Subscribe Lottu Losuku to get more updates: www.youtube.com/@LottuLosukuTV/videos
@samuelraj9204Ай бұрын
திகட்டாமல் கேட்கலாம். அருமையான பேச்சு. நன்றி டாக்டர் ஷாலினி.
@marimuthuas4165Ай бұрын
Doctors speech is absolutely analytical and logical. Interesting !
@mdcookingchannel725Ай бұрын
I am big fan of DR.Shalini mam ❤😊
@chrysantheme75Ай бұрын
Your speech is truly inspiring, Mrs. Shalini. You are a role model to me.
@r.siraichelviyinkavithaiga8661Ай бұрын
உங்களிடம் பேச வேண்டும் என்று ஆசையாக உள்ளது நீங்கள் நீண்ட நாள் நலமாக இருக்க வேண்டும்
@halimahbeeviАй бұрын
Very intelligent speech
@nedumarans.g3475Ай бұрын
சிறப்பு 💐👍
@Periyarkannan28 күн бұрын
வாழ்க தந்தை பெரியார் வாழ்க அண்ணல் அம்பேத்கர் வாழ்க காரல் மார்க்ஸ் ❤❤❤❤❤
@mariavalan000723 күн бұрын
vengaya sriyaar pombala porikki
@solaimuthusundaram3645Ай бұрын
From doctor shalini speech, we get lot of meanings for some blind practices and growth of our thingings and knowledge.
@indragopi6976Ай бұрын
Very intelligent talk mam.... Really I m waiting for ur new videos..... ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@southernexam2130Ай бұрын
மிகவும் பயனுள்ள காணொளி🎉
@jaishankar1466Ай бұрын
Delivering with right examples Always for any topic. you are super Shalini!.
@jstephendhanapalsdАй бұрын
Dear Sister/Madam, you are really great. Great respect for you. Everyone should proud about you. We want to see more speech about you. May God bless you.
@maruthamuthuarjunan958Ай бұрын
அருமையான விளக்கம்
@rajagopal924Ай бұрын
அருமை உங்கள் குரல் வளம் தெளிவான கருத்து
@epannirselvamАй бұрын
அருமை டாக்டர் ஷாலினி
@dspdsp2606Ай бұрын
நேரு என்ற பகுத்தறிவுவாதியால் இந்தியா விஞ்ஞானத்தில் முன்னேறியது! இன்று? பூஜை செய்வதில் கவனம் செலுத்துகிறார்கள்!
@dhinav197628 күн бұрын
Well said
@jonesaroquiasamy137519 күн бұрын
இதற்கு படிப்பறிவு இல்லாத வடக்கு இந்திய முண்டங்களே காரணம் .@@dhinav1976
@ritaarul2061Ай бұрын
This is gold....Thank you mam for enlightening us! I wish this has English subtitles and reach many more...
@SuperThushiАй бұрын
Great lady. Thank you
@lalitha70lalitha72Ай бұрын
அருமை❤❤❤❤
@rgayathri9611Ай бұрын
Every day We are waiting for your new speach& discussion videos
@Sai79797Ай бұрын
Exactly, me too 😀
@misterjerinАй бұрын
Yes me too
@pratheepakarthikeyan9536Ай бұрын
Me too
@seethas865Ай бұрын
Nanum ivanga speech urukanu thedi thedi pakren
@psekarpsekar-zf7qqАй бұрын
Arumai Arumai Arumaiyana pathivu Doctor 👌
@vishwajithejilarasan1049Ай бұрын
After a long back.. very happy to see you in this stage Mam❤❤
@nizamiqbal3508Ай бұрын
அருமை அற்புதம்! 👌👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️
@premilavincent355511 күн бұрын
Super speech
@viveakinАй бұрын
Thanks for this Dr. Shalini! A nice and simple coffee or tea treat on me :-)
@veluvenkatesan5252Ай бұрын
Enna ya solra
@AthirahindustaniАй бұрын
100 Is a bit too much for this Soriyarist 😂
@karunakarangovindarajan2361Ай бұрын
@@Athirahindustani. ஒனக்கு சொரி புடிச்சிருக்கா😂
@vasudevanb9248Ай бұрын
@@Athirahindustaniஒரு பெண் கமென்ட் போட தகுதி இல்ல (சனாதன தர்மத்தின் படி)😂😂😂😂😂
@suganthimohan661214 күн бұрын
Why do I like shalini doctor so much ❤
@creation2promotionАй бұрын
Very useful discourse sister. Thank you.
