பல கர்ம சாபம் தீர்க்கும் THILAHOMAM | Mahalaya Paksham 2024 | Sathyaseelan Explains | THIRUVARUL TV

  Рет қаралды 116,005

Thiruvarul TV

Thiruvarul TV

Күн бұрын

Пікірлер: 230
@ThiruvarulTV
@ThiruvarulTV 4 ай бұрын
🔴மஹாளைய பக்ஷ சஷ்டி திதி : ஏழை பெண்களுக்கு புடவை தானம் 🔴
@geethaagarwal4581
@geethaagarwal4581 4 ай бұрын
Ashtami????!
@deeparaju632
@deeparaju632 4 ай бұрын
😅​@@geethaagarwal4581
@Santhisezhian
@Santhisezhian 4 ай бұрын
Very effective information Giruji🎉🎉🎉
@kaleengharayanp.r.3295
@kaleengharayanp.r.3295 4 ай бұрын
அற்புதமான சாஸ்திர ரீதியான விளக்கத்தை நல்கிய முனைவர், பெயருக்கேற்ற சத்திய சீலர் பல்லாண்டு பல்லாண்டு வாழி வாழி வாழி
@abhinayascreation
@abhinayascreation 4 ай бұрын
ஒண்ணுமே தெரியாதவா கூட தெரிந்து கொள்ளுமாறு மிக தெவான விளக்கம் நன்றி அருமை இதைத்தான் நானும் என் சேனலில் கூறியுள்ளேன்
@maheshwari67
@maheshwari67 4 ай бұрын
அருமையான தகவல் சூப்பர் நன்றி சார் வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻🙏🏻
@sowmiyaharineharine3060
@sowmiyaharineharine3060 4 ай бұрын
உங்களது பதிவுகளை உலக மக்கள் அனைவரும் பார்த்து அனைத்து மக்களும் தங்களது வாழ்க்கையை ஆரோக்யமாகவும் இன்பமாகவும் வாழ வேண்டும் நான் இறைவனிடம் ஐயா
@sowmiyaharineharine3060
@sowmiyaharineharine3060 4 ай бұрын
இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன் ஐயா
@NatarajanSivapunniyam
@NatarajanSivapunniyam 4 ай бұрын
பொக்கிஷம் போன்ற பதிவு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vilathaisamayal
@vilathaisamayal 4 ай бұрын
அருமையான பதிவு,நன்றி குருஜி
@sumathibaiv4750
@sumathibaiv4750 4 ай бұрын
Adiyen vanakkam.I am following those days but that fifteen days special and whom to give the Dhanam as per astrology ....wow super this padhivu is very very different.Each and every padhivu ur admiring to all.tq...vazhgavalamudan...every time i felt very sad that no men in my home hw i follow this...plz
@venkatasubramani9851
@venkatasubramani9851 4 ай бұрын
சிறப்பான பதிவு பயனுள்ள பதிவு கருத்துக்கள், நிறைந்த நல்ல வழிகாட்டுதல் பாராட்டுக்கள் வெ.வெங்கடகப்பிரமணி மதுரை - 16
@revathisri5878
@revathisri5878 4 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி சார்
@chitraravikumar8896
@chitraravikumar8896 4 ай бұрын
Thank you sir ,for this clear explanation . This video wiil help today's youngsters to understand the significance of pithru pakhsha.
