அர்ச்சுனா குழுவுக்குள் பிரிவு 😳 பொதுவெளியில் தடுமாறிய மயூரன் ⛔️ | TAMIL ADIYAN |

  Рет қаралды 62,472

TAMIL ADIYAN

TAMIL ADIYAN

Күн бұрын

Пікірлер: 1 300
@thiviyarajasingam4097
@thiviyarajasingam4097 25 күн бұрын
Thank you Tamil adiyan . உண்மையில் எனக்கு இப்ப தான் கொஞ்சம் ஆறுதல் ஆக இருக்கு. ❤ உங்கள் மாதிரி உண்மையான வர்கள் இருப்பதால் உண்மை நிலை நிக்குது. ❤
@nesansivany7700
@nesansivany7700 25 күн бұрын
தொடர்ந்து மந்தைகள் போல் தமிழ் அடியான் கூறுவதை ஆமா.. போடாதீர்கள். சுயமாக சிந்திக்கவும். இவர் எமது இனத்தை புதைப்பவர்களில் ஒருவன்.
@sivavarathannavaratnam9162
@sivavarathannavaratnam9162 25 күн бұрын
தவறு தமிழ் அடியான் நாட்டுப்பற்று இல்லாதவன் அவன் உங்களை வைத்து youtube இல் பணம் சம்பாதிப்பவன் ஊருக்கு போய் நாட்டுக்காக போராடமாட்டான்
@KkK-sy4ie
@KkK-sy4ie 25 күн бұрын
உண்மை நிலை நிற்கிறது. "நிக்குது" பேச்சு மொழி வழக்காக " உள்ளது. K.k.n.
@sivapoosamalarratnakumar4065
@sivapoosamalarratnakumar4065 25 күн бұрын
Yes, thank you 🙏
@Magima-p5y
@Magima-p5y 25 күн бұрын
உண்மையை உள்ளபடி உரக்கச் சொல்லும் தமிழடியானுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் ஆயிரம் பேர் அர்சுனாவிற்கு சேறு பூசினாலும் முதுகில் குத்தினாலும் உங்களை மாதிரி உண்மையான ஊடக வியளாழர்களும் உண்மை யான மக்களும் இருக்கும் வரை அர்சுனா வாழ்வார் அவரது வெற்றியும் நிட்சயமே
@nesansivany7700
@nesansivany7700 25 күн бұрын
தொடர்ந்து மந்தைகள் போல் தமிழ் அடியான் கூறுவதை ஆமா.. போடாதீர்கள். சுயமாக சிந்திக்கவும். இவர் எமது இனத்தை புதைப்பவர்களில் ஒருவன்.
@sivavarathannavaratnam9162
@sivavarathannavaratnam9162 25 күн бұрын
உண்மையை உரைப்பவரா என்னால் தெரிந்து கொள்ள முடியவில்லை நீங்கள் எப்படி தெரிந்து கொண்டீர்கள்
@mathyratna8089
@mathyratna8089 25 күн бұрын
Our Dr Archuna vaal thaan mayooranai ellorukkum thetiyum ippo mayooran ku Our Dr Archuna poramai Our Dr Archuna cute strong intelligence every think best 💯💯 Our Dr Archu congratulations 🎊👏💐
@kajannada
@kajannada 25 күн бұрын
@@Magima-p5y ohhh.. வாழ்த்துக்கள் வேற...
@thananjeyanmurugesu8512
@thananjeyanmurugesu8512 25 күн бұрын
உண்மையில் தமிழ் அடியானைப்போல ஒரு உண்மையான ஊடகவியலாளர்கள் தமிழராகிய நமக்கு கிடைத்த வரப்பிரசாதம்… வாழ்க … இன்னும் உங்கள் உண்மையான கருத்துக்கள் வெளிவரட்டும்🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️♥️👍👍👍
@maheswarannanthagopal2947
@maheswarannanthagopal2947 25 күн бұрын
இப்படிப்பட்ட தமிழர்களை பார்த்து வெட்கப்படுகின்றோம். உங்கள் கருத்து மிகச்சிறப்பு.
@sivaraja-j8e
@sivaraja-j8e 25 күн бұрын
திசைகாட்டிதான் ஒரே தெரிவு. இந்தத்தடவை NPP க்கு வாக்களிப்போம்.
@sarathatheviamirthalinga-vl1kf
@sarathatheviamirthalinga-vl1kf 25 күн бұрын
​@@sivaraja-j8eஉண்மைதான்
@VinayagamoorthySathiyamoorthy
@VinayagamoorthySathiyamoorthy 25 күн бұрын
எட்டப்பன் மையுரன்
@franjosna
@franjosna 25 күн бұрын
தமிழன் ஒருநாளும் ஒற்றுமையாய் செயல்பட மாட்டான். தமிழரசுக் கட்சி இன்று எப்படியோ அருச்சுனா கொம்பனியும் அப்படியே. பிளவும் பிரிவும் தமிழன் வழிவந்த சாபம். இந்த நாய்களை விட்டுவிட்டு NPP அநுராவை ஆதரிப்போம்.
@uthayanmala4883
@uthayanmala4883 25 күн бұрын
Ok
@KalaivaniPiraveenan
@KalaivaniPiraveenan 25 күн бұрын
தம்பிநீங்கள் சொல்வது உண்மை. மயூரன்துரோகம்செய்யாதீர்கள் அர்ச்சுனா மகன். பாவம்
@RubyRajendran-hv7fy
@RubyRajendran-hv7fy 25 күн бұрын
இப்ப இந்த ஊடகசந்திப்பு அவசியமற்ரது!உங்கள் தெளிவான பதிவுக்கு நன்றி தமிழடியான் 🙏🙏🙏❤
@nesansivany7700
@nesansivany7700 25 күн бұрын
தொடர்ந்து மந்தைகள் போல் தமிழ் அடியான் கூறுவதை ஆமா.. போடாதீர்கள். சுயமாக சிந்திக்கவும். இவர் எமது இனத்தை புதைப்பவர்களில் ஒருவன்.
@sivavarathannavaratnam9162
@sivavarathannavaratnam9162 25 күн бұрын
அவர் youtube இல் பணம் சம்பாதிப்பவர் எதை தெரியப்படுத்தினார் திருப்பி எனக்கு தெரியப்படுத்தவும்
@sivavarathannavaratnam9162
@sivavarathannavaratnam9162 25 күн бұрын
அவர் youtube இல் பணம் சம்பாதிப்பவர் எதை தெரியப்படுத்தினார் திருப்பி எனக்கு தெரியப்படுத்தவும்
@RubyRajendran-hv7fy
@RubyRajendran-hv7fy 25 күн бұрын
​​@@sivavarathannavaratnam9162அண்ணா உங்களுக்கு தமிழ்அடியான் சொல்லியே விளங்கேல்லை இப்ப நான் சொல்லி விளங்க போகுதா? தமிழடியான் பணத்துக்காக yutub பதிவுகள் போட்டால் என்ன சும்மா போட்டா என்ன பிடிச்சா பார்கிறது பிடிக்காட்டி விடுறது எனக்கு படிச்சுது நான் பார்க்கிறன்!
@KkK-sy4ie
@KkK-sy4ie 25 күн бұрын
அவசியமற்றது.சரி. அவசியமற்"ர"து. பிழை. K.k.n
@anuradias
@anuradias 25 күн бұрын
இதுதான் தமிழனின் பிரச்சினை.பொறாமை ஒற்றுமையின்மை ஒருவரை ஒருவர் வீழ்த்தி முன்னேற நினைப்பது இவை அனைத்திற்கும் சொந்தக்காரன் தமிழன்தான்
@suthakartharmalingam786
@suthakartharmalingam786 25 күн бұрын
வெட்கித் தலை குனிந்து நிற்கும் தமிழனின்அவலம்
@rl5914
@rl5914 25 күн бұрын
76 வருடம் உப்படித்தான் 🤦🏽😳😢
@humanityprevails2273
@humanityprevails2273 25 күн бұрын
Mayuran is a back stabber. from uk
@M.k844
@M.k844 25 күн бұрын
உலகத்தில் ஒற்றுமை இல்லாத இனம் என்றால் அது தமிழ் இனம் தான் , பணத்திற்காகவும் பதவிக்காகவும் தமிழினத்தை கூறு போடும் மனிதர்கள் இருக்கிறார்கள் , நண்டு கதை தெரியுமா அதே போலத்தான்?
