தையல் தொழிலில் முயற்சி செய்தால் முடியாதது எதுவுமே இல்லை முயற்சி செஞ்சு தான் பாருங்களேன்

  Рет қаралды 13,434

Mala's Studio

Mala's Studio

19 күн бұрын

#blouse

Пікірлер: 57
@dhanamathulya6000
@dhanamathulya6000 18 күн бұрын
சூப்பர் சகோதரி நீங்கள் சகலகலா வல்லி மிகவும் பெருமையாக இருக்கிறது உங்களிடம் இருந்து தையல் கத்துக்கிட்டேன் எனும் போது என்றைக்கும் அருட் பேராற்றல் கருணையால் உடல் நலம் நீள் ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய் ஞானம் பெற்று மேலோங்கி வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் தங்கள் அன்புக்குடும்பத்திற்க்கும்❤❤❤
@malasstudio
@malasstudio 17 күн бұрын
உங்களது அன்புக்கும் பாராட்டுக்கும் மிக்க மகிழ்ச்சி சகோ வாழ்க வளமுடன் நன்றி 🙏
@user-rx5id4us7i
@user-rx5id4us7i 17 күн бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை இந்த வீடியோ எனக்கு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் mam thank you very much💐💐💐💐💐💐💐💐💐💐
@sivaprathoshinifashions7300
@sivaprathoshinifashions7300 17 күн бұрын
Unga speech enaku romba oru thairiutha kudukuthu oru kastamana situation la na iruka mam enaku ella vazhilaum intha time problem than nadanthutu iruku temporary aa work panitu iruka antha job pogura mathiri iruku apram exam ezhutha mudila family problem ellame orey time la enaku varuthu ..... tailoring na sumara panuva class engaum pola blouse matum stich panuva ...epome na bold aa than irupa aana intha time romba nonthuta ...ipo konjam better mam unga speech la..tq mam
@mageswarivardharajan
@mageswarivardharajan 17 күн бұрын
அக்காவாக உங்களிடம் பகரிந்துகொள்கிறேன். ஆனந்த கண்ணீர் தான் வருகிறது. கடவுள் உங்களுக்கு போதும் என்ற அளவுக்கு பாசமான பேச்சுவார்த்தை கொடுத்து இருக்கிறாற். வாழ்க வளமுடன்🎉❤. எனக்கு ஒரு சந்தேகம். 30வருடம்ஆகிறது.தையல் 3மாதாம்கற்றுக்கொண்டுவிட்டுவிட்டேன். எனக்கு ஆம்கோல் இடம் சுருக்கம் வருகிறது. புறியும் படிபோடவும். பிறகு எல்லாம் தைத்த பிறகு ஒன்றாய் சேர்த்து தைக்க வரவில்லைய். ❤
@SkalyaniSkalyani
@SkalyaniSkalyani 17 күн бұрын
Super mam unga sppech nanum unga kitta tha mam tailoring online class join pannan na tailoring la unga kitta join panni tha mam na clear ah kathukitten mam romba thanks mam 🙏🙏🙏🙏❤
@malasstudio
@malasstudio 17 күн бұрын
Tq sis
@gowthammano1072
@gowthammano1072 6 күн бұрын
Thankyou sister❤
@s.lakshana4std436
@s.lakshana4std436 17 күн бұрын
Super akka nanum tailer than unga speech romba nalla erku
@user-se2th4xk9u
@user-se2th4xk9u 18 күн бұрын
அருமை sister ,🙏🙏🙏
@Bhuvana314
@Bhuvana314 17 күн бұрын
Ungal karuthkkal migayum arumai akkka👍👍👍👍
@user-sp3uc8bo6q
@user-sp3uc8bo6q 18 күн бұрын
Thanks for your motivation mam
@kavithavijayakumar9179
@kavithavijayakumar9179 17 күн бұрын
Hi mam vankkam stitching video super ma💪💐💖
@manimegalai3550
@manimegalai3550 Күн бұрын
Super akka
@keerthisiva5803
@keerthisiva5803 18 күн бұрын
Neenga startingla romba kashtapattu irukkinga. Neenga nalla iruppinga mam. Unga speech vera level mam 👍👍👍Nanum unga friendthan.
@malasstudio
@malasstudio 17 күн бұрын
🥰
@tamilmaniparamasivam1437
@tamilmaniparamasivam1437 17 күн бұрын
Congrats mam ❤❤❤
@DivyaDivya-dz6wo
@DivyaDivya-dz6wo 16 күн бұрын
Thanks mam♥️
@Maragatham.kMaragatham.k
@Maragatham.kMaragatham.k 17 күн бұрын
Mam super ❤❤❤
@malathivasanth7993
@malathivasanth7993 17 күн бұрын
❤❤❤🎉🎉 super sister
@devilking3941
@devilking3941 12 күн бұрын
Super mam ❤❤❤
@harishdhanamharishdhanam8439
@harishdhanamharishdhanam8439 18 күн бұрын
Mam you are Really great 💐💐💐💐💐💐👍👍👍
