இறைவா உலகம் முழுவதிலும் இயற்கை வளம் பெருகட்டும்.எல்லா மக்களும் நோய்நொடி இல்லா வாழ்வு வாழ வேண்டும்.
@kakaviews-28583 жыл бұрын
நன்றிங்க☺
@இயற்கை-ண8ல2 жыл бұрын
நம் உயிர் இயற்கை 🌿🌱🍃
@thendralc26302 жыл бұрын
@@இயற்கை-ண8ல w
@kiruthika43843 жыл бұрын
Comment செய்ய வார்த்தைகள் இல்லை. வார்த்தைகள் தாண்டி மனதில் ஒரு புது உணர்வு. அருமையான பதிவு 💐..
@sofiaarockiamary71253 жыл бұрын
தம்பி , சூப்பர் பா. படத்துக்கும் பதிவுக்கும் சம்பந்தமில்லாமல் நானும் யூடியூப் நடத்துறேன்னு டார்ச்சர் பண்றவனுங்க மத்தியில் இப்படி இயற்கை காட்சிகளையும் அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை முறையை படம்பிடித்து காட்டியதற்கு நன்றி பா. சிரமம் பாராமல் அவ்வளவு தூரம் சென்று பதிவிட்டதற்கு நன்றி. உன் பணி தொடர வாழ்த்துக்கள்.
@kakaviews-28583 жыл бұрын
மிக்க நன்றிங்க அக்கா ☺
@ramasamykp94628 ай бұрын
😊😊😊😊😊ppppll l 😊l
@தமிழ்பொதுமக்கள்3 жыл бұрын
நண்பரே அருமையான பதிவு. மீண்டும் இதேபோல் ஒரு பதிவை விரைவில் எதிர் பார்க்கின்றோம், நன்றி.
@kakaviews-28583 жыл бұрын
Thanku nanbare❤ i ll be soon
@srinijandhan2183 жыл бұрын
பூச்சிகளின் பின்னனி இசை, ரம்மியமான காட்சி அருமை. அரசியல்வாதிகள், மெத்த பணக்காரர்கள் கண்களில் இவை படக்கூடாது. இங்கேயும் cottage, farm house போன்றவை கட்டி இயற்கையை அழிப்பவர்கள். வீட்டுக்குள்ளேயே செருப்பு அணிபவர்கள் மத்தியில், சர்வசாதாரணமாக பெரியவர் நடக்கிறார்
@kakaviews-28583 жыл бұрын
ஆமாங்க சகோ❤
@leononrods86392 жыл бұрын
Bro already , vanthachu, resorts, and cottages, nw no FAM land in that area because I'm this place,
@arulmaryirudayam59363 жыл бұрын
அருமை … இவர்கள்தான் உண்மையாக வாழ்கிறார்கள் ❤️🥰👍🏻🙏🏻
@kakaviews-28583 жыл бұрын
Yes thanku☺
@dharaninihi50663 жыл бұрын
இன்னைக்கு தான் முதல் முறையா உங்க வீடியோ பார்க்கறேன்.. இரண்டாவது வீடியோ பார்த்து முடிச்சதும் சப்ஸ்கிரைப் பண்ணிட்டேன்.. உங்க கூடவே நாங்களும் பயணம் பண்ணின மாதிரி இருந்தது வீடியோ..அருமை💐💐💐
@kakaviews-28583 жыл бұрын
அன்பும் நெகிழ்வும்..நன்றிங்க❤
@kakaviews-28583 жыл бұрын
புதிய வீடியோக்களையும் பாருங்க
@nagarajannagarajan43502 жыл бұрын
சூப்பரா இருக்கு பழங்குடி மக்களோட நீ சாப்பிடுவது அருமையா இருந்துச்சு தம்பி சூப்பரோ சூப்பர் பா
@kalavathy12932 жыл бұрын
என்ன ஒரு சுதந்திரமான வாழ்க்கை இப்படி வாழனும் என்று ஆசை பசுமையான உலகம் நோய் நொடிகள் இல்லாம ஆரோக்கியம் பொங்க வாழலாம் அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரா 👍🏻💐👌💖
