மலம் கழித்த உடம்ப கல் வைத்து சுத்தமா? Aadu Jeevitham விடாது துரத்தும் சோகம் | Prithviraj | Najeeb

  Рет қаралды 753,216

Galatta Pink

Galatta Pink

Күн бұрын

#aadujeevitham #thegoatlife #najeeb #thereallifestory #galattapink #ஆடுஜீவிதம் #prithviraj #amalapaul #arrahman #aadujeevithammovie #aadujeevithambook #aadujeevithamreview #thegoatlife #aadujeevithambook #trending #viralvideo
மலம் கழித்த உடம்ப கல் வைத்து சுத்தமா? Aadu Jeevitham விடாது துரத்தும் சோகம் | Prithviraj | Najeeb | The Goat Life | Real Life Story
FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
WHATSAPP +91 7305516665
=========================================================
Welcome to the official Galatta Pink KZbin channel - The One-Stop place for aspiring girls and women to get an in-depth insight on Fashion, Beauty, Health, Lifestyle and more via our videos, featurettes, and original series.
=====================================================
Also, Like and Follow us on:
Facebook: / galattamedia
Twitter: / galattadotcom
Website: www.galatta.com
Instagram: / galattadotcom
For More Interesting Stuffs:
Galatta Tamil : / @galattatamil
Galatta Life : / @galattacinema
Galatta Originals : / @galattaoriginals
Galatta Voice : / @galattavoice

Пікірлер: 953
@-Muthukumar-riyath
@-Muthukumar-riyath 10 ай бұрын
நானும் சவுதியில் வேளை செய்கிறேன். என் முதலாளி மற்றும் அவர்கள் குடும்பத்தை பற்றி சொல்லப்போனல் நான் கண்ட மனிதர்களில் மகத்தான மாமனிதர் நான் சவுதிக்கு வரும்போது ரொம்ப பயந்துதான் வந்தேன். ஆனால் என் முதலாளி என்னை எல்லா வகையிலும் தைரியமும்,ஆருதலும் சொன்னார். இதை ஏன் இங்கு சொல்லுரேனா அனைவரும் கெட்டவர்கள் இல்லை அதுபோல் ஒவ்வொரு நபருக்கும் அமையும் இடத்தை பொருத்து இருக்கிறது.thanks god
@hubertharris6874
@hubertharris6874 6 ай бұрын
Velai pidikalana vittu varakoodiya freedom irukkanum, antha freedom goverment ensure pannanum, illana athu goverment illa kaatu mirandinga, neenga kudukra build up parthu pala per kodumai anupavikranga illa uyir vidranga.
@babumohan7900
@babumohan7900 10 ай бұрын
வாழ்வது ஒரு ஜன்மம்... என்னதான் கஷ்ட நஷ்டம் இருந்தாலும் நம் ஊரில் வாழ வேண்டும்...
@vengateshanelangovengatesh6639
@vengateshanelangovengatesh6639 10 ай бұрын
உணர்வுப்பூர்வமான உன்மை நண்பரே 🙏
@manivasagam6373
@manivasagam6373 10 ай бұрын
Crct bro
@Prabha-v1k
@Prabha-v1k 10 ай бұрын
It's true waa😊
@sujathasuperanna3630
@sujathasuperanna3630 10 ай бұрын
True😢
@smileinurhand
@smileinurhand 10 ай бұрын
"ஆடு ஜீவிதம்" சிறந்த ஆக்கம், வாழ்த்துகள். ஆனால் இஸ்லாம் அன்பை போதாக்கிறது, இஸ்லாத்தை ஏற்பவன் சொர்க்கத்தை அடைவான் என்பன கடைந்து எடுத்த உருட்டுக்கள். மனிதனை மதங்கள் ஆக்கத்திற்க்கு இட்டு செல்வாது.
@MrDriverRavipandi
@MrDriverRavipandi 10 ай бұрын
நானும் சவுதி அரேபியாவில் ஒரு மஜராவில் டிரைவராக வேலை பார்க்கிறேன் (மஜரா என்பது பேரிச்சம் மரங்கள் நிறைந்த தோட்டம் ) இங்கும் ஆடு மேய்ப்பவர்கள் இருக்கிறார்கள் தண்ணீர் லாரி மற்றும் ஆடுகளுக்கான தீவனங்கள் ஏற்றிக்கொண்டு வருவது இதுதான் என்னுடைய வேலை ஆனால் எங்கள் கபில் (owner) எங்களுக்கு எல்லா வசதியும் கூடிய தங்குவதற்கு ரூம் மாதமாதம் சம்பளம் எல்லாம் சரியாக கொடுக்கிறார் ஆனால் ஒரு சில இடங்களில் பாலைவனத்தின் உள் பகுதியில் இது போன்ற பிரச்சனைகள் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது
@user-panneerselvi
@user-panneerselvi 10 ай бұрын
Neenga lucky god grass
@mohd.iqbaliqbalboh6263
@mohd.iqbaliqbalboh6263 10 ай бұрын
Allah akbar ke hidup kite 1 hari dan 1 masa ALLAH berubah kite jgn putus HASA warga negara india macam2 CABARAN KEHIDUPPAN
@thevarpoliticalmediaoffici6423
@thevarpoliticalmediaoffici6423 10 ай бұрын
பொய்யா புளுகிறதுல அரபிக்கு முட்டு கொடுப்பதுல நம் இந்திய பாய்களை மிஞ்ச யாரும் கிடையாது ஆனால் அரபி உங்களை வைக்க வேண்டிய இடத்தில தான் வச்சிருக்கான்
@KrishNan-yd8kf
@KrishNan-yd8kf 10 ай бұрын
​@@Trapper-Warningஇங்க இருக்கலாம்னா? குண்டி கழுவலாம்னா😮
@Kattumaram339
@Kattumaram339 10 ай бұрын
@@KrishNan-yd8kf அதானே இந்தியனிடம் இதே வேலய செஞ்சா அவமானமா இருக்கும். அதே அரபியிடம் செய்தா பெருமையா இருக்கும். ஏனென்றால் நபி பொறந்த சமூகம் அல்லவா. இன்னும் உங்களின் அடிமை புத்தி போகவில்லையே
@gujilikumba3701
@gujilikumba3701 10 ай бұрын
This is the first time im listening to a story without skipping... Actually the credit goes to the anchor for her narration... Good one mam...
