என்னதான் உடல் வலிமை இருந்தாலும் இவரைப் போல மனவலிமை இருந்தால் மட்டுமே இந்த பணியை செய்ய முடியும். ஐயா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்...
@sandradeepa591710 ай бұрын
Very true!
@SaraMathew-o7t10 ай бұрын
S❤
@BaskaBRbaskaran9 ай бұрын
அவரு சொல்றதெல்லாம் பொய் ஒரு எம்எல்ஏ பையன் விழுந்து செத்துப் போயிட்டான் அதுக்கு 10 லட்சம் தரேன்னு சொன்னாங்க எவனுமே உள்ள இறங்கல அந்த சம்பவம் நடந்து ஒரு 22 வருஷம் இருக்கும் மீடியா காரங்க அல்லி விடுறாங்க நீங்களும் நம்பாதீங்க அந்த ஊர்காரங்க மக்கள் யாருமே அந்த பக்கம் போக முடியாது நான் அந்த ஊரை சேர்ந்தவன் தான் என் ஊர் கொடைக்கானல் அந்த மலையாள படத்தை பார்த்துட்டு மீடியாக்காரர்கள் ஒன்னு ஒன்னா அள்ளி விடுறாங்க ஆனால் கொடைக்கானலில் உள்ள போலீஸ்காரங்க மட்டும் கொஞ்சம் மட்டமா நடந்து போங்க எல்லாம் காசுக்கு வேண்டி தான்
@dhineshkaliyaperumal54959 ай бұрын
ஆராய்ச்சி செய்து கமெண்ட் செய்க
@chandramoorthyveera10519 ай бұрын
இவருக்கு வீரதீரர் விருது வழங்க வேண்டும்
@iqfairose455610 ай бұрын
Nayanthara ku award kodukarathuku pathila real hero's evangaluku kudukalam
@MBS_710 ай бұрын
Cinema field ku mattum than Inga award kodukapadum. Namba cinema Karanuku epo vote poduratha stop pannuromoh apothan ellam seri agum .
@btsarmyblinkedits740410 ай бұрын
Mmm
@EntertainmentBucketz10 ай бұрын
@@MBS_7ne apdi yarku vote pota
@hariharan75010 ай бұрын
Nayanthara thevdia munda
@naturalism_believer10 ай бұрын
Oru video paatha ipdi oru comment potranum nallavanga mathiri....adei apdi paatha military,police , bank,govt office, private office, agriculture ,nija vaalkaila nermai,nallatu panravanganu 1008 per irukanga... comment podanumnu podatha
@baburaj626610 ай бұрын
படத்தில் நடிக்கும் ஹிரோ விட இவர்கள் உண்மையான ஹீரோ க்கள் ஆகும்.
@EntertainmentBucketz10 ай бұрын
Cringe. Athukum ithukum ena samantham. Just say Hero thts it
@MNAGARAJAN-pb6bp10 ай бұрын
@@EntertainmentBucketz¹0
@jaijai575610 ай бұрын
சத்தியமான உண்மை நண்பரே
@shanthasheela987010 ай бұрын
He is the real here❤
@vikiboi81299 ай бұрын
Nee ena pudungura cmt podratha thavira. Npc everywhere
@muruganm839310 ай бұрын
இது போன்ற மனிதருக்கு வசதி உள்ளவர்கள் உதவலாம்.அரசு இவர்களுக்கு உதவலாம்.
@Zero_mass_gaming7 ай бұрын
Nottum arasu 😂😂😂
@gobikrishna7637 ай бұрын
Kasu ammkuraa government bro
@SarathkumarSandeepkumarАй бұрын
@@Zero_mass_gamingஏன் நீ உதவ வேண்டிய தானே
@SarathkumarSandeepkumarАй бұрын
@@gobikrishna763 அடேங்கப்பா🤡🤡🤡🤡🤡
@megalamegala833010 ай бұрын
மஞ்சுமெல் பாய்ஸ் வீடியோ ட்ரெண்டிங் அப்புறம் எத்தனை பேர் இந்த வீடியோ பார்த்தீங்க 🤚
@gnanasekar41409 ай бұрын
S
@user-mh6iu2mo5h9 ай бұрын
Me
@vinodjsv9 ай бұрын
இது கிட்டத்தட்ட 2 ஆண்டு பழைய காணொளி.. மஞ்சுமல் படம் பேசு பொருளானதும் மறுபடியும் பகிர்ந்துள்ளனர்.. எத்தனை முறை பாத்தாலும் திகிலாக இருக்கும்..
