மகரம் ( திருவோணம் ) சனி வக்ர நிவர்த்தியும் சனி பெயர்ச்சி பலனும் 2024 - 2025 | Tamil astro life

  Рет қаралды 80,628

Tamil astro life

Tamil astro life

Күн бұрын

Пікірлер: 67
@Indra-r7n
@Indra-r7n 14 күн бұрын
நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை சார். நான் மகரம் திருவோணம் மிதுன லக்னம் . இனி மேலாவது நன்மை நடக்கட்டும் என் வயது 73. நன்றிகள் கோடி. ஆனந்தம் சார்🙏👍
@geetharani9955
@geetharani9955 Ай бұрын
நன்றி ஐயா.நல்லது நடந்தால் சந்தோஷம்
@nagarajantk2165
@nagarajantk2165 Ай бұрын
ஐயா எனக்கு 65 வயது,தாங்கள் கணித்தபடி,கடந்த நவம்பர் 15 ம் தேதி முதல் என்னுடைய வாழ்க்கையில் சிறு, சிறு மாற்றங்கள் தெரிகின்றது,உங்களுடைய அறிவுறையாலும், ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆசீர்வாதத்தாலும் நல்லது நடக்கும் என உறுதியாக நம்புகிறேன்,🙏நன்றி.
@Prabhu-i8t
@Prabhu-i8t Ай бұрын
65 vayathu ungalukke eppo than vidu kalam enaku 40 than aguthu 😢😢😢 enna sir vayathu mudhirndhu valkai kidaiththu enna use 😭😭
@nagarajantk2165
@nagarajantk2165 Ай бұрын
@Prabhu-i8t தம்பி பிரபு,ரத்த ஓட்டம் நன்றாக இருக்கும் போது,உடல் நலம் நன்றாக இருக்கும் போது எந்த பிரச்சனையும் சமாளிக்க முடியும், மனக் கவலையை தவிர,கடந்த ஏழறை ஆண்டுகள் நான் பட்ட கஷ்டங்கள் பல,தற்போது சனிபகவான் பெயர்ச்சி ஆகிறார், இந்த நேரம் மனதில் ஒரு தைரியம் பிறக்கிறது,ஏதோ ஒரு சக்தி உடன் இருப்பது போல,எது வந்தாலும் வரட்டும் ஒரு கை பார்ப்போம் என மனதில் ஒரு தைரியம் பிறந்துள்ளது,எதிரிகள் சற்று பின் வாங்கினர்,எனக் கிருந்த பிரச்சனைகள் சற்று குறைவதை கண்டு சற்று நிம்மதி. உங்களுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தால் ஸ்ரீ சரபேசுவரரை வழிபாட்டு வாருங்கள் நல்லது நடக்கும் நன்றி.
@Prabhu-i8t
@Prabhu-i8t Ай бұрын
mikka nandri Anna periyor vakku antha perumal solvathu pol eduthu kolkiren narpavi narpavi narpavi
@nagarajantk2165
@nagarajantk2165 Ай бұрын
🙌🙌🙌
@udhithroofing8066
@udhithroofing8066 10 күн бұрын
U are genius 🙌
@BhanuPriya-o5y
@BhanuPriya-o5y Ай бұрын
Thankyou. Sir. Kadanilamal.. Irunthale. Pothumayya. ❤❤❤❤❤
@sakthivelperiyamuthaiah6420
@sakthivelperiyamuthaiah6420 10 күн бұрын
நன்றி அய்யா ❤❤
@Rameshbabu-rp8tt
@Rameshbabu-rp8tt Ай бұрын
இனிமேல் நல்லாயிருந்தா சரிங்க
@UnniUnniy
@UnniUnniy Ай бұрын
Thiruvonam 🥰....... ❤️❤️❤️.... 💕💕💕💕💕
@ganesanrajagopal3869
@ganesanrajagopal3869 9 күн бұрын
அருமையான பதிவு சார்
@Rishanth253
@Rishanth253 Ай бұрын
💯 உண்மை ஐயா நன்றி
@Rishanth253
@Rishanth253 Ай бұрын
மகரம் திருவோணம் 12 வருஷம் லைப் போச்சு நீங்க சொல்வது நடக்கும்னு நம்பிக்கை இருக்கு 34 age உறவுகள் துரோகம் வச்சு செஞ்சுட்டாரு உயிர் மட்டும் தான் மிச்சம்
@MunirajSubramanyam
