அறிவு சார்ந்த பேச்சு அறிய சிந்தனை ஆழமான கருத்துக்கள் அற்புதமான மனிதர் இவைகள் எல்லாம் சேர்ந்தது தான் தமிழினத் தலைவர் அண்ணன் திருமா அவர்கள் அருமையான பதிவு ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு நன்றி வாழ்த்துக்கள்
@priyadharshinid8274 Жыл бұрын
இந்த காணொளி மூலம் தான் நான் அண்ணல் அம்பேத்கர் அவர்களை முழுமையாக புரிந்து கொண்டேன். மிக்க நன்றி ஜீ தமிழ் தொலைக்காட்சி மற்றும் தொல் திருமாவளவன் அவர்களுக்கும்....
@parvathiprabuparvathiprabu282811 ай бұрын
❤
@RajuRaju-ns3uh8 ай бұрын
❤
@thangarajg10243 ай бұрын
Very great personality & architect of India
@thamilzhan68823 ай бұрын
நானும்தான் நண்பரே
@ddvlog3222 Жыл бұрын
தெளிவான விளக்கம், அழகான பேச்சு, ஆற்றல் மிக்க பேச்சு, மிகவும் மகிழ்ச்சி..டாக்டர் தொல் திருமாவளவன் அவர்களே....
@pravinpillai3721 Жыл бұрын
Pravin.pillai❤ 30:13
@bala5050 Жыл бұрын
Ivaru edha pathi velakunaru sollunga paapom
@peterdavid8438 Жыл бұрын
Ovaru solliye unakku puriyavillai, ini naan solliya priyapokirathu.
@dheethyababy242011 ай бұрын
திருமாதேர்தல்நேரத்தில்பயன்படுத்தவேண்டும்
@coffewithraji3050 Жыл бұрын
இந்த நிகழ்ச்சி வராத வரைக்கும் தலைவர் திருமாவின் அறிவு பொது மக்களுக்கு தெறியாமல் போய் இருக்கும் நன்றி ஜி தமிழ்
@elijahprabhu4616 Жыл бұрын
அறிவில் சிறந்த மேதைகளை ஒன்று சேர்த்து அருமையான மேடை அமைத்து அதில் அண்ணண் அவர்களை நடுவில் வைத்து டாக்டர் அம்பேத்கரை கொண்டாட சிந்தனை கொண்ட நமது தொலைக்காட்சிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இது ஒரு துணிச்சலான சவாலான மேடை. நன்றி வாழ்த்துக்கள்.
@karthikprabhug12428 ай бұрын
🎉🎉
@Bursi351310 ай бұрын
தலைவர் Dr தொள் திருமாவளவன் ஐய்யா அவர்கள் பேச்சு முடிந்த உடன் எனது கண்களில் கண்ணீர் கொட்டுகிறது..... நிச்சயமாகவே இவர் எழுச்சி தமிழ்த் தலைவர் தான்....என்ன ஒரு தெரிந்த அறிவு. இவர் காலத்தில் நானும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்பதே எனக்கு கிடைத்த பாக்கியமாகக் கருதுகிறேன்....👏👏👏👏👏👏
@buvaneshwari.rbuvaneshwari7979 Жыл бұрын
பாபா சாகிப் அம்பேத்கர், பகுத்தறிவு பகலவன் என் தந்தை பெரியார் இந்தியாவின் இரு கண்களாக மதிக்கப்பட வேண்டும்.
@josephananchan5869 Жыл бұрын
இருவரும் கண்கள்தான். உங்கள் சிந்தனைக்கு நன்றி.
@RajuRaju-ns3uh8 ай бұрын
❤❤❤❤
@BharathiRaja-u3t Жыл бұрын
அனைத்து பேச்சாளர்களும் பேசியது அருமை மற்றும் நமது அண்ணா திருமா பேசிய பேச்சு மிக சிறப்பு
@vishwanathmuruganantham6048 Жыл бұрын
Good
@parameshwaran007 Жыл бұрын
ஜி தமிழ் நிறுவனத்திற்கு சிறப்பு வணக்கம் தொடருங்கள் உங்களின் பணி சிறக்கட்டும்
@ezhilarasi688 Жыл бұрын
திருமா அண்ணன் பேச்சி மிக அருமை. சிந்திக்கவைக்கும் விதம் அருமை மகிழ்சி.