@satishphotography4119
@satishphotography4119 10 ай бұрын
பென்யமின் இந்த நாவலுக்குப் பின்னால் உள்ள சாத்தியமான வருவாயைப் புரிந்துகொண்டார், அத்தகைய கதை சந்தையில் ஹாட்கேக் போல விற்கப்படும் என்பதை உணர்ந்தார். இருப்பினும், நிரபராதி நஜீப்புடன் செய்து கொண்ட லாபப் பகிர்வு ஒப்பந்தம் குறித்து எங்களுக்கு எந்தத் துப்பும் இல்லை. இது உயிர் பிழைத்த ஒருவரின் உண்மைக் கதை என்று பென்யமின் கூறினாலும், எழுத்தாளர் நஜீப்பின் கதாபாத்திரத்தை கதையில் பரபரப்பான தன்மையைச் சேர்த்து தவறாக சித்தரித்தார். விஜே ஒருவர் இந்தக் கூற்றைப் பற்றி விவாதித்ததைக் கேட்ட நஜீப் அவர்களே அதிர்ச்சியடைந்தார், மேலும் அவர் உடனடியாக பதிலளித்தார், அவர் ஏன் இதுபோன்ற முட்டாள்தனங்களைச் சேர்த்தார் என்று பென்யாமினிடம் கேள்வி கேட்க வேண்டும் என்று கூறினார். என் கவலை நஜீப் மீதுதான். தென்னிந்தியாவில் உள்ள அனைத்து சேனல்களின் சமூக ஊடக தொகுப்பாளர்களும் ஆடுகளுடன் அவர் பாலியல் ரீதியாக இருப்பதாகக் கூறப்படுவது குறித்து கேள்வி எழுப்புகின்றனர். TRP ரேட்டிங்கை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்ட அவர்களின் சேனல்களின் முக்கிய கவனம் இதுதான். இந்த சேனல் மக்கள் எவ்வளவு மலிவாக நடந்து கொள்கிறார்கள் என்பதைப் பார்ப்பது நம்பமுடியாத வேதனையாகவும் பரிதாபமாகவும் இருக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். இந்த முட்டாள்தனமான எழுத்துக்கு பென்யமின் தான் காரணம், அது உண்மையில்லாத போது தனது நாவலில் எப்படி அவர் அதைச் சேர்க்க முடியும். தற்போது, ​​ஒட்டுமொத்த ஊடகங்களும் இந்த ஏழை மனிதனின் உண்மையான துன்பங்களில் கவனம் செலுத்தாமல், இழிவான கேள்விகளால் வேட்டையாடுகின்றன. பென்யாமின் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் மற்றும் நஜீப்பின் பாலியல் பற்றி இதுபோன்ற மோசமான கேள்விகளை எழுப்புவதைத் தவிர்க்குமாறு ஊடகப் பத்திரிகையாளர்களைக் கேட்டுக் கொள்ள வேண்டும். நஜீப் நடத்திய 750 நாட்கள் போராட்டத்தின் போது, ​​சரியான உணவு மற்றும் அடிப்படை சுகாதாரம் இன்றி, பலமுறை தற்கொலை முயற்சிகளை மேற்கொண்டார். இருப்பினும், சில உயர் சக்தி அல்லது சர்வவல்லமை அவரை உயிர்வாழ உதவியது. படத்தைப் படமாக்குவதில் உள்ள சிரமத்தை ஒப்புக்கொண்டு, நடிகரையும் இயக்குநரையும் அவர்களின் பணிக்காக ஒட்டுமொத்த திரையுலகமும் பாராட்டி வருகின்றனர். இருப்பினும், இந்தப் பாராட்டுக்களுக்கு மத்தியில், நஜீப் அனுபவித்த வேதனையும் வேதனையும் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போய்விடுகிறது. நஜீப் திரைக்குப் பின்னால் இருக்கும் உண்மையான ஹீரோ, உலகத்தால் அங்கீகரிக்கப்படவில்லை. கேரள அரசு அமைச்சர்கள், அரசியல்வாதிகள், மதத் தலைவர்கள், தொழில் அதிபர்கள், திரையுலகத் தொண்டர்கள் போன்றோர் உயிர் பிழைத்தவருக்கு உதவ முன்வராதது ஏன் என்று எனக்குப் புரியவில்லை. கோடிக்கணக்கில் பணம் கொட்டுகிறது, ஆனால் இந்த ஏழைக்கு என்ன பலன்? அவருக்கு முதலில் மாநில மற்றும் தேசிய விருதுகள் வழங்கப்பட வேண்டும்.
@thiruveesham-pg8bg
@thiruveesham-pg8bg 10 ай бұрын
நஜிப் யார் என்று இப்போது அனைவருக்கும் தெரியும். திரையில் கணக்கு எண்ணை உள்ளிடுமாறு ஊடகவியலாளர் ஏன் கேட்கக்கூடாது. எனவே மக்கள் அவருக்கு நேரடியாக பணம் அனுப்பலாம்.
@MalaKumar-jt6xu
@MalaKumar-jt6xu 10 ай бұрын
😅​@@thiruveesham-pg8bg
@anandanegambaram3677
@anandanegambaram3677 10 ай бұрын
கதையை நல்ல விதமாக நெகிழ்ச்சியாக கூறினீர்கள்.
@poongothaipoongothai7483
@poongothaipoongothai7483 10 ай бұрын
My appa faced same situation and he stayed for 6 months and he escaped from there with help of some Indian people and with help of Dubai police he came to india.one of My relatives sold my appa to the agent.i heared all the story from my appa and i was kids at the time. My appa purr gem. I never felt i don't have my amma. He is so caring person and such a nice person. He lived for us unfortunately we lost him in 2019.i love my appa ❤
@Mufee-abdul
@Mufee-abdul 10 ай бұрын
Ya allah 😢
@gsexoticpets555
@gsexoticpets555 10 ай бұрын
😢
@engineeringmiracles1137
@engineeringmiracles1137 10 ай бұрын
😢
@shajir3591
@shajir3591 10 ай бұрын
God bless you
@sathieshkumar9558
@sathieshkumar9558 10 ай бұрын
So sad to hear .. all d best for ur future ..
@rikas1518
@rikas1518 10 ай бұрын
இந்தக் கதையை அல்லது இந்த மூவியை அரபிக் மொழி பெயர்த்து அரபியர்களுக்கு புரியும்படி செய்யுங்கள் திருந்துவார்களோ என்னமோ ❤
@VinaiThandiVaruvaya
@VinaiThandiVaruvaya 10 ай бұрын
How is manipur raping? Did not give any judgement & child abuse is going too much in India . Is there any body take manipur raping film ???😄😄😄😄😁😁
@Kattumaram339
@Kattumaram339 10 ай бұрын
அவனுக ஆணவத்தின் உச்சத்தில் இருக்கானுங்க. ஒரு படத்தில் திருத்த முடியாது. தங்களை கடவுளின் நேரடி வாரிசு என்றும் உலகில் தங்கள் இனம் உயர்வானது மற்றவர்கள் தன்னை விட கீழானவர்கள் என்ற சிந்தனையும் ஊறி உள்ளது
@ARAVIND.R.R
@ARAVIND.R.R 10 ай бұрын
Bro the novel and film are banned in gulf countries except UAE
@periyakaruppann8540
@periyakaruppann8540 10 ай бұрын
அராபியர்கள் மண் மற்றும் அந்த காலச்சூழலில் வாழும் வாழ்க்கையை நம் வாழ்வோடு ஒப்பீடு செய்யலாகாது. அதற்கு பல காரணங்கள். ஏற்கவும் இயலாது முற்றிலும் தடுக்கவும் இயலாது. எனவே சிந்தித்து செயலாற்றுங்கள்
@Kattumaram339
@Kattumaram339 10 ай бұрын
@@periyakaruppann8540 எதுவாவது இருகட்டும். அவர்களும் மனிதர்கள் தானே .ஆறாவது அறிவு அவர்களுக்கும் வேலை செய்யும் தானே. மனிதாபிமானம் என்பது அவர்களுக்கு விதிவிலக்கா
@shameemm3661
@shameemm3661 10 ай бұрын
கதையை அழகாக உயிரோட்டமாக கூறினீர்கள்.
