நான் உங்க ரசிகன் ஆகிட்டேன் அண்ணா எப்போதும் உங்க வீடியோ பாத்துக்கொண்டே இருப்பேன் உன்ன குரல் அருமை குப்பன் அண்ணா வீடியோ நிறைய போடுங்க
@stalinstalin409912 күн бұрын
இந்த இடத்தின் இயற்கை போல் இந்த பதிவின் இசை மிகவும் அருமையாக உள்ளது 🎉🎉🎉
@ramuvirumandi9454 Жыл бұрын
நான் உங்கள் யூடியூப் சேனலுக்கு அடிமை நீங்கள் எடுக்கின்ற புரோகிராம் அத்தனையும் அருமையாக
@geetharani9532 жыл бұрын
எனக்கு உப்புமா ரொம்ப பிடிக்கும் இதே மாதிரி சூடாக இருக்க வேண்டும் Anna 👍
@deeshakitchen53252 жыл бұрын
உணவை அவ்வளவு அழகா உணர்ந்து அவர் சாப்பிடுவதை பார்க்கிறதுக்கு அவ்ளோ ஆசையா இருக்கு இந்த உணவின் அருமை தெரியாமல் நம்மள எவ்வளவு பேரு அதை வீண் அடிக்கிறோம் 🙏
@களிறாடும்காடுராஜன்2 жыл бұрын
🙏🙏🙏💚💚💚🙏🙏🙏🙏
@saravanank71802 жыл бұрын
வயிறு புல்லா சாப்பிட்டு வந்து நம்ம குப்பண்ணன் சாப்பிடறதும் நீங்க கொடுக்கற கமெண்ட்ஸ்ம் கேட்க எங்களுக்கு மீண்டும் பசிக்கிறது .அடுத்தவர்களை சாப்பிட வைத்து அழகு பாக்கிற எண்ணம் கோடியில் ஒருவருக்கே இந்த மனசு வரும் இக்காலத்தில் .அதில் நீங்களும் ஒருவரே.உங்கள் குடும்பத்தை ஆண்டவன் ஒருபோதும் கை விடமாட்டார்.தொடரட்டும் உங்கள் தொண்டு.
@களிறாடும்காடுராஜன்2 жыл бұрын
🙏🙏🙏🙏💚💚💚💚🙏🙏🙏🙏🙏🙏
@sekarhemasekarhema37722 жыл бұрын
நீங்கள் வனத்தை நேசிக்கும் போது, அது உங்கள் குணத்தை காட்டிக்கொடுத்து விடுகிறது! வாழ்த்துக்கள்! அண்ணா!!
@களிறாடும்காடுராஜன்2 жыл бұрын
🙏🙏🙏💚💚💚🙏🙏🙏
@anbusubramani47632 жыл бұрын
பகிர்ந்து உண்போம் பண்பாடு காப்போம். ஐந்தறிவு ஜீவன்களுக்கும் உணவு தர வேண்டும் என்ற உணர்வு வெளிப்பாடு மெய்சிலிக்க வைக்கிறது.