@Meera-bh7oz
@Meera-bh7oz 4 ай бұрын
Very nice latha Subramanian mam and nice clarity by the astrologer Sataya selan sir 🙏
@what-kd7xc
@what-kd7xc 4 ай бұрын
இந்த பதிவு முன்னோர்களை வணங்க கடவுள் வழிகாட்டியதா நான் உணர்கிறேன் மிக்க நன்றி
@VasanthaC-r6v
@VasanthaC-r6v 4 ай бұрын
Excellent guruji, clear explanation, 👏👏👏👏👏👍👍👍👍👍👍👍👍
@NALLATHAMBIVP
@NALLATHAMBIVP 4 ай бұрын
உயிரோடு இருக்கும்போது உணவளித்து பட்டினி போடாமல் பெற்றோர்களையும் முதியவர்களையும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து காப்பாற்றுவது தான் சிறந்த தர்மம். இறந்த பிறகு செய்வதனால் என்ன பயன். யாருடைய எந்த பித்துரு வந்து எனக்கு பசியோடு இருக்கிறேன் சாப்பாடு போடுங்க எள்ளும் தண்ணியும் குடுங்கன்னு கேட்டாங்க. தயவுசெய்து நம்மை பெற்று வளர்த்து ஆளாக்கியஉயிரோடு இருக்கும் வயதான பெற்றோர்களுக்கு பசியை போக்கி அவர்களுக்கும் முதியோர்களுக்கும் உணவளித்து உதவி செய்து வாழ அனைவருக்கும் அறிவுரை கூறுவோம். நன்றி
@suryaramesh9509
@suryaramesh9509 4 ай бұрын
Excellent sir…. Thankyou from the bottom of our hearts…. GOD bless you always Sir….🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@gayathridharan-5532
@gayathridharan-5532 4 ай бұрын
Thank u dir & thiruvarul tv team
@abhinayascreation
@abhinayascreation 4 ай бұрын
ரொம்ப ரொம்ப அருமை நல்ல பதிவு
@sathyavenkadasamy7561
@sathyavenkadasamy7561 4 ай бұрын
Superb sir....u r always ultimate sir...❤
@rajakarthiga3613
@rajakarthiga3613 4 ай бұрын
நன்றி குருஜி.
@Pandiyan549
@Pandiyan549 4 ай бұрын
Informative. Thanks 🙏
@devimukesh9092
@devimukesh9092 4 ай бұрын
நன்றி அண்ணா
@Ashwath891
@Ashwath891 4 ай бұрын
Arumaiyana thelivana vilakkangal sir. Ungalakku kodana kodi nandri. 🙏innum pa nalla thagavalgalgal ungalidam irundhu edhir parkinrom. Sir munjenmam patri oru padhivu podunga sir.
@jayanthipichandi1142
@jayanthipichandi1142 4 ай бұрын
நன்றி ஐயா 😥🙏🙏🙏
@YukeshIn14
@YukeshIn14 4 ай бұрын
Arputham arumai nandri guruji
@rejiammu5291
@rejiammu5291 4 ай бұрын
Good post Sami ji Thankyou
@rajeswarisv147
@rajeswarisv147 4 ай бұрын
Excellent explanation
@ranjanimurugan6559
@ranjanimurugan6559 4 ай бұрын
Iyya migavum arumai ungal pani thodarattum nandri vanakkam
@n.sathishsathishn.sathishsathi
@n.sathishsathishn.sathishsathi 4 ай бұрын
மிக்க நன்றி ஐயா பணிவான வணக்கம்
@vijayaselvaraj4826
@vijayaselvaraj4826 4 ай бұрын
நன்றி ஐயா. விதவைகள் தர்ப்பணம் செய்யலாமா.
@meenubaskar45
@meenubaskar45 4 ай бұрын
Kodana Kodi nandrigal guruji 🙏🙏🙏
@bharathirajar4119
@bharathirajar4119 4 ай бұрын
Guruve saranam Sri Rama Jeyam Jai Sri Radha Krishna Jai Sri Hanuman Thank you so much swamy Thank ùuuuuuu so much swamy
@jayalithish9588
@jayalithish9588 4 ай бұрын
Very nice thank you sir God bless you always
@sathyaadhi1965
@sathyaadhi1965 4 ай бұрын
உடல் நிலை முடியாத நிலையில் மட்டுமே எங்களை பார்த்துக்கொள்ள சொல்கிறார்கள். ஆனால் பெரிய விபத்து,அறுவை சிகிச்சை,பிள்ளைபேறு,வளர்ப்பு,பணகஷ்டம் என எதற்குமே உதவியதில்லை.பணபெருமையில் ஆடினார்கள்,இப்போது அவர்களுக்கு முடியாத நிலையில் பார்த்துக்கொண்டாலும் குறைகூறிக்கொண்டு,சாபம் இடுவதுமாக இருந்தால் என்ன செய்வது...நான் சித்தபுருஷியா,எவ்வளவு பொறுத்துக்கொள்வது,அதனால் ஒதுங்கிகொண்டேன்.
