அருமை. தவறு ஏதாவது நிகழ்ந்தாலும் அதை நேர்மையாக ஒப்புக் கொள்வது மிகவும் பிடித்துள்ளது. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
@mahasridhar2331 Жыл бұрын
🤨
@mnathiyamnathiya9401 Жыл бұрын
🙂
@captaindrawny Жыл бұрын
Cut the siteing part and make smaller and stick
@dosomthing2707 Жыл бұрын
Neenga rope use panniruntha bend aagatgu
@praneethasaidakshit9468 Жыл бұрын
😍😍😍👍👍👍👍👍👍
@sathakalibullah9207 Жыл бұрын
இவ்வளவு தூரம் வரை நீங்கள் முயற்சி செய்து காண்பித்ததே மிக பெரிய வெற்றி.... இதே போல் மற்றொரு பயனுள்ள படைப்பை செயல்படுத்த வாழ்த்துக்கள்....👍👌
@MrVillageVaathi Жыл бұрын
thanq bro ❤
@mageshkumar1845 Жыл бұрын
Metal Rop joient
@draselvarajalagumalai6228 Жыл бұрын
@@mageshkumar1845 good
@rohitramesh8502 Жыл бұрын
@@MrVillageVaathi bro super video idhu. Oru idea thonuthu. Neenga kayira panai marathirku அடிவாரத்தில் kattittu, odhiya marathukku உச்சத்தில் kattunga. Appadi try panni paarunga. நீங்க pogum bodhu ungal எடை ungalai கீழே izhuthaalum, neenga நீரில் இறங்கும் வாய்ப்புகள் குறையும். பயணம் முடியும் போது, நீங்க எதிரில் இருக்கும் odhiya மரத்தின் மேல், அது உங்களை கொண்டு போய் சேர்த்துவிடும். மரத்திலிருந்து கீழே இறங்குவது எளிதானது தான். நான் கூறுவது சரி தானே அண்ணா?
@kaipullagaming5672 Жыл бұрын
@@MrVillageVaathi electric aluminum rope eb la use pandrathu podunga thoivu varathu
@clintonleo3392 Жыл бұрын
True engineers never fails great job bro 👍
@MrVillageVaathi Жыл бұрын
thanq bro ❤
@sridhard3680 Жыл бұрын
True engineeers never fails great job bro
@vijayaragavan1600 Жыл бұрын
Super
@vijayaragavan1600 Жыл бұрын
Super
@srilankatamil2486 Жыл бұрын
@@MrVillageVaathi bro did you do any giveaway?
@riseupnow Жыл бұрын
நீங்கள் கொண்டபடவேண்டிய village scientists 🤝.. நல்ல எதிர்காலம் உங்களுக்கு உண்டு 👏👏👏👏👏👏
@durairajanmanivannan5666 Жыл бұрын
எளிதாக கிடைக்கும் பொருட்களை கொண்டு புதிதாக ஒரு முயற்சி மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றது சிறப்பு. வாழ்த்துகள். வளர்க உங்கள் ஆக்கபூர்வமான முயற்சி.
@yathrasubash Жыл бұрын
தரமான சம்பவம்...! இதை போன்றவற்றை பள்ளி மாணவர்களுக்கு சொல்லி கொடுங்கள்... பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்தி... தமிழ் வாழ்க...
@senthilkumar-xi1hw Жыл бұрын
Super👏🙏🇨🇳 cute தம்பி அருமையான👏 ஐடியா மேலும் பல 🆔🎫ஐடியாக்குளுடன் வீடியோக்களை உடனுக்குடன் உடன்👌👌✅✅👌👌✅✅ போடுமாறு அன்புடன்🙏💕 கேட்டு கொள்கிறேன்🙏💕🙏💕 நன்றி🙏💕🙏💕🙏💕 தம்பி
@srikumard9255 Жыл бұрын
000
@baskarg6976 Жыл бұрын
பனை மர உயரம் சரி .ஒதியமர உயரம் இன்னும் அதிகமாக இருக்க வேண்டும்.