@kakaviews-28582 жыл бұрын
நன்றிங்க
@karthickkarthick48033 жыл бұрын
இயற்கை நமக்காக இறைவன் கேட்காமல் கொடுத்த வரம் 💐💐💐👏👏👏👌🌅 நன்றி அண்ணா 💐🙏
@kakaviews-28583 жыл бұрын
நன்றி தம்பி❤
@neotechtamil97043 жыл бұрын
அருமையான பதிவு மற்றும் உன் விளக்கம். கலக்குற கதிர்❤️❤️❤️❤️
@kakaviews-28583 жыл бұрын
நன்றி அண்ணா❤
@இயற்கை-ண8ல2 жыл бұрын
அருமையான இயற்கை 🌱🌿🌿 இயற்கையை காதலிக்கிறேன் 💚
@divyasree88613 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு ❤️
@gypsy_footprints2 жыл бұрын
இயற்கை வாழ்வு ஆனந்த வாழ்வு என்பதை காட்டும் இன்னுமொரு பதிவு., 👌 👌 👌
@kakaviews-28582 жыл бұрын
நன்றிங்க 😊
@funnybaby81873 жыл бұрын
அருமை.. இதே போன்ற videos இன்னும் எதிர் பார்கிறேன்
@kakaviews-28583 жыл бұрын
கண்டிப்பாக... நன்றிங்க☺
@mouttouramanlatchoumy37913 жыл бұрын
Yes
@sivasathya22793 жыл бұрын
Venga chankal and salai kathi words remembering my childhood days..... Perfect Coimbatore word's...
@kakaviews-28583 жыл бұрын
Yes thanku ☺☺
@bamak53143 жыл бұрын
இயற்கை🌿🍃 வளங்களை பயன்படுத்தி எங்கள் அனைவருக்கும் செய்திகளாக வீடியோ வெளியிட்டதற்காக நன்றி அண்ணா. பழங்குடியினராக இ௫ந்தாலும் நன்றாகவே அந்த தாத்தா மிகவும் மரியாதை கொடுத்து பேசுகிறார். மிகச்சிறப்பு உங்கள் பணி தொடர்ந்து நடைபெற வாழ்த்துக்கள் அண்ணா.
@kakaviews-28583 жыл бұрын
நன்றிங்க சகோதரி☺
@pushpajap96293 жыл бұрын
மூன்று பேரும் அமர்ந்து சாப்பிட்ட காட்சி அ ருமை
@kakaviews-28583 жыл бұрын
Thanku❤
@jsmeelaani55073 жыл бұрын
இயற்கை கீரை ஊற்று தண்ணிர், விறகடுப்பில் சமைத்த உணவு ௭ச்சில் ஊறுது. நன்றி
@kakaviews-28583 жыл бұрын
நன்றி☺
@ajmeerkajaajmeerkaja58752 жыл бұрын
இயற்கை வளங்கள் படைத்த இறைவன் னுக்கு நன்றி இந்த விடியோ காட்சிகள் காட்டி உங்களுக்கு வாழ்த்து கள் சார்
@sfvlog34812 жыл бұрын
Arumaiyana video pathivu 👍👌
@ksthiyagarajancbethiyagara68182 жыл бұрын
Life saving dish,same dish is available in north bengal and assam.good effort, thank you
@mallikassampath3 жыл бұрын
Nalla thagaval, arumai brother 👍 thanks for sharing
@paulthangam.25643 жыл бұрын
கேரளாவில் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்வோர் கருஞ்சேம்பின் குருத்தை எடுத்துக் கூட்டு வைப்பது தெரியும். நானும் சாப்பிட்டுள்ளேன். மிகவும் ருசியாக இருக்கும். இவர் பால்சேம்புக்குருத்து எடுத்து வைக்கிறார். சேம்பு என்றாலே சத்து மிகுந்தது. கிழங்கு கூட அவ்வளவு நல்லது. பாராட்டுகள்.