@preethaashwin43989 ай бұрын
Iam here I watched manjummal today
@ruparajini16489 ай бұрын
✋
@CommentMohansVlog5310 ай бұрын
ஜோசப் ஐயா உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு.... ரொம்ப நன்றி🙏🙏 ... என்ன சொல்றதுன்னு தெரியல👍👍👍💯💯... கேட்கும்போது உடம்பு எல்லாம் பயமா நடுக்கமா இருக்கு... ஒரு பதட்டம்.... நீங்க நல்லா இருக்கனும் 💪💪💪பல பேருக்கு நீங்கள் ஒரு கடவுள்
@vigneshe46267 ай бұрын
ஆக மொத்தம் தமிழ் நாடு அரசு ஒன்னுதுக்கும் பிரயோஜனமில்லாத பசங்க நீங்க தான் உன்மையான super hero sir
@SarathkumarSandeepkumarАй бұрын
போடா சாம்பார்🤡
@Tvy196410 ай бұрын
இது போன்ற சமூக சேவை என்பது நினைத்து பார்க்க முடியவில்லை. ஜோசப் அய்யா அவர்கள் நீண்ட ஆயுளுடன் இருக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் கிடைக்கட்டும்.🙏
@kannankannan-bb7hl10 ай бұрын
ஐயா உங்களுக்கு இறைவன் நீண்ட ஆயுள் கொடுக்கட்டும்.
@Heart_hacker_90s9 ай бұрын
சமூக சேவை இல்லை நண்பரே... எல்லாம் பணம் பெற்றுக்கொண்டே .. உடலை எடுக்க செல்வார்....அனைவரும் , .... கழுகு மூவி பாருங்கள்
@meeranmohideen93759 ай бұрын
@@Heart_hacker_90s panam koduthalum ellaralum sila velaigal paka mudium
@SribaaniG10 ай бұрын
எல்லா மேலநாட்டிடமும்..... இந்த பணி செய்ய கருவிகள் உண்டு .... ஒன்னுமே செய்யா இந்த கீழநாட்டிடம் வீன் பெருமைகள் உண்டு மக்கள் வேஸ்ட் அதனால் அரசு வேஸ்ட் .....அய்யா நீங்க பெஸ்ட்❤
@vadivel925310 ай бұрын
நீ கண்டுபிடிடா முட்டாள் தற்குறி
@twinklelotus9 ай бұрын
Stop glorifying actors and actresses. This uncle and many commoners deserve awards, recognition and respect for their bravery. Thank you good people for spreading goodness.
@krishnaswamysrinivasan52010 ай бұрын
மனிதம் மிக்க மா மனிதர்... மனதார போற்றுவோம்
@salexsurya10 ай бұрын
This man deserves award and monetary support from Govt! Tamilnadu govt promote support this man!
@Aarthiguna15-sz8uo10 ай бұрын
மக்களுக்கு மிக அற்புதமான பேட்டி அளித்த ஜோசப்அவர்களுக்கும் (உயிர் பிரிந்த உடல்களை மீட்டு வந்ததும் அதைவிட உயிரோடு போராடியவரை மீட்பதிலும் காட்டிய அவரின் முயற்சி ) பாராட்டத்தக்கது அவரை பாரபட்சம் இன்றி பேட்டிஎடுத்த குழுவினருக்கும் நன்றி தற்கொலையை தூண்டும் பைத்தியக்கார கதைகளை எடுக்காமல் தன்னம்பிக்கை ஊட்டும் படங்களை இந்த சமுதாய மக்களுக்கு கொடுங்கள் இந்த நாடும் வீடும் முன்னேறும் உயிரை காக்கும் பணியில் உள்ளவர்களுக்கும் உயிர் பிரிந்த ஜீவன்களுக்காக பணிபுரியும் நல்ல உள்ளங்களுக்கும் கோடானகோடி பாதம் பணிந்து எனது நன்றிகளை சமர்ப்பிக்கின்றேன் நன்றி .
