Malayala Cinema மீண்டெழுமா? பாலியல் புகார்களின் பகீர் பின்னணி! Advocate Balu | Hema Committee | AMMA

  Рет қаралды 56,067

Nakkheeran TV

Nakkheeran TV

Күн бұрын

#NakkheeranTV #advocatebalu #amma #kerala
Nakkheeran Book online: www.nakkheeran...
Android: play.google.co...
IOS: apps.apple.com...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official KZbin Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Пікірлер: 138
@syedmasoodpm5977
@syedmasoodpm5977 2 ай бұрын
அருமையான பேட்டி. வழக்கறிஞர் பாலு அவர்களக்கு பாராட்டுக்கள். ஓட்டு மொத்த ஆண் சமூகமும் நாணி ஒதுங்கி நிற்கும் இந்த வேளையில் வெகு அழகாக இந்த சந்தர்ப்பவாதிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார். சினிமாவில் நடிக்க வரும் பெண்களின் இலக்கும், நோக்கமும் மற்ற துறைகளில் வரும் பெண்களைவிட வித்தியாசமானது. அதை அடைய அவர்கள் எந்த எல்லைக்கும் போய் விட்டு இப்பொழுது எல்லா வசதிகளையும் அடைந்த பிறகு காட்டிக் கொடுக்க முற்படுவது மிக பெரிய துரோகமாகும். பாலு அவர்கள் சொல்லுவது போல அந்த பெண்ணை முன்னேற்றி விட்ட அந்த ஆண்களின் வாழக்கையை பாதிக்கும் என்பதை மறந்து விட்டார்கள். சட்டத்தின் முன் இருவரும் வரட்டும் யார் வெற்றி பெறு கிறார்கள் என்று பார்ப்போம்.
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 2 ай бұрын
சினிமா து ரையில் இதெல்லாம் சகஜம். ஏன் அன்றே சொல்வதில்லை. அவர்களுக்கு பண ஆசை
@hifathiru3316
@hifathiru3316 2 ай бұрын
Mr Balu well said. Your views were neutral and an eye opener to people who want to do anything to achieve their personal gains.
@Mgrrasigann
@Mgrrasigann 2 ай бұрын
இதில் கூட. பிஜேபி அரசியல். அசிங்கமா. செய்யுது. ரொம்ப கேவலமா அதிகாரம். மிரட்டல். செய்யுது
@Nallan380
@Nallan380 2 ай бұрын
சார், மீன் market நாறதான் செய்யும், இத ஒரு பெரிய விஷயமா பேசிக்கிட்டு இருக்காங்க
@aabbccaa2211
@aabbccaa2211 2 ай бұрын
ஓகே வணக்கம் தோழர்களே வாழ்த்துக்கள் இருவருக்கும்❤❤❤🎉🎉🎉 சரியான கண்ணோட்டத்துடன் உங்கள் பார்வை செலுத்தினீர்கள் அருமை பணம் படைத்தவர்களுக்கு கல்யாணம் என்பது எல்லாம் பந்தியில் போடும் இலை போன்றது இப்போது பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று போராடுகிறோம் இனி வருங்காலங்களில் ஆண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று போராடக்கூடிய நிலைமை வந்து கொண்டே இருக்கிறது இதயம் மறந்து விடாதீர்கள்
@rajendranudaiyarvaiyapuri7602
@rajendranudaiyarvaiyapuri7602 2 ай бұрын
இது போன்ற நிகழ்வுகளிலும் எவரும் கருத்து தெரிவிக்க தயங்கும் இந்த சமயத்தில் தெள்ளத் தெளிவாக குறிப்பிடும் ஆற்றல் பெற்ற வல்லுநர்.
@gurusamy1454
@gurusamy1454 2 ай бұрын
🎉🎉🎉🎉🎉 நல்ல பதிவு நல்ல விளக்கம் சார் சொல்வது அனைத்தும் உண்மை இதுதான் உண்மை நிலவரம்
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 2 ай бұрын
அன்று நடந்ததை இன்று பல ஆண்டுகளுக்கு பின் திரும்ப பணம் கேட்கவா??
@anbazhaganchinnappan745
@anbazhaganchinnappan745 2 ай бұрын
Very good interview. All women must see this interview.
@thamilthalamai2909
@thamilthalamai2909 2 ай бұрын
அது என்ன தமிழ் திரை உலகம்? பிரச்சனை வந்தவுடன் தமிழ் திரை உலகமாக மாறிவிடுகிறது. மற்ற நேரத்தில் இது தென்னிந்திய திரைப்பட துறையாக மாறிவிடுகிறது.
