மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள் ev saroja hits

  Рет қаралды 1,158,706

Tamil cinema

Tamil cinema

Күн бұрын

ஆட வாங்க அண்ணாத்த ...
அழகை பார் ...
என்னம்மா சவுக்கியமா ... போன்ற சூப்பர் ஹிட் பாடல்கள்

Пікірлер: 258
@Sarathchandrabose-up3ch
@Sarathchandrabose-up3ch 25 күн бұрын
அழகு நடிப்பு நடன பாவனை கண் அசைவு விரல்கள் நெளிவு அனைத்தும் அருமை யாக கொண்ட நடிகை.❤
@BBALACHANDER14
@BBALACHANDER14 9 ай бұрын
Thank you for this wonderful collection of EVS mam 🙏🙏
@Thirupathi-b9r
@Thirupathi-b9r 10 ай бұрын
Arumaiyana Padalgal Anaithum Thenil Uriya Palaasulai Pola inemaiyana Padalgal
@srivarman8612
@srivarman8612 Жыл бұрын
இவ்வளவு அழகாக நளினமாக நடனமாடக்கூடிய E V சரோஜாவிற்கு உரிய இடம்கிடைக்காதது துரதிஷ்டம்.
@rohinikumar7173
@rohinikumar7173 Жыл бұрын
M.G.R அவர்கள் எத்தனை அழகாக ஆடி இருக்கிறார்
@vampires75
@vampires75 4 ай бұрын
மலையாளிகள் அப்படித்தான் இருப்பார்கள்.
@DawBaby-x1v
@DawBaby-x1v 8 ай бұрын
பழைய பாடல்கள் கேட்க கேட்க இனியவை பாடல் ஒளித்தமைக்கு மிக்க நன்றியும் வாழ்த்தும் உரித்தாகுக.!
@rjai7396
@rjai7396 5 күн бұрын
Thanks for your set of songs. All are very good..
@pugazeswarisachin3342
@pugazeswarisachin3342 Жыл бұрын
அழகிய தாமரை போன்ற முகம், கண்களாலே பேசக்கூடியவர், மான் போன்று துள்ளி துள்ளி ஆடக்கூடியவர், நன்றாக நடிக்க தெரிந்தவர், இவை அனைத்துக்கும் சொந்தக்காரர் E. V. சரோஜா.
@RajenderRaje
@RajenderRaje 6 күн бұрын
சூப்பர் ஆக்டர் ❤❤❤❤❤
@rameshkanna5780
@rameshkanna5780 4 ай бұрын
Super. Vazhthukkal...
@perumalsamy2978
@perumalsamy2978 Жыл бұрын
பாடலுடன் ஈ வீ சரோஜோ செய்யும் பாவனை இருக்குதே என்ன அழகு 👌👌👌👌👌👌👌👌
@saravananlegacy3890
@saravananlegacy3890 Жыл бұрын
Yes.e.v.s.amma🌺🥀🍁🌸💯🦜💮🍂🌾
@munusamy.p6049
@munusamy.p6049 Жыл бұрын
அணைத்துபாட்டுகளும்தேவலோகத்துக்கேஅழைத்துசென்றுவிட்டது
@hajimohamed6413
@hajimohamed6413 4 жыл бұрын
காலத்தால் அழியாத பாடல் ... என் கிராமத்துல ஒரு காலத்துல கிராமத்து அழகு மங்கைகயர்கள் ஆடவர்களை கிண்டலித்து அடிக்கடி பாடும் ஓர் அழகிய பாடல் ... ஆஹா .. அந்த TMS குரல் இனிமை கூட something superb. Excellent song and still enjoying . ( old sweet songs lover - from Belfast city- UK ) Thank u
@sundaramoorthyg5851
@sundaramoorthyg5851 Жыл бұрын
😢c 😢 cc c good
@praveenlal579
@praveenlal579 3 ай бұрын
Dx
@perumalsamy2978
@perumalsamy2978 Жыл бұрын
EV சரோஜாவின் நடனம் என்றுமே மறக்க முடியாதவை 👌👌👌👌👌👌👌👌 மீண்டும் மீண்டும் பார்க்க தூண்ட கூடிய நடனம் 👌👌👌👌👌👌
@poongodig8797
@poongodig8797 Жыл бұрын
36.00நிமிடங்களில் அமரதீபம் பாடலில் இருந்து 47.00நிமிடங்கள் வரை ஆடியோ இல்லை ஊமைப்படமாக இருந்தது மற்ற பாடல்கள் அருமை
@ambikapathynarayanan5932
@ambikapathynarayanan5932 3 жыл бұрын
மிக சிறந்த அழகான நடிகை மிக சிறந்த நாட்டிய நடிகை இயற்கையான நடிப்பு திறமை இருக்கிறது
@narayanans1597
@narayanans1597 2 жыл бұрын
இனிமையான இசை அருமையான பாடல்.
