மலரும்பூமி|24 03 2019| ஒருங்கிணைந்த தற்சார்பு விவசாயம் செய்து வரும் பெண்

  Рет қаралды 267,741

Makkal TV

Makkal TV

Күн бұрын

மலரும்பூமி | மண் போற்றும் பெண்
அன்பார்ந்த உழவர்பெருமக்களே,
பட்டமேற்படிப்பு படித்து தனியார் மருத்துவமனையில் பணியாற்றி பின்னர் இயற்கை விவசாயத்தின் மேல் நாட்டம் ஏற்பட்டதால் கடந்த 6 ஆண்டுகளாக ஒருகிங்ணைந்த இயற்கை விவசயம் செய்து வருபவர். தீபலட்சுமி அவர்கள். இவர் ஒரு பெண் விவசாயியாக தன் இயற்கை பண்ணையத்தை ஆரம்பித்து தற்போது ஒரு வியாபாரியாக மாறியுள்ளர், ஆண்டு முழுவதும் வருமானம் கிடைக்குமாறு திட்டமிட்டு பயிர் சாகுபடியுடன் மாடுகள் நாட்டு கோழி மீன் குட்டை ஆகியவற்றில் பராமரிப்பு செய்து இயற்கை விவசாயம் நல்ல லாபம் தரும் ஒரு பண்ணையம் என்பதை காட்டியுள்ளார். இவரை பற்றி பார்ப்போம்.

Пікірлер: 170
@KannanKannan-ec8gi
@KannanKannan-ec8gi 5 жыл бұрын
இன்னும் பெரிய விவசாயி ஆவதற்கு வாழ்த்துக்கள் தீபலட்சுமி
@nagarajvelu8004
@nagarajvelu8004 3 жыл бұрын
சகோதரி மணமர்ந்த நன்றிகள் உங்கள் சேவைகள் சிறக்க வாழ்த்துக்கள் இன்னும் பல இளம் வயதினரை நீங்கள் ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.எதர்காலத்தில் வரும் தலைமுறையாக நன்றாக வாழ வேண்டும்.இயற்கை விவசாயம் நாம் பாரம்பரிய தொழில் . மிகுந்த ஆர்வம் உண்டு . மகிழ்ச்சி அளிக்கிறது.
@murugesans3869
@murugesans3869 3 жыл бұрын
மிகவும் சிறப்பு மிக்க பதிவு. நல்ல மனம் வாழ்க. உங்கள் பணி தொடர வாழ்த்துகள்.
@elengoks
@elengoks 5 жыл бұрын
அடுத்த தலைமுறைக்கு இயற்கை விவசாயம் செய்ய கற்றுக் கொடுக்கும் உங்கள் சேவையை மனமார வாழ்த்துகிறேன் சகோதரி மிக்க நன்றி 🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@murugumd
@murugumd 2 жыл бұрын
நன்றி அக்கா வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
@Meyyappansomu
@Meyyappansomu 4 жыл бұрын
சகோதரி.. மிகவும் நேர்மையான விளக்கம்.. நிச்சயம் முன்மாதிரியாக ஏற்றுக் கொள்ளக்கூடிய வெற்றிப் பயணம்.. வாழ்க வளமுடன் நலமுடன் 🙏
@RanjithKumar-mv1dq
@RanjithKumar-mv1dq 2 жыл бұрын
அருமை
@saulrajan8980
@saulrajan8980 5 жыл бұрын
👌👌👌வாழ்த்த வார்த்தைகளைத் தேடுகிறேன்... வணங்குகிறேன்🙏🙏🙏 உங்கள் பணி சிறந்தோங்கட்டும்.
@chandransinnathurai7216
@chandransinnathurai7216 4 жыл бұрын
🇨🇦சக்திகணபதிதுணை திருச்செந்துர் சிவசக்திகுமரன் போற்றி போற்றி சகோதரி வாழ்கவழமுடன் உங்கள் முயிச்சிக்கு கடவுள் துணை❤️Canada Toronto 🇨🇦
@arnark1166
@arnark1166 5 жыл бұрын
எளிமையான விவசாய இயற்கை முறை வாழ்த்துக்கள் அப்துல்ரஹ்மான் பாக்கம்கோட்டூர்
@yogendranvaisee2627
@yogendranvaisee2627 4 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க நாம்தமிழர் வாழ்த்துக்கள்விவசாயிகள் வளரட்டும்தர்சார்பு
@shanmugapandir8535
@shanmugapandir8535 4 жыл бұрын
இறைவன் அருளால் நீங்கள் நன்றாக இருப்பீர்கள்
@varunnesh3849
@varunnesh3849 5 жыл бұрын
வணக்கம் சகோதரி மிக அருமை. வரும் தலைமுறைக்கு விவசாயத்தின்மேல் நல்ல ஆர்வம் கொடுக்கும்.