@lilyjoseph4174
@lilyjoseph4174 2 ай бұрын
Hats off sir!! No one has talked in this manner. Superb!!! Everyone should watch your interview.
@nermaipaathai8867
@nermaipaathai8867 2 ай бұрын
Adv Balu's questions are very valid and right. Excellent depiction of the current scenario in film industry.
@rajaramjayam8833
@rajaramjayam8833 2 ай бұрын
ஓரு ஆணியும் இல்லை நடிகைகளுக்கு கற்பு மட்டும் மணிப்பூர் பெண்கள் கற்பு இல்லையா?
@primierakbar5
@primierakbar5 2 ай бұрын
அருமையாணகருத்து
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 2 ай бұрын
Thank you Nakkeeran and mr. Rajavel
@akadirnilavane2861
@akadirnilavane2861 Ай бұрын
நீங்கள் சொல்வது உண்மை!
@CosLav
@CosLav 2 ай бұрын
Such a disappointing interview which proves again why women are unable to get legal help when unjust happens to them. They get scrutinised again n again n again over the matter. She relives the trauma everyday while she has to prove her innocence. Not to forget that this all started with a case that was reported immediately and yet there’s no closure for it after 7years. The survivor of that case has to now go through it again as the matter is being discussed again. He’s even going ahead and blaming women when they marry someone who was married before like the man has no part in it. According to the lawyer women should resign her job or quit every time unjust happens to her at work. So how many jobs should she change? Shouldn’t we focus on the root cause and make the work place safe?
@Whachutalkinabout
@Whachutalkinabout 2 ай бұрын
He paints all women with one brush and lacks empathy. His eloquence is a threat to women’s vulnerabilities
@BruhTubs
@BruhTubs 2 ай бұрын
Totally! They don't address the men in power who use their position to abuse women. This happens in every job...so women should be the one to up and leave to her her job and go through the entire cycle again.
@selvinjoseph9396
@selvinjoseph9396 2 ай бұрын
உண்மையை தெளிவாக பேசுனீங்க சார்.
@srinath.r9476
@srinath.r9476 2 ай бұрын
Excellent speech its true
@jayasrir2059
@jayasrir2059 2 ай бұрын
Superb speech sir
@narayanankrishnamoorthyrao8201
@narayanankrishnamoorthyrao8201 2 ай бұрын
As Mr.Balu says the harassment is condemnable and also the accusation should have been made on the date of occurrence. Hats off to Mr. Balu
@SkmSkm-y9y
@SkmSkm-y9y 2 ай бұрын
Goodtalk
@kamalas8226
@kamalas8226 2 ай бұрын
ஆமாம் சார்.. நீங்கள் சொல்வது அனைத்தும் சரியே...அப்போதே சொல்ல வேண்டியது தானே..
@Vijiraghu-ub9gr
@Vijiraghu-ub9gr 2 ай бұрын
Appodey சொன்னால் நோ chance !
@Vijiraghu-ub9gr
@Vijiraghu-ub9gr 2 ай бұрын
Appodey சொன்னால் no chance !
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 2 ай бұрын
அற்புதம். கேட்டுக்கொண்டே இருக்கலாம் sir.
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 2 ай бұрын
Excellent sir
@sharafdeen9764
@sharafdeen9764 2 ай бұрын
தலைவர் விவேக் சொன்ன காமெடி ஞாபகத்துக்கு வருது அம்மா அம்மா என்று சொல்லி அவங்க ளஅம்மா ஆக்கிட்டாங்களே
@babudhakshina8311
@babudhakshina8311 2 ай бұрын
ஒவ்வொரு சொல்லும் நேர்மையான சத்தியமான வார்த்தைகள்!வாழ்த்துகள் அய்யா!!🎉🎉🎉🎉🎉🎉
@subbiana3611
@subbiana3611 2 ай бұрын
Sir The senior most advocate Thiru Balu has brought the realities threadbare in the cinema and other socio_ecomic taboos.I salute you sir.Prof.DrA.Subbian Formerly Emeritus Professor Annamalai University Tamil Nadu From Thanjavur
@nirmalajagdish4713
@nirmalajagdish4713 2 ай бұрын
பெண்களுக்கு அனைத்து துறையிலும் பாதுகாக்கப்படவேண்டும்.
@aristatal6063
@aristatal6063 2 ай бұрын
Excellent speach...!
