மலேசியாவில் இரண்டாம் நாள்😍 | Day 2 in Malaysia Kuala Lumpur | Rj Chandru Vlogs

  Рет қаралды 138,875

Rj Chandru Vlogs

Rj Chandru Vlogs

Жыл бұрын

Hey friends! Taking the long bus route, we finally came to Malaysia. Here's the vlog for the first day capturing a few popular places for sightseeing in Kuala Lumpur.
A day in Kuala Lumpur was a whole new experience. We had a beautiful time at Batu Caves. Murugan Statue is the tallest statue of our God in Malaysia and fed the flock of pigeons in front of The Lord Murugan statue.
Watch our fantastic experience of Malaysia in this travel vlog.
#malaysia #kualalampur #RjChandruVlogs
--------------------------------------
Follow Our Other Channel:
Rj Chandru & Menaka
/ @rjchandhrumenakacomedy
Telegram Channel
t.me/rjchandrulk
--------------------------------------
Follow Us On:
Instagram: / rjchandrulk
​Twitter: / chandrulk
​Facebook: / djchandrulk
Tiktok: www.tiktok.com/@chandramohanl...
--------------------------------------
For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
--------------------------------------
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
​--------------------------------------

Пікірлер: 280
@rajeshdharshan8468
@rajeshdharshan8468 Жыл бұрын
13 வருடங்களுக்கு முன் சென்றேன்.இந்த சிலை வடித்தது தமிழ்நாட்டில் உள்ள திருவாரூர் பகுதியைச் சேர்ந்த ஸ்தபதி குழு என்பது மேலும் சிறப்பு
@vijayamanirajamanikam4564
@vijayamanirajamanikam4564 Жыл бұрын
நன்றி.மலேஷியா மற்றும் சிங்கப்பூர் அழைத்துச்சென்று எங்களுக்கு ககாட்டியமைக்கு.
@user-nv2ez1xn2n
@user-nv2ez1xn2n Жыл бұрын
செலவில்லாமல் எங்களை சிங்கப்பூர், மலேசியாவை சுற்றி காண்பித்ததற்கு மிக்க நன்றி🙏
@sfsdyno
@sfsdyno Жыл бұрын
ple donate some rupees for your nearet blaints .
@sivasankar6438
@sivasankar6438 Жыл бұрын
@@sfsdyno தமிழ்ல கருத்து சொல்லுங்க
@arasushomekitchen1563
@arasushomekitchen1563 Жыл бұрын
31 ஆகஸ்ட் மலேசியாவின் சுதந்திர தினம். அதை முன்னிட்டு தான் நிறைய இடங்களில் மலேசியா தேசிய சின்னம் வைக்க பட்டுரிகிறது.
@selllansellan2680
@selllansellan2680 Жыл бұрын
... , ..
@jeenathjeena6708
@jeenathjeena6708 Жыл бұрын
Qaaa
@jeenathjeena6708
@jeenathjeena6708 Жыл бұрын
aaaaaaaaaqaaaA
@jeenathjeena6708
@jeenathjeena6708 Жыл бұрын
Aa°°
@jeenathjeena6708
@jeenathjeena6708 Жыл бұрын
..A
@vijayikalakala5080
@vijayikalakala5080 Жыл бұрын
வணக்கம் .. மிகவும் சிறப்பான காணொளி...மலைசியே.. சுற்றுலா... எங்களையும்... அழைத்து சென்றதுக்கு.... நன்றி...மலைசியே முருகனுக்கு... அரோகரா....🙏🙏🙏🌷🌷🙏🙏🙏
@ushakupendrarajah7493
@ushakupendrarajah7493 Жыл бұрын
நன்றி முருகன் கோவில் கானொலிக்கு 🙏🙏💐💐💐 Usha London
@kumaaar
@kumaaar Жыл бұрын
இதுவரைக்கும் கோதுமைய பார்த்தது இல்லையா.. ஆச்சரியமா இருக்கு
@jeyajeya6149
@jeyajeya6149 Жыл бұрын
தங்கள் " U " tube வாயிலாக மிக மிகப் பெறுமதியான வீடியோக் களுக்கும் , தங்களால் தயாரிக்கப் பட்டு ஒளிபரப்படும் நகைச்சுவை வீடியோக்களுக்கும் நன்றிகளைக் கூறிக்கொள்வதுடன் , மேன் மேலும் தங்கள் முயற்சிகள் மேன்மேலுந் தொடர என்மன மார்ந்த வாழ்த்துக்கள் .
