இன்றும் நம்மை உருக்கும் பாடல்.திரையுலகில் ஆரம்பத்திலேயே இசைஞானி அசத்திய பாடல்.முழுமையாக கேட்ட திருப்தி கொடுத்தீர்கள்.முகேஷ்,பாடகி ஒன்றி பாடியது சூப்பர்! வீணை,key board,தபேலா படு supertiming! வாழ்த்துக்கள்!
@sbalaji81142 жыл бұрын
பாடல்களை தெரிவு செய்வதில் தங்களுக்கு நிகர் தாங்களே சகோதரரே வாழ்த்துக்கள்.
@victorselvakumar54392 жыл бұрын
Yes.... 100℅
@gopalsapthaswaram66402 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@ramakrishnannarayanan67232 жыл бұрын
மகவும் சரி
@anithajoyce17562 жыл бұрын
வீணை வாசிக்கும் பாப்பா மிக நேர்த்தியாக வாசிக்கிறது சூப்பர்
@gopalsapthaswaram66402 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@natarajansomasundaram15428 ай бұрын
இந்த பிறப்பின் அனுபவிக்க வேண்டிய வரத்தை பெற்றே விட்டேன் ஆம் இசைச்சித்தர் இளையராஜா
@muthuiahkandan78972 жыл бұрын
அரிதான மற்றும் தரமான பாடல்களை வழங்குவது கோபால் சப்தஸ்வரங்களின் தனிச்சிறப்பு.
@gopalsapthaswaram66402 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@ravivarma80477 ай бұрын
இசைஞானியை இன்னும் எத்தனை யுகம் மாறினாலும் நிலைத்து நிற்பார்
@mathialagan5703 Жыл бұрын
சுர்முகி பாடல்களை அனுபவித்து ரசித்து பாடுகிறீர்கள் மெய்சிலிர்க்கிறது.இசைகழுவினர்களுக்கு வாழ்த்துக்கள்.
@gopalsapthaswaram6640 Жыл бұрын
மிக்க நன்றி 🙏
@boopathyraj30762 жыл бұрын
நல்ல பாடல் காலம் பல கடந்தாலும் என்றென்றும் ரசிக்கும் தகுதி பெற்ற அருமையானபாடல் சிறப்பாக பாடிய அனைவருக்கும் வாழ்த்துக்கள் கோடி இசை பிரியன் ஆட்டோ பூபதிராஜ் கோவை 37
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you 🙏
@lakshmanKumar-ky2tj Жыл бұрын
இதெல்லாம் மிக கடினமான ஆர்கெஸ்ட்ரா சார்....அற்புதம்....எல்லோருக்கும் வராது....அதிலும் அந்த 2nd Interlude chance இல்ல...அந்த போர்ஷன் வயலினில் வரும்....இப்பொழுது இதெல்லாம் கஷ்டமில்லை...ஆனால் அப்போது மிக கடினம்....ரிகர்சல் பண்ணுவதற்குள் செத்துவிடலாம்னு தோணும்...எப்படி இவர் இப்படி நோட்ஸ் எழுதினார்? நாமேல்லாம் பாக்கியம் செய்தவர்கள் சார்...பாக்கியம் செய்தவர்கள்.... இளையராஜா தெய்வப்பிறவி....
@gopalsapthaswaram6640 Жыл бұрын
Ilayaraja sir is God of music. 🙏🙏
@anuradha3505 Жыл бұрын
தெய்வப்பிறவி என்பதைத் தவிர அனைத்தும் உண்மை
@rajut12735 ай бұрын
Yes@@gopalsapthaswaram6640
@aravindan.r94822 жыл бұрын
அருமையான பாடல் மலேசியா வாசுதேவன் அவர்களின் குரல், கொடுத்து முகேஷ் கலக்கிவிட்டார்,சூர்முகி ,வீணை ,தபேலா,கீபோர்ட்,flute அவர்களின் பங்கு perfect. Congratulations to all.
