அன்பு உறவுகட்கு! இன்று கடைசி நாள் பிரச்சாரம் சுளிபுரத்தில் மிகவும் மக்கள் எழுச்சியுடன் பங்கேற்புடன் சிறப்பாக அர்ச்சுணா, கௌசல்யா, சகோதரி லோஜினி , சகோதரன் பிரகாஷ் அவர்களின் பங்களிப்புடன் நடைபெற்றது.மிகவும் மகிழ்ச்சி!? அத்துடன் தம்பி மைந்தனின் சொற்பொழிவும், அவர் இயற்றிய தேனிசை செல்லப்பா அவர்களின் இசைபாடல் கூட்டத்திற்கு மெருகூட்டியது.இந்த கூட்டத்தில் விஷேசமாக எமது தமிழ் அரசியல்வாதிகளால் நொந்து போயிருக்கும் எம்தமிழினம் மறுபடியும் இந்த கூட்டத்திலே 1997வட்டுக்கோட்டைதீர்மானத்திற்கு புத்துயிர் அளித்து எமது தமிழ் தேசியம் அர்ச்சுணாவினால் வலியுறுத்தப்பட்டது மிகவும் வரவேற்கத்தக்கது!ஆகவே, அர்ச்சுனாவிற்காக குரல் கொடுக்கும் ஒவ்வொரு நல் உள்ளங்களுக்கும், அர்ச்சுனாவுடன் உடனிருந்து பயணிக்கும் அனைத்து சமூக வலைத்தளங்களுக்கும், தம்பிமார்களுக்கும் தொடர்ந்து சமூக நீதிக்காக அவருடன் இணைந்து பயணிக்கும்படி உங்களை தயவுடன் கேட்கின்றேன்!நலிவடைந்திருக்கும் எம்முந்நாள் போராளிக்குடும்பங்களுடைய வாழ்வில் ஒளியேற்றி சகல ஊழல்வாதிகளான தமிழ் அரசியல் கட்சிகளை ( இயக்கத்தில் இருந்து பாராளுமன்றம் சென்ற)புறந்தள்ளி சமூக நீதியை ஏற்படுத்துவோம். இதற்காக கடினமாக உழைக்கும் அன்பு தம்பிமார், தங்கைமார்,சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இறைவன் நிறை ஆசி வழங்குவாராக! தொடர்ந்து அர்ச்சுனாவுடன் பயணிப்போம்! அவர் கரத்தை பலப்படுத்துவோம்!!!”அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு” என்ற முன்னோர் வார்த்தைக்கு செவிமடுப்போம். நன்றியுடன். டேவிட். (பிரான்ஸ்சிலிருந்து)
@rajwebniruoffice754114 күн бұрын
Dr வாழ்த்துக்கள்
@Araneeenaikkumkarangal13 күн бұрын
வெற்றி நிட்சயம் நாளை உங்களதே
@christyrajendram650013 күн бұрын
Dr Archuna 🎉🎉
@balaelangai152014 күн бұрын
1st Number 17 X Number 2
@b.kayathri337415 күн бұрын
Congratulations
@LoganathanSuthu15 күн бұрын
வாழ்த்துக்கள் Dr ❤123
@MuruhamoorthyGowtham15 күн бұрын
Archana 123 vote
@ratnarajahsundararajah282415 күн бұрын
👌
@Madmemes2.012 күн бұрын
நல்லா வாழப்பழம் மாறி பேசுவான் மெடம் 😂😂
@tharsitharsi376114 күн бұрын
❤
@kannaramesh860014 күн бұрын
Choose no 17- then 1,2,3
@NathanNathan-n2t13 күн бұрын
8 காலத்தின் கட்டாயம்
@joycemaliniabdulrasheiid15415 күн бұрын
Please doctor save the society from these drugs use