@ushaanguraj575
@ushaanguraj575 4 ай бұрын
என் நிலையும் இதுதான். அறிந்தவர்கள் யாரேனும் பதிலளிக்கவும்
@abhinayascreation
@abhinayascreation 4 ай бұрын
தெரிந்தே தவறு செய்பவர்களை திருத்த முடியாது ஆனால் நாம் அந்த தவரை செய்ய வேண்டாம் உங்கள் கடமையை சரியாக செய்யுங்கள் கடவுள் உங்களுக்கு துணையிருப்பார் நம் குழந்தைகளுக்கு நாமே நல்ல வழிகாட்டி நல்லதை செய்யுங்கள் நல்லதே நடக்கும்
@mahatailors4624
@mahatailors4624 4 ай бұрын
என் மாமியாரை மிகவும் மதிப்பேன் ஆனால் என்னை அவர்கள் மதிக்க மாட்டாங்க ஆனாலும் நான் என் கடமையை சரிவர செய்வேன் இப்போது அவர் இல்லை ஆனால் என் பிள்ளைகள் மிகவும் நன்றாக இருக்கிறார்கள் நல்லதே செய்வோம் நல்லதே நடக்கும்
@Mangayarkarasi520
@Mangayarkarasi520 4 ай бұрын
Tq guruji 🙏🙏🙏🙏
@meerar9134
@meerar9134 4 ай бұрын
எனது மாமியார் இறப்பை எனக்கு தெரியபடுத்தவில்லை எனக்கு ஒரு மகன் என் கணவர் எங்களிடம் இல்லை ஆனாலும் 3 வருடமாக 12 மாத அமாவாசை அன்று ம் ஆடி, தை,புரட்டாசி வரும் அமாவாசை அன்றும்ம் நான் என் அம்மா அப்பா முன்னோர்களுக்கு, எனது மானார்,மாமியார் அவர்களுக்கும் படயல் போட்டு கும்பிற்று வருவதுடன் ஜீவ ராசிகளுக்கு ஆகாரம் கொடுத்து வருகிறேன் என் மகன் ஒரே பிள்ளை அவன் வாழ்க்கை நன்றாக 8ருக்க இதை செய்கிறேன் சரியா குருஜி விளக்கம் தரவும். நன்றி
@santhinath8419
@santhinath8419 4 ай бұрын
Ivarudya amma, appa, mega periya bhakiyam petravargal.
@MathiDG
@MathiDG 4 ай бұрын
மிக்க நன்றி குருஜி உங்களின் சிறந்த தகவல்களுக்கு எனது நன்றியை குரு காணிக்கையாக ஏற்றுக்கொள்ளவும் குருஜி.
