர் மட்டுமே மிச்சம் உள்ளது.😢😢😢😢
@esakkimuthu560
@esakkimuthu560 Ай бұрын
Iam😌
@jaikumar-vy3jf
@jaikumar-vy3jf Ай бұрын
நான்
@ksudhakar707
@ksudhakar707 Ай бұрын
நான்
@TNCZ-pu6sy
@TNCZ-pu6sy Ай бұрын
Iam
@sreejith.h4709
@sreejith.h4709 Ай бұрын
Yes
@muruganandamsubramaniyam3448
@muruganandamsubramaniyam3448 2 ай бұрын
உயிரோடு இருப்பதே பெரிய விஷயமாக உள்ளது நாளுக்கு நாள் கடன் ஏறிக்கொண்டே போகிறது.உங்கள் வாக்கு பலிக்கட்டும் ஐயா🎉🎉🎉
@Vathani143
@Vathani143 2 ай бұрын
உண்மை தான் 🙏🏻🙏🏻
@gayatrisatya7709
@gayatrisatya7709 2 ай бұрын
மகர ராசியிலே ஏன் தான் இன்னும் உயிரொட இருக்கோம்னு நினைக்கிறேன் அவ்வளவு வலி , வேதனை , அசிங்கம் அவமானம், வேலை பளு, நோய், கடன், இப்படி சொல்லிகிட்டே போகலாம்.
@kanimozhi460
@kanimozhi460 2 ай бұрын
😅
@nsmanikanda5302
@nsmanikanda5302 2 ай бұрын
unmai than bro
@karthip1517
@karthip1517 2 ай бұрын
100% True sir❤
@thanksuniverse79
@thanksuniverse79 Ай бұрын
இங்கு கமெண்ட் பண்ணி இருந்த அனைவரும் செல்வ செழிப்புடன் ஆரோக்கியத்துடனும் வாழ பிரபஞ்சத்திடம் பிராத்திக்கின்றேன்❤ நன்றி பிரபஞ்சமே❤
@k.deepakkumarkumar8822
@k.deepakkumarkumar8822 Ай бұрын
உங்கள் நல் இதயத்திற்கு நன்றி
@jaikumar-vy3jf
@jaikumar-vy3jf Ай бұрын
@srisaktheeswari5635
@srisaktheeswari5635 Ай бұрын
நன்றி 🙏நன்றி🙏பிரபஞ்சம் ❤🙏🙏🙏
@dpssamy7585
@dpssamy7585 Ай бұрын
@@thanksuniverse79 Good 👍 God bless you 🙏 ❤️ 😊
@vadivukvs2933
@vadivukvs2933 Ай бұрын
என் அப்பன் முருகனை நினைத்து இருங்கள் அனைத்தும் நன்மையும் நடக்கும்
@krishna_saadhu
@krishna_saadhu 2 ай бұрын
அருமை அருமை. குவைத்தில் எட்டு வருடம் பணிபுரிந்து விட்டேன். பல இடர்பாடுகளுக்கு நடுவே. இப்போது ஐரோப்பிய நாட்டிற்கு செல்லும் வாய்ப்பு வந்துள்ளது என் முயற்சியால். இழந்த கல்வியை மீண்டும் பெற்று விட்டேன். என்னுள் இருக்கும் ஓவிய திறமையை வெளிக்கொண்டு வந்து விட்டேன் மீண்டும் வரைய தொடங்கி விட்டேன். விரைவில் உங்களை வந்து சந்திக்கிறேன்
@parathidassan800
@parathidassan800 2 ай бұрын
சிவபெருமானே நேரில் வந்து சொன்னாலும் நம்ப முடியாது..மகரம் நல்லா இருக்கும் என்று 😊
@Loosu1
@Loosu1 2 ай бұрын
சொன்னியே ஒரே ஒரு வரியில .. எல்லாம் அனுபவமய்யா....