@Keetha555
@Keetha555 25 күн бұрын
ஏன் இந்த தமிழினம் மட்டும் ஒற்றுமை இல்லாமல் இருக்கிறார்கள் என்னதான் இது சாவ கேடு
@miniprincely6783
@miniprincely6783 25 күн бұрын
நாய்க்கு எங்கு சென்றாலும் நக்கு தண்ணிதான் (நாய் ஆற்ரை கண்டாலும் தண்ணியை நக்கித்தான் குடிக்கும்)
@Ajithkumarkirubakini
@Ajithkumarkirubakini 25 күн бұрын
மயூரனும் கோடிக்கு விலை போயிட்டார் போல தமிழன் தானே
@sivavarathannavaratnam9162
@sivavarathannavaratnam9162 25 күн бұрын
தவறு தமிழ் அடியான் நாட்டுப்பற்று இல்லாதவன் அவன் உங்களை வைத்து youtube இல் பணம் சம்பாதிப்பவன் ஊருக்கு போய் நாட்டுக்காக போராடமாட்டான்
@thadchayaniyoga9533
@thadchayaniyoga9533 25 күн бұрын
நீங்கள் ஒரு படித்த ஊடகவியலாளர் என்பதை இதில் காண முடிகிறது. வாழ்த்துகள் ❤
@humanityprevails2273
@humanityprevails2273 25 күн бұрын
Dhorghi mauyuran,
@LuxmanWinten
@LuxmanWinten 25 күн бұрын
​​​@@sivavarathannavaratnam9162நாய் தமிழனுக்கு நாடே கிடைக்கக்கூடாது கிடைத்தால் நாட்டையே நாசமாக்குவான்😂😂😂😂சிங்களவனுக்கு அடிமைகளா வாழுங்கடா 😂😂😂
@humanityprevails2273
@humanityprevails2273 25 күн бұрын
Yes. Nallavan enru Nadikrar mauran.
@ரதிசன்
@ரதிசன் 25 күн бұрын
உண்மை அண்ணா எனக்கு சரியான கவலையாகயிருக்கு ஏன் தமிழன் இப்படி எம்தலைவிதி யாரை நம்புவது ஓற்றுமையின்மை 👍🇩🇪
@sivavarathannavaratnam9162
@sivavarathannavaratnam9162 25 күн бұрын
தவறு தமிழ் அடியான் நாட்டுப்பற்று இல்லாதவன் அவன் உங்களை வைத்து youtube இல் பணம் சம்பாதிப்பவன் ஊருக்கு போய் நாட்டுக்காக போராடமாட்டான்
@ThirumahalThanabalasingam
@ThirumahalThanabalasingam 25 күн бұрын
நீங்கள் சொல்வது அத்தனைகளும் 💯வீதம் உண்மை 👍👌
@sivavarathannavaratnam9162
@sivavarathannavaratnam9162 25 күн бұрын
தவறு தமிழ் அடியான் நாட்டுப்பற்று இல்லாதவன் அவன் உங்களை வைத்து youtube இல் பணம் சம்பாதிப்பவன் ஊருக்கு போய் நாட்டுக்காக போராடமாட்டான்
@MuthukumarKanthasamy
@MuthukumarKanthasamy Күн бұрын
Tamil ADIAN YOU Are GREAT. Mayuran is a traitor dùe to Yogabalan'S bad advice. If Mayuran and DrArchuna goint together good for Tamils. ​@@sivavarathannavaratnam9162
@regi1811
@regi1811 25 күн бұрын
உண்மை தம்பி பல இடங்களில் மயுறனை யாருக்கும் தெரியாது அவர் அர்ச்சுனாவின் பெயரை சொல்லித்தான் மக்கள் மத்தியில் அறிமுகமாகிறார். அன்று தொட்டு இன்றுவரை தமிழர்கள் மத்தியில் இதேதான் ஒற்றுமையின்மை நன்றி பகிர்வுக்கு ❤
@sivavarathannavaratnam9162
@sivavarathannavaratnam9162 25 күн бұрын
Are you going to keep showing that the Tamil is a non-unity till the end of the world?
@sivavarathannavaratnam9162
@sivavarathannavaratnam9162 25 күн бұрын
தவறு தமிழ் அடியான் நாட்டுப்பற்று இல்லாதவன் அவன் உங்களை வைத்து youtube இல் பணம் சம்பாதிப்பவன் ஊருக்கு போய் நாட்டுக்காக போராடமாட்டான்
@sivsiv968
@sivsiv968 25 күн бұрын
​@@sivavarathannavaratnam9162அப்போ நீங்க எப்படி boss?
@sathiyabamavivekanantharaj9056
@sathiyabamavivekanantharaj9056 25 күн бұрын
மயூரனுக்கு ஒருவரும் வாக்களிக்கவேண்டாம் தூக்கி எறியவும் அன்பு உறவுகளே
@n.navaratnamnava4690
@n.navaratnamnava4690 25 күн бұрын
உற்றுப்பார்த்தால் மயூரன் வருங்காலத்தில் வெள்ளை வேட்டிக்களுக்கு ஆதரவளிப்பார்போல .மயூரனை தயவுசெய்து கட்சியைவிட்டு விலக்குவது சாலச்சிறந்தது Dr. அர்ச்சுனாவுக்கு வாழ்த்துக்கள்❤❤
@Svssss5489
@Svssss5489 25 күн бұрын
உனக்கும் பைத்தியம்
@PuleynThas
@PuleynThas 25 күн бұрын
நன்றி தமிழ் அடியான். இந்த மயியூரன்,யோகபாலன் இரண்டுக்கும் ஊசியடிக்க வேண்டும்.
@Luxmans87
@Luxmans87 25 күн бұрын
அதுதான் நீதிமன்றம் பிடிவிராந்து பிரப்பிக்கும் அளவுக்கு துரோகிகள் சூழ்ந்துள்ளார்கள் 💔
@sivavarathannavaratnam9162
@sivavarathannavaratnam9162 25 күн бұрын
தவறு தமிழ் அடியான் நாட்டுப்பற்று இல்லாதவன் அவன் உங்களை வைத்து youtube இல் பணம் சம்பாதிப்பவன் ஊருக்கு போய் நாட்டுக்காக போராடமாட்டான்
@PuleynThas
@PuleynThas 25 күн бұрын
@sivavarathannavaratnam9162 நீ பொத்து எல்லாத்தையும்.
@AkilaSiva-g3y
@AkilaSiva-g3y 25 күн бұрын
அர்ஜ்ஜுனா வாழ்க வெல்க!!👏👏👏👏👏👏👏👏👏😇👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@vasanthadevisivarajah792
@vasanthadevisivarajah792 25 күн бұрын
உண்மைதான் தம்பி நீங்கள் சொல்லுவது 100% சரி தம்பி
@jeyaladchumyletchumanan7268
@jeyaladchumyletchumanan7268 25 күн бұрын
அர்ச்சுணாவின் குழுவில் மூன்று கறுப்பாடுகள் உண்டு கழையப்படவேண்டும்
@ammaappa5573
@ammaappa5573 25 күн бұрын
@@jeyaladchumyletchumanan7268 Myk?
@JeyanthyRathy
@JeyanthyRathy 25 күн бұрын
அத்தனை கேள்விகளும் எனது மனக்குமுறலாகவும் இருந்தது. நன்றி தமிழடியான்.
@sivavarathannavaratnam9162
@sivavarathannavaratnam9162 25 күн бұрын
தவறு தமிழ் அடியான் நாட்டுப்பற்று இல்லாதவன் அவன் உங்களை வைத்து youtube இல் பணம் சம்பாதிப்பவன் ஊருக்கு போய் நாட்டுக்காக போராடமாட்டான்
@Sobe-6
@Sobe-6 25 күн бұрын
Drஅர்ச்சுனா நிட்சயம்வெல்வார் 💯🫡🙏
@sivavarathannavaratnam9162
@sivavarathannavaratnam9162 25 күн бұрын
தவறு தமிழ் அடியான் நாட்டுப்பற்று இல்லாதவன் அவன் உங்களை வைத்து youtube இல் பணம் சம்பாதிப்பவன் ஊருக்கு போய் நாட்டுக்காக போராடமாட்டான்
@jsivatharshini1893
@jsivatharshini1893 25 күн бұрын
கா சு க் கு வி லை போ யி ட் டா ன் ம யூ ர ன்
@sivavarathannavaratnam9162
@sivavarathannavaratnam9162 25 күн бұрын
Are you going to keep showing that the Tamil is a non-unity till the end of the world?
