மலை பிரசங்கம் படிப்பது எப்படி? | CHRISTIAN MESSAGES | PETER MADHAVAN | TAMIL BIBLE SCHOOL |

  Рет қаралды 114,267

Tamil Bible School

Tamil Bible School

3 жыл бұрын

CONCEPT & VOICE - PETER MADHAVAN
Tamil Bible School is a team of youngsters based in Tamil Nadu, India who are willing to do God's work. We believe in the Bible and the Bible alone. we are trying to teach the God's word with simplicity and clarity.
Tamil Bible School| Jesus songs tamil| Tamil christian songs |Tamil christian sermons| Tamil christian message|Arise Zion ministries |Arise Zion | Peter Madhavan | John Guru | Vinix Meshak |Christian songs in Tamil | Christian sermons in Tamil

Пікірлер: 345
@dravidraj898
@dravidraj898 3 жыл бұрын
என்ன ஒரு தெளிவான பதிவு ,👌👌👌 கர்த்தருக்கு ஸ்தோத்திரம்😍😍✝️✝️
@selviarul1293
@selviarul1293 3 жыл бұрын
அருமை அருமை அருமையிலும் அருமை மலை பிரசங்கத்தை கேட்டு கண்ணீர் வடித்தேன் .ஒ
@JoshuaRMani
@JoshuaRMani 2 жыл бұрын
Loving Father, bless my brothers and sisters in Christ all over the world. Strengthen those under attack and facing oppression. Mature those new to your family. Enlighten those who are facing doubt and uncertainty. Please bless your people today with your peace. In Christ Jesus' name I pray. Amen.
@silviaij5758
@silviaij5758 3 жыл бұрын
மலைப்பிரசங்கம் வாழ்வில் மலை ஏறுவதற்கு சமம். ஏறிவிட்டேன் என்று நினைக்கும் சமயங்களில் சில அடிகள் சறுக்கி விழுந்து அடி வாங்கிய அனுபவங்கள் எனக்கு உண்டு. இனிஏற முடியாது என்று சோர்ந்து போன தருணங்கள் பல உண்டு. இதில் ஏறுவது கடினம் என்று உதறி தள்ளிய சந்தர்ப்பங்கள் என் வாழ்வில் பல உண்டு. மலையில் பாதை தெரியாது கலங்கி நின்று கண்களில் கண்ணீர் வழிந்த சம்பவங்கள் பல உண்டு. இவையெல்லாம் மலையேற பயிற்சி எடுத்த சமயங்கள் என்று அறியாமல் பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்த இயேசுவை கட்டிப்பிடித்து அழுத தருணங்கள் இன்றும் என் நினைவில் உண்டு.இனிப்புக்கு ஏங்கும் குழந்தையைப் போல மலையின் உச்சியில் உள்ள பொக்கிஷத்தை நான் அடைந்தே தீர வேண்டும் என்று நம்பிக்கையோடு நான் ஏற துவங்கிய போது இயேசு சொன்னார் நீ தனி ஆளாக ஏறுவது கூடாத காரியம். அப்படி என்றால் நான் எப்படி மலை உச்சிக்கு வர முடியும் என்று அழுத போது, உனக்கு உதவியாக, உன்னோடே இருக்க வேண்டிய எளிதாக மலையேற உதவும் மலையேற்ற கருவிகளை தருகிறேன் என்று பரிசுத்த ஆவியானவரைத் தந்தார். இன்று அவர் உதவியோடு மலையேறி கொண்டிருக்கிறேன். என்னை மலை உச்சியில் சேர்க்கும் வரை அவர் பணி ஓயாது.அவரை சார்ந்து செல்லும் போது என் ஏற்றம் நிற்காது.அடைந்தே தீருவேன் அந்த பொக்கிஷமாகிய பரம ராஜ்யத்தை.
@TamilBibleSchool
@TamilBibleSchool 3 жыл бұрын
Migavum Arumai..