@Akash-vr6xc Жыл бұрын
Needhaan bro real content creator......🔥🔥💥
@pushparajahthambirajah4861 Жыл бұрын
தம்பி உம்முடைய ஒவ்வொரு செய்கையும் மெய் சிலிர்க்க வைக்கின்றது.மேன்மேலும் வளர வாழ்த்துக்கள். நன்றி
@АлександрБородушкин-е4ю Жыл бұрын
Привет из России! Ты красавчик БРО! продолжай дальше! 👍👍👍
@aadhisad3036 Жыл бұрын
(Distance - Load capacity - front and back acceleration - braking - wind speed ) idhalam calculate pannitu dhan cable material chose pananum brother!! Nylon is made for flexibility and it's unsafe too.. so please be careful before doing these type of experiments!! Otherwise nice do and effort 👍 Like from Nagapattinam ♥️
@bbbbhj9177 Жыл бұрын
.. " Sag " calculation dhaan thevai... Nylon rope oda tensile strength romba romba kammi..adhaala andha rope oda midpoint la adhiga sag irukkum. Adhaanala dhaan midpoint varumbodhu thanila naninjaanga... Nalla tensile strength ulla rope (steel rope, electrical aluminium wire) payanpaduthum bodhu indha sag prachanai irukaadhu... Sag = wx^2/8T W - weight, load in kg T= tension X - rope length Sag directly proportional to weight or load ..appo kammiyaana weight irukanum.. Apdi weight a kamki panna mudilana, tensile strength adhigam ulla rope vaanganum... Idhula tension indirectly proportional to sag. Apdina adhiga tension irundha less sag .adhiga tensile strenght ulla rope dhaan theervu...
@sureshkumarvelayugtham7038 Жыл бұрын
👌
@SothikathingaDa Жыл бұрын
@@bbbbhj9177 som topper ah bro 😁
@delhibabusankaran6131 Жыл бұрын
Use sealing rope bro
@tmgkrishnan7745 Жыл бұрын
Very true and well said bro... Go for metal ropes...
@dilansing2871 Жыл бұрын
உயரத்தை அதிகமாக வைக்கனும் அண்ணா 🥰🤗✨
@MrVillageVaathi Жыл бұрын
thanq bro ❤
@dilansing2871 Жыл бұрын
@@MrVillageVaathi welcome Anna romba happy ya irukku Anna thanks 🤗🥰✨🙈💯
@bbbbhj9177 Жыл бұрын
. " Sag " calculation dhaan thevai... Nylon rope oda tensile strength romba romba kammi..adhaala andha rope oda midpoint la adhiga sag irukkum. Adhaanala dhaan midpoint varumbodhu thanila naninjaanga... Nalla tensile strength ulla rope (steel rope, electrical aluminium wire) payanpaduthum bodhu indha sag prachanai irukaadhu... Sag = wx^2/8T W - weight, load in kg T= tension X - rope length Sag directly proportional to weight or load ..appo kammiyaana weight irukanum.. Apdi weight a kamki panna mudilana, tensile strength adhigam ulla rope vaanganum... Idhula tension indirectly proportional to sag. Apdina adhiga tension irundha less sag .adhiga tensile strenght ulla rope dhaan theervu... ....................... ............ .......... .........
@Orion_Prime Жыл бұрын
@@bbbbhj9177 antha maratha pudichu ground support um pananum bro straight column beam aala athiga bend force ah thanga mudiyathu athuvum main reason ithe setup ah concrete building la try pana better results irukum
@karthickkarthickmalachamy5998 Жыл бұрын
@@MrVillageVaathi முதலில் உயரத்தின் அளவு நீளத்தின் அளவை பெருக்கி தன்னுடைய எடையை வகுத்தால் விடை கிடைக்கும். இந்த ரோப்பின் உயரம்.16.25அடி உயரத்தில் அந்த ரோப்பை இருபுறமும் சம அளவில் கட்டுங்க தம்பி.✌✊
@amaresana9234 Жыл бұрын
தலைவா வேதாரண்யம் 🔥🔥
@singaravelanv2253 Жыл бұрын
🔥
@vrdesigners2086 Жыл бұрын
உங்களை சிகரமாக மிக பெரிய வெற்றி மேடையில் நாங்கள் பார்க்க விரும்புகிறோம்..... வாழ்த்துக்கள் 💐💐💐
@nareshkumara3408 Жыл бұрын
மிக அருமை சகோதரா.. நல்ல முயற்ச்சி. என்ன ஒரு அருமையான வாழ்க்கை..
@damotharansrinivasalu6064 Жыл бұрын
Great effort. With very simple materials you have done this fantastic project. Proud of you. Congratulations.
