You have explained very well about my country Malaysia. Thanks.👍
@ASRAFVLOGGER Жыл бұрын
My pleasure 😊
@shadesoflife2899 Жыл бұрын
@@ASRAFVLOGGER oru Chinna thiruttam ella idathilum house Malay Chinese indian nu onnu irukathu, sila state la vera matiri , Malays ku thani street irukum chinese indian kuda mix illama nan irukira idathula apaditan
@Aravind-u1p Жыл бұрын
@@shadesoflife2899Really super...I got new information 🎉
@Gunasingam-sv2ep Жыл бұрын
Welcome to my country Malaysia. Hope you enjoyed. Thanks brother for sharing good information 🙏
@ASRAFVLOGGER Жыл бұрын
Thanks! 😃
@josepharnold8374 Жыл бұрын
Bro I am traveling to Malaysia by next month can you please assist me.
@ASRAFVLOGGER9 ай бұрын
@@josepharnold8374 please follow my video
@muthukumara1925 Жыл бұрын
இந்தியா காட்டிலும் மலேசியா நல்ல இருக்கு தமிழ்ர்கள். அங்கு முக்கியத்துவம் கொடுக்க போது மகிழ்ச்சி இருக்கு அண்ணன் 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@sivagamisundari8727 Жыл бұрын
எவ்வளவு risk எடுத்து time ஒதுக்கி எங்களுக்கு மலேசியாவை ஓசியில பார்த்து மனம்மகிழ வச்சிட்டிங்க brother. உண்மையில உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@ASRAFVLOGGER Жыл бұрын
மிக்க நன்றி சகோ❤🤝
@ganeshveniganeshveni6992 Жыл бұрын
@@ASRAFVLOGGER entha eriyea
@sahanaswathy1800 Жыл бұрын
😊
@selvam1795 Жыл бұрын
மலேசியா அப்பார்ட்மெண்ட் ரோடு வீடுகள் அங்குள்ள அமைப்புகள் எல்லாம் மிக அருமை நன்றாக இருந்தது அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள்
@ASRAFVLOGGER Жыл бұрын
நன்றி சகோ
@krishnankrishnan1250 Жыл бұрын
இதே போல் தமிழ் நாட்டில் அமைய.வேண்டும் என்றால் அந்த கேடுகெட்ட ஸ்டெர்லிங் பதைவி விலகி தமிழனுக்கு முக்கிய து வம் கொடுக்கு தலைவன் முதல் அமைச்சர் ஆனார் நடக்க வாய்ப்பு உள்ளது
@sivakumarsandirajah7665 Жыл бұрын
Taman Sri Sentosa, Taman Sri manja வை காண்பித்ததுக்கு நன்றி நண்பா 🙏🏾🙏🏾
@karthigesu1152 Жыл бұрын
nandri saar.. thanks for promoting my beloved country Malaysia...
@ASRAFVLOGGER Жыл бұрын
My pleasure 😊
@PAPPATHYPappise Жыл бұрын
I love Malaysia ❤❤❤
@ASRAFVLOGGER Жыл бұрын
Same too
@ShanmugaPrasath-ue7fm Жыл бұрын
Hi
@antonyanty4770 Жыл бұрын
Best country in the world malaysia
@ASRAFVLOGGER Жыл бұрын
Yes
@vigneshkumar9234 Жыл бұрын
Appo chennai ena thakalli chatniey ah 😂
@muniyammamuniyamma8233 Жыл бұрын
Chennai state bro
@Theresa.mary5048 Жыл бұрын
Hello Brother, Thank you very much for showing place in Malaysia. I myself is an Malaysian but, had not been to place in my country. I really enjoyed watching ure videos brother. Hope to watch more of ure videos brother. May God bless you richly 🙏
@ASRAFVLOGGER Жыл бұрын
Thank you very much❤
@sivaaashaАй бұрын
நான் வேலை பார்த்த இடம் ஶ்ரீ மஞ்சா பெடாலிங் ஜெயா வீடியோவில் அருமையாக வுள்ளது
@ChaesStudio Жыл бұрын
Sri manja .. i was born and brought up there😊😊Now settled in Bukit Gasing PJ.... You have brought me back old childhood memories.. thank you so much... ❤🇲🇾🇲🇾🇲🇾
@ASRAFVLOGGER Жыл бұрын
Great 👍
@balatalks5747 Жыл бұрын
Thanks For Information Brother Because Aug 1 date Is coming For Malaysia in job so very useful...❤❤❤
@ASRAFVLOGGER Жыл бұрын
Always welcome thanks
@premadevi1926 Жыл бұрын
All the best.