@nagaselvam8105
@nagaselvam8105 Жыл бұрын
இந்த நாள் இனிய நாளாக அமைய என் வாழ்த்துகள் !!
@saisenthilkumar600
@saisenthilkumar600 Жыл бұрын
*நீங்கள் கோதுமை தானியத்தை இதுவரை பார்த்ததில்லை எனும்போது ஆச்சரியமாக உள்ளது. இந்தியாவில் இதை வாங்கி திரித்துதான் சப்பாத்தி, பூரி போன்ற உணவு வகைகள் சமைப்பார்கள்.*
@ushakrishnaswamy9030
@ushakrishnaswamy9030 Жыл бұрын
V nice. We are also enjoying with you, your trip👌👌👌 Thank you so much. Have a safe journey. 💐💐💐
@annavellasamy7431
@annavellasamy7431 Жыл бұрын
Aww... absolutely awesome.. Thx much Chandru bro & Menakha sis... That's my pride Malaysia. Hope you guys had a joyous trip sweethearts 🥰🥰❤❤😇😇
@paruravi4911
@paruravi4911 Жыл бұрын
very nice.n happy see u alll at malaysia....welcome...
@rajant.g.5071
@rajant.g.5071 Жыл бұрын
Muruganuku arrokara vetrivel muruganu Arrokara 🌹 congratulations 🙏
@komathisanmugam8267
@komathisanmugam8267 Жыл бұрын
A good review of our Batu Caves Murugan...Chandru...Welcome to Malaysia!
@mynamyna7602
@mynamyna7602 Жыл бұрын
வணக்கம்..
@rfnature6995
@rfnature6995 Жыл бұрын
Hi Anna and Akka , it’s really an awesome video, you both are doing really great congratulations keep it up and thanks for sharing this awesome video 😊😊👍
@RK-oq3bx
@RK-oq3bx Жыл бұрын
Thank you for visiting the Batu cave Murugan temple.👍
@simplesmart8613
@simplesmart8613 Жыл бұрын
அருமையான உங்கள் பயணத்தில் அழகான தருணங்களை எங்கள் இதயங்களையும் அழைத்து சென்று மனதில் மலேஷியா வை கொண்டு வந்து நிறுத்தி விட்டு சென்றது உங்கள் பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@rosalinvathamuthu2592
@rosalinvathamuthu2592 Жыл бұрын
Good morning bro n sister.Enjoy your stay in Malaysia.Please enjoy the various Malaysia food.Selamat Datang🙏🙏
@muruganmuniyan3790
@muruganmuniyan3790 Жыл бұрын
எனக்கு பிடித்த உங்களின் பதிவில் என்றுமே இதை தவிர வேறு எதற்க்கும் முதலிடம் கிடையாது நம் முப்பாட்டன் உங்களை காக்க துணையாக என்றும் இருக்க ஆண்டவனே உறைப்பது யாமிருக்க பயம் ஏன் ... உங்களுக்கு முருகன் அருள் கிடைத்துவிட்டது.....♥
@vasukix8548
@vasukix8548 Жыл бұрын
Malaysia murugan temple vera level video fantastic madam
@pillainag5378
@pillainag5378 Жыл бұрын
A Sri Lankan Swamiji attained Jeeva Samadhi here decades ago. His shrine is at the foothills. Most people miss this place.