@Umadevi-q5r
@Umadevi-q5r 2 ай бұрын
நீதி துறையில் கூட இந்த மாதிரி நிகழ்வுகள் நடக்கிறது
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 2 ай бұрын
திருட்டு திராவிட மாடல்னா சும்மாவா 😮😮😮
@dassahayaraj5164
@dassahayaraj5164 2 ай бұрын
இப்போ இந்த நடிகைகளின் முக்கிய நோக்கம் பணம் சம்பாதிப்பது. இது நாடரிந்த ஒன்று. பெண்ணே உன்னுடைய பாத்துக்காப்பை முதலில் உறுதிசெய். பிறகு பணம் சாம்பாதிப்பை முன்னெடு.
@pauloman4456
@pauloman4456 2 ай бұрын
Absolutely correct
@miyajewelry6054
@miyajewelry6054 2 ай бұрын
he talks with sense
@vijiloooo
@vijiloooo 2 ай бұрын
Perfect genuine men are still in abundance
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 2 ай бұрын
Arumai. Arumai. Arumai.
@VasanthKumar-ex3ld
@VasanthKumar-ex3ld 2 ай бұрын
Thank you sir 😊
@abdulmohamed553
@abdulmohamed553 2 ай бұрын
💯🙏 well speech sir
@lakshmi9153
@lakshmi9153 2 ай бұрын
Very valid statement. End of the day, just have some basic humanity. Treat everyone as you want to be treated. Abuse others if that’s what you want for yourself.
@sajahanmkr16
@sajahanmkr16 2 ай бұрын
பத்திரிகை துறையில் கூட இது இருப்பதாக சொல்றாங்க
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 2 ай бұрын
அது நாறிவிட்டது
@rajayoga9221
@rajayoga9221 2 ай бұрын
வாழ்த்துகள்
@jdsgarmentsjdsgarments4118
@jdsgarmentsjdsgarments4118 2 ай бұрын
சினிமா நடிகைகள் என்றால் ஊடகம் முக்கியத்துவம் தரும் ஆனா ஏழை எளிய பெண்களுக்கு நடந்தால் ஊடகம் கண்டுகொள்ளாது
@mdsulthan5820
@mdsulthan5820 2 ай бұрын
VAkkil sir your speech Super Sir
@ernestwilliam9703
@ernestwilliam9703 2 ай бұрын
Informative post nakkheeran team.❤❤❤❤thank u.
@SrijanSrijan-gq8oy
@SrijanSrijan-gq8oy 2 ай бұрын
Super anna
@sajahanmkr16
@sajahanmkr16 2 ай бұрын
எப்படியாவது என்னை நடிகையாக்கிவிடுங்கள
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 2 ай бұрын
அட தேவடியா பயலே 😮😮😮
@palanisamyk2920
@palanisamyk2920 2 ай бұрын
சினிமா உலகில் இதெல்லாம் சகஜம் அய்யா.விட்டுத்தள்ளுங்கள்.கிழவியானபிறகும் வாய்ப்பு கேட்டு கிடைக்காமல் போனதால் இப்படி ஏற்றுகிறார்கள்.
@Vijiraghu-ub9gr
@Vijiraghu-ub9gr 2 ай бұрын
Appodey சொன்னால் no chance !
@SagayaRaj-r3q
@SagayaRaj-r3q 2 ай бұрын
Sir super sir immediately we have to file FIR
@BruhTubs
@BruhTubs 2 ай бұрын
Oh yehhhhh....as if the police are gonna take the case...
@johnbhasker466
@johnbhasker466 2 ай бұрын
Awesome 👏
@sandrasilver4554
@sandrasilver4554 2 ай бұрын
Male schauvanistic attitude.Don’t tell a woman where she should seek work ,what she should do,when she should complain.
@visalek9912
@visalek9912 2 ай бұрын
Mr Balu as always excellent speech
@AshokKumar-hh5tm
@AshokKumar-hh5tm 2 ай бұрын
Perfectly said…….
@rajapa3430
@rajapa3430 2 ай бұрын
Fifty shades of grey😮
@Mahameru9
@Mahameru9 2 ай бұрын
How he has become a lawyer. A crime is a crime at any point of time. It is fit to file a complaint.
@Vijiraghu-ub9gr
@Vijiraghu-ub9gr 2 ай бұрын
Adadjustments compromise opportunity !