@ksmuthu14 Жыл бұрын
அன்பு நண்பரே... மிகச் சிரமம் எடுத்து காணொலிகளைத் தயாரித்து வழங்குகிறீர்கள்... அருமை அருமையான பதிவுகள்... மிக்க நன்றிங்க. மலேசியா, மலாக்கா மாநகரில் இருந்து மலாக்கா முத்துக்கிருஷ்ணன்... பிறந்தது மலாக்கா... வேலை செய்தது கோலாலம்பூர்... தற்சமயம் வசிப்பது ஈப்போ... தங்களின் முயற்சிகள் தொடர வாழ்த்துகிறேன்...
@ASRAFVLOGGER Жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி சகோ❤❤❤
@Moonsakak Жыл бұрын
Hi bro thanks to sharing about our country. If highways we cant cross like this bro. Town streets u can cross bro...
@ASRAFVLOGGER Жыл бұрын
Yes we can
@rajensam4031 Жыл бұрын
This place, Sri Manja petaling Jaya Selangor.
@ASRAFVLOGGER Жыл бұрын
Right 👍
@yaarsaamyivan3380 Жыл бұрын
I like your video's, good hard work on giving information
@ASRAFVLOGGER Жыл бұрын
Thanks a lot
@sivasuntharisharon6881 Жыл бұрын
Thank you sharing our Malaysia anna
@ASRAFVLOGGER Жыл бұрын
My pleasure 😊
@browniebrownie4878 Жыл бұрын
Thamby Welcome to Malaysia. Neegal vanthu kaatiya idam niraya low budget valum makal, irukum idathai kaati irukirergal. Inum 3, 4, kilo meter poiyiruthal migavu alagiya veedugal irukum, varusai yahga tamilar saapaatu kadai thuni matra portkal bikum lndia kaarar gal irupargar. Unga oor karar athigam ingeh veyabaram seigerargal. 👍🏻😄
Very good video. You're showing different malesia. Excellent Hard work by you 🎉😂😅
@ASRAFVLOGGER Жыл бұрын
Thank you! 😃 ❤
@dlbgm78475 ай бұрын
Ampang jaya video podunga anna detail ah unga video yellame super anna
@ASRAFVLOGGER5 ай бұрын
Thanks
@perumalramakrishnan7067 Жыл бұрын
ஏன் இதுமாதிரி நம்ம நாட்டுல பன்ன முடியல னா.... அங்க நாட்டோட மொத்த மக்கள் தொகையே 2 கோடி தான்... தமிழ்நாட்டுல மொத்த மக்கள் தொகை 8 கோடி அப்ப இந்தியால 140 கோடி ... அப்ப இவ்ளோ தான் பன்ன முடியும்... புரிந்து கொண்டு இந்தியாவில் வாழுங்க சகோதரர்களே
@unknowntribe Жыл бұрын
have you heard abt china or Russia..anggeyum population athigam bass
@perumalramakrishnan7067 Жыл бұрын
@@unknowntribe சரி Boss ipa Chaina kum Russia kum ena koranju poitom namma
@saposu Жыл бұрын
Keep your area clean nothing wrong with population but attitude
@perumalramakrishnan7067 Жыл бұрын
@@saposu apdi Elarum panna tha en kuripitta Saathiya Mattum kuppai Alla vidurenga
I am working in Malaysia nasi kandar pelita, once upon time, my native tirunelveli, so your video very nice
@ASRAFVLOGGER Жыл бұрын
Thanks bro🤝
@rakshanayoutubechannel30942 ай бұрын
Salary details pa
@rajarajeswaran4543 Жыл бұрын
மலேசியா பற்றி நல்ல விளக்கம் கொடுத்துள் ளிர்கள். நன்றி.