@sattour
@sattour Жыл бұрын
யூடியூப் சேனல்கள் நிறைய வீடியோக்கள் உள்ளன, ஆனால் நீங்கள் மட்டுமே எங்களை எல்லா இடங்களுக்கும் பயனுள்ள தகவல்களுடன் அழைத்துச் செல்கிறீர்கள்... மிகவும் அருமை
@arumram4642
@arumram4642 Жыл бұрын
சந்துரு தம்பி நீங்க கோதுமையை பற்றி பேசியதை பார்த்தபோது எனக்கு சிரிப்பு வந்தது.நான் தமிழகத்தை சார்ந்தவன் எனக்கு வயது 60 தமிழகத்தில் எனக்கு 12 வயதில் ரேசன் கடையில் கோதுமை போடுவார்கள். அதை ஊரவைத்து ஆட்டுரலில் ஆட்டி தோசை சாப்பிடுவோம்
@user-ev4cq4eo3k
@user-ev4cq4eo3k 2 ай бұрын
Super anna intha kovila pakanunu romba naal aasai
@MEETMEKANNAN
@MEETMEKANNAN Жыл бұрын
Reminds me our visit to Malaysia, Enjoy Guys
@julianajohn9976
@julianajohn9976 Жыл бұрын
Wow! Both of u here in Malaysia my country. Great
@sampooranamnggopalan4022
@sampooranamnggopalan4022 Жыл бұрын
பத்து மலை முருகன் கோயிலை தெளிவாக காட்டியமைக்கு வாழ்த்துக்கள் நீங்கள் மேலே சென்று சுவாமி தரிசனம் செய்ததை வீடியோ எடுத்துள்ளீர்களா அதை எப்போது பதிவிடுவீர்கள் உங்களுடைய முயற்சிக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் வெற்றிவேல் வீரவேல்
@thabeshwran
@thabeshwran Жыл бұрын
மிக சிறப்பாக இருக்கிறது.
@sujaishree5538
@sujaishree5538 Жыл бұрын
Hi menaka and chandru thanks for those refreshing memories. It was like reliving those memorable days we had at Malaysia. The murugan temple my child used to call that as Golden murugan temple
@mynamyna7602
@mynamyna7602 Жыл бұрын
hai...
@catiehouse4731
@catiehouse4731 Жыл бұрын
நானும் மலேஷியா போயிருக்கிறேன் சூப்பர்👍👌🙏
@anthonraj6168
@anthonraj6168 Жыл бұрын
Well done Chandru and Menaka. Interesting video on Batu Caves. Wishing you an adventurous stay in Malaysia. Cheers from Miri, Sarawak East Malaysia
@ramanijamnatesan143
@ramanijamnatesan143 Жыл бұрын
IT'S NOT BARU CAVES. PLEASE SAY BATU CAVES, KUALA LUMPUR, MALAYSIA 🇲🇾 🙏 OKAY ♥
@anthonraj6168
@anthonraj6168 Жыл бұрын
@@ramanijamnatesan143 sorry bro typo
@thanesh.santhosh9632
@thanesh.santhosh9632 Жыл бұрын
Etkanave nera poii paththadsu meendum paththathukku super
@VivekKumar-sx4gr
@VivekKumar-sx4gr Жыл бұрын
Nice place and mind refreshing video
@jerungmas1651
@jerungmas1651 Жыл бұрын
Eelanggai tamilarku, Malaysia tamilanudaiya Valthukal
@sivasankar6438
@sivasankar6438 Жыл бұрын
வணக்கம் மலேசியா தமிழரே உங்களுடைய வாழ்த்துக்கள் தமிழ்ல சொன்னா குறைஞ்சிடுவியா FROM தமிழ் நாடு விழுப்புரம்
@dineshwaran9654
@dineshwaran9654 Жыл бұрын
@@sivasankar6438 valturathukku mozhi avasiyam illengge,Nalla manasu iruntha pothum me from Malaysia
@sivasankar6438
@sivasankar6438 Жыл бұрын
@@dineshwaran9654 மனசு வேற உன்னால தமிழ் மொழி எழுத முடியிலனா தமிழன் சொல்லாத அரபிக்காரன் அரபி உருது பேசுறவன் உருதுலே comment போடுவான் மலாய்க்காரன் மலாய் மொழி இந்தி மலயாளம் தெலுங்கு கன்னடன் spanish அவங்க அவங் மொழியில நான் உங்களுக்கு தமிழ் எழுத்துக்களை கொண்டு கருத்து போட்டு இருக்கேன்
@dineshwaran9654
@dineshwaran9654 Жыл бұрын
@@sivasankar6438 unggala vida enakku Tamil mozhi nallave teriyum bro.
