மகரம் -உங்கள் கேள்விக்கான தெய்வங்களின் பதில்கள் ||

  Рет қаралды 54,250

sivasri manikandasivam

sivasri manikandasivam

24 күн бұрын

#astrology #jodhidam #rasipalan #raasipalan
மகரம் -உங்கள் கேள்விக்கான தெய்வங்களின் பதில்கள் || magara raasi palangal || #magaram #magararaasi #rasipalangal #rasipalangalவிதியை மாற்றப்போகும் மகரம் || mahara / magara raasi palangal || #magaram #magararaasi #rasipalangal
Follow Us:
Instagram :
/ @sivasri_manikanda_sivam
Facebook :
/ @sivasrimanikandasivam
x (twitter) :
x.com/@Sivasri_Mani
whatsapp :
whatsapp.com/channel/0029VaIT...
spotify :
open.spotify.com/show/1Irj9v3...

Пікірлер: 258
@MariMari-cq8cy
@MariMari-cq8cy 23 күн бұрын
உங்கள் வீடியோ பார்த்துட்டு இருக்கும் இந்த நிமிடம் கண்ணீர் விட்டு கொண்டிருக்கிறேன்..... கஷ்டம் கஷ்டம் கஷ்டம் எப்போது தீரும்
@ragunath9079
@ragunath9079 22 күн бұрын
Same
@Confused3DModel-zf9su
@Confused3DModel-zf9su 22 күн бұрын
Super unmai 💯
@kanimozhis1527
@kanimozhis1527 22 күн бұрын
Same, மகரம் ராசிக்கு எப்ப தான் விடிவு காலம் வரும்-னு தெரியலை
@ChristtyLillyBabu
@ChristtyLillyBabu 22 күн бұрын
True. I too. Even yesterday night I couldn't sleep
@user-wv8fo6hq8v
@user-wv8fo6hq8v 21 күн бұрын
Don't worry Coming soon.be happy 😊.ok God bless you
@suryalavi374
@suryalavi374 17 күн бұрын
ஐய்யா நான் மகர ராசி ......திருவோணம் நட்சத்திர நீங்க சொன்னா அத்தானையம் உண்மை அய்யா ...மிக்க நன்றி
@dhiravidaselvan.n.k1154
@dhiravidaselvan.n.k1154 22 күн бұрын
நமோ நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா 🙏🙏 ஓம் நமசிவாய போட்றிஓம் நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும் 🙏🙏🙏🙏💐 நன்றி அப்பா 💝🙏💐
@banumathiraghunathan1565
@banumathiraghunathan1565 20 күн бұрын
மிக்க நன்றி ஐயா, உங்கள் வாக்கு பலிதம் கேட்டேன், மகிழ்ச்சி கொண்டேன். ஜெய் ஸ்ரீமன் நாராயணா
@MariMari-cq8cy
@MariMari-cq8cy 23 күн бұрын
ஐயா கஷ்டம் எப்போது தீரும்.. மகரம் அவிட்டம்
@user-lz4ve8rt9u
@user-lz4ve8rt9u 22 күн бұрын
நானும் மகரம் ராசி அவிட்டம் நட்சத்திரம் என் கணவர் இறந்து விட்டார் கஷ்டம் மட்டும் தான் வாழ்க்கை
@ramalingamc1474
@ramalingamc1474 22 күн бұрын
நானும் மகர ராசி அவிட்டம் நட்சத்திரம் துன்பம் துன்பம் துன்பம் இறப்பு மட்டுமே நிகழாமல் உள்ளது
@MariMari-cq8cy
@MariMari-cq8cy 22 күн бұрын
@@ramalingamc1474 இந்த ஜென்மம் போதும்...
@MariMari-cq8cy
@MariMari-cq8cy 22 күн бұрын
@@user-lz4ve8rt9u இந்த ஒரு ஜென்மம் போதும்
@keerthanakeerthana1790
@keerthanakeerthana1790 19 күн бұрын
Naanum
@kalaivani6739
@kalaivani6739 22 күн бұрын
Om Sri Raghavendraya Namaha நல்லதே நடக்கும்
@jayanthijaya897
@jayanthijaya897 22 күн бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றிகள் பல..