@ASRAFVLOGGER Жыл бұрын
நன்றி🙏💕
@vetrivelmurugan1942 Жыл бұрын
இந்தியா தவிர அனைத்து நாடுகளிலும் மனித உயிர்களை மதிக்கிறார்கள் உலக நாடுகளிலேயே இந்தியாவில் மட்டும்தான் சாலை விபத்துகளில் மனிதர்கள் அதிகம் உயிரிழக்கிறார்கள்மோடிஅரசாங்கமும் கண்டுகொள்வதில்லை ஸ்டாலின் அரசும் கண்டு கொள்வதில்லைசொந்தமாக கள்ளச்சாராயம் காய்ச்சி குடித்து சாகும் சமூக விரோதிகளுக்கு ஸ்டாலின் 10 லட்சம் கொடுப்பார் அப்படி ஒரு சலுகைஇருக்கிறது
@maniammaniam5038 Жыл бұрын
Athutan tamil naadu
@SaraswathiSara-t2o9 ай бұрын
Color full malasiya....
@njayapal8964 Жыл бұрын
மலேசியா வுக்கு நேரில் வந்து பார்ப்பது என்பது இந்த ஜென்மத்தில் இயலாது. ஆனால் தங்கள் மூலம் பார்த்து விட்டேன். நன்றி. 19:05
@ASRAFVLOGGER Жыл бұрын
நன்றி சகோ❤🌹
@hafeezrahman35143 ай бұрын
Anga naanum Grocery open panna mudouma. Oru video Podunga jii.full details plz
@snanoori5606 Жыл бұрын
I'm இளையான்குடி ur video all good
@ASRAFVLOGGER Жыл бұрын
Thank bro🤜
@KalaDevi-o7s Жыл бұрын
அருமையான பதிவு நன்றி தம்பி லவ்லி பிளேஸ்
@ASRAFVLOGGER Жыл бұрын
நன்றி🙏💕
@nainamohammednainamohammed2791 Жыл бұрын
Anna tamilargal irukkum kadaiyil video eduthu Potungal.nan.malaisiya.ponathukitaiyathu.oungal.videowilthan.parthu erukkiren video super
@ASRAFVLOGGER Жыл бұрын
Mm ok
@akshayakumari4042 Жыл бұрын
Hi Sir, Is possible to convert tourist visa to work permit ? Please reply
@ASRAFVLOGGER Жыл бұрын
Not possible
@akshayakumari4042 Жыл бұрын
Can I come on tourist visa and find job ? Later employer apply for work permit, is that possible?
@ASRAFVLOGGER Жыл бұрын
I don't know
@PaddysViews Жыл бұрын
Hi Sir, I am traveling to Malaysia in a Budget Tour Trip. You are doing a Great Job Sir. I have a Few questions, regarding Money Exchange. 1. Which is best way to transact Malaysian currency, like exact exchange rate we are seeing in Google? 2. By using debit card or credit card, which bank, what are the charges? 3. Withdrawal currency from ATM good method, which card which bank how much exchange rate and additional charges? 4. Exchange INR to MYR in Kualalumpur is best way?. If yes which place is best place to save money for exchange Please give clear information about this.. Also one more question is, If there is no check in bag, only cabin bag, shall we take choclates and biscuits in Cabin bag from KL to Trichy?