@premaguru7682Ай бұрын
எனக்கென்னவோ இவரின் குரல் பெரியாரின் குரலாகவே தோன்றுகின்றது. அருமையான பதிவு
@mageshg2058Ай бұрын
பெரியாருக்கு பிறந்திருப்?????
@dhinav197628 күн бұрын
Yes she likes Periyar very much.she spoke more good things about it. Not even a stamped negative against him.
@dhinav197628 күн бұрын
@@mageshg2058no she is not born. Before that Periyar died in 1973 @ age of 94.
@சக்திவேல்ராஜ்Ай бұрын
Thanks
@Thaandavamoorthy19 күн бұрын
Madam super speech 🎉🎉🎉
@SukanyaRajendran-bu1tvАй бұрын
It was a very important speech very well explained one more request kindly talk about people believing about astrology...
@parimalavels8897Ай бұрын
Thankyou madam 🎉🎉🎉🎉🎉
@srpsrp9589Ай бұрын
🎉 wishes and thank you madam from Andhra Pradesh
@madhavishanmugamАй бұрын
அருமை மேடம்
@murugavelp195Ай бұрын
Thakyoumam❤
@ganapathiperiyasamy416Ай бұрын
Superma👍
@Sridevi-pl7rcАй бұрын
Super madem
@aaronshan8956Ай бұрын
Rajinikanth advised all the women except the ones in his house 😀😀. We need to learn to keep this double standard guy at the right place
@jafarullah72Ай бұрын
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார் ? . . . அச்சம் என்பது மடமையடா? அஞ்ஞாமை திராவிடர் உடமையடா? . . .
@rekhavasanth8128Ай бұрын
அஞ்சாமை
@midhunvijay4488Ай бұрын
@rekhavasanth818 😂😂 அப்போ தமிழர் இல்லயா😂😂
@dhinav197628 күн бұрын
All south Indians are called Dravidians and will speak Tamil Malayalam Kanada Telugu & Thulvam.
@midhunvijay448828 күн бұрын
@@dhinav1976 apo tamizhargal iliya...malayalis nu solranga dravidannu solaliye😂🤦
@dhinav197628 күн бұрын
@@midhunvijay4488 as per earlier history ancient dark people of South Indian are called Dravidians who speaks Thamizh. All are the same.
@misterjerinАй бұрын
I want to learn psychology so please take some psychology classes(tamil) madam thank you ❤
@indrutamilkaviАй бұрын
Pushing the boundaries of rational thoughts. I wish I could overtake this rationality, backed by science and history one day.
@SMUSA-i4y10 күн бұрын
20:31 super maam ❤
@k.sathishkumar5890Ай бұрын
Wow thanks from salem tn So many doubts to ask
@penmeАй бұрын
நான். Dr Salini ஓட fig fan. 🙏
@Samu-iz4fuАй бұрын
Me too
@studypurpose7804Ай бұрын
@@Samu-iz4fu big fan not fig fan?
@valentinavijay6086Ай бұрын
27:51 manjal ..history 😂 food for thought. Dr.shalini mam u are awesome ❤❤❤❤
@Karthi4VancityАй бұрын
Excellent delivery by Dr.Shalini. very few we have in TN who is admired by both irrational rationalist and rational irrationalist. She is the one! Also, Thanks for the reference to Purusha suktam, I happened to dig more, learn the deeper spiritual meaning of so called famous stanza that I never cared about.
Dr... வேட்டையனை வேட்டை ஆடி விட்டீர்கள்... என்னா, டைமிங்..😂😂
@aaronshan8956Ай бұрын
தமிழகம் தான் ரஜினிய தலைல வச்சு கொண்டாடுது. ஆனா ரஜினியோ நாய் சகுனி என பொதுப்படையா அவமதிகிறா. தமிழகத்துக்கு ரோஷம் இருந்தா வேட்டையனை super flop movie ஆக்கனும். செய்வாங்களா ??
@LakshmiLakshmi-cb3wpАй бұрын
super mam
@sasiway7187Ай бұрын
அறிவான தமிழச்சி
@susmiuma5102Ай бұрын
Please improve the sound effect in video
@asathyamurthy2481Ай бұрын
என்னுடைய வீட்டு எண் 13! பழைய கதவு எண்ணுக்கு புதிதாக எண் வழங்கியபோது மாநகராட்சி ஊழியர் 12-A என்றுதான் மாற்றினார். ஆனால், நான் வேண்டாம் என்று சொல்லி 13 என்ற வரிசை எண்ணையே ஒதுக்கச் சொன்னேன்.
@suganyakailasam4112Ай бұрын
Nice 👍
@poldossananthapadmanabhan778623 күн бұрын
Great sir.Thus we demonstrate to our children
@vaithyalingamthillai24113 күн бұрын
எல்லா எண்ணும், எல்லா நாளும், எல்லா நேரமும் எந்த சிறப்பு தன்மையும் பெற்றது கிடையாது.
