Assalamualaikkum. என் அன்புத்தோழியே ! இந்த பார்க்கியத்தை தந்த அந்த அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும். நீங்க அல்லாஹ்வுக்கு எத்தனை கோடான கோடி நன்றி செலுத்தினாலும் போதாது ஈமானுடைய பாதையை காட்டித்தன்தற்கு. மாஷாஅல்லாஹ். 👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@aysheamehrajuddin85212 жыл бұрын
Ungal kaieal eurakum quran enakum vendum arithku ena jaia vendum
@rafiqunishaabdulkareem63012 жыл бұрын
00
@Ryan-nu9sf2 жыл бұрын
Alhamdhullilah
@Ryan-nu9sf2 жыл бұрын
Nare thakbhir allahu hokbar
@shahedabanu94622 жыл бұрын
Allahu akbar
@healthyfoods99102 жыл бұрын
உண்மை நிகழ்வுகளை அந்த உண்மையான உண்ணதமான இடத்திலிருந்து சொல்லும் பொழுது அதன் தாக்கம் மிக்க அதிகமானது உணர்வுப்பூர்வமானது. வல்ல ரஹ்மான் மேன்மேலும் தாங்களுக்கு ஹிதாயத்தை நல்குவானாக. ஆமீன் யாரப்பில் ஆலமீன்.
@maattuvandipasanga2 жыл бұрын
இன்ஷா அல்லாஹ் உங்களால் தமிழகத்தில் ஒரு பெரிய மாற்றம் உருவாக போகுது🤲
@dr.s.sheikhmansur59172 жыл бұрын
உண்மை உண்மை. எனக்கும் அந்த எண்ணம் இருந்தது ஆனால் எதிரிகளை நினைத்து கொஞ்சம் பயம் இருக்கத்தான் செய்கிறது அல்லாஹ் காப்பாற்றுவான் என்ற இடத்திலேயே இருந்த பழனிபாபா என்ற ஒரு அருமையான மனிதரை நாம் இழந்துவிட்டோம் அதற்குப் பிறகு ஜாகிர் நாயக் என்ற ஒரு அருமையான மனிதரை இந்தியாவை விட்டு துரத்தி விட் டோம் பெரியார் தாசன் என்ற மனிதனை இறைவன் எடுத்துக் கொண்டான் இப்போது நமக்கு அரிய பொக்கிஷமாக பாத்திமா சபரிமாலா அவர்களை தந்திருக்கின்றான் பாதுகாப்போம் இறைவன் பாதுகாப்பான் இவர்களுடைய பேச்சின் மூலமாக பல சகோதர சகோதரிகள் இஸ்லாத்தைத் தெரிந்து கொள்கிறார்கள் இஸ்லாத்தை புரிந்து கொள்கிறார்கள் இஸ்லாத்தின் மீது பற்று வைக்கிறார்கள் ஆகையால் இவர்களை பாதுகாக்க வேண்டிய கடமையும் இஸ்லாமியர்களுக்கு இருக்கிறது இறைவனிடத்தில் துஆ செய்வோம் இறைவன் தான் அவன் தான் இவர்களை அனுப்பினான் அவன் தான் இவர்களை பாதுகாப்பான் அவன் தான் அவனுடைய மார்க்கத்தை பாதுகாப்பான் நாம் துவா செய்வோம் அல்லாஹ் லேசாக் குவான்.
@மண்ணின்மைந்தன்-ள1ம2 жыл бұрын
அல்லாஹ் மீது சத்தியமாக. நான் சற்று முன் நினைத்தது. இவரால் ஒரு நல்ல மாற்றம் நிகழ போகிறது என எனது மனமும் கூறுகிறது
@thasbihasura1592 жыл бұрын
@@மண்ணின்மைந்தன்-ள1ம நானும் நான்
@dawoodsheiksithar23102 жыл бұрын
நான் துஆவே கேட்க ஆரம்பித்து விட்டேன். சகோதரி மூலம் சமுதாயத்தில் மாற்றம் வர வேண்டும் என்று. இன்ஷாஅல்லாஹ் சகோதரியை அல்லாஹ் பாதுகாப்பானாக. ஆமீன்.