@JayaLakshmi-mj6bi
@JayaLakshmi-mj6bi 2 ай бұрын
Very very true
@தமிழாதமிழா-ர8ன
@தமிழாதமிழா-ர8ன Ай бұрын
😂
@kruba444
@kruba444 Ай бұрын
Yes
@vaishnavikrishna1287
@vaishnavikrishna1287 Ай бұрын
I am a Makara rasi person and my life has drastically improved in the past 2 years, I have showed who I am to the people who thought I was not good enough. I got money a great salary, recognition, jewellery and also experiences. When I say experience, they were bad, embarrassing and painful but I didn’t stop and I never will stop because more amazing things are going to happen for Makara rasi ❤❤❤
@T.jeyasinghThangarajanjeyasing
@T.jeyasinghThangarajanjeyasing Ай бұрын
நான் மகரம்... திருவோணம்.... மிக நலமாக உள்ளேன்... நல்ல குரு பக்தி உள்ளது.... நன்றாக உழைப்பேன்..... நலமுடன் இருக்கிறேன். இன்று வரை கடன் வாங்கியது இல்லை.... போங்க நல்ல நம்பிக்கையுடன் கடன் வாங்காம தொழில் பண்ணுங்க.... தோல்வியே இல்லை. சும்மாஉயிர் வாழறது கஷ்டம் னு புலம்பாம இருங்க. வாழ்க வளமுடன்.
@mss2143
@mss2143 Ай бұрын
@mu.ganesan6305
@mu.ganesan6305 Ай бұрын
Dob podunga
@PalaniSamy-h6b
@PalaniSamy-h6b 2 ай бұрын
சாமி உங்க வார்த்தைய கேட்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு
@muthukumarmuthukumar58
@muthukumarmuthukumar58 2 ай бұрын
Period is very very pain but "Sani God"perfect teach to life .Life long useful experience
@fearlesswarrior0769
@fearlesswarrior0769 2 ай бұрын
சாவ நேருல பார்த்தும் எங்க தைரியம் குறையல ஆன ஏமாற்றம் தந்த வலி தான் தாங்க முடியல எல்லாருமே எதிரியா நின்னு ஒருத்தர் கூட என் பக்கம் நிக்கல
@chellamani2422
@chellamani2422 Ай бұрын
Unmai
@priyadarshinipriyadarshini1717
@priyadarshinipriyadarshini1717 Ай бұрын
Really true
@JayasudhavikramJayasudhavikram
@JayasudhavikramJayasudhavikram Ай бұрын
Yes true
@vennilas6026
@vennilas6026 Ай бұрын
Correct 💯
@Weசாப்பாடுlovers2280
@Weசாப்பாடுlovers2280 Ай бұрын
கண்டிப்பா என் மேல நா செய்யாத திருட்டு பழி கூட போட்டாங்க. அப்போ என்னுடைய கணவர் கூட எனக்கு சார்பாக பேசலை
@vanitham455
@vanitham455 2 ай бұрын
சார் மகரம் ராசி அவிட்டம் நட்சத்திரம் நீங்கள் சொல்வது மனசுக்கு சந்தோஷமா இருக்கு சார் எல்லாத்தையும் இழந்து எல்லாத்தையும் இழந்து நிக்கிறேன் உங்கள் வாக்கு பழிக்கனும் நன்றி சார்
@ezhilarasan5454
@ezhilarasan5454 2 ай бұрын
உங்கள் வாக்கு பலிக்கனும்
@ezhilarasan5454
@ezhilarasan5454 2 ай бұрын
உங்கள் வாக்கு பலிக்கனும்
@நாம்தமிழர்-த2ன
@நாம்தமிழர்-த2ன 2 ай бұрын
நானும் மகர ராசி அவிட்ட நட்ச்சத்திரம் முடியல சாமி
@harik7739
@harik7739 2 ай бұрын
Same bro 😢
@vanitham455
@vanitham455 2 ай бұрын
​@@harik7739😂
@SriSuresh120
@SriSuresh120 Ай бұрын
ஐயா மகர ராசி உத்திராடம் நாலாம் பாதம் பிச்சை மட்டும் தான் எடுக்கல அதுவும் சூழ்நிலை வந்துவிட்டது எவ்வளவு கஷ்டப்படுவது இருந்தாலும் தன்னம்பிக்கையே விடவில்லை வாழ்க வளமுடன் ஐயா நீங்க சொல்லுவதெல்லாம் உண்மை
@O_venkateshs
@O_venkateshs Ай бұрын
😢
@rajmoham8865
@rajmoham8865 Ай бұрын
லக்னம் ??