@jothiganesh2862 Жыл бұрын
Zee தமிழ் தொலைக்காட்சிக்கு முதலில் என்னுடைய நன்றிகளையும் ,பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இப்படியான ஒரு அறிவார்ந்த நிகழ்ச்சியில் அண்ணன் திருமா அவர்களின் பேச்சு சாதாரண மக்களுக்கும் புரியும் வகையில் மிகவும் எளிமையாகவும், கருத்துச் செறிவுடனும் இருந்தது. பங்கேற்பாளர்களின் அண்ணல் அம்பேத்கர் குறித்த வெவ்வேறான பார்வையும் வியப்பாக இருந்தது. தொகுப்பாளர் மற்றும் அனைவருக்கும் பாராட்டுகள்.... 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@manoharramasamy304 Жыл бұрын
சாதியை ஓழிக்கவேண்டிய தாரக மந்திரத்தை மிகச் சிறப்பாக போதித்தவர் அண்ணல் அம்பேத்கர் என்றால் அதை குறுகிய நேரத்தில் அனைவர்க்கும் புரிகின்ற பாங்கில ஒரு பேராசியரியர்க்குண்டான மதிநுட்பத்தோடு 'தமிழா தமிழா ' வில் திரு திருமாவளவன் விளக்கம் அருமை ...அருமை..! அனைவ ரும் கேட்கவேண்டிய.. பதிவு செய்து திரும்பத்திரும்ப, மனதில் ஏறகவேண்டிய பகுத்தறிவு பாடமாகும்... அன்னார்க்கு பாராட்டும் வாழ்த்துக்களும்..உரித்தாக்குங்கள்...!
@ManiVengan Жыл бұрын
Sir please I want the address of rvps maniac who is now prison I will meet him
@issackesther7514 Жыл бұрын
P
@devasenapathis2694 Жыл бұрын
😂அ
@vimalranibalakrishnan6252 Жыл бұрын
@@devasenapathis2694🤮🤮🤮
@maheswaranmasilamani94728 ай бұрын
Super super 💯 True
@LoveOurEarth16078 ай бұрын
நான் இடையன் யாதவ் என்று இந்த மக்கள் சொல்கிறார்கள்.... நான் மனிதன்.... என் கடவுள் திரு அண்ணல் அம்பேத்கர்.... என்றும் திருமா அண்ணனுடன்....❤❤❤🎉🎉🎉
@RajuRaju-ns3uh8 ай бұрын
❤❤❤❤❤
@arunkumar81426 ай бұрын
🎉
@VandarYas5 ай бұрын
😅😅ன
@newbird_official35694 ай бұрын
Super thala❤
@mahendranmahendran-jd4hqАй бұрын
👌👌👌❤️❤️
@sathishtr826 Жыл бұрын
என்ன ஒரு அறிவுக்கூர்மை இந்தியாவே புரட்டி போட கூடிய தலைவர் அண்ணன் எழுச்சித்தமிழர்
@Kolaji-o8f Жыл бұрын
ஒவ்வொரு முறையும் பார்க்கும்போது மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றுகிற நிகழ்வு சலிப்பு தட்டவில்லை தினம் ஒரு முறையாவது இந்நிகழ்வினை பார்த்துவிடுவேன் சிறப்பான பேச்சு ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய நிகழ்வு
@GanpatAGA-zr3sf Жыл бұрын
49:07 Professor Thirumavalavan 💙❤️🖤 🤗😘🙏
@VisitBeforeHumanPollute8 ай бұрын
Mama-Thiruma
@MohammadIlyas-oc1hp7 ай бұрын
நீ தான் நாசமாகிட்ட.. உன் தலைமுறைக்காவது தன்மானத்தோடு வாழ தன்மானத் தமிழன் சீமானை தலைவனாக அடையாளம் காட்டிக் கொடு .
