அற்புத மனிதர் MGR அவர்களின் நினைவுகள் மிகவும் அருமை.
@kovi.s.mohanankovi.s.mohan95913 жыл бұрын
MGR PERSONAL ASSISTANT ; MR MAHALINGAM ; YOU ARE RECOLLET THE OLD MEMORIES OF OUR LEADER M G R ;
@RameshKumar-dg3yv3 жыл бұрын
Sir mgr is great personality person like mgr nobody else's we can see mgr is legend only one 🙏🙏🙏🙏🙏
@gobi21342 жыл бұрын
உலக மகா ஏசுபிரானை கடவுளை நான் கண்ணால் பார்த்ததில்லை ஆனால் எம்ஜிஆர் என்ற ஏசுபிரானை அந்த ஆண்டவரை நான் தரிசித்துளேன் மொத்தத்தில் ஒரு உலக மனிதகுல பகவான் எம்ஜிஆர் அவர்கள்
@gunasekaransekaran9275 Жыл бұрын
என்றுமே மரக்கமுடியாதமகான் தலைவர் எம்ஜிஆர்.
@thangapushpam35613 жыл бұрын
தங்கம் என்றுமே மங்காப்புகழ் கொண்ட நகை அதைப்போல் நம் மன்னவனின் மங்களப்புகழ் கொண்டது அவரின் புன்னகை அது யாருக்குமே கிடைக்காத வரம் அவருக்கே கிடைத்த வரம் வாழ்க தங்கத்தலைவரின் நாமம்
@ramakrishnan82643 жыл бұрын
நல்லவர்களே நாளைய தமிழகத்தை வழிநடத்த வேண்டும்.
@hiddenideologychannel90773 жыл бұрын
இன்றைய சில இளைஞர்கள் அவரை பற்றி புரிதல் இல்லாமல் தூற்றும் முன் நல்லவர்கள் இடம் அவருடன் இருந்தவர்களிடம் இருந்து தெரிந்துக்கொள்ளுங்கள்... எல்லாம் தவறு என்று நம்பாதீர்கள்... உயிரோட்டம் உள்ள இளைஞர்கள் நன்றாக இருக்கவேண்டும் என நினைத்தார்...
@Kanmanibulletrajan3 жыл бұрын
Maha sir... Put more videos about mgr
@jayachandranp13833 жыл бұрын
Ulagam ullalavum MGR pukaz Nilaithu nitkum
@ramakrishnan82643 жыл бұрын
உழைப்பவரே உயர்தவர்
@Moon_Roof2 жыл бұрын
வீடியோ ஆரம்பத்தில் வரும் பின்னனி இசை எந்த படத்தின் பாடல் ?
@guhaanandan3 жыл бұрын
But certain people who brands himself as a politico-intelctectual tries a lot to sling mud on. The brokers have to understand that, in no way MGR's image will.be marred. One of them is Dr.kantharaj.
@babushivam4563 жыл бұрын
பொன்மனச்செம்மல்...
@jayakrishnanchellaiya98333 жыл бұрын
இனியசகோதரர்அவர்களே இப்படி கட்சியைவளர்த்து உட்கட்சிசண்டையிலும் சமயோசிதமாகவும் கட்சியை கட்டுக்கோப்பாகவழிநடத்தியபுத்திகூர்மை எதிரிகளான கொலைகாரபாவிகளையும் தானேதண்டனைகொடுக்காமல்சட்டப்படி அவர்கள் திருந்துவதற்கு அந்த கொலைகாரபாவிகளுக்கும் வாய்ப்பு கொடுத்து எதிரிகளும்போற்றும்வண்ணம் தன்னை உயர்த்திய மகான் அப்படிப்பட்ட கட்சியை சொந்த நலன்கள் தவறான செயல்களால் தரம்தாழ்ந்து தன்னை பாதுகாத்து வாழ கட்சியை பயன்படுத்தி மர்ம சொத்து குவிப்பு மர்மமான இறப்பு. இப்படி எம்ஜிஆரின் கொள்கையிலிருந்து விலகிச்சென்றதால் அதன்தண்டனையை பெற்றார்கள் ஆனால் அந்தம்மா மறைந்தபிறகும் இவர்கள் குருவைமதிக்காமல் வழிகாட்டியவள்ளலை முன்னிலைப்படுத்தாமல் எதிர் துரோகிகள்கூட அவரை பாராட்டி அவரை சொந்தம்கொண்டாடி தேர்தலில் வென்று இந்த அம்மா புகழ்பாடிகளை ஓரம்கட்டி இந்தபுரிதல்இல்லாத தேர்தலில் அணுகுமுறை இவ்லாத அம்மாபுகழ்பாடிகள் கட்சியையும் இரட்டை இலையின்மகிமை இவர்களின் முட்டாள்தனத்தால் தரம்தாழ்ந்து விட்டது ஐந்து வருடத்தில் துரோக தீயசக்திகள் என்னென்ன இடர்பாடுகளைசெய்து கட்சியைகுலைக்குமோ எங்கும்எம்ஜிஆர் எதிலும்எம்ஜிஆர் என்று முதன்மை ப்படுத்தி. கடசியை கட்டுகுலையாமல் பாதுகாத்து தர்மம் நீதி நேர்மையை உயர்த்தி திரும்பவும் ஆட்சியை தக்கவைக்குமா அல்லது கட்டுப்பாடு குலைந்து கட்சியேகாணாமல்போகுமா பாராளுமன்ற தேர்தலின் அனுபவப்பாடத்தை அலட்சியம் செய்ததால் இந்த தேர்தலில் தண்டனை விதிக்கப்பட்டது எம்ஜிஆரின் நாமத்தை முன்மொழிந்து உருப்படும் வழியைப்பார்ப்பார்களா தங்களைப்போன்ற ஏராளமான உண்மையான நேசர்கள் சொல்லியும் இவர்கள் உணர்ந்து செயல்படாவிட்டால் தொடர்வழுக்கல்கள் நிச்சயம் இவர்களின் மாறுபட்ட செயல்பாடுகள் கட்சியையும் இவர்களையும்காப்பாற்றும் பொறுத்திருந்து பார்ப்போம் ஐயா உங்கள்பதிவுக்கு கரம்கூப்பி நன்றி கூறுகிறோம் கட்சி அழிந்தாலும் என்றும் அழியாத சொத்தான மக்கள்திலகத்தின் புகழ்எனறும் வாழும் நன்றி ஐயா ஜெயகிருஷ்ணன் மும்பை
@jayakrishnanchellaiya98333 жыл бұрын
தங்களை உலக எம்ஜிஆரின் பக்தர்கள் வாழ்த்திவணங்குகிறோம் ஜெயகிருஷ்ணன் மும்பை