ஜேசுதாஸ் ஐயா அவர்களுக்கும், சுஜாதா அம்மா அவர்களுக்கும் தங்களது குரல்களே பிள்ளைகளாக கிடைத்தது அவர்களின் வரம்!!
@balakrishnan-ih5vd3 жыл бұрын
You are 100 percentage correct
@RajagopalanS3 жыл бұрын
200% true
@pathmatharman67473 жыл бұрын
Ja! unmai 100%
@factofacto87163 жыл бұрын
புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்ன?
@shankaris46433 жыл бұрын
Saran also...Same SPB sir voice he have.
@cvk19582 жыл бұрын
அமிர்தவர்ஷணி ராகத்தில் அமைக்கப்பட்ட சிருங்காரரசம் சொட்டும் மிகச் சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று. இந்தப் பாடலின் சிறப்பே அந்த “ மாமர இலை மேலே” என்ற ஜேசுதாஸின் தேன் சொட்டும் வெண்கலக்குரலும் அதற்க்குபின்னே அவர் பாடும் அந்த alaap இசையும் தான். இப்பொழுது முதுமை அடைந்த தால் ஜேசுதாஸாலேயே கூட அந்த இனிமையைக் கொண்டுவர இயலாது. அவர் மகன் விஜய் அதை சிறப்பாக பாடியுள்ளார். ஸ்வேதா மிக இனிமையாக ஜானகியின் இந்தப் பாடலை உற்சாகத்துடன் பாடி நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். 34 வருடங்கள் ஆனாலும், கவிஞர் வாலி மறைந்தாலும் அவருடைய சிருங்காரம் சொட்டும் வரிகளும், அமிர்தவர்ஷணி ராகத்தின் இனிமையும், இளையராஜாவின் இசையும், ஜேசுதாஸ், S ஜானகியின் இளமை ததும்பும் குரல்வளமும், சற்றே பூசிய உடல்வாகும் ஆனால் இளமையுடன் இருந்த பிரபுவும், எழில் உருவத்துடன் இருந்த அமலாவும் இந்த பாடலை நாம் மறக்கமுடியாதபடி செய்துவிட்டனர். PC ஶ்ரீராம் ஏதோ மிக வித்தியாசமான ஒளிப்பதிவு என்ற பெயரில் நம் கண்களுக்கு வலியையும், ஒரு மங்கலான அனுபவத்தையும் தந்து அவரைப் பற்றியும் நம்மை நினைக்க வைத்துவிட்டார்…..
@dhanat69932 жыл бұрын
நான் சொல்ல நினைத்ததை சரியாக சொன்னீர்கள் நண்பரே .
@venkatbhama2 жыл бұрын
P
@banumathiraghunathan15652 жыл бұрын
தேனினும் இனிய மதுர குரல்கள் இன்னும் இது போல் நிறைய...நிறைய பாட வேண்டும் இது இந்த ரசிகையின் ❤️ அன்பான வேண்டுகோள், வாழ்க வளர்க..இனிதாகவே.
@k.s75563 жыл бұрын
எனக்கு அடுத்த ஜேசுதாஸ் ஐயா நீங்கதா அருமை
@niviarthi70814 жыл бұрын
I completely love vijay yesudas voice even his voice is same like his dad's voice... அந்த குரல் மனசுக்கு கொடுக்கிற ஒரு அமைதியையும் சந்தோசத்தையும் வார்த்தையால சொல்லவே முடியாது... I'm a craziest fan of you and your dad sir..
@uvtuber86703 жыл бұрын
Hi....
@YASHVIN23 жыл бұрын
You are right mam
@keerthi45133 жыл бұрын
Absolutely! The moment his voice came out instant goosebumps. Great work with the keyboard too!
@todaydrawingtime80053 жыл бұрын
Yes ❤️😊
@thirugnanasambandam77314 жыл бұрын
எது ஒரிஜினல்?. அவ்வளவு ஒற்றுமை!. இருந்தும் ஸ்வேதா குரலில் உள்ள இளமை வித்தியாசம். விஜய் and KJY குரலில் 99.9% ஒற்றுமை.