@neslinjacob972
@neslinjacob972 3 жыл бұрын
Alagana varigal....ennudaya. valvilum devan avarukaga ennai uruvakki kondirukirar....avarudaya namathirke endrum mahimai undaga nammai arpanipom
@kavithag3821
@kavithag3821 3 жыл бұрын
Ullathai தொடும் பதிவு
@bhavanibhavani7616
@bhavanibhavani7616 3 жыл бұрын
சொர்ந்து போன இதயத்தை தேற்றும் வார்த்தை நன்றி
@suganc3371
@suganc3371 3 жыл бұрын
என்ன ஒரு அருமையான வார்த்தைகள்
@priyankapraveen9840
@priyankapraveen9840 3 жыл бұрын
Glory to Jesus let the word of God spread like a fire 🔥 all over the world...amen
@rajeswariraji3887
@rajeswariraji3887 2 жыл бұрын
Thank you 🌹🌹🙏 Praise the lord
@nimmijeni332
@nimmijeni332 Жыл бұрын
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவன் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக அண்ணா 💝💝💝💝✝️✝️✝️✝️✝️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️
@s_am_official
@s_am_official 3 жыл бұрын
கடவுளின் சித்தத்தின் படி நடக்க கடவோம்🙏🙏🙏
@bhavanibhavani7616
@bhavanibhavani7616 3 жыл бұрын
Super bro
@Themogizvlogs
@Themogizvlogs 3 жыл бұрын
I swear,just yesterday I've finished reading these malai presangam chapter wow !! Glory to God!! Now today Jesus cleared all my doubts about malai presangam and he made understand perfectly!! Praise the lord amen.
@annalakshmi117
@annalakshmi117 2 жыл бұрын
நல்ல வசனங்களின் தெளிவான விளக்கம் தந்த உங்களுக்கு நன்றி 🙏ஆண்டவராகிய இயேசு அப்பா உங்களையும், உங்கள் ஊழியத்தையும் அதிகமாக ஆசிர்வதிப்பார்🙏🙏🙏 நன்றி அப்பா நல்லவரே ❤️🙏 எங்களோடு இருந்து எங்களை வழி நடத்தும் 🙏🙏
@Priya-rl1sj
@Priya-rl1sj 2 жыл бұрын
Praise the lord brother... Thank you so much... தேவன் உங்களோடு இருப்பாராக...👍🏻👍🏻👍🏻
@selvaangel7740
@selvaangel7740 2 жыл бұрын
Thank you brother . romba pirayojanamaga erunthuchi brother' . karthar ungalai asirvathippar thanks for you
@santhanarevathi9787
@santhanarevathi9787 2 жыл бұрын
Amen Amen🙏🙏💓 praise the Lord amen Amen🙏🙏💓💓 I love you❤ Jesus
@jesus-vm9qn
@jesus-vm9qn 3 жыл бұрын
Romba thanks, brother, praise the Lord 🙏
@anjalijesisanjalijesis7227
@anjalijesisanjalijesis7227 3 жыл бұрын
Amen thank you my Jesus i love you
@pstephenpstephen5622
@pstephenpstephen5622 3 жыл бұрын
Praise the Lord thank you Jesus
@jeniecr119
@jeniecr119 2 жыл бұрын
Praise the lord super very nice message Anna intha message enakku yesappa sonnathu polo irunthuchu thanks Anna God bless you ❤️✝️🙏
@ebinesanam7513
@ebinesanam7513 3 жыл бұрын
Amen praise the Lord thanks you Jesus thanks you brother 🙏amen🙏
@minijessy2926
@minijessy2926 3 жыл бұрын
Amen. ..praise the Lord. ..Thank you Jesus's Appa. .🙇🙇
@ragupathi7301
@ragupathi7301 3 жыл бұрын
நல்ல ஒரு தெளிவான ஒரு ஒரு பதிவு சத்தியத்தை அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும் ....இதேபோல் அனைத்து புதிய ஏற்பாட்டு மற்றும் பழைய ஏற்பாட்டின் அதிகாரத்தை தெளிவாக பதிவு செய்யுங்கள் ......கர்த்தருடைய பரிசுத்த நாமம் மகிமை உண்டாவதாக ஆமென் ஆமென் ஆமென்
@user-bp7rm4cn9v
@user-bp7rm4cn9v 9 ай бұрын
ஆமென் அலலேலூயா நான் இப்போது தான் இந்த வீடியோ பார்க்கிறேன்.ஆனால் மத்தேயு சமீப காலமாக படித்துக்கொன்டிருக்கிரேன்.நீர் சொல்வது உண்மை...!