@ramasamyvisali533610 ай бұрын
இவர் செய்யும் வேலை மிக கொடூரமான அபாயம் உள்ள ஒரு பணி இவர் சொல்லும் போதே பயத்தை ஏற்படுத்தும் உணர்வு வருகிறது என்னதான் காசு பணம் கொடுத்து விட்டாலும் அந்த சிதைந்த முகத்தை பார்க்கும் போது இவர் மனநிலை எப்படி இருக்கும் என்று நம்மால் புரிந்து கொள்ள முடியாது இந்த வேலை செய்யும் வகையில் சில பேரை தயார் செய்து விட்டு இவர் ஓய்வு பெற வேண்டும் 🙏
@bharathidarshanram24910 ай бұрын
Mmm correct sago 🙏🏻🙏🏻🙏🏻
@arumugamb807210 ай бұрын
என்னாது...??... இன்னொருவரை... ரெடிபண்ணனுமா..?? தவறு...😳😳😳 தற்கொலை பண்ணக்கூடாதென்பதை... 8கோணத்தில... விளம்பரம் பண்ணி விழிப்பாக்கனும்.
@m.lakshmananmlakshmanan79359 ай бұрын
வயதான காலத்திலும் மற்றவருடைய துயரத்தை நீக்கி தன்னலம் பார்க்காமல் இவருக்கு கோடான கோடி நன்றிகள்
@AnandAnand-wg6he10 ай бұрын
இந்த நல்ல மனிதருக்கு அரசு நல்ல மரியாதை தர வேண்டும் மற்றும் உதவிகள் தர வேண்டும்
@karthiksurendran585010 ай бұрын
மிக உயர்ந்த மனிதர் 🙏🙏🙏
@poongodijothimani10 ай бұрын
God helps sir work sir Hard sir 🙏 God gift 🙏🙏🙏🙏🙏 gifts for God save people wants 💚💚💚🙏 worker Thanks Jothimani Sivamayam Thanjavur Sivamayam Thanjavur 🇳🇪🪔🌄🌄🪔🟩🪔⬜🪔🟥💯✅💯🪔🌄✋✋✋✋✋✋✋✋✋✋👑👑 India Indipented Rebapulice people'wants freedam vote for India alliance Damacaraci party' Thank's 😊
@s.abbainaidu944310 ай бұрын
உங்களின் ஆத்மார்த்தமான சேவைக்கு தலை வணங்குகிறேன் அய்யா !
@commonmanalphaman667810 ай бұрын
உங்களை தலை வணங்கி மதிக்கின்றோம் அய்யா🙏
@balakrishnanv111910 ай бұрын
கலங்கவைத்த பதிவு,கேட்கும் போதே ரணமாக உள்ளது.உங்களின் சேவைக்கு நன்றி ஐயா
@aarokiaraj465210 ай бұрын
ஐயாவுக்கு மிக்க நன்றி ஐயா செய்யும் பணி மிகப்பெரிய சேவை
@srinirini195510 ай бұрын
😅
@CAR-TICK10 ай бұрын
அரசு ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு தரும் அதிகப்படியான ஓய்விதியத்தை குறைத்து இவர்களை போன்றவர்களுக்கு சற்று குடுக்கலாம் 😕
நடிகர்கள்களுக்கு தான் இந்த அரசு விருது கொடுக்கும் 😂😂
@ketheswar10 ай бұрын
என்னதான் உடல் வலிமை இருந்தாலும் இவரைப் போல மனவலிமை இருந்தால் மட்டுமே இந்த பணியை செய்ய முடியும். ஐயா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள். இது போன்ற மனிதருக்கு வசதி உள்ளவர்கள் உதவலாம்.அரசு இவர்களுக்கு உதவலாம். இது போன்ற சமூக சேவை என்பது நினைத்து பார்க்க முடியவில்லை. ஜோசப் அய்யா அவர்கள் நீண்ட ஆயுளுடன் இருக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் கிடைக்கட்டும்.🙏 ஜோசப் ஐயா உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு.... ரொம்ப நன்றி🙏🙏 ... என்ன சொல்றதுன்னு தெரியல👍👍👍💯💯... கேட்கும்போது உடம்பு எல்லாம் பயமா நடுக்கமா இருக்கு... ஒரு பதட்டம்.... நீங்க நல்லா இருக்கனும் 💪💪💪பல பேருக்கு நீங்கள் ஒரு கடவுள் 😍😍😍💯💗💗💗💗💗
@LakshmananK-ez2th8 ай бұрын
இது போன்ற சமூக சேவை என்பது நினைத்து பார்க்க முடியவில்லை ..... அண்ணா கடவுள் ஆசிர்வாதம் எப்போதும் கிடைக்கும்..... வாழ்க வளமுடன்
@prakashr143910 ай бұрын
Joseph ஐயா நீங்கள் ஒரு சுயநலமற்ற மனிதர், கடவுள் உங்களை முழுமையாக ஆசீர்வதிக்கட்டும் ❤
@begrateful824810 ай бұрын
Uncle Joseph work is like rescue team,he should been given pension and recognition by gov cause the work he doing is very dangerous no human been will do this dangerous work.He help the parents to hold the victim.Salute and Joseph Uncle is real hero ❤ from Malaysia.Pls Indian Government recognised this pour soul.