ஐயப்பஸ்வாமி கொடுத்த அற்புத வரம் என்றுமே மிகப்பெரிய சகாப்தமாக உருவாகும், ஸ்வாமியே சரணம் ஐயப்பா
@niroshanshanmugam5514Күн бұрын
❤ superb song both are Excellent singer 💕 Lovely ❤
@ravimahad4 жыл бұрын
Vijay Jesudas - Outstanding performance
@premans83264 жыл бұрын
Like father like son, like mother like daughter. Mind blowing singing. 👌👌🙏🙏
@bibydominic38984 жыл бұрын
Q1qqqq
@bibydominic38984 жыл бұрын
11qq
@bibydominic38984 жыл бұрын
Q1q
@bibydominic38984 жыл бұрын
Q
@rajashekar.s38864 жыл бұрын
@@bibydominic3898 tþt
@jayakannanramraj55603 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் இனிமைதான்!!
@TamilArasan-hk8ub3 жыл бұрын
Vijay Yesudas omg.. what a voice like his dad.. awesome
@venkatkrishnan38924 жыл бұрын
Your time has come Vijay Yesudas. This is your starting gun. Hit it !! Father's blessings and our best wishes. Shweta.... Outstanding as always. Keyboard player.... Speechless!! Overall magic 👍👍
@factofacto87163 жыл бұрын
அதெல்லாம் சரி..இன்று திரையிசை உலகம் சாக்கடையாக நாறுகிறது! மக்கள் ரசனை தரம் கெட்டு கிடக்கிறது. நல்ல பாடல் பாட, நல்ல இசையை கேட்க ஆளில்லை.😂😂😂
@Cheetu14154 жыл бұрын
What a voice vijay .. wowowoww can't see any difference between jesudass sir and vijay .. fantastic 💐💐💐
@KP-om9fj4 жыл бұрын
Omg he sounds EXACTLY like Yesudas ji. Amazing 👌
@srikrishnarr65533 жыл бұрын
Amma mathiri ponnu 💪 Appa mathiri paiyan💪 Raja mathiri Raja mattum than 🙏🎧👌🔥💐
@vijaymaestro16813 жыл бұрын
Mmm fact one & only raja
@narlikar783 жыл бұрын
💯 percent Correct 😊
@narlikar783 жыл бұрын
Actually son seems to inherited his father tonal range and quality almost in totality...I have heard them singing live shows together and very difficult to discern who is singing...at times ..He is Yesudasan Sir reborn for contemporary times and purposes
@paulinpau9500 Жыл бұрын
Original song super aana ivanga paadurathu super o super especially Vijay yesudas sir aiyo sema voice so close your father voice
@thirugnanasambandam77314 жыл бұрын
நிறைவில் ஸ்வேதா பாடும் போது, பன்னீரை தெளித்தா லும் என்று பாடும் போது, பன்னீரை தெளிப்பது போன்ற உச்சரிப்பும் அதற்கேற்ற ஒரு சிரிப்பும்! நீண்ட ஆசிகள் மூவருக்கும்
@karthikeyanganesan36033 жыл бұрын
யேசுதாஸ் அடிமையின் ஆனந்தக் கண்ணீர் சமர்ப்பணம்🙏
@ArunaAruna-jb6kl3 жыл бұрын
I heard this song 50 times... And ur father original song also.. but I can 't differenciate... ...u both have same to same voice 100 percent....god has blessed u...with ur father voice.. U will be the legend......in future ....god bless u....we all love u soooo much.. From..... Karnataka....
@maheswarangowri55292 жыл бұрын
கேட்க கேட்க தெவிட்டாத இசை விபரிக்க வார்த்தை இல்லை சிருங்கார ரசம் ததும்பி வழிகிறது பாடலில், இப் பாடலை இரசிக்காதவன் மனிதனே இல்லை
@narayanparimalam37572 жыл бұрын
Both of them nailed it. Equal to nearly original. Great job. Wish you guys.