@sivasankar6438
@sivasankar6438 Жыл бұрын
@@dineshwaran9654 தமிழன் என்றால் மானம் ரோசம் இருக்கும் தமிழ் மொழி எழுத்து வடிவம் இல்லாமையா இருக்கு அழகான தமிழ் மொழியை ஆங்கிலத்தில் எழுதி அசிங்கபடுத்துவது கேட்டால் நான் தமிழன் சொல்லி பிய்த்துவது வாங்க எங்கள் தமிழ் நாட்டுக்கு தெரியிலனா கற்றுத் தருகிறேன்
@sundarirajkumar9950
@sundarirajkumar9950 Жыл бұрын
Very interesting to watch 👌
@niroshan6127
@niroshan6127 Жыл бұрын
Malasiya murugan kovil vantha polave feel ah iruku Anna
@rajkumarvelupillai1447
@rajkumarvelupillai1447 Жыл бұрын
மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம் 🙏👍
@balaraman6148
@balaraman6148 Жыл бұрын
மலேசிய திருநாட்டில் 530 ஆரம்ப தமிழ் பாடசாலைகள் உண்டு...!!
@benedictasirvadham4342
@benedictasirvadham4342 2 ай бұрын
பலராமன் ஐயா, மலேஷியா வில் 06,07,08, 09, 10,11,12, இடைநிலை , உயர்தர வகுப்புக்கள் , மற்றும் CAMPUS கல்வி THAMIL மொழியில் படிக்க முடியாதா ?..
@mygumybear
@mygumybear Жыл бұрын
Seem you are enjoying your stay in malaysia more.
@jiashinisg8083
@jiashinisg8083 Жыл бұрын
Wonderfull video sister and brother thank you so much sister and brother
@jayachandranponnusamy1770
@jayachandranponnusamy1770 Жыл бұрын
31st August, Malaysia 🇲🇾 Independence Day
@user-lk4si1bx1l
@user-lk4si1bx1l 9 ай бұрын
AMEN 🙏🤲🤝 God bless you and your family 🙏🤲🤝💚🌹💚🙏🤲🤝
@hendrykajendrakumar2615
@hendrykajendrakumar2615 Жыл бұрын
Melecca poonka ankuthan begining of Malaysia. Sultan palace, War memorial and Petronas Twin Towers, Srilankan origin Jaffna Tamilan is a backstage artist of this tower.
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 Жыл бұрын
Malai pampu koodukule irukum. Colour fishes pond , snake Lorraine iruku. Partheenkala. 2013 ile parthom
@PkvlogsTamil
@PkvlogsTamil Жыл бұрын
அருமையான பதிவு ❤🇱🇰
@selvadev2082
@selvadev2082 Жыл бұрын
Hi brother happy to see this. Im Selva here from Batu caves Tesiya vagai Tamil palli Batu Malai naan paditta pallikudam.
@venkateshanvenkat1942
@venkateshanvenkat1942 Жыл бұрын
Arumai அருமை
@music-t3994
@music-t3994 Жыл бұрын
Antha school LA than Nan upsr eluthinan Ippo Sri Lanka vanthutan marakamudiyatha days I miss Malaysia life
@learner8451
@learner8451 Жыл бұрын
Now 5 year old boy love watching your vedios saying chandaru podunga.
@srikanthakdkd9154
@srikanthakdkd9154 Жыл бұрын
I enjoyed super no 1
@mohanchandra6227
@mohanchandra6227 Жыл бұрын
Chanru மேனகா nangal inge indiyagalaaga vahzlgirom Agaiyaal inghe ungalukku nalla varavedppu ullathu odrumaye engal balam.silarai tavira palar inge ungalukku nanbargale.
@sabapathyariyamalar5059
@sabapathyariyamalar5059 Жыл бұрын
Nice malayseya🙏🙏👍👍
@ranjaniadipudi2846
@ranjaniadipudi2846 Жыл бұрын
4 lavadu. Thiruchendur le oru statue just like this and it is ½feet higher Yellarum tamil dan. Ange oru venkateswara temple is there. Golden fish pond is there
@gnanasekarans1818
@gnanasekarans1818 Жыл бұрын
👍👍👍anna & akka super
@sanjanysanju6804
@sanjanysanju6804 Жыл бұрын
Welcome to Malaysia 💕💕
@a.savthridevi63
@a.savthridevi63 Жыл бұрын
Welcome & enjoy. I'm from Ipoh, Perak. Enjoy your program. Thank you 💖
@mynamyna7602
@mynamyna7602 Жыл бұрын
hai....how u...
@balaraman6148
@balaraman6148 Жыл бұрын
மலேசிய நாட்டில் 14 மாநிலங்கள் உள்ளன....!!
@sathyaraosathya7410
@sathyaraosathya7410 Жыл бұрын
Welcome to Malaysia...