@sivavarathannavaratnam9162
@sivavarathannavaratnam9162 25 күн бұрын
தவறு தமிழ் அடியான் நாட்டுப்பற்று இல்லாதவன் அவன் உங்களை வைத்து youtube இல் பணம் சம்பாதிப்பவன் ஊருக்கு போய் நாட்டுக்காக போராடமாட்டான்
@thananjeyanmurugesu8512
@thananjeyanmurugesu8512 25 күн бұрын
சரியாக ௯றியுள்ளீர்கள் நண்பா🙏
@kayalvilisivagnanam9032
@kayalvilisivagnanam9032 25 күн бұрын
அடியேன் வெளுத்து வாங்கி விட்டியள்❤
@sivapoosamalarratnakumar4065
@sivapoosamalarratnakumar4065 25 күн бұрын
Yes, very true
@jeyraja2611
@jeyraja2611 25 күн бұрын
நீங்கள் கூறியவை அனைத்தும் உண்மையான கருத்து மயூரண் 100% பிளையானவை
@nalinikishokumar5026
@nalinikishokumar5026 25 күн бұрын
சத்தியமூர்த்தியிடம் மயூரன் விலைபோய் விட்டார் என எண்ணுகின்றேன்.
@pushpavathykumaradevan7890
@pushpavathykumaradevan7890 25 күн бұрын
Dr Sathiyamoorthy generated lot of funds from diaspora
@ramalingambhaskaran1407
@ramalingambhaskaran1407 24 күн бұрын
Ltte thief dr.sathiya moorthy
@vijithaloges9247
@vijithaloges9247 24 күн бұрын
பதவி ஆசை ,பண ஆசை இரண்டையும் 20 நாளில் வெளிக்காட்டி விட்டார்கள். விரைவாக வெளியே தங்கள் நயவஞ்சகத்தை அவர்கள் இருவரும் வெளிக்கொணர்ந்தது நல்லது என நினைக்கிறேன்.ஏனெனில் காலஞ் சென்று போகும்போது ஊழல்வாதிகளுடன் சேர்ந்து இந்த குழுவும் ஊழல்வாதிகளாக மாறிவிடும் என்பதால் இவர்கள் வெளியேறுவதே நல்லது. அர்ச்சுனாவால் இப்போ தாங்க முடியாமல் இருந்தாலும் நிச்சயமாக அவர் எதிர்காலத்தில் ஒரு புணம் போடப்பட்ட சிறந்த மனிதராக வருவார் என்பதில் ஐயமில்லை. நன்றி சகோதரா உங்கள் நியாயமான கருத்துகளுக்கு
@anpusofi
@anpusofi 25 күн бұрын
தமிழ் அடியான்!!! உங்களை போல் உண்மைகளை உடைத்து எறியும் ஊடகவியளாலர் நம் மக்களுக்கு அவசியம் 💪👍👍👍
@nesansivany7700
@nesansivany7700 25 күн бұрын
தமிழ் அடியான் விஷப்பாம்பு
@sivavarathannavaratnam9162
@sivavarathannavaratnam9162 25 күн бұрын
தவறு தமிழ் அடியான் நாட்டுப்பற்று இல்லாதவன் அவன் உங்களை வைத்து youtube இல் பணம் சம்பாதிப்பவன் ஊருக்கு போய் நாட்டுக்காக போராடமாட்டான்
@RajanAzhil
@RajanAzhil 25 күн бұрын
அப்பிடியே புடுங்கி தள்ளிட்டாலும.
@kajannada
@kajannada 25 күн бұрын
@@anpusofiநீங்க மேல வாங்கோ... இன்னும் இன்னும்
@kajannada
@kajannada 25 күн бұрын
@@sivavarathannavaratnam9162 கிண்டி கிளறி வருமானம் பார்குறார்...அடியான்
@geethapushpaharan6033
@geethapushpaharan6033 25 күн бұрын
அருச்சுணாவுக்கு வாக்குப்போடுங்கோ அருமையான மனிதன்
@sivapoosamalarratnakumar4065
@sivapoosamalarratnakumar4065 25 күн бұрын
Yes please vote for Dr💉💉💉
@nalinynaliny2464
@nalinynaliny2464 25 күн бұрын
❤aruchuna எல்லாரையும் நம்பி ஏமாந்து போகுது கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் பாவம் நண்பனே துரோகம் செய்றது
@uthayanmala4883
@uthayanmala4883 25 күн бұрын
Om
@Rajah-j8s
@Rajah-j8s 25 күн бұрын
எங்கள் போராட்டத்தை தமிழர்கள் தான் அளித்தது ஒழிய சிங்களவர்கள் அல்ல
@Rajah-j8s
@Rajah-j8s 25 күн бұрын
தேசிய தலைவருக்கும் கூட இருந்தவன் தான் முதுகில் குத்தினது
@sivavarathannavaratnam9162
@sivavarathannavaratnam9162 25 күн бұрын
தவறு தமிழ் அடியான் நாட்டுப்பற்று இல்லாதவன் அவன் உங்களை வைத்து youtube இல் பணம் சம்பாதிப்பவன் ஊருக்கு போய் நாட்டுக்காக போராடமாட்டான்
@vadivelreka6015
@vadivelreka6015 25 күн бұрын
எதிரியை நம்பினாலும் துரோகியை நம்பாதே ❤❤❤❤❤❤❤❤❤❤
@malasuthakaran1289
@malasuthakaran1289 25 күн бұрын
உண்மை. அர்ச்சனாவுகே வாக்கு அளிக்க வேண்டும்
@sivavarathannavaratnam9162
@sivavarathannavaratnam9162 25 күн бұрын
Are you going to keep showing that the Tamil is a non-unity till the end of the world?
@rajinth2
@rajinth2 25 күн бұрын
மயூரனை வைன் பண்ணுவது யோகபாலன் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் மறக்கவேண்டாம்
@kajannada
@kajannada 25 күн бұрын
@@rajinth2 note that point.. Nalla கண்டுபிடிப்பு
@kugaranjinikajendran7198
@kugaranjinikajendran7198 25 күн бұрын
ஆரம்பத்தில் சில வற்றை அர்ச்சுனா மறைமுகமாக கூறினார். இப்போ புரிகிறது.
@SujithSulaxshan
@SujithSulaxshan 25 күн бұрын
அந்த அமசடக்கு கள்ளன் யோகபலனா
@milaginytharmaseelan2128
@milaginytharmaseelan2128 25 күн бұрын
Super உங்களுடைய கருத்துக்கள் அனைத்தும் உண்மை.
@HusrathhusrthHusrathhusrth
@HusrathhusrthHusrathhusrth 25 күн бұрын
தமிழ் அடியான் யாரென்று நினைத்தீர்கள் நெருப்பு விளக்கம் 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@kajannada
@kajannada 25 күн бұрын
@@HusrathhusrthHusrathhusrth அவளவு தான். பொய் படுங்கோ
@sasikanaku9720
@sasikanaku9720 25 күн бұрын
தமிழ் அடியானுக்கு மிகவும் நன்றி❤🙏 அர்ச்சுனாவை நினைத்தால் மிகவு‌ம் வேதனையாக இருக்கின்றது தாங்க முடியாத வேதனையாக இருக்கின்றது . உண்மைக்கும் நேர்மைக்கும் மறு வடிவம் என்றால் அதில் அர்ச்சுனா பெயர் தான் இப்போது எம்மக்களின் வாயில் வரும் .தமிழ் மக்கள் அனைத்தயும் புரிந்து கொள்வார்கள் இனிமேல்.🙏
@janesevelyn
@janesevelyn 25 күн бұрын
பெண்களுக்கு துரோகம் செய்பவன் ஒழுக்கமில்லாதவன் நாட்டை ஆள்வது எப்படி
@humanityprevails2273
@humanityprevails2273 25 күн бұрын
We all feel so sad to Dr.Aruchuna, AKD should know his Mayuran@s double game.
@LeonasLeo-om7hb
@LeonasLeo-om7hb 25 күн бұрын
மயூரன் தனக்குத் தானே காத்துப் போக செய்திட்டார் மக்களே வாக்குகளை வீணாக்காதீர்கள் , டாக்டர் அர்ச்சுனாவையும் அவருக்கு விசுவாசமானவர்களையும் இனம் கண்டு வாக்களியுங்கள். நன்றிகள் தமிழடியானுக்கு ❤❤❤❤
@kajannada
@kajannada 25 күн бұрын
@@LeonasLeo-om7hb நீங்க வெளினாடோ... தெரியுது
@arulnesanarulnesan3763
@arulnesanarulnesan3763 25 күн бұрын
​@@kajannadaஅப்ப நீங்க?