@mani6678
@mani6678 4 жыл бұрын
அழகுக்குக் கென்றே பிறந்தவர்தானோ ஈ வி எஸ். அழகென்றால் கொள்ளை அழகு அது இவர்தானோ
@maheswarigovindaswamy1387
@maheswarigovindaswamy1387 3 ай бұрын
Ev saroja wonderful actress. Bad luck she couldn't shine
@kumarprasath8871
@kumarprasath8871 Жыл бұрын
ஆஹா அருமையான தொகுப்பு
@umasugavaneswaran2068
@umasugavaneswaran2068 4 жыл бұрын
E.V. சரோஜா அவர்கள் மிகச்சிறந்த நடிகைமட்டுமல்லாது , அருமையிலும் அருமையாக நடனமாடக்கூடியவர்... கத்தி போன்று இருக்கும் அவருடைய கண்கள் ',வண்ணத்து பூச்சிபோல படபடக்கும் இமைகள்... ஆஹா!! மிக அழகிய எழில் ஓவியம்!! கொடுத்து வைத்தவள் படத்தில் அவர் நடிப்பு அபாரமாக இருக்கும்.....பிரபலங்களின் நெருங்கிய உறவு இருந்தும் ஏனோ அவரால் மிக உயரத்தை எட்ட முடியவில்லை...
@mohanapandianraju1120
@mohanapandianraju1120 Жыл бұрын
She married director Ramanna who is sister of TR Rajakumari. May be he did not want her to act in many movies. We do not know
@s.k.s.murugan5164
@s.k.s.murugan5164 4 жыл бұрын
My favourite actress... Lovely face... Active Dance... Nature grace...
@maheswarigovindaswamy1387
@maheswarigovindaswamy1387 3 ай бұрын
Super song and great expression ❤
@krishnamoorthi4002
@krishnamoorthi4002 3 жыл бұрын
E. V. Saroja dance super
@SgjdJgs
@SgjdJgs Ай бұрын
P
@venkatramannarayanan9192
@venkatramannarayanan9192 5 жыл бұрын
தேடிவந்தேனே புள்ளிமானே என்ற பாடலில் அவர் காட்டும் முகபாவமும் ஆடவாங்க அண்ணாத்தே என்ற பாடலில் அவர்காட்டும் முகபாவமும் மிகவும் பாராட்டும் படியாகவே இருக்கும்.சந்தோஷம், வெறுப்பு,மகிழ்ச்சி,ஆச்சர்யம் சோகம் ஆகியவற்றை மிக அழகாக, இயற்கையாக காட்டும் அவர்பாங்கு மிகவும் பாராட்டப்பட வேண்டியதாகும்.மேற்குறிப்பிட்டுள்ள பாடலுக்கு அவர் ஆடும்நடனத்தை பார்த்தால் இது விளங்கும்.
@hajimohamed6413
@hajimohamed6413 4 жыл бұрын
உண்மை .. ஆட வாங்க அண்ணாத்தே பாடலும் அருமை ... அவர் அழகு நடனமும் அருமை .
@sivakami2511
@sivakami2511 6 жыл бұрын
ஆஹா அருமை அருமை அழகான நடிகை அழகிய நடன தாரகை அழகிய எழில் வடிவ முத்திரையால் நம்மை மகிழவைக்கும் புன்னகை தவழும் பெண்ணரசி ஈ.வி. சரோஜாவின் பாடல்கள் அனைத்துமே சூப்பர். நன்றி சார்.
@uthayamlabels15
@uthayamlabels15 5 жыл бұрын
5l6
@capt.dr.selladuraim3334
@capt.dr.selladuraim3334 4 жыл бұрын
அற்புதம் !! ஈ.வி.சரோஜாவின் அழகான ஆட்டம் பாட்டம் ..,. மலரும் நினைவுகள்.....👌👌👌
@saraswathim692
@saraswathim692 4 жыл бұрын
Sivakami in.
@SivasubramanianSBalasubr-sw5bn
@SivasubramanianSBalasubr-sw5bn 7 ай бұрын
Good 😊😊😊😊😅😅😅😅😮😮😮😢😢😢🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂😊
@namekumarhandi8898
@namekumarhandi8898 3 жыл бұрын
ஈ வி சரோஜா அம்மையாரின் திரைப்படத்தில் நாட்டியம் முகபாவனை மிக மிக சிறப்பாக அமைந்துள்ளது இவருக்கு இணை இவரே இவருக்குப் பிறகு யாராலும் நடனம் பாவனை துள்ளிக்குதிக்கும் மான் நேரில் கண்டதில்லை வெள்ளித்திரையில் கண்டு மான் இதுதான் அவர் புகழ் வெள்ளித்திரை இருக்கும்வரை நிலைத்திருக்கும்
@ganeshanr3916
@ganeshanr3916 3 жыл бұрын
Yo do Yo .. To
@hidayazarook484
@hidayazarook484 3 жыл бұрын
My favourite dancer, not only a dancer, a respectable lady. Lovely acting, best dancer.
