பிரேக் இல்லை தலையில் ஹெல்மெட் இல்லை வண்டிக்கு உரித்தான உரிமம் இல்லை இந்த மாதிரி ஒரு வாகனத்தை சோதனைக்காக கூட தேசிய நெடுஞ்சாலையில் ஓட்ட வேண்டாம் அப்புறம் தம்பி புழல் ஜெயில்ல கழித்தான் தின்னுட்டு இருப்பீங்க
@mageshkannan748410 ай бұрын
என்னோட கணிப்பு நீங்க கூடிய விரைவில் வெளிநாட்டு கம்பனியில் உங்களின் திறமைக்கு அழைப்பு வரும், சூப்பர்
@mukilan20110 ай бұрын
Thaliva you are great keeping rocking 🎉
@leogeorgesoosay902110 ай бұрын
அருமை அருமை கிராமத்து தமிழன் விஞ்ஞானி அருமை....
@anand001ify10 ай бұрын
மென்மேலும் வளர்க. காணொளி முன்னோட்டைத்தை பார்த்த உடனே காணொளி உள்ளே சென்று பார்த்துவிடுவேன்.
@Suavache8 ай бұрын
To design a wind-powered car, I think the process of designing a propeller takes a lot of time and effort. The video is very interesting. Thank you for sharing with the audience.
@sunentertainmentworld629210 ай бұрын
உங்கள் திறமைக்கும், விடாமுயற்சிக்கும் பாராட்டுக்கள். தொடர்ந்து இதுபோல் செய்ய வாழ்த்துக்கள். இதுபோல் செய்யும் பொது பாதுகாப்பாக செய்யுங்கள். வாழ்த்துக்கள்.
@janarthanamc765110 ай бұрын
கிராமத்து விஞ்ஞானிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் ❤️❤️ உங்களுடைய youtube சேனல் மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்🥰🥰🥰🥰
@MrVillageVaathi10 ай бұрын
thanqq anna ♥
@Kovaidiaries36010 ай бұрын
உங்கள் திறமை மிகவும் பாராட்டுக்குறியது Bro... நீங்கள் மென்மேலும் வளர எனது வாழ்த்துக்கள் 💐👍🏽❤
@dragonking878310 ай бұрын
Bro I am waiting for your next bike or car making videos I keep supporting bro all the best
@MrVillageVaathi10 ай бұрын
thanqq bro ♥
@gopinath721910 ай бұрын
@@MrVillageVaathi சைக்கிள் பார்க்கல யா
@R.G.K.Peryasamy10 ай бұрын
சூப்பர் விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி வாழ்த்துக்கள் 💐
@Arvinth8110 ай бұрын
பல வித்தைகளை தெரிந்து வைத்து உள்ளிர்கள் ❤❤ அருமை நண்பா❤
@easwaravadivvu5032Ай бұрын
அருமை அருமை அருமை மேலும் மேலும் வளர்க வாழ்க தங்களுடைய புதிய புதிய கண்டுபிடுப்புகளும் அதன் பயன்பாடுகளும் , அதனை தயாரிக்க தங்களது ஆர்வமும் முயற்சியும் வெற்றியும் எங்களை வியக்கவைக்கிறது. அதுபோல் தங்களது விளக்கமும் அதனை விரைவாக உற்சாகமாக சொல்லும் விதமும் எங்களை ரசிக்கவைக்கிறது. தங்களது கண்டுபிடிப்புகள் மேலும் மேலும் காண நாங்கள் ஆர்வமாக உள்ளோம் வாழ்த்துக்கள்.
@wilsonasir380510 ай бұрын
Black Dog Indha vandi ah parthutu thala therikka oodunadhu dha ultimate🤣🤣🤣
@arunaswathi496510 ай бұрын
Ithu summa pannale.. 100% professional 👍🎉🔥 keep going bro..
