சிறப்பான நேர்காணலை தன் அழகான குரலோடு வழங்கிய நெறியாளருக்கும், சிறப்பான தகவல்களை பரிமாறிய ஐயா அவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி.
@bloganathan41895 ай бұрын
ஏவிஎம்மோ எந்தவொரு நிறுவனமோ மீண்டும் ஒரு அன்பே வா தரமுடியாது
@bikaripaxtan47465 ай бұрын
Thapu Come September padam pola tharamudiyadu.
@DharmarajM-z5d3 ай бұрын
அன்பே வா பட உருவாக்கத்தில் எம்ஜிஆர் கதாநாயகன் என்பதை தவிர வேறெதுவும் இல்லை. ஏசி திருலோகசந்தர் சுயமரியாதை உள்ள இயக்குனர். அதனால் எம்ஜிஆர் உள்ளே வரவில்லை.
@narasimhana950726 күн бұрын
@@bloganathan4189 ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு படங்கள் வரும்.சிவந்த மண் உலகம் சுற்றும் வாலிபன் மாதிரி இப்போது எடுக்க முடியாது.
@nishasubbu33205 ай бұрын
எங்கள் ரத்தத்தின் ரத்தம்,என் உயிரினும் மேலான அன்பு கொண்டவர்,MGR in உயர்ந்த எண்ணங்கள் மனதில் நிலையாக உள்ளது
@RajagopalanRaju-q2j5 ай бұрын
ஸ்ரீ. ஏவிஎம் ஐயா அவர்கள் வணக்கம். நினைவுகள் அழிவதில்லை. ஆனால். நீங்கள் என்றும் என்றும் என்றென்றும் சிரஞ்சீவி நட்சத்திரம். நினைவுகளுக்கு ஆரோக்கியம் அதிகம்.
@Selvanayagam-f7j5 ай бұрын
இளமை துள்ளல் MGR இன் சூப்பர் நடிப்பில் 14.1.1964 அன்று உடுமலை கல்பனா தியேட்டரில் படம் பார்த்தது (ரிலீஸ் அன்று) இன்றும் மலரும் நினைவுகளாக உள்ளது. கிராம் ஃபோன் ரெகார்ட் பிளேயர் போன்ற வடிவமைப்பில் அன்பே வா பாடல் புத்தகம் இன்றும் என்னிடம் உள்ளது.
@sankarnarayanan48905 ай бұрын
14.1.1966இல் அன்பே வா,நீர் சொன்ன நாளில் வெளியானது வேட்டைக்காரன்,சரித்திரத்தை மாற்ற வேண்டாம்.
@Manian.V22 күн бұрын
P@@sankarnarayanan4890
@thyagarajanmj99315 ай бұрын
MGR completed Anbe Vaa in 78 days, Enga Veetu Pillai in 45 days and Oli Villaku in 40 days. All the 3 films created history in their own way.
@rajutm94225 ай бұрын
Anbe vaa didn't go well in b and c centre saravannan said this
@thyagarajanmj99315 ай бұрын
Anbe vaa runs 100 days in 6 theatres. Chennai 3 and Madurai, Trichy and Salem. 22 weeks in Chennai casino and 21 weeks in Sri Krishna. Compared to Enga veetu Pillai 100 days in 18 theatres and 25 weeks in 7 theatres was less. But quality wise equal in different genere.
@sankarnarayanan48905 ай бұрын
@@thyagarajanmj9931 not only that in 1966 mgr given visual treat to his fans with nine movies continuously which is a rare one his filim history,the next year general elections,the rising period of DMK,many aspects helped many given their contribution in his part mgr given his popularity,m.r Radha too given his contribution shoot the DMK crowd puller in,12th,Jan,thurs day evening,which given added sympathy wave in favour of dmk,mgr also one among the victory for dmk,the start of sympathy wave in the history of Tamil Nadu politics .
@lakshmanankr39454 ай бұрын
@@rajutm9422 but it picks up late and go well in repeat run
@gopiv6085 ай бұрын
மக்கள்திலகத்தின் இடத்தை நிரப்பும் தகுதி அன்றும், இன்றும், என்றும், யாருக்கும் இல்லை.(U. டுபில் பார்த்தது உங்களின் புகழ் எப்போ மறையும் என்று ஒருவர் கேட்டாராம்). அதற்கு MGR. என்னுடைய**nagative** உள்ளவரை என்றாராம்.அறிவுபூர்வமான.பதில்....
