Can we put bharani deepam in outside house or in side house
@mosursrinath2548Ай бұрын
Very educative and informative to those who don't know about Mahalaya Paksham.
@gayathrir7771Ай бұрын
மிகவும் தெளிவாகவும் அருமையாகவும் சொன்னேள் மாமி
@chitrasiva4325Ай бұрын
Very good information mami tq so much
@chitraiyer6456Ай бұрын
Thank-you so much Madam.... very informative...🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@priyasrinivasan2251Ай бұрын
Thanks Mami!!!🙂
@ckranganАй бұрын
Thank you you gave in detail
@raghaviahsathiyanarayanan1921Ай бұрын
அருமை
@soumyap6260Ай бұрын
Thanks mami 🙏🏻
@ramachandranusha760Ай бұрын
நன்றி
@subramanianmahalingam7076Ай бұрын
26/09/24instead 2510/24Navami thithi
@nirmalakalyanaraman8698Ай бұрын
இந்த social media, வந்தபின் தான் இதுபோல் பலரும்வீடியோபோடுகிறார்கள், காலங்கலமாக நாம் ப்ராசீனமாக பித்ருபக்க்ஷம், கடைபிடப்பது பழக்கம்தான். இது பற்றி விலாவாரியாக விளக்கம் என்னைபொறுத்த வரை ,நேர விரயம்தான் 😮
@jayasriv6507Ай бұрын
பிரமாதமா சொல்லிருக்கேள் மாமி.
@bhuvaneswariselvaraj7736Ай бұрын
மாமி முன்னோர்களை எப்படி வீட்டில் வழிபட வேண்டும் யார் இந்த வழிபாட்டை முன்னிற்று செய்னும் செய்ய கூடாது என்ன பட்சனம் சமைக்க வேண்டும் துணி வைத்து வழிபாடு செய்வது குறித்தும் காக்கைக்கு சாதம் வைப்பது என்பதையெல்லாம் விளக்கமாக சொல்லுங்கள் என் இளைய மகன் 21 வயதில் தவறி விட்டான் குறிப்பு திருமணம் ஆகவில்லை அவன் ஆத்மா சாந்தி அடைய ஒரு தாய்ஆ நான் உங்களிடம் கேட்கிறேன் vedio போடுங்க pls
@saradhapichai6275Ай бұрын
Ram Ram. அருமை
@mangalamv7854Ай бұрын
நானும் தவறாக சொல்லிவிட்டேன். அவிதவாநவமி 25/10/2024 என்று சொல்லிவிட்டீர்கள். சரியா?
@mangalamv7854Ай бұрын
24/20/2024 இல்லை 24/10/2024 திருத்திப்படிக்கவும்
@mangalamv7854Ай бұрын
உபயோகமா தெளிவா மாளயபட்சம் பற்றி சொல்வியிருக்கேள். 24/09/2024 அன்று என்று சொல்வதற்கு பதிலாக 24/20/2024 எனத்தவறுதலாகச் சொல்லிவிட்டீர்கள். எப்படி திருத்திச் சொல்வீர்கள்?
@lalithabalaji1Ай бұрын
Namaskaram mami. Thanks for your information 🙏🙏. You are saying 25.10.2024by mistake. It's just for your information 🙏🙏
@ckranganАй бұрын
Good
@VoiceofGBK2024Ай бұрын
மாமி..காலங்காலமா செஞ்சுண்டுரூக்கிறத நீங்க புதுசா வந்து சொல்றீளே..டைம் வேஸ்ட்...