@nrnkavinnavinravi9251
@nrnkavinnavinravi9251 4 жыл бұрын
வாழ்த்துக்கள் தெளிவான பேச்சு வாழ்த்துக்கள் தங்கை
@sharmim7407
@sharmim7407 5 жыл бұрын
Agri la Ph.D pannavunga kooda ipd panna mydiuma nu therila superb madam all the best👌👌
@kalaiegamparam4418
@kalaiegamparam4418 5 жыл бұрын
அருமை தங்கச்சி நாம் தமிழர் இலண்டன் வாழ்க தமிழ் வளர்க அனைத்து உயிரினங்களும்
@selvarajsaran1975
@selvarajsaran1975 3 жыл бұрын
விவசாயம் செய்யும் தெய்வங்கள் ! வாழ்க !இது போல் நிறைய தெய்வங்கள் உருவாக வாழ்த்துக்கள் !!நன்றி !
@bazuraticket9900
@bazuraticket9900 3 жыл бұрын
வாழ்த்துகள் சகோதரி
@veera451
@veera451 5 жыл бұрын
சிறப்பு தோழி மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@jacob19620203
@jacob19620203 5 жыл бұрын
Madam, you have involved yourself so much that you have accumulated tremendous knowledge. Your communication is so clear and well articulated. What you said is very inspiring. God bless!
@vpalani8213
@vpalani8213 4 жыл бұрын
Good idea madam. Makkal TV ku thank you 🙏🙏🙏🙏
@iyaduraiporchezhian713
@iyaduraiporchezhian713 4 жыл бұрын
Very nice speech
@bellbutton9403
@bellbutton9403 2 жыл бұрын
This video proved that how much you are Passionating the agriculture. You have covered and managing multiple crops. Really amazing👍
@Naturelover_AgriRaj
@Naturelover_AgriRaj 5 жыл бұрын
அருமை அக்கா... உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்🤝💐
@thiyakarasajeyaseelan5553
@thiyakarasajeyaseelan5553 5 жыл бұрын
iam in srilanka very good idya
@53peace
@53peace 5 жыл бұрын
Excellent work Madam! You are very blessed and leading a dream life. All the best. Bless you for showing the younger generation what real and healthy life is all about. Good thoughts and genuine intentions, will make you even more successful. Thank you.
@m.dicaramm.dicaram1968
@m.dicaramm.dicaram1968 3 жыл бұрын
Great work madam Wish you all success.
@sols1011
@sols1011 5 жыл бұрын
அருமையான நடைமுறைக்கு ஏற்ற விளக்கங்கள் .வாழ்த்துக்கள் அம்மா . வாழ்க வளர்க .
@Abisainativefarms
@Abisainativefarms 2 жыл бұрын
Excellent imitative Dr. You have given all information about Oraganic farming. Hats off for your service ms big hearts.it’s very useful for beginners. Keep your good things going on. All the best and wishing many more success. Thank you very much.
@kavi1190
@kavi1190 5 жыл бұрын
Super sister good health is very good wealth for future generations. You are doing such a great job.
@ManiMaran-ln1wi
@ManiMaran-ln1wi 2 жыл бұрын
Congratulations👏
@bharanimani2742
@bharanimani2742 5 жыл бұрын
Congrats madam.natural agriculture is always good.
@anishkumargamer5019
@anishkumargamer5019 2 жыл бұрын
Excellent mam
@gomathimanickavasagam2885
@gomathimanickavasagam2885 5 жыл бұрын
வாழ்த்துகள். தொடரட்டும் உங்கள் பணி.
@sulaimanmt3675
@sulaimanmt3675 4 жыл бұрын
Verygood adwise valuable info. Thaks
@kumaresanvelmurugan3656
@kumaresanvelmurugan3656 5 жыл бұрын
அக்கா நீங்கள் செய்வது விவசாயம் யில்லை அடுத்த தலைமுறை வாழ்கை வாழ்க வளமுடன்
@cathouse7395
@cathouse7395 5 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி...வாழ்க வளர்க..