@anbuselvanbt4083
@anbuselvanbt4083 2 күн бұрын
ஸ்ரீமன் நாராயணன் பாதம் பணிந்து வணங்கி மகிழ்கின்றேன்
@user-eb9ok2yx3z
@user-eb9ok2yx3z 23 күн бұрын
Aiyaa neenga solrathu anaithum unmai ennoda vaalkkaila ithu tha nakkuthu. Ini nallathe nadakkum..🔱📿 om namasivaya 📿🔱
@lakshmik3552
@lakshmik3552 23 күн бұрын
ரொம்ப நன்றி அய்யா.. 🙏🙏
@ELAKKIASAKTHIVEL
@ELAKKIASAKTHIVEL 22 күн бұрын
நன்றி ஐயா
@sm-ck7nl
@sm-ck7nl 22 күн бұрын
நமோ நமோ நாராயணா நல்ல பதிவு நன்றி ஐயா
@deepasabi4788
@deepasabi4788 22 күн бұрын
அய்யா எனக்குனு சொன்ன மாதிரியே இருக்கு.. பெருமாள ப்பவ நம்பிதான் இருக்கேன்..இனியும் கைவிடாமல் இருந்தா போதும்..நன்றி அய்யா.
@user-wv8fo6hq8v
@user-wv8fo6hq8v 21 күн бұрын
Don't feel Be happy God bless you
@umaumawathy4090
@umaumawathy4090 18 күн бұрын
வாழ்க வையகம் வாழ்க வளத்துடன்🙏🏻🙏🏻 இனிய காலை வணக்கம்🙏🏻🙏🏻
@anuputra
@anuputra 19 күн бұрын
ஜெய் ஸ்ரீமன் நாராயணா
@svj.official
@svj.official 23 күн бұрын
நன்றிங்க அய்யா ❤
@keerthipraba830
@keerthipraba830 22 күн бұрын
என் வாழ்க்கையை இந்த நிமிடம் முதல் என் மாமனார், மாமியார்,என் கணவர் மூவரும் கெடுத்து நாசாமாக்கி‌ கொண்டிருக்கின்றனர், என் கணவரும் மகர ராசிதான், ஆனால் அவர்கள் நன்றாகத்தான் இருக்கின்றனர்,நான்தான் தினமும் அழுது கொண்டு இருக்கிறேன்
@18jayaraj.k94
@18jayaraj.k94 22 күн бұрын
Vidunga Ellam maarum
@kanimozhis1527
@kanimozhis1527 22 күн бұрын
Kavalai padathinga sister, yellam sari agidum
@user-uj8dw3yg5x
@user-uj8dw3yg5x 22 күн бұрын
கவலை படாதீங்க சகோதரி எல்லாமே சரியாகும் தினம் படுக்கும்போது காலை கண்விழிக்கும் போதும் பிரபஞ்சம் கிட்ட என் பிரச்சனைகள் சரியாக வேண்டும் பிராத்தனை செய்யதால் எல்லாமே சரியாகும் வாழ்க வளமுடன்
@b4k637
@b4k637 22 күн бұрын
Sam nanum 😢😢
@keerthipraba830
@keerthipraba830 22 күн бұрын
@@18jayaraj.k94 🙏
@user-yr5qk5dh1k
@user-yr5qk5dh1k 22 күн бұрын
🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏
@rameshkumar-sc3rf
@rameshkumar-sc3rf 22 күн бұрын
சிறப்பு
@jayaprakashjaya8038
@jayaprakashjaya8038 21 күн бұрын
நன்றிகள் ஐயா
@rajagururajaguru1965
@rajagururajaguru1965 22 күн бұрын
Mikavum Nanri Ayya ❤❤❤❤
@sales.luckyliquid8527
@sales.luckyliquid8527 16 күн бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் நண்றி அய்யா.❤
@sivaprapaprapa4877
@sivaprapaprapa4877 18 күн бұрын
🙏 என் குருவே சரணம் என் குரு நாதர் சரணம் 🙏🙏🙏 ஓம்...நமோ... நமோ... நாராயணா .... வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏
@jayanthiarul7641
@jayanthiarul7641 22 күн бұрын
Very happy to hear and if it comes true I am so glad to see you sir
@user-op6qr8vh2p
@user-op6qr8vh2p 22 күн бұрын
Rombe nandri ayya🙏🙏🙏🙏
@farithabanu3199
@farithabanu3199 22 күн бұрын
ஓம் சரவணபவ 🙏 வணக்கம் குருஜி 🙏 நன்றி 🙏🤲🥰💚🦚
@manisterile
@manisterile 22 күн бұрын
Thanks guru ji 🙏🙏🙏🙏🙏
@manikandan821
@manikandan821 23 күн бұрын
Iyya vanakam....valgaa valamudan..🙏🙏🙏🙏
@SumathiBabu-bk9kv
@SumathiBabu-bk9kv 19 күн бұрын
Thanku lyya
@honeycentinal7323
@honeycentinal7323 22 күн бұрын