@janakiramansakthivel9157 Жыл бұрын
49:08 🔥starts Dr.ThiruMaValavan speech 💥👏 Clear Explanation and Clarity about castism🤝 Moreover He is proving Die heart Follower of Dr.B.R.Ambedkar 🙏
@nagavenkat8759 Жыл бұрын
இந்திய கிரிக்கெட்டில் எல்லோரும் விளையாண்டு முடித்த பிறகு கடைசியாக.. தலைவன் தோனி வந்து ஒரு கலக்கு கலக்குவார் அது போல் இருக்கிறது திருமா அண்ணனின் பேச்சு.. இவரைப் போய் இத்தனை காலம் ஒதுக்கி வைத்து விட்டோமே என்று இந்த மக்கள் வருந்தும் காலம் வந்துவிட்டது.. நானும் வருந்துகிறேன்.. அனைத்து மக்களின் சார்பாகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் சார்பாகவும் அண்ணனுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.. என்னைப் போன்ற விசிட்டிங் கார்டு இல்லாத விசிக தொண்டர்கள் நிறைய உருவாகி கொண்டு இருக்கிறார்கள்.. இவர் ஒரு நாள் முதலமைச்சர் ஆவது உறுதி..
@scandinavian3998 Жыл бұрын
ரெண்டு சீட்டுக்கு மண்டி போட்டு ஊம்புறவன் முதலமைச்சர் ஆவானா 😂😂😂
@kalaiarasanrasan5568 Жыл бұрын
Very correctly said bro. Even he never wished or projected himself as a CM candidate. He said that we dont hurry for CM post but with the principle and ideology of VCK, people will realize and one day the opportunity will come for an oppressed community to rule. Yes, even though he is a great intellectual, still majority of the people don't recognize Dr. Thiruma just because of his caste, same like what is happening for Dr. Ambedkar. But it is changing and people are slowly recognizing him. Lets stand for humanity and equality. Thanks for your post.
@vasudevanb92489 ай бұрын
@scandinavian3998 அநாகரிக பேச்சு வேண்டாம் நண்பா! 1.கருத்தியலோடு மோத வேண்டும், 2.அவர் கருத்து தவறு என்றால் அதை உரிய காரணத்தோடு சுட்டி காட்டவும் அநாகரிக பேச்சு மூலம் உங்கள் அறிவு வெளிப்படுகிறது.😂
@மகிழ்மதி6 ай бұрын
உங்கள் புரிதல் மற்றும் தெளிவுக்கு மிக்க நன்றி....
@மகிழ்மதி6 ай бұрын
@@scandinavian3998நீ.....
@kallai3602 Жыл бұрын
அப்பாடி இப்படிக் கூட ஒரு மனுசன் பேசுவானா? இந்திய அளவில் அரசியல் ஞானம் பெற்ற ஒரே தலைவர் திருமா
@panneerselvamnavappin2857 Жыл бұрын
சாதி மதம் பேசுகிறவர்களே! சற்று உற்று நோக்கினால் திருமா என்னேமக்கள்வாழ பேசுகிகிறார் என்பதுதெரியவரும். நம்அனைவர் வாழ்வுக்கும் அவசியம் என்றுபுரியவரும்.