@goodvibe339410 ай бұрын
Hmm
@anbusamson802510 ай бұрын
👌👍💪உங்க பாசையில் சொன்னா வேற லெவல் வாழ்க வளர்க😊
@MrVillageVaathi10 ай бұрын
thanqq bro ♥🤩
@Manojmcms8 ай бұрын
Super try bro👌
@user-sn7ke7oc4i10 ай бұрын
Pulsar engine 😂 pavam bro athu😂😂😂😂 ❤❤❤🎉🎉🎉🎉
@abdulkadhar568610 ай бұрын
Super bro nijamave ungaloda invention ellame vera level innum neraiya different ah kandupidikka vazhthukkal
@gulfHabibi10 ай бұрын
நண்பா நான் சொல்வதை தப்பாக எண்ணிவிட வேண்டாம் தயவு செய்து நீ வேற ஒரு நாட்டிற்கு சென்று விடு இந்த நாட்டின் உன் திறமைகளை வீணாக்கிக் கொண்டிருக்கிற இந்த நாட்டின் உன்னுடைய திறமைகளுக்கு அங்கீகாரம் கிடைக்காது நண்பா❤❤❤❤ நீ மேலும் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்🎉
@Giridas-r4k9 ай бұрын
Super 🎉🎉🎉🎉🎉😢😢😢😢😢😢😊😊😊😊😊😊😊😊😊 Vara lavel
@reotakies71306 ай бұрын
Na seiya nenacha neenga senjurikiga❤❤❤❤❤ verithammmm ba valza village vinyaniii
மிகவும் அருமை தொடர்ந்து இதுபோன்று வீடியோக்கள் பதிவிடுமாறு சூப்பர்
@manisankars31510 ай бұрын
Vera level anna mass eruku anna etha vaind vachi public reaction video poduka anna ❤❤❤❤❤❤
@vasi444gamer410 ай бұрын
வணக்கம் உங்களோட சேனல் நான் தொடர்ந்து பார்த்துட்டு வரேன் நீங்க கண்டுபிடிக்கிற முயற்சி அனைத்துக்கும்
@VarshaSrihari-mc8bl10 ай бұрын
வாழ்த்துக்கள் but Safety first... உங்க safety மட்டும் இல்ல ரோடு sidela போறவுங்க safetyum ரொம்ப முக்கியம். Continue ur work, All the very best for your success🤝
@@Vandal_kumaran_kavadi bro ithu oru santhanam comedy scene dialogue.. naan engge kurai sonnen. 🤣
@MrVillageVaathi10 ай бұрын
Free ah vidunga....brosss❤
@alpha-g310 ай бұрын
Bro cleans the road faster than moving forward 😅😅
@gokulr352610 ай бұрын
Broooo.......you are the my favorite scientist brooo🤗🤗 All the best 👍
@praveenparkens741410 ай бұрын
Super scientist, mudinjal sikirama ma oru helicopter or flight make pannunga... Muyarchi vetri pera valthukal....
@sr.miniature375910 ай бұрын
Bro vera level🎉🎉. Please make tractor with bike engine and trolley
@കുട്ടൂസ്-ശ9ണ10 ай бұрын
Iam kerala..Bro oru kuttiya..jeep model pannuga.. Bro.. Unganale.. Mudiyum.. Video ellam super.. Bro..... 👌
@MrVillageVaathi10 ай бұрын
try pantren bro
@vetrivelvenkatesan36798 ай бұрын
Bro, wanna see you fly in the sky using this model! all the best for your future inventions❣
@sreevigahomegarden4 ай бұрын
இரண்டு பக்கமும் இறகு வைத்து விமானமாக மாற்றி ஒரு வீடியோ பதிவிடவும்... ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉
@mlbbtamilan635910 ай бұрын
அந்த engine கு வாய் இருந்தா அழுதுறும் ப்ரோ 😂😂😂
@rajeshkrishnamohan710110 ай бұрын
Bro - neenga vera level -> truly insipiring to see your videos and your knowledge. Keep it going. God bless
@kathiravel.10azkarunakaran710 ай бұрын
Excellent, Great Bro, Thamizha Asatheteenga Bro, keep Going Thamizha, Great India, Great Indian. 🤕
@arunaswathi496510 ай бұрын
Super broo👍👍🔥🔥 love from 'Kerala' Palakkad..❤
@sethuviky413710 ай бұрын
Next vanathula paranga bro.....💫🛩️🛩️🛩️
@GeorgeGeorge-xi7gl10 ай бұрын
❤ super vandi enaku venum tharuveengala
@SenthilKumar-xo5zk10 ай бұрын
செம்ம bro. Mass 👌🏻 , bro free energy creation is possible in any idea. Itha pathi video pannunga bro👍🏼...
@ஒன்னுமில்ல10 ай бұрын
ஆரம்பத்துல பார்க்கும் போது வெட்டி வேல மாதிரி தெரிஞ்சது கடைசில ஓடும் போது நல்ல இருந்துச்சு👍👍
@MrVillageVaathi10 ай бұрын
thanqq bro ♥
@sathiswaran736710 ай бұрын
Bro next jet engine make pannugaaaaaaaaa ❤❤
@medprint51989 ай бұрын
College and schools should invite him to give a lecture ❤
@selvanataraja10 ай бұрын
நல்ல முயற்சி வாழ்த்துக்கள் மேலும் பாதுகாப்பு மிக அவசியம் தலைக்கவசம் மற்றும் உடல் பாகங்களுக்கான பாதுகாப்பு அணிகலன்களைப் பயன்படுத்தி இதுபோன்ற முயற்சி களில் ஈடுபடவும் ❤
@sj-vx1lc8 ай бұрын
Very super video Anna very video Maka very favourite is mr village.vatti
@Arun3I10 ай бұрын
Muthu matrum kalai ungal all videos like nanba Mr village vathiyum than nanba nanba neenga trichi ya nanba❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@MrVillageVaathi10 ай бұрын
vedaranyam bro
@infathinfath93544 ай бұрын
😮😢😢❤ vera level bro 💯
@SathyaSathya-j9y2 ай бұрын
Bro நீங்க உக்கார்ந்து போறமாதிரி ஒரு விமானம் கண்டுப்பிடிங்க Bro👍👍👍❤️❤️❤️❤️❤️🚁🚁🚁🚁🚁🚁🚁🛩️🛩️🛩️🛩️
@m.thanigaivelanm.thaniga-vv4ml10 ай бұрын
Super Anna antha vandiya vechu public reaction podunga anna pls❤
@kandasamyvadiveloo310910 ай бұрын
உங்கள் திறமை கூடிக்கொண்டே போகிறது . வாழ்க! வாழ்க!.