@arunchristy994310 ай бұрын
Goosebumps 😮!! Wat a man !
@Annuboss7869 ай бұрын
ஐய்யா.,நீங்க செய்த சேவைக்கு,இறைவன் உங்களுக்கு அருள்புரிவார்,
Josappu 😮you great Kunakuki,, malayalam muvis riyal muvis , Super🙏
@kathirvelt7869 ай бұрын
மனித நேரத்திலேயே மிகப்பெரிய நேயம் இதுதான். இவரது வம்சம் வளரட்டும். அரசு இவருக்கு தகுந்த மரியாதை செய்து இவரது வாழ்க்கையில் ஒளியேற்ற வேண்டும். தங்களின் பாதம் தொட்டு வணங்குகிறேன் ஐயா😢😢😢😢
@jagadeesh875110 ай бұрын
கேக்கவே ஒரு தைரியம் வேண்டும்
@thaukeenkahmed356210 ай бұрын
Real. Hero really good human being,
@jayaprakash56982 ай бұрын
Thank you so much sir God bless you and your family
@MaridevanDevan19 күн бұрын
ரியல் ஹீரோ அய்யா நீங்க
@dktileswork231110 ай бұрын
வாழும் தெய்வம் ஜோசப் ஐயா❤❤❤
@anandarumugam465210 ай бұрын
Great work God bless him 🙏 not fear of anything helping people 🙏👍🌹🌹
@vickichumuk8 ай бұрын
Salute to you sir.
@baburaj626610 ай бұрын
இது பொல உள்ளவர்களுக்கு அர்சு வேலை கொடுக்க வேண்டும்
@bharathidarshanram24910 ай бұрын
Correct
@karthi927110 ай бұрын
போல,அரசு
@--Asha--10 ай бұрын
He is paid
@sivakumarnatarajan289610 ай бұрын
முதலில் 'SUICIDE POINT ' என்ற பெயரை மாற்ற வேண்டும். அதற்கு பதில், 'சிகரம் தொடு ' 'சிகரத்தின் எல்லை ' இது போன்ற நேர்மைரை (POSITIVE ) ஆன பெயரை அரசு வைக்க வேண்டும். அப்பொழுது தான் தற்கொலை எண்ணம் தோன்றாது.
@RATNAVEERA9 ай бұрын
Now the place called as 'Green Valley View'
@rafimuhammad20659 ай бұрын
அது இப்போது பசுமை பள்ளத்தாக்கு என அழைக்கப்படுகிறது
@kirubanandshanmugavel309610 ай бұрын
Govt should give him Appreciation Award for his work with good amount to fulfill his needs
@ramansankaralingam-tk6gz10 ай бұрын
Hardwork self confidence strength and courage person only do this work
@ganeshraj79210 ай бұрын
Great.. salute.. god bless
@KayaaKayan9 ай бұрын
Great 👍 👌 👍 man nenga katavul than
@sandradeepa591710 ай бұрын
People like him only should b given bravery award. Real hero pa ivaru.
@lokeshayyanar113210 ай бұрын
IBC great news 🔥
@thillainayagi275110 ай бұрын
He will go to heaven after this life , he is saving the body and handing over to the concerned person, such a dedicated and risky job too for him aswell
@Wanderer_198210 ай бұрын
Some idiots simply use the word "vera level" for everything. But here is the person who is best suited for this word "Vera level". Spine-chilling stuff.
@logeshmurugiah345310 ай бұрын
Facts
@radha_55009 ай бұрын
Kuppu samy naidu epdi shenbaga nadar body ah eduthar nu theriyala 😮😮 really great that man🎉❤
@Premieraa7 ай бұрын
I need this type of confidence
@VinothaKali10 ай бұрын
நல்லா மனுஷன் ஐய்யா நீங்க..❤❤❤❤❤
@Suthakar229 ай бұрын
ஒரு பக்கம் பயமா இருந்தாலும் அந்த குனா குகை முடிவில் என்னதான் இருக்கும் என்ற ஆர்வமும் உள்ளது..