@ASRAFVLOGGER Жыл бұрын
Answer Video Upload In Asraf Shorts Channel please follow
@PaddysViews Жыл бұрын
@@ASRAFVLOGGER Sir, Thanks for Your Reply. Already You Uploaded the Video?. If You are already done, Please send the Link. Thanks
@thavanayakibalasundaram8848 Жыл бұрын
Colour full Malaysia
@gloriabe5932 Жыл бұрын
Malaysian Traffic rules Kandipa follow pannanum illaina Saman or jail tan
@My_Lyf_Stry5 ай бұрын
Hi, Sister..👋🏻😔
@My_Lyf_Stry5 ай бұрын
@@gloriabe5932 😔💔Enaku Oru Help Pannuvengala..😢❤🧚🏻
@My_Lyf_Stry5 ай бұрын
@@gloriabe5932 Sister, ❤🧚🏻. Oru Help Pannuvengala..🥀😢Please..🙏🏻😔. Entha Anna kittayum Help Kedacha Nalla irukum..💎🤗.
@faizalthamim2245 Жыл бұрын
Super explain ❤❤😂😂
@ASRAFVLOGGER Жыл бұрын
Thank you so much 😀
@AbdulAziz-tj7zb5 ай бұрын
Salam anne ithuthan malaysia romba disiplin sutthamana uuru makkal anbaga palaguvanggal tq malaysian goverment tq
@ASRAFVLOGGER5 ай бұрын
Alaikum salam
@Shan_cheng7 Жыл бұрын
welcome to Malaysia
@syedibrahim3643 Жыл бұрын
Which camera you are using brother
@ASRAFVLOGGER Жыл бұрын
GoPro 9
@muthukumar8787 Жыл бұрын
உங்களுடைய விளக்கம் மிக அழகாக உள்ளது
@ASRAFVLOGGER Жыл бұрын
நன்றி🙏💕
@alziachannel24378 ай бұрын
Super. Nadu👌👌👌
@paramesh1990 Жыл бұрын
Tnq bro 🎉
@ASRAFVLOGGER Жыл бұрын
Welcome🎉
@KannanKannan-if8er Жыл бұрын
மலேசியாவில் நான் இருக்கும் இடமான பெட்டாலிங் உத்தாமா பகுதியில் வீடியோ எடுத்துள்ளீர்கள் நன்றி. எனது சொந்த ஊர் தேவகோட்டை
@ASRAFVLOGGER Жыл бұрын
நன்றி🙏💕
@a.p.sankaran-nz1foАй бұрын
அதுநல்லநாடுநல்லாஇருக்குஇதுசொறிநாடு😮😮😮😮
@pravinvarmamaniam5314 Жыл бұрын
Exactly At My House😂Taman Sri Manja
@ASRAFVLOGGER Жыл бұрын
Super 😊
@Sindhuma333 Жыл бұрын
Neenga Malaysia va bro
@ASRAFVLOGGER Жыл бұрын
@@Sindhuma333 ooru bro PARAMAKAUDI
@Sindhuma333 Жыл бұрын
@@ASRAFVLOGGER oh en lover Malaysia Nan India.nan neenga Malaysia nu nenachan bro😊
@HarvinRaj-e1g11 күн бұрын
You girl or boy
@pattabiraman9052 Жыл бұрын
மிக்க.நன்றி.அருமை
@ASRAFVLOGGER Жыл бұрын
Thanks
@gopalakrishnanchinnadurai840910 ай бұрын
I had same experience. A bike rider stopped his vehicle and allowed me cross the road.
@tamilarasikannan1086 Жыл бұрын
மலேசியாவில் road cross செய்வது குற்றம், நீங்கள் செல்வதால் நிறுத்துகிறார்கள். High way ல் இப்படி செய்ய மாட்டார்கள், அடிபட்டு இறந்தாலும் அவர்களை அது பாதிக்காது. ரோடு கிராஸ் செய்யும் போது போலீஸ் பார்த்தால் அபராதம் விதிக்கப்படும்.
@logesgesh96966 ай бұрын
அவர் மஞ்சள் சாதுரம் இடம்தில் கிராஸ் பன்றார். தப்பு இல்லை.
