மக்கள் மன்றம் || தமிழக தேர்தல் களத்தில் முந்துவது யார்? | Makkal Mandram (03.02.2024)

  Рет қаралды 252,309

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

மக்கள் மன்றம் || தமிழக தேர்தல் களத்தில் முந்துவது யார்? | Makkal Mandram (03.02.2024)
#makkalmandram #thanthitv #dmk #admk
Makkal Mandram(03/02/2024)
Uploaded On 03.02.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 1 100
@kumarankumarankumaravel6327
@kumarankumarankumaravel6327 8 ай бұрын
நாம் தமிழர் இல்லையா அப்படி என்றால் இது மக்கள் மன்றம் அல்ல அடிமைகள் 💯
@LakshmiVyas-b7d
@LakshmiVyas-b7d 8 ай бұрын
Nam tamizar enna perya ala
@linguvideos4358
@linguvideos4358 8 ай бұрын
❤❤
@kumarankumarankumaravel6327
@kumarankumarankumaravel6327 7 ай бұрын
@@LakshmiVyas-b7d நாம் தமிழர் என்றால் தமிழ் தேசிய அறிவார்ந்த கூட்டம்
@Periyar24
@Periyar24 7 ай бұрын
எதுக்கு காமெடி மன்றம் ஆகறதுக்கா
@komethen3602
@komethen3602 8 ай бұрын
Annamalai sir great. We support Annamalai sir. Jaihind
@thiruananth2834
@thiruananth2834 8 ай бұрын
விவாதத்தில் நாம் தமிழர் இல்லையென்றால் பரவ இல்லை ,,,, நாம் நாம் தமிழர்க்கு ஆரதவாக நெறைய commant பண்ணவும்
@johnjeyakumarvisuvasam4289
@johnjeyakumarvisuvasam4289 8 ай бұрын
Deposit kashtum. Nota vudan NTK potti
@vinoth-vg3of
@vinoth-vg3of 8 ай бұрын
atha rajivkandhi vanthrukarla... Konja naal la seeman eh enga kooda senthuduvaar, Kamal mathiri... Ithu endraikkum Dravida mann tha...
@pilarun2067
@pilarun2067 8 ай бұрын
நம்தமிழர்கட்சி எங்கே ஒரு காலம்வரும்
@ponnangansponnangans1735
@ponnangansponnangans1735 8 ай бұрын
நாம் தமிழர் கட்சி ஏன் அழைக்கவில்லை
@vjramyayoutubevideos1776
@vjramyayoutubevideos1776 8 ай бұрын
Letter pad party not allowed 😂
@RuthulArunachalam4401
@RuthulArunachalam4401 8 ай бұрын
பாஜகவுக்கு முட்டு கொடுக்க ஏற்கெனவே ஆட்கள் உள்ளதால் நாக்பூர் கட்சியிலிருந்து யாரையும் அழைக்கவில்லை
@vinothmessi4153
@vinothmessi4153 8 ай бұрын
Payam Naam thamilar mela😂
@vjramyayoutubevideos1776
@vjramyayoutubevideos1776 8 ай бұрын
@@vinothmessi4153 பயப்படும் அளவுக்கு நாம் தமிழர் என்ன பயம் காட்டியதென்று கூறவும் 😂.. சிறிய சிறிய லெட்டர் பேடு இயக்கங்கள் இது போல் விவாதங்களுக்கு அழைப்பது எப்பொழுதும் கிடையாது.. மூவேந்தர் முன்னேற்ற கழகம் கூட அழைக்கவில்லை உடனே அவர்கள் மீதும் பயம் என்று கூறுவாயா? 😂
@ShanmugamKrishnaveni-h7s
@ShanmugamKrishnaveni-h7s 8 ай бұрын
Tn need Annamalai IPS
@tamilcinemaworld6148
@tamilcinemaworld6148 8 ай бұрын
ஊடகங்களே நாம் தமிழரை புறக்கணிக்கவில்லை ஜனநாயகத்தை புறக்கணிக்கிறீர்கள்...
