மகரம் - சனி வக்ர நிவர்த்தி பலன்கள் || magara raasi palangal ||

  Рет қаралды 17,848

sivasri manikandasivam

sivasri manikandasivam

Күн бұрын

Пікірлер: 78
@dhiravidaselvan.n.k1154
@dhiravidaselvan.n.k1154 12 сағат бұрын
நன்றி அப்பா நீங்கள் கூறு அனைத்தும் அப்படியே நடக்கட்டும் அப்பா நான் திருவேணம் நட்சத்திரம் அப்பா நீங்கள் கூறு அத்தனை அவஸ்தையும் பட்டுகொண்டு தான் இருக்கேன் அப்பா நல்லாதே நினைப்போம் நல்லதே நடக்கும் நன்றி அப்பா 🙏🏻🙏🏻🙏🏻💐
@PoongodiVenkatachalam
@PoongodiVenkatachalam 11 сағат бұрын
நல்ல தே நடக்கும்😅😅😅
@kayathrik2654
@kayathrik2654 9 сағат бұрын
Same🎉
@Balck44444
@Balck44444 12 сағат бұрын
ஐயா நீங்க பேசறது அவ்வளவு மனசுக்கு நிம்மதியா இருக்கீங்க ஐயா நீங்க சொன்னது வார்த்தைகள் எல்லாம் பொன்னாகட்டும் ஐயா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா
@JegathesonJegatheson
@JegathesonJegatheson 9 сағат бұрын
கேக்குறதுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது நடந்தால் சந்தோஷம் தான் ஐயா
@padmavathi3127
@padmavathi3127 10 сағат бұрын
நன்றி நன்றி . என் மகன் திருவோணம் நட்சத்திரம் . மகர ராசி . இந்த ஏழரை சனி காலத்தில் கஷ்டங்களும் , அவமானங்களும் நிறைய சந்தித்து விட்டான் . நிலையான வேலை கிடையாது. எனக்காக நிறைய மருத்துவ செலவுகள் செய்து மிகவும் கஷ்டப்படுகிறான். வயது 31 ஆகிவிட்டது . இன்னும் திருமணம் ஆகவில்லை . எனக்கு மிகவும் மன வேதனையாக உள்ளது . உங்களுடைய பொன்னான வாக்கு பலிக்கட்டும் . என் மகனின் வாழ்க்கை சிறப்பாக அமையட்டும் . அனைவரின் விருப்பங்களும் நிறைவேறட்டும் . அனைவருக்கும் பெருமாளின் ஆசீர்வாதம் கிடைக்கட்டும் .நல்லதே நடக்கட்டும் . 🙏🙏🙏🙏🙏🙏கோவை பத்மா 🙏🙏🙏🙏🙏🙏
@shobanashobana2420
@shobanashobana2420 9 сағат бұрын
Same Rasi same nakshathram Amma...