நம் மக்கள் பாரம்பரிய வாழ்க்கை உலகில் நோய்கள் வந்து அழிந்து போனாலும் இவர்கள் பிழைத்திருப்பார்கள்
@vk0810643 жыл бұрын
Superb vlog. Such nice and simple hearted thatha. Thatha vukku thalai vanangu giren
@kakaviews-28583 жыл бұрын
Thanku sir☺
@arusuvaiyarai98043 жыл бұрын
அருமை அருமை தம்பி
@kakaviews-28583 жыл бұрын
நன்றி அண்ணா❤
@loganayagi27963 жыл бұрын
Now I see that video has been very interesting ❤️
@kakaviews-28583 жыл бұрын
Thanku 😌
@selenophilesornasri2 жыл бұрын
Arumai...
@selvaprakash92163 жыл бұрын
இந்த வாழ்க்கை சுகமோ சுகம் அனுபவித்து பார்த்தால் தான் தெரியும் நான் அனுபவித்திருக்கிறேன்
@saradhamuthusamy94083 жыл бұрын
இந்த கீரையை புளிச்ச கீரையுடன் கலந்து வேக வைத்து கடையலாம். வேக வைத்த நீர் வடிக்க தேவையில்லை கலந்து செய்யும் போது. இரும்பு சத்து நிறைந்தது. சளி இருமலுக்கு நல்லது.😋
@kakaviews-28583 жыл бұрын
Oh..thanku sister❤
@godsgift56773 жыл бұрын
Ethu nattu semaiyilum seiyalama
@vishaleshwaran.v98753 жыл бұрын
கர்நாடக மாவட்டத்தில் கூர்க் என்ற ஊரில் அதிகமாக இருக்கும் இந்த சேம்பு கிரைதான் பிரதான உணவு சாப்பிட வேண்டிய கீரை மிக மிக ருசியாக இருக்கும்.
@kakaviews-28583 жыл бұрын
மகிழ்ச்சிங்க☺
@prabhakaran10103 жыл бұрын
Bro.. Arumai... Save nature.. Nature loves us... Plant tress.. Save nature...
@kakaviews-28583 жыл бұрын
Thanku☺
@அன்புசிவம்சுவாமியப்பன்3 жыл бұрын
வாழ்க வளமுடன்!!!
@kakaviews-28583 жыл бұрын
Thanku☺
@charlesnelson46093 ай бұрын
VERY GOOD VEDIO 👍
@MaheshKumar-nh2qs3 жыл бұрын
Superb Kathir,keep on going.
@kakaviews-28583 жыл бұрын
நன்றி அண்ணா❤
@Murugan-wo3kt3 жыл бұрын
அருமையான காணொளி நண்பா
@kakaviews-28583 жыл бұрын
நன்றிங்க நண்பா☺
@shinningart93493 жыл бұрын
அங்கு அவர்கள் மட்டுமே. எனவே அவர்கள் தேவை போக அந்தக்கீரைகள் பாதுகாப்பாக செழித்து வாழ்கின்றன.
@kakaviews-28583 жыл бұрын
ஆமாங்க..☺
@njothi31722 жыл бұрын
சூப்பர்👍👌
@விழித்திடுதமிழா-ச8ச3 жыл бұрын
ஆதியே மறந்தால் நாம் சீரழிந்துபோவோம். இவர்கள் இயற்கையில் பிள்ளைகள்.இவர்களை அவர்களின் விருப்பபடி வாழவிடவேண்டும் !
Hi pro super 👏👏👏 ethu phonra nalla pathivugalai athigama upload pannuga thank you very much 🙏❤🙏
@kakaviews-28583 жыл бұрын
சரிங்க ப்ரோ நன்றி☺
@NagaRaj-bq8ug3 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் 👌👌👍👍
@kakaviews-28583 жыл бұрын
நன்றிங்க☺
@nithiya2483 жыл бұрын
Super. Thanks for ur nice video.