@Vijay-tj8kq
@Vijay-tj8kq 3 жыл бұрын
Very. Very nice
@damoganesan3312
@damoganesan3312 3 жыл бұрын
SUPER MOM
@விவசாயம்பயிர்தொழில்
@விவசாயம்பயிர்தொழில் 5 жыл бұрын
வாழ்க வளர்க அக்கா
@sethuraman7051
@sethuraman7051 3 жыл бұрын
Good message
@gowthamkrishnamoorthym6897
@gowthamkrishnamoorthym6897 5 жыл бұрын
looks like a paradise ..i will try the same in my future.
@kanikafarmkeeranoor6617
@kanikafarmkeeranoor6617 5 жыл бұрын
சந்தோசம்
@timepass-ho8rj
@timepass-ho8rj 5 жыл бұрын
Super sister unmaiyana vaalkai ithuthan : tamilnadula ovvoru pennum ippadi iruntha namma kalaachaaram ,panpaadu aarokkiyam , ellame supera irukkum ,
@redhorse1580
@redhorse1580 4 жыл бұрын
நல்லது வாழ்த்துக்கள்
@nasar195
@nasar195 4 жыл бұрын
Good job praise the lord
@anantharts1954
@anantharts1954 5 жыл бұрын
Super super....fantastic
@cheranmahadevibosepaandicp1708
@cheranmahadevibosepaandicp1708 4 жыл бұрын
சூப்பர் அக்கா நன்றி
@vishwanathanthamilan5687
@vishwanathanthamilan5687 5 жыл бұрын
Excellent madam.i am also going to start
@aravindarul8673
@aravindarul8673 5 жыл бұрын
Good information madam
@seenikannan872
@seenikannan872 5 жыл бұрын
வாழ்த்துக்கள்...
@seethalakshmi85
@seethalakshmi85 4 жыл бұрын
Super akka👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏💅
@karthiklee10
@karthiklee10 4 жыл бұрын
அருமை அக்கா 👌👌
@sureshm1530
@sureshm1530 5 жыл бұрын
அருமை சகோதரி.30.03.19
@ramesh1976in
@ramesh1976in 4 жыл бұрын
அருமையான பதிவு
@hamsa0123
@hamsa0123 4 жыл бұрын
Great and impressive
@raviramdoss7415
@raviramdoss7415 5 жыл бұрын
படைப்பு.படிப்புஎன்றுவிவசாயம்மறந்தகாலம்.உங்கள்பதங்களுக்குவணக்கம்
@GreenyRaju
@GreenyRaju 5 жыл бұрын
Hats off sister
@ramkavintharan7542
@ramkavintharan7542 5 жыл бұрын
Excellent mam,i am also want to do like this mam can u give suggestion to start vermicompost
@MrJaniwin
@MrJaniwin 4 жыл бұрын
Excellent
@muthumani_55
@muthumani_55 5 жыл бұрын
வாழ்க வளமுடன்
@wisdomsbank-archana1851
@wisdomsbank-archana1851 3 жыл бұрын
Super mam
@gunasekaranlakshmanan5015
@gunasekaranlakshmanan5015 2 жыл бұрын
Kindly read the following two books if you find time .1. Sarbachan in english. 2 . Radha soami teachings in hindi with english explanation in one book. Available in radha soami sat sang beas. At beas, poast dera baba jaimal singh , district amritsar, state punjab.
@Aishuminivlogs
@Aishuminivlogs 5 жыл бұрын
Nanri Akka,Vazhga Valamudan
@v.baskarv.baskar9062
@v.baskarv.baskar9062 4 жыл бұрын
Very nice sister
@jeyaramanramu1439
@jeyaramanramu1439 5 жыл бұрын
Thanks you sister good job your done
@moorthimanickam1297
@moorthimanickam1297 4 жыл бұрын
Super akka
@vvtnatarajanvvt1096
@vvtnatarajanvvt1096 5 жыл бұрын
Ongaluku vaazhthukal
@kumararmugam3625
@kumararmugam3625 5 жыл бұрын
அருமை சகோதோரி
@jaikishore4466
@jaikishore4466 3 жыл бұрын
Nostalgic 🥰
@rajasekar.msekar3844
@rajasekar.msekar3844 4 жыл бұрын
Arumai
@rukminik8190
@rukminik8190 4 жыл бұрын
Name of the village and district of tamilnadu she is doing farming pls write the pla e name in english
@haridoss3950
@haridoss3950 5 жыл бұрын
Valam perugattum
@manomanoharan4999
@manomanoharan4999 4 жыл бұрын
good
@kaattanvicky1679
@kaattanvicky1679 4 жыл бұрын
Semmakka
@shastiragang9460
@shastiragang9460 5 жыл бұрын
நல்ல தகவல் 👍👍👍👍
@haseebshizin6168
@haseebshizin6168 5 жыл бұрын
Super very hard work ❤️❤️❤️❤️👍👍
@thunderstorm864
@thunderstorm864 5 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி உங்களுக்கு தமிழ் நாட்டில் எந்த இடம் சகோதரி கனடாவில் இருந்து ஓர் ஈழமகன்
@raj-uz8ky
@raj-uz8ky 4 жыл бұрын
motivational.