@களிறாடும்காடுராஜன்2 жыл бұрын
🙏💚🙏💚🙏
@manjunathselvaraj59662 жыл бұрын
வீடியோக்கள் பார்க்க பார்க்க உங்கள்மேல் அன்பும் மரியாதையும் அதிகம் ஆகுது அன்பே சிவம் அன்பே சிவம் 🌹🌹🌹🌹🌹
@களிறாடும்காடுராஜன்2 жыл бұрын
🙏💚🙏💚🙏
@nasriya_forever65112 жыл бұрын
Sivamae mayam
@helengunaseelan28215 ай бұрын
Food rusithu rasiththu sappiduvathu very nice and good
@kaviviji929Ай бұрын
அருமை அருமை அருமை அண்ணா
@amsaveni36642 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா அக்கா எல்லாரும் நல்ல சமைச்சா உங்களுக்கு கொடுக்கிறது பார்க்கும்போது எனக்கே பொறாமையாக இருக்கிறது இது மாதிரி இடத்துக்கு நாங்களும் செல்ல வேண்டும் வாழ்த்துக்கள் அண்ணா நல்ல பதிவு
@களிறாடும்காடுராஜன்2 жыл бұрын
🙏💚🙏💚🙏💚🙏
@kavithasamayalkattu8682 жыл бұрын
தம்பி உங்களையும் உங்கள் குடும்பத்தையும் கடவுள் ஆசீர்வதிப்பார் God bless you 🙏🙏🙏 வாய் இல்லாத ஜீவனுக்கு கடவுள் பசி இல்லாமல் செய்தால் கோடி புண்ணியம் கடவுளே இதை செய்வாயா 😭
@களிறாடும்காடுராஜன்2 жыл бұрын
💚🙏💚🙏💚
@TURIGAIJALAM11 ай бұрын
அனைத்து உயிர்களுக்கும் உணவுகொடுக்க வேண்டும் என்னும் தங்களின் கருணை உள்ளத்தில் தான் இறைவன் குடிகொண்டு நல்லவைகள் செய்ய அருள்புரிவார்...இயற்கையோடு இயைந்த வாழ்க்கை அது தான் நிலைக்கும் கீழிருப்பவர்கள் மேல்நோக்கி கையுயர்த்தி வணக்கம் செலுத்துவதும் மலைமேல இயற்கையுடன் இணைந்து வாழும் உமக்கும் சேர்த்துதான் .நாமும் வணங்குகிறோம். பாரம்ரியத்தை காப்பதும் எதிர்கால இருப்பை தக்கவைக்கும் செயலே.நல்லகாணொளி படைப்பு...
@களிறாடும்காடுராஜன்11 ай бұрын
🙏🙏🙏🙏💚🙏🙏🙏
@narasimman41442 жыл бұрын
இந்த பதிவை போட்டதற்கு காட்டு ராஜனுக்கு நன்றி சொல்கிறேன்
@களிறாடும்காடுராஜன்2 жыл бұрын
💚🙏💚🙏💚
@streetvillage41642 жыл бұрын
இறைவனால் உண்மையாகவே ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். வசதியில் குறைவிருந்தாலும் வாழ்க்கையில் குறைவில்லாதவர்கள். வாழ்க வளமுடன் .💐💐🙏🙏
@NishanthKGuru3 ай бұрын
பின்னணி இசை அருமை
@saravanan-ot4hq2 жыл бұрын
உப்புமாக்கு சர்க்கரை தான் தொட்டுக்க நல்லா இருக்கும் என்பது உண்மை.. கோவக்காரன் குப்பண்ணா வாழ்கை.. ருசி அறியாத அப்பாவி.. கால நிழலில் காணும் அற்புதம்.. வாழ்வதும் வீழ்வதும் வாழ்க்கை தத்துவம்.. வாழ பிறந்தவன் குப்பண்ணன் இயற்கை அன்னை பெற்று எடுத்த பிள்ளை களிராடும் ராஜன்.. 🙏
@களிறாடும்காடுராஜன்2 жыл бұрын
🙏🙏💚🙏🙏
@saravanank71802 жыл бұрын
உண்மை
@christhamary27452 жыл бұрын
Yes
@shivailshiva46522 жыл бұрын
Or
@shivailshiva46522 жыл бұрын
Rd
@malligasrinivasan33172 жыл бұрын
அருமையாக உள்ளது ராஜா உங்க வீடியோஸ் so nice 🤝🌾🤝👌
@dasandas17322 жыл бұрын
வணக்கம் களிறாடும் காடுராசன்.......ஒ௫ சின்ன கோரிக்கை (அ) request ஆங்கிலம் வேனாம்னு பாாத்தேன் அதான் உள்ள ஏத்திட்டானுங்களே.....நம்ம குப்பன் sir ra மடடும் கொஞ்சம் பீடியையும் , உப்பயும் குறைச்சி பிடிக்க சாப்பிட சொல்லிட்டு நீங்க கீழ வாங்க.....அவங்க எல்லாரும் இன்னும் நிறைய வ௫டம் நல்லா இ௫க்கனும்........அடுத்த பிறவியிலாச்சும் குப்பன் ஐயா மகனாக நான் பிறக்கனும்.......ஏன்னா நாமக்கல் ல பிறந்து பல நாடு சுத்தி இப்போ பாம்பே ல எந்திர வாழ்க்கைல படுற பாடு.........அடொ அப்போ......but.....இத உங்க குடும்பமே எவ்வளோ வலி,குளி்ா்,பசி,தூக்கம்,பாசம்,தாம்பத்யம்,புத்திர பாசம் etc etc...........தள்ளிட்டு எங்களுக்காக நீங்க படுற பாடு அதிகம்.நீங்களும் உங்க தலைமுறையும் நீடுடி வாழனும் காடுராசன்.ஏன் இவ்வளவு பெரிய msg னா 3 வ௫டமாக நான் உங்க காணொளியை பாா்க்கிறேன் பார்த்துட்டே இ௫க்கேன் இனிமேலும் again again பாா்ப்பேன்.........அதுக்கான நன்றிதான் இது.நன்றி நன்றி காடுராசன் ......