@AndalBalram
@AndalBalram 4 ай бұрын
Nice information
@gowsalyas6284
@gowsalyas6284 4 ай бұрын
உண்மை சார் எங்க குடும்பத்தில் இது நடக்கிறது
@DVFOODS1825
@DVFOODS1825 4 ай бұрын
Munorgallu padaikum murai sollunga guruji 🎉🎉🎉
@prathishkag9527
@prathishkag9527 4 ай бұрын
Thank u sir🙏
@gowrigowri5302
@gowrigowri5302 4 ай бұрын
வணக்கம் குருஜி என் மாமனார் மஹாலயபட்சம் சஷ்டி திதியில் இறந்தார் என் கணவர் வெளி நாட்டில் வேலை செய்கிறார் திதி எப்படி கொடுப்பது என் மாமியாரை கொடுக்க சொல்லலாமா அவர் தனியாக உள்ளார் நாங்கள் வேறு ஊரில் உள்ளோம் என்ன செய்வது சொல்லுங்கள் குருஜி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@RamyaS-bd5qu
@RamyaS-bd5qu 4 ай бұрын
நன்றி
@subalaksmi4138
@subalaksmi4138 4 ай бұрын
வணக்கம் குருஜிவாழ்கவளமுடன்வாழ்கவையகம்வ ளமும்நலமும்கோடிகோடிபெருகவேண்டுமௌஉங்களுக்குநன்றிகள்கோடிஜெய்ஆனந்தம்
@newmecook
@newmecook 4 ай бұрын
Guru ji question : Can any one do tharpanam? In our family they say only if either parents passed away they should give tharpanam kindly guide us
@r.padhmashreeivc3981
@r.padhmashreeivc3981 4 ай бұрын
வணக்கம் குருஜி. இந்த 15 நாளில் வீட்டில் தெய்வங்களுக்கு விளக்கேற்றி வழிபடலாம் குருஜி.
@KousiKousi-ml4xr
@KousiKousi-ml4xr 4 ай бұрын
என் கணவர் இறைவன் திருவடிகளை அடைந்துவிட்டார் மனைவியாக நான் எள் நீர் தர்ப்பணம் தரலாம
@Kannikavenketesh
@Kannikavenketesh 4 ай бұрын
Tharalam
@vishnupriyat682
@vishnupriyat682 4 ай бұрын
ஐயா வணக்கம் பெருமாளை பத்தியும் தாயார பத்தியும் சொல்லுங்கள் ஐயா புரட்டாசி மாத சிறப்பு வழிபாடு பற்றியும் சொல்லுங்கள் பெருமாளுக்கு என்ன ஸ்லோகம் சொல்ல வேண்டும் ஐயா
@REDMEGaming-u2k
@REDMEGaming-u2k 4 ай бұрын
இந்த 15 நாட்களில் வெள்ளி கிழமைகளில் மஹாலக்ஷ்மி பூஜா பண்ணலாமா, கோவில் போகலாமா, வீட்டில் சாமி விளக்கு ஏற்றலாமா சொல்லுங்கள் குருவே
@ddkids2859
@ddkids2859 4 ай бұрын
Yellame pannalm
@Sudha01-s7q
@Sudha01-s7q 4 ай бұрын
Sir thanks sir🙏🙏🙏🙏🙏🙏🙏
@Selvi-bk3rc
@Selvi-bk3rc 4 ай бұрын
Sir ungal padhivugal anaithum arumai. Purattasi madham viradham irukkum muraiparti padhivai yethirparkkirom sir.
@kavithasundar8882
@kavithasundar8882 4 ай бұрын
iya vanakkam sir yennoda veeduku munnadi main door open pannuna vellaikuthirai karuppanasami kuthirai 2site thalli next road irukuthu andhakuthirai yenga veetu maindoor open pannuna thirium mong door open pannuna athutha thirium athu nallatha.sir
@leomonicaranganathan2804
@leomonicaranganathan2804 4 ай бұрын
Mikka nandri iyya. Irandhavargal ku adaipu irundhal, ena saiya vendum virivaaga kurungal iyya . En appa appa April 5, irundhan 3.30am 6 maadha kaalam adaipu irukiradhu,adaipu mudivil ena saiya vendum,2du pen pillaigal dhaan irukirom
@sumathitkgarments33
@sumathitkgarments33 4 ай бұрын
Guruji vanakkam Guruji
@kaviyadharshinikaviyadhars9802
@kaviyadharshinikaviyadhars9802 4 ай бұрын
Nandri sir
@anandhisakthi2268
@anandhisakthi2268 4 ай бұрын
Nantri Guruji.