@Krg-pj4lc5 ай бұрын
,😂😂😂@@panneerselvamnavappin2857
@ManiVel-k5d Жыл бұрын
ஒரு தலைவர் எப்படி எவ்வளவு பேசவேண்டுமோ அப்படி விரிவாக அண்னல் அம்பேத்கர பத்தி் திருமா அழகா பேசினார் 👏👏👏👏👏👏
@vasanthguna874711 ай бұрын
😢😮😢😢😢😢😮pp😮😮 pleased 00p
@PremaPrema-t5x Жыл бұрын
இதைபோல விளக்கம் இவரை தவிர யாரும் தரமுடியாது 54:19
@one_of_the_indian Жыл бұрын
அனைவரும் அருமையாக பேசினார்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
@-infofarmer7274 Жыл бұрын
பேசியவர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி
@elavarasanramasamy2769 Жыл бұрын
பெரியார் அண்ணா கலைஞர் இவர்கள் மூவருக்கு பின்னர் தமிழ் பேச்சு திறமை பகுத்தறிவு ரீதியான சிறந்த தலைவர் திருமாவளவன் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துக்கள் வெல்க வளர்க
@mr.wisdom880010 ай бұрын
It's true
@jagadeeshm516110 ай бұрын
vaikoo and then thiruma
@kalaivanane73768 ай бұрын
😊
@arunc1226._-10 ай бұрын
வரலாற்று சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சி.... புரட்சியாளர் அம்பேத்கர் குறித்து புரட்சியாளர் தொல் திருமாவளவன் 💥🔥 உரை
@PeakyBlindersM Жыл бұрын
நான் ரொம்ப நாளா எதிர்பார்த்த பதிவு❤
@vijayd1565 Жыл бұрын
பாட புத்தகம் அனைத்து வகுப்புகளில் கற்கவேண்டும்.ஒருவனின் மூலையில் தெரிவு பிறக்கும் வரை சொல்லி தரவேண்டும்.📙📗📓📕📘
@Kaficha20029 ай бұрын
🙌❤️
@ezhilarasanezhi26498 ай бұрын
😅😊😊😅@@Kaficha2002
@bothifriends5309 Жыл бұрын
எத்தனை நாள் இந்த வீடியோ நான் தேடியிருப்பேன். அப்லோடு செய்ய இத்தனை நாள் எதற்கு.... இருப்பினும் நன்றி... intellectual speech
@nethunethaji43898 ай бұрын
100 பேர் பேசினாலும் அண்ணன் திருமா பேச்சு அருமையான புரிதல் 🔥
@mozhitamilan21743 ай бұрын
எத்தனை முறை பார்த்தாலும் கேட்டாலும் சலிக்காமல் ரசிக்கலாம்❤❤❤❤
@மெய்ப்பொருள்காண்பதறிவு-ந5வ Жыл бұрын
அண்ணன் பேசினதை மட்டும் இந்தியில் மொழி பெயர்த்து வட இந்தியர்களுக்கு அனுப்ப வேண்டும்
@sankardks167310 ай бұрын
டாக்டர் திருமா அவர்கள் பேச்சை இந்தியவில் உள்ள அத்துணை மொழிகளிலும் ஆக்கம் செய்ய வேண்டும்
திருமாவை தலைவராக ஏற்றுக் கொண்டதில் பெருமை அடைகிறோம்
@kalaiselvan35439 ай бұрын
Yes
@rabinrabin32937 ай бұрын
நான் உட்பட
@princesylvester6642 Жыл бұрын
This Speech of Dr.Thirumavalavan should be dubbed and uploaded in all parts of India to make people understand about the prevalent misconceptions about customising Dr.Ambedkar🎉❤
@ezhilarasu986711 ай бұрын
Dr.AMBEDKAR =NATURAL GOD(five elements in our environment 6th one is DR B.R AMBEDKAR. LAW MINISTER OF INDIA ) for poverty people.ALL INDIAN PEOPLES CO-OPERATION PROTECTDR.AMBEDKAR BLOOD RELATION
@ananthakani7109 Жыл бұрын
தினமும் ஒரு முறையாவது பார்த்து விடுவேன் ஜெய்பீம்
@RajuRaju-ns3uh8 ай бұрын
❤
@thangap200 Жыл бұрын
அற்புதமான ஆற்றல் அறிவு சமூக சிந்தனை மிக்க மதிப்பிற்குரிய அண்ணன் திரு.தொல்.திருமாவளவன் பேச்சு பல முறை கவனிக்க தக்க வகையில் இருந்தது. வாழ்க வளமுடன் அவர்கள்.
@satmagi Жыл бұрын
இளைய தலைமுறை கட்டாயம் பார்க்க வேண்டிய காணொளி👏💯🔥
@VisitBeforeHumanPollute8 ай бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣 💩
@elijahprabhu4616 Жыл бұрын
இப்போது இருக்கும் அரசியல்வாதிகளில் இவரைப் (அண்ணண் டாக்டர் திருமா) போல அறிவு யாருக்காவது இருக்குமா என்பது ஒரு கேள்விக் குறி யாகத்தான் இருக்கும் என்று தான் நினைக்கிறேன்.நன்றி நமது தொலைக்காட்சிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@gunama3370 Жыл бұрын
யேப்பப்பா... இந்த ஜீ தமிழ் ஒரு நிகழ்ச்சியில் இவ்வளவு விசயங்கள் வெளிப்படுத்தே.... நாம் தெரிவு மற்றும் புரிதல் கொள்ளளவே நிறைய இருக்கிறது.....