@selvamani-zm7fv9 ай бұрын
அப்போ போய் அது எவ்ளோ ஆழமா(devils kitchen) இருக்குனு பார்த்து சொவல்லுங்க plzzz 😂(just for fun)
எவரெது செய்யினும் அந்த இறைவன் அறியாமல் செய்யமுடியாது அனைத்துயிர்க்கும் அந்த இறைவனே காப்பு அதனால் மனிதர்களை மனிதர்கள் ஏமாற்றலாம் அந்த பரம்பொருளை யாரும் ஏமாற்றமுடியாது தன்னால் முடிந்தளவு பிறர்க்கு உதவிடும் இந்த ஐயாவின் துணிச்சலையும் தைரியத்தையும் பாராட்டுவோம்
@ganeshkumarsundaresan565110 ай бұрын
Very thrilled, I salute 🎉🎉🎉this grandpa, very tough job 😢😢
@ramk-q6p9 ай бұрын
Instead of giving awards to Vijay, Ajith and Rajini, Kamal, Government should give medals to these real life heroes. Those cinema heroes are nothing just entertainers. If anything happens in real life in front of them, they are the first ones to leave that place. Even to enter a stage, they need body guards, what will they do in real life.
@Sandyvlogs-g1i10 ай бұрын
கொடைக்கானல் எங்க ஊரு எங்க பெருமை❤❤❤❤🎉🎉🎉🎉
@bagathsg9 ай бұрын
Yanda ithu perumaiya
@kalavathip485610 ай бұрын
உங்கள் சேவை மகத்தானது.உங்கள் உடம்பை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள்.
@தேசியவாதிதமிழன்10 ай бұрын
இவரை நினைக்கும் போது எனக்கு மிகவும் பிரம்மிப்பாவகே இருக்கிறது 😮😮😮😮
@gk1986gk2710 ай бұрын
Om Namachivaya . Nenga nala irukanum. Sivan ungaluku thunaiya iruparu நன்றி
@kanmalar10 ай бұрын
இவா்களை மாதிரி ஆட்களுக்கு எந்த உதவியும் யாருமே செய்யமாட்டாா்கள் பாவம் அரசாங்கமும்,காவல்துறை ஏதாவது உதவிகளக செய்தால் நலமாக இருக்கும்.
@RajeshKumar-jl3pj10 ай бұрын
Avanungale picha edupanga ethula eppudi help
@dark-dx7fd10 ай бұрын
Manjumol boys குகை thumbnail podatha bro....athu yeppovum GUNA குகைதான் 🎉🎉🎉🎉🎉🎉
@பஞ்சபட்சிசாஸ்திரம்-ள6த5 ай бұрын
இது அருமை.. இவரை பாராட்ட வார்த்தைகள் இல்லை
@babuganesh56539 ай бұрын
நன்றி ஐயா 🙏
@baburaj626610 ай бұрын
இதுவே வெளிநாட்டு இருந்த பாதுகாப்பு அம்சம் அமைச்சு டிக்கெட் பொட்டு அர்சுக்கு வருவாய் ஆக்கி இறுப்பாங்க இந்தியாவில் சுற்றலா இடம் லட்சம் இடம் உண்டு அதை ஒண்ணு பராமரிப்பு யில்ல்ம்ள் இருக்கு அல்லத் பாதுகாப்பு யில்ல் சுத்தம் இருக்காது வெளிநாட்டு சுற்றலா பயணிகள் சுத்தம் சுகாதாரம் எதிர்ப்பார்கள் அது பொகா பிச்சைகார்கல் தொல்லை திருடர்கள் தொல்லை.. எனவே சுற்றுலா இடங்களை அர்சு பராமரிகனும் இதன் மூலம் அர்சுக்கு வருவாய் கிடைக்கும்... வெளிநாட்டு சுற்ற்லா பயணிகள் தேவையான றொடு ரூம் உணவு இந்திய சுற்ற்லா துறை எர்படுதினால் நாட்டிற்கு வருமானம் கிடைகும்.
@Bharathi788010 ай бұрын
Great job
@rubistella17809 ай бұрын
vera leval Ayya ❤ Real hero mass Nega
@organicgoldthamizham905110 ай бұрын
மிக்க சிறப்பான நன்றிங்க அய்யா🎉
@alwarpetanand9 ай бұрын
வாழ்க நலமுடன் ஆரோக்யமுடன் ஜோசப் ஐயா
@catchmejaes9 ай бұрын
குணா குகையை கேட்க சொன்னா சூசைட் பாய்ண்ட் கதை சொல்ல ஐபிசியால தான் முடியும்...