Nandri iyya🎉
@AMUTHA.12
@AMUTHA.12 22 күн бұрын
நன்றிஐயா
@rethinamrethinam3438
@rethinamrethinam3438 22 күн бұрын
நடப்பது நன்மையாக இருக்கட்டும் அய்யா
@kaleeswaris9346
@kaleeswaris9346 20 күн бұрын
சூப்பர் அய்யா ❤❤❤❤❤
@sabanaa1297
@sabanaa1297 21 күн бұрын
Super Aiyaa
@rajakumariprabhu6211
@rajakumariprabhu6211 16 күн бұрын
நன்றி 🙏
@priyaganeshpandi2635
@priyaganeshpandi2635 23 күн бұрын
Nandri ayya🙏🙏🙏🙏
@KannikaSudha
@KannikaSudha 20 күн бұрын
Nandri narayana saamy🙏🙏🙏 enodu irunthu engalai pathugathukollum🙏
@cramesh7333
@cramesh7333 14 күн бұрын
அய்யா கோடி நன்றி 🙏
@Govin-pj4hy
@Govin-pj4hy 22 күн бұрын
Intha naal kaga than karturithen aiya 😍😍🙏🙏👍👍
@shyamalajayakumar5357
@shyamalajayakumar5357 22 күн бұрын
Nanri ayya
@pushpasuresh
@pushpasuresh 9 күн бұрын
உண்மை தான் அய்யா
@kanisanmurugiah6330
@kanisanmurugiah6330 22 күн бұрын
Thank you sir
@Pragya_74
@Pragya_74 22 күн бұрын
ஓம் நமோ நாராயணா ஹரி ஓம் நமோ நாராயணா 🙏🙏
@user-ry9el2bd5q
@user-ry9el2bd5q 21 күн бұрын
சம்போ மகாதேவா❤
@JansiKannan-pd2hy
@JansiKannan-pd2hy 19 күн бұрын
உண்மை.
@amsavalli4324
@amsavalli4324 23 күн бұрын
Thank you guruji
@vijayganesh14
@vijayganesh14 22 күн бұрын
Sir your words gives a very high self confidence to face this fake people who shamed sir. Thanks a lot
@iph1541
@iph1541 22 күн бұрын
I believe in you. Samy everything that you said are real to happen. ❤
@nagarajan9983
@nagarajan9983 22 күн бұрын
❤❤❤❤🎉🎉🎉🎉🎉 நன்றி நன்றி
@kothainayagijayashree2915
@kothainayagijayashree2915 22 күн бұрын
Super thanks 🙏🙏🙏🙏🎉
@Ntkjentertainments369
@Ntkjentertainments369 21 күн бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் சரிதான் குடும்பத்திற்காக எவ்வளவு நன்மை செய்தாலும் கெட்ட பெயர் தான் நாத்தனார் செய்த பிரச்சினைகளால் மனகஷ்டம் பணநஷ்டம் மன உளைச்சலுக்கு ஆளாகி கஷ்டப்படுகிறேன் ஆனால் அவள் எந்த தவறும் செய்யாதவளாய் உறவினர்கள் முன் நாடகமாடிக்கொண்டு என் மீது பழி சுமத்தி கொண்டு உள்ளார் என் மாமியார் மாமனார் உடந்தையாக உள்ளனர் என் கணவர் மனதை கெடுத்து யாரையும் சேர்க்காமல் ஓரியாக வாழ்கிறாள் என்று சண்டை முட்டி விட்டனர் எல்லாம் தெரிந்தாலும் என் கணவர் அவர் குடும்பத்தினர்காக என்னை விட்டு கொடுத்து விடுகிறார் மாமியார் மாமனார் என்னை கொடுமை படுத்தியபோது பாவம் நம்பி வந்த பெண் என்று அவர்களுக்கு அறிவுரை கூறவில்லை அனுசரித்து வாழவேண்டும் என்று எனக்கு கூறினார் இப்போது எதிர்த்து கேள்வி கேட்டு சலிப்போடு செய்தால் பாவம் என்கிறார் சாபம் எனக்கு விடுகிறார் எப்போது நான் நிம்மதியாக வாழ போகிறேன் என்று தெரியவில்லை
@ananthyselvan8933
@ananthyselvan8933 21 күн бұрын
Same for me alsooooo
@janarthanan23
@janarthanan23 19 күн бұрын
😢
@ananthyselvan8933
@ananthyselvan8933 19 күн бұрын
@@janarthanan23 hi
@janarthanan23
@janarthanan23 19 күн бұрын
@@ananthyselvan8933 hello
@jayashreebabu4760
@jayashreebabu4760 23 күн бұрын
Thank you🙏 sir
@kandaswamysbalaji6694
@kandaswamysbalaji6694 22 күн бұрын
Super ji correct
@shrie56
@shrie56 9 күн бұрын
Thanks ayya.
