பொதுவாக எந்த கருத்தும் வேண்டாம் அவரவர் கட்டத்துக்கு ஏத்த மாதிரி தான் வாழ்க்கை............ எதிரி கிரகமாக இருந்தாலும் நல்ல இடத்தில் இருந்தால் நல்ல பலனை தானே செய்ய வேண்டும்
@dpssamy75859 күн бұрын
Neenga Nallaa erukkangama thambi
@Naturelover-mo6ro10 күн бұрын
புண்ணியம் செஞ்சும் பயனில்லை. அமைதி எப்போ
@VetriVelC-st1zv10 күн бұрын
👌👍👏💯🙏🙏🙏🙏🙏
@Jeevabharathi199410 күн бұрын
ஐயா, வணக்கம். எனது பெயர் ஜிவபாரதி ம தந்தை பெயர் மனோகரன் ஆ தாய் பெயர் புஸ்பா ம பிறப்பு 19-08-1994 நேரம் 02.42 பிற்பகல் பிறப்பிடம் உடுமலைப்பேட்டை நட்சத்திரம் உத்திராடம் நான்காம் பாதம் இராசி மகரம் இலக்னம் தனுசு இலக்கன அதிபதி குரு நடப்பு திசை இராகு ( 24-04-2012 முதல் 25-04-2030 வரை ) தசா புக்தி சுக்ரன் (14-09-2023 முதல் 14-09-2026 வரை) இராசிக்கட்டம் 01 ல் கேது 03 ல் செவ்வாய் 05 ல் சூரியன் புதன் 06 ல் சுக்ரன் 07 ல் குரு இராகு 09 ல் லக்னம் 10 ல் சந்திரன் 11 ல் சனி நவம்ச கட்டம் 01 ல் சூரியன் 02 ல் இலக்னம் இராகு 03 ல் புதன் சுக்ரன் 08 ல் கேது 09 ல் செவ்வாய் 11 ல் குரு சனி 12 ல் சந்திரன் ஐயா, என் எதிர் கால வாழ்க்கை முறை, அரசு வேலை கிடைக்குமா? இதை பற்றி கூறுங்கள்