@muja_editzz22922 жыл бұрын
@@dawoodsheiksithar2310 Aameen
@green-ve2iw2 жыл бұрын
உண்மையில்!! உங்களுக்கு கிடைத்து இருப்பது மிக மிக பெரிய பாக்கியம் தான்!!எனது அன்பு❤️😘 சகோதரி..
@redmi6auser2232 жыл бұрын
U are very lucky
@Tulip9122 жыл бұрын
இந்த இடத்தை இதுவரை எந்த விடியோவிலும் கண்டதில்லை. அதனோடு தொடர்புடைய செய்திகளையும் அழகாக விவரித்தீர்கள். உங்களுக்கு அல்லாஹ் மென்மேலும் அருள்வானாக.
@kamalbatcha22942 жыл бұрын
அன்புத்தோழியே ! இந்த பார்க்கியத்தை தந்த அந்த அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும். நீங்க அல்லாஹ்வுக்கு எத்தனை கோடான கோடி நன்றி செலுத்தினாலும் போதாது ஈமானுடைய பாதையை காட்டிய தற்கு. அல்லாஹ் போதுமானவன் மாஷாஅல்லாஹ் இநத .வீடியோவை பார்த்து நான் கன்னீர் வடித்து விட்டேன்
@mohamedmeeranmajith85082 жыл бұрын
உண்மை. நானும் அழுது விட்டேன் அல் ஹம்துள்ளில்லா
@rabiyathulbasariya26482 жыл бұрын
ஸல்லலாஹ் அலைகிவஸல்லம் அவர்களின் கலக்கத்தை நேரடியாக எடுத்து வைத்தீகள் உன்மையில் உள்ளம் நொருங்கிவிட்டது அல்லாஹு மிக பெரியவன். இறைவனின் ஒவாவாரு அத்தாட்ச்சிகளையும் உணர்ந்து வணங்க கூடிய நீண்ட ஆயுளை உங்களுகும் எங்களுக்கும் தருவாருக. . ஆமீன்
@syedbabu66022 жыл бұрын
Ameen
@princessqueen9762 жыл бұрын
Aameen
@ismailmd76582 жыл бұрын
Ameen
@abdulrazaq34682 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரியே தாங்கள் மூலம் இந்த தாவா பனி உலகமெங்கும் சென்றடைய வேண்டும் அல்லாஹ்விடம் உங்களுக்காக துஆ செய்கிறேன் உங்கள் பனிகள் தொடர்ந்திட வாழ்த்துக்கள்
@jainudeenf48192 жыл бұрын
நபிகள் நாயகம் (ஸல்) வரலாற்றை பல முறை படித்திருந்தாலும், சபரிமாலா பாத்திமா செல்லும் வரலாறு இனிமையாக உள்ளது. தொடர என் வாழ்துகளும் சலாமும்!!!!!!!!!
@ajmeerajmeer54402 жыл бұрын
உண்மையிலே அந்தந்த இடத்திலிருந்து அதுக்கேற்ற வரலாறுகளை கேட்க்கும் போது தான் மனசுல ஆழமா பதியிது. அல்ஹம்துலில்லாஹ்.