@களிறாடும்காடுராஜன்2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💚💚💚💚💚💚🙏🙏🙏🙏🙏🙏🙏
@sarojavelupillay9740 Жыл бұрын
நாம் மட்டும் சாப்பிட்டால் பொதுமா ? வளர்க்கும் வாயில்லா ஜீவன்களுக்கு முதலில் போட வேண்டும். வளர்த்தால் மட்டும் பத்தாது. மனசாட்சி வேண்டும்.
@களிறாடும்காடுராஜன் Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@balamuruganmurugan57782 жыл бұрын
Super thalaiva super
@களிறாடும்காடுராஜன்2 жыл бұрын
🙏💚🙏
@gomathisuba23022 жыл бұрын
அண்ணா உங்களுடைய கொங்கு தமிழ் இனிமையாக இருக்கிறது கேட்பதற்கு
@wesleyduraisingham76552 жыл бұрын
I like watching this family. From uk
@kangaroo49132 жыл бұрын
Idhayellam Anubavika oru Kodupana wenum pa...But Nepenah Romba Kuduppana oruthar brother...Lve from Sri Lanka.
@களிறாடும்காடுராஜன்2 жыл бұрын
🙏💚🙏💚🙏💚🙏
@JinnaJinna-ub1se5 ай бұрын
Vanakkam bro all videos super
@SATHISHKUMAR-hx4po2 жыл бұрын
அற்புதம்
@amsaveni36642 жыл бұрын
அண்ணா அந்த பதிவுல உங்களுக்குன்னு சொல்லிட்ட சாரி நான் தாத்தா பாட்டி குப்பண்ணா அவர்களுக்கு சமைத்துக் கொடுத்ததற்கு நன்றி நன்றி
அருமையான படப்பதிவு மிக சிறப்பு வாழ்த்துக்கள் தம்பி 💐💐💐
@களிறாடும்காடுராஜன்2 жыл бұрын
🙏💚🙏💚🙏🙏🙏
@raziawahab30482 жыл бұрын
பூனை உணவில்லாமல் எலும்பும் தோலுமாக இருக்கிறது😔
@களிறாடும்காடுராஜன்2 жыл бұрын
💚💚💚💚🙏🙏🙏💚💚💚
@ponnaiahempee91502 жыл бұрын
பூனைக்கு வேட்டையாட தெரியவில்லை
@Akil2k Жыл бұрын
Poona kutty apdithan irukum 😂
@saraswathirajasekar70892 жыл бұрын
Yes brother ---I'm watching first time your video,very beautifully captioned, really those people's are gifted by God,no pollution, nature breeze,out from modern world,my pranams to them 🙇🙏
@களிறாடும்காடுராஜன்2 жыл бұрын
🙏🙏🧡🧡💚💚💚💚🙏🙏🙏🙏🙏
@mohann90942 жыл бұрын
SUPER. ANNA🙏
@kokilasakthi52232 жыл бұрын
Enaghu kuppana va rompa pudighum anna rompa veghuli anna.
@sreestime20599 ай бұрын
Soothing music make my mind calm
@களிறாடும்காடுராஜன்9 ай бұрын
🙏🙏🙏🙏🙏💞🙏🙏🙏🙏
@saradha.shanmugam72842 жыл бұрын
Excellent
@களிறாடும்காடுராஜன்2 жыл бұрын
🙏💚🙏💚🙏
@prakashlic75782 жыл бұрын
நன்றி ப்ரோ
@muruganchinnarasu52412 жыл бұрын
Super k.chinnarasu dupai
@vryamuthukathir80322 жыл бұрын
Good 👍 thanks 🙏🙏🙏🙏🐅🐅🐅🐅😎
@shanmugasundiram86082 жыл бұрын
Very fine Mr Raja I already spoken with you from pollachi
நாம் இயற்கையோடு இணைந்து வாழ வேண்டும் ஆனால் அது எல்லா அம்சங்களிலும் பொருந்தாது இங்கே அவர்கள் ஒவ்வொரு விஷயத்திற்கும் பல கிலோமீட்டர்கள் நடந்திருக்கிறார்கள். ரேஷன், மருத்துவமனை, கடை மற்றும் பல. ஆனால் அவர்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்கிறார்கள்.