@gopalsapthaswaram66402 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@kamalasinis49022 жыл бұрын
முன்பு DD பொதிகையில் இந்த இசைக்குழுவினரின் நிகழ்ச்சியினைத் தொடர்ந்து பார்த்து மகிழ்ந்திருக்கிறோம். அருமையான பாடல்களை அற்புதமாக வழங்கும் ஓர் சிறந்த இசைக்குழு. பாடல்களின் தேர்வு வெகு சிறப்பு. இந்தப் பாடலையும் சிறப்பாக வழங்கிய இசைக்குழுவினருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். தொடரட்டும் தங்கள் இசைப் பணி
@gopalsapthaswaram66402 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@musicmate7932 жыл бұрын
MV,...அவர்களது குரல் அப்படியே,,பாடும் வித்தகன் முகேஸ் அருமை,,இசையும் மிக அருமை,சுரும்முகி ,,சூப்பர்,,,,
@gopalsapthaswaram66402 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@thiruneelakandiammantemple2 жыл бұрын
ஒரிஜினல் போலவே இருக்கிறது...
@gopalsapthaswaram66402 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@santhoshvinnarasu39282 жыл бұрын
இப்படி ஒரு இசை குழுவை நான் கண்டது இல்லை மிகவும் அருமை வாழ்த்துக்கள் ❤️👍🙏
@gopalsapthaswaram66402 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@nausathali88062 жыл бұрын
என்னமோ என்றுதான் இப்பாடலை கேட்டேன்.... அருமையாக பாடி... கோரஸ்ஸும் குழுவினரும் என் என்னத்தை கும்மியடித்து விட்டனர்... வாழ்த்துக்கள் அனைவருக்கும்...! ஞானி நமக்கு தந்த பொற்காலத்தின் அருமை இப்பாடல்...!
@gopalsapthaswaram66402 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@rajaa6201Ай бұрын
என்னுடைய சிறு வயதில் கேட்டு மயங்கிய அரிதான பாடல் நன்றி கோபால் சார் 05,12,2024
@boopathyraj30762 жыл бұрын
உங்கள் இசை க்குழு ஒரு கால ப் பெட்டகம் அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் வாழ்த்துக்கள் கோபால் சார் இசை க்குழுவினருக்கும் வாழ்த்துக்கள் 🙏🙏🙏 இசை பிரியன் ஆட்டோ பூபதிராஜ் கோவை 37
@gopalsapthaswaram66402 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@HAJAJAFFARSings2 жыл бұрын
Chorus.... Veena.... Orchestration... Surmukhi.... Mukesh.... Everybody excelled each other👌 A complete treat to watch👏👏
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you very much
@sridharanv43242 жыл бұрын
Super song well played orchestra chorus fantastic
@sakthiannamalai54552 жыл бұрын
இசை ஞானியின் ஆரம்ப கால பொக்கிஷங்களை தேர்வு செய்து கோபால் சப்தஸ்வரங்கள் கொடுப்பது ராஜா பிரியர்கள் செய்த புண்ணியம். இசையை Enjoy செய்ய மனம் குணம் கொஞ்சம் பணம் இருந்தால் போதும். இது போல் இசையறிவை மேலும் மேலும். அனுபவிக்கலாம். தங்கள் ஆற்றல் வாழ்க.
@gopalsapthaswaram66402 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@krishnadoss87516 ай бұрын
கோபாலன் சப்தஸ்வர சப்தத்தில் ஹம்மிங் செவிக்கினிமை!அனைவரும் நீடூழி வாழ வாழ்த்துக்கள்.
@gopalsapthaswaram66406 ай бұрын
🙏
@rameshpai1002 жыл бұрын
Excellent singing by both 👌👌👌 Enjoyed listening 🙂🙂👍👍
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you 🙏
@ramakrishnannarayanan67232 жыл бұрын
மீண்டும் ஒரு அருமையான பாடல்,இந்த பாடல்களுக்காக படம் ஓடியது
@sajis23472 жыл бұрын
2:51 - 3:40 Goosebumps to listen again and again. Amazing rendition 🙏🙏🙏
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you 🙏
@balajiram382 жыл бұрын
One of the most outstanding reproduction of the original gopalji!!!! Surmuki and mukesh excellently blended with outstanding BGM!!!! Even in the end of tge song, surmuki showed her class in that gamagam!!!!! Never felt the absence of violin ( which had equal contribution in the original) as that key board player brought it live!!!wud rate as ur one of the best ji!