@tameemansari31722 жыл бұрын
Insaallah வரும்போது அடுத்த வருடம் மக்கா வரணும் என்று துஆ saiduvettu varungal அல்லாஹ் உங்கள் asayai nerivatrevaipan
@thameemansari33912 жыл бұрын
உங்களின் இந்த உம்ரா பயனத்தில் எதிர்பாராத சில நல்ல நிகழ்வுகள் உங்களின் இறையச்சத்தை இன்னும் அதிபடுத்தி கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் ஷைத்தானின் சூழ்ச்சியிலிருந்து அதிகமதிகம் நீங்கள் பாதுகாப்பு தேடவேண்டும். ஷைத்தான் நான் என்ற ஒரு விதமான என்னத்தை உள்ளத்தில் போட்டு விடுவான். இறையச்துடன் உங்களின் மார்கப்பனி சிறக்க அல்லாஹ் இடம் கையேந்தியவனாக.. ஆமீன்
@shaikabdullah75662 жыл бұрын
மாஷா அல்லாஹ் அருமையான தகவல் வரலாற்று சிறப்பு மிக்க இடத்தை கண்முன்னே காட்டி அந்த வரலாற்றையும் கேட்கும்போது இன்றைய நம்முடைய ஈமானை பற்றி நினைக்கும் போது கவலை அளிக்கிறது இந்த அருமையான தகவல்களை தந்ததற்கு ஜஷாகல்லாஹுல்கைர்
@patelnoushad24412 жыл бұрын
அல்லாஹ்வின் கருணை அருள் தாங்கள் பணிக்கு துணை புரியும் எல்லாம் வல்ல அல்லாஹ் புகழ் அனைத்தும் அல்லாஹ் ஹு அக்பர்
@asinabasha91892 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு சகோதரியே தங்களுக்கு இந்த பெரும் பாக்கியம் தந்த வல்ல ரஹ்மானிர்க்கே எல்லா புகழும் அல்லாஹ் அக்பர் அன்பின் சகோதரி அசினா நெய்வேலி
மாஷா அல்லாஹ் உங்கள் ஈமானை கண்டு வியந்து போனேன் சகோதரி
@salieemsalieem32612 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி எஙக ளின் கடன் பிரச்சனை தீறவும் மனக்கவலை போகணும் துஆ செய்யுங்க நாங்களும் ஹஜ் போகணும் இன்ஷாஅல்லாஹ்
@sonofadam16152 жыл бұрын
@@salieemsalieem3261 அல்லாஹ்வே..இவருடைய கடன்கள் அனைத்தையும் நீ தீர்த்து இவருக்கு நிம்மதியை கொடுப்பாயாக யா அல்லாஹ்..இவரை ஹஜ்ஜு மற்றும் உம்ராவுக்கு அழைத்து செல்வாயாக..ஆமீன்
@ShekMohammed2 жыл бұрын
சின்ன ஆசை செல்ல ஆசை யா அல்லாஹ் எனை நினைப்பார் மறப்பாயதெரியலைய அல்லாஹீ என்ன அழைப்பேன் இறைவா என்னிலிருந்து ஏங்குகிறேனே இதையும் கறைந்து அழுகிறேன் ஏற்று பார்த்தா மனம் இரங்கி தாரும் அல்லா கருமை உள்ளவன் கேக்கும் முன்ம்பே தந்து மகில்பவன்
@ShekMohammed2 жыл бұрын
சுபஹானல்லா இந்த பாக்கியத்தை எள்ளா முஹீமீன்ங்களையும் அல்லா வழி நடத்துவானாஹ ஆமீன்
@Aynul42542 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் நானும் இந்த புனிதமான இடத்துக்கு உம்ரா செய்யும் போது வந்திருக்கன். அனைவருக்கும் இந்த பக்கியம் கிடைக்கணும் 🤲🏻🤲🏻
@hayaharoon412 жыл бұрын
மாஷா அல்லாஹ் உங்களுக்கு கிடைத்தது பெரும் பாக்கியம் சகோதரி.நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டது பெரிய சந்தோசம்.உங்கள் சொற்பொழிவுகளை ஆசையுடன் பார்க்கிறேன்.. அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக ஆமீன்
@thaslimaa91092 жыл бұрын
இந்த போதனையை கேட்கும் போது கண் kalangukirathu. எம்பெருமானார் முகமது நபி சலல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு உம்ராஹ் நிறைவேறாத நேரம் வந்துள்ளது. நாமெல்லாம் எம்மாத்தரம் அதிகமதிகம் நல் அமல்களை செய்ய வேண்டும். இன் சா அல்லாஹ்
@abdulbasith82432 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும். அல்லாஹ் உங்களுக்கு மிகப்பெரிய பாக்கியத்தை கொடுத்துள்ளான். ரமலான் கடைசி பத்து இரவுகளில் கஃபாவை தவாஃப் செய்ய கூடிய பாக்கியத்தை கொடுத்துள்ளான். எங்களுக்கும் இந்த பாக்கியத்தை வல்ல ரஹ்மான் கொடுக்க துஆ செய்யுங்கள்
@Fahad123422 жыл бұрын
சுப்ஹானல்லாஹ், நாங்களும் அங்கு வர பிரார்த்தியுங்கள்
@fathizamee86202 жыл бұрын
Great rasoolullah. Inshallah may Allah bless us to visit the holy place. Sister you are lucky. I'm following your videos. Good Masha Allah. I'm from Sri Lanka. Pls make dua for our country Sri Lanka. Actually we Sri lankans facing most difficult moments. Jazakallah khair
@hadhisabira36772 жыл бұрын
الحمدلله الله மிக பெரியவன் பெரும் பாக்கியத்தை தந்திருக்குரான் சகோதரி எனக்கும் உலக முஸ்லீம்கள் அனைவருக்கும் அந்த பாக்கியத்தை தந்தருள்வானாக
@ahamedahthas18322 жыл бұрын
அசத்தியத்தை அழித்து சத்தியத்தை நிலைநாட்டின் அல்லாஹ்...
