என்னதான் நம்ம treble கு capacitor போட்டு ஆல்டர் செய்தாலும் குறிப்பிட்ட ஒரு சில பஸ்ஸில் கேட்கும் போது நாம இன்னும் கத்துக்கணும்னு தோணும். இதுதான் நிதர்சனமான உண்மை
@AK-luv Жыл бұрын
கற்றது கய் மண் அளவு .. கல்லாதது உலகு அளவு .. 100%
@maduraisenthil1857 Жыл бұрын
சார் வணக்கம், MINI PRO BOARD CENTER VOICE கத்துகிறது சரி பண்ண என்ன வழி சார்
@VasanthAudios Жыл бұрын
@@maduraisenthil1857 உங்கள் ஃபோன் நம்பர் பதிவிடவும் சார்
@VasanthAudios Жыл бұрын
இதற்கு முடிவே கிடையாது கற்றுக்கொண்டே இருக்க வேண்டியதுதான்
@maduraisenthil1857 Жыл бұрын
தவறாக நினைத்துக்கொள்ளாதீர்கள் சார்
@rajagopalsubramanian6418 Жыл бұрын
தலைவரே வேற வேற வேற லெவல் நீங்கள் வேற லெவல்.ஏன் இரண்டு வருடங்கள் வெயிட் செய்து வாங்கி..... கடவுள் கொடுத்த வரம்.வாழ்க வளமுடன்
@mohanrajm914 Жыл бұрын
Sir nice work.grand Sub pre alter panni pottingala illa apatiyeva. Alter iruntha sollunga how? Awesome result
@rbalakrishnan2432 Жыл бұрын
எந்த ஊர்.நான் உங்களை சந்திக்க வேண்டும்
@kathirvel8945 Жыл бұрын
Bro athu yepdi fan control pantrathu 😊
@KARTHI_0910 Жыл бұрын
அண்ணா subwoofer box பத்தி பற்றி ஒரு வீடியோ போடுங்க எனக்கு box vendum கிடைக்குமா அண்ணா சொல்லுங்க,
@takethetimetricks Жыл бұрын
Anna intha murai wiring konjam neeta pannitinka pola ❤. Vera level anna
@VasanthAudios Жыл бұрын
கார்த்தி கைவண்ணம் இது
@s.m.paudios3694 Жыл бұрын
SIR. FAN. METHOD SUPER
@venkateshprabu7453 Жыл бұрын
Sab ஓபன் ல வச்சா எபெக்ட் வரணும் அதுக்கு ஒரு வீடியோ please❤❤ வண்டி செட்டல் எபெக்ட் தரம் தரம் தரமான 🎉
@VasanthAudios Жыл бұрын
Ok bro அடுத்த பதிவில்
@palduraielectronics5513 Жыл бұрын
Anne super mp3 board or mp5 board aa
@bharathaudioandtravels556 Жыл бұрын
தலைவா மஹேந்திர டூரிஸ்டர் வண்டிக்கு நல்ல தரமான 7.1 ஆடியோ மற்றும் வீடியோ பேட எவ்வளவு ஆகும்.இன்வேட்டர் உடன்?? காஞ்சிபுரம்
@VasanthAudios Жыл бұрын
உங்கள் ஃபோன் நம்பர் பதிவிடவும் தலைவா
@raguragu0801 Жыл бұрын
Sir intha fan circuit eapdi sir pantrathu
@prabakaran6159 Жыл бұрын
அண்ணா உங்கள் மொபைல் எண் கிடைக்குமா
@prajeeshpa2794 Жыл бұрын
Annai v10 big pro bass treble ku preset varunna prologic board amazon il poda mudiyuma Andha board ku avalo demand Ninga anda board amazon il pottal mattu state la customer ku romba use, full akum Please annai
@subramanishanmugam3947 Жыл бұрын
Jazz bt எப்போது அண்ணா கிடைக்கும்
@jeevathurumayil4267 Жыл бұрын
Dear, sir,நான்.ஒரு கம்பளைன்ட் ,மெசெஜ் பன்னினேன், ஃபோன் நம்பர், கேட்டீங்க, கொடுத்தேன் கூப்பிடவே,இல்ல! ஃபிலிஸ் ,கம்ப்ளைன்ட், சரிசெய்ய, ஒரு வழி சொல்லுங்க !!!
@Manikandan_Duraisamy Жыл бұрын
Anna amp la humming and his noise ah epdi na varama seirathu
@amjathbasha143 Жыл бұрын
Wiring Super na... Audio Clarity Super na... Vaazthukkal
@VasanthAudios Жыл бұрын
Wiring selfie audio karthi
@amjathbasha143 Жыл бұрын
@@VasanthAudios Super na
@amjathbasha143 Жыл бұрын
Volume increase pannum bothu fan Run aagura Mari Circuit thaniya pottu irukkingala anna
@karthikkamal5468 Жыл бұрын
அண்ணா உங்க தொடர்பு எண் மற்றும் விலாசம் தேவை எனக்கு ஒரு ஆம்ப் தேவை
@SASIkumar-333 Жыл бұрын
Ella ickum intha maathiri capacitor potalama
@digitalworld8739 Жыл бұрын
Innoru idea irruku bro fan on aga Epa heatsink heat 🔥 agutho apa mattum on agura mathiri thermistor potu pannalam. Bro
@Anilking-c2b Жыл бұрын
Sir evolo sir 5.1 with hdmi optical
@EzhumalaiJrtcem Жыл бұрын
Super super I like it thanks 👌👍
@tsathishjeni998211 ай бұрын
U r always great sir
@KumarAmp-q5s Жыл бұрын
Anna last video la audio circuit application name sonnigla athu enna application nu sollunga anna
@anandraj8670 Жыл бұрын
Fan control eppadi panrathu anna!!?