@VickyneswaranVicky-w7z
@VickyneswaranVicky-w7z 25 күн бұрын
தமிழடியான் அவருக்கு மிகவும் நன்றிகள் மிகவும் தெளிவான கருத்துக்கள் இங்கு நடக்கும் அரசியல் சூழ்ச்சிகளை பார்த்தல் தலை சுத்துகிறது யாரை நம்புவது எவனை நம்புவது என்று தெரியாமல் இருக்கிறது மயுரனின் பேட்டியை நானும் பார்த்தேன் சரியான கோவம் தான் வந்தது நீங்கள் ஒரு ஊடகம் என்ற முறையில் எல்லோரும் புரிந்து கொள்ளும் படி சொன்னீர்கள் மிகவும் நன்றிகள் மயுரன் இன்னும் ஒன்று சொன்னார் அர்ச்சுனாவுக்கு பெரிய குளிவெட்டப் படுவதாக கூறியிருந்தார் அதைப் பற்றியும் நீங்கள் தெளிவாக சோல்லியிருந்தால் நல்லாயிருந்திருக்கும் குளிவெட்டுவது மயுரன் போல் தெரிகிறது நாங்கள் எங்களுக்கு நல்ல கட்சி ஒன்று உருவாகியுள்ளது என்ற சந்தோசத்தில் இருக்க அதற்குள்ளும் பிளவா அப்போ எனி தமிழரை அனுரா தான் காப்பாத்த வேண்டும்
@ThamilarasyEmmanuel
@ThamilarasyEmmanuel 25 күн бұрын
நன்றி தமிழடியான் 🙏 உங்கள் விளக்கமான பதிவிற்கு நன்றி. 28 வருடகால நண்பனுடன் புரிந்துணர்வு இல்லாத இந்த திரு மயூரன் அவர்களால் அரசியலலில் வெற்றி பெற்று தமிழர்களுக்கு நல்லது செய்ய முடியுமா என்பது சந்தேகமே.. சற்று சிந்தித்து செய்ற்படுங்கள் மயூரன்
@pararajasinghamkandasamy1584
@pararajasinghamkandasamy1584 25 күн бұрын
Dr க்கு பாதுகாப்பு பிரச்சனை இருக்கு என நினைக்கிறன்
@sivavarathannavaratnam9162
@sivavarathannavaratnam9162 25 күн бұрын
Are you going to keep showing that the Tamil is a non-unity till the end of the world?
@kamalathevyvijayananthan3826
@kamalathevyvijayananthan3826 25 күн бұрын
super சரியான உண்மை சரியாக கூறியுள்ளீர்கள் அர்சுனா கபடமற்ற உண்மையானவர.
@sivavarathannavaratnam9162
@sivavarathannavaratnam9162 25 күн бұрын
தவறு தமிழ் அடியான் நாட்டுப்பற்று இல்லாதவன் அவன் உங்களை வைத்து youtube இல் பணம் சம்பாதிப்பவன் ஊருக்கு போய் நாட்டுக்காக போராடமாட்டான்
@Ramasamyvasanthan
@Ramasamyvasanthan 25 күн бұрын
உன்மை சொன்ன அண்ணாவுக்குசொன்ன அண்ணாவிற்கு மிக நன்றி
@RahulNizar
@RahulNizar 25 күн бұрын
இன்று இருந்து நான் உங்களுடைய சப்ஸ் கிரைப்பர் நன்றி தமிழ் அண்ணா அர்ஜுனாஅண்ணா பாவம்
@sivapoosamalarratnakumar4065
@sivapoosamalarratnakumar4065 25 күн бұрын
Yes,, vote for Dr please 💉💉
@milroymurali4782
@milroymurali4782 25 күн бұрын
நேர்மையான பதிவு !
@sivavarathannavaratnam9162
@sivavarathannavaratnam9162 25 күн бұрын
தவறு தமிழ் அடியான் நாட்டுப்பற்று இல்லாதவன் அவன் உங்களை வைத்து youtube இல் பணம் சம்பாதிப்பவன் ஊருக்கு போய் நாட்டுக்காக போராடமாட்டான்
@bastiananthony3392
@bastiananthony3392 25 күн бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. மயுரன் டாக்டர் சத்தியமூர்த்திக்காக செயல்படத் தொடங்கிவிட்டார். மயுரன் டாக்டர் அர்ச்சுனாவுக்கு துரோகம் செய்து போட்டு நடிக்கிறார். இதற்கு தமிழ்மக்கள் டாக்டர் அர்ச்சுனாவுக்கே வாக்களித்து பாரளுமன்றம் அனுப்பவேண்டும்.
@thiresmariyathas1211
@thiresmariyathas1211 25 күн бұрын
உண்மைதான் தமிழ் அடியான் அனைத்தும் சரி என்னதான் இருந்தாலும் கதைச்சுத் தீர்த்து இருக்கலாம் குப்பைகள் பிரிக்க வலை போடுகிறார்கள் அது நடக்காது மயூரன் தயவுசெய்து தலைமைத்துவத்திற்க்கு ஆசைப்படவேண்டாம் அருச்சுனா கொஞ்சம் அப்பிடி இப்பிடிக் கதைத்தாலும் நேர்மையானவர் யாருக்கும் யாரும் எடுபட்டால் கடவுளோ இயற்க்கையோ இல்லாமல் ஆக்கும் அது இறந்த ஆன்மாக்கள் மேல் ஆணை அதுவும் கார்த்திகை மாதம்
@sivavarathannavaratnam9162
@sivavarathannavaratnam9162 25 күн бұрын
தவறு தமிழ் அடியான் நாட்டுப்பற்று இல்லாதவன் அவன் உங்களை வைத்து youtube இல் பணம் சம்பாதிப்பவன் ஊருக்கு போய் நாட்டுக்காக போராடமாட்டான்
@mathybalasingam6522
@mathybalasingam6522 24 күн бұрын
@@sivavarathannavaratnam9162you are crazy
@vincentrobert6085
@vincentrobert6085 24 күн бұрын
உண்மையாகவே சகோதரர் நீங்கள் அழகாய் கூறியிருக்கிறீர்கள் இதெல்லாம்வற்றையும் நான் நினைத்தேன் சரியாக நேர்த்தியாக கூறி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்
@geethadeva-js6gk
@geethadeva-js6gk 25 күн бұрын
நெட்டயனை நம்பினாலும் கட்டயனை நம்ப கூடாது....அடுத்த மாத்தையா மயூரன் மயூரன் தன் முகத்திரையைத் தானே கிழித்துக் காட்டிவிட்டார் அதுவும் ஒருவிதத்தில் நல்லது ஆக்கமான பதிவு 👍 நன்றி தமிழடியான்
@VinayagamoorthySathiyamoorthy
@VinayagamoorthySathiyamoorthy 25 күн бұрын
உண்மை
@thanabalantamilosai4880
@thanabalantamilosai4880 25 күн бұрын
மத்தையாதான் ஈழத்தில் இயக்கத்தை வளர்த்தவர் ஆனையிறவு சண்டை இப்ப வேண்டாம் நாம் வளர்த்த பின் அடிப்போம் என்று சொன்னது பிடிக்கவில்லை. ஆனால் ஒரு போதும் றோ இல்லை. என்ன டெல்லியில போய் ஒரு மனிதன் தனிய வாழ்வானா ?
@chan4052
@chan4052 25 күн бұрын
தமிழ் பழமொழி வீண் இல்லை. சிறுபிள்ளை விவசாயம் வீடு வந்து சேராது. இவர்கள் அனைவரையும் துரத்திவிட்டு அனுரா அணியை பலப்படுத்துவோம்.
@jingjacknelliady
@jingjacknelliady 25 күн бұрын
உண்மை மாதையா அண்ணையை அவர் வளர்த்த தளபதிகள் மூலம் அறியலாம். பொட்டர் தன்ற சுயநலத்துக்காக தன்ற பாதுகாப்புக்கு என்று 50கு மேற்பட்ட போராளிகள் உயிரிழப்பு மற்றும் கைதில் இழக்க காரணம் ஆக இருந்தவர். பிரபாகரன் கேக்க விரும்புவதை மட்டும் சொல்லி ஏமாற்றியவர். தனது பொறாமையால் கருணா என்ற பல திறமைகள் கொண்ட தளபதியை துரோகியாக நிர்பந்தித்தவர்.