@senthilrajasekaran9356 Жыл бұрын
அருமை அருமை தம்பி பாராட்டுக்கள்.நைலான் கயிர்இலகும்தன்மையுடையது நடுவில் எதாவது தூண் போன்றஅமைப்பு இருந்தால்தான் தண்ணீரில்படாமல் செல்லமுடியும்.மேலும் இரும்பு ரோப்பைப்பயன்படுத்தி அடுத்தமுறை செய்து பாருங்கள் வாழ்த்துக்கள்....
@poovarasanatjeeva2292 Жыл бұрын
உங்கள் உழைப்புக்காண பலன் கிடைத்தது... வாழ்த்துக்கள் 👏
@arumugamthangavel64183 ай бұрын
தங்களின் முயற்சிகளுக்கு பாராட்டுநண்பாஅந்தகயிரைதிருடியவனுக்குகண்ணுதெரியாதுநைலான்கயிறுக்குபதில்அயன்ரோப்பயன்படுத்துங்கள்நன்றாஇருக்கும்
@kavalibalaji8022 Жыл бұрын
Iam from Hyderabad. Exllent video and super Thambi❤👏👏💐🎉💐
@sathishsat9452 Жыл бұрын
சிறந்த படைப்பு👏👏👏😍. Experiment la அடுத்த லெவல் போய்ட்டீங்க ❤️ , வாழ்த்துக்கள். மேலும் வளர வாழ்த்துக்கள். 🎉🎊💫
@villadsquad8188 Жыл бұрын
Consept simple Work is hard Keep rocking bro
@arputharajd3259 Жыл бұрын
அருமை நண்பா உங்களின் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
@DeepakE-c4h11 ай бұрын
Vera level na😮
@talktotamilan5948 Жыл бұрын
ரோப் வண்டி அருமை உங்கள் முயற்ச்சிக்கு பாராட்டுக்கள்
@animalviralvedios Жыл бұрын
Creative mam hands off 🔥🔥🔥
@swaggrantsiraj1742 Жыл бұрын
Proud of you brother 🥺❤💯
@MrVillageVaathi Жыл бұрын
thanq bro ❤
@mageshkumar1845 Жыл бұрын
Metal rope try
@harikrishna5959 Жыл бұрын
For your effort hatsoff brother ❤️❤️❤️❤️❤️kandipa neenga oru nala position la irupinga future la
@rajeshmathsteacher5126 күн бұрын
உங்கள் முயற்சி மிக அற்புதம் அருமை பாராட்டுக்குறியது ❤❤🤝👍💐💐 உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் பல 🤝🤝🤝💐💐👍👍❤
@jayasurya2001 Жыл бұрын
Bro you can use iron wire(kattu Kambi)with nylon rope it reduce the elasticity of the rope ......this experiment was super bro🔥🔥🔥
@SheiqhMDR Жыл бұрын
First time subscribing, hats off brother ..really appreciate your work and your team. Advance wishes for upcoming projects.💐💐💐
@naveenkumarm3496 Жыл бұрын
Semma mass 💫❤️ brother's
@SELVASELVA-np7jw Жыл бұрын
மிக அருமை நேர்த்தியாக பண்ணி உள்ளீர்கள் உங்களுடைய முயற்சிக்கு வாழ்த்துக்கள்
@SURESH.M.Tech. Жыл бұрын
தம்பி வாழ்த்துக்கள் ♥️♥️♥️....கலக்கற
@aakashmathew2364 Жыл бұрын
Truly professional 👏👏👏😍🔥🔥🔥
@lenacharles1217 Жыл бұрын
Great effort Brothers. Not to worry on failures. Really great attempt. Keep it up 👏👍
@mohamedsameer3549 Жыл бұрын
You are doing a great job, hats off! I suggest considering the commercial potential of your project. You could turn this rope car into a commercial venture for your village, and any other inventions you are working on, making them useful for your community. With such initiatives, your village could become a futuristic hub with numerous innovations after some time. Keep up the good work!
@kalantherfarzana3029 Жыл бұрын
Arumai nanba ungal muyarchikki mikka nanri idhu pola neraya kandupidikka yn vazhugal nanba 💐
@ponnalamahesh2531 Жыл бұрын
Great inverion bro proud to indian and Tamil Nadu 🥳👍❤️
@rnishanth21 Жыл бұрын
Man u are really fantastic. Great work 👏
@Cinematic_4 Жыл бұрын
You are a inspiration for other begins yt nanna 🔥
@TheMughalKing Жыл бұрын
உங்களின் செயல் மிகவும் பாராட்டத்தக்கது..👏👏👏👏👏
@jiyavudheen9511 Жыл бұрын
Hallo brother very good romba arumai indha project valthukal
@Nagercoiljunctionytc Жыл бұрын
Use steel ropes with supporting cables 🔥 good try❤
@sivakumarsubramanian3857 Жыл бұрын
Steel rope use பண்ணவும்
@selvandrananthony6644 Жыл бұрын
Awesome... congratulations bro... I guess you will recognized soon...