@VasanthAudios Жыл бұрын
அடுத்த பதிவில்
@boopathikaliappan8573 Жыл бұрын
அருமையான படைப்பு அண்ணா வாழ்த்துக்கள் 💐💥..
@VasanthAudios Жыл бұрын
நன்றி சகோ
@shashikumar-hy9kg Жыл бұрын
Hi sir great work hi frequency mid n low frequency is pretty clear, that costumer is lucky he enjoy it to the core mark my words he'll call you n thank you if a real hardcore music lover travel's in his vehicle. Plz let me know which routes he's driving. All very best for the up coming project would make me one amplifier. Kindly reply. Thanks for the demo
@kanimozhikani-sd6zc Жыл бұрын
Shop adress please
@athirumoorthi2087 Жыл бұрын
Super Anna bass and voice Anna moving surround board enna Achu Anna
@VasanthAudios Жыл бұрын
விரைவில் சகோ
@athirumoorthi2087 Жыл бұрын
@@VasanthAudios thank you Anna
@கடவுள்2018 Жыл бұрын
அண்ணா marking video போடுங்கள்🙏🙏🙏
@VasanthAudios Жыл бұрын
Ok bro
@கடவுள்2018 Жыл бұрын
3ic bt treble increase பண்ண வீடியோ போடுங்கள்🙏🙏🙏
@VasanthAudios Жыл бұрын
ஆகட்டும் சகோ
@naveenm7651 Жыл бұрын
உங்கள் போன் நெம்பர்
@audiolab5612 Жыл бұрын
Guru bro neenga🎉
@Abhinavsarvesh1111 Жыл бұрын
Sir ungala parthu ellarum condenser mala irukka value lable remove panna arambichitanga. Idhanala ungaluku oru pratchanayum illa. Ana beginners ana engaluku kastama iruku. Ellaralayum 2500rs koduthu capacitance value check panra meter vanga mudiyadhu. Idhuku oru theervu kodunga.
@pskarthi3214 Жыл бұрын
Kumar audios 4 transistor ku 30 0 30v 15 amps transformer use pana heat aguthu
@selvamkavya3032 Жыл бұрын
அருமை அருமை அண்ணா
@VasanthAudios Жыл бұрын
நன்றி சகோ
@shashikumar-hy9kg Жыл бұрын
I wanna met you personally let's see if I'm lucky or not, thanks for the demo
@Ajaykrishna-zo1dv Жыл бұрын
Super anna im your very big fan bruhh
@iqmusicvalparai4907 Жыл бұрын
Super sir. Very nice 🌹🌹🌹
@VasanthAudios Жыл бұрын
Thanks sir
@sarulful Жыл бұрын
அருமையா இருக்குங்க அண்ணா
@VasanthAudios Жыл бұрын
நன்றி சகோ
@bheemboys92728 ай бұрын
Vasanth prologic board sub center not working new board bro
@AK-luv Жыл бұрын
சிறப்பு அண்ணா ❤
@VasanthAudios Жыл бұрын
நன்றி சகோ
@shakthim8460 Жыл бұрын
Rush box service patthi oru video poduga brother please My rush box power ok but not audio output help me brother
@RanjithKumar-oe7xi Жыл бұрын
Anna unga name Saravanan Ella audio king master vara lavel bro
@sakthivelsakthivel905 Жыл бұрын
Anna vanakam 2.1 amp ku master control use panalama Anna solunga
@VasanthAudios Жыл бұрын
Ok bro
@parthigemar939 Жыл бұрын
😊 super work anna
@VasanthAudios Жыл бұрын
நன்றி சகோ
@Mk-Muthukumar Жыл бұрын
அண்ணா இதன் விலை எவ்வளவு
@kishoksthought3262 Жыл бұрын
Supr invention anna❤️
@kirushnaparkavi30385 ай бұрын
🎉🎉🎉🎉
@rajaaudiosMudukulathur Жыл бұрын
Fan control epdi nu oru video podunga anna
@arunanbalagan3992 Жыл бұрын
Please fan control vedio podunga
@sguna9964 Жыл бұрын
Super anna 👏👌👍🤝💐💐
@VasanthAudios Жыл бұрын
நன்றி சகோ
@salmankani6103 Жыл бұрын
U r king .....
@VasanthAudios Жыл бұрын
பெரிய வார்த்தை சகோ
@akumar2119 Жыл бұрын
Anna.. Sound super..
@VasanthAudios Жыл бұрын
நன்றி சகோ
@msdigitalaudio4847 Жыл бұрын
Super 👍👍👍
@VasanthAudios Жыл бұрын
Thanks sir
@balamurgwn8074 Жыл бұрын
🎵🎵👌👌👈
@ganeshaudio Жыл бұрын
Effect vera level na
@VasanthAudios Жыл бұрын
நன்றி சகோ
@b.gowthaman2884 Жыл бұрын
First view sir🎉
@R-w5h Жыл бұрын
அண்ணா ரிசல்ட் அதிகமா இருக்குது உங்கள் போன் நம்பர் குடுங்க எனக்கு வீட்டுக்கு 5.1 ரெடி பண்ணி கொடுப்பீங்களா