ஐய்யோ.......செல்லக்குட்டி.......அம்மா.........உன் குரலை கேட்க தான்.... இறைவன் இந்த பிறவியை எனக்கு அளித்தான் போலும்.......🙏🙏😘😘🌹🌹💞💞💝💝😍😍🤗🤗❤️❤️💓💓💐💐
@swarnalathahits55774 жыл бұрын
kzbin.info/www/bejne/nnyWpY2LerSUn5o
@lakshmananc80553 жыл бұрын
Thank you sir
@muralibrettleelee42583 жыл бұрын
உண்மை
@manivasagammani46653 жыл бұрын
கடவுள் நமக்கு தந்த பரிசு
@sivasakthiponnusamy72423 жыл бұрын
@@swarnalathahits5577 "
@rajithkumar21394 жыл бұрын
தேனை விட இனிமையான தித்திக்கும் குரலரசி சொர்ணலதா அம்மா
@swarnalathahits55774 жыл бұрын
kzbin.info/www/bejne/m5a1eX1rrcpkY7s
@moorthibala68014 жыл бұрын
தன்னடக்கத்தின் மறுபெயர் ஸ்வர்ணலதா
@swarnalathahits55774 жыл бұрын
kzbin.info/www/bejne/m5a1eX1rrcpkY7s
@mpmuthu9203 жыл бұрын
உண்மை தான் சகோ
@govindraju50212 жыл бұрын
Ennudaya role model.garvam kolgindren amma swarnalatha .
@karthick29594 жыл бұрын
உயிருள்ள வரை என்றும் மறவேன் உன்னை அம்மா👩
@pusparanee25813 жыл бұрын
பேசுவதே பாடுவது போல இனிக்குதே... திகட்டாத தேன் குரல்... மயங்குகிறேன்...
@prabhaprabha1704 жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவே சலிக்காது அது தான் எங்கள் ஸ்வர்ணலதா mam
@helthsamayaltirnelvelistay69324 жыл бұрын
எங்களை தாலாட்டி தூங்க வைத்த பிறகு அந்த இறைவனையும் தாலாட்டி தூங்க வைப்பதற்கு சென்று விட்டீர்களா அம்மா😭😭😭😭 இனி எப்பொழுது காண்போம் உங்களை. நீங்கள் மறைந்தாலும் இந்த உலகம் தொன்றுதொட்டு மறையும் வரை உங்களுடைய குரல் வளமும் பாடலும் உலகெங்கும் ஒலித்துக் கொண்டே இருக்கும், உங்களுக்கு நிகர் நீங்கள் தான் அம்மா. நீங்கள் இல்லாத இந்த வெற்றிடத்தை வேற யாராலயும் நிரப்ப முடியாது அம்மா. ஸ்வரங்களின் அரசி என்பதாலேயே உங்களது முன்னோர்கள் உங்களுக்கு ஸ்வர்ணலதா என்ற பெயர் சூட்டியுள்ளார்களோ தாயே. உங்களை ரொம்ப ரொம்ப mis பன்றோம் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌷🌷🌷🌷🌷🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
@LeviAckerman-to3ur4 жыл бұрын
Swarnalatha Amma voice romba rare voice....so thaan god avangala avaru kitta kopptukittaru
@vigneshmadhumitha60113 жыл бұрын
😭😭😭😭
@gopikrish57366 ай бұрын
😢😢😢
@lalitharanghanathan81064 жыл бұрын
Swarnalatha mam first pesinathu pa enna oru adakkam. So cute the way she speaks😘😘😍😍miss u mam.
@saaral65964 жыл бұрын
இசை தேவதை ஸ்வர்ணலதா அம்மா அவர்களின் பாடல்கள் பாட இறைவன் அழைத்துக்கொண்டார் என்றும் ரசிகர்கள் இதயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ஸ்வர்ண தேவதை
@chennainaveen383 жыл бұрын
இசையை மிஞ்சிய தேன் இசைக் குயிலின் காந்தக் குரல் கொண்ட எங்கள் இசைப் பேர் அரசி ஸ்வர்ணலதா அம்மா அவர்கள் 😢😢😢😢
@divyakannandivyakannan90083 жыл бұрын
மறக்கும் பிறவியா என் அம்மா ...உயிருள்ளவரை உங்கள் இசையே என் வாழ்க்கைத் துனை...என்றும் வாழ்க உங்கள் தேனினும் இனிமையான பாட்டு...💞💞❣️🙏🙏🙏
@vinothinir58503 жыл бұрын
குரல் உண்மையில் காந்தமே அப்படி ஈர்க்கிறது உங்கள் பாடல் 😇😇💐💐💐
@gomathithiyagarajan30403 жыл бұрын
Mesmerizing voice..... Recent days I really admire ur voice mam.....
