நாம் தமிழராக.....ஓன்று பட்டால் உண்டு வாழ்வு... 💪💪💪
@manivannana11304 жыл бұрын
6 வருடங்கள் கழித்தும் அதே பார்வை அதே நோக்கம் அதே சிந்தனை.. மகிழ்ச்சி ❤️
@balacbe69623 жыл бұрын
60 வருடம் ஆனாலும் இதே,சிந்தனைதான்.....,💪💪💪
@bavaidappadi53163 жыл бұрын
அண்ணனின் சிந்தனை அன்று முதல் இன்று வரை ஒன்றேதான், அதுதான் அண்ணனின் தனிச்சிறப்பு.
@neelanuthirapathy73442 жыл бұрын
I 6
@balurama3632 жыл бұрын
Real tru fact no improvement in villeges àction must for rural development M D mk person voice is correct
@techimpulse80812 жыл бұрын
R 🔥tttett
@vaadakarupa7972 жыл бұрын
2022 ஆண்டு நடக்கிறது இப்போதும் இந்த காணொளி பார்க்கிறேன் வாழ்த்துக்கள் அண்ணா. தமிழ் தேசியம் நிச்சயம் வெல்லும்.
@வள்ளுவர்-ந8ந Жыл бұрын
19.02.23...இன்றும் அதே லட்சியம்...உழைப்பு...மக்களுக்கான அரசியல் போராட்டம் ...வாழ்க அண்ணன்...நாம் தமிழர்.
@tourofsrilanka62354 жыл бұрын
அண்ணண் சீமானுக்காக இங்கு வந்தவர் எங்கே பார்ப்போம்
@politrics70193 жыл бұрын
தந்தி TV, தந்தி பத்திரிகை இவை ஏன் சீமானை ஓரங்கட்டுகின்றன. நாம் தமிழர் கட்சியை ஆரம்பித்த தினத்தந்தி முதலாளி அதை வஞ்சகத்தினால் இழந்து கிடப்பில் போட்டு விட்டார். ஆனால் அதை திரும்ப எடுத்து 10 வருடம் தனித்தன்மையோடு உயிரைக் கொடுத்து வெளி உலகிற்குக் கொண்டு வரப் போராடுகிறாரே. தந்தி நிறுவனத்தை நடத்துகிறவர்கள் தமிழர் இல்லையா?. தமிழர் காமராஜர் கையிலிருந்து தமிழகத்தை சாராயம், பணம், கவர்ச்சி, சினிமா, பொய்ப் பிரச்சாரப் பத்திரிகை மூலம் தமிழரைச் சாகடித்திருக்கும் வரலாறு தந்திக்குத் தெரியாதோ?. தமிழினம் மற்றவர்களுக்கு நம்முடைய சொந்த பூமியில் அடிமைப் பட்டுக் கிடப்பதை தந்தி விரும்புகிறதா?. தனிப்பட்ட முறையில் சீமானிடம் ஏதாவது வெறுப்பு இருக்கலாம். ஒருவேளை TV நிகழ்ச்சிகள் நடத்தினதில் பிரச்சினை இருந்ததோ தெரியவில்லை. தயவு செய்து நம்முடைய பிள்ளைகள் தமிழ்நாடு என்ற சொந்த நாட்டை இழந்து இந்தியாவில் அகதி ஆகுமுன் சீமான் பேசுகிற அரசியலை முன்னிலைப் படுத்துங்கள். தமிழர்கள் வாழ்வில் ஒளியேற்றுங்கள். ஒரே ஒரு வாழ்வு. தமிழர்கள் சொந்த ஊரில் அடிமைகள் ஆவதிலும், சுதந்திரமாய் வாழ்வதிலும் பெரும்பங்கு தந்தியிடம் இருக்கிறது. நாளை வரலாறு காறித் துப்பாமல் இருக்க வேண்டும் என்றால் 234 தொகுதிகளிலும் தமிழ்க்குடிகளை வேட்பாளர்களாக நிறுத்தி ஜாதி, இன, மத சமரசமின்றித் தனித்தே களம் கண்டு 18 நாட்களில் 8000 கிலோமீட்டர் பகலின் வெயிலிலே காய்ந்து தமிழர் தேசத்தில் தமிழரே ஆள வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தை தலையில் சுமந்து ஓடும் மாவீரன் சீமானை உயர்த்திப் பிடியுங்கள். தமிழ்நாட்டில் தமிழராட்சி மலரட்டும். இல்லாவிட்டால் எங்கள் தலைமுறைக்கு தந்தியும் கூட தமிழினத்தை அழித்தது என்ற துரோக செய்தியும் தான் மாறாத வடுவாகக் கடத்தப்படும். தமிழரை நம்பி தமிழர் பணத்திலே உயர்ந்த தந்தி உணருமா?
