Рет қаралды 8,846
#மகிழ் முற்றம் விழா
குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை ஆகிய ஐந்து அணிகளாக மாணவர்களை பிரித்து அவற்றிற்கான மாணவத் தலைவர் பொறுப்பாசிரியர் அனைவரும் பதவி ஏற்றுக்கொள்ளுதல்.
பதவி ஏற்பு விழா, உறுதிமொழி,மகிழ் முற்றம் அமைப்பிற்கான நோக்கங்களை ஆசிரியர் விளக்குதல்,