@munusamy8206
@munusamy8206 7 ай бұрын
Ada arivuletta mundamae hindi entral enda valikkuthu
@sekarpandipandi486
@sekarpandipandi486 8 ай бұрын
மாற்றத்தை தர போகும் நாம் தமிழர் கட்சி உங்கள் மக்கள் மன்றத்தில் இல்லையே
@abilashkputhukulangara936
@abilashkputhukulangara936 8 ай бұрын
Athu oru kevalamana media bias, NTK va maraikka pakkurnaunga
@linguvideos4358
@linguvideos4358 8 ай бұрын
❤❤
@Theeran_sathya
@Theeran_sathya 8 ай бұрын
தமிழ் தமிழர்களின் காவலன் செந்தமிழன் சீமான்❤
@baskarb1153
@baskarb1153 8 ай бұрын
எங்கடா நாம் தமிழர் கட்சி பேச்சாளர் , நோடவோடு சண்டை போடுவன் எல்லாம் வந்து இருக்கான் எங்கடா நாம் தமிழர் பேச்சாளர், தினதந்தி நீ ஒரு வேஸி மற்றும் ஊழல் ஊடகம் அதான் இப்படி செய்கிறாய்
@கசமாடசாமி
@கசமாடசாமி 8 ай бұрын
விலை போய் விட்டது
@vaidyanathanvijayakumar1897
@vaidyanathanvijayakumar1897 8 ай бұрын
Annamalada mala CM 2026
@Vision.2026
@Vision.2026 8 ай бұрын
NTK Alaa kanom…Yaara nengalaaa
@helo7504
@helo7504 8 ай бұрын
Yarra neenga comedy pannittu 😂😂🤣
@sathiyamoorthy9345
@sathiyamoorthy9345 8 ай бұрын
சின்னப்பசங்களை,கூப்பிட மாட்டாங்க😂
@bharathiadhiri
@bharathiadhiri 8 ай бұрын
​@@sathiyamoorthy934530 லட்சம் வாக்குகள் பெற்ற வரலாறு தாம் தமிழர் கட்சிக்கு உண்டு
@anandanbalaji7718
@anandanbalaji7718 8 ай бұрын
​@@sathiyamoorthy9345கேவலமான பாலியல் ஜல்சா கட்சி மற்றும் திருட்டு திமுக எச்ச கட்சியை அழைக்குபோது தூய்மையான நாம் தமிழர் கட்சி என்ன குறைவு
@vinoth-vg3of
@vinoth-vg3of 8 ай бұрын
atha rajivkandhi vanthrukarla... Konja naal la seeman eh enga kooda senthuduvaar, Kamal mathiri... Ithu endraikkum Dravida mann tha...
@selvamvellaikkannu6332
@selvamvellaikkannu6332 8 ай бұрын
Annamalai ips
@sankaranarayanan5766
@sankaranarayanan5766 8 ай бұрын
We support Annamalai ❤❤
@MylifeSS
@MylifeSS 8 ай бұрын
Already north India nasama pochu.
@haris8712
@haris8712 7 ай бұрын
​@@MylifeSSnenga poitu survey eduthingala.? Ila annamalai north India la irukara.? Mentally affected guy nengalam bcz India oda IT hub ethu nu solu.!
@MylifeSS
@MylifeSS 7 ай бұрын
@@haris8712 off course I took survey all crazy
@haris8712
@haris8712 7 ай бұрын
@@MylifeSS what are all the points that u have taken for the survey.? Do u have any of the milestone of achievement to state while papu team ruling in India.?
@naresh6598
@naresh6598 8 ай бұрын
நாம் தமிழர் கட்சி எங்கே
@dhavithurajadhavithuraja4735
@dhavithurajadhavithuraja4735 8 ай бұрын
தமிழ்நாட்டில் மூன்றாவது பெரிய கட்சி /நாம்தமிழர் கட்சி ஏன் அழைக்கவில்லை பதில் சொல்லுங்கள் தந்தி தொலைக்காட்சி
@selvamaishwarya5795
@selvamaishwarya5795 8 ай бұрын
Thanthi T. V. Nadaththum intha Makkal Manram Vivaathaththirkku Tamil Naattil ulla Pathivu petrulla Katchigalil inru 3-vathu periya katchi NAAM TAMILAR KATCHI enru THERTHAL AANAIYAM ankeegaaram thanthulla Mukkiya katchiyaana NAAM TAMILAR KATCHIKKU YEEN AZHAIPPU KODUKKAVILLAI ENPATHARKKU THANTHI T. V. THARUM PATHIL ENNA ENPATHAI NAADE ARINTHU KOLLA VIRUMBUKIRATHU, UDANE PATHIL THARUMAA THANTHI T. V. 1). THALAIVAR SEEMAANAIP PAARTHTHU PATHIL SOLLA THINARUM THANTHI TV-KKU PAYAMAA ? Allathu Dhirudargal Munnetra Kazhagam (DMK) Komaali Mudalvanaik kandu payamaa ? yeen N.T.K. azhaikkap padavillai ? INTHA KELVI ANAITHTHULAGA MAKKALIN KELVIYAAGA ULLATHU, Thanthi T.V. Thelivaaga pathil sollavum.
@ManickamPonnan
@ManickamPonnan 8 ай бұрын
🎉🎉🎉
@KapilDev-h7e
@KapilDev-h7e 8 ай бұрын
Hindu mathathai olippom ,ramarai olippom
@ajithreghu20
@ajithreghu20 8 ай бұрын
Poi oombu ​@@KapilDev-h7e
@vinoth-vg3of
@vinoth-vg3of 8 ай бұрын
atha rajivGandhi vanthrukarla... Konja naal la seeman eh enga kooda senthuduvaar, Kamal mathiri... Ithu endraikkum Dravida mann tha...
@thiyagarajan5128
@thiyagarajan5128 8 ай бұрын
That Superappu கண்ணாடி மண்டையன்😂😂😂😂
@Statuskuyil
@Statuskuyil 8 ай бұрын
Annamalai Annan tan winner 🏆
@Theeran_sathya
@Theeran_sathya 8 ай бұрын
நாம் தமிழர் கட்சி எங்கடா... தொந்தி???