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 7 ай бұрын
I agree with you.
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 7 ай бұрын
EVS is very good actress & Dancer. She is very charming too.
@azhagirisamyg943
@azhagirisamyg943 2 жыл бұрын
டைம் மிஷினில் சென்று ஈவிசரோஜாவுக்கு திருமணமாகாத காலத்திற்கு செல்ல ஆசை !
@abdulraheem201
@abdulraheem201 Жыл бұрын
பழைய பாடல்கள் என்றாலே 50 60 ஆண்டுகளுக்கு டைம் மெஷினில் செல்ல வேண்டும்
@ragchand
@ragchand 4 жыл бұрын
I never knew she dances so well. E. V. Saroja work is recognized and many senior citizen like me enjoy a lot during lock down period. Chandrika
@paramasivamponnuthurai9007
@paramasivamponnuthurai9007 2 жыл бұрын
L
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 7 ай бұрын
I too being super sr. Citizen.
@abdulraheem201
@abdulraheem201 Жыл бұрын
இந்த பாடல்கள் அனைத்துமே 50 அல்லது 60 ஆண்டு க்களுக்கு முன் என் சிறிய வயதில் கேட்ட பாட‌ல்க‌ள் மறக்க முடியாத பாடல்கள் மீடியம் வவு,, mw ல் (vaanooliel) கேட்டவை
@sarathybanu7852
@sarathybanu7852 4 жыл бұрын
பாடல்கள் எல்லாம் அருமை மியூசிக் அதிகமாக இல்லாததால் பாடல்கள் இனிமையாக கேட்கமுடிகிறது சோரோஜா சுகுமாரி கருப்பு வெள்ளையில் எவ்வளவு அழகாக இருக்காங்க இப்போதுதான் மேக்கப் போடறாங்க பார்கமுடியல பழமை இனிமை
@kalas5952
@kalas5952 4 жыл бұрын
மிகவும் அருமையான பாடல்கள். மனதுக்கு சந்தோஷமாக இருந்தது.
@mudiyanselagesamarasekara4732
@mudiyanselagesamarasekara4732 8 ай бұрын
ඉ. වි සරෝජා ලස්සන නිලියකි.
@gnanasekarr298
@gnanasekarr298 4 жыл бұрын
அனைத்தும் கருத்து ‌மிக்கபாடல்கள்
@cheguevara20001
@cheguevara20001 13 күн бұрын
Look at the grace and expression of the beautiful choreography.Now choreography is watching some gymnastics.
@kkvramanan9426
@kkvramanan9426 4 жыл бұрын
Melodious lyrics, light music, best dancing, beautiful looks, ever green sweet memories, thanks
@sekarvasudevan3565
@sekarvasudevan3565 3 жыл бұрын
L
@appukuttyappukutty1607
@appukuttyappukutty1607 Жыл бұрын
8
@muthusamypalanigounder1201
@muthusamypalanigounder1201 Жыл бұрын
மெய் மறக்கும் நாட்டியம் இக்கால நடிகைகள் என்றும் ஆட முடியாது
@srinivasanmanivasgam4295
@srinivasanmanivasgam4295 3 жыл бұрын
Old memories of my childhood recovered. Many thanks to one and all related
@PPEvergreenEntertainment
@PPEvergreenEntertainment 3 жыл бұрын
௭ன் தங்கை படத்தில் புரட்சி தலைவர் ௮வா்களுக்கு தங்கையைாக. நடித்து இ௫ப்பாா் மிகவும் ௮௫மையான படம் இறுதியில் இறந்து போன தனது தங்கையை தன் தோளில் சுமந்து கொண்டு ௭ம்ஜிஆா் கடலுக்குள் போய்விடுவாா் ௨ண்மையில் இ௫வாின். நடிப்பும் கண்களில் கண்ணீர் வரவில்லை என்றால் கண்களில் ஈரம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் ௮ந்த படத்தில் கண் தெரியாத பெண்ணாக நடித்து இ௫ப்பாா்
@helenpoornima5126
@helenpoornima5126 3 жыл бұрын
ஆமாம்!உண்மை!நான் அழுதிட்டேன் !!
@ramachandran8630
@ramachandran8630 2 жыл бұрын
Great and versatile actress. கலையின் தாயகமாம் தஞ்சை தரணி யில் பிறந்த தங்கம்.
@m.kveerappa9062
@m.kveerappa9062 2 жыл бұрын
நடிகை EVS அவர்களின் நாட்டியம் அருமை, அவர்களின் சிரிப்பு சிறப்பு. 🌷🌹🌻🌼🌸🌱🌿☘️🍀🙏என் இளமை பருவகாலத்தின் நினைவுகள் மறுஒளிபரப்பு.