@bindhunarayanan8221
@bindhunarayanan8221 2 ай бұрын
Mohanlal ❤
@adusumallifilms3408
@adusumallifilms3408 2 ай бұрын
நடிகைகளுக்கு நடப்பது கொடுமையிலும்,கொடுமை ஐயா, கண்டிப்பாக இந்த பிரச்சினை மூலமாக அனைத்தும் சரி செய்ய வேண்டும் மாற்றம் வேண்டும் பாலியல் சுரண்டல் அத்துமீறல்கள் அனைத்தும் தடுக்கப்படவேண்டும ஐயா, தயவு செய்து மனிதர்களாக நடந்து,மனிதர்களைப்போல் நடத்துங்கள் பெண்கள் நம் வீட்டிலும் இருக்கின்றனர் என்பதை உணர்ந்து
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 2 ай бұрын
நக்கீரன் ஒரு காலத்தில் நடுப்பக்கத்தில் வழு வழு வண்ணத்தாளில் நடிகைகளின் முக்கால் நிர்வாண ஆபாசப் படங்களை போட்டு மக்களை சூடேத்தி மாமா வேலை பார்த்த ஊடக வேசிகள் தானே. இன்றும் கூட சினிக்கூத்து என்று ஒரு நீலப் பத்திரிகை நடத்துகிறானே நக்கீரன் கோ வாலு😮😮😮
@suriamurthy4486
@suriamurthy4486 2 ай бұрын
இந்த பிரச்சினை எழுப்பும் BJP ஆதரவாளர்களான ராதிகா,Kushboo, குட்டி பத்மினி மணிப்பூர் நிர்வாணத்தின்போது எங்கே போய் இருந்தார்கள். விவாதித்தார்களா?
@nalinisankaran1641
@nalinisankaran1641 2 ай бұрын
Correct
@ernestwilliam9703
@ernestwilliam9703 2 ай бұрын
Sir.this is my quest too.awesome Balu sir❤❤❤
@winstar2039
@winstar2039 2 ай бұрын
Good Explain Sir..! 👌
@dr.daviddass1019
@dr.daviddass1019 2 ай бұрын
Sir, Your Wisdom is like King Solomon! Truly you’re a Wise and Truthful Man! Keep it up! We need more leaders like you for our society!
@MyrtleleelaRamiah-vl1us
@MyrtleleelaRamiah-vl1us 2 ай бұрын
Pathi padathil nadikum pothu. Idail ippidiyana paliyal nadipaivitu pohamudiyum.? e nadavadikai eatpadum pothu espidi bilaga mudiyum? Case poduvsrgale thayaripparlar. Pathukappumansi nadikaiku illaiye. Ipotu visarnai commitee irupathal than ealorum sola mun vanthu irjkirargal.. pathukapu vendume ... athu thz appothu yarum pesamun vara villai. Nadipu oru tholl. Thliluku pona idathil ippidi adjustment ketal espidi?
@Mgrrasigann
@Mgrrasigann 2 ай бұрын
மோகன் லால். எவ்வளவு யோக்கியன் போல் சினிமா வில். நடிக்கிறான். கண்ணியமான நடிப்பு வேறு. ஆனா ஆள் உள்ளுக்குள்ள மிருகம் போல் இருந்து வர்றான்
@kamalas8226
@kamalas8226 2 ай бұрын
உண்மை..
@SivaSgeetna
@SivaSgeetna 2 ай бұрын
👌👌👌🤜🤛👌👌👌🤜🤛👌👌👌
@Vijiraghu-ub9gr
@Vijiraghu-ub9gr 2 ай бұрын
Yella thuraigalilum adjustments vundu !
@revathyshankar8
@revathyshankar8 2 ай бұрын
He is talking against Brahmins and Hindus.Keep u r opinion with u.
@sakthivel7711
@sakthivel7711 2 ай бұрын
Kuhunga ejaman kuthuunga dialogue than ninaivuku varuthu balu sir.
@vimalpani7161
@vimalpani7161 2 ай бұрын
Waste of time. He says women can be exploited and sexually abused because she was to become an actress.
@VijayasreeSaravanan
@VijayasreeSaravanan 2 ай бұрын
ஏன்டா உங்க அம்மா உன் மனைவி இப்படி ப்ரச்சன ஆழானா நீ இப்படி தான் பேசுவாரு.உன்னையெல்லாம் எவன்டா பேட்டி எடுக்றது
@babudhakshina8311
@babudhakshina8311 2 ай бұрын
அவர் உண்மையை பேசினால் உனக்கு ஏன்டா எரியுது??????