@samynathan5510
@samynathan5510 Ай бұрын
நானும் மகரம் உத்திராடம் நட்சத்திரம் பிச்சை மட்டும் எடுக்கவில்லை
@kasthuriramesh6345
@kasthuriramesh6345 2 ай бұрын
அய்யா 25 வருஷம் நரகம் அனுபவிக்கிறேன் தப்பு பண்றவங்க கூட அருமயா இருக்காங்க எனக்கு உயிர் மட்டும் தான் உள்ளது 😭😭😭😭😭
@k.deepakkumarkumar8822
@k.deepakkumarkumar8822 Ай бұрын
அப்படி என்றால் நீங்கள் இதுவரை எதற்குமே முயற்சிகள் எடு‌க்க‌வி‌ல்லை என்று அர்த்தம்
@kasthuriramesh6345
@kasthuriramesh6345 Ай бұрын
@@k.deepakkumarkumar8822 Muyarchi Yedukkaliya Kadangaari Aagiten Uyir mattum thaan Iruku
@SadesKannan
@SadesKannan Ай бұрын
Naanum 25 years very bad my life in magaram rassi
@kasthuriramesh6345
@kasthuriramesh6345 Ай бұрын
@@k.deepakkumarkumar8822 என் கிட்டே கடன் மற்றும் வுயிர் தான் உள்ளது இது தான் உண்மை சத்தியம் கூட 😭😭
@kasthuriramesh6345
@kasthuriramesh6345 Ай бұрын
@@SadesKannan விதி ய இல்லேன்னா சதியா னு தெரியலே 😔
@vanmathi175
@vanmathi175 Ай бұрын
நம்மை உயிராக நினைத்த ஒருவர் துச்சமாக நினைக்கும் நாட்கள் கடந்து செல்ல வேண்டும் 😢
@karthikkesan5107
@karthikkesan5107 Ай бұрын
உங்கள் பேச்சை கேட்கும் போது இப்பவே எல்லாம் செல்வமும் கிடைத்தது போல் உணர முடிகிறது. மிக்க நன்றி அய்யா.
@momsnest2023
@momsnest2023 Ай бұрын
அவமானம் நம்மை செதுக்க மட்டுமே.ஜோதிடம் உண்மையா பொய்யா என ஒதுக்கிவிட்டு பார்த்தால் இவரது வார்த்தைகள் கூட நல்ல ஆறுதல் தருவதாகவே உள்ளது.நல்ல நேர்மறையான பேச்சு பலருக்கு திடம் தரும் 🙏
@thangamlakshmanan275
@thangamlakshmanan275 Ай бұрын
Thankyou Iyya.Yen paiyanoda life supera irukkum yenan nampikai vanthuzzhathu.
@jayanthisankaranarayanan8781
@jayanthisankaranarayanan8781 Ай бұрын
நன்றி சார் நீங்கள் கூறுவது சாமி சொல்வது போல் உள்ளது சார் நீங்கள் கூறுவது அனைத்தும் நடக்கட்டும்
@AbiNaya-cb3lr
@AbiNaya-cb3lr 2 ай бұрын
Nan makaram avittam neenga soldrathu motivate ah oru good vibe ah irruku apdiyae nadakum nu namburen 7 years rempa kastapatachu sir mudiyala innimae nalla irrukum nu namburen athu padi muyarchi seiren nandri sir
@RadhikaRaja-sd1vk
@RadhikaRaja-sd1vk 2 ай бұрын
Same avittam life nallave illa
@nishoka6767
@nishoka6767 Ай бұрын
ஆகா உங்கள் நல் வார்த்தைகளுக்கு கோடி நன்றிகள்
@ElumalaiMeera-z8v
@ElumalaiMeera-z8v 11 күн бұрын
தங்கள் சொல்வது உண்மை இனிமேல் தாங்கள் கூறுவது போல நல்லதே நடக்கட்டும்
@Arni.BhuvanaSinger
@Arni.BhuvanaSinger Ай бұрын
குரு வாழ்க குருவே துணை 🙏🙏மகரம் அது தகரம் ஆனால் நிச்சயம் ஏறும் சிகரம் அதிக துன்பங்களை தந்து மன வலிமையைக் கூட்டிய சனிபகவானுக்கு நன்றி🙏🙏
@Rishanth253