இந்த விவாதத்திலையே அண்ணண் அவர்கள் ஆளுமையை பார்க்கலாம் சீமான் எனும் பேராளுமை 🐅🔥💚
@selvanivass61223 жыл бұрын
15lakh views...just for one man SEEMAN 🥳🔥
@jayganesh69025 жыл бұрын
மக்களே நம்தமிழர் தான் உங்களுக்கான காட்சி புரிந்தால் மகிழ்ச்சி நன்றி. வாழ்த்துக்கள் நம்தமிழர் கட்சி
@mniknnk76075 жыл бұрын
Jay Ganesh 🤭
@murugeshkumaryokeshk4 жыл бұрын
நாம் தமிழர்💪💪💪
@tamilchannel4214 жыл бұрын
Marana comedy thala😀😀😀🐢🐢🐢
@jayganesh69024 жыл бұрын
@@tamilchannel421 அடிமைக்கு தெரியாது தானே. இலவசம் என்று நினைத்து பிச்சை எடுத்த கூட்டம் ஒன்றும் செய்ய முடியாது புரிந்தால் சரி. உன்னுடைய மாநிலத்தில் வாழ துப்பு இல்லாமல் தமிழ் நாட்டில் வந்து வாழ்கிறா ஈனப்பிறப்புக்கள் தமிழனுக்கு எதிராக கருத்து மானங்கெட்ட ஈனப்பிறப்புக்கள்
@tamilchannel4214 жыл бұрын
@@jayganesh6902 enda deiii ninga mattum tha Inga tamilana da Onnu 200 ups innonu 🐢🐢🐢 kathai adimaigal😀😀😀😀
@ஈழமன்னன்கரிகாலன்2 жыл бұрын
இதை பார்க்கும் போது 2021 தமிழ்நாடு நல்ல முதல்வர் ஒருவரை இழந்து விட்டது என புலப்படுகிறது
@rajaramanjayaraman2775 Жыл бұрын
இழந்து விட்டோம் எனவே கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறோம் 😄
@kavikaviyarasan5393 Жыл бұрын
@@rajaramanjayaraman2775யாருக்கு கருணாநிதிக்கா இல்லை அம்மையார் ஜெயலலிதாக்கா?😂😂😂😂
@ஈழமன்னன்கரிகாலன் Жыл бұрын
@@rajaramanjayaraman2775 நீங்கள் நல்ல மனநல மருத்துவரை அணுகவது நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன் (கருணாநிதிக்கு களவாப்பிறந்தவனே)
@mohamedalijinnah18635 жыл бұрын
தமிழ் மக்களின் இதயங்களிலும் என்னங்களிலும் நிறைந்து நிற்பவன் எங்களின் அண்ணன் சீமான் நாமே தமிழர்
@sabiuniqster54094 жыл бұрын
2020 செப்டம்பர்-ல் அண்ணன் சீமான் அவர்களை தேடி வந்தவர்கள் 👍....
@kaleemofficial43243 жыл бұрын
2021 ஏப்ரல் யாரு பார்கிறார்கள். NTK
@nishanthikumari15203 жыл бұрын
From sri lankan tamil
@POLITICAL_Superstar3 жыл бұрын
Naan
@prakashl83313 жыл бұрын
Me
@sdhanishkumar92673 жыл бұрын
Enga anna VA pudikalana poi saguda ni
@madhusudhanan75933 жыл бұрын
@@sdhanishkumar9267 Yaara bro solra
@வள்ளுவர்-ந8ந3 жыл бұрын
நாம் அனைவரும் தமிழர்..... ஒன்றுபடுவோம் வென்றரெடுப்போம்
@rubin89512 жыл бұрын
பத்து வருடம் கழித்து பார்க்கிறேன் அதே சிந்தனை வாழ்த்துக்கள் அண்ணா
@வீசிவாதமிழன்தமிழன்5 жыл бұрын
அப்போதே சீமான் சிறந்த அரசியல் தலைவராக பேசி இருக்கிறார் ,
@tamilchannel4214 жыл бұрын
Ippa entertainer ah irukar😀😀😀
@romeogoodboy84524 жыл бұрын
@@tamilchannel421 apadiyaa bakthaa
@tamilchannel4214 жыл бұрын
@@romeogoodboy8452 s annanoda comedy video lam pakalaya ninga 🤣🤣🤣🤣🐢 boys🤣
@romeogoodboy84524 жыл бұрын
@@tamilchannel421 annana ..yaruku yara anna kirukan maari olarura
@romeogoodboy84524 жыл бұрын
@@tamilchannel421 aama kunji kids🐣
@jas_10_thamizhan2 жыл бұрын
7வருடம் கழித்து இந்த காணொளியை பார்க்கிறேன். அதே கொள்கை நிலைபாடு, சமரசம் செய்து கொள்ளாமல் தனித்து போட்டி, மண்ணுக்கான ஆட்சி வரைவு திட்டங்கள், ஆணும் பெண்ணும் சமம் என்று தேர்தலில் சரிசமமாக போட்டியிடுவது. அதிகாரம் மட்டும் தான் நாம் தமிழர் கட்சியிடம் இல்லை. அதுவும் விரைவில் அவர்கள் வசம் வரும். தமிழ் மண் உலகமே வியக்கும் அளவுக்கு சிறந்து நிற்க்கும்.