@MunirajSubramanyam 20 күн бұрын
Ok. Super❤
@MunirajSubramanyam
@MunirajSubramanyam 20 күн бұрын
நன்றி 15:43
@MaheswariSekar-uv1wj
@MaheswariSekar-uv1wj 25 күн бұрын
என் மகளுக்கு திருவேணம் மகரம் திருமணம் ஏப்பேழதுநடக்கும்
@NeelaVathi-b2t
@NeelaVathi-b2t 23 күн бұрын
Neenga solratu saritan sir rempa kastapatuten eni nallatu nadakkatum
@SkHarijana
@SkHarijana 22 күн бұрын
Sir parikaram seiyanuma
@srinivasanrathakrishnan805
@srinivasanrathakrishnan805 8 күн бұрын
Makara rasi Thiruvananthapuram Kumbhalgarh I 2025 sir eppadi irukku so lo
@saraswatiselvi7905
@saraswatiselvi7905 Ай бұрын
🙏🙏🙏நன்றிகள்
@sripriyan.s
@sripriyan.s Ай бұрын
சார் எனக்கு மகரம் ராசி உத்திராடம் நட்சத்திரம் சார்.இது எப்படி இருக்கும் சார்.பத்து வருடத்துக்கும் மேலே மிகவும் கஷ்டங்களை அனுபவிச்சிட்டோம் .இனிமேல் எப்படி இருக்கும்.?
@MaheswariSekar-uv1wj
@MaheswariSekar-uv1wj 25 күн бұрын
Yes
@rajacholan5985
@rajacholan5985 Ай бұрын
Thanks 🙏🙏🙏
@palanishiva4139
@palanishiva4139 Ай бұрын
🙏❤️
@Thirunavukkarasuarasan
@Thirunavukkarasuarasan Ай бұрын
Thank you
@balasubramanianmuthusamy2652
@balasubramanianmuthusamy2652 Ай бұрын
உண்மை ஆயிரம் சதவீதம் நன்றி ஐயா
@MariammalM-ol5bh
@MariammalM-ol5bh Ай бұрын
ஐயா நல்லா சொன்னீர்கள் நான்திருவோணம் மகரம் மீன லகனம்சனி திசை சுக்ர புத்தி ஐம்பத் தாறு வயது பலன் கூரவும் தயவு கர்ந்து
@KannammalKannammal-bo8si
@KannammalKannammal-bo8si Ай бұрын
நானும் இதே ராசிதான்
@vijayaraghavansr1664
@vijayaraghavansr1664 Ай бұрын
Sir, sukra Desai sani bukthi eppadi irukum
@graceinn6409
@graceinn6409 Ай бұрын
Vanakam Kannan 5.5.83 8.53am pondicherry my wife separated when will we rejoin guruji
@Jayagantha
@Jayagantha 28 күн бұрын
Neka sonnatha lam unmai sri
@ShamiliAmmuu
@ShamiliAmmuu Ай бұрын
So true😢
@vilasinisrecipes3641
@vilasinisrecipes3641 13 күн бұрын
Sir எனக்கு புதன் தசை ஆரம்பம். எப்படி இருக்கும் சார்
@kannans5813
@kannans5813 Ай бұрын
100 correct
@soundarapandiansubramanian7666
@soundarapandiansubramanian7666 Ай бұрын
நன்றி ! ஆனால் , சனி தசை நடப்பவர்களுக்கு விளக்கமாக கூறவில்லை 😢
@MurugannMurugann-f7y
@MurugannMurugann-f7y Ай бұрын
Unmaithan sir thottethellam keddu 1kalyanum2018 divorse2023again relief not clear baby illa enniyavathu baby irukkuma sir please
@muthamilselviganesamoorthy
@muthamilselviganesamoorthy Ай бұрын
thiruvonam,medhunalakanam,second, son meenan uthradathi meshalakanam,first son kettai veruchakalakanam ,husband uthiram eppadierukum
@muthamilselviganesamoorthy
@muthamilselviganesamoorthy Ай бұрын