@amirtharaj7726
@amirtharaj7726 11 ай бұрын
Super acting E.V.Saroja amma
@balakrishnanramaneyah4921
@balakrishnanramaneyah4921 4 жыл бұрын
Very attractive;expressive actress and superb dancer who is a delight to watch.Unfortunately fame and fortune have not been kind to her.Bless her wherever she is.
@merinac5799
@merinac5799 Жыл бұрын
Stop
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 7 ай бұрын
I fully agree with you. She is very smart looking girl. She had acted as heroine with supr stars of tamil during her film life.
@rbsmanian729
@rbsmanian729 3 жыл бұрын
அனைத்தும் தேனில் கலந்த பலா சுளை........
@maheswarigovindaswamy1387
@maheswarigovindaswamy1387 3 ай бұрын
This is the dance ❤
@gurunathan9125
@gurunathan9125 3 жыл бұрын
Doe-eyes E.V. Saroja, a talented beauty
@smanoharan1234
@smanoharan1234 3 жыл бұрын
எந்தகாலத்திலும் ரசிக்கும் படியான மகிழ்ச்சியான நாட்டியம்
@maheswarigovindaswamy1387
@maheswarigovindaswamy1387 3 ай бұрын
Chandrababu ❤😂🎉
@sundararajank8215
@sundararajank8215 3 жыл бұрын
super songs முதன் முதலில் ஒரு கோடியைப் பெற்று தந்தப் படமாகும்
@helenpoornima5126
@helenpoornima5126 3 жыл бұрын
Evergreen beauty ! I love her!
@jayakumarpv-rv1ms
@jayakumarpv-rv1ms Жыл бұрын
Ever green actress. With blessings of God.
@solaigoundar7458
@solaigoundar7458 3 жыл бұрын
Sri E. V. Saroja the very best dancet. An unforgettable perfomer. I never forget her
@குருவாய்மொழி
@குருவாய்மொழி 2 жыл бұрын
E. V. R என்றும் நினைவில் இருப்பவர்
@ramachandran8275
@ramachandran8275 Жыл бұрын
Revsarojanadipumkuralvalamumsupet
@gunasekarmu795
@gunasekarmu795 3 жыл бұрын
E V SAROJAVIN INIYA KANANGAL SUPPER SUPPER
@vijayaranganvijay120
@vijayaranganvijay120 Жыл бұрын
Very look and smileing face good dancer
@Gnanaprakasam-qx7et
@Gnanaprakasam-qx7et 7 ай бұрын
😂​@@vijayaranganvijay120
@subramaniana84
@subramaniana84 5 жыл бұрын
E v சரியான பழம் பெரும் நடிகை பிறந்த நாள் கூற அவரில்லை ஆனால் அவரது கலை இருக்கிறது
@jaypalg1227
@jaypalg1227 3 жыл бұрын
. ..
@balaramanp6694
@balaramanp6694 3 жыл бұрын
@@jaypalg1227 00
@7d2h3an9d8
@7d2h3an9d8 3 жыл бұрын
For five or six decades now, the beauty n dancing skills of E. V Saroja still remain unforgettable.
@kumarasamyc9733
@kumarasamyc9733 Жыл бұрын
😊😊😊
@muthusamypalanigounder1201
@muthusamypalanigounder1201 Жыл бұрын
என்ன நளினம் என்ன அழகு என்ன ஒரு நாட்டியம் நாம் கொடுத்து வைத்தவர்கள்
@arajendiran7805
@arajendiran7805 5 жыл бұрын
EVS, beautiful dancer of Tamil Cinema.😊
@kuppuukudan5529
@kuppuukudan5529 4 жыл бұрын
@batmanabanedjiva2020
@batmanabanedjiva2020 2 жыл бұрын
மக்களுக்காக, மக்களுக்கான, மக்கள் திலகத்துடன், நிறைய படங்களில் நடித்துள்ள, நாட்டியத்தாரகை EV சரோஜா அவர்களுடைய நடனம், மான் துள்ளுவது போல இருக்கிறது.