@RaviShankar-sf4ek2 жыл бұрын
Really superb ..tq
@களிறாடும்காடுராஜன்2 жыл бұрын
💚💚🙏🙏💚💚
@mohanv75612 жыл бұрын
Superg
@sandytheparrot74742 жыл бұрын
அந்த நாய்கள் பாவம் ..உடல் மெலிந்து பாக்கவே கஷ்டமா இருக்கு.. அதுக்கும் சாப்பிட கொடுங்க தயவு செய்து 😭😭
@deepsscribble23712 жыл бұрын
ஒரு நாள் நமக்கு புடிச்ச மாதிரி நம்ம வாழ்க்கை மாறும் அதுவும் இந்த மாதிரி இருந்தா இன்னும் நல்லா இருக்கும்
Eventhough it is a remote village, I very much appreciate the way the poverty stricken area is swept clean n their utensils are washed clean. The dog is patiently waiting for its food n the undernourished cat is moving around in search of food. Looks like hard working people, wish them a happy life. The call for duty n hunger, there is no time for the rice to cool. God bless
@களிறாடும்காடுராஜன் Жыл бұрын
🙏🙏🙏💚🙏🙏🙏
@indira63182 жыл бұрын
Thanks Bro 🙏🙏🙏🙏
@MahendracharyK2 ай бұрын
😂😂 super video
@radhajeeva30082 жыл бұрын
gothumai ravaikku sakkarai pazam superaa irukkum.
@களிறாடும்காடுராஜன்2 жыл бұрын
💚💚🙏💚💚🙏
@adityaganapathi81642 жыл бұрын
👌🙂
@களிறாடும்காடுராஜன்2 жыл бұрын
🙏💚🙏💚🙏
@selvipreetam39808 ай бұрын
Pls put some food for dog and cats
@anbuvalar14622 жыл бұрын
Wow 😍 super upload 👌 keep going with great uploads 🤩 keep in touch with our channel too😀❤அருமை அருமை சூப்பர் சூப்பர் 👍👍👌👌👌
@love231612 жыл бұрын
super 🤤🤤🤤
@Dharu-fp1qu2 жыл бұрын
இந்த இடம் காண ஆர்வமாக இருக்கிறேன் இதை நான் நேரில் வந்து பார்க்க இயலுமா தயவுசெய்து பதில் கூறுங்கள்
@களிறாடும்காடுராஜன்2 жыл бұрын
👍💚👍
@p.manikandantcms72102 жыл бұрын
Anna unga video Partha ooru full movie paratha matheri irukku 🙏🙏🙏
Bro Vanakkam, how long distance from his house to that water point, pls let me know we will do (something)few solution 🙏may the Lord blessings forever with your family
@களிறாடும்காடுராஜன்2 жыл бұрын
400 meter 🙏💚🙏💚
@saravanank71802 жыл бұрын
First They need power supply.
@SivaKumar-lc4pw2 жыл бұрын
Hai Anna.
@களிறாடும்காடுராஜன்2 жыл бұрын
🙏🙏💚🙏🙏🙏
@dasandas17322 жыл бұрын
களிராடும் காடு ராசா...எனக்கு உப்புமாவே புடிக்காது... இன்னிக்கு உப்புமா வீட்ல செய்ய சொல்லி சாப்பிட்டேன். .ஏன்னா நம்ம குப்பன் சாரே சாப்பிடும் போது ...நான் கோத்தகிரி ல ஆஸ்டல் ல படிச்சவன்தான் 1996-2000 அப்பலாம்... வரலாறும் தெரில இந்த மனிதர்களும் தெரியல.........உங்க மூலமா தான் புரியுது..... கடமை தொடரட்டும் .அண்ணா வாரம் ஒ௫ வீடியோ வாச்சும் போடுஙக.. ....from.kalidasan gurunathan mumbai..........