அக்கா வணக்கம்,😢😢😢😢😢😢 என் கணவரோட அப்பா வாசலில் இடம் தரேன் வீடு கட்டிக் கொள்ள சொன்னார்.உன் பெயரில் வீட்டை எழுதி தரேன்னு சொன்னார்.மாமனாரின் பெயரில் தான் வீடு வாசல் உள்ளது.என்கணவருடன் பிறந்தவங்க வீட்டு பத்திரத்தை எடுத்து போயிட்டாங்க.எங்களால் கடன் அடைக்க முடியாமல் தவிக்கிறோம் 😢😢😢😢.தக்க பரிகாரம் சொல்லுங்கள் ப்ளீஸ் ப்ளீஸ் நன்றி
@JayachandraS-s1o15 сағат бұрын
தீபா அட போப்பா கேட்டு கேட்டு வெறுப்பா இருக்குது
@lakshminarasimhan7691Күн бұрын
வெறும் ஸ்க்ரீன் ல விரல் வைத்து குறிப்பிடுவதில் எதுவும் தெரியவில்லை மேடம். எல்லா ஜோதிடர்களும் அவமானம் அவமானம் என்கிறீர்கள். அப்படி ஒன்றும் நடக்கவில்லை மேடம்.