@suganyaprabhakar5103
@suganyaprabhakar5103 4 ай бұрын
Sashti thithi ku sollunga guruji miss pannitinga
@jayanthikuppusamy8928
@jayanthikuppusamy8928 4 ай бұрын
சஷ்டி திதி பற்றி கூறவும்
@KavithaKavitha-dr9jn
@KavithaKavitha-dr9jn 4 ай бұрын
Waiting guru
@CodeMasterDp07
@CodeMasterDp07 4 ай бұрын
குருஜி வணக்கம்‌🙏🙏 புரட்டாசி மாதம் திருப்பதி பெருமாளையும் பத்மாவதி தாயாரையும் எப்படி வணங்க வேண்டும்?ஜயா🙏🙏
@vimalvimala9337
@vimalvimala9337 4 ай бұрын
பூஜை அறையில் உள்ள விளக்கு மற்றும் சாமி படங்கள் மீதுசூரிய வெளிச்சம் படலாமா குருஜி
@parameswariravi4719
@parameswariravi4719 4 ай бұрын
தாரளமாக படலாம் சூரியபகவான் உங்கள் வீட்டிற்கு வந்து வழிபாடு செய்கிறார்
@mahapugazh9578
@mahapugazh9578 4 ай бұрын
நன்றி குருஜி🙏
@ramuratha3260
@ramuratha3260 4 ай бұрын
நவராத்ரி பதிவு waiting....... ஜி......... உயிருடன் இருக்கும் அப்பா அம்மா ரொம்ப சுயநலமாய் இருக்கிறங்க........ ஜி....... பெற்ற மகனையும் மருமகளையும் வீட்டை விட்டு விரட்டி விட்டுட்டு.... 15 years எந்த டச் இல்லாமல் இருந்துட்டு.......வசதி வந்ததும் இப்போ ...... எங்களுக்கு முடியல வீட்டுக்கு வானு குப்டிறாங்க..... அதும் அவங்க சுயநலத்துக்கு..... என்ன ஜி பண்றது....... எங்கள கவனிக்கலான உங்களுக்கு பாவம் பிடிக்கும்னு வேற பக்கத்து வீடு வீடா போய் சாபம் வேற விடுறாங்க...........அடுத்த பிறவியில் பாசமான,,,, ஒரு நல்லா அப்பா, அம்மா க்கு பிறக்குறதுக்கு ராக்கிறதுக்கு என்ன பண்ணனும் ஜி...........
@mrsqueenVG
@mrsqueenVG 4 ай бұрын
Same eangalukum ipudi than nadanthukitu iruku ithuku solution 😢 ilaya....
@gokularamanas7914
@gokularamanas7914 4 ай бұрын
அவர்களை பராமரிப்பு செய்யுங்கள்
@pramilavinoth
@pramilavinoth 4 ай бұрын
Avanga panna thappu avangaloda pogattum Neenga unga kadamaiya saiunga Plz take care of them This is wht u shd teach ur next generation
@eswaranthangam2676
@eswaranthangam2676 4 ай бұрын
En maamiyar en kanavarai veru oru pennudan link panni vittutta. Avalai eppadi mannippadhu.
@camfordeast8170
@camfordeast8170 4 ай бұрын
Super explanation guruji.Tq very much Guruji.Long live Guruji
@revathyanandababu1867
@revathyanandababu1867 4 ай бұрын
Namaskaram sir, can we keep pooja room at hall? We don't have seperate from for pooja room please
@palathumpaththum
@palathumpaththum 4 ай бұрын
அய்யா ஷஷ்டி திதிக்கு சொல்லவில்லை. அஷ்டமி கு என்ன தானம் செய்ய வேண்டும்என்று சொல்லவில்லை.
@G.ShanthiSudhakar
@G.ShanthiSudhakar 4 ай бұрын
Tq very much guruji superb information guriji oce again tq guruji
@ramyaramesh9351
@ramyaramesh9351 4 ай бұрын
Sir ஸ்ரீ சக்ர பூஜை sillvar coin la eppadi poojai seiya vendum.