@selvababus8284
@selvababus8284 2 жыл бұрын
Praise the lord thank you brother nalla thelivana news thank you
@davidajith1663
@davidajith1663 3 жыл бұрын
Praise the Lord.. Thank Jesus Christ
@baybladerivalsajay7650
@baybladerivalsajay7650 2 жыл бұрын
Amen amen
@vaishnavisoundararaj3581
@vaishnavisoundararaj3581 3 жыл бұрын
Blessed be your work brother. Praise the lord ❤️
@sethupathi5618
@sethupathi5618 3 жыл бұрын
I wish u all the best both u guys.
@samundeeswari8888
@samundeeswari8888 2 жыл бұрын
Amen, amen hallelujah 🙏✝️❤️ Tq Jesus ✝️🙏🙏
@v.priyadharshini4954
@v.priyadharshini4954 2 жыл бұрын
Amen, Praise the Lord.
@umasweety2953
@umasweety2953 3 жыл бұрын
What a beautiful message... thank you brother God bless u
@bajith4650
@bajith4650 2 жыл бұрын
அருமையான விளக்கம்.... கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக....ஆமேன்
@alliswellnanba9380
@alliswellnanba9380 3 жыл бұрын
Amen 🙏thank you for🙏 a great massage
@valar113
@valar113 Жыл бұрын
நானொரு இந்து, விவிலியத்தில் புரியாத மலைப்பிரசங்கம் தெளிவு இதில் தந்தது வாழ்த்துகள் தெளிவான உச்சரிப்பு கருணை குரல் வாழத்துகள் க்ர்த்தருக்கே ஸ்தோத்திரம்🙏🙏🙏🙏🙏
@jessienancyjessienancy3348
@jessienancyjessienancy3348 3 жыл бұрын
Yeshu Mahaa Raajaaahhh neer vaalga vaalga vaalgave umudaiya Raajjjuim varuvathaga Amen dad
@deepamarymary8044
@deepamarymary8044 3 жыл бұрын
🙏🏻✝️ praise to my dear lord 🙏✝️ Very good message 👍👌👍👌 word of God very powerful thank you my dear havenly father 🛐🕊️♥️🕊️♥️ God blessed always your ministry 👐🕊️♥️🕊️
@hemanthkumarvenu9799
@hemanthkumarvenu9799 3 жыл бұрын
மிகவும் அருமையான முறையில் எக்ஸ்பிளைன் பண்ணி இருக்கீங்க பிரதர் உங்களை தேவன் மேலும் ஆசீர்வதித்து எங்கள் போல் உள்ளவர்களுக்கு இன்னும் அதிகமான ஞானத்தை கற்றுக் கொடுப்பார் ஆக ஆமென்
@ennaciyapillajoseph7999
@ennaciyapillajoseph7999 3 жыл бұрын
Amen amen thank you lord god blessing
@helenvictorhelenvictor210
@helenvictorhelenvictor210 2 жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம், அருமையான விளக்கம். நன்றி சகோதரா 🙏🙏🙏🙏🙏🙏
@padmasugunaraj4787
@padmasugunaraj4787 2 жыл бұрын
Amen Praise the Lord 🙏🙏
@JeyarajahRatnam
@JeyarajahRatnam 2 жыл бұрын
ஆமென் ஆமென் ❤️❤️❤️❤️🙏🙏🙏🙏நன்றி நன்றி
@sahayarani4353
@sahayarani4353 3 жыл бұрын
Very useful message. Glory to jesus
@mythilicp5071
@mythilicp5071 2 жыл бұрын
Amen manasu thelivanathu hallelujah praise a Lord Jesus amen
@suganyasusmitha428
@suganyasusmitha428 2 жыл бұрын
Unmayile romba nalla purinthathu eppati vala vendum yesuvukku nantri amen
@varathavaratha7056
@varathavaratha7056 3 жыл бұрын
Amen Amen Amen .very useful msg Tq. I like this msg.🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@jamesbeula8653
@jamesbeula8653 3 жыл бұрын
Praise the lord. very good explaination.God will blees you
@devasangeetham8040
@devasangeetham8040 3 жыл бұрын
Wonderful msg ,♥️♥️
@alwindaniel9389
@alwindaniel9389 3 жыл бұрын
Amen, praise God!!