@giriprasath6521
@giriprasath6521 8 сағат бұрын
விரைவில் உங்கள் மகன் திருமணம் நடக்கும் வாழ்க வளமுடன்
@jayasrikrishnan4192
@jayasrikrishnan4192 6 сағат бұрын
murugar ku kiruthigai natchchthiram andru pal abhishegam pannunga amma..nalladhe nadakkum..😊
@tamizhankarthick4514
@tamizhankarthick4514 5 сағат бұрын
Pray to Sai. Everything will be fine soon. My wishes and prayers 🙏
@nagalakshmithangavel1983
@nagalakshmithangavel1983 11 сағат бұрын
உங்கள் வாக்கு பலிக்கட்டும் சகோதரரே 🙏🙏🙏நல்லதே நடக்கும்🙏🙏🙏. நன்றி🙏
@rammkr6159
@rammkr6159 8 сағат бұрын
நன்றி ஐய்யா எல்லோரும் நல்லா இருக்கணும் ஓம் நமோ நாராயணாய
@CseB-r1e
@CseB-r1e 8 сағат бұрын
மிகவும் நன்றி ஐயா🙏🙏🙏 நல்லதே நடக்கட்டும்
@muthaiahr566
@muthaiahr566 12 сағат бұрын
நல்லதே நடக்கும் 🌹🙏🌹
@rangannathsn4035
@rangannathsn4035 10 сағат бұрын
நல்லதே நடக்கும்
@PRVSRINIPRVSRINI
@PRVSRINIPRVSRINI 10 сағат бұрын
சாமி மிக்க நன்றிகள் சாமி நல்ல வாக்கு சொன்னீர்கள் உங்கள் வாக்கு பலிக்க வேண்டும்
@priyadarshinipriyadarshini1717
@priyadarshinipriyadarshini1717 10 сағат бұрын
நன்றி அப்பா நல்லது நடந்தால் போதும் அப்பா அவ்வளவு பட்டாச்சு
@gowsalyak8676
@gowsalyak8676 9 сағат бұрын
Tnq sir..neenga soldra mathiri thaan nadanthutu irruku...nxt level ku plan panniruken...romba stress ayuiten...uyuir mattum thaan irruku recent 2 days ah yennaku +ve thought vanthuruku
@kayathrik2654
@kayathrik2654 9 сағат бұрын
Guruvey saranam. Nandri ayya.. Neengal sollum vaarthaigal vedha vaakaaga palikkattum🎉🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺
@funcutz2771
@funcutz2771 4 сағат бұрын
Thanks for information.... Believe only my motivation... Think positive...
@jayanthisankaranarayanan8781
@jayanthisankaranarayanan8781 4 сағат бұрын
மிக்க சந்தோஷம் தெய்வமே ஆமாம் ஐயா நான் என் கணவர் குழந்தைகள் 16வருடம் பிரிந்து இருந்தோம் வருடம் 20நாட்கள் விடுமுறைக்கு வருவார் நிறைய போராட்டம் குழந்தைகள் படிப்பு உடல்நலம் பிரச்சினை சொந்தங்கள் பிரச்சனை ஆனால் கடவுள் மட்டுமே எங்களுக்கு துணை இருந்தார் தனி பெண்ணாக நின்று அனைத்தும் சாமளித்து நல்ல நிலைக்கு குழந்தைகள் நல்ல பணியில்உள்ளனர் அனைவரும் எனது கணவர் இடம் செல்கின்றோம் உங்கள் வாக்கு பலித்து தெய்வமே மிக்க நன்றி ஐயா
@NithyaPlus
@NithyaPlus 8 сағат бұрын
nandri ayya...meega meega nandri....your blessings for us come true...
@saraswathirajendran6060
@saraswathirajendran6060 5 сағат бұрын
ஒரு வாசகம் என்றாலும் திருவாசகம் என்பது போல உங்கள் பதிவுகள் மிகவும் சிறப்பாக இருக்கிறது. வாழ்க்கை ல கஷ்டம் வந்தாலும் பரவாயில்லை கஷ்டமே வாழ்கையாக இருந்தது. மனதிற்கு ஆறுதல் உங்கள் வார்த்தைகள் 🎉🎉🎉🎉 நாராயணன் நமது அனைவரின் வாழ்விலும் ஒளி விளக்கு ஏற்றி வைப்பார் என்பது மிக மிக சந்தோஷம் 😊 நன்றி நன்றி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
@kaparimala8114
@kaparimala8114 4 сағат бұрын
நன்றிங்க அய்யா❤
@positive2pages
@positive2pages 2 сағат бұрын
Vazhga valamudan
@RoyShan-o5o
@RoyShan-o5o 10 сағат бұрын
நன்றி