@jothimaniptstpm1694
@jothimaniptstpm1694 3 күн бұрын
நாராயண
@kiruthikas7103
@kiruthikas7103 22 күн бұрын
Om namo narayanah ...
@jayapalanisamy362
@jayapalanisamy362 22 күн бұрын
Sir very very tru sir tqqq god bless you sir
@user-fo7xz6wv4k
@user-fo7xz6wv4k 21 күн бұрын
ஓம் நமோ நாராயணா 🙏🙏🙏🙏🙏
@kaluvarayanrayan5268
@kaluvarayanrayan5268 22 күн бұрын
ஓம் நமோ நமோ நாராயணா
@user-xi3jz2yz8b
@user-xi3jz2yz8b 17 күн бұрын
Nandri ayya om namo narayana 🙏🙏🙏🙏🙏🙏
@talizarajakili-pp2qh
@talizarajakili-pp2qh 21 күн бұрын
Sotrue
@user-fo7xz6wv4k
@user-fo7xz6wv4k 21 күн бұрын
ஐயா. நீங்கள்.சொல்வது. என்னோட. வாழ்கைல நடந்துகொண்டு இருக்கு அனைத்தும் உண்மை.
@mountainsharal7949
@mountainsharal7949 22 күн бұрын
Om namo நாராயணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jaganmohan4067
@jaganmohan4067 21 күн бұрын
Thanks iyya 🎉🎉🎉
@dilliganesh9299
@dilliganesh9299 22 күн бұрын
Thank u appa
@user-jx4ci2fd4i
@user-jx4ci2fd4i 22 күн бұрын
Thank you ayya
@Jungkookarmychanneledits
@Jungkookarmychanneledits 9 күн бұрын
சந்தோசம் அய்யா என்மகளக்கு நல்லது நடக்க ஆசிர்வாதம் செய்யுங்கள் அய்யா நன்றி வணக்கம்
@jananiselvaraj431
@jananiselvaraj431 22 күн бұрын
Aiya depression mudinju stress agiduchu aiya
@104kamala
@104kamala 21 күн бұрын
ஓம்🙏👌
@durgadevijkamath7630
@durgadevijkamath7630 21 күн бұрын
🙏🙏🙏 Thank you so much Guruji
@kandaswamysbalaji6694
@kandaswamysbalaji6694 22 күн бұрын
Natrikkal ayya
@gopalram7248
@gopalram7248 22 күн бұрын
Om namo narayana
@user-ng1vm3ow9v
@user-ng1vm3ow9v 22 күн бұрын
True
@Balck44444
@Balck44444 17 күн бұрын
ஐயா வணக்கம் ஐயா உங்க வீடியோவ ஒன்றரை வருஷமா நான் கேட்டுட்டு வந்துட்டு இருக்கீங்க நீங்க என்னென்ன சொல்றீங்க அதன்படி நாங்க நடந்துட்டு இருக்க எனக்கு எல்லாமே எனக்கு பாசிட்டிவா மாறிக்கிட்டு இருக்குது எனக்கு எல்லா கஷ்டமும் தீர்ந்தது இதை பாக்குற எல்லாரும் அவரை நம்புங்க கடவுள் நமக்கு நல்லது செய்வார் ரொம்ப ரொம்ப நன்றிங்க நீங்களும் உங்க வீட்ல இருக்கவங்க அனைவரும் நல்லா இருக்கணும்
@MrKUHAN68
@MrKUHAN68 21 күн бұрын
Om Namo Narayana. 🙏🙏🙏
@achithiagu3327
@achithiagu3327 20 күн бұрын
Nandri ayyah🙏
@prakashvel8611
@prakashvel8611 18 күн бұрын
Thanks sir🙏🏽🙏🏽
@JayanthiSakthi-zc4cl
@JayanthiSakthi-zc4cl 22 күн бұрын
Thank u so so much ayya....