@venkataramananvidhyanathan8272 жыл бұрын
2014 லேயே பூட்டாம்பா
@dnb24632 жыл бұрын
உங்களுக்கு நிறைய நன்மை உண்டு அல்லாஹ்விடத்தில் அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவான் துஆ செய்வோம் . இன்ஷா அல்லாஹ்
@AkbarAli-ip1qt2 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு சகோதரி எல்லா புகழும் இறைவனுக்கே
Masha Allah Sister ungal pechu sorpalivai kettathum naan nekilnthu poivitten Alhamdulillah Allah ungalikku yellam nerathilum thunaiyaaga iruppaan aamen 🤲
@shafeez75002 жыл бұрын
பெருமதியில்லா உங்கள் துஆக்களில் துன்பத்தில் துவன்று கொண்டிருக்கும் "இலங்கையர்" எங்களையும் உலகத்தார் அனைவரையும் சேர்த்துக் கொள்ளுங்கள் சகோதரி 🤝🤲
@mohamedishack.a.k77352 жыл бұрын
சகோதரி பாத்திமா சபரி மாலா அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும். தாங்கள் அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால் தீனில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டீர்கள். எனக்காக புனித காபத்துல்லா அருகில் எனது மனைவிக்காக ( கிட்னி ஃபெயிலுர் 3 வருடமாக ) குணமாக துஆ செய்யுங்கள். மேலும் எனது மூத்த மகள் திருமணம் ஆகி 5 வருடம் ஆகின்றது. இதுவரை குழந்தை பாக்கியம் இல்லை. அதற்காகவும் துஆ செய்யுங்கள். அஸ்ஸலாமு அலைக்கும்
@aynulhithayahithaya39432 жыл бұрын
அல்லாஹ் போதுமானவன் கவலைப்பட வேண்டாம் அல்லாஹ் உங்கள் மனக்கவலையை போக்குவான் இன்ஷா அல்லாஹ்.
@shifanababy942 жыл бұрын
Ya allah evarathu manaivuku utal nalathai thanthutuvai ya allah magaluku kulanthai pakkiyathaium thantarulvai ruhumana
Insaallah வருட வருடம் நிஇயத் vaikavoum அல்லாஹ் நெரைவற்றே vaippan
@aliarhameed79832 жыл бұрын
சகோதரி சபரி மாலா வா இப்படி உங்கள் தோற்றத்தை பார்த்து என் கண்களை என்னால் நம்ப முடியவில்லை. மாஷா அல்லாஹ். பெயரையோ உருவத்தை யோ தோற்றத்தையே அல்லாஹ் பார்ப்பதில்லை. உள்ளத்தை தான் பார்க்கிறான். மென்மேலும் சகல பாக்கியங்களையும் உங்களுக்கு தர வல்ல நாயனிடம் துவா செய்கிறேன்.