@marymeldaosman172
@marymeldaosman172 8 ай бұрын
திட்டமிட்டு நாதக மறைக்கும் கேடுகெட்ட கை கூலிக்கு அடிமை ஊடகங்கள்😂😂😂😂
@midunadharsan3064
@midunadharsan3064 8 ай бұрын
இலங்கை சென்றுவிட்டது
@sekars809
@sekars809 8 ай бұрын
அண்ணன் saragu. Poda. Poerukar
@ShanmugamKrishnaveni-h7s
@ShanmugamKrishnaveni-h7s 8 ай бұрын
Again modi ji 100%
@sathishkumar-ln7bt
@sathishkumar-ln7bt 8 ай бұрын
எங்கள் ஆருயிர் அண்ணன் செந்தமிழ் சீமான்
@ShanmugamKrishnaveni-h7s
@ShanmugamKrishnaveni-h7s 8 ай бұрын
Well said Narayan sir
@dhineshmuruga1074
@dhineshmuruga1074 8 ай бұрын
BJP,💯💯💯
@gnaneswaranarumugam4689
@gnaneswaranarumugam4689 8 ай бұрын
நாம்தமிழர் எங்கள்? ஊடகங்கள் ? 😂😂😂😂
@VRajapandi-m9f
@VRajapandi-m9f 8 ай бұрын
நீங்கள் எதையும் மறைக்கவும் மறுக்கவும் முடியாத வளர்ந்து தமிழகம் ஆளும் கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே...
@karthik.m3392
@karthik.m3392 8 ай бұрын
I support annamalai
@Vettrikumaran
@Vettrikumaran 8 ай бұрын
நடுநிலையற்ற ஊடகம்
@muniyarajraj3177
@muniyarajraj3177 8 ай бұрын
70 ஆண்டு திராவிட ஊழல்
@rampalanisamy8091
@rampalanisamy8091 8 ай бұрын
இப்ப என்ன சோத்துக்கு பிச்சையா எடுக்குறீர்கள்.சொகுசுவாழ்க்கைதானே இன்றய தலைமுறை வாழ்கிறீர்கள்.
@dhanapalm2606
@dhanapalm2606 8 ай бұрын
ஏன்டா மனசாட்சி இல்லாத மனித மிருகமே திமுக ஆட்சியில் 1989 ல் கலைஞர் மாணவர்களுக்கு இலவச பஸ் கொடுத்த இந்த ஒரேயொரு திட்டத்தை ஏன் இந்த பிஜேபி மத்தியிலும் பல மாநிலங்களிலும் ஆட்சி செய்கிறது ஏன் ஒரு மாநிலத்தில் இந்த ஒரு திட்டத்தை கொண்டு வரச் சொல்லுங்கள் பார்க்கலாம். வந்தேபாரத் ரயில் என்ற பெயரில் ரயில் கட்டணத்தை கடுமையாக உயர்த்துவது எதிர்காலம் எனக்கும் உனக்கும் இருண்டு போய்விடும் இந்த பிஜேபி அதிமுக நமக்கு விதைத்து விட்டு சென்று இருக்கிறது என்பதை மறந்து விடாதே. இந்த எடப்பாடி கொரானா காலத்தில் கூட பேருந்து கட்டணம் உயர்த்திய பாவமும் சும்மா விடாது.
@BalaKrishnan-tn3nx
@BalaKrishnan-tn3nx 7 ай бұрын
BJP Alum manilathil irundu velaiThedi vadhvar inguvaruginrnar Kalviyil Marutuvathil Munneria manilam Tamilnadu
@vishagasukra1251
@vishagasukra1251 8 ай бұрын
நாம் தமிழர் கட்சி இல்லாத மேடை விறுவிறுப்பு இல்லாத நிகழ்ச்சி. தமிழ்நாட்டின் எதிர்காலமே நா.த.க மற்றும் அண்ணன் சீமான்
@Lakshmipathy28
@Lakshmipathy28 8 ай бұрын
நாம் தமிழர் கட்சி தங்களுடைய பேராதரவை தாருங்கள் மக்களே❤❤
@santhosamarokiasamy6115
@santhosamarokiasamy6115 8 ай бұрын
Vijay politics strat now. Ntk no more ready
@Lakshmipathy28
@Lakshmipathy28 8 ай бұрын
அரசியல் கட்சி பெயர் தான் துவங்கி இருக்கிறார்ளே தவிர இன்னும் அரசியல் களத்திற்கு இன்னும் ஆயத்தமாகவில்லை அதற்கு முன்பாக பாராளுமன்ற தேர்தலில் தங்களின் பேராதவை தாருங்கள் மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
@thiruananth2834
@thiruananth2834 8 ай бұрын
🙏🙏🙏🙏
@SatishT-il6db
@SatishT-il6db 8 ай бұрын
எதுக்கு ‌சார்? நடக்கபோவது பாராளுமன்ற தேர்தல் ‌‌.. இதுல மாநில கட்சிகளக்கு ஒட்டு போட்டு என்ன பயன்? தேசிய கட்சிக்கு ஒட்டு தான் பயனளிக்கும்
@hemavarshiniradhakrishnan1901
@hemavarshiniradhakrishnan1901 8 ай бұрын
Tharom panjaithu katapangaithu sayadolu
@sivababy2266
@sivababy2266 8 ай бұрын
தமிழ்நாடு எங்கள் நாடு. நாம் தமிழர் 🕺🏻
@tamilcinemaworld6148
@tamilcinemaworld6148 8 ай бұрын
மற்ற கட்சி தலைவருக்கு கொடுக்கும் வாய்பை நாம் தமிழருக்கும் கொடுங்கள் ஊடகங்களே... அதிக வாய்ப்பு ஒன்றும் தேவையில்லை... சமனான வாய்பை கொடுங்கள் அப்போது தான் ஜனநாயகம் வெல்லும் 🎉🎉🎉💯💯💯
@vinoth-vg3of
@vinoth-vg3of 8 ай бұрын
atha rajivkandhi vanthrukarla... Konja naal la seeman eh enga kooda senthuduvaar, Kamal mathiri... Ithu endraikkum Dravida mann tha...