@rajeraji97
@rajeraji97 22 күн бұрын
எல்லாம் நன்மைக்கே ஐயா இறைவனை பிரார்த்திக்கின்றோம் நல்லது நடக்கும்.நன்றி ஐயா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@jayanthisridharan143
@jayanthisridharan143 22 күн бұрын
Thank you so much sir 🙏❤
@jayanthisridharan143
@jayanthisridharan143 22 күн бұрын
Exactly 💯 correct Brother Thank you so much sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jayanthisankaranarayanan8781
@jayanthisankaranarayanan8781 10 күн бұрын
Thank you sir🙏🙏
@geethasuryanarayanan1276
@geethasuryanarayanan1276 22 күн бұрын
ஐயா எங்களுக்கு என்றுமே அமைதியோ நிம்மதியோ இல்லை மகரம் அவிட்டம்
@lakshmipriya7195
@lakshmipriya7195 22 күн бұрын
Me tooo 😔😔😔
@senthilvel7806
@senthilvel7806 22 күн бұрын
VEEREY.VEEREY.GOOD.SOR
@lakshminarayanan4533
@lakshminarayanan4533 22 күн бұрын
Aum Namo Narayana ❤❤❤❤❤
@Keerthana-ox9kv
@Keerthana-ox9kv 15 күн бұрын
Thank you iya
@kuganeshwarykuganesh6590
@kuganeshwarykuganesh6590 14 күн бұрын
Romba thanks ayaa❤❤
@gobudasangopal6367
@gobudasangopal6367 22 күн бұрын
💯% true my life sir
@mbbaasha6338
@mbbaasha6338 22 күн бұрын
🌹🌹🌹🙏🙏🙏TQ Guruji Namo Narayanna🌹🌹🌹
@jayalakshmi7053
@jayalakshmi7053 17 күн бұрын
Tq paa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸 good night paa 🌃
@JesenKutty
@JesenKutty 12 күн бұрын
Om Namo Narayana
@user-jx4ci2fd4i
@user-jx4ci2fd4i 22 күн бұрын
Ayya nenga sonathu yellam unmai
@user-xx3su4pn7u
@user-xx3su4pn7u 22 күн бұрын
Aiyya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@krishnakumaris7814
@krishnakumaris7814 22 күн бұрын
Ayya Unga video kettittu nan azhugiren ayya unmayile excellent vanakkam iam in palakkad kerala all videos 100 % Perfect
@rajanthanu9293
@rajanthanu9293 22 күн бұрын
😢
@sarojinikandasamy9773
@sarojinikandasamy9773 21 күн бұрын
Vanakam ayya arumayyane video pathivu ayya nandri ayya very very happy ayya your told about magaram rasi all ask very very true ayya today morning nalle blessing ayya ungeluku kodi nandri ayya everyday condinuyo your video ayya vanakam ayya om namo narayana false erunthal sorry ayya anbe sivam om nama sivaya
@balajianjanealu2240
@balajianjanealu2240 23 күн бұрын
If it happens soon, will come and meet you sir
@user-hf1vf9ex5r
@user-hf1vf9ex5r 22 күн бұрын
🙏 ayya..🙏❤️
@tvmcommunication8362
@tvmcommunication8362 22 күн бұрын
🙏
@pandichockalingam6333
@pandichockalingam6333 22 күн бұрын
❤❤❤❤❤
@ponnuswamypons6211
@ponnuswamypons6211 15 күн бұрын
Sir super super super Sir
@KaniMozhi-jk5rb
@KaniMozhi-jk5rb 22 күн бұрын
ஐயா நன்றி 🙏 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@user-lq4ip3kr7e
@user-lq4ip3kr7e 22 күн бұрын
Naan ippo dhaan konjam kanjama kashtathula irundhu meendu varen. Naan nenacha company la edhir paakaadha posting kedachi iruku. kadavula thavira yaarum thunai illa. Avara naan muzhusaa namburiren. 🙏
Женская драка в Кызылорде
00:53
AIRAN
Рет қаралды 455 М.
Beautiful gymnastics 😍☺️
00:15
Lexa_Merin
Рет қаралды 15 МЛН
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 61 МЛН
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 76 МЛН
Женская драка в Кызылорде
00:53
AIRAN
Рет қаралды 455 М.