@renukarenuka25282 жыл бұрын
யய
@dharshnive85952 жыл бұрын
மிகவும் சரியாக சொன்னீர்கள் அருமை
@ntk_daily_bodi3 жыл бұрын
நடுவர் ஆகவும் அசத்துகிறார்....😍😍
@n.s.partheepan2275 жыл бұрын
சீமான் அண்ணா. ஒரு இளைஞர்கள் கூட இல்லை. எங்க ஊர்ல. நான் சின்ன பையனா இருக்கும் போது விரல் விட்டு எண்ண முடியாத அளவுக்கு இளைஞர்கள் இருந்தாங்க.... i am very feel
@kannahielangovan29494 жыл бұрын
H hu.
@Muthanivethaallthingchannel3 жыл бұрын
என் அண்ணன் அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர் நன்றி வாழ்த்துக்கள்
@ThamilVendhan_yaSir5 жыл бұрын
2019 ஜூன் சீமான் அண்ணனுக்காக தேடி வந்தவர்கள் 👍
@Rehman_S5 жыл бұрын
நவம்பர்-இல் வந்தேன்..😍
@உலகாளும்தமிழ்4 жыл бұрын
2020 Feb
@மூங்கிலான்4 жыл бұрын
🔥🔥🔥🐅🐅🐅
@tamilchannel4214 жыл бұрын
Seemanukaga thedi vanthavanga illa da seemana kalaika vanthavanga 😀😀😀
@sethuraman-53944 жыл бұрын
நான் 2020 ஜூன் மாதத்தில்.....
@mr.sureshraja48363 жыл бұрын
என்றென்றும் அண்ணன் சீமான் 👌
@ramanujamparamasivam39545 жыл бұрын
முதலில் அம்மாவுக்கு மகனாக இரு, பிறகு அத்தைக்கு மருமகனாக இரு - அண்ணன் அருமை
@சேவகன்செந்தில்4 жыл бұрын
அண்ணன் சீமான் முன் வைக்கும் கருத்து மிக நேர்த்தியானது
@erlingaraj73783 жыл бұрын
2021 ல பார்ப்பவர்கள் இருக்கின்றீர்களா.....
@syedsyed68873 жыл бұрын
2022 🙄
@prabhuarumugam1552Ай бұрын
2024😂
@Mahesh-zg6bt5 жыл бұрын
நாம் தமிழர் சீமான் வாழ்க. Super na
@msk85184 жыл бұрын
Super
@sunial007raja5 жыл бұрын
நிச்சயமாக நாம் அனைவரும் முதலில் தமிழர்கள் அதற்கு பிறகு தான் இந்தியா ,,நாம் வாழும் தமிழ் நாடு அனைத்து வளமும் இருந்து கொண்டு நாம் இன்னும் முன்னெறவில்லை எதானால் நம்மிடையே ஒற்றுமை இல்லை
@sunial007raja5 жыл бұрын
@Priya Kg நாம் திட்டமிட்டு சூறையாடப்படுகிறோம் ,,,தமிழே தெரியாத வட மாநிலத்தவர் எப்ப்டி நமது மொழியில் வெற்றி பெற்றார் ,,இதை போல் நாம் வட இந்தியாவில் மாநில அரசு வேலையில் சேர முடியாது என்பது உங்களுக்கு தெரியாதா?? நமது மாநிலத்தில் அனைத்து வளமும் இருக்கிறது ஆனாலும் நாம் சோமாலியா போன்று ஆகிகொண்டிருக்கிறோம் புரிந்து கொள்ள வேண்டும்
@muthukumara1925 Жыл бұрын
உண்மை சகோ
@solomonvimalkumar90255 жыл бұрын
திராவிட அரசியலால் ஏற்பட்ட வளர்ச்சியின் பின்னடைவுத்தான் முக்கிய காரணம்
@politrics70193 жыл бұрын