@padminiashokkumar8459
@padminiashokkumar8459 4 ай бұрын
Guruji ஷஷ்டி திதிக்கு சொல்லுங்கள்
@pandiselvi5354
@pandiselvi5354 4 ай бұрын
வணக்கம் ஆசன் ❤குருவடி சரணம் திருவடி சரணம்❤ சஷ்டி திதி சொல்லவில்லை ஐயா❤
@shanthiv8317
@shanthiv8317 4 ай бұрын
சாமி ரூம் இல் கோலம் போடலாமா பெருமாள் வழிபாடு இந்த 15நாளில் வரும் இல்லையா அப்போது கோலம் போட்டு தான படையல் போட வேண்டும் ஐய்யா இதற்கு விளக்கம் கொடுங்கள் ஐயா மிக்க நன்றி
@sangeethasekar528
@sangeethasekar528 4 ай бұрын
You forgot Sashti sir
@vvv4979
@vvv4979 4 ай бұрын
Om Babaji , Vanakkam Ayya shashti thithi missed . Pls.
@pushpakirubaharan8667
@pushpakirubaharan8667 4 ай бұрын
குருஜி மாகாய பச்ச 15 நாட்கள் நாம் கொடுக்கின்ற எள்ளும் நீரும் செடியில் ஊற்றச் சொன்னீர்கள் அவ்வாறு செய்தால் எள் முளைத்து விடாதா எள் முளைக்கக் கூடாது என்று தானே சொல்கிறார்கள் எனக்கு விளக்கம் சொல்லவும்🎉
@chandrasekaranpg7730
@chandrasekaranpg7730 4 ай бұрын
20:36
@chandrasekaranpg7730
@chandrasekaranpg7730 4 ай бұрын
21:18 21:25 y
@chandrasekaranpg7730
@chandrasekaranpg7730 4 ай бұрын
மறுபிறவிரகசியNJங்கள்
@chandrasekaranpg7730
@chandrasekaranpg7730 4 ай бұрын
❤NV
@lathatharika2421
@lathatharika2421 4 ай бұрын
Sir padayalil enna serkka vendum 😊🙏
@kumudhasundaram9113
@kumudhasundaram9113 4 ай бұрын
ஆண்கள் இதில் சிரத்தை எடுப்பதில்லை என் மாமனார் மாமியாருக்காக செய்யலாமா
@DurgeshDhasarath
@DurgeshDhasarath 4 ай бұрын
I am following this informations thank you verymuch but i think "shasti thidhi missed" and also "ashtami thidhi" .donate for what person ? Please reply. Because i am following.
@DurgeshDhasarath
@DurgeshDhasarath 4 ай бұрын
Shasti ok ashtami?
@jayalithish9588
@jayalithish9588 4 ай бұрын
Sir when we should do non veg and do Pooja for them ,on English date or when we should do pls tell us sir
@vijayalakshmisvpp6495
@vijayalakshmisvpp6495 4 ай бұрын
குருஜி நான் விதவை இந்த தர்பணம் தரலாம
@geetharani6239
@geetharani6239 4 ай бұрын
15 natkalil poojai araiyil villakku etralama sir.
@amuthakumaran8660
@amuthakumaran8660 4 ай бұрын
Guruji vidhavai pengal epadi seiya vendum guruji vilakkam tharavum.Aan kulandhai illai.
@lakshana7198
@lakshana7198 4 ай бұрын
Veenai veetil veikkalaama guruji?? Explain seiungal..
@AnandanC-w5g
@AnandanC-w5g 4 ай бұрын
ஐயாநான்உங்கள்அனைத்துபாரிகாரங்ககள்பார்த்துகொண்டு உள்ள பூசைகள்எல்லா
@sathyavenkadasamy7561
@sathyavenkadasamy7561 4 ай бұрын
Munoorkal padam vaithu padaitha food kudukanuma or vera food kukanuma sir...pls reply sir...
