எம் ஜி ஆர் அவர்களைப்பற்றிய துணுக்குச்செய்திகூட ஒரு தேன் துளிதான். அருமை. திரு மகாலிங்கம் அவர்கள் பெரும் பேறு பெற்றவர்.
@a.r.m..38463 жыл бұрын
அன்பு வணக்கம் அய்யா அருமையான தகவல் கிடைத்தது நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் என்றும் அருமையானது மற்றும் நண்பர்களுக்கும் வணக்கம் 🙏
@madakkulamprabhakaranprabh74903 жыл бұрын
பேரறிஞர் அண்ணா அவர்களின் மீது , புரட்சித் தலைவர் அவர்கள் வைத்திருந்த, அன்பும் , மரியாதையும், பக்தியும் நாம் அறிந்த செய்திதான், இருந்தாலும் அண்ணன் அவர்கள் மூலம் கேட்கும் போது, வியக்க வைக்கின்றது.
@hiddenideologychannel90773 жыл бұрын
நம்ம கட்சி என்று பதிவு செய்த ஒரு தலைவர்... என் கட்சி என்று உரிமை கொண்டாடும் பலர்... தன்னை நம்பி வந்தவர்களை ஏமாற்றாமல் இருந்தார்...
@sriramankannaiyan6464 Жыл бұрын
உண்மையிலேயே நமது காலத்தில் வாழ்ந்த உன்னத தலைவர் அவர் ஒருவரே
@vasanthaperumal-xb7yo Жыл бұрын
Great leader MGR
@chandrasekaran2883 жыл бұрын
I am really felt very much to know that how much MGR had suffered by DMK headed by MK.
@pazhanipazhani41443 жыл бұрын
✌✌✌✌✌✌✌✌✌✌✌✌
@ramabaiapparao88013 жыл бұрын
ஆம் அவரை நிம்மதியாக இருக்க விடவில்லை.. தீய சக்திகள்.. நன்றி மறந்து.
@swamidossedward4068 Жыл бұрын
😮
@kovi.s.mohanankovi.s.mohan95913 жыл бұрын
MGR 's personal Assistant Mr MAHAKINGAM ; YOU ARE SENIOR PERSON ; NOBODY IS KNOWING SUCH HISTORY OG MGR & AIADMK ....