@jayaseelannarayanaperumal15173 ай бұрын
Now nobody using negative
@vasanthanvadavai42282 ай бұрын
திரையுலகில் சர்வாதிகாரி நிறையப் பேரை ஓய்த்தவர். டிஎம்எஸ்ஐயும் ஓய்க்கப் பார்த்து முடியாமல் விட்டு விட்டார்.
@durgaprinters20274 ай бұрын
அன்பே வா.... MGR HISTORY PICTURE..LOVABLE MOVIE EVER..
@prabagarann86475 ай бұрын
டைரக்டர் எப்படி வேண்டுமானாலும் எடுக்கட்டும் நமக்கு பணம்தான் முக்கியம் என நினைக்காமல் தான் சார்ந்த இயக்கம், பாடல் வரிகள், சீர்கேடு இல்லாத காட்சியமைப்பு என எல்லாவற்றிலும் திரு எம்ஜிஆர் அவர்களின் சிறப்பு கவனம் பிரமிக்க வைக்கிறது.
@jeyamjeni68605 ай бұрын
அதான் உண்மை 👍அப்படியானா நடிகரும் அவர்காலத்தில் இருந்தால் எம் ஜி ஆரின் நீங்கள் சொன்ன அக்கறை தலையீடாக தெரிந்துருக்கும்
@kasirajan22405 ай бұрын
சுயதம்பட்டம் ஆபாசம் பாடல் வசன காட்சிகளில் மக்களை முட்டாளாக்குவது சண்டை காட்சிகளில் மக்களை கூமுட்டைகள் ஆக்குவது இந்த அடிப்படையில் தான் அவரது தலையீடு இருக்கும் மற்ற படி நல்ல விஷயங்களை அவர் ஒரு போதும் திரையில் கொண்டு வந்ததில்லை சினிமா நடிகர்கள் அத்தனை பேரும் பணத்திற்காக தான் நடித்தார்கள் அது அவர்களுக்காண வருமான வழி குறிப்பாக எம்ஜிஆர் பண விஷயத்தில் மிகவும் கராரான பேர்வழி உரிய நேரத்தில் பணம் வரவில்லை என்றால் தயாரிப்பாளர் தாலி அறுந்து விடும் மோசமான மனிதன் எம்ஜிஆர்
@kasirajan22405 ай бұрын
@@jeyamjeni6860 தனது சுய லாபத்திற்காக அடுத்தவன் வேலையில் தலையிடுவதை சில நல்ல மனிதர்கள் விரும்ப மாட்டார்கள் ஆனால் எம்ஜிஆர் போன்ற சய தம்பட்ட வாதிகள் அடுத்தவன் பணத்தில் தனக்கு சுய விளம்பரத்தை தேடிக்கொள்வார்கள்
@wolfsr92595 ай бұрын
@@kasirajan2240 உண்மை.
@JayeeJagan5 ай бұрын
கறாராக இல்லை என்றால் தலையில் மிளகாய் அரைத்து விடுவார்களே.
@govindrajan2485 ай бұрын
எங்கள் தங்கம் MGR குறித்து நேர்காணல் நடத்திய நெறியாளர் சகோதரருக்கும், பேட்டி கொடுத்த AVM குடும்பத்தை சேர்ந்த அய்யா அவர்களுக்கும் நன்றி,நன்றி,இந்த பேட்டி மிகவும் சந்தோசத்தில் கொடுத்தது.
@Mgrrasigann5 ай бұрын
பிளாக் பஸ்டர். கலெக்ஷன். அன்பேவா... இது வரை. கணக்கில்ல அத்தனை முறை சலிக்காமல். பார்த்து இருக்கோம். இப்போவும் கூட
@jsampathjanakiraman5 ай бұрын
In MGR s film career Anbe vaa film was unique. All time lovable film of MGR. Particularly in 2000 s too (21 century)it is still a favourite to many . AVM s proud creation with ACT s casual direction.
@VA-nb7kh5 ай бұрын
அன்று , இன்று , என்றும் Best film அன்பே வா !!!
@viswanathankasi52914 ай бұрын
My favorite and gresatest Hero MGR. One and only MGR evergreen ❤❤❤
@krishnamoorthyraju37995 ай бұрын
Good message revealed. HAPPY TO HEAR AND VIEW.