@PoongothaiSundararajan
@PoongothaiSundararajan 10 ай бұрын
நீங்கள் இந்த கதயை சொல்லும்போது, நான் அந்த கஷ்டத்தை அனுபவித்தது போல உணர்ந்தேன். உண்மையான விமர்சனம் இப்படித்தான் இருக்க வேண்டும். நஜீப் குடும்பத்தை இறைவன் காப்பாற்ற வேண்டும்.அவர் பேத்தியின் இழப்பு மிகவும் வேதனையானது. கடவுள் இனிமேலாவது அவர்கள் குடும்பத்திற்கு நல்லது செய்யட்டும்.
@Vaskar.mariner
@Vaskar.mariner 10 ай бұрын
வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்பவர்களுக்கு, யாருக்கும் இதுபோன்று நடக்கக்கூடாது, இறைவனை வேண்டிக் கொள்கின்றேன்🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳
@DevarajRaja-g6g
@DevarajRaja-g6g 10 ай бұрын
இப்படி பட்ட சம்பவங்கள் நடக்காமல் பார்த்து கொள்ளததானே எம்பசி (Embassy) ஓன்று இருக்கிறார்கள்!!
@sethu1478
@sethu1478 9 ай бұрын
​​@@DevarajRaja-g6g In saudi all other country embassy are supportive to labour. You may understand what i am try to say. For example i saw one of my company philipino complaint with proof that philipino embassy give their contribute immediately.
@daisyrani4615
@daisyrani4615 10 ай бұрын
படத்தைப் பற்றி பேசிக்கொண்டே இருப்பதை விட இன்னும் எத்தனை பேர்கள் அங்கே சிரமப்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்பதை பார்த்து அவர்களுக்கு விடுதலை தர வேண்டும்
@DharshanSivadureburebro
@DharshanSivadureburebro 10 ай бұрын
என் எண்ணம் போல் உங்கள் எண்ணம்
@sujathasuperanna3630
@sujathasuperanna3630 10 ай бұрын
Yes yes😢
@archanap7651
@archanap7651 10 ай бұрын
So correct
@asikaanas
@asikaanas 10 ай бұрын
கேட்கும்போது அழுகை வருது. உண்மையில் பாதிக்கப்பட்டவரும் இதுபோல பாதிக்கப்பட்டு கொண்டு இருப்பவரையும் இறைவன் காப்பற்ற வேண்டும்
@manog8213
@manog8213 10 ай бұрын
padam parunga. sethu poy velila vanthom. Nothing pain exist infront this kind of life.
@thillakchinnathamby5787
@thillakchinnathamby5787 10 ай бұрын
The h😅
@Prabupj
@Prabupj 10 ай бұрын
திரை விமர்சனம் இப்படித்தான் இருக்க வேண்டும் இந்த படத்தை பற்றி நீங்கதான் சரியாக பதிவு செய்துள்ளீர்கள். சகோதரிக்கு வாழ்த்துக்கள்.
@deepam-ny1mx
@deepam-ny1mx 10 ай бұрын
கதை நீங்கள் சொல்வது அருமை கதை படிக்கணும் ஆர்வத்தை தூண்டுகிறது சூப்பர்
@sivaramakrishnanr5960
@sivaramakrishnanr5960 10 ай бұрын
நான் இந்த புத்தகத்தை படித்துள்ளேன் . கண்களில் நீர் தளும்பி தாரை தாரையாக புத்தகத்தில் விழுந்து படிக்க முடியாமல் போனது .
@rajipriya5138
@rajipriya5138 10 ай бұрын
True.... Nanum one week thukam illama azhuthutu irunthen
@priyankatheartist8643
@priyankatheartist8643 10 ай бұрын
😢🙏🏻
@Evangelineshorts
@Evangelineshorts 10 ай бұрын
​@@rajipriya5138😂enaya over urutta iruku
@Keshi_Talks
@Keshi_Talks 10 ай бұрын
Tamil la Iruka
@Prabhakaran-go8jg
@Prabhakaran-go8jg 10 ай бұрын
Chu chu poneengala
@NethranKid
@NethranKid 10 ай бұрын
This movie is a masterpiece... No words to describe Prithviraj acting
@kamatchijagadeesan5862
@kamatchijagadeesan5862 10 ай бұрын
Rmba azhaga soninga indha story ketadhum kandippa indha book padikunum pola iruku. Thq for narrating the story wonderfully mam.