@piraviperumal1153 жыл бұрын
அய்யா திரு.யேசுதாஸ் அவர்கள் பெற்றெடுத்த கந்தர்வ குரல் கொண்ட குழந்தை. அம்மையார் திருமதி சுஜாதா அவர்களள் பெற்றறெடுத்த குயில் ஓசை கொண்ட குழந்தை. வார்த்தைகளில் அத்தனை குழைவு தமிழ் மீது கொண்ட பாசம். வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும்.
@arulkumar46824 жыл бұрын
30 years old composition, still refreshing.
@nimihs11313 жыл бұрын
Vijay Yesudas Ji, you look like your father by 100% and your voice too like your father.I am fans of your father.May God Bless him ( your father) and your family. Swetha you did very good Job and your voice is superb.much love from Berlin-Germany.
@narasimhansankarakrishnan1413 жыл бұрын
👌👌👌👌👌
@annakilimusictube52952 жыл бұрын
SWETHA YOU AND VIJAY.....VERY HONEST AND SINCERE SINGING...ORIGINAL VERSION FEEL.....I AM GREAT FAN OF RAJA SIR..ALL THE BEST.
@srirankan26513 жыл бұрын
Vijays voice absolutely like Jesudases voice, so also Swethas voice is of Sujatha. They are excellent generations.
@artistraja76234 жыл бұрын
Vijays voice is superb..Lovely rendering by swetha!
@NivedaGreen Жыл бұрын
It Is All In The Genes. Father And Mom Made It An All Time Hit. Son And Daughter Made It Immortal. ❤❤❤❤
@sangeetha.m75574 жыл бұрын
Vijay chettan te voice Das sir ne pole varunnundu.😍😘❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹
@MenagaMenaga-e9yАй бұрын
அருமை இனிமை இரு செவிகளில் தேன்னைப் பாய்ச்சுவதுப்போல் ஓர் உணர்வு 👍👌
@sivalingamsenthil57272 жыл бұрын
ஆயுள் முழுக்க கேட்டாலும் சலிக்காத பாடல்களில் ஒன்று. எப்படிப்பட்ட வார்த்தை பிரயோகங்கள். பாட்டை எழுதியவர் இசையமைத்தவர் பாடலைப் பாடியவர்கள் ஆகிய நான்கு பேரும் போட்டிபோட்டுக் கொண்டு நர்த்தனம் ஆடியிருக்கிறார்கள்.
@premaraoa5231 Жыл бұрын
Yesudasji and Sujatha Madam great singers and now Vijay and Shwetha.
@monaselvam86183 жыл бұрын
Vijay yasuda sir your voice is very beautiful
@RajeevR13 жыл бұрын
Vijay's voice is replica of his father's voice.GOD bless.
@satthiru3 жыл бұрын
And so effortless too!
@வள்ளிதமிழ்3 жыл бұрын
அப்பா மகன் குரல்களில் வித்தியாசம் தெரியவில்லை அவ்வளவு ஒற்றுமை 👌👌💐💐
@ganeshkameswaran71232 жыл бұрын
Isai Gnani + Yesudas sir + Janaki amma = as good as anything gets. Vijay Yesudas and Shweta has done justice to these legends. Kudos to BGM too. Awesome rendition !
@abigaming11922 жыл бұрын
Supper
@SyedAli-zg4kj Жыл бұрын
Vijay and Swetha performance outstanding.
@rajasekaranp67493 жыл бұрын
🌹 நம் மனத கடவுள் அறிவான் அதற்கு ஏற்றாற்போல் மனைவி மக்கள் கிடைப்பர். எல்லாமே கிடைக்கும்.🤗🥰😘🙏
@premillagovender49952 жыл бұрын
Vijay Yesudas and Swetha Mohan a music collaboration made in heaven. Brilliant.
