ரொம்ப நாள் கழிச்சு வாய் விட்டு சிரிச்சேன் சாரதி ஹாட்ஸ்
@maruti8752 Жыл бұрын
ஹாட்ஸ் ஆஃப்
@saisaran2612 Жыл бұрын
🙏🙏🙏Thank you rajan🌹🌹🌹🌹
@tamilkingtamilking9717 Жыл бұрын
Paytm pannu
@seethabrahma1577 Жыл бұрын
அனாதைகளை கேலி செய்யாதே. மிகவும் மோசமானது. நீங்கள் இருவரும் இறந்தால் உங்கள் மகன் அனாதை ஆவான். அப்போது யாராவது அவரை கேலி செய்வார்கள். யூடியூப் பார்வைகளைப் பெற இது போன்ற வீடியோக்களை வெளியிட வேண்டாம். மிக்க நன்றி.
@saisaran2612 Жыл бұрын
மதிப்பிற்குரியவரே இந்த வீடியோவில், அனாதை குழந்தைகள் கேலி செய்யப்படவில்லை. வீடியோவின் கருத்தை நன்கு கவனியுங்கள். உலகம் எவ்வளவு நவீன மயமாக்கப்பட்டுல்லது என்பதனை தான் நாங்கள் குறிபிடுகிறோம். Technology development பற்றிய தகவலை தான் நாங்கள் கூறியுள்ளோம்.எல்லோரிடமும் G-pay உள்ளது என்பது தான் இந்த வீடியோவின் கருத்து. நன்றி 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