@kakaviews-28583 жыл бұрын
Thanku☺
@immanuvellvell97483 жыл бұрын
Ur voice sooo cute machan ❤️😘
@kakaviews-28583 жыл бұрын
Thanku machi❤
@babug47543 жыл бұрын
Super rompa anpana makkal enga Corona ku velaye ellai babu.g karaikudi
@kakaviews-28583 жыл бұрын
விரைவில் சரி ஆகும் சார் ..நன்றி❤
@shylajavignesh5883 жыл бұрын
Superb. Good Effort
@kakaviews-28583 жыл бұрын
நன்றி சகோதரி❤
@antonyjosephine4942 жыл бұрын
Nalla messege..
@kakaviews-28582 жыл бұрын
நன்றீங்க சார்
@nirmalamohan18733 жыл бұрын
இந்த செடி போலவே ஏற்காடு மலையில் உள்ளது அதுவும் சாப்பிடலாமா
@kakaviews-28583 жыл бұрын
மலைசேம்பு என உறுதி படுத்திட்டு சாப்பிடுங்க நன்றி❤
@nirmalamohan18733 жыл бұрын
Ok thanks
@Kugan973 жыл бұрын
@@nirmalamohan1873 q⁰
@latharavichandran9003 жыл бұрын
இது எல்லா நீர்நிலைகளிலும் வாய்க்கால் வரப்புகளிலும் கிடைக்கும் சாப்பிடலாம் கட்டாயம் மேல் தோலை உரித்து உபயோகபடுத்த வேண்டும் நல்லெண்ணெய் உபயோகித்தால் இன்னும் சுவையும் மணமும் கூடும்
@nirmalamohan18733 жыл бұрын
@@latharavichandran900 thank you so much
@spm.maniraja27203 жыл бұрын
Intha mathiri niraya vedio podunga bro 👏👌
@kakaviews-28583 жыл бұрын
சரிங்க சகோ❤
@latharavichandran9003 жыл бұрын
இதை சேமந்தண்டு என்ற பெயரில் பிராமண சமுதாயத்தில் ஒரு பிரிவினர் ஸ்பெஷல் உணவாக அமாவாசை மற்றும் சில விஷேட பூசையில் விரும்பி இன்றும் சாப்பிட்டு கொண்டுள்ளனர்
@kakaviews-28583 жыл бұрын
Ohh oknga thanku☺
@mangalakumar31273 жыл бұрын
அப்படியா?
@homemadekitchenhealthfood62502 жыл бұрын
Wow super
@m.esthersophiamangaladass91383 жыл бұрын
Super sir
@kakaviews-28583 жыл бұрын
Thanku sir❤
@PrinceAayushvijay3 жыл бұрын
அருமை நண்பா..
@kakaviews-28583 жыл бұрын
நன்றி நண்பா❤
@mbhuvanika38633 жыл бұрын
அருமை 👌👌👌
@kakaviews-28583 жыл бұрын
நன்றி❤
@rajilakshmi84533 жыл бұрын
Super bro
@kakaviews-28583 жыл бұрын
Thanku sister❤
@kvjagadeesan34642 жыл бұрын
❤️❤️❤️ super ❤️❤️❤️ super ❤️❤️❤️
@letchuskitchen39243 жыл бұрын
Arumaiyana katchi👌👌👍
@kakaviews-28583 жыл бұрын
Thanku☺
@roviragavan72512 жыл бұрын
Wow
@ச.செந்தில்குமார்-ம8ட3 жыл бұрын
Fantastic ..
@kakaviews-28583 жыл бұрын
Thanku☺❤
@jereenanjalina85312 жыл бұрын
I like very much super happy
@kakaviews-28582 жыл бұрын
Thanku sister
@vincenttrichy3 жыл бұрын
பார்க்கும்போதே ஆசையா இருக்கு.
@kakaviews-28583 жыл бұрын
❤❤❤
@sherinsweeta90522 жыл бұрын
Super ma
@arima_gokkul3 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள்
@vaitheesv31203 жыл бұрын
Nice👍keep it up
@kakaviews-28583 жыл бұрын
நன்றிமா❤
@roja7426Ай бұрын
It would be so nice to understand what is being said. Can you put English subtitle. You will get a wider audience.
Super bro. video was detailed nd informative. Appreciated 🎉
@kakaviews-28583 жыл бұрын
Thanku sago❤
@nickleshwaarn.c24293 жыл бұрын
Valparai yil intha keerai irruku ithan name samangeerai ithu pothuvaka neernilaikalil valarum ..