@rajendranpalani166
@rajendranpalani166 Жыл бұрын
ift h11fgbn h8
@jakkijay801
@jakkijay801 Жыл бұрын
​@Rajendran Palani 🎉😢
@saravananlegacy3890
@saravananlegacy3890 Жыл бұрын
E.v.s.amma🍁🥀🌺🦜
@saravananlegacy3890
@saravananlegacy3890 Жыл бұрын
E.v.s.amma🍁🥀🌺🦜💯🌸🍁🥀🌺
@RaviRavi-ko2ez
@RaviRavi-ko2ez Жыл бұрын
😊🖤😪😮🎉🎉🎉😄🐮 pleas
@geethavenkateswaran1003
@geethavenkateswaran1003 3 жыл бұрын
படிக்காத மேதை படத்தில் அருமையாக நடித்திருப்பார்
@murugesanb9431
@murugesanb9431 9 ай бұрын
Very nice artist
@maheswarigovindaswamy1387
@maheswarigovindaswamy1387 3 ай бұрын
He is the dance master
@dr.j.manichselvamassistant5230
@dr.j.manichselvamassistant5230 2 жыл бұрын
அருமை
@youngclark9930
@youngclark9930 5 ай бұрын
Naanum ceylonlathan Irukkean
@padmavathysriramulu4061
@padmavathysriramulu4061 5 жыл бұрын
நடன மங்கை ஈ வி சரோஜா அழகும் திறமையும் உள்ள நடிகை
@parthasarathy3944
@parthasarathy3944 4 жыл бұрын
ஈ.வி.சரோஜா அம்மா ஓர் சிறந்த நடிகை, சொந்தக்குரலில் பாடும் பின்னணி பாடகி,நாட்டிய தாரகை, சிறந்த நடிகை.நான் சிறுவயதில் அவரது பாடல்களை என் தந்தையோடு சேர்ந்து ஒலியும் ஒலியும் நிகழ்ச்சி ( தூர்தர்ஷன்), ஒலிநாடாவில் 1980-1992 வரை அதிகம் கண்டு,கேட்டு ரசித்திருக்கிறேன். . அ.பார்த்தசாரதி, 7000பண்ணை
@subramanianp9111
@subramanianp9111 3 жыл бұрын
சூப்பர் அம்மா ,அருமையான நடிகை,
@subramaniveryfantasticappr3086
@subramaniveryfantasticappr3086 2 жыл бұрын
என் இளமை காலத்தில் திரை உலக கதாநாயகிகளில் என் அன்புக்கு பாத்திரமான அழகும் திறமையும் கொண்ட புன்னகை அர்சி
@nandagopalang4735
@nandagopalang4735 Жыл бұрын
I think that she is Wife of famous Director Ramanna.
@nandagopalang4735
@nandagopalang4735 Жыл бұрын
Sottu sottnu kottuthu park inlet embhasising communist doctrine.
@nandagopalang4735
@nandagopalang4735 Жыл бұрын
Asaikodan amuthame T.R.Mahalingam the high peak voice none compare say to say except the immortal K p s mom.
@jeyansurijeysu7255
@jeyansurijeysu7255 5 жыл бұрын
E V Saroja is the best dancer in Indian cinema.
@alphonsea5442
@alphonsea5442 3 жыл бұрын
In
@suryakathir369
@suryakathir369 2 жыл бұрын
டான்ஸ் மாஸ்டர் என் தாய்!!
@mohanapandianraju1120
@mohanapandianraju1120 Жыл бұрын
wow, you are very lucky! Best regards Seevali TV
@ponkasamuthupillaivannamut653
@ponkasamuthupillaivannamut653 11 ай бұрын
​@@mohanapandianraju1120❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ to ni ni
@Muthara153
@Muthara153 8 ай бұрын
Congratulations 🎉 to you you have a legend mother
@ShanmugamA-mo2gc
@ShanmugamA-mo2gc 6 ай бұрын
​@@mohanapandianraju1120விளையாட்டு❤
@maheswarigovindaswamy1387
@maheswarigovindaswamy1387 3 ай бұрын
Beautiful song.❤
@lokeshs6062
@lokeshs6062 6 жыл бұрын
My favorite Actress. Superb Dancer
@krishnanmunian494
@krishnanmunian494 5 жыл бұрын
Lokesh S Supper song s
@saraswathyesakltheuar5385
@saraswathyesakltheuar5385 Жыл бұрын
Super ❤songs ❤
@gkamaraj3148
@gkamaraj3148 4 жыл бұрын
துள்ளித் துள்ளி ஆடும் மான் ஏ ஈவிசரோஜா
@narayanans1597
@narayanans1597 2 жыл бұрын
துள்ளும் பருவம் ஈ.வி.சரோஜா.அருமை.
@bamabama339
@bamabama339 5 жыл бұрын
She was equally talented like padmini and vijayanthimala.
@doraiswamy8337
@doraiswamy8337 5 жыл бұрын
Correct.
@revchandramohans
@revchandramohans 6 жыл бұрын
My beloved actress with a pleasing smile and enchanting personality. I miss her presence now. She is no more with us, yet her twinkling eyes remain as bright stars. Midst of some several stars from 1960s to 2018, she exists as Rose among many thorns.
@narayanans1597
@narayanans1597 2 жыл бұрын
E.V. சரோஜாவுடன் நானும் சேர்ந்து ஆடலாம் போல தோன்றுகிறது.அருமையான டான்சர்.