@zia467862 жыл бұрын
Subhanallah! We can feel your emotions! Jazakumullah khayr sister for the historical information! 💐💐💐💐💐
@dr.s.sheikhmansur59172 жыл бұрын
ஒரு நண்பர் கேள்வி கேட்டிருந்தார் உங்களை நாங்கள் பாதுகாக்க வேண்டியது இருக்கிறது ஏனெனில் இந்தியாவில் உங்களால் ஒரு மிகப்பெரிய மாற்றம் வரப்போகிறது அந்த மாற்றத்தை அதாவது உங்களுடைய பதிவுகளின் மூலம் ஏற்படுகின்ற தாக்கத்தை சங்கிகள் பொறுத்துக் கொள்வார்களா என்று நாங்கள் கவலைப்படுகிறோம் என்று அதற்கு நான் அளித்த பதில் உண்மை. எனக்கும் அந்த எண்ணம் இருந்தது ஆனால் எதிரிகளை நினைத்து கொஞ்சம் பயம் இருக்கத்தான் செய்கிறது அல்லாஹ் காப்பாற்றுவான் என்ற இடத்திலேயே இருந்த பழனிபாபா என்ற ஒரு அருமையான மனிதரை நாம் இழந்துவிட்டோம் அதற்குப் பிறகு ஜாகிர் நாயக் என்ற ஒரு அருமையான மனிதரை இந்தியாவை விட்டு துரத்தி விட் டோம் பெரியார் தாசன் என்ற மனிதனை இறைவன் எடுத்துக் கொண்டான் இப்போது நமக்கு அரிய பொக்கிஷமாக பாத்திமா சபரிமாலா அவர்களை தந்திருக்கின்றான் பாதுகாப்போம் இறைவன் பாதுகாப்பான் இவர்களுடைய பேச்சின் மூலமாக பல சகோதர சகோதரிகள் இஸ்லாத்தைத் தெரிந்து கொள்கிறார்கள் இஸ்லாத்தை புரிந்து கொள்கிறார்கள் இஸ்லாத்தின் மீது பற்று வைக்கிறார்கள் ஆகையால் இவர்களை பாதுகாக்க வேண்டிய கடமையும் இஸ்லாமியர்களுக்கு இருக்கிறது இறைவனிடத்தில் துஆ செய்வோம் இறைவன் தான் அவன் தான் இவர்களை அனுப்பினான் அவன் தான் இவர்களை பாதுகாப்பான் அவன் தான் அவனுடைய மார்க்கத்தை பாதுகாப்பான் நாம் துவா செய்வோம் அல்லாஹ் லேசாக் குவான்.
@abdulbasith88472 жыл бұрын
Inshaa allah aameen🤲
@syedmeerau85672 жыл бұрын
Ameen
@suhailhaneef69062 жыл бұрын
Insha allah aameen😭
@hadeesworld2 жыл бұрын
அல்லாஹ் பாதுகாப்பானாக
@raffiraffi69192 жыл бұрын
வாழ்த்துக்கள் இந்த சம்பவம் உங்கள் மூலமாக கேட்பது நாங்கள் படித்து தெரிவதை விட சந்தோஷமாக உள்ளது
@bigbbigb7892 жыл бұрын
மாஷா அல்லாஹ் எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே ....
@shafeelsha25442 жыл бұрын
மாஷா அல்லாஹ் எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே
@Riya4s2 жыл бұрын
Masha Allah.. Sister May Allah grant you successful path and grace
@IrfanIrfan-bc8cn2 жыл бұрын
Ungal pthivu thirumba makkavirki engala kooti senrathu masha allah
@aqaq85732 жыл бұрын
எத்தனையோ பேர் துஆசெய்துகொண்டிருக்கிறோம் கஅபாவை காண.தாங்களோ இஸ்லாத்தை ஏற்றவுடன் இறைவன் அந்த பாக்கியத்தை தந்துள்ளான் அல்லாஹ் அக்பர் அல்ஹம்துலில்லாஹ்
@100samkakaful2 жыл бұрын
She's one of those blessed by Allah swt and the blessings on the Prophet s.a.w. Please make duas for us noble sister
@yousufbathurdeen24862 жыл бұрын
மாஷா அல்லாஹ்👍👍👍
@azwarhashimi5482 жыл бұрын
சகோதரி எங்களுக்கும் இந்த பாக்கியம் கிடைக்க அல்லாஹ்விடம் துஆ செய்க
@nathirakamal64832 жыл бұрын
MashaAllah, sister your explanation is wonderful.
@AlfiasKitchen2 жыл бұрын
ஆமீன் ஆமீன் யா ரப்புல் ஆலமீன் 🤲🤲
@noorulnisha11522 жыл бұрын
🤲🤲🤲👋
@Alfafamily63132 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி. எல்லாம் வல்ல அல்லாஹ் உங்கள் மீது ரஹ்மத் புரிவானாக. உங்கள் துஆ வில் எங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள் சகோதரி.மிகவும் சந்தோசமாக உள்ளது. நீங்கள் காபா சென்றது.அல்லாஹ் மிகப் பெரியவன். அல்ஹம்துலில்லாஹ்.