@achithiagu3327
@achithiagu3327 11 сағат бұрын
நன்றி ஐயா🙏
@vasanthanarasiman735
@vasanthanarasiman735 10 сағат бұрын
மிக்க நன்றி ஐயா
@AMUTHA.12
@AMUTHA.12 12 сағат бұрын
thankusir
@paramasiva4647
@paramasiva4647 5 сағат бұрын
Thank you ayya
@paramasiva4647
@paramasiva4647 5 сағат бұрын
@Malik-so7xy
@Malik-so7xy 5 сағат бұрын
நன்றி ஐயா நீங்க சொன்னது ரொம்ப சந்தோஷம் இது உண்மையா நடக்குமா
@PrabuPrabu-j1y
@PrabuPrabu-j1y 9 сағат бұрын
Nandri ayya 🎉🎉
@sivagamisivagami5338
@sivagamisivagami5338 6 сағат бұрын
நன்றி ஐயா
@sundaramoorthyparthipan9027
@sundaramoorthyparthipan9027 12 сағат бұрын
கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் சனி வக்கிரம் அடைகிறார் நன்மை என்று கூறுவீர்கள் தற்போது வக்கிரம் விலகினால் நன்மை என்று சொல்லி இருக்கின்றீர்கள் இதில் எது சரி 😢
@measwari5168
@measwari5168 7 сағат бұрын
Thank you brother thank you so much thank God and thankyou universe thankyou angel for everything in my life 😘😘😘😘😘
@KittuGeetha
@KittuGeetha 12 сағат бұрын
நான் அவிட்டம் குழந்தை கிடைக்க வாழ்த்துக்கள் ஜயா
@priyaramesh6095
@priyaramesh6095 9 сағат бұрын
வச்சு செஞ்சிடார் இருந்தாலும் அவரை எப்போதும் கோச்சுக்க மாட்டேன். நான் செய்த தவறு க்கு தண்டனை தானே ஏழரை. இப்பவும் பல இக்கட்டில் மாட்டி உள்ளேன். பல உடல் உபாதைகள் வேறு. கேக்க நல்லாத்தான் இருக்கு........ நடக்கனும்
@jagadhajagadha1468
@jagadhajagadha1468 9 сағат бұрын
Thanks sir 🙏🙏
@gayathrigayu4849
@gayathrigayu4849 12 сағат бұрын
Magara rasi ... Sasti viratham pathi.sollunga iyyya
@senthilkumarn8561
@senthilkumarn8561 9 сағат бұрын
உங்கள் வாக்கு அப்படியே பலிக்கணும் குருவே நன்றி 🙏🙏🙏🙏🙏
@Kanagai77
@Kanagai77 6 сағат бұрын
Aiya government job konjam sollunga plz
@ArvindSubramanyNaynar
@ArvindSubramanyNaynar 7 сағат бұрын
Thank you sir Om Shanti
@vinothprakash9402
@vinothprakash9402 11 сағат бұрын
🎉🎉🎉🎉🎉 super sir
@durgadevijkamath7630
@durgadevijkamath7630 7 сағат бұрын
🙏🙏🙏 Thank you so much Guruji
@PrakeshMg
@PrakeshMg 7 сағат бұрын
Supper,sir your advaise
@priyaganeshpandi2635
@priyaganeshpandi2635 8 сағат бұрын
Nandri appa 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@shobanashobana2420
@shobanashobana2420 9 сағат бұрын
Ohm Nama shivaya... 🙏
@sooriyaratnam
@sooriyaratnam 5 сағат бұрын
Thank you guru 🙏🏿 🙏🏿 🙏🏿
@Shashank.0407
@Shashank.0407 7 сағат бұрын
Thank u
@CGeetha-p8h
@CGeetha-p8h 12 сағат бұрын
🙏🙏🙏
@thevi3892
@thevi3892 12 сағат бұрын
❤❤❤
@momsnest2023
@momsnest2023 4 сағат бұрын
நான் ஜோதிடத்தை நம்புவதில்லை கடவுளை மட்டுமே ஆதாரம் ஆறுதல் என நம்புவேன்.ஆனால் சில சமயம் என்னதான் சொல்கிறார்கள் என பார்ப்பேன்.நீங்கள் சொல்வது உண்மையே சனிபகவான் ஆட்டிப்படைத்தது உண்மை ஆனால் வேதனை தரவில்லை.நல்ல மன தைரியம் மற்றும் வாழ்க்கை பாடத்தை கற்று கொடுத்துள்ளார்.பொறுப்பார் பூமி ஆள்வார் என்பது நிச்சயம். நேர்மை, தைரியம், துணிவு, பணிவு, நாவடக்கம்,உண்மை இது மட்டுமே ஏழரை சனியை கடந்து வர வாழ்க்கைக்கு சரியான வழி.