@sivavarathannavaratnam9162
@sivavarathannavaratnam9162 25 күн бұрын
தவறு தமிழ் அடியான் நாட்டுப்பற்று இல்லாதவன் அவன் உங்களை வைத்து youtube இல் பணம் சம்பாதிப்பவன் ஊருக்கு போய் நாட்டுக்காக போராடமாட்டான்
@suvendransubramaniam9873
@suvendransubramaniam9873 25 күн бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை எங்கட சனம் ஒருவரை ஒருவர் தப்பாக கதைக்கிறதும் அடுத்தவனை குழிபறிக்கிறதும் ஒரு கோப்பைக்கை சாப்பிட்டு விட்டு விசம் வைக்கிறது எல்லாம் எங்கட தமிழ் சனம் ஒரு சிலருக்குத்தான் இருக்கிறது. நீங்கள் சொல்வது போல் நேர்கானலில் கேள்விகேட்ட நபர் மயுரனிடம் கேள்விகள் சிலவற்றை கேட்டு திசை திருப்ப பார்த்தார்.இலங்கையில் 2009ம் ஆண்டிற்கு பிறகு என்ன சீராக இருந்தது சனங்கள் அரைவாசி எந்தப்பக்கம் போறது என்று தெரியாமல் தடுமாறுதுகள் ஒரு பக்கம் ஊழல் செய்து வாழ்கைய கொண்டுபோயினம் ஊழல் பக்கம் தான் இந்த மீடியாக்கள் எல்லாம் ஏன் என்றால் ஆரம்பத்தில் இருந்து அர்ச்சுனாவின் மண்டை கழுவி ஊத்தினாங்கள் இப்ப மயூரனிட்ட தங்கட வேலைய தொடங்குறாங்கள் முதலில யாழ்ப்பாணத்தில உள்ள ஊடகங்கள் நல்லதை செய்யுங்க எங்க யாரைகழுவி ஊத்துற என்று அலையாதையுங்க.ஏன் மக்களை குழப்புறீங்க தயவு செய்து உங்கட மீடியா என்று பொய் சொல்லி பிழைக்காதங்க யாழ்ப்பாணத்தில உள்ள மீடியாக்காளே
@shanthiganesh4133
@shanthiganesh4133 25 күн бұрын
துணிச்சலான மகன் Dr.Archchuna மட்டும்தான்.❤️🕊🔥🔥❤️❤️❤️❤️❤️❤️❤️இப்பிடியான உண்மையான செய்திக்கு நன்றி💐💐💐💐
@mathyratna8089
@mathyratna8089 25 күн бұрын
💯👌
@Mithu-08
@Mithu-08 25 күн бұрын
ஆமா மக்களுக்கு நல்ல செய்ய வந்தவர் இன்று ஒரு இளம் காதல் சோடிகளைப் பிரித்து, கூட்டை பிச்சு பாவம் அந்த தம்பி. அதுவரை அவர் துணிந்தவர் தான்.
@aryandharmarajan
@aryandharmarajan 25 күн бұрын
தமிழன் காட்டிக் கொடுப்பான்... இது வரலாற்று உண்மை...
@rajinth2
@rajinth2 25 күн бұрын
தமிழ் அடியான் உண்மைகளை உரக்க, உறைக்க வேண்டிய ஆட்களுக்கு உறைக்க சத்திய வாக்குகளாக , உலகறிய சொன்னதற்கு மிக்க மிக்க நன்றி தமிழ் அடியான்
@suthssuthar292
@suthssuthar292 25 күн бұрын
மயூரனை உடனடியாக கட்சியில் இருந்து நீக்கவேன்டும்
@sivavarathannavaratnam9162
@sivavarathannavaratnam9162 25 күн бұрын
Are you going to keep showing that the Tamil is a non-unity till the end of the world?
@sivavarathannavaratnam9162
@sivavarathannavaratnam9162 25 күн бұрын
தவறு தமிழ் அடியான் நாட்டுப்பற்று இல்லாதவன் அவன் உங்களை வைத்து youtube இல் பணம் சம்பாதிப்பவன் ஊருக்கு போய் நாட்டுக்காக போராடமாட்டான்
@NanthiniNanthu-sc6ig
@NanthiniNanthu-sc6ig 24 күн бұрын
மயூரன் காசுக்கு விலை போய்ட்டான் மக்களே உசார்
@VallipuramJaaliniyaal
@VallipuramJaaliniyaal 25 күн бұрын
மகன் மயூரனின் இன்றைய கருத்து வெளிப்படுத்தல் சரியான நேரத்தில் மக்களுக்கு அவரை இனங்காட்ட வைத்திருப்பது சிறந்தது தான். மக்கள் மனதில் இப்போ மகன் மயூரன் பின்னால் யார் எனும்சந்தேகத்தை உறுதிப்படுத்துகிறது. 😢😢😢
@RosittaSriSutharsan
@RosittaSriSutharsan 25 күн бұрын
தமிழன் என்றால் இப்படித்தான்
@humanityprevails2273
@humanityprevails2273 25 күн бұрын
MAURAN Dhrogi
@ThangavelMagalingam
@ThangavelMagalingam 25 күн бұрын
மயூரன் எங்கே போகின்ராய் தம்பி தம்பியாக இருப்பது நல்லது கூனிக் குறுகி கேட்கின்றேன் உமது விமர்சனம் அர்ச்சுனா எமது தலை
@kunanesankaja3596
@kunanesankaja3596 25 күн бұрын
Good
@sivavarathannavaratnam9162
@sivavarathannavaratnam9162 25 күн бұрын
Are you going to keep showing that the Tamil is a non-unity till the end of the world?
@kandiahkarun8613
@kandiahkarun8613 25 күн бұрын
மயூரன் சுமந்திரனைச்சந்தித்தது ஏற்கமுடியாது
@thusakaran7967
@thusakaran7967 25 күн бұрын
மயூரனுக்கு சுமந்திரனுடன் தனிப்பட்ட பிரச்சசினை இல்லை.தேர்தலில் போட்டியிட்டால் எதிரி இல்லை.வேட்டியளை உரிவேன் பேயன் விசரன் அவன் இவன் என்று பிரச்சாரம்செய்ய அவர் என்ன முட்டாளா.பொறியியலாளர்❤❤
@sriselva.1309
@sriselva.1309 25 күн бұрын
நண்பனுக்கு துரோகம் செய்தவன் எவனும் தப்ப முடியாது. அர்ச்சுனாவினால் தான் அனைத்து வேட்பாளர்களையும் அறிந்தோம். எனவே மக்கள் நிதானமாக இருக்கிறோம்
@shanthiganesh4133
@shanthiganesh4133 25 күн бұрын
100% உண்மையான வார்த்தை👏🏻👏🏻👏🏻👏🏻
@sarathadevivelupilai3671
@sarathadevivelupilai3671 25 күн бұрын
உண்மையை உரைக்கச் சொல்லும் தமிழ் அடியானுக்கு முதல் கண் நன்றி❤ நாய்வாலை நிமிர்ந்த முடியாது ராசா இவர்களுக்கும் வேட்டியை கட்டிவிடுவோம் 😂😂😂
@sivavarathannavaratnam9162
@sivavarathannavaratnam9162 25 күн бұрын
தவறு தமிழ் அடியான் நாட்டுப்பற்று இல்லாதவன் அவன் உங்களை வைத்து youtube இல் பணம் சம்பாதிப்பவன் ஊருக்கு போய் நாட்டுக்காக போராடமாட்டான்
@frathy982
@frathy982 25 күн бұрын
Dr.அர்ச்சுனா மிகவும் நல்லவர்.உண்மையாகவும்.வெளிப்படையாகவும் பேசுவது தான் எங்களுக்கு பிடித்தது
@kanagaranchinisabaratnam3753
@kanagaranchinisabaratnam3753 25 күн бұрын
வாழ்த்துக்கள் தமிழ் அடியான் நீங்கள்சொல்வது 💯 உண்மை
@selveratnemsureshharan3472
@selveratnemsureshharan3472 25 күн бұрын
டாக்டர் அர்ஜுனா உங்களை போற்றுவோர் போற்றட்டும். புழுதிவாரி தூற்றுவோர் தூற்றட்டும். தொடர்ந்து செல்வேன். ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் ஏற்றால் எடுத்துரைப்பேன் எவர் வரினும் நில்லேன், அஞ்சேன் என்று வாழுங்கள்
@vickneswarypraga5929
@vickneswarypraga5929 25 күн бұрын
உலக அரங்கில் வெட்கித் தலை குனிந்து நிற்கும் அவலம்...... இது தமிழனின் சாபமா? வரமா?😮
@sivavarathannavaratnam9162
@sivavarathannavaratnam9162 25 күн бұрын
தவறு தமிழ் அடியான் நாட்டுப்பற்று இல்லாதவன் அவன் உங்களை வைத்து youtube இல் பணம் சம்பாதிப்பவன் ஊருக்கு போய் நாட்டுக்காக போராடமாட்டான்
@rl5914
@rl5914 25 күн бұрын
1947 ல் இருந்து இப்படித்தான் இலங்கை தமிழ் அரசியல் இருக்கும்😢 சாபம் 😢😢
@ranjanikangatharan6561
@ranjanikangatharan6561 24 күн бұрын
Jaffna Tamils did the karma, that’s all. What a shame Mayuran, called yourself as a professional. This is the way you talk , with in 20 days, you want to be a leader.