@mimiltakes6 ай бұрын
Cannot cross @@logesgesh9696
@thanujanthanujan-uz9qb Жыл бұрын
அண்ணா உங்க தயவுல மலேசியா நாட பார்க்குறம் உங்களுக்கு கோடி கோடி நன்றிங்க
@ASRAFVLOGGER Жыл бұрын
மிக்க நன்றி🙏💕
@VasanthamVMN Жыл бұрын
Welcome Malaysia information 🙏 Tom & Jerry kitchen 🙏😊
@ASRAFVLOGGER Жыл бұрын
Thank you! 😃
@TamilProductionTamizhan Жыл бұрын
Comparing to other countries yes we Malaysia have lower petroleum price but our work pressure and monthly commitment is very high with low salary. In Malaysia if someone have five car means that person should be Rich one 😅 .
@RyanEscada Жыл бұрын
He said one family la. Even my house we have 3 cars and we are middle class . Coz everyone staying together it is possible to have more cars
@senthilkumaran2377 Жыл бұрын
Super bro kodanakodi nandrikal
@ASRAFVLOGGER Жыл бұрын
Thanks bro❤🌹
@MahaAmbeTextilesmadurai Жыл бұрын
Nice 👍👍❤
@rajaendranrajaendran9207 Жыл бұрын
4.7.2023GMG Example MAAMANNAN Songs
@SahulhameedUmisa Жыл бұрын
Bro malaysia famous rajinna tamil hotel video podugaaaa bro plzzzz😢😢😢😢
@ASRAFVLOGGER Жыл бұрын
Ok bro
@sandhiyahari42959 ай бұрын
Bro please suggest top places to visit in Langkawi for 2 day and 1 night trip??
@ASRAFVLOGGER9 ай бұрын
Please Watch My Langkawi Trip Video playlist
@sandhiyahari42959 ай бұрын
@@ASRAFVLOGGER Pls suggest top places... I have already watched your videos
@ActorAmeen Жыл бұрын
My wife native KL my fav country last month only i back
@ASRAFVLOGGER Жыл бұрын
Malaysia Vantha Call Pannungga Bro
@ActorAmeen Жыл бұрын
Kandippaaaa bro Nov varuve
@adlouiseviews9259 Жыл бұрын
Thanks you Bro 💯
@ASRAFVLOGGER Жыл бұрын
Thanks support bro 🤝
@MuniyammalMuniyammalramanathan Жыл бұрын
Anna na manamadurai Hi Anna❤😊
@ASRAFVLOGGER Жыл бұрын
Hi bro❤
@fatimahibrahim4831 Жыл бұрын
As a Malaysian ....my homeland here prohibited n consider very route if we honk...or cross the road simply. .it can be done like the peoples always...will give prior irty to those seeking signal to first...n.....the cleanliness n hygiene r.mucb consider too not to says proud our country recently r getting a littlw baf co dition due to illegal immigrants either working here or runaway from other countries n hide to make own living but soon that too will be cleared off...anyway tq.for....post this video of honk n so on ...tq
@chandruonlinefashion5 ай бұрын
Namma ooru la ipdi naduroad la vandila pogum pothu naduvula nadanthu pona ena ena pesuvanunga theriuma,,,,savu kiraki v2la solitu vanthitiya 😂 nu soluvom
@HariPrasad-bm3xd9 ай бұрын
Hi sir, what is the quantity of gold that can we carry from Malaysia to India?