@kakaviews-28583 жыл бұрын
மகிழ்ச்சிங்க☺
@alaguthevarpadmanaban42742 жыл бұрын
Awesome village life ..👌🌹🙏
@newlawrance94773 жыл бұрын
Awesome.. beautiful people.. beautiful place.. please give that exact village address .. I am interested to visit there.. !!!
@kakaviews-28583 жыл бұрын
Sir anaikatti ஆலமரமேடு..நன்றி❤
@newlawrance94773 жыл бұрын
@@kakaviews-2858 thank you, Sir thank you.. for your good information..!
@kakaviews-28583 жыл бұрын
@@newlawrance9477 ❤❤❤
@jithcool39913 жыл бұрын
Sorgame endralum adhu namoorua pola varuma...Pala desam muludhum pesum mozligal Tamil Oil Enithidumaaa?
@kakaviews-28583 жыл бұрын
Amanga sago ❤
@kavithasenthil37273 жыл бұрын
ஐயா இதை நாங்களும் கடைந்து சாப்பிடுவோம் மிகவும் அருமையாக இருக்கும்
@kakaviews-28583 жыл бұрын
மகிழ்ச்சிங்க☺
@isaig8923 жыл бұрын
SON USEFUL INFORMATION THANKS SON GOD BLESSING YOU SON 👍🏻👌🤲🤲🌲⚘🌷☘🌾🌿🌴🌳🌻
@kakaviews-28583 жыл бұрын
நன்றிங்க அப்பா☺
@jeevab35012 жыл бұрын
Very nice
@kakaviews-28582 жыл бұрын
Thanku 😊
@manoharanmanohar77712 жыл бұрын
என்ன மூலிகை செடிகள்
@Manjalnila3 жыл бұрын
வாழ்த்துக்கள் யா
@kakaviews-28583 жыл бұрын
நன்றி நண்பா❤
@rbinsadukudusamayal15293 жыл бұрын
Mikavum arumybro
@kakaviews-28583 жыл бұрын
நன்றி☺
@smmsmmoulana8712 жыл бұрын
உண்மையாகவே மனித கொடிகளை படைத்த இறைவன் மனிதர்களுக்கு தேவையான அனைத்தையும் இயல்பாக இயற்கையாக படைத்து வைத்தார் அவற்றை பயன்படுத்தி வாழ்வது இறைவனுக்கு நன்றி செலுத்தி வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவது தான் இறைவனுக்கு பிடித்தமானதாக இருந்தது மனிதர்களை தவறான முறையில் தலைவர்கள் அடக்கிய ஆழ்ந்ததனால் இறைவன் தூதர்களை அனுப்பி மனிதர்கள் மனிதர்களுக்கு வணங்க வேண்டிய அவசியம் இல்லை மனிதர்கள் இறைவன் தந்த அருளை பயன்படுத்தி வாழ்ந்து இறைவனுக்கே அடிபணிய வேண்டும் வணங்க வேண்டும் வழிபட வேண்டும் என்று பணித்தான் அதற்காக தலைவர்களை உருவாக்கி அந்த தலைவர்கள் நீதியாக நடக்க வேண்டும் என்று பணித்தான் அதனை மீறுபவர்களை தண்டித்தான் மறுமை வாழ்விலும் தண்டிப்பதாக எச்சரிக்கை செய்தான் முடிவைச் சொன்னான் நல்லவர்களுக்கு சுவனபதியும் தீயவர்களுக்கு நரக குழியும் என்றான் உலக வாழ்க்கை ஏமாற்றி விடும் ஏமாற்றக் கூடியவர்களும் ஏமாற்றி விடுவார்கள் அந்த மனிதனுக்கு கேடு
@kuna7683 жыл бұрын
Wow! What a wonderful documentation of natural living. Is it possible to visit this place and this person when travelling is resumed after corona? What is the name of this village in western ghats bri?
@kakaviews-28583 жыл бұрын
Sure if possible..this ia anaikatti coimbatore district..thanku☺