தந்தி TV, தந்தி பத்திரிகை இவை ஏன் சீமானை ஓரங்கட்டுகின்றன. நாம் தமிழர் கட்சியை ஆரம்பித்த தினத்தந்தி முதலாளி அதை வஞ்சகத்தினால் இழந்து கிடப்பில் போட்டு விட்டார். ஆனால் அதை திரும்ப எடுத்து 10 வருடம் தனித்தன்மையோடு உயிரைக் கொடுத்து வெளி உலகிற்குக் கொண்டு வரப் போராடுகிறாரே. தந்தி நிறுவனத்தை நடத்துகிறவர்கள் தமிழர் இல்லையா?. தமிழர் காமராஜர் கையிலிருந்து தமிழகத்தை சாராயம், பணம், கவர்ச்சி, சினிமா, பொய்ப் பிரச்சாரப் பத்திரிகை மூலம் தமிழரைச் சாகடித்திருக்கும் வரலாறு தந்திக்குத் தெரியாதோ?. தமிழினம் மற்றவர்களுக்கு நம்முடைய சொந்த பூமியில் அடிமைப் பட்டுக் கிடப்பதை தந்தி விரும்புகிறதா?. தனிப்பட்ட முறையில் சீமானிடம் ஏதாவது வெறுப்பு இருக்கலாம். ஒருவேளை TV நிகழ்ச்சிகள் நடத்தினதில் பிரச்சினை இருந்ததோ தெரியவில்லை. தயவு செய்து நம்முடைய பிள்ளைகள் தமிழ்நாடு என்ற சொந்த நாட்டை இழந்து இந்தியாவில் அகதி ஆகுமுன் சீமான் பேசுகிற அரசியலை முன்னிலைப் படுத்துங்கள். தமிழர்கள் வாழ்வில் ஒளியேற்றுங்கள். ஒரே ஒரு வாழ்வு. தமிழர்கள் சொந்த ஊரில் அடிமைகள் ஆவதிலும், சுதந்திரமாய் வாழ்வதிலும் பெரும்பங்கு தந்தியிடம் இருக்கிறது. நாளை வரலாறு காறித் துப்பாமல் இருக்க வேண்டும் என்றால் 234 தொகுதிகளிலும் தமிழ்க்குடிகளை வேட்பாளர்களாக நிறுத்தி ஜாதி, இன, மத சமரசமின்றித் தனித்தே களம் கண்டு 18 நாட்களில் 8000 கிலோமீட்டர் பகலின் வெயிலிலே காய்ந்து தமிழர் தேசத்தில் தமிழரே ஆள வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தை தலையில் சுமந்து ஓடும் மாவீரன் சீமானை உயர்த்திப் பிடியுங்கள். தமிழ்நாட்டில் தமிழராட்சி மலரட்டும். இல்லாவிட்டால் எங்கள் தலைமுறைக்கு தந்தியும் கூட தமிழினத்தை அழித்தது என்ற துரோக செய்தியும் தான் மாறாத வடுவாகக் கடத்தப்படும். தமிழரை நம்பி தமிழர் பணத்திலே உயர்ந்த தந்தி உணருமா?
@tutymari2443 жыл бұрын
2021 ல் இந்த நிகழ்ச்சிய பார்த்து வயிறு வலிச்சி சிரிச்ச யாரெல்லாம் 😂😂😂 அண்ணன் சிமான் 🔥🔥🔥🔥🔥
@pothigaialex64852 жыл бұрын
சிரிக்க வேண்டிய விஷயம் இல்லை அண்ணா.
@gunasekarangunasekaran73152 жыл бұрын
Nee oru lusu
@jayganesh69022 жыл бұрын
எதுக்கடா மானம்கெட்ட பிழைப்பு எருமை மாட்டு கூட்டம் தானே 🐃🐃🐃
@anthonydass15694 жыл бұрын
சீமான் அண்ணன் சொல்வதுதான் வளர்ச்சி அன்றிலிருந்து இன்று வரைக்கும் உறுதியாக பேசும் எங்கள் அண்ணன் சீமான்
@murugangiri26625 жыл бұрын
என் தாய் நாட்டுக்காக பிறந்த எனது அண்ணன் மரியாதைக்குரிய சீமான் அவர்கள் தமிழ் நாட்டின் முதல்வராக ஒரே ஒரு நாள் மட்டும் இருந்தால் இந்த உலகத்தில் ஏழையே இல்லாத நாடு நம் தமிழ்நாடாக கண்டிப்பாக மாறும்
@mnksrisabari52275 жыл бұрын
உண்மையான வார்த்தை
@ramars59445 жыл бұрын
Athukku vaipey ila...please learn some basics...padicha matu pothathu...athupadi yosika theriyanum...!