@Manoj-pe9tb2 жыл бұрын
Corekt medam
@LeviAckerman-to3ur4 жыл бұрын
Oh my god....Enna da ipdi paaduranga en Swarnalatha Amma.....chanceless...
@sjhari95523 жыл бұрын
அதிசயப்பிறவி தேனிசைக்குரல் 👏👏👏
@subashvenugopal99523 жыл бұрын
0:19 Ippo entha pattu pada poringa...Wow So Cute...Swarnalatha mam.100 time pathuta.
@vishnur4524 жыл бұрын
Enna voice da we really miss your magnetic voice mam😥😰😭
@rakshuharshu4 жыл бұрын
Semma voice of swarnalatha amma.... thanks for uploaded 😄
@swarnalathahits55774 жыл бұрын
kzbin.info/www/bejne/m5a1eX1rrcpkY7s
@sarathas1539 Жыл бұрын
What a voice....Loss such a loss in music industry. RIP SWARNALATHA 🌹🌹🌹
@sasir65334 жыл бұрын
தேன்=சொர்ணலதா= பேரழகி 😘😘😘💋💋♥️♥️♥️
@SwarnalathaRareSnggjkfriends64 жыл бұрын
என் தேவதை என்ன ஒர் அழகு
@nithiyairudhayaraj4254 жыл бұрын
Ss alagi
@swarnalathahits55774 жыл бұрын
kzbin.info/www/bejne/m5a1eX1rrcpkY7s
@swarnalathahits532 жыл бұрын
அருமையான பாடல்,. ஸ்வர்ணலதா அம்மா அவர்களின் உச்சரிப்பு மிகவும் அழகாக உள்ளது.
@sakthijeevapavish85494 жыл бұрын
Ungala mathiriyae unga voice um romba alagu latha ma😊😊......Luv ur voice 😘😘😘😘....Miss u lotzzzz😭😭
@dhanudhanu1294 жыл бұрын
Miss u swarnalatha amma......devathain kural.....😢😢
@gopikrish57362 жыл бұрын
நேராக நம் ஜீவனை தீண்டும் அபூர்வ குரல் ஏதோ இனம் புரியாத உணர்வை ஏற்படுத்தும் குரல்....
@georgemahesh33252 жыл бұрын
I never hear a golden voice like swarnalatha madan in the world...
@venkatesanganesan751711 ай бұрын
ஜென்மத்தில் எங்கள் குரலிசை சுவர்ணலதா அம்மா குரலை மறக்க முடியாது இது தனித்தன்மை வாய்ந்த குரலை யாராலும் மறக்க முடியாது😢❤
@SaravanaKumar-fw1by4 жыл бұрын
Please intha mathiri video neraya podunga en amma Aarampa thil pesuvathu paka romba azhaga irukku please i miss you amma 💕💕🙏🙏🙏🙏
@ashokvijay93543 жыл бұрын
Place podunga
@thinkgood61393 жыл бұрын
Her voice is off the 8k experience , what a quality and feel❤️❤️❤️
@salabhai79103 жыл бұрын
Crrct ah sonninga... ❤
@praveenck25183 жыл бұрын
at video end;- பாலாடை இவள் மேலாடும் வண்ண நூலாடை அது நீயாகும்...ஸ்வர்ணலதா அம்மா குரலுக்கு எடுஇணை இல்லை😍💛❤👌💯 always miss u singer swarnalatha amma
@thasnemafathima30533 жыл бұрын
Swarnalatha mam voice is so melting 😍👌👌👌..
@petchimuthu33564 жыл бұрын
Even in a tv show how she is singing (like original). Wow 😍😍😍😍
@abinashc39194 жыл бұрын
Yes..that's one of the best qualities of her..original Mariye perfect ah irukum
@vedhamoorthisundaram15492 жыл бұрын
That's swarnalatha amma
@RajavelKalai-ve3tj8 ай бұрын
அம்மா முகத்தை பார்த்தாலே கையெடுத்து கும்பிடனும் போல இருக்கு.... என் தாயே 🙏🙏🙏🙏🙏🙏இசை அரசி ஸ்வர்ணலதா அம்மா..... 😍😍😍😍😍😍😍
@muhammedashkar.a84714 жыл бұрын
We can correctly identify the difference in both renditions. Swarnalathamma's feel and perfection is beyond the limitsss. Super. But we lost her! RIP
@dominicdass90593 жыл бұрын
she is an humming bird and lived for shot while and flew away forever and ever. We lost this great singer, but still her voice is alive.