@FOOTBALL11NEY
@FOOTBALL11NEY 4 ай бұрын
வணக்கம் குருஜி. அப்போது காலை தீபமேற்றி பூஜை செய்யாமல் மாலையில் விளக்கேற்றி சாமி கும்பிட லாமா 15நாட்களுக்கு
@akhilesh7953
@akhilesh7953 4 ай бұрын
Guru ji..Nandri🙏Pala nalla thagavalgal koduthukondirukureergal.enakku oru kelvi .15 naal veetil vaithudhaan ellu thanneer iraikavenduma.vela vishayamaaha veliyoor sendraal,hotelilo alla mandapathil ,thangum idathil idhai seiyalaama?Pathil kooravum thayavuseithu.Nandri..
@yogigeethu3586
@yogigeethu3586 4 ай бұрын
Guruve🙏. Iyyapan silai veettil vaithu vazhipadalama ....thinamum illa guruve en kanavar iyyapan malai podum bothu mattum silai vangi vazhipattu piragu eduthu vaithu adutha varudam eduthu poojai seilama sollunga guruji .... photo vechi irukom aana athuku abisegam seiyyamudilaye guruji oru video podunga guruve🙏 plsss
@ShanjithSamvith-ou3ur
@ShanjithSamvith-ou3ur 4 ай бұрын
Guruji appadi yendral purattasi mudhal sanikizhamai kumbidalama vendama
@bharathiamul1706
@bharathiamul1706 4 ай бұрын
அஷ்டமி யார்க்கு தானம் கொடுக்கவும் சார்
@vijilakshmi6143
@vijilakshmi6143 4 ай бұрын
100 true sir
@vironicapalanimuthu7632
@vironicapalanimuthu7632 4 ай бұрын
How about single parents like us swami ...I just pray for my dad for 15th day is it ok
@suthany5801
@suthany5801 4 ай бұрын
எனக்கு பெற்றோர் இருக்கிறார்கள் என் முன்னோர்களுக்கு எள் தண்ணீர் வைக்கலாமா?
@ManiPriya-lq8vr
@ManiPriya-lq8vr 4 ай бұрын
Sir nan mahalayapatcha ammavasayil uthiram natchathirathil piranthean. Ethu thavaraaPlz sollungal
@Hunter71298
@Hunter71298 4 ай бұрын
நாங்கள் காலையில் சமைத்து பிள்ளைகளுக்கு உணவு கொடுத்து விடுவேன். காலையில் உணவு முன்னோர்களுக்கு வைக்கலாமா?
@m.kamalim.kamali6664
@m.kamalim.kamali6664 4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@malathisuresh7555
@malathisuresh7555 4 ай бұрын
Guruji, what about on sasthi? and Asthami what is the dhanam to be given? MS
@srilakshmigopal8113
@srilakshmigopal8113 4 ай бұрын
குருஜி வணக்கம்🙏🏽 தில ஹோமம் பற்றி மேலும் அறிய வேண்டும்🙏🏽 எங்கள் வீட்டில் மாமியார் இல்லை மாமனார் மட்டும்தான். அவர் மட்டும் தில ஹோமம் செய்யலாமா? விளக்கம் தாருங்கள் குருஜி🙏🏽🙏🏽🙏🏽
@Spwsm786
@Spwsm786 4 ай бұрын
guruji vanakam.........enadhu peyar sasipriya ....enadhu magaluku thirumanam nichyadatharm mudindhuvittadhu varugira april madham thirumana thedhi kurithllom......indha nelamaiel enadhu veetukukarar avaradhu ammaku theedhi kuduklama.
@nethranmom5180
@nethranmom5180 4 ай бұрын
Velaiku selbavar yeppadi gurugi seyya vendum
@ramlatharam8801
@ramlatharam8801 4 ай бұрын
வணக்கம் அண்ணா 🙏🪷 நாங்க 4பெண்கள் 1தம்பி 6வருடத்துக்கு முன்பு இரத்து விட்டார் அப்பா இரத்து 1year அகுது நான் வீட்டில் அவர்களுக்கு இயேவாரு வனகு வாத்து அண்ணா....தினமும் தீபம் ஏற்றி வனகுலமா அண்ணா...❤ என் அப்ப தம்பி நலெருக என்ன செய்ய வேண்டும் அண்ணா... பெங்களூர் ...
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.