@krajiv23Ай бұрын
But did i.miss ur touching the topic of islam still following age old rules??
@AthirahindustaniАй бұрын
She does not get money nd importantly will Lose her head . We must expose these kaikoolis in every platform
@fmm4887Ай бұрын
இஸ்லாத்தில் என்ன மூட நம்பிக்கை இருக்கு சொல்லுங்க மூட நம்பிக்கையை ஒழித்த ஒரே மார்க்கம் இஸ்லாம் தான் டாக்டர் சொல்லும் சீர் திருத்தங்கள் அனைத்தும் இஸ்லாத்தில் சொல்லி இருக்கு.
@PremAnand-fd1icАй бұрын
👌
@nenjamenimir8435Ай бұрын
pagutharivu pen....shalini madam🙏
@nithishkathir6305Ай бұрын
Love you Shalini mam ❤
@MohamedMathaniАй бұрын
brilliant
@karthiks9844Ай бұрын
Where ths meeting held?
@AbdulMalik-dm5tvАй бұрын
பெரியார் திடல்
@karthiks9844Ай бұрын
@@AbdulMalik-dm5tv how to get the information regarding meeting going to held here?
@AbdulMalik-dm5tvАй бұрын
@@karthiks9844 விடுதலை நாளேடு
@mdrashmiАй бұрын
Hello dr. Pls talk about how to bring up a boy child.. I want to know more as a young mother of a boy baby. I've seen enough mothers of boys/ men who develop a relationship which becomes painful to them and toxic to the sons and their future families. How to avoid that pattern?
@SARA07UTUBEАй бұрын
If you want to live a good life, don't ask her suggestions. Just listen to inner thought and read periyar's direct thought.
@govindan470Ай бұрын
நல்ல ஒழுக்கம் இல்லாமல் மூட நம்பிக்கை ஒழிப்பு நகைப்புக்குறியது
@balaaraja5408Ай бұрын
மூட நம்பிக்கை அதிகம் இருக்கும் பட்சத்தில், மாணவர்கள் puperty பருவமடைதல் பருவத்தை எவ்வாறு கடந்து செல்வார்கள்???
@velooinАй бұрын
உங்கள் தெளிவான பேச்சை கூர்ந்து கவனிக்கிறேன்.இந்த மூடநம்பிக்கையை ஒழிக்க உங்கள் பேச்சை ஒவ்வொரு பள்ளிகளுக்கும் கொண்டு சேருங்கள் Dr Shalini.இந்த மக்களை திரும்ப திரும்ப ஏமாற்றுகின்ற 2 காரணங்கள்.1.சினிமாகாரன்,2.கடவுள் கடவுள் என்று பாடிக்கொண்டே இருப்பது.
@@Athirahindustaniகூலிக்கு மாரடிக்கும் வேலை செய்தாலும் கொஞ்சம் மனசாட்சி வேண்டாமா? இதெல்லாம் ஒரு பிழைப்பா?😅
@vijayalakshmi8324Ай бұрын
Please read Many lives many masters written by a Psychiatrist
@UmaSaravanan-d5yАй бұрын
Thirukkural il yennenna irukkunnu sonna miss shalini , bible la "paavigalai ratchippatharkkagave Mr. Yesu Christhu siluvaiya sumandhathaga Version ullathe is that 2.O. script or 10.O New Version of bible ?!"
@kircycloneАй бұрын
neenga seidha paavaththukku vera oru aalai dhandanai pera vaiththuttu eppadi thaan ungalukkellaam thookkam varudho... adhai vera perumaiyaa vera pesureenga...
@gokularamanas7914Ай бұрын
My birthday date is 13
@bennet79Ай бұрын
Sound is breaking too much... better upload again with proper video.
@kathyayaniragavan4039Ай бұрын
We should learn samiskritham That's why it lost its fame
@munusamymunusamy487428 күн бұрын
🎉🎉🎉❤❤❤
@ramyak5276Ай бұрын
My role model Dr Shalini Mam .
@prolificnasaАй бұрын
Dr. Shalini, I respect your thoughts, but I don't agree with your judgment on Trump.