@anandhsekar205 жыл бұрын
@@ramars5944 சீமானுக்கு உள்ள அடிப்படை அரசியல் அறிவு வேறு எந்த தலைவனுக்கு இல்லை என்று என்னால் செல்லமுடியும்
@sethugokul69935 жыл бұрын
murugan giri unma thalaiva
@raghavanramasamy78985 жыл бұрын
murugan giri 0
@மா.ரமேஷ்நாம்தமிழா்7 жыл бұрын
தமிழ் மக்களே சிந்திக்ககுடியா ஒரே தலைவன் அண்ணான் சீமான்
@rajeshm.p52175 жыл бұрын
Its true pa
@ram.pram.p91635 жыл бұрын
Crt anna
@mniknnk76075 жыл бұрын
மா.ரமேஷ் நாம் தமிழா் 😳
@mahendran78985 жыл бұрын
Super Anna thanks
@மூங்கிலான்4 жыл бұрын
🔥🔥🔥🐅
@ArumugamArumugam-of2ty2 жыл бұрын
எனது ஒப்பற்ற தலைவர் என் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் வாழ்க வாழ்க நாம் தமிழர் தூத்துக்குடி
@தமிழ்அமுத-ய5ம5 жыл бұрын
சிறப்பு அண்ணன் சீமான்
@parusukutty66705 жыл бұрын
என் குடும்பத்தில் உள்ள அனைத்து ஓட்டுக்களும் அண்ணன் சீமான் அவர்களுக்கு தான்
@haathisrahman58705 жыл бұрын
சீமான் பாதை தான் சரியான பாதை
@sundarisiva52805 жыл бұрын
Haathis Rahman f
@vijaykrishna21515 жыл бұрын
Poi saagu Avan kuda
@தழிழன்-ய1ண5 жыл бұрын
@@vijaykrishna2151 dai gomma vanthari punda yen kaila kidaisa oothuruvane
@vijaykrishna21515 жыл бұрын
@@தழிழன்-ய1ண ena en da ookara ... Gay kuthi mavane ..poi seeman ha podu
@premking10974 жыл бұрын
@@vijaykrishna2151 nee velaiya paru sangi😂😂
@sheakdawoodh90445 жыл бұрын
அரசியல் வியாபாரம் ஆனதே நாடு முன்னேற்றம் அடையாமல் போனதற்கு காரணம்
@malaiarasan.r87043 жыл бұрын
சீமான் அண்ணன் 🔥🔥🔥🔥💥நெருப்புடா
@infiniteinnovativesolution22265 жыл бұрын
கவிஞர் கண்ணதாசனின் புகழ்பெற்ற மேற்கோள் "தமிழர்கள் இல்லாத மாநிலமும் இல்லை, தமிழர்களுக்கு மாநிலமும் இல்லை"
@thiyagarajanp46683 жыл бұрын
Excellent Seman Anna all true lines I salyut for you, thank you
@thalabathishiva67803 жыл бұрын
நாம் தமிழர்...🖤❤️👍👍👍
@basudewa2523 Жыл бұрын
மகாதேவனின் தந்தையிலும், ராணி ஆதிசக்டோவின் தாயிலும், மண்ணின் மூத்த மனிதரான தமிழ், அனைத்து மனிதர்களும், அனைத்து தாய்மார்களும் மனித உலகம் தோன்றுவதற்கு, அவரது வஸ்லாத்தின் தோற்றம்.
@ashokreginashokregin85424 жыл бұрын
அண்ணா நீங்கள் ஆட்சிக்கு வருவீர்கள் அப்போது மாற்றம் வரும் நாம் தமிழர்
@maaskijoker5587 жыл бұрын
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மட்டுமே
@n.elumalai64555 жыл бұрын
Seeman Enna palaivanathil erukkara
@ஆனந்தன்-ங9ழ5 жыл бұрын
@@n.elumalai6455 முதலில் கூறும் கருத்தை உள்வாங்கி புரிதலுடன் பேசக் கற்றுக்கொள்ளுங்கள் உங்களுக்குள் புரிதல் இல்லை
@n.elumalai64555 жыл бұрын
@@ஆனந்தன்-ங9ழ sir Yar manathum pun paduthum pade pasuvathai neruthuingal
@thamangroups15775 жыл бұрын
Practicaly not possible seeman
@haritheking46155 жыл бұрын
யாரு அவன் செம காமெடி அண்ணனிடம் மாட்டிக்கிட்டான் மாட்டிக்கிட்டான் 😄 😄 😄
@இ.சமுத்திரம்ச.மகேந்திரன்5 жыл бұрын
அருமை அண்ணா நாம்தமிழர் நாமேதமிழர்
@மூங்கிலான்4 жыл бұрын
🔥🔥🔥
@BaluBalu-jd8qu4 жыл бұрын
Jgfxu
@iam_yashh3 жыл бұрын
Seeman true visionary ❤️🌾🧔🌾
@தாறுமாறுதமிழன்-ம6ர5 жыл бұрын
