நான் மகர ராசி திருவோண நட்சத்திரம் இன்னும் என்னுடைய கஷ்டங்கள் தீரவில்லை அம்மா 😭😭
@angupillai15627 күн бұрын
மகரம் ராசி திருவோணம் நட்சத்திரம் கடந்த வருடங்களுக்கு முன்பைவிட இப்பொழுது பரவாயில்லை கடந்த காலத்தை நரகத்தை நினைத்துகூட பார்க்கமுடியவில்லை இப்பொழுது தான் பெருமூச்சு விடுகிறேன்....நல்ல அனுபவம் இப்பொழுது நிம்மதியாக இருக்கிறேன்....இறைவனுக்கு நன்றி நன்றி....❤
நீங்க சொல்ற வேகத்தில் நல்ல பலன்கள் சூப்பர் வேகத்தில் வந்து விடும் போல இருக்கு மேடம்.
@sm-ck7nl7 күн бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி
@harimaha59247 күн бұрын
இப்ப ஒரு அளவுக்கு பரவாயில்லை ஓம் முருகா போற்றி!
@murugeswari79666 күн бұрын
நன்றி அம்மா நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
@babusuresh57607 күн бұрын
கார்த்திகை மாதம் ஆரம்பிச்சதிலிருந்து கிழி கிழின்னு கிழியுது திருவோணத்திற்கு
@siranjeevirajendran40677 күн бұрын
🤔🤔
@prasannagopi90027 күн бұрын
அப்டி கிழிஞ்சதுல என்னோட முட்டி ஜவ்வு கிழிஞ்சு இப்போ surgery முடிஞ்சு நடக்க முடியாமல் இருக்கிறேன்.. 😭 திருவோணம் நக்ஷத்ரம்.. 😭
@karthikakarthika37757 күн бұрын
Yes எனக்கும் குதிகால் மூட்டு வலி வேதனைகளை கடந்த சில 3 மாதங்கள் அனுபவித்து வருகிறேன் திருவோணம் கிழி கிழித்து நார் நாராக போட்டாச்சு சனிபகவான் இன்னும் எதுவுமே இல்லை வாழ்க்கையில் அனுபவிக்க துன்பம் துயரம் கண்ணீர் வேதனை அவமானம் வம்பு வழக்கு வீண் விரயம் வீண் சண்டை விவாகரத்து அடிதடி மோதல் குடும்ப உறுப்பினர்கள் பிரச்சனை சோதனைகள் சொத்து பிரச்சனை இப்படி அனைத்து பட்டாச்சி டா சாமி. போதும் முடியவில்லை😢😢😢😢😢
வாழ்க்கையில் அனைத்து நாட்களும் பயங்களும் துன்பங்கள் மட்டுமே உள்ளது. மகர ராசி திருவோண நட்சத்திரம் என்ன பாவம் பண்ணனும் தெரியல அனுபவிக்கிறோம் அனுபவிக்கிறோம் அனுபவிக்கிறோம்.. சந்தோசம்னு பேப்பர்ல கூட எழுத முடியல.. தயவுசெய்து மகரம் திருவோண நட்சத்திரம் ஜாதகத்தில் இருந்து எடுத்து விடுங்கள் அதுவே நல்லது. மரணத்தை தொட்டுவிட்டு தொட்டு விட்டு வாழ வேண்டி உள்ளது
@tnistnistnis74826 күн бұрын
Enakkum ippde than life poguthu
@kalaiselvi1944 күн бұрын
மேடம் எனக்கு மகரம்ராசி அவிட்டம் நட்சத்திரம் நீங்க சொல்றது நிஜமாநடக்குமா?
@janakijanaki4477 күн бұрын
Om namo kumaraya namaha ❤❤❤
@ShobaAyyapan6 күн бұрын
Om namo kumaraya namaha
@KuMar-bk3mg29 минут бұрын
Pichai than edukanum ini magara rasi ada ponga madam.