@akarshithamalinimalini66624 жыл бұрын
Ammavoda pechukuda inimaiya than iruku. inta song enaku rompa puticha song. I miss you swarnamma😘😘😘😘
@cutegold54924 жыл бұрын
Thank you so much dear 🙏😭😭😭🙏🙏 My favorite legend singer Dr Swarnalatha Amma. Nerula paganum nu rompa asai 😭 intha videos pagum pothu antha asai niraiveriyathu pol oru feel 😭😭 vaalga valamudan 🙏
@mahendran_tn293 жыл бұрын
என்னடா குரல்.... இவர் குரலுக்கு நான் அடிமை....
@MohamedIbrahim-kj6ll4 жыл бұрын
Meenaku jasthi song padunathu swarnalatha thaan,romba apt a irukum,yellam super hits,naan 1992 mudal swarnalathavin fans,ethanayo puthiya kural vanthuvitathu aanal swarnalatha vai minja 3000 varudam vandalum vaipillai.kaalathal azhiyathu kural.
@isaiyinmagan73733 жыл бұрын
நான் செய்த தவத்தின் பலனாய் என்னை மகிழ்விக்க சரசுவதி தேவியே மண்ணில் பிறந்து தன் அமுத குரலில் என் தமிழில் பாடிய பாடல்களில் ஒன்றா இது...😇
@kumarp98362 жыл бұрын
அம்மா எனக்கு உங்களை ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் உங்கள் குரல் 🍯 தேன் மாதிரி அவ்வளவு இனிமையாக இருக்கும் எல்லா பாடல்களும் அவ்வளவு இனிமையாக இருக்கு நீங்க இல்லாமல் போனது அவ்வளவு கஷ்டமா இருக்கு I miss you swarnalatha ma
@myideastamil505320 күн бұрын
எல்லா பாடகர்களும் மேடை கச்சேரி என்றால் அலட்சியப்படுத்துவார்கள். ஆனால் ஸ்வர்ணலதா அவர்கள் மட்டுமே ரீரெகார்டிங்கில் பாடியது போன்று ஸ்டேஜ் புரோகிராமிலும் பாடுவார். வேறுபாடு இல்லா நற்பெயர் பெற்ற பாடகி ஆத்மா சாந்தியடையட்டும்.
@rajanmadesh94754 жыл бұрын
Missing you voice amma 💔
@rajas82594 жыл бұрын
அய்யோ எவ்ளோ அழகு !என் உயிர் தேவதை..பேசுவது அழகு, பாடுவது அழகு..லவ் யூ அம்மா ❤❤ காண கிடைக்காத ஒரு அருமையான காட்சி காண கண்கோடி வேண்டும் 😍🙏
@dhanushkumar81883 жыл бұрын
உன் ஒருத்தி இறப்புக்கு பதில் இந்த உலகையே அழித்திருக்கலாம். என் தெய்வமே!
@j.m.zafarullazafarulla14552 жыл бұрын
எங்கே சென்றாய் தாயே எங்களை ...விட்டு நீ இல்லை என்றாலும் உன் பாடல்கள் அனைத்தும் எனை உன் நினைவோடு வாழ வைக்கிறது என் அன்பு அம்மா ஸ்வர்ணலதா
@ranjithkumarranjithkumar23834 жыл бұрын
Ena da samy speech very excellent voice Lu v u Amma Ur altimete singer
@gvs...73654 жыл бұрын
Miss you maa... Avanga shows neraya apload pannunga please...
@uniquevoice1989 ай бұрын
ஸ்வர்ணலதா பாட தொடங்கினாள் என் அணைத்து கவனமும் அவர் மேல தான் இருக்கும் ஈர்க்கும் காந்த குரல் ❤
@arajishree56844 жыл бұрын
Wt a lovely voice❤️
@s.karthik46013 жыл бұрын
அம்மா நீங்கள் பேசுவதே குயில் இசை போல் உள்ளதே!! அனைத்து உள்ளங்களையும் கட்டி இழுக்கும் தேன் குரல் அம்மா.
@sixstars664 жыл бұрын
Nethu than intha movie patten swernalatha amma song super. Ivaru kuduthu vacha varu amma kuda pattu patikkanga....love u so much amma😘😘😘❤❤❤💕💕💕💕💕
@jeevaraghul2 жыл бұрын
OMG omg what a voice...!!! No one else can match he voice.
@SwarnalathaRareSnggjkfriends64 жыл бұрын
அருமையான பதிவு மிக்க நன்றி
@guhanrajsb10204 жыл бұрын
What a voice 🔥❤️
@gunaraja42912 жыл бұрын
It's really heart breaking to see her old videos 🥺🥺🥺❤️❤️❤️ truly a great loss 🥺🥺🥺 Irreplaceable ❤️
@pricimeenu47254 жыл бұрын
Beautiful voice swarnalatha mam 👌👌👌👌Miss you .