அண்ணா நீங்கள் அப்பொழுதே மிக சிந்தனைவாதி ஆக இருந்துள்ளீர்கள் தலைவணங்குகிறேன் அண்ணா
@basudewa2523 Жыл бұрын
உண்மையான நேர்மையில் அந்த மாண்புமிகு நபர் என்று சொன்னதற்கு நன்றி அன்பே, இதுவே முதல் முறை அண்ணா, நாங்கள் மதிக்கும் வார்த்தை என்னவென்று எங்களுக்குப் புரிகிறது அண்ணா, the உண்மையான வாழ்க்கை என்றால் என்ன என்பதை என் ஒரு சகோதரன் புரிந்துகொள்கிறான்.ஒரு நாடுதான் இறையாண்மை கொண்டது, அரசியல் செய்ய அனுமதிக்கப்படுகிறது, கொலை செய்ய அல்ல, ஆனால் விவாதத்திற்காகவும் அரசியலை முன்னெடுத்துச் செல்லவும். சகோதர நாடு தானே முன்னேற்றம்
@johnson.k8815 жыл бұрын
எப்படி வாழ்த்தோம் என்பது முக்கியம் இல்லை தன்னை நம்பியோரை எப்படி வாழவைக்க போறோம் என்பது முக்கியம் ..சீமான் அண்ணண் தான் கெத்து
@suganthapriya92543 жыл бұрын
SssaSsßaz
@thamizhselvan242 жыл бұрын
ஆமாம் கெத்து
@paatiskitchen68652 жыл бұрын
இல்லை ,எங்களை போன்றவர்கள் 1959--60களில் லோக் சகாயக்சேனா என்று ஓரு அமைப்பு இருந்தது. அதில் பயிற்சி பெற்றவர்கள் நாங்கள் வேலைதேடும் போது அந்தவிவரங்களை தெரிவிக்கலாம் என்று சொல்லி யிருந்தார்கள் எங்களை போன்றவர்களுக்கு அரசில் வேலையும் கிடைத்தது.இதெல்லாம் 1960 களில் பின்னாளில் அந்த அமைப்பு காணாமல் போனதுஃ இவர்கள் சொல்லுவது போல் Rss சேர்க்க அரசு முயற்சிக்கிறது என்பதெல்லாம் கதை விடுறாங்க.இளஞ்சர்களை தூண்டி விடுகிறார்கள்.நல்ல உணவு ,ராணுவ பயிற்சி. மாதம் £30ஆயிரம்.4ஆண்டுகளுக்குபின்£12லட்சம் ரொக்கம் வெளியே வந்து அக்னிபாத் வீரன் என்று போட்டுக்கொண்டு வேலைதேடலாம்.என்றெல்லாம் சலுகை.நாங்கள்1959- 60 களில் பயிற்சிபெறும்போதுஇந்தசலுகைகள்எதுவும்இல்லை ஆனால் நாங்கள் சேரந்து பயிற்சி பெற்றோம்.சைமன் போன்றவர்கள் தேவையில்லாம திசை திருப்புகிறார்களோனு தான் நினைக்கதோணுத்.இதை பதியும் எனக்கு80+ வயது.இது போன்ற ஆட்களிடம் மிக மிக கவனமாக இருங்கள்.இளஞ்சர்களுக்கு வாழ்த்துகள்.
@solomonvimalkumar90255 жыл бұрын
தனியார் நிறுவனத்தால் தனிமனித வளர்ச்சி அடைந்ததே தவிர நாடு வளர்ச்சி அடையவில்லை
Government niruvanathal oozalgal nirambiyadeythavira naadu munnerala
@மூங்கிலான்4 жыл бұрын
🔥🔥🔥
@dhanasinghm73143 жыл бұрын
விவசாயம் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி
@arunkumar-by4di2 жыл бұрын
யூடுயுப் ல எங்கே பார்த்தாலும் அண்ணன் சீமான் படம், மற்றும் அவர்களின் பேச்சும்
@rajeshphilipanand90844 жыл бұрын
தமிழ் நாட்டின் ஒரே நம்பிக்கை அண்ணன் சீமான்... விவசாயி வெல்வான் 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
@prabakaran33994 жыл бұрын
டேய் காங்கிரஸ் பண்ணி உன்னோட செம்ம சிரிப்பு டா தெரிய தன மா என் தலைவன் அண்ணன் சீமான் கிட்ட மாட்டிகிட்ட
@tourofsrilanka62354 жыл бұрын
ம்ம்
@user-wf2mj4px4q3 жыл бұрын
Yes unmai pesa theriyamal ulari kondu irukkkraan 😜😜
@ajayj67073 жыл бұрын
@@tourofsrilanka6235 dei அகதி நாயே உனக்கு தமிழ்நாட்டுல இந்தியால என்ன வேலை டா அகதி பயலே
@venkateshj96382 жыл бұрын
இவ்வளவு தெளிவாக தமிழ் பேச முடியாது அண்ணா. நாம் தமிழர் ஓர் நாள் ஆட்சி அமையும்
@rajaramanjayaraman2775 Жыл бұрын
கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் மேகங்கள்...