@likewinduggu150810 ай бұрын
Hats off Aiya 🙏🏻🙏🏻
@subashberg10 ай бұрын
Power of kazhugu movie ❤❤❤
@naadodikuttam67469 ай бұрын
Evar nalayea Guna caves la 300 feet ku mela poga mudiyalanu solluraru !! but manjummel boys risk eaduthurukangana periya vishayam than ❤natpu Guna caves Vida aalamanadhu ❤manidhar unarndhu kolla edhu manitha kadhal alla.......?
@dmurugesan698510 ай бұрын
பெற்றோர்களுக்கு இந்த மனிதன் கடவுள்...
@mangaihanisha71519 ай бұрын
Great man salute sir 👏
@abdulr10010 ай бұрын
Salute sir
@Sureshsftwtech10 ай бұрын
Manjumaal boys nice movie .. must watch once. Will get best experience
@jaiaswin10010 ай бұрын
அய்யா வாழ்த்துகள்
@Sathialma10 ай бұрын
100 th body edukka valthukal Joseph 🎉
@MohanRaj-qr9cv10 ай бұрын
😅😅dai paavam da Evan villa porano😢😢
@mangosreedhar827710 ай бұрын
அது நீயா இருக்க என் வாழ்த்துக்கள் 😂
@NimmyShankar-fz4wo10 ай бұрын
உங்களை எவ்வளவு வாழ்த்தினாலும் தகும்
@MrGunaseelanm10 ай бұрын
Great job iyya
@prakashmiranda55410 ай бұрын
⚰️ ⚰️ ⚰️👍👍👍👍 கடினமான😣😖😫😭 உதவி கள்🙏🙏🙏🙏🙏🙏💯💔💔💔💔🙏🙏🙏🙏அரசாங்கம் இவர்களை கெளரவித்தது உதவி ⛔செய்ய வேண்டும்🙏
@prakashmiranda55410 ай бұрын
Congratulations🎉🎉🎉🎉🎉🎉🎉 God Bless🙏 you
@christianflorantine52538 ай бұрын
Devils Kitchen 🔥🔥🔥🔥🔥 சாத்தான்
@shanmugasundaram75319 ай бұрын
A real real Hero. I bow down to Him. Shambho
@vijayanthony994910 ай бұрын
Sir nengge real hero. Salute sir 🫡🫡🫡
@sriramk11699 ай бұрын
Great human...❤
@ssm350710 ай бұрын
What fire and safety dept is doing . This man should employed in Govt
@ThiruMSwamy10 ай бұрын
ஜோசப் செய்வது தொழில் அல்ல ஆத்ம உறவு, இறை தூது...
@ragawannair6029 ай бұрын
God bless you uncle 💝💝💝😊😊😊
@srinarayanamhss76410 ай бұрын
A royal salute to this great son of India
@manogk93476 ай бұрын
இது பொது அறிவு சேனல் வீடியோ 225ஆனால் subcribe 480 இதில் இருந்து தெரிகிறது மக்கள் எதை விரும்புகிறார்கள் நடனம் நாடகம் பாடல் நடிப்பு இதைதான் விரும்புகிறார்கள் மக்கள் பொழுது போக்கை தான் விரும்புகிறார்கள் மக்கள் அருமை
@mayilaifood908010 ай бұрын
அரசாங்கம் இவருக்கு தேவையான உபகரன்கள் வழங்க வேண்டும், இவருக்கு அரசு சம்பளம் வழங்க வேண்டும்.
@kayg.vegan.singapore10 ай бұрын
Noble Man❤ Bharata Ratna🌟
@nayasahmed73379 ай бұрын
வாழ்த்துக்கள் ஜோசப் சார்
@JosephVinoth-op2ml10 ай бұрын
சொல்ல வார்த்தை இல்லை ஐயா 🙏🙏
@thameemansari651810 ай бұрын
இதையே படமா எடுக்கலாம் போல த்ரில்லாக இருக்கு.
@udhay649810 ай бұрын
கழுகு தமிழ் படம் வெளியாகி உள்ளது.
@CHEFARUNMADURAI10 ай бұрын
அது தான் கழுகு படம்
@sathyashankar220810 ай бұрын
Athu than manjummel boys movie
@pandipandi913210 ай бұрын
இவர்கள் செய்யும் உதவி மிகவும் பெரியது வாழ்த்துகிறேன் அய்யா 🙏 ஆனால் அரசு இந்தமாதிரியான தற்கொலை பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தரவேண்டும் 😭