@thirugnanasambandamsamnand8122 Жыл бұрын
இந்திய அரசியலின் திசைவழி போக்கை மாற்றி அமைக்கும் மாபெரும் அரசியல் ஆளுமை அய்யா வளவர் அவர்கள்....
@MuthuLakshmi-lq1yn8 ай бұрын
என்றும் தலை வணங்குகிறோம் எங்கள் தலைவனுக்கு திரு அண்ணல் அம்பேத்கர்.......🙏 அண்ணன் திருமா அவர்களுடன்❤.....
@ThiruThiru-ob5tw Жыл бұрын
தலைவா என்ன அறிவுசார்ந்த தலைவர் நீங்கள்.. !
@birdiechidambaran5132 Жыл бұрын
அற்புதம் - அற்புதம் - அற்புதம். 1. இந்த பதிவு தமிழ்நாடெங்கும் எடுத்து செல்லப்பட வேண்டும். 2. இது இந்தி, ஆங்கிலம் உட்பட பல மொழிகளிலும் மொழிபெயர்கப்பட்டு பல மாநிலங்களையும் சென்றடைய வேண்டும்.
@worldcitizen_384 ай бұрын
புதிய புதிய வரலாற்றையும் புதிய புதிய ஆங்கில சொற்களையும் அம்பேத்கரின் கான்செப்டில் இவரால் மட்டும் தெளிவாக விளக்க முடிகிறது..🎉❤❤❤❤
@RaviChandran-xm5gn Жыл бұрын
அவர் சொன்ன வரிகளில். நான் ஒரு இந்துவாகப் பிறந்தேன். ஒரு இந்துவாக சாகமாட்டேன்.என்று அவர் சொன்ன வைர வரிகள்
@Agnostic7773 Жыл бұрын
Buddhism comes under Hindusim as per constitution 😂
@lathaantony6913 Жыл бұрын
@Agnostic7773 your are spreading fake information 😂
@Agnostic7773 Жыл бұрын
@@lathaantony6913 cry loud 🤣 Go n refer Buddha followers buddhists not budda
@lathaantony6913 Жыл бұрын
@Agnostic7773 Mad nut duffer, you can't understand anything straight, sanghi, you r a creepy skunk😅
@manisubramaniyan5467 Жыл бұрын
யாரா இருந்தாலும் செத்த உடன் பிணம்
@ThiruThiru-ob5tw Жыл бұрын
நீங்கள்தான் புத்தரின் வாரிசு.... .நன்றி திருமிகு பழ பழனியப்பன் அவர்களே!
@rahu8717 Жыл бұрын
அம்பேத்கர் , பெரியார் நம் இரு கண்கள் .
@Agnostic7773 Жыл бұрын
Of bustards
@mahamuniyappan3841 Жыл бұрын
Thanks a lot for upload such a valuable and intellectual session. Hats off to Zee TV.
@U.MuniyasamyDCEAMIEaspirantDMK Жыл бұрын
அம்பேத்கர் மிகப் பெரிய உலக ஆளுமைதான். அவருடைய நோக்கம் எளிமையான மக்கள் என்னை பார்த்து படிக்க வேண்டும் என்ற காரணத்தினால் சாகும் வரை படித்துக்கொண்டே இருந்தார்
@datchinamoorthyponnukannu118311 ай бұрын
புரட்சியாளர் அம்பேத்கரை பற்றி பல்வேறு கோணங்களில் சிந்தனை செய்து அனைவரும் பேசிய மிகச் சிறப்பாக பேசியது சிறப்பு. வாழ்த்துகள்.எல்லாவற்றுக்கும் மேலாக அறிவர்.தொல்.திருமாவளவன் அவர்களின் சிந்தனை மேலோங்கியது. ஏனெனில் ஒருவரைப் பற்றி நன்கு புரிந்து கொண்டால் தான் அவரைப்பின் தொடர முடியும், ஏற்றுக் கொள்ள முடியும் .எனவே அனைவவரும் புரிந்து செயலாற்றுவோம்.