@malaiarasan.r87043 жыл бұрын
அய்யா வின்பேசசு👌 அண்ணனின் பேச்சு 🔥🔥🔥🔥🔥🔥🔥💥 நெருப்பு டா
@masumsorkar77764 жыл бұрын
என் அண்ணன் என்"அண்ணன் மரியாதைக்குரியவர் திரு சீமான் அவர்கள்.
@எங்கண்ணன்சீமான்3 жыл бұрын
உலகத்தமிழர்கள் ஒன்றிணைவோம் நாம் தமிழராய். அனைவரையும் இணைப்போம் ..நாம் தமிழர் 16 06 2021💯💯💯💥💥💥💢💢💢💫💫💫👍
@RajKumar-sq8kf5 жыл бұрын
Twinkle, Twinkle Little star nee Vera level Thala....😂😂😂🤣🤣🤣...
@cmdossdosscm20098 ай бұрын
நாமே மாற்று நாம் தமிழரே மாற்று சரியானது வென்றே தீரும் நாம் தமிழர் 2024
@muthuramachandranmuthurama84674 жыл бұрын
சீமான் அண்ணா என்னதான் எத்தனைபேர் பேசினாலும் உங்கள் கருத்தை யாரும் உருக்கவைக்க முடியாது வாழ்க சீமான் அண்ணன் வளர்க அண்ணனின் அரசியல்
@kaliappanraviravi2220 Жыл бұрын
Long live Annan Senthamizhan Seeman, the rising icon of World Politics and the only Godfather and 'Hope Star' for the salvation of Tamil Nadu. Its a great boon to India to have such a brilliant revolutionery leader, whose Naam Thamizhar Katchi is meant for the welfare of all the living beings on the earth. Victory to NTK. Hail mother Goddess Thamizh.
நாடு முன்னேற வேண்டுமென்றால் அரசாங்கத்திடம் இல்லை, நாட்டு மக்களிடமே உள்ளது.
@vigneshrv37933 жыл бұрын
நாம் தமிழர் ❤👌🏻
@Madraswala5 жыл бұрын
திறமைக்கு அரசு நிறுவனங்கள் முதலிடம் கொடுப்பதில்லை. அது மாறினாலே இந்தியா முன்னேற வாய்ப்பு.
@johnsagayaraaj52495 жыл бұрын
ஏர் முனை இல்லையேல் போர் முனை இல்லை. இதை உனராமல் இருக்க நம் அரசியல் வியாதிகள் நம்மை நொய்வாய் படுத்தி இருப்பதை அறிந்து மாற்றத்தை கொண்டு வர முயல்வோம். வீருகொண்டு எழுவோம். தழிழர் நாம் நாம் தமிழர்.
@romanticvideos63835 жыл бұрын
எந்த நாட்டின் வளத்தையும் குறை கூறாதே அதனால்தான் இந்தியா முன்னேறமால் இருக்க மிக முக்கியமான காரணம்.
@தமிழ்புலி-ஞ9ற5 жыл бұрын
சீமான் அண்ணா மட்டும் தான் இந்த நாட்டை காப்பாற்ற முடியும் நாம் தமிழர் நாம் தமிழர்
@sivasivan12563 жыл бұрын
விவசாயம்.....நாம் தமிழர்.
@arivumanikii5 жыл бұрын
நீரை மாசு படுத்துகிற பொருள்களை உற்பத்தி செய்வதில்லை மேலைநாடுகளில்....
@purushothamane555 жыл бұрын
யாருங்க சொன்னது நீங்க பயன் படுத்தும் தொலைபேசி எங்கிருந்து வருது???? அதெல்லாம் மாசு படுத்துவது இல்லையா???
@swaminandana42155 жыл бұрын
Most of them don't take bath at all may be to save water?
@prasathn27095 жыл бұрын
Any one watch 2019 november
@ramyak70265 жыл бұрын
Me
@prasathn27095 жыл бұрын
@@ramyak7026nice bro
@ramyak70265 жыл бұрын
@@prasathn2709 na bro ila sis...