@selvakumarrajakumar2921
@selvakumarrajakumar2921 Жыл бұрын
Malaysia is abeautiful super Om Om Om murugan potri potri 🙏🙏🙏🙏🌹🌹🌹🙏🙏
@vannipodiyan
@vannipodiyan Жыл бұрын
Super anna &akka
@moserose5932
@moserose5932 Жыл бұрын
Malaysia makkal Gotumai Payasam Pannuvangga,,Superaa erkum
@manikandanv3911
@manikandanv3911 Жыл бұрын
Suuuuuuuuuuper 👍🥰🥰🥰🥰🥰thank you so much 🥰🥰👍👍👍
@thavachelvammanoj362
@thavachelvammanoj362 Жыл бұрын
Super. ❤❤❤❤❤
@austinderen4747
@austinderen4747 Жыл бұрын
Thanks I enjoyed bro....
@davidsuresh-dopaminemusic9743
@davidsuresh-dopaminemusic9743 Жыл бұрын
Welcome to batu cavez... David -seri kembangan Malaysia 🇲🇾
@ramanijamnatesan143
@ramanijamnatesan143 Жыл бұрын
ITS ALREADY IN ENGLISH. IN MALAYSIA 🇲🇾 THE NAMES OF PLACE'S IN MALAY LANGUAGE'S UNDERSTAND DARLING.
@ekambaramunusamy2364
@ekambaramunusamy2364 Жыл бұрын
நாங்கள் இருவரும் நண்பர் போல் இருக்கும் நீங்கள் பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன்....
@RJPM
@RJPM 10 ай бұрын
Enjoy brother
@vijaykumarrajendran6041
@vijaykumarrajendran6041 Жыл бұрын
உங்கள் வீடியோ சூப்பர் அண்ணா
@vadusysteknology7847
@vadusysteknology7847 Жыл бұрын
Welcome bro to Malaysia
@hussainbinismail2655
@hussainbinismail2655 Жыл бұрын
Hai.. Welcome to malaysia
@Aranee24
@Aranee24 Жыл бұрын
Super!ஒவ்வொரு Vedioவும் அருமை நீங்கள் விபரிக்கும் போது மிகவும் நன்றாக இருக்கின்றது மிகப்பெரிய அளவில் பயனுள்ளதாக உள்ளது நன்றி பயணம் செய்பவர்கள் மிகச்சுலபமாக பயணம் செய்வதற்கு உதவியாக இருக்கும் அத்துடன் ரேணுகாவின் ்அம்மா உங்கள் மாமி இப்படியான மருமகனை பெறுவதற்கு கொடுத்து வைத்துள்ளா ரேணுகா அம்மாவும் பாவம்தானே Vedioவில் அம்மாவையும் காட்டுங்கள் thanks சொன்னதில் ஏதேனும் பிழையிருந்தால் மன்னிக்கவும் நன்றி
@kanna1890
@kanna1890 Жыл бұрын
ட்ரோன் கேமரா வச்சிருக்கீங்கள 😎 😎
@arunachalamv2256
@arunachalamv2256 Жыл бұрын
Enjoy your day 👍
@rajesvariramaneyah6176
@rajesvariramaneyah6176 Жыл бұрын
Welcome to Malaysia.
@thirugnanamr2237
@thirugnanamr2237 Жыл бұрын
Super super
@WasimAkram-sg8wm
@WasimAkram-sg8wm Жыл бұрын
அப்பிடியா!!!! Pachaii manithenn thangachi nanga erukura natula erukuu....white manusii (veelanthiiii) 😁😁😁
@prakashshan2196
@prakashshan2196 Жыл бұрын
welcome to malaysia 🇲🇾
@mihalo2586
@mihalo2586 Жыл бұрын
Welcome to Malaysia Chandru bro I'm so happy to see in our country with your and I'm also your favourite fan also like your Tami speech.keep going bro with video's
@malligan.amasai4835
@malligan.amasai4835 Жыл бұрын
Welcome Malaysia ❤️
@guna5890
@guna5890 Жыл бұрын
Super Super 🙏🙏🙏🙏🙏🙏
@nramesh9890
@nramesh9890 Жыл бұрын
Fantastic
@sahayajoseph3160
@sahayajoseph3160 Жыл бұрын
உயரமான முருக பக்தரான கானொலிக்காக காட்சி நலம்.