@karikalan8589
@karikalan8589 7 ай бұрын
😂😂😂😂😂🐢🐢🐢🐢🐢🐃🐃🐃🐃🐃
@Periyar24
@Periyar24 7 ай бұрын
ஏன் ஊடகங்கள் புறக்கனிக்கின்றன என்று தம்பிகள் யோசிக்க வேண்டும்.. ஏன் என்றால் கடந்த காலங்களில் நம்ம அண்ணன் செய்த காமெடி சம்பவங்கள் தான்..
@vsa422
@vsa422 8 ай бұрын
Malaii🎉
@m.p.asarathi3036
@m.p.asarathi3036 8 ай бұрын
நாம் தமிழர்
@yuvarajs9574
@yuvarajs9574 8 ай бұрын
நாம் தமிழர் கட்சி பிரதிநிதி இல்லாமல், மக்கள் மன்றம் நாடக மன்றம் மட்டுமே
@sankarsangiyam7048
@sankarsangiyam7048 8 ай бұрын
இது நாம் தமிழர் கட்சி பங்கு பெற்றிருந்தால் இன்னும் இந்த விவாத மேடை மக்கள் மன்றம் சிறப்பாக இருந்திருக்கும்
@govindarajrajagopal7429
@govindarajrajagopal7429 8 ай бұрын
என் நம் தமிழர் ஆளைக வில்லை
@SocialJustice-q4o
@SocialJustice-q4o 8 ай бұрын
Enma asoka, appo soriram yaru? Bjp illaya? Oh! Rssso? Sangi pasanga rendu pera? Sariyana thathi tv! 😊😊
@mslandshousescoimbatore1230
@mslandshousescoimbatore1230 8 ай бұрын
தமிழகத்தின் எதிர்காலம் முதல்வர் அண்ணாமலை அவர்கள் மட்டுமே 🎉🎉🎉🎉🎉
@AugustinAugustin-ni9fr
@AugustinAugustin-ni9fr 8 ай бұрын
ராஜிவ்காந்தி கோமாழி
@abilaus3900
@abilaus3900 7 ай бұрын
Komali a speeling mistake pandra கோமாளி adutha aala pesa vanthittan😅😅😅
@jayajaya-er5ff
@jayajaya-er5ff 8 ай бұрын
பட்டாசுபோல பேச்சு கல்யாண சுந்தரம் வளர்ந்த இடம் நாம் தமிழர் கட்சி அண்ணன் சீமான் அவர்களின் வழியிலும்
@thirumurugan3117
@thirumurugan3117 8 ай бұрын
சீமான் டிரெயிநிங்க் அப்படி
@Pechimuthu-f2d
@Pechimuthu-f2d 8 ай бұрын
கூட்டுக் களவாணிகள்
@Suresh-ri8ks
@Suresh-ri8ks 8 ай бұрын
மூன்றாம் இடம் பெறப்போகும் நாம் தமிழர் இல்லாமல் விவாதம் வேஸ்ட் நடுநிலை தவறிய ஊடகம் எல்லாம் பணம் அதிகாரம் இதுவா தர்மம்
@bagavathnishant1198
@bagavathnishant1198 8 ай бұрын
பகல் கனவு. 2009 இல் dmdk கூட 12 % வாக்கு. ஆனால் 2016இல் 2 %.
@gopim1774
@gopim1774 8 ай бұрын
😂😂😂😂
@siva.kumar15
@siva.kumar15 8 ай бұрын
நாம் தமிழர் நமது சின்னம் விவசாயி❤❤
@dallas6satha11
@dallas6satha11 8 ай бұрын
இதில் நாம் தமிழர் கட்சி சார்பாக பிரதிநிதித்துவம் வழங்கி இருக்க வேண்டும்
@devadev6468
@devadev6468 8 ай бұрын
நாம் தமிழரா கடையில் வாங்கலாமா?