@blesycrystal567
@blesycrystal567 3 жыл бұрын
God is good for all the time 😇
@darshinitheni.99dorthy85
@darshinitheni.99dorthy85 3 жыл бұрын
Amen. Amen. Amen. Amen Thanks. You. God
@samanthasawyerscott7480
@samanthasawyerscott7480 2 жыл бұрын
Amen amen amen hallelujah hallelujah hallelujah
@shobajessica4983
@shobajessica4983 3 жыл бұрын
It's more useful appa I love u so much bcoz u always like wt is right even we have to be in the same way Brother tq for encouraging may lord bless u abundantly
@shanthiyaparamathas8729
@shanthiyaparamathas8729 3 жыл бұрын
ஆமென் ஆமென் நன்றி நன்றி
@nepoliand5430
@nepoliand5430 3 жыл бұрын
Praise the lord. அருமையான பதிவு.
@jamesalexandarselvaraj974
@jamesalexandarselvaraj974 3 жыл бұрын
Praise the Lord Brother, felt God's presence while watching this video. God bless you Brother!!!
@jacobjoy4043
@jacobjoy4043 3 жыл бұрын
It is a very very interesting. Thank you. God bless you. Amen
@marrylucia3336
@marrylucia3336 2 жыл бұрын
நல்ல புரிகிறதுப் போல் பேசினீர்கள் பாஸ்டர் நன்றி கர்த்தருக்கு ஸ்தோத்திரம் பாஸ்டர்
@shanthkumar1112
@shanthkumar1112 2 жыл бұрын
Devanukke sthothiram Amen allelluya
@devarasans1563
@devarasans1563 3 жыл бұрын
Praise the lord. Peter Anna super. Semma message Anna.
@gopalkrishnan3885
@gopalkrishnan3885 3 жыл бұрын
இயேசு வே துணை
@arokkiathangamani4528
@arokkiathangamani4528 2 жыл бұрын
Thank you praise the Lord Jesus Christ
@european731
@european731 3 жыл бұрын
Amen hallelujah கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக
@subhashiniumapathy7407
@subhashiniumapathy7407 3 жыл бұрын
Glory to Jesus amen
@sweetlinebenezer6093
@sweetlinebenezer6093 2 жыл бұрын
Very nice and super 👌👍👏msg😍
@GangaDevi-lq4sn
@GangaDevi-lq4sn 2 жыл бұрын
very nice message. very useful. I will share this to all my relatives
@anverjakir9194
@anverjakir9194 3 жыл бұрын
Thank u jesus. God Bless u
@davidrajkumar6672
@davidrajkumar6672 Ай бұрын
Good speech keep it up and God bless you 👍🏿
@JeyarajahRatnam
@JeyarajahRatnam 2 жыл бұрын
ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏
@enokprakash3894
@enokprakash3894 2 жыл бұрын
I am a sinner kindly forgive my sins and open my eye and heart towards to you my dear father Jesus christ.