@dhanushrajee2032
@dhanushrajee2032 10 ай бұрын
இந்த கதை கேட்கும் போது கண்ணீர் மட்டும் தான் வருது
@vinodhinimurugesan2572
@vinodhinimurugesan2572 10 ай бұрын
நஜிபோட வலியை நீங்கள் சொல்லி கேட்கும் போது ரொம்ப துயரமாக இருக்கு . அவர் எப்படி அனுபவிச்சு இருப்பாரு😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நீடுழி வாழனும் நஜிப் அப்பா
@ShanmugaSundaram-l5o
@ShanmugaSundaram-l5o 10 ай бұрын
Innum oru Naatile 28 vayadu ilaignanai kattipottu unave kodukkamal chitravadai seidu kondrargale avanum velaiku sendravandan
@varahiamma5129
@varahiamma5129 10 ай бұрын
இந்தியாவில் இருந்து கொண்டே துரோகம் செய்யும் நல்லவர்களுக்கு இந்த ஆடி ஜீவிதம் ஒரு பாடமாக அமையட்டும்
@APTM-hq1hg
@APTM-hq1hg 10 ай бұрын
ஆண்ட பரம்பரை , தலையில் இருக்கும் பூண்டையில் பிறந்தோம் என்று கூறும் மனிதர்களின் மன நிலை என்னவோ அதே மன நிலை தான் அந்த அரேபியர் kku இருக்கு........ அம்பேத்கர் போட்ட சட்டம் தான் மக்களை காக்கிறது...❤❤❤
@divyapowerpandisundaram3304
@divyapowerpandisundaram3304 10 ай бұрын
சவூதியில் எல்லா அரோபிர்களும் கேட்டவங்க இல்லை ஆனால் பாலைவனத்துல ஆடு மேய்ப்பவங்க ரொம்ப பாவம் நான் 7 வருடம் சவூதி அரோபியா வாழ்கையில் பார்த்து இருக்கேன் நான் நல்ல கபிளிடம் வேளை பார்த்தேன் மிகவும் நல்ல மனிதர் 😍
@lalithpriyanth5757
@lalithpriyanth5757 10 ай бұрын
இது உண்மை இல்லை இதை எழுதியது ஒரு கிறிஸ்டியன் இதை நடித்தது ஒரு முழு சங்கி முஸ்லிம்களை எப்படி எல்லாம் கோணர் பண்ணுறார்கள் முதலில் அந்த நஜிபை பேட்டி எடுங்கள் அதன் பிறகு பார்போம் எது உண்மை என்று
@nilaazhagan4186
@nilaazhagan4186 10 ай бұрын
Ethu maathiri pandra antha DVD pasanga kita sollu epdi pannathinga da nu
@divyapowerpandisundaram3304
@divyapowerpandisundaram3304 10 ай бұрын
@@nilaazhagan4186...அவனுங்ககிட்ட பேசவே முடியாது அவனுங்க சைக்கோ 🤨🤨
@jukala968
@jukala968 10 ай бұрын
நான் ஒரு முஸ்லிம் வேலைக்கு வந்தவர்களின் வேர்வை காய்யும் முன் அவர்களின் கூலி கொடுக்க படவேண்டும் என்பது இஸ்லாம் சொல்கிறது...இதை செய்ய தவறிய அந்த அரேபியர் தண்டனை குறியவர்...
@Spica24
@Spica24 10 ай бұрын
அரேபியர்கள் பிற இஸ்லாமியரை மனிதனாக கூட பாரப்பதில்லை எனும் உண்மைய இப்ப பாலஸ்தீனர்களை அவர்கள் கண்டுக்காம இருப்பதில் இருந்தே தெரியுது
@nithishsorock
@nithishsorock 10 ай бұрын
💩
@Naveen50000
@Naveen50000 10 ай бұрын
Fraud thulku naaaai. Pig is God. Modi will finish Islam.
@yasinmedicals
@yasinmedicals 10 ай бұрын
KANDIPA BRO...
@Spica24
@Spica24 10 ай бұрын
அரேபுயர்கள் மற்ற இஸ்லாமியர்களை மதிப்பதில்லை! பாலஸ்தீனியர்களுக்கு அவர்கள் உதவுகிறார்களா பாருங்கள்!
@plotplot872
@plotplot872 10 ай бұрын
எப்பொழுதும் தாய் மண்ணில் வாழ்வதைத் தேர்ந்தெடுங்கள். உங்களிடம் குறைவான பணம் இருந்தாலும், குறைந்தபட்சம் மன அமைதி மற்றும் குடும்ப ஆதரவைப் பெறுவீர்கள்
@murugans7545
@murugans7545 10 ай бұрын
காலம் முழுவதும் கடன் பட்டு சாக வேண்டியது தான் 😢
@kasimusman
@kasimusman 10 ай бұрын
இந்த படத்தை பற்றியும், இந்த கதையின் நாவல் பற்றியும் ,இந்த கதையில் வந்த உண்மை பற்றியும் நீங்கதான் சரியாக பதிவு செய்துள்ளீர்கள். சகோதரிக்கு வாழ்த்துக்கள்.
@ushasanthanam8176
@ushasanthanam8176 10 ай бұрын
😂😅 10:49 😂 11:09
@reven776
@reven776 10 ай бұрын
வெளிநாட்டில வேலைக்கு போன எல்லார் வாழ்க்கை ஏதோ ஒரு ஜீவிதம் தான் எந்த அரபி நல்லவன் அதெல்லாம் ரொம்ப ரேர் ஆ அமையும்
@thevarpoliticalmediaoffici6423
@thevarpoliticalmediaoffici6423 10 ай бұрын
அரேபிய நாடுகளில் ஆடு ஒட்டகங்களை நகரங்களில் வளர்க்கக்கூடாது ஜாக்கூர் என்று சொல்லக்கூடிய பாலைவன பண்ணைகளில் வளர்க்கவேண்டும் ஜாக்கூர்கள் நகரத்தில் இருந்து பல கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் கபிள்கள் என்று அழைக்கப்படும் அரேபிய முதலாளிகள் காலையிலேயே காய்ந்து போன குப்பூஸ் ரொட்டிகளை தன்னுடைய அரபான வண்டிகளில் அள்ளிக்கொண்டு ஜாக்கூரில் உள்ள ஒட்டகங்களுக்கு கொடுக்க வந்துவிடுவார்கள் கபில் வருவதற்குள் வேலைகளை ஆரம்பித்து விடவேண்டும் இல்லை என்றால் அடி உதைதான் ஜாக்கூரில் அடுத்தப்பண்ணைகளில் இருந்து ஆடுகளை போல் வேடம் அணிந்து அரேபிய சிறுவர்கள் ஆடுகளை திருடி செல்வார்கள் இதை தடுக்க பெரிய வேட்டை நாய்களை காவலுக்கு வைத்திருப்பார்கள் அங்கு இரவு பகல் தெரியாது மணல் புயல் வந்தால் கடுமையான கஷ்டம் இண்டெர்நெட் கரண்ட் எல்லாமே அங்கு அபூர்வமான விஷயம் எல்லாம் வீட்டு வேலை விசாவில் வருகிறவர்களை ஏமாற்றி ஜாக்கூருக்கு கொண்டு வந்துவிடுகிறார்கள்
@shajahanti70
@shajahanti70 10 ай бұрын
വെള്ളവും ഇല്ലാ 😢
@picsbyme_thabo
@picsbyme_thabo 10 ай бұрын
The movie director and Prithvi deserve to Oscar 💫💫💫
@J.habeeprajajamil
@J.habeeprajajamil 10 ай бұрын
தேன், எறும்பு, ஆடுஜீவிதம்.நீர்பறவை. இறைவனே பார்க்க வேண்டிய படம்
@meenakshimuthukrishnan1871
@meenakshimuthukrishnan1871 10 ай бұрын
Super correcta sonnenga
@martinaudiosalem
@martinaudiosalem 10 ай бұрын
Correct it's all pain full movie
@localunboking
@localunboking 10 ай бұрын
பட்டாம்பூச்சி படிச்சுருக்கிங்களா?