@revdevaneyanisaackanmani23223 жыл бұрын
புலிக்குப்பிறந்வைகள் பூனைகளாகுமா இல்லை இல்லவே இல்லை MAY GOD BLESS THESE TWO YOUNG SINGING LEGENDS WITH PRAYERFUL WISHES
@braghubraghu1372 ай бұрын
Vijay Anna GOD BLESS YOU ANNA SAME APPA VOICE UNGALUKU ERUKU ANNA
@senthil83722 жыл бұрын
Vijay and swetha...just amazing. I'm literally lost for words 👌👍👏❤
@ramachandrank23593 жыл бұрын
எத்தனை முறைக் கேட்டாலும் சலிக்கவே இல்லை
@priyajonny38063 жыл бұрын
Yes
@preetisrinivasan30934 жыл бұрын
Vijay Yesudas superb breath control. Shall definitely donate for this cause. Beautiful song. Wonderful singers. It's so refreshing to hear good tamizh pronunciation in songs.
@shanavaskamal3 жыл бұрын
correct vijay superb sweta also superb
@mamathanilkar31354 жыл бұрын
Amazing Singing By Both. My First time listening to Yesudas Sir's Son and He sings as Beautifully ❣️. Pulikku pirandadhu Poonai aaguma😊.. is a Tamil Saying. Evergreen Hits❤️❤️🔥
@hemalathavp4870 Жыл бұрын
இருவரின் தமிழ் உச்சர்ப்பு அவ்வளவு சுத்தம்.. ஜேசுதாஸ் ஐயாவின் குரலை உரிச்சு வைத்தது போல் இருக்கு விஜய். அப்பாவுக்கு தப்பாத பிள்ளை நீங்க.. ஸ்வேதா, என்ன magnetic voice.. கண்ணை மூடிக் கேட்டால் ஜானகி அம்மா தான் பாடுறாங்க nu நினைக்கும் அளவு அவ்ளோ இனிமை... 🎶🎶✨⚡👏
@நா.சுரேஷ்கண்ணன்நாகலிங்கம்Ай бұрын
எத்தனை முறை தான் கேட்பது.... அமிர்தமான பாடல்
@srian66074 жыл бұрын
கடவுள் இவர்கள் இருவருக்கும் பெற்றோர் வழியாக வரம் வாரி வழங்கியுள்ளார்.
@Foxbat-yj1ex3 жыл бұрын
Tamilians are funny fellas. I really wonder whether they ever feel ashame that the entire Tamil movie and music industry is monopolized and majority controlled by people from Kerala, Andhra Pradesh and karnataka? I only see very few "original" Tamilians actors and singers in Tamilnaadu. I have nothing personal or against these people who entirely control the Tamil movie and music industry in Tamilnaadu. I am angry and upset with all the producers, directors and music directors who are very fond of these singers from Kerala, Andhra Pradesh and karnataka. I understand well that the movie industry is also controlled by producers who are also from these states. My question is how many Tamil actors and singers entirely control the movie industries in Kerala, Andhra Pradesh and karnataka? Don't just give a few names to rebut my comment . So I would say the people who are responsible for this monopoly are the producers, directors and music directors. Even Illayaraja has introduced so many new singers from Kerala, Andhra Pradesh and karnataka and made them become so popular in Tamilnaadu and around the world. Is Illayaraja a Tamilian himself? When I read the comments especially from the ignorant Tamil fools I was laughing to myself. Watch all the singing competitions in your local TV and see for yourself who are the judges. They are all from other states judging a singing competitions in Tamilnaadu.....ithu eppadi irruku. Of course when the industry is 95 percent controlled by singers from Kerala, Andhra Pradesh and karnataka who do you expect as judges?
@srian66073 жыл бұрын
@@Foxbat-yj1ex ராஜாக்கள் எப்போதுமே கலைகளை ரசிக்கத்தான் செய்வார்களே தவிர அவர்கள் என்றுமே கலைஞர்களாக மாறுவதில்லை. தென்னகத்தின் ராஜாங்க மாநிலம் தமிழ்நாடு.
@kalaiarasan77313 жыл бұрын
மெய் மறந்து போகிறேன் இந்த அழகான பாடலால்... வாழ்க வளமுடன்
@kavithamani14682 жыл бұрын
No words to praise these two singers.their parents are blessed persons.