@psravichandran3993
@psravichandran3993 Жыл бұрын
Exactly. Wonderful lady and an example to show how dedication and commitment can change one's life. She was helpful too. A good life.
@kumarasamyvelayutham2920
@kumarasamyvelayutham2920 3 жыл бұрын
Very nice song
@krithikaleelaraman4888
@krithikaleelaraman4888 8 ай бұрын
I.liked.e.v.svery.much
@akosalamurthychithode6655
@akosalamurthychithode6655 4 жыл бұрын
Beautiful good actress super cute dancer
@arulsamythangaraja5369
@arulsamythangaraja5369 4 жыл бұрын
Very beautiful and talented actress
@angozil
@angozil 6 жыл бұрын
E.V.Saroja looked always very lively and had a strong presence in almost every scene she acted.Quite nippy on her feet like Padmini and Vyjayanthimala, she was one of our best dancing actresses and a very versatile actress too.Also pretty.It is very strange why she didn't reach super stardom.
@srinevasanam2589
@srinevasanam2589 3 жыл бұрын
Only becos of TRRamanna who married her reduced her chances for not acting in outside films ,
@munusamy.p6049
@munusamy.p6049 Жыл бұрын
​@@srinevasanam2589ஈவிசரோஜாவின்எழிலார்ந்தமுகம்நடணம்குத்துபாட்டுக்கள்அணைத்தும்திகட்டாத.தேணமுதுஅதிலும்ஜாலிலோஜிம்காணா.சொக்காபோட்டநவாபுபாடல்கள்எத்தனைமுறைகேட்டாலும்திகட்டாதவைமிகவும்நன்றி
@DeenAppa
@DeenAppa 11 ай бұрын
😊😊😊😊
@DeenAppa
@DeenAppa 11 ай бұрын
😊😊😊😊
@RajuRaju-tt9vw
@RajuRaju-tt9vw 9 ай бұрын
😊😊😊😊😊😊
@krithikaleelaraman4888
@krithikaleelaraman4888 7 ай бұрын
Good.dancer.and.lovely.personality
@வேலப்பன்வீடியோஇயற்கை
@வேலப்பன்வீடியோஇயற்கை 5 жыл бұрын
01 பாடல் - வாங்க மச்சான் வாங்க படம் - மதுரை வீரன் பாட்டு - தஞ்சை ராமையா தாஸ் பாடகர் - டி.எம்.எஸ் பாடகி - பி.லீலா நடிகர் - எம்.ஜி.ஆர் நடிகை - ஈ.வி.சரோஜா இசை - ஜி.ராமநாதன் இயக்குனர் - யோகானந்த் படவெளியீடு - 13. ஏப்ரல் . 1956 02 பாடல் - ஆடவாங்க அண்ணாத்தே படம் - சக்கரவர்த்தி திருமகள் பாட்டு - கு.சா.கிருஷ்ணமூர்த்தி பாடகர் - எஸ்.எஸ்.கோவிந்தராஜன் பாடகி - பி.லீலா, ஜிக்கி நடிகர் - எம். ஜி.ஆர் நடிகை - ஈ.வி.சரோஜா இசை - ஜி.ராமநாதன் இயக்குனர் - பி.நீலகண்டன் படவெளியீடு - 18. ஜனவரி. 1957 03. பாடல் - அழகைப் பார் நீ பழகிப் படம் - புதுமைபித்தன் பாட்டு - தஞ்சை ராமையதாஸ் பாடகி - ஜிக்கி நடிகை - ஈ.வி.சரோஜா இசை - ஜி.ராமநாதன் இயக்குனர் - டி.ஆர்.ராமண்ணா படவெளியீடு - 02.08.1957 04 பாடல் - என்னம்மா சௌக்கியமா படம் - கொடுத்து வைத்தவள் பாடலாசிரியர் - கண்ணதாசன் பாடகர் - டி.எம்.எஸ் பாடகி - பி.சுசீலா நடிகர் - எம்.ஜி.ஆர் நடிகை - ஈ.வி.சரோஜா இசை - கே.வி.மகாதேவன் இயக்குனர் - பி.நீலகண்டன் படவெளியீடு - 09. பெப்ரவரி. 1963 05 பாடல் - தில்லானா பாட்டு பாடு படம் - புதுமைபித்தன் பாட்டு - தஞ்சை ராமையாதாஸ் படகர் - ஜெ.பி.சந்திரபாபு பாடகி - ஜிக்கி நடிகர் - ஜெ.பி.சந்திரபாபு நடிகை - ஈ.வி.சரோஜா இசை - ஜி.