@ShanmugaSundaram-l5o
@ShanmugaSundaram-l5o 10 ай бұрын
Ella naadukalilum idu pol nadakatan seigiradu.pala nigazvugal velaiye terivadillai
@sasirekasaravanan1520
@sasirekasaravanan1520 10 ай бұрын
Then my fav movie
@shankmr5899
@shankmr5899 10 ай бұрын
ஆட்டுடன் உறவு கொண்டேன் என்று உண்மை சொல்லிய அவரை வரவேற்கிறோம். ஆனால் காம உட்ச பட்ச உணர்ச்சியில் தவறு செய்வதை ஏற்க முடியாது. மிக மிக மோசமான காம உணர்வுகளை கடந்து வந்து உள்ளோம். அந்த ஒரு சில நேரம் மட்டும் சுய இன்பம் தவறல்ல. வெளிநாட்டு வாழ்க்கை எங்களுக்கு புதிது அல்ல. காம வேட்கை இன்று ஆடு கிடைக்கும். நாளை ஆடு கிடைக்க வில்லை, குழந்தைகள் தான் கிடைக்கின்றன என்றால்
@jossurbab
@jossurbab 10 ай бұрын
True
@karthickkumar5892
@karthickkumar5892 10 ай бұрын
ஆடும் குழந்தை தான்
@MrStudyonly
@MrStudyonly 10 ай бұрын
மனிதன் எப்பொழுதுமே மிருகம் தான். காலமும் சூழ்நிலையும் மிருகத்தை எந்த எல்லைக்கும் கொண்டு போகும்.
@glathalatha1407
@glathalatha1407 10 ай бұрын
ஆம் சரியா சொன்னீங்க.
@SN-hh8ud
@SN-hh8ud 10 ай бұрын
Exactly
@sivathambi4043
@sivathambi4043 9 ай бұрын
நன்றாக பேசுகிறீர்கள் சகோதரி வாழ்த்துகள்
@islamicworld7928
@islamicworld7928 10 ай бұрын
இந்த படத்தை அரபியில் எடுக்க வேண்டும் கண்டிப்பாக
@Haneefa389
@Haneefa389 9 ай бұрын
உங்க வர்ணனை உண்மையில் ரொம்ப அழகாக இருந்துச்சு
@PoongothaiSundararajan
@PoongothaiSundararajan 10 ай бұрын
நஜீபிற்கு நடந்ததுபோல இனி யாருக்கும் நடக்கக் கூடாது. அரசாங்கம் வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
@positiveatheart
@positiveatheart 10 ай бұрын
Now, both india and saudi arabia have made things digitally recorded, and things are safe. The government knows everyone's kafil , salary and whereabouts... Saudi is safe ....
@balan5751
@balan5751 10 ай бұрын
Athuku konjamachi language terinjitu general knowledge oda poganu padikalanalu kanaku terinjikurathu nammala nama kapathika uthavu intha character oru adimuttal
@Sudharshan.M196
@Sudharshan.M196 10 ай бұрын
Narration was excellent
@jayatamilreview2023
@jayatamilreview2023 10 ай бұрын
bigbossநிகழ்ச்சியல் கமல் பரிந்துரைக்கப்பட்ட புத்தகம் ஆடுஜீவிதம்
@DivyaSiva2016
@DivyaSiva2016 10 ай бұрын
Yes bro ❤
@mohamedjafarulla8712
@mohamedjafarulla8712 10 ай бұрын
எனக்கு ஏற்பட்ட சவுதி அனுபவம் ஆடுஜீவிதம. கதையை கேட்ட பின் ஒன்றுமே இல்லை தான். ஆனால் ஏனோ என. கண்களில் இரூந்து அன்று தாரை தாரையாக என் உணர்வு இல்லாமல் அன்று அருவியாக வழிந்ததை நினைக்கும் போது என் சூழ்நிலை மிக சாதாரணம் நஜீபின் வாழ்வை உணர்ந்த போது.
@divyascreations427
@divyascreations427 10 ай бұрын
Very beautiful explanation🎉🎉🎉
@JeyaLakshmi-fo8yb
@JeyaLakshmi-fo8yb 10 ай бұрын
Nalla kathai solringa👌🙏👏👍
@murugaiyanmalaikkanu7017
@murugaiyanmalaikkanu7017 10 ай бұрын
சகோதரியே உணர்ந்து உள்வாங்கி அழகாக விமர்சனம்❤🎉வாழ்த்துக்கள்
@ramasamy3235
@ramasamy3235 10 ай бұрын
படத்தின் பாதியில் வெளியே வந்து விட்டேன்.மனதை மிகவும் பாதித்த படம்
@mandramoorthy1779
@mandramoorthy1779 10 ай бұрын
அழகான விளக்கம் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉
@kanagarajmanogaran7109
@kanagarajmanogaran7109 10 ай бұрын
ரொம்ப அழகாக சொன்னிங்க 🎉🎉
@menagat
@menagat 10 ай бұрын
Well Explained mam Mr.Najeeb sir story 👏👏🙌🙌
@seenivasanseenivasan7673
@seenivasanseenivasan7673 10 ай бұрын
On seeing the pond after three years that excitement is superb.
@AshokKumar-vc6hn
@AshokKumar-vc6hn 10 ай бұрын
நல்ல விமர்சனம். வாழ்த்துக்கள்.
@DhanasekarC-qe4mk
@DhanasekarC-qe4mk 10 ай бұрын
அருமையான விளக்கம் படம் பார்த்தது போல இருந்தது.
@keziahviji535
@keziahviji535 10 ай бұрын
My heartfelt condolences to Najeeb's granddaughter 😢.....may God comfort his family..... book padikka padikka enaku alugaya vanthathu.... daily dream la antha incidence lam varum.... great writer.... Benjamin 🎉... eagerly waiting to watch this movie.,.... for Najeeb sir.
@dharanivarsha1644
@dharanivarsha1644 10 ай бұрын
Book enna rate
@aadhi7903
@aadhi7903 10 ай бұрын
Yes....I was crying when I was reading the book... and it took long time for me to come from that....pavam ekka❤eppo grand daughter marichu...may b hereafter God bless him with happiness and good life 🤍🤍🤍
@keziahviji535
@keziahviji535 10 ай бұрын
@@dharanivarsha1644 . 285
@greenmedia2372
@greenmedia2372 9 ай бұрын
thaela theliva sonna sivasankari ongaluku oscar ae kodukallam superb explanation compare to others superrrrrrrrr sisy
@YauwanaJanam
@YauwanaJanam 10 ай бұрын
நஜீப் கதையைக் கேட்கையில் பைபிளில் பேசப்படும் யோசேப்பு தாவீது போன்ற மேய்ப்பர்களின் நினைவு வருகிறது.
@Deepa-p6x
@Deepa-p6x 10 ай бұрын
Yes
@Kattumaram339
@Kattumaram339 10 ай бұрын
தாவீது கூட ஆடு கூட உறவு வைத்திருந்தார்களா
@lalithpriyanth5757
@lalithpriyanth5757 10 ай бұрын
இது உண்மை இல்லை இதை எழுதியது ஒரு கிறிஸ்டியன் இதை நடித்தது ஒரு முழு சங்கி முஸ்லிம்களை எப்படி எல்லாம் கோணர் பண்ணுறார்கள் முதலில் அந்த நஜிபை பேட்டி எடுங்கள் அதன் பிறகு பார்போம் எது உண்மை என்று
@LovRos-qp6cz
@LovRos-qp6cz 10 ай бұрын
​@@Kattumaram339 அதை மட்டும் தான் கவனித்து இருக்கிறிர்கள்.