@JJ786662 жыл бұрын
Son has got his father's voice and daughter has got her mother's voice. This can be called as a magical vocal🎵🎼🎶🎶🎤🎤🎧🎙
@snowqueensnowqueen44532 жыл бұрын
இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே ❤❤❤❤
@cksajeevkumar4 жыл бұрын
Sweet Shwetha ❤️ Amazing Vijay 🔥 And the Ilayaraja magic🙏🏼
@muralidharsripathi12754 жыл бұрын
I am totally mesmerized with these 3 , Sweta, Vijay and Karthik on the keyboards .....wow wow...truly splendid performance
@balakrishnanrplus4 жыл бұрын
Junior Yesudas 👌👌👌👌
@amcschenal32643 жыл бұрын
புலிகளுக்கு பிறந்தது பொன்னையாகுமா ,,கலக்கிட்டிங்க ,,பெற்றவர்களின் ரசிகர்கள் நாங்கள் ,,இன்று உங்களையும் ரசிக்கிறோம் ,,புல்லரிக்குது உங்க பாட்டு ,,ஸ்வேதா மேடம் ,,எப்பவும் சித்ரா மேடம் மாதிரி சிரிச்ச முகத்தோடவே இருக்கீங்க சந்தோசம் ,,👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👍
@asmiyanisha81012 жыл бұрын
Pulikku piranthathu poonayahuma
@vaazhgavalathudan6922 жыл бұрын
என்ன ஒரு அழகான உச்சரிப்பு. சூப்பர் both . Achu அசல் பிழகாமல் அற்புதம் நிகர்புதம்
@keyyessubhash8020 Жыл бұрын
Vijay Yesudas amazing voice and swetha too
@mohanmankala99744 жыл бұрын
Super Vijay and Shwetha .Outstanding performance.
@anistartvanartistchoice51323 жыл бұрын
"அழகோ அழகு! இனிதோ இனிது!! இசைஞானியின் படைப்போ 'தேவானந்தம்'! இதில்... 'அசல்' எது, 'நகல்' எது, என பிரித்தறியா வண்ணம் நீங்கள் பாடிய விதம் 'ஜீவானந்தம்'! மொத்தத்தில், எங்களுக்கோ, கேட்க கேட்கத் திகட்டாத 'பரமானந்தம்'! - வாழ்க!!"
@ramanathansrinivasan4995 Жыл бұрын
அருமை எத்தனை முறைகேட்டலும் சலிக்காது
@sabarinathan23813 жыл бұрын
அட அட அருமை அருமை மிக அருமையாக உள்ளது
@ramayiraman601 Жыл бұрын
*Wow both sung Amazing, Vijaya n Swetha voices are Awesome! Love u from Singapore!!* 🇸🇬🙏💯👍👏🎉💗🌷💗🌷💗🌷💗🌷💗🌷💗💖🌟💖🌟💖🌟💖🌟💖🌟💖
@Ramrhythms19714 жыл бұрын
ஐயா இயேசுதாஸ் அவருடைய குரல் வளமும் அந்த இனிமையும் அப்படியே விஜய் யேசுதாஸ் அவர்களுக்கு உள்ளது
@yashjeifm76613 жыл бұрын
vijay yesudass entry..mass...lav u alot sir...
@KP-om9fj2 жыл бұрын
Vijay is simply excellent Such effortless sangathis
@sathyachitramuthalraj31903 жыл бұрын
Mind blowing both of you I hear that ur songs in repeat mode
இசைக் கலைஞர்கள் இருவரும் இறைவன் அருள் பெற்ற பாக்கியசாலிகள் !!!
@VelMurugan-th5bw3 жыл бұрын
What a rich song full of literary words, heavenly. Eloy voices from vijay Sweatha standing as embodiments of the descendants of pillars of music family jesudass and sujatha. God is a great architect, somehow he allows the gene to take to next generation. But the point is the children maintain the the family tradition. They could have very well switched over to some other profession, which they have not done. Blessed parents is only i can say that ....
@sangeetha5123 жыл бұрын
excellent praise,Song deserves that....Maestro also deserves praise .