@mthennarasu358410 ай бұрын
அருமையான பதிவு. அனைவரும். காண வேண்டும். அறிவு என்ற. கண்ணை திறக்கவும் மனதில். இருக்கும். கழிவை நீக்கவும் ஒரு அற்புதமான நிகழ்ச்சி ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு மிக்க நன்றி
@elumalaiperumal85367 ай бұрын
ஒவ்வொருவரும் மீண்டும் மீண்டும் கேட்கிறேன்!மீலாத ஆனந்தம் . அண்ணன் திருமா அவர்களின் தெளிவான சிந்தனை மிக்க உரையாடல் நன்றிகள் அண்ணா.
@trustmeiamagamer57314 ай бұрын
மிகவும் அருமை இது போன்ற தலைவர்களை நாம் காலம் கடந்தாலும் அழிய விட கூடாது இவரை எவன் முழுமையாக படிக்கிரானோ அவனே சுதந்திர மனிதன்
@rambaiber2500 Жыл бұрын
நாம் அம்பேத்கார் என்னும் தலைவரை குறைந்து புரிந்து கொண்டதால் அவரைச் சாதி தலைவராகமாற்றிவிடோம்.அன்ணண் திருமாவளவனின் போல் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டிய இருக்கிறது மற்றும் கற்ப்பிக்கபட வேண்டும்..Best show I ever seen
@RajuRaju-ns3uh8 ай бұрын
❤❤
@burhanabdul7535 Жыл бұрын
இன்றும் என்றும் அன்றும் டாக்டர், திருமா அவர்கள் மட்டுமே.வாழ்த்துக்கள்💐
@venkata7239 Жыл бұрын
சிறப்பான விளக்க உரை நன்றி தோழர்
@sivasankari9419 Жыл бұрын
Super speech. Congratulations to all. 👏👏👏👏👏👏👏Thank you Dr. Thiruma sir 👏👏👏👏👏👏👏👏👏
@a.kathirvelmurugan614711 ай бұрын
அம்பேத்கர் + எளிய மக்கள் + எளிமையான விளக்கம் = எழுச்சித்தமிழர்..!
@ThiruThiru-ob5tw Жыл бұрын
நன்றி தலைவரே இதை நான் கேட்பது எத்தனை முறை எக்கேத் தெரியாது...!
@ilayaventhan5896 Жыл бұрын
சிறப்பான உரையாடல் வாழ்த்துகள் நன்றி
@senthilk7629 Жыл бұрын
அறிவுச் சுடர் அண்ணன் டாக்டர் திருமா அவர்கள் அறிவு பொக்கிசம்.... வாழ்க பெரியார் வாழ்க அம்பேத்கர்....
@jacktamil3313 Жыл бұрын
இந்த காணொளியை வெளியிட ஏன் இத்தனை ஆண்டுகள் ஆனது என்று எனக்கு தெரியவில்லை....# Zee Tamil
@murugesanbala1671 Жыл бұрын
சரியான பாதையை காட்டுகிறது இந்நிகழ்வு நன்றி ஜீ தொலைக்காடாசிக்கு
@ThiruThiru-ob5tw11 ай бұрын
மீண்டும் நன்றி திராவிட செந்தில் சார். உங்கள் குரலை தி மு க இளைஞர் அணியின குரலாக கேட்டதில் இதயப்பூர்வமான மகிழ்ச்சி..
@ThiruThiru-ob5tw Жыл бұрын
என் அன்புத் தலைவரே உன் கருத்தியலின் வடிவம் என் போன்றவர்டளின் கடமை ...!!!!
@pushpapaulinemary20068 ай бұрын
Excellent excellent no words to describe this program. Everyone gave a very good explanation about Doctor Ambedkar . Anna Doctor Thiruma' s speech is extraordinary.