@marymeldaosman172
@marymeldaosman172 8 ай бұрын
கேவலமான ஊடகங்கள் நடத்துகிறார்கள்😂
@anandanbalaji5239
@anandanbalaji5239 8 ай бұрын
ஐயா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை தமிழ் தேசியத்தை எந்த முக்கியத்துவம் தர மாட்டார்கள் ஏனென்றால் அவர்கள் யாவரும் தமிழர்கள் அல்ல தந்தி டிவி தவிர இவர்கள் ஒரு கூலி விலை போன தொலைக்காட்சி
@lingasaba1270
@lingasaba1270 8 ай бұрын
பணத்துக்கு விலை போன கட்சிகள் நாம் தமிழருக்கு இப்படி விளம்பரம் தேவையில்லை
@marymeldaosman172
@marymeldaosman172 7 ай бұрын
@@devadev6468 வாங்கலாமே! யார் யார் தன் தாய் மொழி தமிழை பாதுகாத்து தமிழுக்காக போராடி தன் உயிரை கொடுத்த மாவீரர்கள் வாழ்த்த இனம் தமிழர்கள். ஆகவே இதுவரை தமிழ் வாழ்கிறது என்றால்? அந்த தமிழ் மறவர்களே தந்தது. தமிழ்🙏🏼 தமிழர் 🙏🏼தமிழ்நாடு🙏🏼 தமிழீழம்🙏🏼
@immanimmi4967
@immanimmi4967 8 ай бұрын
நாம் தமிழர் கட்சியை புறக்கணித்தாலும் உங்கள் நிகழ்ச்சியை வலைத்தளங்களில் அதிகமாக பார்க்கும் நாம் தமிழர் கட்சி தம்பிமார்கள் தந்தைமார்கள் அனைவரும் ஏதாவது ஒரு கட்சிக்காரர்கள் நாம் தமிழர் கட்சி கொள்கை அடிப்படை வாயிலாக இதில் ஏதாவது கருத்தை கூறுகிறார்களா என்று நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம் அடுத்த முறை கண்டிப்பாக நாம் தமிழர் சார்பாக ஒருவரை அழைக்கும் மாறு வேண்டுதல் வைத்துக்கொள்கிறோம் எங்களுடன் தீர்க்கமான விவாதத்திற்கு தைரியம் இருக்குமானால் அனைவரும் வரட்டும் எங்கள் கட்சி சார்பாக யார் வேணாலும் அடிப்படை உறுப்பினர் கூட வந்து தரமான விவாதங்களை வைத்து செல்வம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் நாம் தமிழர் நாமே தமிழர் தமிழ்நாடு தமிழர்களுக்கு என்பது எங்களுடைய முதல் மற்றும் இறுதியான இறுக்கமான கொள்கை எங்களது கொள்கை நாம் தமிழர் நாமே தமிழர் நாமே தமிழர்
@baskaranmahalingam1412
@baskaranmahalingam1412 8 ай бұрын
ராஜீவ் காந்தி சொல்ற கதையெல்லாம் எடுபடாது!
@mailsoundace
@mailsoundace 8 ай бұрын
BJP is moving their votes very fast. Pisassu pole valargiradhu
@priyanprasath0
@priyanprasath0 8 ай бұрын
தமிழ் நாட்டில் மூன்றாவது பெரிய கட்சி நாம்தமிழர் கட்சி எங்கே? தமிழ் தேசிய ஆதரவாளர்கள் எங்கே???
@ravir7764
@ravir7764 8 ай бұрын
ஏன் தமிழ்நாட்டில் நாம் தமிழர் மூன்றாவது கட்சி அழைக்காத காரணம் என்ன
@stormsuresh5347
@stormsuresh5347 8 ай бұрын
Ntk
@rajaganapathysampatham553
@rajaganapathysampatham553 8 ай бұрын
டேய் ராஜீவ் நல்லா கதை சொல்றியே.என்ன பேச்சு.😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@NaveenKumar-nt8yy
@NaveenKumar-nt8yy 8 ай бұрын
Narayanan giving factual points well done?
@braj7123
@braj7123 8 ай бұрын
Good start by Sriram
@kannankarthik5810
@kannankarthik5810 8 ай бұрын
அண்ணாமலை ஜி
@smsun7510
@smsun7510 8 ай бұрын
நாம்தமிழர்கட்சியை புறக்கணிக்கிற ஊடகத்தை நாமும் புறக்கணிப்போம்.அப்தான் இவங்களுக்கு புறியும் .
@LakshmiLakshmi-bs6zc
@LakshmiLakshmi-bs6zc 8 ай бұрын
Modi than PM
@sureshkumarc
@sureshkumarc 8 ай бұрын
நாம் தமிழர் எப்போதும் ஆதரவு
@bagavathnishant1198
@bagavathnishant1198 8 ай бұрын
நாய் டம்ளரை ஒரு நாயா கூட மதிக்க வில்லை. அது நேற்று மழையில் முளைத்த காளான் மட்டுமே. மறுநாள் மறைந்து விடும்.