@syednoufaln40152 жыл бұрын
Masha Allah Amazing news
@mohamedjaleelsulthan73872 жыл бұрын
اللهم أعطيكم العافية والصحة والبركة والقوة في الدنيا والآخرة، اللهم بارك لكم في الدارين، ماشاء الله، توكل على الله،
@AsmaLeathers2 жыл бұрын
மாஷாஅல்லா! அருமையான பதிவு வாழ்த்துக்கள்!💐🌹
@amnaamna41642 жыл бұрын
الله اكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة واصيلا
Masha allah sister…..romba sandhosam ungalai paarkum pothu 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@fathimajifriya96752 жыл бұрын
All prayers and blessings our beloved prophet muhammad sallallahu Alihiva sallam and his & family and all the companions bless every single one of us Aameen Aameen ya rabbal Alameen
@rameesmuhammed97472 жыл бұрын
♥️ Alhamdulillah Love from Kerala
@Beadsndthreads2 жыл бұрын
Assalamu alaikum sis am nivetha na 11 years convert aga try pannitu erukka alhamdulillah intha yr tha Allahu Rabbul Alamin yanaku nadirukka na ootharaku kathukka insha allah nalaku class join panna pora insha allah yanaku dua seinga
@abuansar32432 жыл бұрын
Assalamualikkum mashaallah allahu akbar alhamtulilla அல்லா உங்கள் muliyama yallarukkum hetaayath kidikka போகுது mashaallah
@sufahirraheem9932 жыл бұрын
I am proud of Tamil nadu Muslims brothers Alhamdulillah 🤲🤲🤲🤲🇱🇰🇮🇳🇱🇰🇮🇳🇶🇦🇱🇰🇱🇰💞
@mudasserjaffar86892 жыл бұрын
Mashaallah. Allah is very very great. Please pray Duva for all
@ramalanyousuf83882 жыл бұрын
Masha Allah sister Ungal urai unmai Allah barakath seiwanaha Aameen
@hafeezhafidboys95922 жыл бұрын
Masha Allah . Allah bless you. All Muslims.
@maryamriyas15982 жыл бұрын
Assalamu alaikum sister. Masha Allah you have received all the blessings from Allah and plz make dua that we also should receive His blessings as well
Allah unkalaimakkavikualithaallah ennaialkai thuva seiuksl
@ahmadanas66632 жыл бұрын
எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே அல்லாஹ் ஒருவனுக்கே அல்லாஹ் அக்பர்
@AbdulSalam-ip8me2 жыл бұрын
Masha Allah.. Allah melum rahmath saivan... Huthaibiya udanpadikkai saiyyapattathu.. Umrah pona pothu Alla, athu Haj ku pona pothu
@sajidaismail59972 жыл бұрын
Asslamu Alaikum very great incident SubhanAllah
@haseenabegum20952 жыл бұрын
அருமையான பதிவு அல்ஹம்தில்லா அல்லாஹ் அக்பர் எனக்கு தோல் நோய் வந்து இருபத்தி மூன்று வருடங்கள் ஆகின்றன மருத்துவம் பார்த்து கொண்டு தான் இருக்கிறேன் எனக்காக துஆ செய்யுங்கள் சகோதரி அல்லாஹ் அக்பர்
Masha Allah ,Alhamdulillah.ungal pani sirakka Allah ungaluku endrum arulpurivanaga aameen.