@VelMurugan-th5bw3 жыл бұрын
@@sangeetha512 thanks madam
@lissyfrancis6594Күн бұрын
ലോക അവസാനം വരെ ഈ ഗാനംകേൾക്കും. അത്രക്കും ഹൃദയ സ്പർശി. ഇതിന്റെ ശില്പികൾക്ക് ആദരം 🙏. ഞങ്ങളുടെ ഹൃദയങ്ങളെ നിങ്ങളുടെ തൂലിക തൂമ്പാൽ സംഗീതത്താൽ തൊട്ട് ഉണർത്തിയതിൽ. 2025...കേൾക്കുന്നു
@babaskaran9741 Жыл бұрын
சமீபகாலமாக நான் திரும்ப திரும்ப கேட்கும் இந்த பாடல்....விஜேஜேசுதாஸ்... great
@Vasantham-kdc7 ай бұрын
பெண் : தூங்காத விழிகள் ரெண்டு உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று செம்பூ மஞ்சம் விரித்தாலும் பன்னீரைத் தெளித்தாலும் ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது பெண் : தூங்காத விழிகள் ரெண்டு உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று ஆண் : மாமர இலை மேலே ஆஆ ஆஆ ஆஆஆ மாமர இலை மேலே மார்கழி பனிப்போலே பூமகள் மடி மீது நான் தூங்கவோ ஆண் : மாமர இலை மேலே மார்கழி பனிப்போலே பூமகள் மடி மீது நான் தூங்கவோ பெண் : ராத்திரி பகலாக ஒருப்போதும் விலகாமல் ராஜனை கையேந்தி தாலாட்டவோ ஆண் : நாளும் நாளும் ராகம் தாளம் சேரும் நேரம் தீரும் பாரம் பெண் : ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆண் : தூங்காத விழிகள் ரெண்டு உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று செம்பூ மஞ்சம் விரித்தாலும் பன்னீரைத் தெளித்தாலும் ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது ஆண் : தூங்காத விழிகள் ரெண்டு உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று பெண் : ஆளில்லை சிவப்பாக அங்கமும் நெருப்பாக நூலிடை கொதிப்பெறும் நிலை என்னவோ ஆண் : ஆதியும் புரியாமல் அந்தமும் தெரியாமல் காதலில் அரங்கேறும் கதை அல்லவோ பெண் : மாதுளம் கனியாட மலராட கொடியாட மாருதம் உறவாடும் கலை என்னவோ ஆண் : வாலிபம் தடுமாற ஒரு போதை தலைக்கேற வார்த்தையில் விளங்காத சுவையல்லவோ பெண் : மேலும் மேலும் மோகம் கூடும் ஆண் : தேகம் யாவும் கீதம் பாடும் பெண் : ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆண் : ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ பெண் : தூங்காத விழிகள் ரெண்டு ஆண் : உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று பெண் : செம்பூ மஞ்சம் விரித்தாலும் பன்னீரைத் தெளித்தாலும் ஆண் : ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது பெண் & ஆண் : தூங்காத விழிகள் ரெண்டு உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
@sathesjayaseelan4706 ай бұрын
Keyboard play in super congratulations for the keyboardplayer
@radhaananthakrishnan39832 жыл бұрын
அருமை அற்புதம் நிஜமாகவே ஆனந்தம்👌👌👌
@arunkumar16102 жыл бұрын
This is just awesome ,the same magic exist in their voice. I never expected this , just brilliant.
@rajichandrasekhar83403 жыл бұрын
மெய் சிலிர்க்கிறது. Thank you Yesudas sir, Sujatha Mam. எப்பேர்பட்ட கொடுப்பினை. God bless their family.
@jyothipriyamjp43942 жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் பாடி உள்ளீர்கள் இரண்டு பேருக்கும் நல் வாழ்த்துக்கள்
@dr.bibishkumark.t.32084 жыл бұрын
സുജാത ചേച്ചിയും ദാസേട്ടനും പാട്ടുന്ന അതേ feeling......👏👏👏😍😍😍
@radhamuraali76614 жыл бұрын
Excellent singing by both of them. That too outstanding performance by Vijay. God bless. 😍😍😍
@papayafruit57034 жыл бұрын
Not only you both look like your parents , voice is also same . In looks and in voice xerox copy of your parents .... amazing !!!