ராமநாதன் இயக்குனர் - டி.ஆர்.ராமண்ணா படவெளியீடு - 02.08.1957 06 பாடல் - காதலென்னும் வடிவம் படம் - பாக்கிய லட்சுமி பாடலாசிரியர் - கண்ணதாசன் பாடகி - பி.சுசீலா நடிகை - ஈ.வி.சரோஜா இசை - விஸ்வநாதன்-ராமமூர்த்தி இயக்குனர் -கே.வி.ஸ்ரீனிவாசன் படவெளியீடு - 07. நவம்பர். 1961 07 பாடல் - அடிச்சுருக்கு நல்லதெரு படம் - நல்லவன் வாழ்வான் பாடலாசிரியர் - அம்பிகாபதி பாடகர் - ஏ.எல்.ராகவன் பாடகி - எஸ்.ஜானகி நடிகர் - எம்.என்.நம்பியார் நடிகை - ஈ.வி.சரோஜா இசை - டி.ஆர்.பாப்பா இயக்குனர் - ப.நீலகண்டன் படவெளியீடு - 31.08.1961 08 பாடல் - நான் சொக்கா போட்ட படம் - குலேபகாவலி பாட்டு - டி.என்.ராமையா தாஸ் பாடகி - ஜிக்கி நடிகை - ஈ.வி.சரோஜா இசை - விஸ்வநாதன்-ராமமூர்த்தி இயக்குனர் - டி.ஆர்.ராமண்ணா படவெளியீடு - 29. ஜூலை .1955 09 பாடல் - உனக்கு மட்டும் உனக்கு படம் - மணப்பந்தல் பாடலாசிரியர் - கண்ணதாசன் பாடகி - பி.சுசீலா நடிகை - ஈ.வி.சரோஜா இசை - விஸ்வநாதன்-ராமமூர்த்தி இயக்குனர் - வி.என்.ரெட் டி படவெளியீடு - 14. ஜனவரி - 1961 10 பாடல் - பட்டணம் தான் போகலாமடி படம் - எங்க வீட்டு மகாலட்சுமி பாட்டு - உடுமலை நாராயண கவி பாடகர் - சீர்காளி கோவிந்தராஜன் பாடகி - பி.சுசீலா நடிகர் - அக்கினி நாகேஷ்வர ராவ் இசை - மாஸ்டர் வேணு இயக்குனர் - எ.சுப்பாராவ் படவெளியீடு - 01. பெப்ரவரி. 1957 11 பாடல் - சொட்டு சொட்டுனு படம் - ஆடவந்த தெய்வம் பாடலாசிரியர் - ஏ.மருதகாசி பாடகர் - டி.ஆர்.மகாலிங்கம் பாடகி - பி.சுசீலா நடிகர் - டி.ஆர்.மகாலிங்கம் நடிகை - ஈ.வி.சரோஜா இசை - கே.வி.மகாதேவன் இயக்குனர் - பி.நீலகண்டன் படவெளியீடு - 01.ஏப்பரல் .1960 12 பாடல் - நாடோடி கூட்டம் நாங்க படம் - அமரதீபம் பாட்டு - உடுமலை நாராயண கவி பாடகர் - டி.எம்.எஸ், சீர்காழி பாடகி - டி.வி.ரத்தினம் , ஏ.பி.கோமளா நடிகர் - சிவாஜி , தங்கவேலு நடிகை - பத்மினி , ஈ.வி.சரோஜா இசை - டி.சலபதிராவ் படவெளியீடு - 29. செக்டம்பர். 1956 13 பாடல் - பிள்ளைகனியமுது ஒன்னு படம் - பிள்ளைக்கனியமுது பாடலாசிரியர் - மருதகாசி பாடகர் - சீர்காழி பாடகி - பி.சுசீலா நடிகர் - எஸ்.எஸ்.ஆர் நடிகை - ஈ.வி.சரோஜா இசை - கே.வி.மகாதேவன் இயக்குனர் - எம்.எ.திருமுகம் படவெளியீடு - 30. மே. 1958 14 பாடல் - கொஞ்சும் மொழி பெண் படம் - நீலமலைத்திருடன் பாடலாசிரியர் - மருதகாசி பாடகி - ஜிக்கி நடிகை - அஞ்சலிதேவி , ஈ.வி.சரோஜா இசை - கே.வி.மகாதேவன் இயக்குனர் - எம்.ஏ.திருமுகம் படவெளியீடு - 20. செப்டம்பர். 1957 15 பாடல் - நீயும் நானும் ஒன்று படம் - கொடுத்து வைத்தவள் பாடலாசிரியர் - கண்ணதாசன் பாடகி - பி.சுசீலா நடிகை - ஈ.வி.சரோஜா இசை - கே.வி.மகாதேவன் இயக்குனர் - பி.நீலகண்டன் படவெளியீடு - 09. பெப்ரவரி. 1963 16 பாடல் - கானவந்த காட்சி என்ன படம் - பாக்கி லட்சுமி பாடலாசிரியர் - கண்ணதாசன் பாடகி - பி.சுசீலா நடிகை - ஈ.வி.சரோஜா இசை - விஸ்வநாதன்-ராமமூர்த்தி இயக்குனர் - கே.வி.ஸ்ரீனிவாசன் படவெளியீடு - 07. நவம்பர். 1961
@kennymedia2161
@kennymedia2161 4 жыл бұрын
super
@HabiburRahman-xt2gl
@HabiburRahman-xt2gl 4 жыл бұрын
wow, wonderful.