@Rishanth253 Ай бұрын
🙏 Nandri ayya yanakkum yeppo velai ketakkum magaram thiruvonam 12 years padathapadu pattuden mudiyala🥰
@jaishrimugen9398
@jaishrimugen9398 Ай бұрын
இப்போ தான் மனசு சந்தோஷமா இருக்கு😊
@Jayanthi-w8c
@Jayanthi-w8c Ай бұрын
🎉ஐயா வயதான காலத்தில் இனிமேல் எங்களுக்கு என்னவேண்டும். அமைதியும் ஆரோக்கியம் மட்டும் கடவுள் கொடுத்தால் போதும்.😊
@N.SenthilKumar-jw4hv
@N.SenthilKumar-jw4hv 2 ай бұрын
சாமி, உத்திராடம் நட்சத்திரம் மகரம் ராசி, பிச்சை மட்டும் தான் எடுக்கவில்லை. எப்போது விடிவு காலம். 19.11.1974 பிறந்தநாள்.
@SM_MOBILECARE
@SM_MOBILECARE 2 ай бұрын
same bro 😢😢😢
@k.deepakkumarkumar8822
@k.deepakkumarkumar8822 Ай бұрын
​@@SM_MOBILECAREஏதாவது முயற்சி.......
@manjulapandian585
@manjulapandian585 Ай бұрын
M
@bullingotik_tok4632
@bullingotik_tok4632 Ай бұрын
ஆமாம்
@O_venkateshs
@O_venkateshs Ай бұрын
😂
@dhiravidaselvan.n.k1154
@dhiravidaselvan.n.k1154 2 ай бұрын
ஓம் நமசிவாய போட்றிஓம் ரொம்ப நன்றி அப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💖💝💐
@TamilZoen3256
@TamilZoen3256 Ай бұрын
ஐயா நீங்கள் சொல்லும் அனைத்தும் என் வாழ்க்கையில் நடக்க வேண்டும் நீங்கள் சொல்லும் வார்த்தையைக் கேட்டும் மன நிம்மதி அடைகிறேன் என் குருவே காஞ்சி காமகோடி ஆதிசங்கரர் ஐயா போற்றி போற்றி😢
@anjugaranianjugarani4246
@anjugaranianjugarani4246 Ай бұрын
Rompa நன்றி அய்யா உங்கள் வார்த்தை எனக்கு நிம்மதியா இருக்கு
@Jay-s9o4q
@Jay-s9o4q 2 ай бұрын
Thank u sir 🙏🙏 lost hopes, after hearing ur words got some confidence
@jeevithavinothkumar4349
@jeevithavinothkumar4349 Ай бұрын
இன்று நான் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கும் போது நீங்கள் பேசிய விஷயம் எனக்கு மன நிம்மதியாக இருக்கிறது 32 வருடங்கள் பிரச்சனை இப்ப நான் தொழில் செய்கிறேன் சொன்ன உன்னால் முடியாது என்று செல்ராங்க ஆனால் அவங்க எதிர்த்து நிற்க முடியாது எனக்கு நல்லதே நடக்கும் வாழ்த்துங்க ஐயா
@sivasrimanikandasivam
@sivasrimanikandasivam Ай бұрын
Nitchayamaga nallathe nadakkum
@SaranyaSaranya-u5c
@SaranyaSaranya-u5c Ай бұрын
ஐயா 11.1.1986 ரசிக்குக்கு வேலை அமையுமா சொல்லுக ஐயா ரொம்ப கஷ்டத்துல இருக்கோம் . 😭😭😭😭 name பாலு இப்படி இருக்கு சொல்லுக ஐயா pls
@kaleeswaris9346
@kaleeswaris9346 Ай бұрын
உண்மை ஐயா உயிர் மட்டும் தான் இருக்கு
@aispink3485
@aispink3485 Ай бұрын
முருக பெருமானை வணங்குங்கள்... ஆறுமுகன் துணை நிற்பான்
@SaravananE-c2l
@SaravananE-c2l 2 ай бұрын
ஐயா நீங்க சொல்லற வார்த்தை சந்தோசமா இருக்கு ஐயா... இது போதும்
@MariMuthu-og3hh
@MariMuthu-og3hh Ай бұрын
உயிர் மட்டுமே மிஞ்சி இருக்கு.