@megasasama
@megasasama 8 ай бұрын
Annamalai we all Tamilnadu peoples loves you....
@PeriyaSamy-bl3wb
@PeriyaSamy-bl3wb 8 ай бұрын
அடுத்தும்.மோடிதான்.பிரதமர்
@vetrivel4434
@vetrivel4434 8 ай бұрын
NTK la yarum illa..
@thesingularity5173
@thesingularity5173 8 ай бұрын
NTK ve modhala ille🤣🤣🤣
@ravipetchimuthu5151
@ravipetchimuthu5151 8 ай бұрын
மக்களுடன் என்றும் மக்களுக்காக களத்தில் என்றும் நாம் தமிழரே!
@AmaraguruKanaga
@AmaraguruKanaga 8 ай бұрын
😂
@mervinarul2711
@mervinarul2711 8 ай бұрын
Number 1 நாம் தமிழர்
@k.pasumalaimalai1143
@k.pasumalaimalai1143 8 ай бұрын
நாம் தமிழர் கட்சியை கூப்பிடவில்லை, அவ்வளவு பயம் 🔥🔥🔥
@selvarajj8708
@selvarajj8708 8 ай бұрын
நாம் தமிழர் பேச்சாளர் எங்கே, அவர்கள் கருத்தையும் கேட்டுஇருக்கலாம்.
@செ.ராஜேஷ்குமார்-ஞ1ந
@செ.ராஜேஷ்குமார்-ஞ1ந 8 ай бұрын
நாம் தமிழர் மக்களுடன் கூட்டணி வைத்ததால் இந்த தொலைக்காட்சி தொடர்களில் அனுமதிகிடையாது
@anbarasandinesh4901
@anbarasandinesh4901 8 ай бұрын
நாம்தமிழர் கட்சி தமிழ்நாட்டில்மூன்றாவது பெரிய கட்சி அதை ஏன் அழைக்கவில்லை
@priyanprasath0
@priyanprasath0 8 ай бұрын
நாம்தமிழர் கட்சி வளர்த்துவிட்ட கல்யாணசுந்தர்/ராஜீவ் மேடையில் நாம்தமிழர் கட்சி எங்கே???
@RK-wh8xr
@RK-wh8xr 8 ай бұрын
Sri Rams opening was very powerful ..awesome
@rajarao3683
@rajarao3683 8 ай бұрын
Excellent Speech JVC Sreeramji
@ShahulHameed-ij8uz
@ShahulHameed-ij8uz 8 ай бұрын
Sarvaadhihaaratthukku பிறந்தவன் இப்படித்தான் பேசுவான்
@SudhakarSudhakar-wu4ws
@SudhakarSudhakar-wu4ws 8 ай бұрын
மோடிஜி அவர்கள் தவறுகளை சரி செய்யவே பத்து ஆண்டு தேவைபட்டது இருந்தும் நாட்டு வளர்ச்சிக்கும் மக்களுக்கும் சில நன்மைகள் செய்துள்ளார். திரு மோடிஜி அவர்கள்.
@GobalakrishnanP-qz1db
@GobalakrishnanP-qz1db 8 ай бұрын
AVARU SENGA THAPPAIYA
@VijayKumar-lx2hv
@VijayKumar-lx2hv 8 ай бұрын
100% உண்மை உங்களை போல் புரிந்து கொண்டவர்கள் நிறைய பேர் ஓட்டு போடவே வருவதில்லை வந்தால் பரவயில்லை.
@viswanathang2623
@viswanathang2623 8 ай бұрын
Nallaa emathuringa
@ganesanviyaburi3777
@ganesanviyaburi3777 8 ай бұрын
வாய்க்கால் வரப்பு தகறாருதான் தமிழகத்தில எப்போதும் வருகிறது
@muthupandirajendran6509
@muthupandirajendran6509 8 ай бұрын
நீங்க என்னதான் மூடி மறச்சாலும் களத்தில் முந்துவது எங்கள் அண்ணன் சீமான் மட்டுமே நாம் தமிழர்
@linguvideos4358
@linguvideos4358 8 ай бұрын
@vasurajadurai199
@vasurajadurai199 8 ай бұрын
இவ் நிகழ்வில் நாம் தமிழர் கட்சி பங்கு பற்றாமை வருத்தம் அளிக்கிறது நெறியாளர் வர்சினி Madam
@gunasekaranmani3085
@gunasekaranmani3085 8 ай бұрын
தமிழகத்தை என்ன பேசறது பாராளுமன்ற தேர்தல் இந்திய தேர்தல் பத்தி பேச மாட்டீங்களா எப்படியாவது திமுகவுக்கு காப்பாத்த இது மாதிரி பேசி சந்தோஷப்படுத்துங்கள்
@ganeshkumarrajendiren9717
@ganeshkumarrajendiren9717 8 ай бұрын
Manikandan sir. Nenga ungalukku porutte illa . Annamalai only ❤❤
@mrathinavel8447
@mrathinavel8447 8 ай бұрын
பாஜகதான்இந்தியாஎன்றபெயர்பாரதம்என்றுபோற்றபடுகிறதுமோடியால்தான்அதர்மம்அழிக்கப்படுகிறதுஇதுமக்களுக்குதெறியும்
@VijayKumar-lx2hv
@VijayKumar-lx2hv 8 ай бұрын
மக்களுக்கு இன்னும் தெரியல நீங்க தினம் 10,12பேரிடம் எடுத்துசொல்லுங்கள், உங்களை போன்றவர்கள் ypu tube இல் மட்டுமே வேலை செய்கீர்கள்
@ramasubramanian8228
@ramasubramanian8228 8 ай бұрын
BJP alone is giving ZERO CORRUPTION ADMINISTRATION 👏 Can any other party speak about HONESTY ?