@dianacharles713
@dianacharles713 Ай бұрын
South Indian culture exposed and south indian men and women exposed
@suriyaprakash5975
@suriyaprakash5975 2 ай бұрын
👋👌
@arvin738
@arvin738 2 ай бұрын
well said sir .. i agree it what you said
@ranganathanvg1211
@ranganathanvg1211 2 ай бұрын
அய்யா குருந்தாடி வகிக்கில் அவர்களே அப்போது அதை உடைத்தால் அவர்கள் வளர்ச்சி பாதிக்கப்படும் என்று வக்கீலுக்கு படித்து உங்களுக்கு தெரியாதா என்ன?????😂😂😂😂😂😂😂😂😂
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 2 ай бұрын
அருமையாகச் சொன்னீர்கள் ஐயா. இதெல்லாம் பிஜேபி யின் வேலைதான் ஐயா. சரியாகச் சொன்னீர்கள்.
@venkateshchinadorai916
@venkateshchinadorai916 2 ай бұрын
👍👍👍💪💪👏👏👏👌👌
@ferrarifairlady6584
@ferrarifairlady6584 2 ай бұрын
Why is he saying don’t act if u don’t want to adjust ?! Hahaha very good so he is saying only if u sleep with someone then can be actress…..😂😂😂😂😂
@VanajaGkpancikar
@VanajaGkpancikar Ай бұрын
No man or almost no men can stand in the shoes of women who have been sexually abused, especially in patriarchal societies. The interview with Dr. Sownya is very telling. Women must be given equal safe environment for work and this applies in all work places, not just in the film industry. Ask any female child or woman, given a safe and understanding enviromnent to speak, and many of them will have horror stories to tell. In Indian societies, not many women or children are brave enough to tell their stories because most will not believe them or shun them as "bad or not clean" and their lives may be impacted forever. Many women are afraid to speak up for fear that they may lose jobs or be ostracised. But now that societies are more open, women are coming forward to tell their stories and men like this man are so arrogant enough to question them. No woman will want to get a bad name for herself unless the abuse has happened. This man should be ostracised in the court of public opinion.
@mohanamohan8726
@mohanamohan8726 2 ай бұрын
u r both right &wrong. politcs by a big north party? may be. But dont trivialize the ordeals of budding female actors . Your less than brilliant questions have already been asked & answered during the me- too- -- movement's early days!
@k.b1836
@k.b1836 2 ай бұрын
Female safety should be ensured in all work place. from child to old-age women are harrassed sexually..Change should begin in all over the world. Women safety is the need of the hour
@vinobakandasamy4419
@vinobakandasamy4419 2 ай бұрын
Yenda ithu ariya tappa kapothykul muntravetha seykerana westbengal irunthu tamilnadu kerala pravothu
@thamilthalamai2909
@thamilthalamai2909 2 ай бұрын
இந்த நேரத்தில் மட்டும் எளிய மக்களுக்காக கொதிக்கும் நீங்கள் மத்த நேரத்தில் எங்கே போய் தூங்கிக் கொண்டு திராவிடம் பேசிக் கொண்டிருந்தீர்கள்?
@Ramasamy-wn8bk
@Ramasamy-wn8bk 2 ай бұрын
நண்பர்இந்தநாட்டில்நடப்பதைவெளிச்சம்போட்டடுவிட்டுவிடைகேட்கிறார்
@arokiasamy9572
@arokiasamy9572 2 ай бұрын
mgr yohkeeyan illai. than ichaikku inangeenah than padatheeleh averudan nadikak mudiu,. ulagam sutroom vvahliban padam mudinchathoom averudan nadicha nadigaigel kahnahme veeli oorukoo ohdeeyethu baloo sir marantheerukka mahttar. noo ninaaikeerehn. andraiya khalaathu manjjal patheereekkaiyai purattunggel MGR JJ AVER AMMA SANTHEEYAH PATHEE SEITHEEGEL VANTHEERUKKOOM. MGR IDAM AGA PATTATHOO JJ. JJ VIN NOKKAM TN NNUKKOO CM AHGE NOOM NOO. SO ON COMPROMISE SHE LIVED WITH HIM. ANNEE AHGEE TN AMMAVAHGEENAHR. JJ. WITH DUE RESPECT ANTHE AMMA PALA THEEYAHGAM SENJAVER. BALOO SIR PLS TAKE NOTE
@Mrityunjayan07
@Mrityunjayan07 2 ай бұрын
As an Advocate how could he speak like this... again victim blaming... why should a women walk out leaving her right to work only because she is been sexually abused... the abuser should be punished even a women beggar is abused can she stop begging what will she do for her survival... like men even women has dignity sir... don't bring your political manipulation into this matter.