@SelvamBala-s3m
@SelvamBala-s3m Ай бұрын
ராஜா(சிவன்) என் கூட இருக்கும் போது சிப்பாய்க்கு ஏன் பயப்படுனும் எல்லாம் சிவமயம் ஓம் நமசிவாய
@sivaprapaprapa4877
@sivaprapaprapa4877 Ай бұрын
ஓம் நமசிவாய நமஹ🙏 என் குருவே சரணம் 🙏 வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏
@LakshmiLakshmi-d1w
@LakshmiLakshmi-d1w Ай бұрын
மகரம் ஒன்னாம் நம்பர் தகரம் 7:30 முடிந்தாலும் ஒருபோதும் முன்னேறாத ராசியை ஒரே ராசி முக்கியமாக மகரம் திருவோணம் திருகோணமலை திருவோடு மதுரை
@shankargowri242
@shankargowri242 Ай бұрын
Rajinikanth andha raasi natchathiram dha theriyuma
@aneethkumar648
@aneethkumar648 Ай бұрын
Your predictions are accurate.
@அச்சம்தவீர்-ண9ப
@அச்சம்தவீர்-ண9ப Ай бұрын
ஐயா நீங்க சொல்வது 100% உண்மை 👌
@pathmayowan4167
@pathmayowan4167 2 ай бұрын
Iya ippodha iya. Na thookam illama azhudhunu irundha iya. Ivlo nala romba kastapatta iya. Neanga sonna mandhiram daily follow panna iya. Guruvai varuvai arulvai gugane endru adha muruganai ninaithen en kastam ini enaku ellamey nanmaiyai tharum endru nambugiren iya.... vazhga valamudan. Sivasri manikanda sivam iya. .... neangal endrum nalamudan vazha.. Naan muruganai vendigiren. Om muruga potri....🤗🤗🤗🤗
@jayanthisankaranarayanan8781
@jayanthisankaranarayanan8781 Ай бұрын
நன்றி ஐயா
@kanimozhikaverii684
@kanimozhikaverii684 Ай бұрын
Ur words gives fresh energy thanks for these words
@manikandant2142
@manikandant2142 2 ай бұрын
ஓம் முருகா சரவண பவ சண்முக சரணம் 🙏🙏🌷🌷🏵️🏵️
@AnbarasiAnbu-s6g
@AnbarasiAnbu-s6g 2 ай бұрын
Thank you🙏.
@KanagammalA
@KanagammalA Ай бұрын
நன்றி நன்றி பலகோடிகள்
@SundarSundar06
@SundarSundar06 2 ай бұрын
Thank you Samy wait for good news
@manikandant2142
@manikandant2142 2 ай бұрын
💯 உண்மை ஐயா 👌👌💐
@SumathiSumathy-fd2cl
@SumathiSumathy-fd2cl Ай бұрын
Very good speaking sir my heart very happy ❤🎉
@cruiseedu7875
@cruiseedu7875 Ай бұрын
Nandri Aiya 🙏🙏
@sadhalakshmi5523
@sadhalakshmi5523 Ай бұрын
Ayya Namaskaram 🙏 nandre ayya 🙏 tqsm ayya happy to hear about Makara Rashi all ur words must come true please bless us tqsm ayya 🙏🙏💖
@sadhalakshmi5523
@sadhalakshmi5523 Ай бұрын
tqsm 🙏
@thangarasamenaka8781
@thangarasamenaka8781 Ай бұрын
நன்றி ஐயா வாழ்த்துகள் நல்லதே நடக்கும் ❤❤❤❤
@vravicoumar1903