@PeriyaSamy-bl3wb
@PeriyaSamy-bl3wb 8 ай бұрын
அதிமுக.திமுக.திருடர்கள்
@kalimuthuseenivasan2222
@kalimuthuseenivasan2222 8 ай бұрын
Yokiyan yarunu solu
@nemikanth9443
@nemikanth9443 8 ай бұрын
நாம் தமிழர் 💪💪
@dinoselva9300
@dinoselva9300 8 ай бұрын
நோட்டாவை தாண்டாத பாஜக தமிழ்நாட்டில் மூன்றாவது அணி 3:32 ஆனால் 7% வாக்கை பெற்று மூன்றாம் இடத்தில் உள்ள நாம்தமிழரை காட்டவேகூடாது என்ற வன்மம் இந்த சிவப்பு விளக்கு ஊடகங்களுக்கு உண்டு.
@anandanbalaji5239
@anandanbalaji5239 8 ай бұрын
ஐயா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை தமிழ் தேசியத்தை எந்த முக்கியத்துவம் தர மாட்டார்கள் ஏனென்றால் அவர்கள் யாவரும் தமிழர்கள் அல்ல தந்தி டிவி தவிர இவர்கள் ஒரு கூலி விலை போன தொலைக்காட்சி
@aarumadhavanaaru6529
@aarumadhavanaaru6529 8 ай бұрын
Modi 🔥🔥
@indiahindunadu
@indiahindunadu 8 ай бұрын
செபாஸ்டியன் சைமனை விட நீ நல்லா காமடி பன்ற
@செந்தமிழ்-ப5ப
@செந்தமிழ்-ப5ப 7 ай бұрын
​@@indiahindunaduஇந்துத்துவா தீவிரவாதி நாயா... ஒருத்தனுக்கு நோட்டாவா தாண்டாவே துப்பு இல்லை 😂😂😂
@haris8712
@haris8712 7 ай бұрын
This election la papom Unga simon NOTA ah va win panraranu
@alwarrengan7763
@alwarrengan7763 8 ай бұрын
ஊழல் கட்சியின் கூட்டு, பங்காளி கூட்டு. இதற்கிடையே பாஜக.
@mrathinavel8447
@mrathinavel8447 8 ай бұрын
மத்திய.அரசுகொடுக்கிறதுதமிழ்நாடுஅரசுதிருடிக்கொண்டிருக்கிறது.
@balasubramaniamk683
@balasubramaniamk683 8 ай бұрын
100%உண்மை அற்ற செய்தி பரப்புவது தினத்தந்தி தான் அட போம்மா.
@mervinarul2711
@mervinarul2711 8 ай бұрын
அண்ணன் சீமான் அடுத்த முதல்வர்
@lovesamsung5041
@lovesamsung5041 8 ай бұрын
2.8 million Malaysia india மக்கள் 50 வருட ஆட்சிக்கு முடிவு கட்டினோம். திராவிடம் மற்றும் சுயநல அரசியல் சாமதியடையும் நாட்களை எண்ணிக் காத்திருக்கிறோம்.தர்மம் வெல்லும்
@MK-MK26
@MK-MK26 8 ай бұрын
Why everyone talk about BJP means BJP grows stronger
@gnanamuthusamy1
@gnanamuthusamy1 8 ай бұрын
நாம் தமிழர் கட்சிக்கே பேராதவு....❤❤❤❤
@veeramuthu316
@veeramuthu316 8 ай бұрын
நாம் தமிழர் கட்சி தான் அசுர வளர்ச்சியில் ❤❤
@ramachandranps499
@ramachandranps499 8 ай бұрын
கடவுளை வணங்கா தவர்கள் காட்டுமிராண்டி.