@RameshKumar-dg3yv5 ай бұрын
Puratchi thalavair Bharath Ratna Dr.MGR is a great legend only one leader ever green hero mass hero collection Chakravarty 🙏🙏🙏
@ashokkumar-xy6uy5 ай бұрын
அன்றும் இன்றும் என்றும் மக்கள் திலகம் M.G.R❤❤❤
@mckannan20294 ай бұрын
Quite correct.0 😊
@tamdalamudayshanker50895 ай бұрын
Anbe Vaa is a unique movie. Prodigy. Full of laughter and lilting music. Simla and Ooty both were mixed. Entertaining. MGR casual but imaginative.
@sankaranarayanansundaresan94165 ай бұрын
Almost all songs of MGR are big hits because heard them several times and confirmed their inclusion.
@sprakashkumar19733 ай бұрын
Anbeva. Very nice Movie... after watching this Movie in Bangalore...Iam only ..10yer..old boy...... After this..Iam fan to. MGR..🍁🌹💚❤️🙏 7:36
@Ram-rf2fu3 ай бұрын
As a small boy I was lifted by MGR in his I think Sathya Studio when I said to him he will win in the Parangimalai Assembly Seat. Very warm person who advised me to be a responsible child.
@ananthankandasamy26265 ай бұрын
மிகவும் அருமை👍👍👍👍👍👍🌷🌷🌷🌷
@sounakaramia13965 ай бұрын
தகவலுக்கு நன்றி
@sprakashkumar19733 ай бұрын
Anbeva is Evergreen Movie... Songs.also..super ..❤❤❤❤
@ananthankandasamy26265 ай бұрын
மிகவும் அருமை. நல்ல பதிவு👍👍👍🌷
@newface4977 күн бұрын
MGR--The great leader,Actor,very good Human-Guru to all super good people. Thanks to all.
@karuppukaruppu70295 ай бұрын
மக்களின் ஒளிவிளக்கு M. G. R.
@Sabeshkumar-cb9ld5 ай бұрын
M❤G❤R❤ MY GOD .....
@parthiban56674 ай бұрын
My Great Romeo M G R the real hero and real leader and 8 th vallal 👏👍
@rmurugeswaritamilselvan30622 ай бұрын
Great Manithan,nallavar. MGR
@anbalaganp29305 ай бұрын
Great interview..!!!
@Mugesh-l2t5 ай бұрын
Puratchi thalavar ,thalaivar than..
@eswaramoorthyshanmugam65514 ай бұрын
Fantastic Sir.
@KarthiShanmugam-u5v5 ай бұрын
Such a Great Man MGR acted Only one film for AVM... Thats MGR..
@josephtc66833 ай бұрын
Wonderful film super songs more than 50 years passed still I love to hear the songs
@yogah23054 ай бұрын
என்றும் புகழ் மங்காத தலைவர் தான் புரட்சி தலைவர் MGR.
@sankarneelamegam2 ай бұрын
ஒரு காலத்தில் எம்.ஜி.ஆர் ஐ கண்டு பயப்படாத அவர்களே இல்லை
பாடல் வந்த முதலில் உதயசூரியன் பார்வையிலே என்று வரும்.அதன் பிறகு புதிய சூரியன் பார்வையிலே என்று மாற்றினார்கள்.சினிமாவில் கட்சி சின்னம் கொடி அதிகமாக MGR பயன்படுத்தினார்.
@adgraphic254426 күн бұрын
அண்ணாவும், எம்ஜிஆர் அவர்களும் பாடுபட்டு வளர்த்த கட்சியை இன்று ஒரு குடும்பம் ஏகபோகமாக அனுபவித்து கொண்டிருக்கிறது
@ramamurthysabesan88235 ай бұрын
எங்க வீட்டுப் பிள்ளை அன்பே வா வுக்கு முன்னாடியே வந்த படமாயிற்றே
@andrewsilva80375 ай бұрын
May be Anbe vaa was shot before enga Vittup pillai but was released after ...
@sankarnarayanan48905 ай бұрын
இல்லை@@andrewsilva8037 இல்லை,எங்க வீட்டுப் பிள்ளை வெற்றி கண்டு உருவான படம்.குறுகிய நாட்களில் உருவாகி 1966பொங்கல் நாளில் வெளியான படம்.1967 தேர்தலுக்கு என்றே அந்த ஆண்டில். 9படங்கள் தந்தார் Mgr.
@tamdalamudayshanker50895 ай бұрын
No not at all. Anbe Vaa was planned only after the success of EVP.