@Jasotha-sz4zc
@Jasotha-sz4zc 25 күн бұрын
ஒன்றுதான் உண்மையானது தம்பி துரோகம் போட்டி,பொறாமை,துரோகம் காட்டிக்கொடுப்பு அனைத்தினதும் மறுவடிவம்தான் இந்த தமி்ழ் இனம்.நேற்றுவரை தலைவர் இருந்தால்.....என்று எண்ணியமனம் அவரின் மறைவை எண்ணி ஏனோ நின்மதியடைகிறது மனசு.இப்படிப்பட்ட ஒரு இனத்திற்காகவா இத்தனை இழப்புக்கள். தமிழனுக்கு தமிழனே எதிரி.மாற்று இனத்தவரை கை நீட்டாதீர்கள் ஒருபோதும்.யாராவது ஆளட்டும் .தாங்களே தங்களை அளித்துக்கொள்கிறார்கள் பொறுமை என்பது இங்கே யாருக்குமே கிடையாது.அவசர உலகத்திற்கேற்றாப்போல் அவர்கள் எண்ணங்களும் அவ்வாறே உள்ளது.எல்லாப்புகழும் இறைவனுக்கே.கேலிக்கும்,கிண்டலுக்கும்,நகைப்பிற்கும் நம்மினம் தள்ளப்பட்டதை எண்ணி மிக மிக வருத்தத்துடன் இப்பதிவு.
@sivavarathannavaratnam9162
@sivavarathannavaratnam9162 25 күн бұрын
தவறு தமிழ் அடியான் நாட்டுப்பற்று இல்லாதவன் அவன் உங்களை வைத்து youtube இல் பணம் சம்பாதிப்பவன் ஊருக்கு போய் நாட்டுக்காக போராடமாட்டான்
@rl5914
@rl5914 25 күн бұрын
கசப்பான உண்மை 😢😳😱
@LadsiyanLux
@LadsiyanLux 25 күн бұрын
எப்பவும் நாங்கள் அர்ச்சுனா வழிதான் நிப்போம் 💉💉💉💉💉🥰🥰🥰🥰 அந்த சிரிப்பில் பொய் இல்லை, என்ன தூசனம் பேசினாலும் நாங்கள் மாறப்போவதில்லை. 💉💉💉💉💉 1 ❌️2❌️ 3❌️ 5❌️ 7❌️ தமிழுக்காக வந்த தெய்வத்தை மேல் கொண்டு வரவேண்டும். யாரும் மாற வேண்டாம் டொக்டர் அர்ச்சுனா உண்மையானவர் 🥰🥰🥰🥰
@humanityprevails2273
@humanityprevails2273 25 күн бұрын
Dr, Aruchuna has personality. Well educated. he is the leader for the team.
@parashan4879
@parashan4879 25 күн бұрын
அநீதியின் குரல் ஒரு நிமிடத்தில் உடைத்த உற்ற நண்பன்.அர்ச்சனா உண்மை ஒருபோதும் தோல்வி அடையாது. வெற்றியடையும்.
@sivavarathannavaratnam9162
@sivavarathannavaratnam9162 25 күн бұрын
தவறு தமிழ் அடியான் நாட்டுப்பற்று இல்லாதவன் அவன் உங்களை வைத்து youtube இல் பணம் சம்பாதிப்பவன் ஊருக்கு போய் நாட்டுக்காக போராடமாட்டான்
@arulnesanarulnesan3763
@arulnesanarulnesan3763 25 күн бұрын
நீங்க யாருட எடுபிடி?​@@sivavarathannavaratnam9162
@arulnesanarulnesan3763
@arulnesanarulnesan3763 25 күн бұрын
தமிழ் அடியானின் ஒவ்வொரு கருத்தும் உண்மையானவை.சிறப்பான ,நெற்றியடியான பதிவு.
@SuganthinyRavichandran
@SuganthinyRavichandran 24 күн бұрын
100% கருத்துக்கள் உண்மை.
@bashinisiva9494
@bashinisiva9494 25 күн бұрын
நீங்கள் தான் அருச்சானா குழுவின் ஊடக சந்திப்பு தெளிவாக கூறியுள்ளீர்கள் நன்றி
@kajannada
@kajannada 25 күн бұрын
@@bashinisiva9494 ஐயா அடியேனை மட்டும் தான் தரிசிபீங்களோ
@abi805
@abi805 7 күн бұрын
எங்கள் தமிழ் அடியான் அவர்களைப் போன்றோர் தான் நம் நாட்டுக்குத் தேவை. மிகுந்த ஆளுமை மிக்கவர். தெளிவான பேச்சு. இப்படியான செய்திகளை எம்மோடு பகிர்ந்து கொள்ளும் ஜீவன் அண்ணா அவர்களுக்கு பாராட்டுக்கள். தொடர்வோம். வாழ்க பல்லாண்டு.🙏🙏🙏🙏🙏
@Rangananthan52
@Rangananthan52 25 күн бұрын
ஒற்றுமையே பலம், ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.அர்ச்சனா அடிப்படையில் நல்ல மனிதர். He made some mistakes. Nobody perfect in the world.அவருக்கு ஏற்பட்ட நெருக்கடிகளும், அவமானங்களும், அழுத்தங்களும், அலைச்சல்களும் எண்ணிலடங்காது! அவை தான் அவரை இந்த நிலைக்கு கொண்டு வந்திருக்கிறது. ஆனாலும் இவற்றை எல்லாம் தாங்கி கொண்டு வாழ்வது என்பது சாதரண விடயமில்லை. மயூரன் யோகபாலன் இருவரும் படித்தவர்கள் பண்பானவர்கள் தான் ஆனாலும் அர்ச்சனாவை பகைத்து கொண்டாலோ அல்லது அவரை ஓரங்கட்டினாலோ தமக்கான வாக்குகளும் ஆதரவும் கிடைக்காது என்பதும் மிக தெளிவாக தெரிந்த அறிவாளிகள்! அதனால் தாங்கள் அர்சனாவுக்கு என்றும் ஆதரவாக நிற்போம் என இன்று கூறுகிறார்கள். ஆனால் தேர்தல் முடிந்து இவர்கள் பாராளுமன்றம் சென்றதன் பின்பும் இதே நிலைப்பாட்டில் மாறாமல் அர்ச்சனாவின் உற்ற நண்பர்களாகவே நிற்பார்களா என்பது கேள்விக்குறியே! அப்படி நிற்பார்கள் என்றால் உண்மையில் போற்றுதற்குரியது! அதுவே உண்மையான நட்பும் கூட. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்! காலம் பதில் சொல்லும்!
@rasiahsuresh598
@rasiahsuresh598 25 күн бұрын
Dr இராமநாதன் அர்ச்சுனா சிறந்த மனிதர்💉💉💉💉💉அவரை நாங்கள் 4 மாதம் உணர்ந்ததை மயூரன் 28 வருட நட்பு உள்ளவராய் நடந்த கொள்ளவில்லை. 💉💉💉💉சுயேட்சைக்குழு 17💉2,3,5
@lukesiva7320
@lukesiva7320 25 күн бұрын
நெட்டயனை நம்பினாலும் கட்டயனை நம்ப கூடாது
@rl5914
@rl5914 25 күн бұрын
😀😀👌👍
@r.g.nirmalanjonathan3651
@r.g.nirmalanjonathan3651 25 күн бұрын
அடேய் நான் அப்படி இல்லடா 😢
@janakisanmugalingham1568
@janakisanmugalingham1568 25 күн бұрын
👍💯👍
@thasavi
@thasavi 25 күн бұрын
நீ என்ன நெட்டையனா குட்டையனா
@SureshrajThambiraja
@SureshrajThambiraja 25 күн бұрын
நன்றி நண்பா தரமான உண்மை, real தமிழன் 🙏
@malinikandasamy1683
@malinikandasamy1683 25 күн бұрын
இப்ப மக்களாகிய நாங்கள் தான் பாவம். கடவுளே எங்களைக் காப்பாற்று
@sivaraja-j8e
@sivaraja-j8e 25 күн бұрын
திசைகாட்டிதான் ஒரே தெரிவு. இந்தத்தடவை NPP க்கு வாக்களிப்போம்.
@Theglobalpeace
@Theglobalpeace 25 күн бұрын
@@sivaraja-j8e எந்த Singala கட்சிக்கோ அல்லது அவர்கள் கூட்டணிக்கோ அனுராவுக்கோ வாக்கு போட்டு உங்களை நீங்களே , அதாவது தமிழ் மக்களின் எதிர்காலத்தையும் சேர்த்து புதை குழியில் தள்ளி மூடுவீர்கள்.
@greenlife4523
@greenlife4523 25 күн бұрын
💯
@greenlife4523
@greenlife4523 25 күн бұрын
Dr க்கு தன் பிரச்சன கதைக்க தான் நேரம். எங்கே மக்கள் பிரச்சனய கதைக்க போகிறார். Dr பல campaign இல் ஏன் மயூரனின் பெயர் சொல்லவில்லை?