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you so much 🙏🙏
@Deadpool123532 жыл бұрын
absolulely!
@gopalsapthaswaram66402 жыл бұрын
@@Deadpool12353 Thank you
@rajaduraiabcd81942 жыл бұрын
@@gopalsapthaswaram6640 tidak pp ok Ooi poo l
@anandanathanpoongavanam50422 жыл бұрын
Beautiful recreation of one more wonderful composition of ISAIGNANI. Surmuki exels.
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you 🙏
@vayambannarayanan2871 Жыл бұрын
Excellent Surmuki and Mukesh Shabas to Gopal Orchestra 👌👌
@gopalsapthaswaram6640 Жыл бұрын
Thank you 🙏
@diazindia2 жыл бұрын
அருமை... குரல் ஆளுமையின் உச்சம் அமரர் திரு மலேசிய அவர்கள் சும்மா வெளுத்து வாங்கிருப்பார்.... அந்த பொங்கும் என்று உச்சரிக்கும் பொழுது, உண்மையிலே பொங்கியிருப்பார்.... ரசித்தேன் என்று ரசித்திருப்பார்... லயித்தேன் என்று பாடும்போது லயித்திருப்பார்..... ஆஹா..... ஆஹா.....
Gopal sir has brought out a hidden treasure of Issai Gnani to light as the movie 'Karumbu vill' did not work out in theatres as it was so boring. Also has given life to the song by crystal clear and fidelistic instrumentation. The original sound track of the movie was so poor due to the inqualitative, deficient and out dated equipmental facility of of Prasad studio of Chennai. The Chorus part is more enhancing as due to timing and voice sweetness of the singers. Thanking you for re-generating the song with required quality and output. Your ever loving fan Sibi
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you very much for nice comments and your continuous patronage 🙏
காதில் தேனருவி தொடர்ந்து பாய்ந்து கொண்டு இனிய பானம் குடித்தது போன்ற உணர்வு இன்றுடன் ஐம்பது முறை கேட்டுவிட்டேன்
@gopalsapthaswaram66402 жыл бұрын
Wow 😲 மிக்க நன்றி 🙏
@meenava63252 жыл бұрын
One'of the great song in Raja sir music, superb female voice, orchestra, back round music altimate 🎉🎉🎉🎉🎉🎉👍🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you 🙏
@sureshr8714 Жыл бұрын
Mukesh performance was also excellent
@ganeshvn41172 жыл бұрын
Superb singing and Excellent orchestration👏👏👌👌🌷🌷🌺
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you 🙏
@sreekanthk.r83442 жыл бұрын
Singers sang well. Orchestra as usual superb Sir 🙏👍👌🌹🌹🌹🌹🌹🌹🌹
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you 🙏
@mohamedzainzahid-kmkoil15672 жыл бұрын
One of my favorite song. Well done all. எனது ஆத்மார்த்தமான பாடல் இது அனைவரும் மிக மிக அருமையாக அசத்தியுள்ளனர்.
@gopalsapthaswaram66402 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@tutor4382 жыл бұрын
சூப்பர் சூப்பர் Gopal Sir Senma👌👌👌👌👋👋👋👋தன் தொழிலை திறம்பட செய்வர் நீங்கள். நன்றி Sir
@gopalsapthaswaram66402 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@vijicharde53582 жыл бұрын
Very rich song, which reached millions of people and beautiful lyrics. Well done
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you 🙏
@anuradha3505 Жыл бұрын
அருமை அற்புதம் என்பதைத்தாண்டி வேறெதுவும் சொல்வதற்கில்லை. முகேஷ் - சுர்முகி மிகச்சிறப்பாகப் பாடியிருக்கின்றனர். புல்லாங்குழல், வீணை இசைக்கலைஞர்கள் அருமை. தபலா கலைஞரின் கைகளை எடுத்துக் கண்களில் ஒற்றிக் கொள்ளவேண்டும் போல இருக்கிறது. நேற்று முதல்முறை கேட்டதிலிருந்து பத்துக்கும் மேற்பட்டமுறை கேட்டுவிட்டேன். இன்னும் பலமுறை கேட்பேன். நேற்று என்னுடைய முகநூல் பக்கத்தில்கூட Arasezhilan Rathinam இதுபற்றிப் பகிர்ந்திருக்கிறேன். கோபால் குழுவினருக்குப் பாராட்டுகள். துல்லியமான இசைப்பதிவு. இசைக்கலைஞர்கள் அனைவரின் பங்களிப்பும் பாடலுக்கு மெருகூட்டுகிறது.