@dhanamdhanalakshmi2920 Жыл бұрын
💙❤💙❤💙❤🙏🏼🙏🏼🙏🏼🙏🏼வணங்குகிறேன் அண்ணா💙❤💙❤💙🙏🙏🙏🙏
@azminazeer3858 Жыл бұрын
Thiruma is best 🔥❤️
@chandru7515Ай бұрын
46:07 உடல் சிலர்கும் பதிவு... திருமா அண்ணன் modify of ambedkar....❤ Thiruma Anna is always fire 🔥 speech... A lions is always 🦁 lion 🔥
@ponmudiponmudi54218 ай бұрын
நீங்கள் வாழும் நூற்றாண்டில் வாழ்வதே எங்களுக்கு பெருமையாக இருக்கிறது
@balasinghamindrakumar5980 Жыл бұрын
Great discussion. These discussions and speeches, will brings, good understanding among the people. Cast is a curse to a society. Dr.Ambedkar will be remembered forever. 🙏
@rajdaya3256 Жыл бұрын
தமிழகத்தின் தலைசிறந்த தலைவர் அண்ணன் திருமாவளவன்
@மெய்ப்பொருள்காண்பதறிவு-ந5வ Жыл бұрын
நன்றி Dr திருமா அவர்களுக்கு மற்றும் zee Tamil க்கு
@ஓலக்கோடுஜான்6 ай бұрын
ஒரு தரமான நிகழ்வை தேவையான நிகழ்வை பல்வேறு விதமான தலைவர்களைக் கொண்டு அருமையான நிகழ்ச்சி தந்த ஜீ தமிழுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள். இது போன்ற நிகழ்வுகளை தாருங்கள். அதைத் தொடர்ந்து தாருங்கள்.
@shakthiraj3773 Жыл бұрын
ஆசிரியர் பேசுகிறார் அணைத்து சிஷியன் கேட்குறீர்
@pmuthupmuthu9088 Жыл бұрын
😂😂
@shakthiraj3773 Жыл бұрын
@@pmuthupmuthu9088 செத்துடு
@sgutubesanky Жыл бұрын
எல்லாரும் பேசுவது நல்லா இருக்கு....இதில் உள்ளவர்கள் யாரும் அதை முழுமையாக செயல்படுத்த முனையவில்லை.....வருத்தம்தான்...
@thangap200 Жыл бұрын
Fantastic speech by Anna Shri.Dr.Thol. Thirumavalavan. What an understanding of Dr. Babasaheb Ambedkar ji.
@Ambethmanju Жыл бұрын
திருமா.அம்பேத்கர்ரின் மருவடிவம் வாழ்க திருமா
@ayyappanm1794 Жыл бұрын
Dr.thiruma excellent speech iam stand with thiruma
@k1a2r3t4h5i54 ай бұрын
தோழர் திருமாவின் எத்தனையோ பேச்சுகளை கேட்டிருந்தாலும், புரட்சியாளர் பாபாசாகிப் அம்பேத்கர் தொடர்பான இந்த "ஜெய் பீம்" தொடரில் இவர் வாழ்த்திய உரை எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவே சலிக்காது. #வாழ்க_திருமா #வாழ்க_அம்பேத்கர் #ஜெய்பீம் 🔥🔥
@ThiruThiru-ob5tw Жыл бұрын
வீழ்த்தப்பட்ட மாந்தர்கள் அல்ல... என்ன புலமை நன்றி .நந்தனார் பற்றி யாரும் பேசிடாத விளக்க உரை நன்று சார்...
@royalstephan92210 ай бұрын
தமிழின் அருமை அண்ணா பேசும் விதத்தில் வெளிப்படும் ❤ தொல். திருமா ❤
@sathyamoorthykaliyamoorthy82287 ай бұрын
இந்தியாவின் அரசியல் புத்தகம் டாக்டர் அம்பேத்கர் ✍️✍️✍️💙💙💙💙💙
@sureshkumar-po1dx7 ай бұрын
சிறந்த நிகழ்ச்சி அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு காணொளி வாழ்த்துக்கள் ஜீ தமிழ் டிவி
@wesleydoss6255 Жыл бұрын
Thirumaa ! An Intelligence flow 🔥
@aravind9457 Жыл бұрын
தலைவர் திருமா Speech🎉❤ இதை விட best speech காமிக்குறவங்களுக்கு Lifetime settlement'ரா💥
@thangap200 Жыл бұрын
அம்பேத்கர் ஒரு மாபெரும் ஆளுமையின் அடையாளம். அவர் கண்ட கனவு நினைவாக ஒவ்வொரு ஒடுக்கப்பட்ட மக்களும் பாடுபட வேண்டும் என்பது என் கருத்து.