@sarojaprasad13 жыл бұрын
Shweta is the daughter of Sujatha
@ppmkoilraj3 жыл бұрын
இதில் மியூசிக் போடும் கீபோர்டு வாசிப்பவர் தலையை ஆட்டி அசைப்பது பாட்டுக்கு ஏற்ப இசை கொடுப்பது அருமை அருமை
@MenagaMenaga-e9yАй бұрын
இருவருடைய குறல் வலிமை பாராட்டுவதற்கு வார்த்தைகள் இல்லை அப்படி ஓர் இனிமை
@ganeshraoosubaramaniam81974 жыл бұрын
What a devine voice vijay yesudass have.. sweetha always toooo good
@harshasundar62374 жыл бұрын
Shwetha class! Lovely singing. Love your voice. Such a difficult song. You sing so effortlessly.
@kalpalathathiyagarajan22084 жыл бұрын
Beautiful and enchanting rendition! What superb pronunciation by non Tamil singers!
@babaskaran97412 жыл бұрын
நான் தினமும் இரவில் கேட்கும் ஒரு பாடல் .....
@sankaralwar50832 жыл бұрын
தாய் எட்ட டி பாய்ந்தால் குட்டிகள் 16 அடி பாய்கிறது ❤️ ❤️ சிறப்பு 🙏 🙏
@senthilkumar-bu9rp4 жыл бұрын
Exactly reproduced the magiic of the legendary SJ-KJ-IR combo...
@sreerajtp69433 жыл бұрын
I am a malayali.. This song.. My.. Uyir..
@ganesanporuvu79723 жыл бұрын
தம்பி அப்பாவின் குரல் வளம் அப்படியே உள்ளது
@jayakannanramraj55603 жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பரோ சூப்பர்!! பாடலை முழுவதும் ரசித்து, அதன் இசையில் மயங்கி பாடலை பாடுவது தனிசுகம்!! இப்படியொரு இசையை வழங்கிய இசைராஜா அவர்களுக்குதான் பாடிய இருவரும் நன்றி சொல்லவேண்டும்!!
@jay-sq2og Жыл бұрын
இசைஞானி இசைஞானி தான்.... விஜய் யேசுதாஸ் ஸ்வேதா மோகனின் குரலில் அருமையான பாடல்
@asshifabintibrahim44343 жыл бұрын
What a great voice. It's really same like his father. It's gods gift. Vijay Jesudass... he will become a legend like his father.
@prapagaranbalakrisnan59214 жыл бұрын
What a performance. I enjoyed every bit of the 4-minute renditions by these talents... All these three musicians enjoyed every note, every line, every glides of swarams. Can't stop replaying. 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
@anillpillai4 жыл бұрын
What a classic from Janaki Amma and Dasettan - I must say you have done full justice to the song Shweta. Vijay has sung well too - Big shoes to fill in for him but he does well. You seem to really enjoy singing this - Great to see that level of involvement in your singing. Thanks for sharing. Wonderful initiative to help musicians in need - Will surely be contributing. Anil
@yeshyesh51052 жыл бұрын
Exelent Respected Mr :Vijay jeshdas sir and my loving sis 👍👍👍👍👍❤️❤️❤️🙏🙏🙏🙏🙏
@வள்ளிதமிழ்3 жыл бұрын
மீண்டும் ஒரு முறை வந்து பிறந்து பாடி இருக்கிறார் கே ஜே யேசுதாஸ் 👌👌💐💐😂😂
@jayakannanramraj5560Ай бұрын
ஜேசுதாஸ் ஐயா அவர்களுக்கும், சுஜாதா அம்மா அவர்களுக்கும் தங்களது குரல்களே பிள்ளைகளாக கிடைத்தது அவர்களின் வரம்!!