@arunanbu22504 жыл бұрын
என்ன ஒரு குரல் யம்மா 😱😱😱😱😱😱😱
@sridharraj41974 жыл бұрын
Appappaaaaa தேன் குரல் 👌🏻
@Sparrow9585-u53 жыл бұрын
All time Favourite Swarnalatha Amma Voice🎶❤🙏
@devidevi96102 жыл бұрын
channnnnnnnceeeeeee illllllllla pa.very verrrrry missssssss you akka.
@jessymaria51452 жыл бұрын
I simply liked this Video. Many times i am watching...👁️Because of Swarnalatha...👋
@arivananthapandiyanm5104 жыл бұрын
Perfectionist.... ❤️❤️❤️
@albertalbert37242 жыл бұрын
Super Amma Unga voice ya yareakkum padda mudaithu
@Manoj-pe9tb2 жыл бұрын
2022 ஜனவரி மாசம் யாரெல்லாம் பாக்ரீங்க
@TamizhanGoals3 жыл бұрын
I Miss u so much Mam... And Your voice... 😭😭😭
@sashtichinnaiah34353 жыл бұрын
இனிமையான குரல் ♥️♥️♥️♥️😥
@praveenkumard94812 жыл бұрын
What ahhh Voice mam Love You RIP Mom❤️
@j.m.zafarullazafarulla14552 жыл бұрын
தித்திக்கும் தேன் குரல் நீயே என் தாயே
@heshiniheshu73384 жыл бұрын
Swarnalatha Amma Live performance upload pannunga semma voice
@maheswaran21614 жыл бұрын
Dear SINGER SWARNALATHA FANS CLUB admins and the viewers and the comment writters....you all can write comments to the 'Vijay Television' KZbin channel and their website to upload this full show in their KZbin channel. There is one more show like this produced by the same Vijay Television.
@smphysiotherapy5034 жыл бұрын
First first am hearing swarnalatha Amma voice and carzy via this song only
Super voice quality Today we miss you swarnalatha ji such a great voice 👌👌💐🌹🌷
@ragulgandhi58764 жыл бұрын
Miss u swarnalatha Amma
@sathis36763 жыл бұрын
இசை வானில் என்றென்றும் ஒளிரும் நட்சத்திரம்
@balaprabha9902 жыл бұрын
Anything special in her voice unique voice 🥰
@shivumuthu75384 жыл бұрын
Enna sweet voice swarnalatha Amma naan un adimai
@jeonajeromi1068 Жыл бұрын
Queen of tone❤️❤️
@jaspervaru78552 жыл бұрын
Enna voice da paaaaaaaaaa 😍😍
@maishasheik29764 жыл бұрын
Andha gaandha kural, nalinam, humming, varthai ucharipu, word expressions... I still couldn't get from any singers till date. Swarnalatha lived for music.💕💕💔
@tamilselva87263 жыл бұрын
En chellameaaaaaa miss u ❤️😘 ma
@sandeeprupesh54894 жыл бұрын
She is goddess in singing
@RajavelKalai-ve3tj11 ай бұрын
அய்யயோ என்னோட செல்லக்குட்டி எவ்ளோ அழகு... அவங்களோட குரல் போலவே 🙏🙏🙏🫂🫂🫂🫂🫂🫂🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰மிஸ் யூ மா
@rrenuka65534 жыл бұрын
My favourite singer swarnalatha Amma .... We miss you mam ...
@syedsuhail43393 жыл бұрын
Really fantastic voice brother and sister congrats for ur bright feature
@thendralsr4 жыл бұрын
We lost the most favourite humming queen of Indian music, a decade back.on this day (12 Sep). Yet her rhythmic and enchanting voice remains with us...
@ruthamritsar-nl3ke Жыл бұрын
But I'm still watching in 2023 now still fresh and new song I'm extremely sad and wanted to cry want her to come back
@blackdustbins88043 жыл бұрын
I love Sornalatha voice ❤️❤️🥰
@mathisurya22034 жыл бұрын
Wow...❤️
@bhuvaneswari3071 Жыл бұрын
I miss you Amma
@streetraceer943 Жыл бұрын
The way she starts the lyrics ❤
@kanagasabapathy78574 жыл бұрын
Wow enna oru voice mam
@kalaivanikalaivani82643 жыл бұрын
Super voice swarnalatha amma
@babug47542 жыл бұрын
arumai super babu.g karaikudi
@agasthya.4 жыл бұрын
Lovely voice
@ravishankarn16394 жыл бұрын
Romba miss pandren amma ungla,,,unga kural ah kekkumpothu ithayathukkula aalama oru unarvu ,,oosipola kutthuthu😍😍😍
@GOWRISHANKAR-lt1pb4 жыл бұрын
My favourite singer swarnalatha amma voice is great 👌👌👌