மகத்துவம் பொருந்திய மகான் திருநாவுக்கரசர்| சொற்பொழிவு| Vijayasundari speech |31.07.2015

  Рет қаралды 75,869

Sri Agathiar Sanmaarga Sangam Ongarakudil

Sri Agathiar Sanmaarga Sangam Ongarakudil

Күн бұрын

#vijayasundari #thirunavukarasar #spirituality #ongarakudil #arangartv #thuraiyur
முருகப்பெருமானின் அவதாரம் தவத்திரு ஆறுமுக அரங்க மகா தேசிக சுவாமிகள்
முருகப்பெருமானின் ஏழாம்படைவீடு - ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் , ஓங்காரக்குடில் - துறையூர்
Murugaperumanin Kalki Avathar Arumuga Aranga Maha Desiga Swamigal
Seventh abode of Lord Murugan - Sri Agathiar Sanmaarga Sangam, Ongarakudil, Thuraiyur,Trichy,Tamilnadu,India. PH - 0091-4327-255184,
website - www.agathiar.org , www.arangartv.com
Facebook - / sriagathiarsanmaargasa...
twitter - / omgarakudil
Blog - agathiarsangam....
Google plus - plus.google.co...
linkedin - / agathiarsangam
reddit- / agathiarsangam
tumblr - / agathiarsangam
instagram - / agathiarsangam
thirunavukarasar,thirunavukkarasar life story,thirunavukkarasar,thirunavukkarasar story,thirunavukkarasar in tamil,thirunavukkarasar story in tamil,thirunavukkarasar history in tamil,thirunavukkarasar life history tamil,thirunavukarasar tnpsc,thirunnavukkarasar,thirunavukarasar asiriyar,thirunavukarasar thevaram,thirunavukarasu r,thirunavukkarasar devaram,thirunavukarasar athisayangal
A special speech about "Mahathuvam porunthiya MAHAAN tHIRUNAVUKKARASAR" by N.Vijaya Sunadri at Ongarakudil on 31-07-2015