@geethavenkateswaran1003
@geethavenkateswaran1003 3 жыл бұрын
B S Saroja இவரையும் ராமண்ணா அவர்கள் திருமணம் செய்து கொண்டார்
@suriyak8028
@suriyak8028 3 жыл бұрын
I like e v soroja acting and so beautiful dancer and I like koduthuvaithaval movie she act very beautiful I am e v soroja fan
@sundararajannr5596
@sundararajannr5596 Жыл бұрын
Super selected old songs
@sankarappamuthukrishnan489
@sankarappamuthukrishnan489 4 жыл бұрын
Beautiful and Best dancer and good heroine she acted as heroine in some films during 1960s
@doraiswamydevan2333
@doraiswamydevan2333 3 жыл бұрын
Betyfull danecng
@arulm3655
@arulm3655 3 жыл бұрын
1111
@meganathanmuthiah6589
@meganathanmuthiah6589 Жыл бұрын
😊
@kannaiahsamayan6223
@kannaiahsamayan6223 5 жыл бұрын
பம்மரமாய் சற்றும் தாராகை. ..
@andbry9984
@andbry9984 6 жыл бұрын
Arumaiyaana paadalgal azagaana naattiya taaragai EV Saroja amma
@selvarajpselvarajp6938
@selvarajpselvarajp6938 5 жыл бұрын
E V Saroja is Great Singer
@malaichamyn9082
@malaichamyn9082 2 жыл бұрын
Fine. Songs. And nice dance
@nsma1602
@nsma1602 4 жыл бұрын
சிறந்த நடனத்திற்கு EV சரோஜாவுக்கு நிகர் அவரே. திரைப்பட இயக்குனர் ராமாணவின் மனைவி அவர். மற்றும் இவர் நாத்தனார் பழயகவர்ச்சி நடிகை TR ராஜ குமாரி
@sudhrambalarivuselvan6551
@sudhrambalarivuselvan6551 2 жыл бұрын
Y
@thirusivagnanam7128
@thirusivagnanam7128 11 ай бұрын
அது BS சறோஜா
@AdhilakshmiMeenatchisund-jv2qn
@AdhilakshmiMeenatchisund-jv2qn 18 күн бұрын
Yennada
@AdhilakshmiMeenatchisund-jv2qn
@AdhilakshmiMeenatchisund-jv2qn 18 күн бұрын
E,v❤saroja,mam
@AdhilakshmiMeenatchisund-jv2qn
@AdhilakshmiMeenatchisund-jv2qn 18 күн бұрын
E,v❤saroja,mam
@e.jothielumalaielumalai1603
@e.jothielumalaielumalai1603 5 жыл бұрын
Kuthum konthalikkum song voice and dence super
@arasoutirou2552
@arasoutirou2552 5 жыл бұрын
super collection
@kamarajkamaraj6803
@kamarajkamaraj6803 Жыл бұрын
All Songs are gold !
@wrnarasimhan8550
@wrnarasimhan8550 4 жыл бұрын
Ennakku rompa petihth songs .kalathtal marakkamudiyada padalkal
@maheswarigovindaswamy1387
@maheswarigovindaswamy1387 3 ай бұрын
Both artist tough competition 😅
@pugazhendhilotus7489
@pugazhendhilotus7489 6 жыл бұрын
Super dance and music
@sureshkumar8732
@sureshkumar8732 5 жыл бұрын
PUGAZHENDHI Lotus
@anbuanbarasan9257
@anbuanbarasan9257 2 жыл бұрын
Best,dance,r,,L,vijayalakshmi,,ev,saroja,
@vincentnadar8485
@vincentnadar8485 Жыл бұрын
Super song
@meerabeeve6134
@meerabeeve6134 4 жыл бұрын
very good dancer.
@pugazhendhilotus7489
@pugazhendhilotus7489 5 жыл бұрын
Azhagu thavathi, arumayana dancer, super actor
@cvelu9896
@cvelu9896 5 жыл бұрын
Amazing songs, delight me with a feeling of gratitude.
didn't manage to catch the ball #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 32 МЛН
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 4,1 МЛН
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
MGR Super Hit Evergreen Duet Vol 1 Video Songs
51:05
Tamil Music Videos
Рет қаралды 2,5 МЛН
didn't manage to catch the ball #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 32 МЛН