மலரும்பூமி|06 06 2019| ஒருங்கிணைந்த பண்ணையத்தில் இவர் கூறும் வருமானம் சாத்தியமா ?

  Рет қаралды 26,889

Makkal TV

Makkal TV

Күн бұрын

மலரும்பூமி | வளர் சோலை|
இயற்கை முறையில் ஒருகிங்ணைந்த பண்ணையம் செய்துவரும் இளைஞர் லீலா வினோதன் அவர்கள். தோல் அறிவியல் தொழிற் படிப்பை முடித்தவர். இவர் வேறெங்கும் பணிக்கு செல்லாமல் தங்களுக்கு சொந்தமான நிலத்தில் பயிர் சாகுபடி செய்து வருகிறார்.மேலும் இயற்கை முறையில் கோழி, மீன், ஆடுகள், மாடுகள் வளர்த்து வரும் இவர் தினம் வருமானம் , மாதந்தோறும் வருமானம், ஆண்டு வருமானம் பெரும் வகையில் தன் பண்ணையம் நடத்தி வருகிறார் இவர் இடுபொருட்கள் எதையும் வாங்காமல் செலவில்லா வேளாண்மை முறையில் பணியாற்றி வருகிறார். இவரின் செலவில்லா விவசாயம் லாபகரமாக உள்ளதா பர்போம் வாருங்கள்.

Пікірлер: 22
@SathishKumar-xv3ou
@SathishKumar-xv3ou Жыл бұрын
அருமை அருமை நண்பா.🎉
@athithimaanu527
@athithimaanu527 Жыл бұрын
அருமை அண்ணா.... வாழ்த்துக்கள்..... வாழ்க வளமுடன்.....
@padmaachuthan1864
@padmaachuthan1864 3 жыл бұрын
Super Vinoth sir
@leelavinoth1917
@leelavinoth1917 Жыл бұрын
நன்றி சார்
@thangavel1492
@thangavel1492 4 жыл бұрын
அருமை!ஜய்யா!
@saravananhari5902
@saravananhari5902 Жыл бұрын
எங்கள் பகுதியில் முன்னோடி விவசாயி லீலா வினோத் அவர்கள்
@SathishKumar-xv3ou
@SathishKumar-xv3ou Жыл бұрын
Which place
@umaribnusankar1776
@umaribnusankar1776 4 жыл бұрын
பயனுள்ள தகவல் மிக்க நன்றி
@user-tw6jk3co6y
@user-tw6jk3co6y 4 жыл бұрын
அருமையான பதிவு
@csshanmugam6754
@csshanmugam6754 5 жыл бұрын
Super
@naveen.c4265
@naveen.c4265 4 жыл бұрын
Thanks😊
@SAMY-ct4ub
@SAMY-ct4ub 4 жыл бұрын
Nyz.keep it up
@sakthiloga
@sakthiloga 3 жыл бұрын
How many acres you utilised for this forming... ?!!
@venkateshlakshmanan8363
@venkateshlakshmanan8363 4 жыл бұрын
How many employees he have to maintain this farm.
@safiullaice590
@safiullaice590 5 жыл бұрын
Kolihal enna raham
@hariprabha3366
@hariprabha3366 5 жыл бұрын
Vinoth sir super ...
@mohanranganathan3136
@mohanranganathan3136 5 жыл бұрын
கோழிகள் என்ன ரகம்
@BarathaPakthan
@BarathaPakthan 4 жыл бұрын
*செம்மண் தரிசுநிலம் தேவை* ============================= வணக்கம், 1) எனது நண்பர்கள் குழுவில் இயற்கை விவசாயம் செய்ய முயற்சி எடுத்து வருகிறார்கள் இது கடினமான சோதனை முயற்சி தான் இதற்கு செம்மண் தரிசுநிலம் தேவைப்படுகிறது 2)ஏற்கனவே அங்கு விவசாயத்திற்கு பயன்படுத்தாத நிலமாக இருந்தாலும் பரவாயில்லை 2) நிலத்தில் கற்கள் மற்றும் பாறைகள் சரலை பகுதியாக இருந்தாலும் பரவாயில்லை. *செம்மண் பகுதியாக* இருக்க வேண்டும், கரிசல் மண் பகுதியாக இருந்தால் வேண்டாம்.. 3) குறைந்தபட்சம் *நிலத்தடி நீர்* வசதி இருக்க வேண்டும் 5) குக்கிராமத்தில் நிலம் இருந்தாலும் பரவாயில்லை 6) நிலத்திற்கு சென்றுவர நேரடியாகப் குறைந்தபட்சம் டிராக்டர் போகும் அளவுக்கு *20 அடி அகல சாலை* வசதி இருக்க வேண்டும் 7) *ஏக்கர் ஒரு லட்சத்துக்குள்* இருக்க வேண்டும் 8) குறைந்த விலையில் இயற்கை விவசாயம் செய்ய மட்டுமே நிலம் பார்க்கிறோம் நாங்கள் நிலம் வாங்குவது 100%சதவீதம் விவசாயத்துக்கு மட்டுமே, *ரியல் எஸ்டேட் , போன்ற மாற்று பயன்பாட்டுக்கு அல்ல!* தகவல் தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ளவும் நன்றி 🙏 சிவ.பரமசிவம் திருவாரூர் 7373332633
@imranlpt9572
@imranlpt9572 5 жыл бұрын
Adu nattu madu illa jersi madu...
@govindarajCvvnfnfh
@govindarajCvvnfnfh 5 жыл бұрын
Super bro
@vetrikl2314
@vetrikl2314 5 жыл бұрын
Correctly said..
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 212 МЛН
Je peux le faire
00:13
Daniil le Russe
Рет қаралды 13 МЛН