@Selvanayagam-f7j5 ай бұрын
அன்பே வா தான் முதலில் வந்த படம்(ரிலீஸ் 14.1.1964). எங்க வீட்டு பிள்ளை ரிலீஸ் தேதி 14.1.1965.
@sankarnarayanan48905 ай бұрын
@@Selvanayagam-f7j தெரிந்தால் பேசு, தப்பு தப்பாக பதிவு போடாதே,போ அந்த பக்கம்.ஒரு mgr ரசிகன் கூட இதை மறுக்க முடியாதா,1964.வேட்டைக்காரன் 1965.எங்க வீட்டுப் பிள்ளை 1966.அன்பே வா. இந்த உண்மைகளை உரைப்பவன் வழக்கம் போல் ஒரு சிவாஜி ரசிகன்.
@alagagounderr88187 күн бұрын
Makkal thelagam MGR ❤❤❤❤ Alagu
@s.k.muralidharankrishnamur37355 ай бұрын
இப்பவும் கிராமபோன் பிளேட்டில் உதய சூரியனின் பார்வையிலே என்று தான் வரும், படத்தில் புதிய சூரியனின்..என்று வரும்
@ananthankandasamy26264 ай бұрын
Super🙏👍🌹👍🙏👍👍
@SureshKannan-i4r3 ай бұрын
Makkal thilagam valgha ❤❤❤❤
@v.sundarvaidhyanadhan41394 ай бұрын
EXCELLENT INTERVIEW.
@sundararajanr34975 ай бұрын
Nowadays hero's rule over producer.
@ravip2090Ай бұрын
Engal Thalaivar always great
@Sabeshkumar-cb9ld5 ай бұрын
VERY VERY SUPER INTERVIEW , ANGAR QUESTION VERY NICE , QUESTION & ANSER NICE ... A V M OWNER : ❤ EXPLANATION VERY GOOD 👍 ( ANPEVA ) 🌱🌱🌱💜💜💜💜🍀🍀🍀❤❤❤❤ ...
@rajutm94225 ай бұрын
This movie didn't go well in B,C,centre Told by Saravanan He said that MGR also Predicated before releasing.He said climax Not so intresting.
நீங்கள் பெரிய நிறுவனம் என்பதால் உங்களிடம் விட்டு கொடுத்திருப்பார் மற்றவர்களிடத்தில் அவர் தன்னுடைய தனித்துவத்தை விட்டு கொடுத்திருக்கமாட்டார்
@masthanfathima1355 ай бұрын
விட்டுக்கொடுப்பதில்லை ஏவிம் செட்டியார் அவர்கள் மீது அவர் வைத்திருக்கும் மரியாதையும் தொழிலின் திறமையையும் புரிந்ததால்தான் அவர் அப்படி சொல்லியிருப்பார்.
@SivaKumar-mp6kj5 ай бұрын
உண்மை
@wolfsr92595 ай бұрын
A.V.Mக்கு அன்பே வா படத்தில் புட்ச்சி தலீவர் பல தொல்லைகள் கொடுத்தார்
@jenim10025 ай бұрын
@@wolfsr9259 ஓ.. திருட்டு ரயில் அம்பட்டன் தேவிடியா பயலின் அடிமை நாயா
@rajalingamvpr34355 ай бұрын
முட்டாளே AVM பிரதர்ஸ் உயிரோடு இருக்காங்க கேட்டு தெரிந்துகிட்டு பேசுடா மட சாம்பிராணி
@inbakumart84153 ай бұрын
திரை உலகின் அழியா சந்திரன் எங்கள் மக்கள் திலகம் எம்ஜிஆர்.
@natarajancharumathy55393 ай бұрын
Thankfully Anne Vaa had Saroja Devi as heroine
@sprakashkumar19733 ай бұрын
Mgr is God ❤❤❤❤❤❤
@sudarsanrg54605 ай бұрын
அவரால்தான் உதயசூரியன் வெற்றிகொண்டது
@sankarnarayanan48905 ай бұрын
சொல்லிக் கொள்ள வேண்டியதுதான்,
@thirumalainandhagopal82915 ай бұрын
பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னது.உண்மை எப்போதும் கசக்கத்தான் செய்யும்.கழக முன்னோடிகள் ஐ சந்தித்து கருத்து கேட்டுக்கொள்ளவும்.அல்லது திராவிட இயக்க வரலாறு புத்தகம் வாங்கி படித்து தெளிவடையலாம்.