@rajanineelakandan1177
@rajanineelakandan1177 11 сағат бұрын
❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻
@kingworld7681
@kingworld7681 6 сағат бұрын
நன்றி ஐயா நம்பவே முடியல
@kalaiselvi9002
@kalaiselvi9002 6 сағат бұрын
நன்றி. எனக்கு பணியிட மாறுதல் கிடைத்தால் சரி.
@DhamusoundhuDs
@DhamusoundhuDs 6 сағат бұрын
உயிர் மட்டுமே மீதம் உள்ளது அய்யா ஆனாலும் கடவுள் மேல் இருக்கும் நம்பிக்கை மறாது இருக்கு அய்யா
@Vanitha-gg8th
@Vanitha-gg8th 7 сағат бұрын
Super appa❤❤🎉
@Ranimadhavan-r9y
@Ranimadhavan-r9y 9 сағат бұрын
Ennidam panam vanki nirayaper ennai emarukirarkal en panathai thirupi kotupparkala thyavu seithu solungal Ayya mikavum kastathil ullan
@DhamusoundhuDs
@DhamusoundhuDs 6 сағат бұрын
வாழ்க்கையில் அவமானம் மட்டுமே அதிகம் சந்தித்து உள்ளேன் அய்யா அவிட்டம் நட்சத்திரம்
@greyjedi75
@greyjedi75 11 сағат бұрын
3:00>📈👍🏼
@ramprabha4722
@ramprabha4722 9 сағат бұрын
Kodi nari ayya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@gayathri8137
@gayathri8137 9 сағат бұрын
Vakra sani irandal sir
@marimeenakchi3000
@marimeenakchi3000 8 сағат бұрын
இந்த வட்டம் தீபாவளிக்கு ஸ்வீட் நீங்க தான் நல்ல வார்த்தைகள் கூறினீர்கள்😊😅😂
@valarmathie9824
@valarmathie9824 7 сағат бұрын
How much for consultation sir
@radhathiya3641
@radhathiya3641 15 минут бұрын
😭😭😭😭😭😭 மகரம் திருவோணம் 40 வயசு 2 அம் சுட்று 😢😢😢😢😢😢😢
@Jayaraman-kg1jp
@Jayaraman-kg1jp 7 сағат бұрын
🎉
@kulandaivelk3525
@kulandaivelk3525 11 сағат бұрын
🎉🎉🎉🎉
@mbbaasha6338
@mbbaasha6338 9 сағат бұрын
🌹🙏🙏🙏🌹🤗🤗🤗🌹🤔🤔🤔🌹👍👍👌👌👌🌹tq guruji🌹
@geethamani9399
@geethamani9399 5 сағат бұрын
😰😭🙏
@Mahaalekshmimahaalekshmi
@Mahaalekshmimahaalekshmi 8 сағат бұрын
🫡🫡🫡🫡🫡iam magaram
@hvharshitha2838
@hvharshitha2838 10 сағат бұрын
Thanks sir .
@SaravanakumarSaravanakumarGuru
@SaravanakumarSaravanakumarGuru 10 сағат бұрын
🙏🙏🙏
@karthip1517
@karthip1517 9 сағат бұрын
❤❤❤❤
@kavithaviswanathan4906
@kavithaviswanathan4906 11 сағат бұрын
🙏🙏🙏
@Anonymous-d7o
@Anonymous-d7o 3 сағат бұрын
Engineer Muhammad Ali Mirza STUDENTS ki Adalat mein ! A Special Session Recorded on 27-March-2022 !
3:39:32
Engineer Muhammad Ali Mirza - Official Channel
Рет қаралды 1,5 МЛН
Smart Sigma Kid #funny #sigma
00:14
CRAZY GREAPA
Рет қаралды 72 МЛН
MY HEIGHT vs MrBEAST CREW 🙈📏
00:22
Celine Dept
Рет қаралды 83 МЛН
Я сделала самое маленькое в мире мороженое!
00:43