@gopalsapthaswaram6640 Жыл бұрын
குழுவில் உள்ள அனைத்து இசைக் கலைஞர்கள் சார்பாகவும் சிரம் தாழ்ந்த நன்றிகள் 🙏🙏
@basheerbasheer-mb2rt2 жыл бұрын
வணக்கம் கோபால் சார் சூப்பர் வாழ்த்துக்கள் பாடல் தேர்வுசெய்வதில் உங்களுக்கு நிகர் தாங்களே தான் அற்புதமான பாடல் அருமையான பாடகர் பாடகி சிறந்த இசைக்குழு மெய்சிலிர்க்க வைக்கிறது கோபால் சப்த்தஸ்வரம் மென்மேலும் உலக புகழ் பெற்று வலர்ந்திட உயர்ந்திட வாழ்த்துக்கள் கோபால் சார்
@gopalsapthaswaram66402 жыл бұрын
மிக்க நன்றி சார் 🙏
@priyampropertiesdevelopers86622 жыл бұрын
One of my best song in 80's period film Karumbu vill Unbeaten very nice to singing Malaysia Vasudevan &Janaki amma Raja sir Raja sir thaan.....For ditto performance done by Mr.Gopal sir Hats up ❤️❤️👍
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you so much 🙏
@KandycatholicNews7 ай бұрын
Best Recording.... Voice very clear.. Thanks
@amuthans95782 жыл бұрын
கண்ணீர் வர வைக்கும் பாடல்.
@gopalsapthaswaram66402 жыл бұрын
🙏🙏
@baskarans73552 жыл бұрын
உண்மைதான் உண்மைதான் இது போன்ற மிகவும் இனிமையான மிகவும் அரிதான பாடல்களை மேடைகளில் கேட்கும் பொழுது மனது மிகவும் லேசாகி சந்தோஷத்தில் மிதக்கிறது ராஜா சாருக்கு என் வணக்கம் பாடிய வாசித்த அத்தனை கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@dillibabu49182 жыл бұрын
அருமை அருமை வாழ்க வளமுடன் 😀
@gopalsapthaswaram66402 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@ariharasudhan5832 жыл бұрын
👌👌👌 -First Class Orchestra... Excellent..Playing...!!!
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you very much
@KT-ge3qt2 жыл бұрын
Superb . Nice song selection .. I admire your way of thanking and responding every one.. 💐💐💐
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you very much 🙏🙏
@Deadpool123532 жыл бұрын
Far better than QFR channel, no one bothers to hear our suggestion.
@poovarasu3906 Жыл бұрын
🌹மலர்களின் ஆராதனை... எங்கள் மூளையை புதுப்பித்து புது நியூரான்களை முகிழ்க்கச் செய்துவிட்டது. அனைவரது பங்களிப்பும் அற்புதம்.
@gopalsapthaswaram6640 Жыл бұрын
மிக்க நன்றி 🙏
@poovarasu39065 күн бұрын
🥀ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு புதினமே எழுதலாம்... வாழ்த்துகள்.
@poovarasu39065 күн бұрын
🥀பாடுவதற்கு முன் இருபது முறையாவது அசைப்பிரித்து படிக்கவேண்டும்.
@muraligopal69632 жыл бұрын
Beautiful female voice and veenai is perfect effect in this nexus song
Very very well sung...surmukhi maam's voice and delivery is extremely melodious. The tabla combo is absolutely fantastic.