@sankarnarayanan48905 ай бұрын
@@thirumalainandhagopal8291 திராவிட இயக்கம் வளர்ந்தபோதில் இருந்து பார்த்து வருபவன் நான் படிக்க வேண்டிய அவசியம் இல்லை,பல்வேறு காரணங்களால் ஆட்சி வந்தது,ஒரு குறிப்பிட்ட நபர் மூலம் வெற்றி என்பது குறிப்பிட்ட சிலர் கருத்து,மாற்று முகாமில் இருந்து பார்த்து வரும் என் போன்றவர்களிடம் திணிக்க வேண்டாம்,1948இல் கழகம் பிறக்கும் முன் பிறந்தவன்,1957 இல் கழகம் இறங்கிய முதல் தேர்தல் தொட்டு இன்று வரை பார்க்கும் பலர் இன்னும் இருக்கிறோம்,விளக்கம் தேவை இல்லை,நன்றி,77 வயது இளைஞன்,மனதளவில்.
@purusothdanica665 ай бұрын
உண்மை 100/100✌️✌️✌️💐💐
@purusothdanica665 ай бұрын
@@thirumalainandhagopal8291அண்ணா சொன்னது கனி கனிந்து அதிர்ஷ்ட வசமாக என் மடியில் விழுந்தது அதை எடுத்து என் இதயத்தில் வைத்துக்கொண்டேன் அந்த கனி இதயக் கனி அடுத்து தம்பி உன் முகத்தை மட்டும் காட்டு முப்பது லட்சம் வாக்குகள் கிடைக்கும்
@prrabhu5 ай бұрын
Senseless sensor board paved the way for kamarajar and congress defeat 🤦
@ramudubanu4 ай бұрын
Aayirathil oruvan MGR.
@PremKumar-nk3db5 ай бұрын
❤❤❤
@shivahassan3383 ай бұрын
King Thalaivar Bharath Ratna Dr MGR ❤
@பாலசுப்ரமணியம்பாலசுப்ரமணியம்3 ай бұрын
M.G.Rமிகவும்உயர்ந்தமணிதர்
@cmevlogs79435 ай бұрын
🌱🌱🌱
@rjnathan17655 ай бұрын
similarly one and only film under jemini banner, MGR played the film called oli vilakku, remake of Hindi filim hero Dharmendra acted.
@balasubramaniansethurathin92635 ай бұрын
Yes. It is " Phool aur Paththar"
@rjnathan17655 ай бұрын
@@balasubramaniansethurathin9263 Hope, you are also good cinema rasikar. Good wishes.🌷
@balasubramaniansethurathin92635 ай бұрын
@@rjnathan1765 yes. You are right. Thank you
@rjnathan17655 ай бұрын
@@balasubramaniansethurathin9263 Thanks 🙏🏼
@sounderrajan-gi2cv23 күн бұрын
Real hero MGR
@arjunanv41188 күн бұрын
அவர் உங்கள் படம் பேனர் நடிக்க காத்திருக்கும் காலத்தில் நீங்கள் அவரை பயன் படுத்தி உள்ளீர்கள்
@kumart18505 ай бұрын
Inathai parkkavandam.oruvar thiramai.nannadathai.characterisation than muckiyam.
திரையிலும், அரசியலிலும் பணத்தை நிரப்புவர் பலர்.... ஆனால் MGR ன் இடத்தை நிரப்புவார் யாருமில்லை
@ganapathys96802 күн бұрын
ஆமாம்..எம்ஜிஆரின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாதுதான்..எப்படி முடியும்? மீண்டும் கண்ணதாசன்..வாலி.., msv..,kvm...tms ..இவர்களெல்லாம் மீண்டும் பிறந்து வரவா போகிறார்கள்
@rg48475 ай бұрын
அப்ப காங்கிரஸ் அரசு அதை ஒழிச்சு தான் அண்ணா ஆட்சிக்கு வந்தாரு
First of all - young age group should not comment any matter about MGR in a negarive way. Others if they are were with MGR or in movie industry during the period of MGR - can can comment. Some people comment as if they were there togather - I mean sitting togather with MGR having lunch or dinner. Not only about MGR - anybody in that matter - if you see it on your own eyes - then go ahead and comment but not listening to rumours. Good day to everyone.