@MUJIP_07 Жыл бұрын
Super Bro Keep Rocking ❤️💫
@MrVillageVaathi Жыл бұрын
Thank you so much
@siviii00 Жыл бұрын
Sathiya yugam .. tamilanin ezhuchi.. love from Malaysia 👍👍👍👍
@arulravi3625 Жыл бұрын
அருமை கீழ் பகுதியில் தெர்மல் மிதவை இருந்தால் இன்னும் பாதுகாப்புக்கு நல்லது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் வெற்றி யுடன் 🎉🤝🤔😎
@AdithyaRM-og9ix Жыл бұрын
Bro , if you are not able to change the Rope, you can add a floatable box under the Bike to make it Float when reaching the water
@raj.5647 Жыл бұрын
If it's floating no need rope🤣🤣🤣🤣
@rishaban4964 Жыл бұрын
@@raj.5647 🤣🤣
@johnlucas568 Жыл бұрын
weight keeps rope and pully tight if it float pulley will slip
@Suresh0447 Жыл бұрын
Yes supper idea you can use a big van or lorry tube at the bottom
@_fluid__591 Жыл бұрын
If the bike floats the rope will slip
@KV0105 Жыл бұрын
you are enjoying life so well ... all the best brother
@harishpandiyan371 Жыл бұрын
Love the effort you made it for Literally looks cool and going to support you for long time
Excellent efforts by Mr Muthu & Mr Kalai...Hatsoff..Keep itup...Since uou are crossing water body wear a safety life jacket ...All the best for your future inventions...
@naveengaming7480 Жыл бұрын
06:42 naasama ponava nallave iruka maata🤬🤬😡😡
@aaronkarthik539210 ай бұрын
Vera level neenga pandrathu yallam 👌👌👌
@kishored3246 Жыл бұрын
Metal rope🔥🔥🔥
@Rkostudio1 Жыл бұрын
Vera leaval ga.....❤️
@Suresh0447 Жыл бұрын
You can use steel rope and you use stable pillar or iron post at both end , instead of tree Tree also give some flexibility so you use stable post
@deepanff32657 ай бұрын
Kayuru ponatha oru smile 😊😊 super
@Dr.S7 Жыл бұрын
Very Nice... Its a Hats off Salute.. Good.. Keep Rocking
@venkatseweyer4238 Жыл бұрын
Rope neenga ena tight pannalum, it will experience the elastic deformation bruhh!!! Either, rope oda height huh further increase pannalam... or neilon rope ku bathil huh alternate vera use pannalam.... As usual, video romba mass....... Love from Germany tamizhan:)
@ms6063 Жыл бұрын
loved it congrats ! please do consider more safety measures for future projects
@mahendran2971 Жыл бұрын
Good try... Nalla irukku.... Innum nalla try panunga.... Naraya pudusa try panunga....all the best
@Karthik-lr9po Жыл бұрын
அருமை நண்பரே புதிய கயிறு தொய்வு அடையும் பழைய கயிறு தொய்வு அடையது
@Redscreation Жыл бұрын
Vera level bro😍 🤞
@gamersdoom5374 Жыл бұрын
Bro tie another rope a few metres away from the tree to the top of the tree to make it more straightened and horizontal at both ends of the tree like a triangle to the tree trunk base is the long rope, height is the tree trunk and the hypotenuse is the rope u are going to tied few metres away in the rope connecting 2 trees
@senthilkumarrmallisudarsan4894 Жыл бұрын
To make rope steady, we need opposite equivalentt forced upward against gravity.... So negate the mass of our body towards gravity, tie another 2 ropes from x1y1 (source) and x2y2 (destination) to the point x3y3 (balance cordinate) .Now the placement of this coordinates to tie the rope x1y1 and x2y2 should be parallel line to the ground at the height of h and x3y3 should be h+temper threshold
@arunvijay837011 ай бұрын
How about using a steel rope?