@malasstudio
@malasstudio 17 күн бұрын
Tq sis
@skmnancy4318
@skmnancy4318 18 күн бұрын
Super sister ❤❤❤❤
@kcherbals
@kcherbals 18 күн бұрын
Super sister👌👍. Thanks for your business journey explain mam🙏🙏🙏
@malasstudio
@malasstudio 17 күн бұрын
Tq sis
@HemaLatha-wh6vc
@HemaLatha-wh6vc 18 күн бұрын
Super sis❤
@anushram183
@anushram183 18 күн бұрын
பட்டுபாவாடை சட்டை போடுங்க அக்கா
@user-ct2om1bz9w
@user-ct2om1bz9w 18 күн бұрын
❤❤Thanyou
@RadhaJkrs
@RadhaJkrs 18 күн бұрын
Super sis 🎉🎉🎉🎉
@inbarathisekar723
@inbarathisekar723 14 күн бұрын
I like it❤
@mohanab4091
@mohanab4091 18 күн бұрын
Super speach motevaction❤
@malasstudio
@malasstudio 17 күн бұрын
Tq sis
@devikajesuraj2099
@devikajesuraj2099 16 күн бұрын
👍👍❤❤❤❤super super sis...🤝🤝🤝👏👏👏❤❤❤
@user-pg7qx1zx3k
@user-pg7qx1zx3k 17 күн бұрын
Super sister
@dhineshchand181
@dhineshchand181 13 күн бұрын
Mam usha janome wonder stitch machine vangalama mam pls sollunga mam
@balapreb1278
@balapreb1278 16 күн бұрын
Hi sister really superb sis nighty cloth enga low budget la kidakum sis
@Kavis_boutique17-xk6re
@Kavis_boutique17-xk6re 17 күн бұрын
Ur very great sis ❤
@kalamurugesan8769
@kalamurugesan8769 12 күн бұрын
Wow mam❤
@sarithamid9561
@sarithamid9561 17 күн бұрын
Super man
@sarithamid9561
@sarithamid9561 17 күн бұрын
Mam
@thenmozhik2550
@thenmozhik2550 17 күн бұрын
👌👌👌👍🙏
@ThowfikhaHThowfikhaH
@ThowfikhaHThowfikhaH 18 күн бұрын
Super mam❤
@malasstudio
@malasstudio 17 күн бұрын
Tq sis
@sanjivsanjiv639
@sanjivsanjiv639 18 күн бұрын
Ammmaaa 🙏🙏🙏
@malasstudio
@malasstudio 17 күн бұрын
🙏
@gayathri5503
@gayathri5503 17 күн бұрын
Please tell me online class fees details mam.
@SaiAbi-tb6rr
@SaiAbi-tb6rr 18 күн бұрын
❤ மேம் நீங்க என்ன படிச்சு இருக்கீங்க அதை சொல்லுங்க மேம்🎉🎉🎉
@asavandhids618
@asavandhids618 18 күн бұрын
உங்கள் அனுபவத்தை கேட்டவர்களுக்கு மிக பெரிய ஒரு மோட்டிவேசன் நன்றி மேடம் வாழ்க வளர்க நன்றி.
@nithiboopsb7148
@nithiboopsb7148 18 күн бұрын
Akka super speaking. Congrats
@umiuma8103
@umiuma8103 18 күн бұрын
டைம் எப்படி சரி செய்வது மேம்
@MahaLakshmi-mq8co
@MahaLakshmi-mq8co 17 күн бұрын
Online class edun ka akka pl
@manidhivya2012
@manidhivya2012 17 күн бұрын
Nan youtube parthu kathukitan enaku blouse thachiduran mathavangaluku thaika bayama iruku
@subbhulekshmi6172
@subbhulekshmi6172 18 күн бұрын
எந்த ஊர் மேம் நீங்க
@malasstudio
@malasstudio 17 күн бұрын
கரூர் சகோ
@vr.n.haripriyanv7250
@vr.n.haripriyanv7250 17 күн бұрын
Karur la enga mam.... na lalapet
@aaishafarzana7533
@aaishafarzana7533 17 күн бұрын
I want join yr online blouse class. Please send yr whatsup number mam
Опасность фирменной зарядки Apple
00:57
SuperCrastan
Рет қаралды 8 МЛН
Little girl's dream of a giant teddy bear is about to come true #shorts
00:32
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 12 МЛН
hi guy's 🤠 useful tailoring business idea #trending #comedy #tailoring
20:06
Making of Beautiful Blouse Design || No Canvas
11:02
Rethna Stitching class
Рет қаралды 451 М.
Finger Heart - Fancy Refill (Inside Out Animation)
0:30
FASH
Рет қаралды 14 МЛН
Этот парень написал картину... 😎
0:29
Глеб Рандалайнен
Рет қаралды 6 МЛН
La emociones de Bluey #歌ってみた #bluey #burrikiki
0:13
Bluey y BurriKiKi
Рет қаралды 34 МЛН
Во сколько смотришь? Заливаю в 10-22😉
0:36
Юлия Смирнова
Рет қаралды 1,6 МЛН
我说我不是故意的,你们信吗
0:25
侠客红尘
Рет қаралды 26 МЛН
貓媽媽🆚爆米花🌽🥷🍿 #aicat #shorts #cute
0:33
Cat Cat Cat
Рет қаралды 45 МЛН