@pakkirmydeen100710 ай бұрын
Aathisaya piravi la nee.......unta irunthu innum ethur pakkuran.......l love you da thampi...........
@CinemaPettai_Joker10 ай бұрын
Vera Level Very nice brother 👍👍👍👍👍👍👍🎉🎉🎉🎉🎉🎉
@Anime60sec-m6x9 ай бұрын
நீ ஜெயிச்சுட்டா வாத்தி 👍👍👍
@AnjuSarah28910 ай бұрын
Creative ah think panrila bro athukune like podanum 👍🏻
@sinnarasajeyaseely875610 ай бұрын
அண்ணா electric wheelbarrow e bicycle motor ல செய்ங்க அண்ணா😢😢😢😢😢😢😢😢😊😊😊😊😊
@sarveshford953410 ай бұрын
உங்க திறமைக்கு நிச்சயம் பலன் உண்டு 🎉 👏👍 next inavation I'm waiting
@MrVillageVaathi10 ай бұрын
thanqq bro ♥
@dhamodharan-xk2xs10 ай бұрын
BRO SUPER VIDEO. NEW PODUGA BRO KATILI CAR IN SHEET ATCH THESHEET KATILI CAR ULTIMATE😊
@suganthihashinisuganthi87429 ай бұрын
Bro vera level😊😊bro 🔥🔥🥵 Never give up💪 bro
@Alagu_TN_6310 ай бұрын
Bro aeroplane make pannunga bro please ❤
@SanthoshKumar-pu3mo10 ай бұрын
Ena bro aduthu helicopter seiya demo model ah... Tony stark industries maathiri inga Mr. village vingani Industries nu onnu open paniru bro... Business vera level ah irukum.. Un talent pidichiruku bro.. keep rocking bro.. Good
@arunrajm702710 ай бұрын
Idea doesn't matter, but your effort and engineering skills unbelievable 🎉
@dhivakar781810 ай бұрын
Bro I am impressed 💯💯😁😁😊😊
@அழகுராகவா10 ай бұрын
Bro மாற்றுத்திறனாளிகள் அல்லது என்ன மாதிரி back pain, sciatica problem உள்ளவங்க, மழை வெயிலில் பாதுகாப்பா விலை குறைவாக use பன்ற 2 (3) வீலர் செய்ங்க பாஸ் பிளீஸ் பிளீஸ் பிளீஸ் இது கமென்ட் இல்ல ப்ரோ இந்த ஏழையின் வேண்டுகோள்.
@Devil_king_00710 ай бұрын
உங்கள போல எனக்கும் செய்ய ஆசை தான் ஆனால் என்னால் செய்ய முடியவில்லை உங்க வீடியோவை பார்த்து எனக்கு பிடிக்கும்❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Velloretamilan04168 ай бұрын
பாராட்டுக்கள் விஞ்ஞானி👏
@MrBlack-fr8ru10 ай бұрын
Helicopter 🚁 making pannuga bro vera level irukum
@techch86959 ай бұрын
DIY & New vehicles good combo 🎉
@kabilan.s113810 ай бұрын
I appreciate you! But keeping that fan on the front will produce drag force, which will decrease the speed of the vehicle and increases the fuel consumption. So this vehicle will give you best results without that fan on the front.👍😉
@Trending-Payyan2410 ай бұрын
Anna you're the great scientist than Abdul kalam ❤❤❤❤❤❤❤❤❤❤
@sivanGamingzone14310 ай бұрын
நல்லா இருக்கு ப்ரோ வேற லெவல் மாஸ் 😅😅😊😊
@marimuthuk330710 ай бұрын
op bro😊😊😊😊😊😊😊😊😊😊😊
@kulothunganchokalingam25977 ай бұрын
மிக அருமை... வாழ்த்துகள்...
@ccgvicky271710 ай бұрын
Anna ungalta ulla theramaikku neenga intchayama oru aeroplane ne seiyalam please try pannunga ❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@jayaprakasht21777 ай бұрын
தங்கபுள்ள நீ கலக்கு❤❤❤❤❤..
@MarimuthuVee10 ай бұрын
இந்த மாதிரி வீடியோவுக்கு ஆதரவு கொடுங்க மக்களே நல்ல முயற்சி சகோ மென் மேலும் வளர வாழ்த்துக்கள் ❤