@chandrasekaranpalanivel50725 ай бұрын
Irukkumpodhu varivadhellaam pugazh alla Irandhapin varuvadhe pugazh
Let us remember those giants once in a while KALYANIJEE
@narasimhana95074 ай бұрын
@@kalyanib1757 அப்போதே பேசினார்கள்.அவ்வளவு பயம்.எதுவும் நடக்கும் என்று.
@kalyanib17574 ай бұрын
@@narasimhana9507 இவர் அவ்வளவாக பேசவில்லை. ஆனால் அவரோடு இருந்த அரசியல்வாதி ,இன்னும் சிலர் MGR,JJ குணநலன்களை பற்றி அது உண்மைதான் என்றாலும் இப்போது சொல்கிறார்கள். அப்போது பேசியிருந்தால்ல்ல்ல்ல்?
@narasimhana95074 ай бұрын
@@kalyanib1757 உண்மை தான்.அப்படி பேசி இருந்தால் அவர்கள் புகழ்ச்சியாக உள்ளது வேண்டாம் என்று சொல்லி இருப்பார்கள்.
@kalyanib17574 ай бұрын
@@narasimhana9507 இல்லை இப்போது கேவலமாக பேசுகிறார் அந்த அரசியல்வாதி !!!!!!!!!! ஐயா
ஏவி எம் தயாரிப்பில் ஏதாவது ஒரு படம் நடிக்க வேண்டும் என்ற எம்ஜிஆரின் நீண்ட நாள் வேண்டுகோளை ஏவிஎம் எந்த பிரச்சனையும் செய்யக்கூடாது என்ற கண்டஷன் பேரில் ஏவிஎம் ஸ்டூடியோவில் தங்கி இருந்து எம்ஜிஆர் நடித்து கொடுத்தார்.மெய்யப்ப செட்டியாரை முதலாளி என்று தான் அழைப்பாராம்.
எலைட் மூவி எல போட்ட மூவி. படம் நல்லாயிருக்கும். ஆனா ஜாலரா தான் jarring.
@wolfsr92595 ай бұрын
பின்னே.......புட்ச்சி தலீவர் படம் எல்லாம் அப்படிதானே
@velayuthamsivagurunathapil63933 ай бұрын
வாழ்க மக்கள் திலகம் எம்ஜிஆர் புகழ்
@arockiadoss38313 ай бұрын
ஆரூர்தாஸ்
@SubramanianN-z6g3 ай бұрын
மக்கள் திலகத்தை மறக்கமுடியல.😢
@velappanpv11375 ай бұрын
Mgr cinemavel big o
@jayroy93234 ай бұрын
What you mean?is it zero?
@akino007ful5 ай бұрын
MGR ruined some producers also. Produce would spend a lot of money to make the set, and then MGR will come and see and, at times, ask them to take down the set. So MGR has an uglier side also.
@wolfsr92595 ай бұрын
Mostly uglier side only
@vijayvijay41235 ай бұрын
@@wolfsr9259May be it reflects the mindset of our people
@rajutm94225 ай бұрын
Well said
@geethaanand53465 ай бұрын
Only MGR knows the taste of his fans not the producers or directors that's wy his interference was always there
ஏன் AVM அதற்கு பிறகு MGR ஐ வைத்து படம் எடுக்க வில்லை. காரணம் he is aurocratic.
@balasubramaniyan19735 ай бұрын
He is autocratic - It's correct word - 'அவர் ஒரு எதேச்சாதிகார புத்தி உடையவர்' - அதாவது இதனுடைய உண்மையான அர்த்தம் என்னவென்றால், அனைத்தும் தான் வைத்ததே சட்டம்; அனைத்து அதிகாரமும் எனக்கே உரியது; என் சொல்லுக்கு மறு சொல் யாரும் சொல்லக்கூடாது. என்னால் பிழைத்துக் கொண்டிருக்கும் அனைவரும் என்னை கண்டால் பயப்பட வேண்டும்.
@dhanat69935 ай бұрын
தலைவரின் எதிர் தரப்பு சொல்லும் பொய்யான குற்றச்சாட்டுகளில் இதுவும் ஒன்றாகும் .
@velayuthamsivagurunathapil63933 ай бұрын
வாழ்க மக்கள் திலகம் எம்ஜிஆர் புகழ்
@Vijayakumar-j5c3 ай бұрын
@@dhanat6993அப்ப ஏன் அடுத்த படம் AVM எடுக்கல?
@dhanat69933 ай бұрын
@@Vijayakumar-j5c எம்ஜிஆருக்கு ஏற்ற கதை இருந்திருக்காது .