@sivavarathannavaratnam9162
@sivavarathannavaratnam9162 25 күн бұрын
தவறு தமிழ் அடியான் நாட்டுப்பற்று இல்லாதவன் அவன் உங்களை வைத்து youtube இல் பணம் சம்பாதிப்பவன் ஊருக்கு போய் நாட்டுக்காக போராடமாட்டான்
@gubugubu6490
@gubugubu6490 25 күн бұрын
என் தமிழ் தேசமே என் உயிர் மக்களே. இன்றுவரை இந்த அரசியல்வாதிகளிடையே எந்த விதமான ஒற்றுமையையும் காண முடியவில்லை. அதேபோன்று சுயேச்சை குழுக்கள் பல அரசியல் கட்சிகள் என்ற பெயரிலே தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிக்க முனைந்துள்ள அனைவரையும் தோற்கடிக்க வேண்டும்.
@sivavarathannavaratnam9162
@sivavarathannavaratnam9162 25 күн бұрын
தவறு தமிழ் அடியான் நாட்டுப்பற்று இல்லாதவன் அவன் உங்களை வைத்து youtube இல் பணம் சம்பாதிப்பவன் ஊருக்கு போய் நாட்டுக்காக போராடமாட்டான்
@Kumaar75
@Kumaar75 25 күн бұрын
மயூரன் செய்தது தப்பு அர்சுனா வாழ்க
@NirmalaDevi-g7r3g
@NirmalaDevi-g7r3g 25 күн бұрын
Best review 😢😢😢😢😢
@ramalingambhaskaran1407
@ramalingambhaskaran1407 24 күн бұрын
Mayuran donkey not a good man. Eventhough qualification is useless money involved here..🎉
@walteranthonipillai9110
@walteranthonipillai9110 25 күн бұрын
தம்பி இதுதான் படித்துப் பட்டம் பெற்றவர்கள் எல்லோரும் புத்திசாலிகள் கிடையாது. இதைத்தான் "ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது" என்பார்கள்.😂😂😂
@pamathymaheswaran1952
@pamathymaheswaran1952 25 күн бұрын
தம்பி நீங்கள் சொல்வது மிக மிக சரி எங்கள் மனதிலும் இந்த கருத்துதான்👏🏾
@sivavarathannavaratnam9162
@sivavarathannavaratnam9162 25 күн бұрын
தவறு தமிழ் அடியான் நாட்டுப்பற்று இல்லாதவன் அவன் உங்களை வைத்து youtube இல் பணம் சம்பாதிப்பவன் ஊருக்கு போய் நாட்டுக்காக போராடமாட்டான்
@thiviyakanagasundaram1061
@thiviyakanagasundaram1061 24 күн бұрын
காலம் மாறும், தர்மம் வெல்லட்டும் வாழ்க அர்ச்சுனா குழு
@STNLivestream
@STNLivestream 25 күн бұрын
உண்மையில் பிரிந்தால் அரசியல் பூதங்கள் நல்லா வேலை செய்திருக்கிறார்கள்.
@selvarasathayaaparan7464
@selvarasathayaaparan7464 25 күн бұрын
மயூரனுக்கு தலைவர் பதவி தேவைப்படு க்ஷகிறது போல் தெரிகிறது. அரசுனாDr. மாத்திரம் தெரிவு செய்யப்பட்டு விடுவார் என்று மயுரன் யோசிக்கிறார் போல்.
@mathyratna8089
@mathyratna8089 25 күн бұрын
really true mayooran ku Our Dr Archuna jealous Our Dr very strong intelligence people's talking very well Our Dr congratulations 🎊👏💐
@yarldan
@yarldan 25 күн бұрын
தமிழடியான்..🫡🫡🫡 வெறும் 4 மாதத்தில் நாங்கள் அர்ச்சுணாவை புரிந்து கொண்டாளவுக்கு இந்த 28 வருட நட்பு என்ன மயிருக்கெண்டு புரியவில்லை…😣😣😤
@AkilaSiva-g3y
@AkilaSiva-g3y 25 күн бұрын
தம்பி நீள்கள் சொன்னது💯💯💯💯💯💯 உண்மை உண்மை்உண்மை……………………..🙏🙏🙏🙏🙏🙏
@jothy0686
@jothy0686 25 күн бұрын
Tx bro நீங்கள் மட்டும்தான் உண்மையை தெளிவாக மக்களுக்கு எடுத்துச் சொல்வது உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள் ..
@sithamparappillainadesamoo3805
@sithamparappillainadesamoo3805 Күн бұрын
You are 100% correct Tamil Adiyan. We support Dr.Archuna
@kumarbakiya6333
@kumarbakiya6333 25 күн бұрын
தேவை இல்லை 💯💯💯💯💯👌👌👌👌...DR ரை குழப்பவில்லையாரும்...மயூரனுக்கு பின் புலம் இருக்கிறது... நான் நீங்க கேட்பது போல நானும் கேட்கிறேன்..மயூரன் இடம் கேட் டு பதிவு போட்டுள்ளேன்...மயூரன் பேச்சு முன்னு க்கு பின் முரண் பட்ட தாக இருக்கிறது...DR இல்லாத போது ஊடக் சந்திப்பு செய்தது தப்பு.. புரிந்தால் சரி மக்களுக்கு... அந்த பக்கம் AKD அவர்களுக்கு பெரும்பான்மை வேண்டும்...விலகியவர்கள் மீண்டும் ரணில் சஜித்விலகியவர்கள் சேர்ந்து கொள்வார்கள் போல் எலக்சன் துண்டில் உள்ள பெயர் பட்டியலை பார்த்தால் தலை சுற்றுகிறது... யார் என்று தெரியவில்லை தேர்தலில் நிற்கிறார்கள் ஒரே குழப்பம்.. அதற்குள் DR ❤ அர்ஜுனா பாவம்.. நேர்மைக்கு காலம் இல்லை 😢தெளிவான முகம்.அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள்..DR ❤ 😢சரியான கவலையாக இருக்கிறது பழி வாங்கும் அரக்க கூட்டம்.. இன்ஜினியராம்😂😂😂😂இன்ஜினியர்.dr மூச்சுக்கு 300 த்டவை சொல்லுவார்..நித்தியானந்தா சொல்வது போல் வைச்சான் பாரு ஆப்பூ 🤣🤭மயூரன்
@sivavarathannavaratnam9162
@sivavarathannavaratnam9162 25 күн бұрын
தவறு தமிழ் அடியான் நாட்டுப்பற்று இல்லாதவன் அவன் உங்களை வைத்து youtube இல் பணம் சம்பாதிப்பவன் ஊருக்கு போய் நாட்டுக்காக போராடமாட்டான்
@humanityprevails2273
@humanityprevails2273 25 күн бұрын
@@sivavarathannavaratnam9162 Is IT ?
@kumarbakiya6333
@kumarbakiya6333 24 күн бұрын
​@@sivavarathannavaratnam9162அதை நாங்க பார்க்கிறோம்...அவர் நாட்டு நடப்பை செய்தியா க போடுகிறார்.. நீ அவரை போட்டு கொடுக்கிறாய் 😂இது தான் தமிழன் 7 கடல் தாண்டினலும் காட்டி கொடுப்பதும்,,போட்டு கொடுப்பதும் இலங்கை தமிழனை அடிச்சிக்க ஆளை இல்லை 😂😂 வாழ்க டா
@kumarbakiya6333
@kumarbakiya6333 24 күн бұрын
​@@sivavarathannavaratnam9162போராட்டமா அப்படி என்றால் என்ன?? யார் எப்ப ?? பகல் கனவோ காணுங்கள்
@razeekaarazeekaa6569
@razeekaarazeekaa6569 18 күн бұрын
Eng. Mayooran மிகவும் நல்லவர் 👍❤
@shanthysarvananda2545
@shanthysarvananda2545 24 күн бұрын
மிகவும் உண்மையான கருத்துக்கள்.