@vravicoumar1903 2 ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா.நல்ல வேளை நான் பிழைத்து கொண்டேன்..🙏🙏🏾🙏🏿
@GrajanRaj
@GrajanRaj Ай бұрын
Eanakku nalla kuru neenga than swamy 🙏
@ganesemoorthyganesh1469
@ganesemoorthyganesh1469 14 күн бұрын
நன்றி ஜயா
@RAMESHRAMESH-jf1hk
@RAMESHRAMESH-jf1hk 2 ай бұрын
மிக்க நன்றி ஐயா
@MuruganMurugan-w1f
@MuruganMurugan-w1f 2 ай бұрын
Iyya vanakkam varummun kaakum guruveh saranam saranam 💚🙏🌹
@deepasabi4788
@deepasabi4788 Ай бұрын
Nandri ayya
@revathya3108
@revathya3108 Ай бұрын
Iya vanakkam inimal nallathu nadanthal nafakkattum mikka nandri
@kokilaselvam3800
@kokilaselvam3800 Ай бұрын
நீங்க தான் ஐயா எனக்கு குரு நீங்கள் சொல்ற வழி தான் எனக்கு
@dpssamy7585
@dpssamy7585 Ай бұрын
Iyaaa. Good. Good information iyaaa God bless you and your family members! Iyaaa Ungalukku Eppudi erukku sollungaa iyaaa please 😊😊😊😊😊😊
@SaranyaaipsSaranyaaips
@SaranyaaipsSaranyaaips 2 ай бұрын
Tq sir..a❤s
@PrabuPrabu-j1y
@PrabuPrabu-j1y 2 ай бұрын
Nandri ayya 🎉🎉
@dineshbabu7253
@dineshbabu7253 2 ай бұрын
Sir nenga super Dr Dr Dr Dr 😊😊😊😊
@njyothisingh634
@njyothisingh634 2 ай бұрын
Realley true sir yama darmarajaway koiel poiethuvanden sreevangiam😊
@Parimalakuppuraj
@Parimalakuppuraj Ай бұрын
Romba nandringa ayya
@priyadarshinipriyadarshini1717
@priyadarshinipriyadarshini1717 Ай бұрын
மிக்க நன்றி அப்பா
@varshinisuperjanani1358
@varshinisuperjanani1358 Ай бұрын
ஐயா கமண்டல எல்லாம் சொல்றது போல நீங்கள் சொல்வது கேட்கும் போது ஜாலியா தான் இருக்கிறது😂😂😂😂
@sugan.m.k6256
@sugan.m.k6256 2 ай бұрын
Nandri appa nandri nandri🙏🙏🙏🙏🙏
@kannanmohana6207
@kannanmohana6207 Ай бұрын
ஐயா நீங்கள் செல்லுகின்ற வார்த்தைகள் மிகுந்த மன அமைதியை ஏற்படுத்துவதாக உள்ளன நன்றி கூற கடமை பட்டுள்ளேன்
@annabharathibharathi5410
@annabharathibharathi5410 Ай бұрын
Nantri ayya🎉🎉🎉❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💯💯💯
@k.deepakkumarkumar8822
@k.deepakkumarkumar8822 Ай бұрын
சனீஸ்வரர் என் வாழ்வில் வராமல் இருந்திருந்தால் உப்பில்லா உணவு போல் ஆகி இருக்கும் என் வாழ்க்கை இப்படிதான் வாழ வேண்டும் என்று உணர்த்தியவர் 7 1/2 சனி வரும்போது வலி அதிகம் இருக்கும் அவர் போகும் போது கொடுப்பதை பிடிக்க இரண்டு கைகளும் போதாது . உங்களின் கூற்று உண்மை ஐயா
@sitaramandharmarajan828
@sitaramandharmarajan828 Ай бұрын
Motivating words. Tnx sir.