@dhinav1976
@dhinav1976 2 ай бұрын
It's not belong to the industry or field. It's an individual to maintain a discipline. In same cinema TR is there acted,directed & produced.Interdouced many actress in movie also he not touched and acted. Gentleman's are there . Some are accepted for various reasons & situations what is the use of speaking now. Don't try to justify urself now. As sir told it's an adjustment not an atrocity. Say no everyone having their own rights to accept & reject.
@thirusony9011
@thirusony9011 2 ай бұрын
😭😭ஒரு நடிகை ஒரு நடிகருக்கு அனகோண்டா மாதிரி இருக்குனு சொல்லி சிரிச்சவ இப்போ பத் தினி மாதிரி பேசுகிறாள்???
@thulasishanmugam8400
@thulasishanmugam8400 2 ай бұрын
அது யாருங்க😂😂?
@rifayayumna8092
@rifayayumna8092 2 ай бұрын
actress Bavana complain panninaga enna action eduthaga
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 2 ай бұрын
இந்த அறிக்கையை வாங்கி 5 வருடம் குண்டிக்கடியில் போட்டு உட்கார்ந்து இருந்தான் பிணந்தின்னி கம்யூனிஸ்ட் முதல்வர் 😮😮😮
@aruldanny
@aruldanny 2 ай бұрын
Cinema.india. muluvathum paliyal Jindal veliyil varuvathu kidayathu pen Sambandham Illai endral aangal Eppadi paliyal Chintal Varum Pengal saree Andu sonnal cinema vaipugal kidaikum😮
@pjsheela6105
@pjsheela6105 2 ай бұрын
It doesn't matter when the issue has been raised or case lodged, a crime is a crime...... since it doesnt happened to u, u have no idea how much fear the victim will be facing and the trauma they have to face. Nobody have the rites to tell the victim to let go their dream n ambition just bcoz of some dogs. 1st take action on the dogs then come n talk about all this nonsense.
@IGT8GUYJ
@IGT8GUYJ 2 ай бұрын
Actors exposing is ruining the public.. they make money.. but soceity innocent ppl are loding dignity
@hanathass407
@hanathass407 Ай бұрын
I really don't know why people so hard to understand,things already happened.. there are community arrange and found out there is something happen in industry.so u guys still talking about it for what ?????
@sindhusindhu2013
@sindhusindhu2013 2 ай бұрын
Yy
@Rummy-h2s
@Rummy-h2s 2 ай бұрын
Yella thurai illum irukku, chinimala velichama theriyidhu adhan
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 2 ай бұрын
ரஞ்சிதாவுக்கு அந்தக் காலத்திலேயே விளக்கு பிடித்த மாமா பயல் தானே நக்கீ நாரப்பயல் 😮😮😮
@shankarsselladurai3244
@shankarsselladurai3244 2 ай бұрын
Loosu. First find their complaint is true or false . Period may change but crime is crime .
@virginprincila8929
@virginprincila8929 Ай бұрын
For the first time, i hate your interview sir. You lack empathy for women ...you are hesitant to speak a single word about men who use their position abuse women.you are asking women to quit the job..how many jobs i have to quit ?Such words of yours make this world unsafe for women.Very much scared of your thought process. No plan to watch your interviews in future.
@Ramasamy-wn8bk
@Ramasamy-wn8bk 2 ай бұрын
பி ஜே பி தனதுஎதிரிகளைபணியவைக்க எத்தனைதில்லுமுல்லுகள்என்பதற்குஇதுவேஆதாரம்
@thirusony9011
@thirusony9011 2 ай бұрын
😭😭😭😭😭சரியான வார்த்தை அய்யா 🙏🙏🙏
СОБАКА ВЕРНУЛА ТАБАЛАПКИ😱#shorts
00:25
INNA SERG
Рет қаралды 2,2 МЛН
Perfect Pitch Challenge? Easy! 🎤😎| Free Fire Official
00:13
Garena Free Fire Global
Рет қаралды 62 МЛН
Colorful Pasta Painting for Fun Times! 🍝 🎨
00:29
La La Learn
Рет қаралды 308 МЛН
СОБАКА ВЕРНУЛА ТАБАЛАПКИ😱#shorts
00:25
INNA SERG
Рет қаралды 2,2 МЛН