@Dailybiblewords2024
@Dailybiblewords2024 10 ай бұрын
Yes...yosoppu
@TamizhanPeriyar-ld9ul
@TamizhanPeriyar-ld9ul 10 ай бұрын
இங்குள்ள சில இஸ்லாமிய நண்பர்கள் அரபு நாடுகளுக்கு வக்காலத்து வாங்குவது வேதனையாக இருக்கிறது.ஒரு சிலர் செய்யும் தவறுக்கு ஒரு நாட்டையே எப்படி குறை சொல்ல முடியும் என்று கேட்கிறார்கள்.அப்படி பார்த்தால் இந்தியாவில் ஒரு பள்ளிவாசலை தானே இடிதார்கள் என்று நான் கடந்து போக முடியுமா?? நானும் அரபு நாட்டில் வேலை செய்தவன் தான்.உலகில் மிக கொடூரமானவர்கள் தான் அரேபியர்கள் அவர்கள் அக்காலத்தில் வாழ்ந்த முன்னோர்கள் போன்று தான் இன்னமும் இருக்கிறார்கள்.ஒரு சிலர் மட்டுமே நல்லவர்கள்.நம்மூர் பண்ணையார்கள் தோற்று விடுவார்கள் அந்த அளவிற்கு கொடூரமானவர்கள் .dubai அபுதாபி போன்ற நாடுகள் நலம்.பெரும்பாலும் கம்பெனிகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் இந்த பிரச்சனை கிடையாது. வீட்டு தொழிலாளர்களுக்கு மட்டுமே 😢
@suniledwindodo
@suniledwindodo 10 ай бұрын
எல்லா இஸ்லாமிய நாடுகளிலும் இப்படி தான்.
@mohamedkasim9224
@mohamedkasim9224 10 ай бұрын
மணிப்பூர் பத்தி ஒரு கதை சொல்லுங்க bro
@TamizhanPeriyar-ld9ul
@TamizhanPeriyar-ld9ul 9 ай бұрын
@@mohamedkasim9224 மணிப்பூர் பற்றி வீடியோ கீழ பேசலாம்.இப்போ அரபு நாட்டு உண்மை கதை.அதற்க்கு நீ பேசுடா.அவன் குண்டிய கழுவி குடிக்காத
@mohamedkasim9224
@mohamedkasim9224 9 ай бұрын
இங்க உள்ள மயிற புடுங்குதா முதல்ல
@TamizhanPeriyar-ld9ul
@TamizhanPeriyar-ld9ul 9 ай бұрын
@@mohamedkasim9224 டேய் அரபு நாட்டு அடிமையே.இங்க உள்ள பிரச்சனை பற்றி பேசிட்டு தான்டா இருக்கோம். நீ அரபிக்காரன் பற்றி பேசுடா.இதுக்கு தான் காவிகள் உங்களை பாக்கிஸ்தான் போ என்று சொல்கிறார்கள் போல
@anurajelectricalengineer8594
@anurajelectricalengineer8594 10 ай бұрын
நேரில் அனுபவம் இருக்கிறது.... நான் சவூதியில் பணி செய்யும் போது.... பார்திருக்கிறேன்.... தமிழர்கள் பலர் இன்னும் இருக்கிறார்கள்.... ரியாத் டு ஜிதா.... தண்ணீர் இல்லாமல்.... பயணம் ஆபத்தானது
@sunnyl260
@sunnyl260 10 ай бұрын
India should definately collaborate with UAE countries to stop this fro happening to any anyone
@lalithpriyanth5757
@lalithpriyanth5757 10 ай бұрын
இது உண்மை இல்லை இதை எழுதியது ஒரு கிறிஸ்டியன் இதை நடித்தது ஒரு முழு சங்கி முஸ்லிம்களை எப்படி எல்லாம் கோணர் பண்ணுறார்கள் முதலில் அந்த நஜிபை பேட்டி எடுங்கள் அதன் பிறகு பார்போம் எது உண்மை என்று
@vicktr9601
@vicktr9601 4 ай бұрын
Good narration. Can feel the emotion in her delivery .
@saleemsaleemsaleemsaleem2808
@saleemsaleemsaleemsaleem2808 10 ай бұрын
அருமையான வார்த்தை வரிகள் அடுத்தவர் பட்ட துயரங்கள் கஷ்டங்கள் வார்த்தையால் விவரிக்க்கமுடியாது அதை சரியாணமுறையில் ஆடுஜீவிதம் படத்தில் சொல்லியிருக்கிறார்கள் அதைவிட சிறப்பு இந்த நிகழ்ச்சியில் நீங்கள் தொகுத்து வழங்கியது சொண்ணவிதம் பெரும்பாலோணோர் இரத்த சரித்திரம் கண்ணீர் கதைகள் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் அருமை கதை அவர்களை சேர்ந்த குடும்பத்திணர் சொந்தபந்தங்களுக்கு தெறியாமலே போய்விடுகிறது கொடுமை அருமை பாராட்டுக்கள் வாழ்க வளமுடன்
@InkandcupbyLavanya
@InkandcupbyLavanya 10 ай бұрын
ஆடு ஜீவிதம் புத்தகம் நிச்சயமாக வாசிக்க வேண்டிய புத்தகம் ❤️
@thangarasupandian8937
@thangarasupandian8937 10 ай бұрын
Really very great explanation, Madam tamizh meaning full talks, she is very great.
@krishnaprasadK-go5ji
@krishnaprasadK-go5ji 10 ай бұрын
ഒരുതവണയെങ്കിലും പ്രവാസി ആയവർക്ക് മറ്റുള്ളവരെക്കാൾ കൂടുതൽ ഈ പടം ഉൾക്കൊള്ളാൻ കഴിയും ആക്ഷൻ ഹീറോ പൃഥ്വിരാജ് ഈ പടത്തിനു വേണ്ടി എടുത്ത എഫർട്ട് വളരെ വളരെ വലുതായിരിക്കും ❤A complete actor ❤
@vinodkumarm162
@vinodkumarm162 10 ай бұрын
Corct
@stanlyinfineon
@stanlyinfineon 10 ай бұрын
என்ன தான் நடித்தாலும் உண்மையில் அனுபவித்த வாழக்கை மிக கொடுமையானது
@Rider87754
@Rider87754 6 ай бұрын
Adhu palaiwanam endral angu eppadi andha adugal meyum?