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you
@SakthiVel-hb1vm2 жыл бұрын
வீனையும்கோரசும்மெச்சும்படிசூப்பர்
@gopalsapthaswaram66402 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@mythilyradhakrishnan10162 жыл бұрын
Fantastic... it's real..kudos
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you 🙏
@jayalakshmi75152 жыл бұрын
Nice song selection. Good wishes to the singers and musicians. Thank you sir
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you 🙏
@venkatvenkat36732 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல். அதுவும் கோபால் சார் அவர்கள் இசையில் அருமை.
@gopalsapthaswaram66402 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@junaith414711 ай бұрын
Wonderful composition and Beautiful song.
@gopalsapthaswaram664011 ай бұрын
Thanks for watching 🙏🙏
@SeenivasanJeyaraman Жыл бұрын
This Song is my favourite song. All singers voice is very super. Music is very fantastic. Thanks
@gopalsapthaswaram6640 Жыл бұрын
🙏🙏
@nanithegreat652 жыл бұрын
Yes, especially the chorus has lifted the song from the outset and the strings complemented. Unusual to sing such songs on stage. Kudos Gopal. Else such master piece would have been missed out by guys like me. The orchestra has reproduced the original and the singers were amazing 👏 🙌
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you very much
@hariharakrishnanramaswami4855 Жыл бұрын
@ 3.03 to 3.04 la Kelungo Gopal sir slight sruthi down in that place. Beautiful chorus and excellent singers.....
@savariagastin72652 жыл бұрын
இசையின் பிரம்மன் இசைஞானி இளையராஜா.
@gopalsapthaswaram66402 жыл бұрын
🙏🙏
@ShivaKumar-rh8qe2 жыл бұрын
Gopal Sir...Wow..Super.. Super.. Wonderful song selection..Male and female voices proved again..Thanks
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you so much 🙏
@chitrachithra90732 жыл бұрын
சொர்ணமுகி, and முகேஷ் குரல் சொர்க்கம் 🌹🌹🌹🌹
@gopalsapthaswaram66402 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@baskarans73552 жыл бұрын
இப்படிப்பட்ட மிகவும் அரிதான பாடல்களை மிக கவனமாக தேர்ந்தெடுத்து அதை மேடைகளில் மிகவும் நுணுக்கமாக கொண்டு வருவதில் நீங்கள் கைதேர்ந்தவர் ரொம்ப மகிழ்ச்சி குறிப்பாக வீணை வாசிப்பாளர் அவருடைய திறமை அசாத்திய திறமை மிகவும் நன்று சூப்பர் சார் சூப்பர்
@gopalsapthaswaram66402 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@sridharr3167 Жыл бұрын
Just original song played back as it is superbly. Both singers great. Orchestra fantastic
@gopalsapthaswaram6640 Жыл бұрын
Thanks for the appreciations 🙏
@selvarajannarayanasa2 жыл бұрын
Thank you so so much and long live Mr.Gopal for my favourite and long time requested song. I have goose bumbs listenibg this song.Mukesh's voice is so opt for Vadudevan sir voice.Surmukhi's voice is as usual like honey. I kept this song on top of my play list and going to listen it like crazy. Tons of love from Canada.
@gopalsapthaswaram66402 жыл бұрын
😆 Thank you very much 🙏🙏
@raghunilakandan8737 Жыл бұрын
Grate song, wonderful performance🙏
@gopalsapthaswaram6640 Жыл бұрын
Thank you 🙏
@zenoraj4612 жыл бұрын
entire teams contribution with gopal sir makes the song super
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you very much
@parthasarathy.chakravarthy30027 ай бұрын
even though slow note than original, very nice attempt and came out very well. Kudos to everybody who participated and picked this song for the show. worked out very well!!