5வயது முதல் நிறைய ஏமாற்றம் கஷ்டப்பட்டேன் இப்ப நல்ல இருக்க வேண்டும் என் அப்பா எனக்கு துணையாக இருக்கவேண்டும் வராகி அம்மன் துணை‌நிற்க வேண்டும்
@meeram5662
@meeram5662 Ай бұрын
Uyir mattum than poghla Maharam khu
@Kirukkankirukkalskikuu
@Kirukkankirukkalskikuu Ай бұрын
@dadypapa660
@dadypapa660 Ай бұрын
50 vayasuku mela nalla eruntha enna ilana enna, ipo vazhanum nalaiki savu yarukum theriyathu
@a.aathithya5849
@a.aathithya5849 Ай бұрын
😂😂 correct ta sonnega
@karthickpk4266
@karthickpk4266 Ай бұрын
முடியல,, எப்ப நல்லது நடந்தாலும், நன்றி
@rajacholan5985
@rajacholan5985 Ай бұрын
🎉❤🎉
@crjayasekhar6719
@crjayasekhar6719 Ай бұрын
How u say that Guru Desai is avayogi what u said is not correct but pl explain how it is Guru is avayogi
@padmathiagarajan4275
@padmathiagarajan4275 Ай бұрын
Guru is Thrithiya vraiyadipathi
@sujith001
@sujith001 Ай бұрын
உண்மை.....🙏🙏.🙏
@uthrasakthivel1442
@uthrasakthivel1442 28 күн бұрын
Thiruvonum
@jayaprakash270
@jayaprakash270 Ай бұрын
Amappa
@vijidevar6586
@vijidevar6586 15 күн бұрын
😮
@UmaUmamaheswari-y8m
@UmaUmamaheswari-y8m Ай бұрын
Nan thiruvonam kumba laknam
@srija5035
@srija5035 Ай бұрын
Magaram rasi, thiruvonam,vaazhkai,kulandhai,velai ellame poi vittadhu.yuir mattum iruku.enake enakaga oru uravu vandhadhu adhuvum poi manadhengum valiyoda valanumanra oru situation la yuiroda irukka.
@gparthiban643
@gparthiban643 16 күн бұрын
same
@SenthilkumarR-uo7ex
@SenthilkumarR-uo7ex Ай бұрын
Sir astro paka evlo vangareenga sir tell me pls I have to see my jadakam
@MunirajSubramanyam
@MunirajSubramanyam 20 күн бұрын
ந ண்றி
@varalakshmis4279
@varalakshmis4279 Ай бұрын
4:09 4:15
@ghitra3250
@ghitra3250 Ай бұрын
Sani thollai neenkinal pothum
@RajaDuraipandiyan-rb7bt
@RajaDuraipandiyan-rb7bt Ай бұрын
Until January uyiroda irundhale podhum..........
@varalakshmis4279
@varalakshmis4279 Ай бұрын
மகரம் ராசி திருவோணம் நட்சத்திரத்தில் துலாம் லக்னம் சொல்லுங்க சார்
@muthamilselviganesamoorthy
@muthamilselviganesamoorthy Ай бұрын
ஐயா அம்மா பையன் மீனம் பெரிய விருச்சகம் கணவர் கன்னி, அக்கா thulam
@antonyanbarasanantonyanbar9248
@antonyanbarasanantonyanbar9248 Ай бұрын
Sethu poitta nimmathiya irrukkum
@KuMar-bk3mg
@KuMar-bk3mg Ай бұрын
Prematham da .Ada ponga ji .
@balasubramaniyan4184
@balasubramaniyan4184 Ай бұрын
Oru kalamum nadakkathu .Oru mairum .illa. nammapatha .makkalai
@tnjerryyt147
@tnjerryyt147 Ай бұрын
Mudiyala
@p.jayapalp.jayapal5499
@p.jayapalp.jayapal5499 Ай бұрын
Tq🎉
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН
ஆன்மீக டிப்ஸ்
16:33
Tamil surri sivam
Рет қаралды 778 М.