@JamuChinna
@JamuChinna 10 ай бұрын
அரபு நாடுகளுக்கு போனால் படித்து போங்க இல்லைனா அம்போகதி தான்
@akbarmohamedali9147
@akbarmohamedali9147 10 ай бұрын
வெளினாடுனலே bro. படிக்காட்டி வாழ்க்கை கஷ்ட்டம்
@anthonyjennings7275
@anthonyjennings7275 10 ай бұрын
Not necessarily. My brother in law and sister were educated. They went to Middle East. They were treated like shit. My sister's employer said she has to have sex with him, or else he will cancel her visa. So she had to return to her home country.
@saranyalakshmi4375
@saranyalakshmi4375 10 ай бұрын
So nice story how much struggle that man has
@elamaranv9096
@elamaranv9096 10 ай бұрын
இந்த மாதிரி நேரத்தில் தான் விதி என்று ஒன்று இருக்கிறது என்றும் சோதிடம் உண்மை என்றும் தெரியும் ❤
@sasikala-tq1ev
@sasikala-tq1ev 10 ай бұрын
இந்த படத்தை வெற்றி மாறன் இயக்கி அதில் சூரி நடிக்க வேண்டியது உண்மை எடுப்பதில் வெற்றிமாறன்👌👌👌
@komuchandrakathirvel2016
@komuchandrakathirvel2016 10 ай бұрын
Sivasankari arumaiya solurama❤
@hipzz3168
@hipzz3168 10 ай бұрын
Prithviraj acting was💎
@kannadasant7035
@kannadasant7035 10 ай бұрын
Well and detailed clear narration..mam ...such a emotional picturization of words mam .... Hats off to you sister...🙏🙏🙏
@joeselva7950
@joeselva7950 10 ай бұрын
Semma inspiration story emotions control panna mudila
@rhodesjh
@rhodesjh 10 ай бұрын
Brilliant .. Siva Sankari. I have been seeing your interviews and your work.. you are simply superb. Amazing work. Keep it up
@AnjalideviMunusamy
@AnjalideviMunusamy 10 ай бұрын
அரபி கண்ட்ரி ரொம்ப ரொம்ப மோசம் பேச்சு மட்டும் தான் நல்லா பேசுறாங்க அது வந்து மன்னர் ஆட்சி மனிதர்களை வழிநடத்த தெரியாத ஒரு மிருகம் அந்த மன்னர் ஆட்சி நானும் அதை அனுபவித்து இருக்கிறேன்
@arulrajan-1968
@arulrajan-1968 10 ай бұрын
விளக்கம் மிக மிக அழகு
@Voice_Of_Habeeb
@Voice_Of_Habeeb 10 ай бұрын
இது ஆயிரத்தில் ஒருவருக்கு தான் இந்த கஷ்டம் கிடைக்கும்.
@vishalsivakumar7961
@vishalsivakumar7961 9 ай бұрын
The way this anchor has explained this story is beautiful. Exemplary in her way of delivering 👏👏
@dhavasanth
@dhavasanth 10 ай бұрын
Awesome narration Congratulations and thank you for good work
@anbarsannagarajan7897
@anbarsannagarajan7897 10 ай бұрын
நானும் சவுதி அரேபியா ரியாத்தில் தான் ஒரு பிரைவேட் கம்பெனியில் மூன்று ஆண்டுகளாக வேலை பார்க்கிறேன்... நஜீப் அவர்கள் எங்கு இருந்தாலும் நலமுடன் இருக்க வேண்டும் இறைவனை பிரார்த்திக்கிறேன்...🕋🕋🕋🤲🤲🤲
@habilajahir1180
@habilajahir1180 10 ай бұрын
இது கதை அல்ல நிஜ வாழ்க்கையில் நடந்த சம்பவம்
@syedahmed50
@syedahmed50 10 ай бұрын
அந்த கஃபில் இன்னும் தண்டிக்க பட வில்லை அதுதான் வருத்தம்
@KanchanaMurthi
@KanchanaMurthi 10 ай бұрын
கடவுள் என்ற ஒருவர் இருந்தால் தான் நடக்கும்
@vedanta4all895
@vedanta4all895 10 ай бұрын
அவர்களுக்கு தண்டனை கிடையாது.
@SK-cr4ge
@SK-cr4ge 10 ай бұрын
அந்த அரேபியரை கண்டுபிடித்து தண்டனை கொடுக்க வேண்டும்.
@anbarsannagarajan7897
@anbarsannagarajan7897 10 ай бұрын
முதலில் உங்களுக்கு நன்றி மா...🙏🙏🙏 அந்த புத்தகத்தை படிக்கிறோமோ, இல்லையோ! ஆனால் நீங்கள் கதை சொல்லும் விதம் மிக அருமையாக உள்ளது... கதை சொல்லும் போதே அந்த நாவலின் நாயகன் நஜீபின் கருணை,வலி, வேதனை... எவ்வளவு இருக்குமோ 😢😢😢😢
@srinivasan303
@srinivasan303 10 ай бұрын
சில பிரியாணி கடை வீடியோக்களில் விளம்பரத்துக்காக அரபு நாடுகளை சொர்க்கமாக காட்டுகிறார்கள். நான் அதை முழுவதுமாக நம்பினேன். யாரெல்லாம் அரபு நாடுகளுக்குச் சென்றார்களா அவர்கள் வாழ்க்கை செட்டில் ஆகிவிடுவதாக நினைத்தேன். ஆனால் ஆடுஜீவிதம் திரைப்படத்தைப் பார்த்த பிறகு அரபு நாடுகளில் இன்னொரு எதிர்மறையான பக்கமும் இருப்பதை உணர்ந்தேன்.
@unnikrishnanunnikrishnan6943
@unnikrishnanunnikrishnan6943 10 ай бұрын
good explanation sister. keep it up.
@prasannakumari6654
@prasannakumari6654 10 ай бұрын
Super explanation...wow fantastic movie..❤
@IndianCitizen-zb1eh
@IndianCitizen-zb1eh 10 ай бұрын
This shows the latchanam of law & order in Arabia.
@Kattumaram339
@Kattumaram339 10 ай бұрын
மனம் வரட்சியாக உள்ளவர்களால் தான் மண்ணும் பாலைவனமாக உள்ளது
@KrishNan-yd8kf
@KrishNan-yd8kf 10 ай бұрын
மண் முதலில் வந்ததா? மனிதன் முதலில் வந்தானா? 😐
@Kattumaram339
@Kattumaram339 10 ай бұрын
@@KrishNan-yd8kf அந்த மண்ணும் ஒரு காலத்தில் நல்ல நிலமாக இருந்தது தான். மனிதனுக்கு பிறகு தான் அந்த இடம் பாலைவனமாக மாறியிருக்கும்
@yeskay9685
@yeskay9685 10 ай бұрын
You should have added this point also - whilst filming, the film cast incl Prithviraj were stuck in the desert for around 70 days during onset of covid, and that was scary if the troop can make it back home.