@arulnewtonnewton9286
@arulnewtonnewton9286 2 жыл бұрын
தேவனுக்கே மகிமை🙏🙏🙏
@jenniferps6570
@jenniferps6570 3 жыл бұрын
Amen praise God....🙏
@gracegeetha4500
@gracegeetha4500 3 жыл бұрын
Excellent presentation of sermon on Mount. Thank you brother and God bless you
@evelynevelyn3359
@evelynevelyn3359 3 жыл бұрын
Amen Amen Amen 🙏
@jayansj3101
@jayansj3101 3 жыл бұрын
மிக அர்த்தமுள்ள தேவசெய்தி இன்னும் உங்கள் பணி தொடரட்டும்
@anthony.m4614
@anthony.m4614 3 жыл бұрын
ஆமென் அல்லேலூயா 🌸
@kaliammal4249
@kaliammal4249 3 жыл бұрын
ஆமென் அப்பா
@shenvenkat2009
@shenvenkat2009 2 жыл бұрын
I understand your pure motives to guide people for righteousness. Whoever receives Jesus Christ whole hearted... They already exchanged His Righteousness for their sin.... Walking in Grace with His unconditional love and constantly in connection with Him help them to mature like Christ. This process will continue till they go meet Christ in Heaven. When He returns we will get new resurrected body and live forever with Him
@mytheenbeevi5533
@mytheenbeevi5533 2 жыл бұрын
Praise the Lord hallelujah amen
@shanthiyaparamathas8729
@shanthiyaparamathas8729 3 жыл бұрын
ஆமென் ஆமென் ஆமென்
@arokiarajk9894
@arokiarajk9894 3 жыл бұрын
Praise God. Nice explaination...Thank you brother.
@SANJAYYECE
@SANJAYYECE 2 жыл бұрын
Love my jesus
@suganc3371
@suganc3371 3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி..... ஆமென்
@samydurai7672
@samydurai7672 3 жыл бұрын
Very usefull this message thank you jesus
@antonyvasi3373
@antonyvasi3373 3 жыл бұрын
Amen jesus please pray for the world
@jenifersamjoe4693
@jenifersamjoe4693 3 жыл бұрын
Amen...superb explanation brother may God bless you
@leemajenifer6505
@leemajenifer6505 2 жыл бұрын
Thank you Jesus Amen 🙏Thanks brother
@sweetied154
@sweetied154 3 жыл бұрын
amen.amen please God my life damage new life give Jesus'splease give me my punishment please
@tamilselvitamilselvi1245
@tamilselvitamilselvi1245 2 жыл бұрын
Romba prayoganama irukuthu. God bless you .,.
@chitrasuba4077
@chitrasuba4077 3 жыл бұрын
Praise the Lord. Very clear msg thank you brother 👍
@vishnuaustaink2393
@vishnuaustaink2393 3 жыл бұрын
You made me cry brother in the name of christ it's like god talking to me god is with us
@noalllikebut4441
@noalllikebut4441 3 жыл бұрын
Praise the Lord Thudhippade yenakku Miga belan reayaly miracle only Jesus
@dominicparimalamthdominicp9647
@dominicparimalamthdominicp9647 2 жыл бұрын
Really good teaching Dear brother prieastheloard Jesus
@nagulanagu7745
@nagulanagu7745 3 жыл бұрын
Thank you Lord love
@shanthichandrasekaran2906
@shanthichandrasekaran2906 3 жыл бұрын
Simply superb.Amen.Glory to Jesus
@gowrimohan8222
@gowrimohan8222 2 жыл бұрын
So much Lote of thanks brother God bless your Family Safety
@luckydhilip4206
@luckydhilip4206 7 күн бұрын
கிருபை ❤❤
@jucaristayoganathan6656
@jucaristayoganathan6656 Жыл бұрын
Praise tha lord 🙏🙏
@goodbookwillmakeagoodman
@goodbookwillmakeagoodman 3 жыл бұрын
Glory To God ❤️
@amarjothiambrose2747
@amarjothiambrose2747 2 жыл бұрын
Amen
@kalidassdevendran9293
@kalidassdevendran9293 3 жыл бұрын
Tq Jesus Amen hallelujah
@kalaiyarasanjk1403
@kalaiyarasanjk1403 10 ай бұрын
Praise the LORD. Amen
@gabrielraj3419
@gabrielraj3419 3 жыл бұрын
Amen... அல்லேலூயா ...
@jayamuruganj8006
@jayamuruganj8006 2 жыл бұрын
Amen
@j.l.prasadjaya518
@j.l.prasadjaya518 3 жыл бұрын
Amen Amen
@jayarajv9743
@jayarajv9743 2 жыл бұрын
Arumai arumai. Bishop v.jayaraj
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 31 МЛН
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 40 МЛН
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 31 МЛН