@SuperThushiАй бұрын
super super💯💯💯
@mahalakshmi106Ай бұрын
ஒரு மனநல மருத்துவராக பேசும் போது வேறு மாதிரியாக வும் ஒரு பெரியாரிஷ்டாக பேசும் போது வேற மாதிரியாக உள்ளது
@SutharshiniThileepanАй бұрын
True
@sristy1989Ай бұрын
Yes
@k.sathishkumar5890Ай бұрын
Yes true felt the same
@ettuinthuАй бұрын
பெரியாரிஸ்டாக பேசும் போது அவரின் இலக்கு சமுதாயம். மருத்துவராக பேசும் போது அவரின் இலக்கு தனிப்பட்ட பாதிக்கப்பட்ட நபர்.
@kurupk7742Ай бұрын
Definitely not like you
@rekhavasanth8128Ай бұрын
Hi shalini wat is the need to wear shawl? Y u feel shy still??
@kumarappannatarajan1187Ай бұрын
That is mannerisms. Not shy.
@chandrasekaranayyasamy37625 күн бұрын
She likes it.😂
@nithyanandamvms6473Ай бұрын
♥️♥️
@johnchristy2007Ай бұрын
🤝
@vasudevanb9248Ай бұрын
அப்ப மீச முலைகாம இருக்க மஞ்சள் பூசலாயா.😂😂😂😂😂
@thiruvenia7446Ай бұрын
Hi mam ❤❤❤
@chandrasekaranayyasamy376Ай бұрын
Ignorant People need more such meetings !!!🎉
@balaaraja5408Ай бұрын
ரஜினி sir நினைக்கும் பொழுது ஆன்மிகம் அவர் ஏன் தேர்வு செய்கிறார் என்பது புரியது...
@myes-yesАй бұрын
படிப்பு ஒவ்வொன்றும் ஒரு துறையை சார்ந்தது இவை மற்றவர்களை புகழ்ந்து பேசுவதற்கான துறையில்லை இவை ஒரு மூடநம்பிக்கைதான் படித்த படிப்பு வீணானது
@SARA07UTUBEАй бұрын
Sirikkama pesunga mam...
@SARA07UTUBEАй бұрын
Periyaar sonna maathiri, Ivungalta Why ndra question mattum kelunga, then only we can get her true face.
@royalsilver6245Ай бұрын
Please try giving apt headlines in Tamil....
@UmaSaravanan-d5yАй бұрын
Bible new version 10.O mis pannathu Y miss shalinee?!
@P.v.j2024Ай бұрын
Role model for every woman
@yesumary7723Ай бұрын
salini mam speech thool kilapunga mam
@barathisellathurai6552Ай бұрын
மூளை செத்ததுகள் எல்லாம் பகுத்தறிவாளர்கள் என்று சொல்லிக் கொண்டு திரியுது😅😅😅
@indram2007Ай бұрын
மூளை செத்ததுகள் சொல்லுவதுதான் விந்தை முதலில் மூளையை கழட்டி வச்ச்கிட்டால் அப்படித்தான் தெரியும்!!!😅😅
@barathisellathurai6552Ай бұрын
@@indram2007நீயும் மூளை செத்த பகுத்தறிவாளனா? 😅😅😅😅
@flowersaaflowersa8 күн бұрын
Anmegamum arivalum ondru
@ragavendhiranvb1147Ай бұрын
amma amma valartha pullaya kalayana pannavanthana avan periyar. super!!
@top_tucker1Ай бұрын
Mr. Ragavendran know the fact and rethink what u have is right or not.
@ragavendhiranvb1147Ай бұрын
@@top_tucker1 you have to only re think, not me. Sceiene is not fool proof first that you need to know. Not me, science has no answers for many, no fool proof.
@JP-bd8kmАй бұрын
First' bring women to the mosque
@sivalingamoman-w3j11 күн бұрын
அடுத்தவர்களை நம்பிக்கை மூட நம்பிக்கை சொல்லாதீங்க
@kadaisimanithan7856Ай бұрын
Super thozher
@poldossananthapadmanabhan778623 күн бұрын
பொண்ணு மட்டும் Shalini மாதிரி இருக்கனும் ஆனா பொண்டாட்டி மஞ்சள் பூசீக்கனும். இத நீங்க சொல்லும் போது எனக்கு குத்துது
@AthirahindustaniАй бұрын
Plz talk abt Jinn concept in Islam , nikaah halala, misry nikaah, muta nikaah 😂😂
@Lone_bluewitchАй бұрын
Why should you pick what she needs to talks...? If you feel the discrimination or anything wrong with the mentioned concepts.. please educate yourself and start talking on your own platform if you can create one.
@SARA07UTUBEАй бұрын
Avunga nalla irukurathu unakku pudikalaiya...
@UmaSaravanan-d5yАй бұрын
Plz, give the demo about old version of bible 0.2 O sry, 2.0. 2 new version of bible 10.O scripted by, whom in which language of ?!!!!!!!!!!!!!!!!!