@saidmuhamad4190
@saidmuhamad4190 Жыл бұрын
awesome malaysia
@RamKumar-ty5gh
@RamKumar-ty5gh Жыл бұрын
வாழ்க வளமுடன்
@yokasuntharamragnsith2352
@yokasuntharamragnsith2352 Жыл бұрын
Chandru Anna unkala enakku theriyum srilanka vanthu kaluthavalai vidio podunka
@kandiahsivathasan3809
@kandiahsivathasan3809 Жыл бұрын
Welcome
@user-zk9dj9wu2n
@user-zk9dj9wu2n Жыл бұрын
அப்படியே மலேசியா வந்து முருகனை பார்த்து ரசித்ததுபோல் இருந்தது . ஆனால் ஒரு சின்ன வருத்தம் முழு கோதுமையை இப்பதான் பார்த்தது கொஞ்சம் வருத்தம் தமிழ் நாட்டில் ரேசன் கடைகளில் கிடைக்குது . காமராசர் ஆட்சிகாலத்தில் பள்ளிக்கூடங்களில் மதிய உணவு கோதுமை உப்புமாதான் அருமையாக இருக்கும் . நாங்கள் அனுபவித்து சாப்பிட்டுருக்கோம் .
@davidrajkumar6672
@davidrajkumar6672 4 ай бұрын
Good 👍🏿
@ramasamykrishnamurthy8826
@ramasamykrishnamurthy8826 Жыл бұрын
Super bro
@tilakamsubramaniam6652
@tilakamsubramaniam6652 Жыл бұрын
Super 👌
@ramanijamnatesan143
@ramanijamnatesan143 Жыл бұрын
HI CHANDRU AND MENAGA YOU'RE VISIT TO SINGAPORE 🇸🇬 YOU LET US SHOWS MOST OF THE PLACES IN SINGAPORE AND TEMPLES AND THE SINGAPORE 🇸🇬 VILLAGES VERY NICE. THANK YOU SO MUCH 💓 💗 💛 PRIYANKA
@saravananrperumal6486
@saravananrperumal6486 Жыл бұрын
Welcome to Malaysia. Batu Caves video is outer view only
@mirutulatravels5702
@mirutulatravels5702 Жыл бұрын
Super brooosisssssss
@nishathayalarajah9173
@nishathayalarajah9173 Жыл бұрын
Supper 🙏🏽🥰🙏🏽
@kalasathasivam4975
@kalasathasivam4975 Жыл бұрын
மாலை வணக்கம் சந்துரு நான் ரெண்டு வருஷம் மலேசியாவில் பணிப்பெண் இருந்த நான் ஒரு வருஷம் கோலாலம்பூரில் ஒரு வருஷம் ஜஹூப் பாரேன் சொல்லி அங்க ஒரு வருஷம் இருந்த ஒரு நாள் சரி இந்த கோயிலை கூட்டிட்டு போகல தமிழ் வீட்ல இருந்தேன் யாழ்ப்பாணம் இந்தியா தமிழ் வீடு தான் ரெண்டும் கலந்த ஆட்கள் தான் கோவிலுக்கு எல்லாம் போக மாட்டாங்க நன்றி சந்துரு இந்த வீடியோ பார்த்தது
@hairunnisham2178
@hairunnisham2178 Жыл бұрын
Wow
@shanthimayilvahanam7785
@shanthimayilvahanam7785 Жыл бұрын
Thanku chandru
@fazlicious
@fazlicious Жыл бұрын
Malaysia is a beautiful and a super clean country. Malaysians love their country like life. Missing my days spent in that beautiful country. Malaysia truly asia ❤️
@tmsraja2132
@tmsraja2132 Жыл бұрын
But our umno government ruined the growth of our nation
@RSXXX229
@RSXXX229 Жыл бұрын
VG VLOG 👍. YOU ARE INTERESTED IN RADIO (ITS YOUR BACKGROUND). BATTU CAVE AWSOME. IF THEY VALUE CITIZENS (MINORITIES CITIZENS) THEY VALUE THE COUNTRY & FLAG. SRILANKA LOTS TO LEARN FROM MALAYSIA & SINGAPORE RE. TREATING TAMILIANS/ TAMILS.
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 67 МЛН
Как бесплатно замутить iphone 15 pro max
00:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 8 МЛН
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
Trincomalee Local Market | Rj Chandru Report
8:15
Rj Chandru Report
Рет қаралды 18 М.
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 67 МЛН