@santhoshvinnarasu39282 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் 👍❤️🙏
@gopalsapthaswaram66402 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@chitrachithra90732 жыл бұрын
செம்ம 👍sir
@gopalsapthaswaram66402 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@saranyastarMusic....5656 Жыл бұрын
Wowowowowwow super singer ❤️❤️🥰❤️❤️
@gopalsapthaswaram6640 Жыл бұрын
Thank you 🙏
@anandpandian34732 жыл бұрын
என்ன சொல்றது தெரியவில்லை. ரொம்பவே நல்லா இருந்தது. Gopal sir thank you
@gopalsapthaswaram66402 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@govindarajanrangachari59652 жыл бұрын
Superb Sir. GOD bless the entire team. 🙏🙏🙏🙏💐💐
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you very much 🙏
@mallikaparasuraman95352 жыл бұрын
அனைவருக்கும் வாழ்த்துக்கள் அருமையான பாடல்
@gopalsapthaswaram66402 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@vimalrani88232 жыл бұрын
Superb Sir. very rare song . The orchestra, the singers, the chorus all are Kalakkal❤
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you so much 🙏
@radjassinganenatarajan62872 жыл бұрын
Super songs your team played
@pathmarajahtharmasunda94192 жыл бұрын
1st comment (from France 🇫🇷)
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thanks for watching 🙏🙏
@chandranr8392 жыл бұрын
Superb Gopal. 1980s memories are nostalgic. Please keep it up. Both singers are unforgettable. God bless all the team of your archestra and singers to relish ceupone broadcasting days of early 1980s
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you 🙏
@maryjeyasingh2612 Жыл бұрын
Song exquisitely sung music very good specially the Veena 👏👏The chorus blended well 👏
@gopalsapthaswaram6640 Жыл бұрын
Thank you 🙏
@sasikalaradhakrishnan18239 ай бұрын
Thanks for choosing a rare gem from Raja"s music
@gopalsapthaswaram66409 ай бұрын
🙏🙏
@gururajranganatharao63592 жыл бұрын
Great performance by everyone including the chorus team. Bliss!
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you very much
@kizarahamed34102 жыл бұрын
அருமை சிறப்பு ♥️♥️🌹🌹🙏🙏
@gopalsapthaswaram66402 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@sridevidigital.tirupur58212 жыл бұрын
super super gopal sar....
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you 🙏
@MANOJKUMAR-yk7ew2 жыл бұрын
This channel today is what Ceylon radio was in 1980s. These are not just songs. These are pieces of our heart. Two kudos - one for selecting the song and second for the performance. Awesome..
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you very much 🙏🙏
@janavijanavi685911 ай бұрын
Super.... 🎉🎉🎉
@gopalsapthaswaram664011 ай бұрын
Thank you 🙏
@moorthik16172 жыл бұрын
Super.Well played orchestration. Best wishes to the team.
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you 🙏
@devakin.c.72052 жыл бұрын
Middle age songs always sweet to listen🙏
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you 🙏
@jhonjhon-ht4qx Жыл бұрын
🎉Amazing
@gopalsapthaswaram6640 Жыл бұрын
Thank you
@NedunchezhiyanRengarajuluАй бұрын
கீ போர்டு இமானுவேல் சார் என்றும் வாழ்க வளமுடன்
@ramakrishnannarayanan67232 жыл бұрын
Tabla simply super
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you 🙏
@mayersounds2 жыл бұрын
Super manual davit.......and orchestra
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you
@arthimuthuarthimuthu16882 жыл бұрын
உங்கள் குழுவில் உள்ள ஒவ்வொரு பாடகரும் பாடகிகளும் மிகமிக திறமையானவர்கள் அருமை கேட்டுக்கொண்டே இருக்கலாம்! இசைஅப்படியே ஒரிஜினல் தான் போங்க!
@gopalsapthaswaram66402 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@Velmurugan-ur7hg2 жыл бұрын
God bless you 🙏.
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you 🙏
@santhoshvinnarasu39282 жыл бұрын
சூப்பர் ❤️❤️❤️
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you 🙏
@RajaR-kj3ec11 ай бұрын
R.raja.🎉🎉🎉🎉🎉
@gopalsapthaswaram664011 ай бұрын
🙏🙏
@balakrishnanbalu38962 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள்
@gopalsapthaswaram66402 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@vasanthakumar62202 жыл бұрын
அருமையிலும் அருமை
@gopalsapthaswaram66402 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@arunagiriarunagiri2892 жыл бұрын
மலேசியா வாசுதேவன் சாரும், ஜானகி அம்மாவும் அருமையா பாடின இந்த பாடலை ஸ்ரு முகி. மற்றும் முகேஷ் சாரும் நல்லா பாடியிருக்கிங்க வாழ்த்துக்கள்💐