@ramprakash7266
@ramprakash7266 4 жыл бұрын
Akka super
@bvasudevan1623
@bvasudevan1623 4 жыл бұрын
Super medam
@kapilasundar5240
@kapilasundar5240 4 жыл бұрын
Hi Nice
@kirushkashini2300
@kirushkashini2300 4 жыл бұрын
Good mother hi
@abrahamthangamony2448
@abrahamthangamony2448 5 жыл бұрын
Hi madam supar excellent information thanks
@kalaiyarasisaravanan8431
@kalaiyarasisaravanan8431 5 жыл бұрын
Super sister
@muthukumark3196
@muthukumark3196 4 жыл бұрын
Engal paratha thandai avarkla kodisvararkalin kadanai thallupadi seithirkal namathu agriculture kadanai eppo thallupadi seivr?
@vinaykmorty442
@vinaykmorty442 5 жыл бұрын
Valthukkal sister
@நாட்டுக்கோழிபண்ணை
@நாட்டுக்கோழிபண்ணை Жыл бұрын
👌🏿👌🏿👌🏿
@arunchem1
@arunchem1 5 жыл бұрын
Hello madam vazthukal.. mushroom farm start panunga...
@nissahariraj3646
@nissahariraj3646 5 жыл бұрын
Super nice
@ashwinjeninashwin5936
@ashwinjeninashwin5936 2 жыл бұрын
How many days once we have to give water to red banana
@gandhivivegam5320
@gandhivivegam5320 5 жыл бұрын
சிறப்பு வாழ்த்துகள்
@sithupandipandi7017
@sithupandipandi7017 5 жыл бұрын
Valthukal Akka sema
@nandakumarlavanya987
@nandakumarlavanya987 5 жыл бұрын
super akka
@aaradhyaaaradhana9220
@aaradhyaaaradhana9220 5 жыл бұрын
Super Mam....
@spsr.divyashrig6288
@spsr.divyashrig6288 5 жыл бұрын
Super sis i like nature farmer
@dprabhu511
@dprabhu511 3 жыл бұрын
Prabhu
@JAYCSTV
@JAYCSTV 5 жыл бұрын
எனக்கு ம் விவசாயம் செய்ய விருப்பம் கூடிய விரைவில் விவசாய ம் செய்ய இடம் வாங்க போறேன்
@SathishKumar-nc6xc
@SathishKumar-nc6xc 5 жыл бұрын
All the best bro
@SathishKumar-nc6xc
@SathishKumar-nc6xc 5 жыл бұрын
All the best bro
@Elamparithi-vi2yy
@Elamparithi-vi2yy 5 жыл бұрын
All the best
@aravindarul8673
@aravindarul8673 5 жыл бұрын
Good
@dianakasparaj1491
@dianakasparaj1491 4 жыл бұрын
Bro evalo idam vanganum konjam solungalen
@v_008
@v_008 5 жыл бұрын
Super sister.....! 👑
@anbalaganbalan567
@anbalaganbalan567 5 жыл бұрын
அருமை அக்கா
@nareshbabu7463
@nareshbabu7463 5 жыл бұрын
ANBALAGAN BALAN in
@nareshbabu7463
@nareshbabu7463 5 жыл бұрын
ANBALAGAN BALAN KLMi
@sumathideena6479
@sumathideena6479 5 жыл бұрын
Good
@manikanthan4693
@manikanthan4693 5 жыл бұрын
Madam! I am having a small home garden and wish to learn agriculture. I am 70 years old. Is it possible to get training in your farm?
@eswaribalan164
@eswaribalan164 4 жыл бұрын
Am in the same group, would be nice to learn and work.
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 17 МЛН
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 40 МЛН
How do Cats Eat Watermelon? 🍉
00:21
One More
Рет қаралды 14 МЛН
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 17 МЛН