@rani123srilanka7
@rani123srilanka7 Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ரொம்ப நன்றி சாமி
@achithiagu3327
@achithiagu3327 Ай бұрын
Neenge en guru ayyah ..nee solerete enake pudikem..🙏
@PriyaPriya-nv7yy
@PriyaPriya-nv7yy 15 күн бұрын
Neega solrathu correct ana nallathu natakuma thrella
@akilasachu4213
@akilasachu4213 Ай бұрын
Naan oru penthan mikka nanri...ayya.. 😊
@DeviKanaga-f6x
@DeviKanaga-f6x 2 ай бұрын
நீங்க சொல்வது எல்லாம் உண்மை தான் ஐயா 🙏
@kavithadeva5734
@kavithadeva5734 2 ай бұрын
I am waiting for a good life
@Vijayagavan
@Vijayagavan 2 ай бұрын
Thank🙏
@KRISHNAKRISHNA-p4p6i
@KRISHNAKRISHNA-p4p6i Ай бұрын
Lakha Banjare Singh Sir ultrasound 10:42 10:42
@Perumal.rPerumal
@Perumal.rPerumal Ай бұрын
ஐயா நீங்க உங்க வீடியோவை நான் பார்த்துட்டு வரேன் எங்களுக்கு ஒரு மனசுக்கு ஒரு ஆறுதல்
@santhis9023
@santhis9023 2 ай бұрын
இப்படித்தான் ஐயா எல் லோரும் கூறுகிறீர்கள்.ஆனால் எதுவும் நடக்கவில்லை
@k.deepakkumarkumar8822
@k.deepakkumarkumar8822 Ай бұрын
அப்படி என்றால் நீங்கள் இதுவரை எதற்கும், எதையும் முயற்சி செய்யவில்லை என்று அர்த்தம்
@vellingiri9542
@vellingiri9542 2 ай бұрын
ஓம் நமசிவாய போற்றி 🦚🔱🦚
@mommyndattu4843
@mommyndattu4843 Ай бұрын
Yenudaiya friend magara raasi tha. Nala erukanum. santhoshama erukanum
@ManjulaManjula-hh5nn
@ManjulaManjula-hh5nn Ай бұрын
Thank you gurujii 🙏🙏🙏🙏🙏🙏
@sachinnagendran1894
@sachinnagendran1894 Ай бұрын
ஐயா நான் அவிட்டம் நட்சத்திரம். கஷ்டம்மட்டும்தான் மிச்சம்...
@KalpithaKutty
@KalpithaKutty 2 ай бұрын
நீங்க தான் ஐயா என் குரு உங்க வீடியோ பார்த்து சஷ்டி விரதம் இருந்தேன் இப்போ பரவா இல்ல கொஞ்சம் நான் நல்லா இருக்கேன் ரொம்ப நன்றி ஐயா 😊🙏
@nirmaladevi624
@nirmaladevi624 Ай бұрын
Super sir
@muthukrishnanok1180
@muthukrishnanok1180 Ай бұрын
தாங்களே அடியேன் குருவாக ஏற்றுக் கொள்கிறேன் குருவே...
@mbbaasha6338
@mbbaasha6338 2 ай бұрын
🌹🌹🌹🙏🙏🙏🌹🌹🌹🤗🤗🤗TQ Guruji 🤔🤔🤔
@kamaraj9227
@kamaraj9227 Ай бұрын
ஐயா நன்றி கேக்க நல்லா இருக்கு ஆன முடியல இன்னும் ஏதும் மாறல ஐயா
@velmani8678
@velmani8678 Ай бұрын
நடக்குதோ இல்லையோ கேக்க நல்லா இருக்கு. லாட்டரி பரிஸு விழுந்ததான் உண்டு. வேற ஏதும் மரபோறது இல்ல.
@geethanjaligeethanjali1454
@geethanjaligeethanjali1454 Ай бұрын
Vanakkam ayya..
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 Ай бұрын
Vanakkam ! Iya Unkal Vaakku Palikkaddum Nanry,
@sooriyaratnam
@sooriyaratnam Ай бұрын
Thank you guru 🙏🏿 🙏🏿 🙏🏿 🙏🏿
@rvinoli6299
@rvinoli6299 Ай бұрын
Ama sir crt.... Yellam pathutom anubavathulaiya
@deepab5687
@deepab5687 2 ай бұрын
நம்பிக்கையான வார்த்தைகள் நன்றி
@GaneshGanesh.k-g7k
@GaneshGanesh.k-g7k Ай бұрын
Neengaltha ayya guru Guruve saranam 🙏🙏🙏🙏
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 100 МЛН
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 40 МЛН
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 7 МЛН
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 52 МЛН
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 100 МЛН