@rrajee6993 Жыл бұрын
Well-done good try 👍👍👏👏👏💐💐💐💐💐
@VIJAYKUMAR-op2ch4 ай бұрын
எங்க ஊருல வொவல் குஞ்சி இப்படித்தான் Odittaa irukum unga Ella video vum good valthukal bro
@nimda2sdfsdfsd Жыл бұрын
Fabulous. நம்ம ஊர் ல இருந்து இப்படி ஒரு பிள்ளையா? சூப்பர் pa. உ ll Go places
@elakiyas1495 Жыл бұрын
Aurumai nanba vaazhtthukkal🙏🙏🙏
@Mendis-windenergysl82154 ай бұрын
Fantastic job mate ❤😊romba nalla ❤
@EVERY_LIFE_IS_SPECIAL Жыл бұрын
Sooper... Love from karnataka
@RMalai Жыл бұрын
தம்பி நீங்க தானப்பா இந்த உலகத்திற்கு ரொம்ப தேவை.. உங்கள் அனைவரின் இந்த அறிய கண்டு பிடிப்பு அருமை.
@venkatachalamsekar6184 Жыл бұрын
மிக அருமை. என்ன ஒரு சிறப்பான முயற்சி. என்ன ஒரு தீவிரம். நீங்களும் உங்கள் முயற்சியும் பெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள். நல்ல முற்போக்கான நண்பர்கள் கூட இருக்கிறார்கள். கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள் !!!
@mrlonely861 Жыл бұрын
Romba super a iruku vro 💜💜🤩
@Azeemshar775 Жыл бұрын
Super bro... Unge muyatchiku en waalthukal
@karthirbmk2408 Жыл бұрын
Arumai bro 🔥🔥🔥🔥🔥
@NatarajanR-ov5csАй бұрын
அண்ணா எங்கள் பள்ளியில் இந்த வீடியோ கணினியில் பார்த்தேன். எனக்கு உங்களது யோசனை மிகவும் பிடித்துள்ளது 👋🤗👏💐🌅🌎🌎🌈🏫🇮🇳📝🖥️💻🖲️
@arvindnaidu1109 Жыл бұрын
மிகவும் தரமான முயற்சி. உங்களுக்கு வாழ்த்துகள்
@pradapchandran1196 Жыл бұрын
Super நல்ல முயற்சி 👍
@ramaaravindhan.g5625 Жыл бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் தம்பிகளா சிறுவயது அடித்த லூட்டி ஞாபகம் வந்து ஞாலியா இருக்கு.
@jagadeesanelumalai9280 Жыл бұрын
உங்களின் முயற்சிக்கு வெற்றி வாழ்த்துக்கள்.😀😀😀😁
@mohandosspt706 Жыл бұрын
அருமை தம்பிகளா. விடா முயற்சி உங்களை உயர்த்தும். மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@thalasathishg3752 Жыл бұрын
மலைகள் உள்ள இடங்களில் இது பயன் படும் 👍👌
@unmaiyanavan6506 Жыл бұрын
Wonderful bro.. amazing super super super 😎😎😎
@chandrasekaranthaiyagaran3542 Жыл бұрын
இளைஞரே அருமை.தங்கள் திறமை மேம்பட வேண்டும்.Stc
@markshiva5006 Жыл бұрын
Super brother epdi travel pantrathu supera erukkum Really love it for ur hard work. Aprm kayiru thirudunavan kattaila poiduvan.
@arulpunithan2556 Жыл бұрын
அருமை சகோ மேலும் பல புதிய கண்டுபிடிப்பகளை கண்டு அசத்த வாழ்த்துக்கள்...
@baskaranachari658 Жыл бұрын
தங்களது முயற்சியில் என்றும் வெற்றிபெற வாழ்த்துக்கள்.தொடரட்டும் .
@crazydynamos9917 Жыл бұрын
I am your new subscriber nanbha yella innovation super innaikku ore naala na yellathaiyum paakka poren awsome nanbha
@KidsEntry Жыл бұрын
Really awesome bro 👍👍👍👍
@vishaljjani8180 Жыл бұрын
மிக மிக அருமை 💛💚💛💚💛
@govindasamyraju9688 Жыл бұрын
உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
@rajpraveen21 Жыл бұрын
Thanks!
@vigneshkumar782 Жыл бұрын
தங்களது திறமையையும் முயற்சியும் மிகவும் அருமை வாழ்த்துக்கள் நண்பர்களே
@kalviarasu7975 Жыл бұрын
முயற்ச்சிகளுக்கு வாழ்த்துக்கள் இரும்பு ரோப் பயன்படுத்தி கொள்ளலாம் சூப்பர்