@prasathn27095 жыл бұрын
@@ramyak7026 ok sister
@karthickkarthick46865 жыл бұрын
Me
@sarasaravanan2320 Жыл бұрын
என்றும் சீமான் அண்ணனின் வழியில்✊ 🌾❤
@pirashanthmiththiran12412 жыл бұрын
சிறப்பாக கூறியுள்ளார் சீமான் அண்ணா
@vijaykarthik97252 жыл бұрын
நாம் தமிழர் ஒன்று படுவோம் நிச்சயம் 🙏🙏🙏🙏
@nathanrao86928 ай бұрын
NTK ❤ SEEMAN ❤🎉
@yathieshvaryash6 ай бұрын
2024ல் பார்க்கிறேன் சீமான் அவர்களின் அதே பேச்சு, அதே சிந்தனை, அதே நோக்கம் தான் தற்போதும் தொடர்கிறது வாழ்த்துக்கள் அண்ணா.. ❤️❤️
@Tamilan73110 ай бұрын
எங்கள் அண்ணன் சீமான் 🔥💪
@tourofsrilanka62354 жыл бұрын
ஒரு காலத்தில் இலங்கை தென்னாசியாவின் தானியக் களஞ்சியமாக இருந்தது. 🔥♥️♥️🔥
@விழித்தெழுதமிழா-ல6ட4 жыл бұрын
தக்காளியை வேறு பொருளாக மாற்றி விற்பனை செய்யலாம் என்று அய்யா அவர்கள் கூறியது சிறப்பான தகவல்.. இதைத்தான் அண்ணன் சீமான் அவர்கள் பல மேடைகளில் பேசி வருகிறார்... தக்காளியின் விலை வீழ்ச்சி அடையும் போது, (தக்காளி சாஸ், தக்காளி ஜூஸ் ) என மாற்று வழியை கொண்டு வர அரசு முன்வரலாம்...
@ravanan59355 жыл бұрын
👍👍அருமை 👏👏 🐯நாம் தமிழர் 🐯
@swaminandana42155 жыл бұрын
Memes tumblers
@vijayakanthv.18964 жыл бұрын
Unmai ungalla ullakirku ...
@7hheroes5488 ай бұрын
2024 la yaru pakurenga
@surisuriya23405 жыл бұрын
என்னுடைய நாட்டிற்கு தலைவர் மேதகு வே பிரபாகரன் இன்று தமிழ் நாட்டிற்கு என்னுடைய அண்ணா சீமானை நம்புங்கள் மக்களே விடுதலை பெறும் தமிழ் நாடு
@IshwaryaP-po1cc Жыл бұрын
8வருடங்களுக்கு பிறகு பார்க்கிறேன் அதே தடத்தில் அண்ணன் சீமான்
@தமிழ்தேசியம்-ல3ய Жыл бұрын
உண்மை 💯
@equalityequality46305 жыл бұрын
இதற்கு ஒரே காரணம் சட்டம் கடுமை இல்லை தவறு செய்தவன் தப்பிக்க வாய்ப்பு அதுக்கு சில அரசு அதிகாரிகள் உடந்தை ஏன்
@ponkumarindumathi97655 жыл бұрын
Yes
@rameshthulasi46684 жыл бұрын
அன்பு சகோதர சகோதரிகளுக்கு சீமான் அண்ணன் வழியில் பயனிப்ப்போம் இல்லையெல் மறனிப்ப்போம்
@johnram91464 жыл бұрын
Savuda
@Madraxi5 жыл бұрын
Vivasaya chinnathuku vakkaliyungal..... The only hope fr Tamilians ❤️
@sathriyanelumalai54602 жыл бұрын
Finally seen of the video nice, good work
@thasanxl94313 жыл бұрын
from malaysian tamilan namba tamilan velvete uruti seeman power of tamiladu 💯💪
@vairammuthugandhimathi44325 жыл бұрын
ஒவ்வொரு தனிமனிதனும் எப்பொழுது பொறுப்புடன் செயல்படுகிறானோ அப்பொழுதுதான் ஆட்சியாளர்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள் ஏனெனில் ஆட்சியாளர்களும் தனிமனிதனே. நன்றி
@prasathraman51445 жыл бұрын
Songs
@RameshRam-jv5np5 жыл бұрын
7:13 twinkle twinkle Little Star vera level pa nee...........
@yuvabharath64763 жыл бұрын
😀semaya comedy pannitaru 😁 ....
@munuswamy10532 жыл бұрын
நன்றி நான் ஒரு கிரமத்து விவசாயி எனக்கு நிலம் இல்லை நான் 2ஏக்கர்நிலம் குத்தகைக்கு செய்கிறேன் வெல்லநீரில்சேதம் அடைந்தது கிராம நிர்வாக அலுவலர் சிட்டா தரமருக்கிரார் இந்த நிலையில் கிராமம் எப்படி வளர்ச்சி அடையும்🙏
@முருகன்கோவிந்தசாமி-ர9ப5 жыл бұрын
இந்த உலகம் சில தீய சக்திகளால் முழுக்க முழுக்க அநீதிகளால் கட்டமைக்கப்பட்டது
@sureshbabu81394 жыл бұрын
உலக மக்கள் அனைவரும் அனைத்து நன்மைகளையும் பெற்று வாழ்க வளமுடன்
@Eoie68586 жыл бұрын
நாம்தமிழர்
@manitamilan64212 ай бұрын
அருமை அண்ணா வாழ்த்துக்கள்
@RAMRam-pq7by4 жыл бұрын
நாம் தமிழர் கட்சி 👍👍👍👍👍👍👍🔥🔥
@designer62193 жыл бұрын
Vote for Seeman, I don't know when these people will understand