Пікірлер: 46
@SaappaduReady
@SaappaduReady 2 жыл бұрын
நாவில் சரஸ்வதி தேவியின் அனுகிரகம் தங்களின் சொற்பொழிவில் கண்டேன் தாயே..! வாழ்க..! வளர்க..!!!!🙏
@SathishKumar-ch7vg
@SathishKumar-ch7vg 3 жыл бұрын
அருமையான பதிவு. பல்வேறு கருத்து க்களை வழங்கியதற்காக நன்றி. ஓம் நமச்சிவாய வாழ்க. திரு சிற்றம்பலம்
@RajendranV-dv8vr
@RajendranV-dv8vr 4 ай бұрын
அருமை அருமையான பேச்சு
@gokulakrishnan430
@gokulakrishnan430 3 жыл бұрын
அருமையான சொற்பொழிவு. பாடலுடன் ஆற்றும் இவரின் பாணி அற்புதம். இனிமை....
@varalakshmidheenan4742
@varalakshmidheenan4742 4 ай бұрын
Beautiful speach
@varalakshmidheenan4742
@varalakshmidheenan4742 4 ай бұрын
Thanks please keep it going
@akhilasuresh1707
@akhilasuresh1707 2 жыл бұрын
அற்புதமான சொற்பொழிவு
@jaisankarjaisankar-v8h
@jaisankarjaisankar-v8h 5 ай бұрын
அருமையான சொற்பொழிவு அருமை அருமை சிவாய நம
@padmanabanraju2481
@padmanabanraju2481 4 жыл бұрын
Dr.vijayasundari excellent nice speech sagothari 💐💐💐👏🙏
@sankarnarayanan1344
@sankarnarayanan1344 2 ай бұрын
Super Amma
@murugaiyannatesan9108
@murugaiyannatesan9108 4 жыл бұрын
வணக்கம் தாய் அருமையான கருத்துக்கள் வாழ்க வளமுடன்
@manipoykrishnan9744
@manipoykrishnan9744 5 жыл бұрын
மிகவும் ரசிக்கும்படி உள்ளது மிகவும் பயனுள்ளதாக இருந்தது ஆற்றொழுக்கான அருமையான பேச்சு
@eternity1008
@eternity1008 4 ай бұрын
Thaaye Vananginen🙏💐
@murugadassc216
@murugadassc216 2 жыл бұрын
குரல் வலிமை ஞான வலிமை இறை வலிமை மூன்றும் சேர்ந்த சிறந்த ஞான சொற் பொழிவு ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி
@nagarajmanimakalai1469
@nagarajmanimakalai1469 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ramulakshmi2290
@ramulakshmi2290 4 жыл бұрын
Very good speech thank you Sister.
@msdian7cskXind
@msdian7cskXind 5 жыл бұрын
மருள் நீக்கியார் தருமசேனர் அப்பர் திருநாவுக்கரசர் தாண்டகவேந்தர் உழவாரப் படையாளி சைவ உலகு செஞ்ஞாயிறு
@cppavi5903
@cppavi5903 5 жыл бұрын
🙄🤒😈
@sivankalai429
@sivankalai429 4 жыл бұрын
Arumai Amma
@r.ramamoorthir.ramamoorthi915
@r.ramamoorthir.ramamoorthi915 2 жыл бұрын
Divinely voice
@ruthrangajendran2426
@ruthrangajendran2426 5 жыл бұрын
Mannula valradhuku mattuma punniyam seyyanum ungalaipol nallorin petchai ketpadharkum punniyam seidhidal vendum.sivaye nama
@sasikala6306
@sasikala6306 3 жыл бұрын
நன்றி நமஸ்காரம்
@Muthukumar-oq8jl
@Muthukumar-oq8jl 5 жыл бұрын
அருமையான பதிவு......
@logubalan1162
@logubalan1162 6 жыл бұрын
நாவுக்கரசர் 51 வயது வரை சமனதில் இருந்தார்.81 வயதில் முத்தி அடைந்தார்.
@logubalan1162
@logubalan1162 6 жыл бұрын
தேவாரம் -திருநாவுக்கரசர் திருக்கடைக்கப்பு-ஞானசம்பந்தர் திருவாசகம்-மாணிக்கவாசகர் பெரியபுராணம்-சேக்கிழார் திருமந்திரம்-திருமூலர்
@kathampame2158
@kathampame2158 5 жыл бұрын
Therupaatu_suntharar
@viswanathan.gviswanathan5077
@viswanathan.gviswanathan5077 3 жыл бұрын
மிகவும் அருமை அம்மா
@aminiyan9074
@aminiyan9074 4 жыл бұрын
Super sister so nice
@visalamvhnsamy9019
@visalamvhnsamy9019 3 жыл бұрын
Super amma
@girithurai435
@girithurai435 5 жыл бұрын
Real way of explanation. Excellent
@shajiharshb3629
@shajiharshb3629 4 жыл бұрын
Super maa di end aaandavani da an thaaayinn non thuruvadjye
@srinivasang3360
@srinivasang3360 5 жыл бұрын
Supermaaaaaas
@selvijeya8812
@selvijeya8812 3 жыл бұрын
👌🙏🙏🙏
@packirisamypackirisamy6611
@packirisamypackirisamy6611 4 жыл бұрын
வாழ்ந்து நன்றி
@mytube3841
@mytube3841 4 жыл бұрын
அருமை
@msdian7cskXind
@msdian7cskXind 5 жыл бұрын
இன்பமே எந்நாளும் துன்பமில்லை
@ramanisrinivasanramanisrin6180
@ramanisrinivasanramanisrin6180 3 жыл бұрын
,மிகவும் ௮ற௨ைமயான சொற் ெபாழி௨ ௮ம்மா
@ramanisrinivasanramanisrin6180
@ramanisrinivasanramanisrin6180 3 жыл бұрын
மிகவும் ௮௫ைமயான சொற் ெபாழி௨ ௮ம்மா ௺ன்றி
@msdian7cskXind
@msdian7cskXind 5 жыл бұрын
என் கடன் பணி செய்து கிடப்பதே
@santhikarunakaran935
@santhikarunakaran935 5 жыл бұрын
Your are best spiritualist
@muthuselvamudc1624
@muthuselvamudc1624 5 жыл бұрын
Nice amma
@dhanambalu344
@dhanambalu344 4 жыл бұрын
🙏🙏🙏🙏👍👍👍💐💐💖
@shajiharshb3629
@shajiharshb3629 4 жыл бұрын
Thaaaaye
@rajarajanath4854
@rajarajanath4854 4 жыл бұрын
Adiyarthontovalha
@punithavathynatarajan392
@punithavathynatarajan392 5 жыл бұрын
Super
@sivagami4558
@sivagami4558 5 жыл бұрын
சிவாயநம அதிக கருத்துக்கள் விபரங்கள் எல்லாம் தெரியப்படுத்துனீர் நன்றி அடியேனுடைய சிறு கருத்து பேசும் போது அவன் இவன் என்று கூறாமல் பேசலாமே
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 123 МЛН
iPhone or Chocolate??
00:16
Hungry FAM
Рет қаралды 48 МЛН
Spongebob ate Patrick 😱 #meme #spongebob #gmod
00:15
Mr. LoLo
Рет қаралды 21 МЛН
Thirumati Dr.Vijayasundari - Sorpozhivu
1:00:56
Ammaiappar Tv
Рет қаралды 33 М.
Vijayasundari sorpolivu | aanmiga sorpolivu in tamil | Ongarakudil function
1:20:50
Ongarakudil spiritual motivational speech in tamil
Рет қаралды 12 М.
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 123 МЛН