@Ganesan_ntk
@Ganesan_ntk 8 ай бұрын
நீங்கள் எங்களை தவிர்க்கலாம், ஆனால் எங்கள் அரசியலை ஒரு போதும் தடுக்க முடியாது, இன்று இல்லையேல் நாளை ஒரு நாள்....... வென்றே தீருவோம் தமிழ் நாட்டை தமிழன் தான் ஆளவேண்டும் ஆளுவோம் நாம் தமிழர் ✊✊✊
@anandanbalaji5239
@anandanbalaji5239 8 ай бұрын
முற்றிலும் உண்மை ஐயா
@bagavathnishant1198
@bagavathnishant1198 8 ай бұрын
ஆமா டா அண்ணாமலை தமிழன் தான்.
@pitchaimaniraju4759
@pitchaimaniraju4759 8 ай бұрын
Sorry you left out . We include in next mandram.
@senthil50929
@senthil50929 8 ай бұрын
அஅண்ணாமலை கர்நாடகாவில நான் கன்னடன் தமிழன் இல்லைனு பேசின வீடியோ பார்க்கவும்.​@@bagavathnishant1198
@Ganesan_ntk
@Ganesan_ntk 8 ай бұрын
​​@@bagavathnishant1198I proud Kannatika அண்ணாமலையாடா 😅😅
@AP-bn1cg
@AP-bn1cg 8 ай бұрын
2024 ல் நம்ம ஓட்டு எடப்பாடியாரக்குதான் 🌱🌱🌱✌️✌️✌️✌️🔥🔥🔥🔥🔥
@thunderstorms0024
@thunderstorms0024 8 ай бұрын
எனக்கு மணிகண்டன் சார், காமெடி கலந்த பேச்சு, ரொம்ப பிடிக்கும்.
@சுயபுத்தி
@சுயபுத்தி 8 ай бұрын
அவர் ஜோக்கர்தான் நண்பரே
@kumaresansingamuthu1824
@kumaresansingamuthu1824 8 ай бұрын
கல்யாண சுந்தரம் சிறப்பாக புள்ளி விபரங்களுடன் பேசினார் அருமை
@Gokulakannan90k
@Gokulakannan90k 8 ай бұрын
Bjp ❤
@kathiresanbs5481
@kathiresanbs5481 8 ай бұрын
NTK?
@venkateshtarunteebak
@venkateshtarunteebak 8 ай бұрын
2024 தேர்தல் திராவிட கட்சிகளுக்கு அதிர்ச்சி தரும்.. Begining of new era..
@radhalakshami8970
@radhalakshami8970 8 ай бұрын
மீண்டும் மோடி வேண்டும் மோடி
@mervinarul2711
@mervinarul2711 8 ай бұрын
அண்ணன் சீமான் இந்த உலகின் தன்னிகரற்ற ஆகச்சிறந்த ஒரே தலைவர். நெருப்பை குப்பை போட்டு முட முடியாது அண்ணன் சீமான் இந்த நாட்டை ஆழ்வதை யாரலும் தடுக்க முடியாது @2026. புலி தனித்து நின்று வெற்றி பெற்று ஆட்சி @2026. நாம் தமிழர் கட்சி வெல்லும் @2024 & 2026
@dineshkashi986
@dineshkashi986 8 ай бұрын
Motha ulagathukkana orey athibar unga annan mattumey!!!
@AdhiRudranVibe
@AdhiRudranVibe 8 ай бұрын
2026யும் ஒரு தொகுதில கூட டெப்பாசிட் வாங்க முடியாது.... சீமானோட போலி முகமூடி நிச்சயம் ஒரு நாள் கிழியும்.. அதோட நாதக அழியும்..
@vellaisamyshanmugam6334
@vellaisamyshanmugam6334 8 ай бұрын
நாம் தமிழரே மாற்று
@mariasiva3259
@mariasiva3259 8 ай бұрын
நாம் தமிழர் எங்கே
@saishrikarthik
@saishrikarthik 8 ай бұрын
வேண்டும் மோடி... மீண்டும் மோடி!
@ThangarasuS-zt5ht
@ThangarasuS-zt5ht 8 ай бұрын
Vendam modi meendum kedi
@dinoselva9300
@dinoselva9300 8 ай бұрын
நாம்தமிழரை அழைக்காமல் 13:18 மக்கள் மன்றம் என்று மானா பெயரை வைத்து சீமானின் படத்தை வேறு போட்டு விளம்பரம் வேற தந்தி தொலைகாட்சி. தூ…
@anandanbalaji5239
@anandanbalaji5239 8 ай бұрын
ஐயா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை தமிழ் தேசியத்தை எந்த முக்கியத்துவம் தர மாட்டார்கள் ஏனென்றால் அவர்கள் யாவரும் தமிழர்கள் அல்ல தந்தி டிவி தவிர இவர்கள் ஒரு கூலி விலை போன தொலைக்காட்சி
@M.channalவின்னோர்சிறைமீட்டவேல்
@M.channalவின்னோர்சிறைமீட்டவேல் 7 ай бұрын
மரியாதைக்குரிய அண்ணாமலைக்கு என்.ஆதரவு
How To Get Married:   #short
00:22
Jin and Hattie
Рет қаралды 31 МЛН
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 104 МЛН
How To Get Married:   #short
00:22
Jin and Hattie
Рет қаралды 31 МЛН