@kannank3594
@kannank3594 10 ай бұрын
Beautifully explained
@sharikaraveenah3225
@sharikaraveenah3225 10 ай бұрын
இதை இன்னும் இங்கு காண கூடியதாக இருக்கின்றது...இந்த பாலைவனத்தில் இதை தவிர வேறு எதையுமே காண முடியாது...
@gokulvoice8100
@gokulvoice8100 10 ай бұрын
The way you explain the story of najeeb so amazing and interesting to hear no lag just super anchoring.you done a good job taking and explaining this story.❤️🌹🌺👏👋. I Gokul Madurai Tamilnadu India bye 👋👋
@khalidahmed8235
@khalidahmed8235 10 ай бұрын
Hats off to your narration ❤❤❤ a royal salute to Mr. Najeeb Ikka ❤❤❤❤
@lalithpriyanth5757
@lalithpriyanth5757 10 ай бұрын
இது உண்மை இல்லை இதை எழுதியது ஒரு கிறிஸ்டியன் இதை நடித்தது ஒரு முழு சங்கி முஸ்லிம்களை எப்படி எல்லாம் கோணர் பண்ணுறார்கள் முதலில் அந்த நஜிபை பேட்டி எடுங்கள் அதன் பிறகு பார்போம் எது உண்மை என்று
@juliechristy409
@juliechristy409 10 ай бұрын
Prithvi raj sir hats off to you sir… varumai orutharuku varathu athu namma vithi but atha therinju accept panikirathu ndrathu romba periya manasu sir athuku neenga kaasu vaangiruthalum antha najip oda valiya neenga anubavichathu romba periya manasu sir ungaluku
@jayapalrajavmp8557
@jayapalrajavmp8557 10 ай бұрын
Idhu enga appa story mathiri irukku enga appa inum kadaikkala irukkangala illaiyanu theriyala 12 year's agudhu 😭😭😭
@anuradhasampath4834
@anuradhasampath4834 10 ай бұрын
Help them to find out plee
@PriyaP-p4b
@PriyaP-p4b 10 ай бұрын
Don't worry brother
@raffekn1003
@raffekn1003 10 ай бұрын
Contact embassy
@nicenali5304
@nicenali5304 10 ай бұрын
Ni kandipa try panuga erupatr please try
@thiruneermalai3845
@thiruneermalai3845 10 ай бұрын
அட பாவமே!
@peteramalraj9365
@peteramalraj9365 10 ай бұрын
excellent mam ..apart from the movie story..inspired ur narration.god bless u rare women
@rahmanworldvlogs
@rahmanworldvlogs 10 ай бұрын
மிகவும் அருமையான படைப்பு வாழ்த்துக்கள் சகோதரி❤❤
@sheiks6005
@sheiks6005 10 ай бұрын
Arumai ana pathivu.
@PaviNanda-s8r
@PaviNanda-s8r 10 ай бұрын
nice narrator.excellent voice. very interesting to listen.
@richardraj2377
@richardraj2377 10 ай бұрын
vow such a great narration. hats off
@muthumari9294
@muthumari9294 10 ай бұрын
பொதுவாக கேரளா மனிதர்கள் அயல் தேசம் போகும் போது நல்ல வேலைக்கு செல்வது வழக்கம். இது உண்மையில் அதிசயம்.
@sharikaraveenah3225
@sharikaraveenah3225 10 ай бұрын
எனக்கு தெரிந்த மலையாளி ஒருவர் இரண்டு தடவை இப்படி மாட்டிக் கொண்டதாக கூறியுள்ளார்...
@shajahanti70
@shajahanti70 10 ай бұрын
airporttinnu തട്ടി കൊണ്ട് പോയതാ ണ്
@showgathimran3377
@showgathimran3377 10 ай бұрын
அவர் வந்த வேலை சுத்தம் செய்யும் கம்பெனிக்கு ஆனால் விமான நிலையத்தில் முன்பு அரபிகள் தான் வந்து ஆட்களை கூட்டி செல்வார்கள் அப்படி கூட்டி கொண்டு செல்லும் சவுதி தவறாக ஆளை அழைத்து கொண்டு சென்று இந்த கொடுமையில் மாட்டிக்கொண்டார்
@sumithraraja9868
@sumithraraja9868 6 ай бұрын
எங்க அப்பாவும் இப்படித்தான் சவுதி போய் aadu மேய்க்க மாட்டிக்கிட்டாரு அந்த ஓனர் சாப்பாடு nalla குடுப்பாங்கலம் ஆனா வீட்டுக்கு லெட்டர் அனுப்பு விடமாட்டாக்கலாம், சில டைம் sandai போடுவாக்கலாம், நெறய பாம்பு, இருக்குமாம் மண்ணுக்குள்ளே, சூரவள்ளி காற்று அடிக்குமாம், pesakuda yarum இல்ல, romba கஷ்டப்பட்டு, appa வீட்டுக்கு poran nu sollupothu sattai pudichi adichitanam, appavum thirupi adichitarm, appo anga erukuravaga, avaga kitta pesi vituku anupi vachitaga, na chenna papava eruthan,enga amma aluvaga appa enga erukaga eppadi erukaganu theriyama, pakkathula erukuravagalu oru mari pesuvaga. appa vituku vanthathu tha konjam nimmathi vanthuchi. enga appa etha ellam solli enga kitta aluthutaga😢😢enaku intha movie pathathum alugaiya varuthu, namma appatha evalo kasta patturukaganu nenachan but atha vida mosama eruku😢😢😢😢entha movie ya enga appa kitta katunan appo antha நாடு romba மோசம் nu feel pannitaga..😢😢😢😢😢
@tharanisrinivasan5200
@tharanisrinivasan5200 10 ай бұрын
Beautiful narrative 👌
@yalinitrading1443
@yalinitrading1443 10 ай бұрын
nice explanation really good 👍
@Kv2024feb5
@Kv2024feb5 10 ай бұрын
Who's that Arabi ?! Wat does he do now ?. He might be dead but his inhumane cruelty must not be let unpunished!! He can't get away with it - world should know his face !! I'm more into the Sinister that he was - World must see the Arabi, he's one such example of how a "human" should not be!!!
@ahkilkhan.a963
@ahkilkhan.a963 10 ай бұрын
தலைப்பை பார்க்கும் போது இந்த வீடியோவை பார்க்க வேண்டும்மா என்று நினைத்தேன் பார்த்த பின் மனசு ரொம்ப கஷ்மா இருந்து இவர் மாதிரி எத்தனை பேர் மாட்டி கொண்டு இருக்கிறார்களே.
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН
GOAT LIFE  😰 🐐 🤯 | Aadujeevitham | Madan Gowri | Tamil | MG
16:41
Ep 2. Who Is Vedha? | Vikram Vedha
6:46
YNOT Studios
Рет қаралды 2,7 МЛН