ஒரு மொழியில் கல்வி கற்று தந்தால் பல திறமைகள் மாணவர்களுக்குள் எளிமையாக வளர்க்க முடியும்.10வதுக்கு மேல அங்க தேர்வு செய்யும் துறைக்கு ஏற்ப அந்த துறையில் சிறந்து விளங்கும் நாடுகளின் மொழியை உலக தரத்தில் கற்று தந்தால் வேலைவாய்ப்புகளுடன் சுய தொழிலும் வளரும்
@kanapathikanapathi892310 ай бұрын
தயவுசெய்து உங்கள் குழந்தைகளை ஆங்கில வழியில் படிக்க வைங்க.இப்பொழுது அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி உள்ளது. நா தமிழ் வழி கல்வி பயின்று கல்லூரியில் மிகவும் வேதனையாக உள்ளது.யாரும் தமிழ் வழி கல்வி பயில வேண்டாம்.😢😢😢
@Mind_gallery_tamil5 ай бұрын
Unmathanga😢
@Subalakshmi-qx2vrАй бұрын
Yes naa tamil medium tha padicha enga class la naa toper but college la naa rommba kasta patan school la one time kuda fail aanathu ella but college la fail aana apo ennaku rommba kastam ma iruthuchu padika vendanum necha but family problem atha pidcha epoom apadi palakittu