@Safiqurahman252 жыл бұрын
Ma sha Allah hearts touch speech ❤️
@raifadhilsha44752 жыл бұрын
Mashaallah Barakkallah feekum sister
@manomano4032 жыл бұрын
"அல்லா ஒருவனே எல்லாம் என்றேற்ற இஸ்லாம், சக மனிதனை இறைவனின் சாயலாகக் காண்பது அதன் வரலாற்றுப் பெருமைக்குச் சான்றாகும்"
@manomano4032 жыл бұрын
சுபகான் அல்லா, "நான், ஒரு தடவை, ஒரு தீர்மானத்திற்கு வந்துவிட்டால், அது சரிதானோ என்று மீளாய்வு செய்யும் அவசியம், என்னுள், மீண்டொருபோது எழாதிருக்கக் கடவை" ஒவ்வொருவருக்கு ஒவ்வொன்று சரி, எனக்கு இது சரி, அதனால் நான் இவ்வாறான தீர்மானத்திற்கு வந்தேன், எதனால் எது விளையும், அதனால் எது நிகளும், அத்தனையும் பகுத்தறியும் அறிவை எனக்கு நீரே தந்தீர், எந்தவொரு நியாயமான போராட்டத்தின் பாதையிலும், உரமேறிய கூர்மையான மூலாதாரம் இருக்கும், இருந்து விடுவதால் மட்டும், அவைதான் முடிந்த முடிவென்றும் இல்லை, முற்றிலும் சரியென்றும் இல்லை, எல்லோரும் இலகுவான பாதையில் பயணிக்கும் போது, நான் மட்டும் ஏன் கடினமான பாதையைத் தேர்ந்தெடுத்தேன் என்பதை, என்னுள் நின்று, என்னை வழிநடத்தும், நீரே நன்கறிவீர்.. ஆமீன், இதுவரை தாங்கிய துயர் துன்பங்களை விடவா.. இறைவா, உமக்குச் சித்தமான அனைத்தையும் ஏற்கும் மன உறுதி ஒன்று தாரும்.. போதும், இறைவா, உமக்கு உடன்பாடென்றால், அதை எதிர்ப்பதற்கும், மேலும் பிரேரணைகள் முன்வைப்பதற்கும் நான் யார்? நன்மைகள் தீமைகள் எல்லாம் அறிந்த உம்முன் சிரம்தாழ்த்தினேன்.. நான் போராடப் பிறந்தவள், என் தன்மானத்திற்கு இணையான அனைத்து விடயங்களிலும் உயிர்ப்புடன் போராடுவேன்.. ஆனாலும், உம்முன் சிரம்தாழ்த்திய பின், நானாக எதையும் தீர்மானிக்க மாட்டேன் அல்கம்துலில்லா.. "பரிபூரணமான உம்முன், மனிதர்கள் யாவரும் சமன்" "மரித்த பின்னும் வாழும் மனிதர்களிற்கும் நீரே சுவனத்தைத் தந்தருளும்" "என்னை இஸ்லாம் மேன்மைப்படுத்தியது போல, இஸ்லாத்தின் மேன்மைக்கு ஒரு பழுதில்லாமல் நடக்கும் கைமாறு எனக்கு உண்டு" .. 16.16 - சுபகான் அல்லா அல்லா சுபகான் -
@kooraibasheerfaizeemashaal36562 жыл бұрын
Amma ungal anaiththu kaariyangalaiyum allah vettriyaakki tharuvaanamma aameen
@MdYousuf-py1gt2 жыл бұрын
Assalamu alaikum mashallah useful video
@kansulhithaya58902 жыл бұрын
மாஷாஅல்லாஹ் சகோதரி
@silmiyaali90502 жыл бұрын
Assalamu alaikum masha allah allah unkalukku ivvalavu ithayath koduthu irukiran alhamdulillah from sri lanka enkal natukakavum thuha seiunkal sakothari
@saarakaleel62492 жыл бұрын
Masha Allah Jazakallahu hair
@kaleemullakaleemulla95482 жыл бұрын
Masa.alla..nice..bayan.ameen.🤲🤲🤲🤲
@sizzlysid07072 жыл бұрын
MashaAllah. Great speech. That's the best gift in u sister.. I don't wanna say mam.. ur our sister in example.. each n every home should have a sister like u. 👍🏻.. if so ppl will be on straight path of Ar Rahman. The way u deliver a point ur words ur right examples. It was all ur hardwork towards the right path.. May Allah swt guide u more n more n may deliver more n more right speeches which even the non Muslims too understand in rightway. Alhamdulillah the way u follow Islam in daily life is sooooooo glorious. MashaAllah. Add us in ur duas sister n yes we too dua for ur well being health n speech n preach in duniya n aakhirah. 👏 . ALLAHU AKBAR.