@ASRAFVLOGGER9 ай бұрын
Man 20 grams Women 40 grams
@ChandiranChandiran-rr2ex Жыл бұрын
மலேஷியா சிங்கப்பூர் மக்கள் தொகை குறைவு வளங்கள் குறைவு ஆனாலும் வல்லரசு நாடாக இருக்கிறது இந்தியா இன்னும் வல்லரசு ஆகவில்லை அரசியல்வாதிகள் நேர்மையாக இருக்க வேண்டும்
@hemalathahemalatha6282 Жыл бұрын
பொதுவாகவே வெளிநாடுகளில் நம் ஊரில் அலற விட்டு வரும் வண்டிகளின் ஹார்ன் சத்தம் கேட்டதே கிடையாது,
@ASRAFVLOGGER Жыл бұрын
ஆமாம்
@THIYAGARANSUBRAMANIAM-qn4or Жыл бұрын
அற்புதம்
@ASRAFVLOGGER Жыл бұрын
நன்றி🙏💕
@RamaubramaniyanNR-wr9ij Жыл бұрын
மலேசியாவில் சமத்துவம் மலாய் தமிழர் சீனர் ஒரே இடத்தில் அபார்ட்மெண்ட் எனக்கு ரொம்ப பிடித்தது அடுத்த தலைமுறை யில் வேற்றுமை இல்லாமல் நல்ல தகவல் நன்றி நன்றி
Bro what will be the travel and food expense in Kuala Lumpur for 6 days for family on an average?
@ASRAFVLOGGER10 ай бұрын
2 person One day maximum Rs 3000
@santhaperiyasamy1672 Жыл бұрын
Super Anna ❤❤❤❤❤
@ASRAFVLOGGER Жыл бұрын
நன்றி🙏💕
@nithyaprabha9943 Жыл бұрын
Bro ungala vachu Malaysia yellam freeya parthachu rampa bandri bro nenga Malaysia VA bro indiya lirunthu working Malaysia poirukingala angave irukingala
@ASRAFVLOGGER Жыл бұрын
நான் பரமக்குடி சகோ மலேசியா தொழில் செய்கிறேன்
@muthukumara1925 Жыл бұрын
அங்கு வேலை வாய்ப்பு எப்படி கிடைக்கும் அண்ணன் அதே பற்றி காணொளி போடுங்கள் அண்ணன் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
I’m malaysian ithuvaraikum engaluku nadanthathu illa but wonder it’s happened to u , apadiye irunthalum unga country la illaya athenna specific ah inga athikam
@satishmalathi79282 ай бұрын
பரமக்குடி ஐயா இமயல் சேகரன் பிறந்த மண்
@abuba461 Жыл бұрын
Hublot wall clock nallarundhuchu bro
@harichandranharichandran8122 Жыл бұрын
சூப்பர் 👍👍👍👍👍 சூப்பர்
@ASRAFVLOGGER Жыл бұрын
நன்றி🙏💕
@Celinealbert Жыл бұрын
Malaysia satuday Sunday holiday kitaiyathu athu antha nattu makkalukku tha holiday Inga irunthu ponavangalukku kidaiyathu
@SaravananSaro-z4l Жыл бұрын
Thank you brother
@ASRAFVLOGGER Жыл бұрын
Welcome
@hameeds611 Жыл бұрын
Good super
@ASRAFVLOGGER Жыл бұрын
Thank you bro🤜
@bardkhan8873 Жыл бұрын
Welcome 2 malysia bro
@ASRAFVLOGGER Жыл бұрын
Thank you bro❤
@yogansomasundaram8856 Жыл бұрын
கானொலிதாருங்க தங்குமிடம் கம்மியான விலையுயர்ந்த அதன் தன்மைகளையும்🎉 பதிவிடுங்ஙள் முக்கியம் பொது பாதுகாப்பு கானொலிக்கு நன்றிங்க
@ASRAFVLOGGER Жыл бұрын
சரிங்க
@ShanmugaSundaram-s1w Жыл бұрын
Inge veedu vadagai Mika adikamdan naan irukum room vadagai madam 200 velli oru aal tanguvadarku mattum sumar 4000 rupai dan
@senthilvelansenthilvelan1642 Жыл бұрын
உங்களுடைய நாட்டில் மலேசியா நாட்டில் விசா முடிந்ததற்குப் பிறகு வெளியில் வரும் பொழுது அங்கே பண்றவங்க எங்ககிட்ட அமௌன்ட் வாங்குறாங்க அத கொஞ்சம் என்னன்னு பாருங்க