@SARAVANANP-qw6qn7 ай бұрын
திருமா அவர்கள் என் வழிகாட்டி
@SanaullahSanaullahbashasmBasha10 ай бұрын
அம்பேத்கர் இயற்றிய சட்டங்களை நீதி நேர்மை யுடன் எல்லா மதத்தினரும் சமமாக ஏற்றுக் கொள்ள கூடிய மாபெரும் மனிதர் -
@ThiruThiru-ob5tw Жыл бұрын
எத்தனை முறை கெட்டாலும் சலிக்காத ஒரு சொற்பொறிவாளரின் உண்மையான ஆதங்க குரல் இது...
@ThiruThiru-ob5tw Жыл бұрын
(சொற்பொழிவாளரின் குரல் ...)
@thomasbabu90528 ай бұрын
அம்பேத்கார் ஒரு சமுகப்பரட்சியாளர் என்பதை மிகத்தெல்லதெலிஹவாக எடுத்துரைத்த அண்ணன் திருமாவளவன் அவர்களை மிகவெகுவாக பாராட்டுகிறோம் இது ஒவ்வொரு இந்தியகுடிமாகனும் அறிந்துக்கொள்ள வேண்டிய கட்டாய செய்தி இது அணைவரையும்சென்று அடையவேண்டும். விளக்கிய அனைத்து அன்பர்களை யும் வெகுவாகபாராட்டுகிறோம் நன்றி.
@nishanthk28277 ай бұрын
World class professor. Dr. Thiruma❤ evlo clear ana explanation... He deserves more than this..
@rammiliran Жыл бұрын
அறிவார்ந்த ஆளுமை முனைவர் தொல்.திருமாவளவன்💙❤
@nagarajan-jf8uo Жыл бұрын
Athu ok Yan hindu religion ah mattum kora sollurari😊
@rammiliran Жыл бұрын
@@nagarajan-jf8uo இந்து மதத்தை யாரும் குறை சொல்லவில்லை. அதில் உள்ள ஏற்றதாழ்வுகளைதான் புரட்சியாளர் அம்பேத்கர் பேசினார்,அண்ணன் திருமாவளவன் அவர்கள் பேசினார். காயம் பட்டவர்களுக்குதான் வலி தெரிவும் தோழர்.
@johnsonkennady45507 ай бұрын
மிக சிறப்பு ,அரு மையான விளக்கம் டாக்டர் திருமா அவர்கள் வாழ்க வளமுடன்
@meerana5757 Жыл бұрын
Best of thiruma❤️👍
@panneerselvamnavappin2857 Жыл бұрын
திருமா என்னே ஒரு அறிவு பேச்சு! அறிவாளர்கள்சிந்தனையளர்கள்மத்தியில்பேசியது வியக்கவைக்கிறது!உலகமே! இங்கே என்ன நடக்கிறது இங்கே யார் தேவைப்படுகிறார்கள் தயவு யோசிப்போம் ஆக!
@prakashprakashj99267 ай бұрын
என்ன ஒரு தெளிவு.... அய்யா திருமா அவர்கள் சமகாலத்திய அம்பேத்கர் என்ற எண்ணம் என்னுள் தோன்றுகிறது....
@ManoharMuthu10 ай бұрын
திருமா அண்ணன் போச்சி அருமை சிந்திக்க வைக்கும் அருமை மகிழ்ச்சி அளிக்கிறது
@vinayagk7anujan9 ай бұрын
திருமா அண்ணா பேச்சு எளிய மனிதனும் புரிந்து கொள்ளும் வண்ணம் உள்ளது
@jothimarimuthu190710 ай бұрын
.டாக்டர் அம்பேத்கார் அவர்கள் உலகம் போற்றும் வானலாவிய அறிவும் ஆற்றலும் கொண்ட ஒரு தலைசிரந்த தலைவர். அவரை வணங்கி போற்றுகிறேன்....