@anthonydavid2266
@anthonydavid2266 25 күн бұрын
அன்பு தம்பி றஜீதன் அவர்கட்கும்!தமிழ் அடியான் விருப்பு நேயர்களுக்கும்,குழுவினருக்கும் அனைத்து அர்ச்சுனாவிற்கு கரம் கொடுத்து ஊழலுக்கெதிராக குரல் கொடுக்கும் அன்பு உள்ளங்கட்கும்,எனது நன்றியோடு கூடிய காலை வணக்கம்!துரோகங்கள் தமிழ் தேசியத்திற்கு புதியது அல்ல!? இங்கே மயூரன் எதற்காக பொறியியலாளருக்கு படித்தார் என்ற கேள்வி எழுகின்றது? உன்னுடைய 30 வருட நட்பின் உண்மைதன்மை இதுதானா? எந்த இடத்திலும் உன்னை முன்னிறுத்தி உன்னை பேச விட்டு அர்ச்சுனா உனக்கு பின்னால் நின்றானே?! உன்னை இந்த வலையில்சிக்கவைத்த கொடியவர்கள் யார்? என்ன இருந்தாலும் அர்ச்சுனுனா வெட்ட, வெட்ட தளைவான்! அவன் பின்னால் உண்மை,நீதி, நேர்மை,சத்தியம்,கள்ளங்கபடமற்ற பேச்சு,ஒளிவுமறைவு இன்மை, தமிழ் தேசியம் அவனை அலங்கரிக்கின்றது. அவனுக்கு எதிராக “ஒரு வழியாய் வருபவர்கள் ஏழு வழியாக சிதறுண்டு போவார்கள்” என்று வேதம் கூறுகின்றது! இந்த நிலையானது அர்ச்சுனாவை இன்னும் அதிகமாக உயர்த்துகின்றது என்பதனை நாம் நிச்சயம் நம்பலாம்! தம்பி தமிழ் அடியான் நிலை தளராமல் விமர்சனம் செய்து துரோகிகளை காட்டிக்கொடுப்பதற்காக, எம் மக்கள்முன் வெளிச்சத்திற்கு கொண்டு வருவதற்காக நன்றியும் வாழ்த்துக்களும்.! நலிவடைந்திருக்கும் எம்முன்னாள் போராளிக்குடும்பங்களுடைய வாழ்வில் ஒளியேற்றி சகல ஊழல்வாதிகளான தமிழ் அரசியல் கட்சிகளை ( இயக்கத்தில் இருந்து பாராளுமன்றம் சென்ற)புறந்தள்ளி சமூக நீதியை ஏற்படுத்துவோம். இதற்காக கடினமாக உழைக்கும் அன்பு தம்பிமார், தங்கைமார்,சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இறைவன் நிறை ஆசி வழங்குவாராக! தொடர்ந்து அர்ச்சுனாவுடன் பயணிப்போம்! அவர் கரத்தை பலப்படுத்துவோம்!!!”அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு” என்ற முன்னோர் வார்த்தைக்கு செவிமடுப்போம். நன்றியுடன். டேவிட். (பிரான்ஸ்சிலிருந்து)
@rl5914
@rl5914 25 күн бұрын
ஒற்றுமை 1970 ல் இருந்தே பிரிந்துவிட்டது 😢
@SydneySri-2024
@SydneySri-2024 24 күн бұрын
முற்றிலும் உண்மை அருமையாக அருமையாக விளக்கி உள்ளீர்கள். அர்ஜுனாவுக்கு வாக்களித்து அவரை வெல்ல வையுங்கள் மக்களே. நன்றி.
@NanthiniNanthu-sc6ig
@NanthiniNanthu-sc6ig 24 күн бұрын
மயூரனுக்கு யாரும் வாக்களிக்க வேண்டாம்
@LeoJaffna
@LeoJaffna 25 күн бұрын
We should 💪 Support Dr. Arjuna Pls Vote 💉💉💉❤❤
@ParamajothyVythilingam
@ParamajothyVythilingam 25 күн бұрын
Tamils will not accept majuran statement. Dr Aruchuna Ramanathan went for medical treatment. This critical time the should support Dr Aruchuna Ramanathan. All Will vote for Dr Aruchuna Ramanathan.
@brightdevolopment9767
@brightdevolopment9767 25 күн бұрын
@Ahila:உண்மையான ஆழமான கருத்துக்கள். உங்களைப் போல் ஒரு சில ஊடகவியலாளர்கள் இருந்தாலே எவ்வளவு பிரச்சனைகள் சுமூகமாக முடிந்து இருக்கும். எப்போதும் நடு நிலைமை வகிக்கும் உங்களுக்கு ஒரு பெரிய சல்யூட்.
@seelansathi8052
@seelansathi8052 25 күн бұрын
தமிழன் எங்கயும் எப்பவும் ஒருபோதும் ஒற்றுமையா இருந்த சரித்திரம் இருக்கா?
@mathybalasingam6522
@mathybalasingam6522 25 күн бұрын
Correct. They are not united among their own family members. How they will be united as a group?
@SivanayakiWijayaratnam
@SivanayakiWijayaratnam 25 күн бұрын
Tamil adiyan you are 100 percentage correct ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@SatheesSathees-t1u
@SatheesSathees-t1u 25 күн бұрын
தமிழ் அடியான் சொல்வது உண்மைதான் அரசுனா தான் தமிழ் மக்களுக்கு முக்கியம்
@sureshgunaratnam7133
@sureshgunaratnam7133 25 күн бұрын
எந்தத் தமிழனும்அரசியலுக்கு வரக்கூடாதுமேதகுபிரபாகரன்மாத்திரமேதமிழ் மக்களின் தலைவர்பிரபாகரன்இருந்தால் மாத்திரம்தமிழ் ஈழத்தைகொடுங்கள்இல்லாவிட்டால்சிங்கள மக்களுடன் வாழ்வதேசிறந்தது
@premnalliah9676
@premnalliah9676 25 күн бұрын
அப்படி போலத்தான் இருக்கு.
@mathybalasingam6522
@mathybalasingam6522 25 күн бұрын
People obeyed Prabakaran out of fear. Now he is not there they behave like animals but animals behave according to their birth. Animals are better than Tamils.
@vijiKiso
@vijiKiso 25 күн бұрын
Yes of course your opinion it's 💯 true
@kugaranjinikajendran7198
@kugaranjinikajendran7198 25 күн бұрын
உண்மை தான் அண்ணா. இப்பொழுது உள்ள கவலை எந்த கட்சிக்கு வாக்களிப்பது என்பது தான்.
@TheSoosai
@TheSoosai 25 күн бұрын
NPP for AKD❤❤❤
@sarathatheviamirthalinga-vl1kf
@sarathatheviamirthalinga-vl1kf 25 күн бұрын
எந்த கவலையும் வேண்டாம்.NPPக்கு நம்பி வாக்குகளை போடுங்கள் 🧭❌🧭❌🧭❌🧭❌🧭
@sivaraja-j8e
@sivaraja-j8e 25 күн бұрын
திசைகாட்டிதான் ஒரே தெரிவு. இந்தத்தடவை NPP க்கு வாக்களிப்போம்.
@Theglobalpeace
@Theglobalpeace 25 күн бұрын
@@TheSoosai எந்த Singala கட்சிக்கோ அல்லது அவர்கள் கூட்டணிக்கோ அனுராவுக்கோ வாக்கு போட்டு உங்களை நீங்களே , அதாவது தமிழ் மக்களின் எதிர்காலத்தையும் சேர்த்து புதை குழியில் தள்ளி மூடுவீர்கள்.
@Theglobalpeace
@Theglobalpeace 25 күн бұрын
@@sivaraja-j8e எந்த Singala கட்சிக்கோ அல்லது அவர்கள் கூட்டணிக்கோ அனுராவுக்கோ வாக்கு போட்டு உங்களை நீங்களே , அதாவது தமிழ் மக்களின் எதிர்காலத்தையும் சேர்த்து புதை குழியில் தள்ளி மூடுவீர்கள்.
@srivarman8612
@srivarman8612 25 күн бұрын
இது தான் தமிழர்கள்.
@nalinikishokumar5026
@nalinikishokumar5026 25 күн бұрын
மிக சிறந்த ஆய்வு தமிழ் அடியான்.
@thadchayaniyoga9533
@thadchayaniyoga9533 25 күн бұрын
தலைவர் பதவி ஆசை வந்துவிட்டது.ஆசை யாரை தான் விட்டது
@humanityprevails2273
@humanityprevails2273 25 күн бұрын
YES
@Mohananitha-w5y
@Mohananitha-w5y 25 күн бұрын
அருமையான பதிவு 👌🏽👏
@janakisanmugalingham1568
@janakisanmugalingham1568 25 күн бұрын
இதெல்லாம் பார்க்கும்போது மாகஜனங்களே. உங்கள் அறிவை பயன்படுத்தி நல்லவர்களை தேர்தெடுக்க வேண்டும்..,...❤ மக்களே❤.கப்பு முக்கியம் 👍💯👍
Can You Find Hulk's True Love? Real vs Fake Girlfriend Challenge | Roblox 3D
00:24
Farmer narrowly escapes tiger attack
00:20
CTV News
Рет қаралды 7 МЛН
LIVE: Sidang Dewan Rakyat, Rabu 20 Nov 2023 (Sesi Pagi)
3:10:16