Malaysia Thaipusam Festival 2024 Highlights - 2 | மலேசியா தைப்பூசம் 2024 | Batu Caves | IBC Bakthi

  Рет қаралды 42,387

IBC Bakthi

IBC Bakthi

Күн бұрын

Пікірлер: 37
@vivekmishra202
@vivekmishra202 Жыл бұрын
Ibam a North Indian Hindu seeing this video i realised the Tamilian contribution and their struggle to this great faith.Om.namah shivay
@Termsandconditions1234
@Termsandconditions1234 5 ай бұрын
Pagan north indian god shiva is elephant f@cker. Murugan is davids son.
@mohdtaufiq234
@mohdtaufiq234 Жыл бұрын
பத்து மலைமுருகனுக்குஅரோகரா
@sugan8993
@sugan8993 11 ай бұрын
My favourite my trust all my lord Murugan 🙏 முருகா ஓம் சரவண பவ🔥
@rutransaivlogs2258
@rutransaivlogs2258 Жыл бұрын
எங்கள் முன்னோர்கள் பழனி அருகில் இருக்கிறார்கள் என்று கேள்வி பட்டோம் ஆனால் மலேஷியாவில் குடி பெயர்ந்ததால் அவர்கள் யார் என்று தெரியவில்லை... எங்களுக்கு தெரிந்த ஒரே விஷயம் அவர்கள் முருகனை வம்ச வழியா வணங்கி உள்ளார்கள் என்று. இது தெரியாத போதே நாங்கள் பால் குடம் எடுப்போம்... நீண்ட நாள் பிள்ளை இல்லை ஒரு நாள் முருகனுக்கு கரும்பு காவடி தூக்க வேண்டி விரதம் இருந்தேன்.... மறு வருடம் ஆண் குழந்தை பிறந்தது... பிறகு தான் எனக்கு தெரிய வந்தது அவர் எங்களுக்கு குல தெய்வம் என்று. முருகன் எப்படி கடல் கடந்து தன் உறவுகளை அடைக்கிறார் என்று நினைக்கும் போதே மெய் சிலிர்த்துகிற... அன்று முதல் இன்று வரை நான், என் கணவர் மற்றும் என் பிள்ளைகள் மயில் kavadi, பால் குடம் ஏந்தி தைப்பூசம் அன்று தவறாமல் நேர்த்திக்கடன் செய்வோம். எங்கள் உறவு தமிழகத்தில் தெரியாமல் இருந்தாலும் முருகனாள் உணர முடிகிறது... வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@DineshKumaryj
@DineshKumaryj 10 ай бұрын
❤❤
@Termsandconditions1234
@Termsandconditions1234 5 ай бұрын
Pagan god in a para.
@keeganz5328
@keeganz5328 5 ай бұрын
Super 🎉
@rajasaravananp.b65
@rajasaravananp.b65 2 ай бұрын
Murugan sivan perumal yarukum kula deivam aga mudiyadhu.. ishta deivama irukalam
@Krishkarthi46
@Krishkarthi46 29 күн бұрын
என் வாழ்வில் முருகனின் அற்ப்புதம் 🙏🙏🙏 என் சகோதரன் மகளுக்கு காதுகுத்தா பழனி சென்றோம் மூத்தசகோதரன் நான் எங்களுக்கு குழந்தை இல்லை அப்போது விழாவிற்கு வந்த ஒருசிலரின் 😡செயலால் மனம் வருந்தி முருகா என்று அழுது நின்றோம் அடுத்த ஒரு வருடத்தில் அழகிய மகன் பிறந்தான் ஒரு வருடத்தில் காதுகுத்து நிகழ்ச்சி பழனி யில் மிக சிறப்பாக செய்தோம் 🙏🙏🙏🙏
@loganayagi7929
@loganayagi7929 Жыл бұрын
ஓம் சரவண பவாய நம தணிகை மலை முருகனுக்கு அரோகரா ஞானவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா மலேசிய முருகனுக்கு அரோகரா என் தங்கைக்கு திருமணமாகி கணவருடனும் குழந்தைகளுடனும் சந்தோஷமாக வாழ அருள் புரிந்ததற்க்கு நன்றி வாழ்க வளமுடன்
@poornisakrabani1563
@poornisakrabani1563 Жыл бұрын
Dear friends, thumbnail- il ullavar Batumalai Murugan. Malaysiavil Muruga Perumanukku niraya kovilgal undu. Athil sila talangalil Thaipusam romba sirappaga kondadapadugirathu. Batumalai tavira Thaneermalai, Kallumalai, Sungai Petani & Masailayum Thaipusam kondadapadugirathu. Malaysiavil niraya maanilangalil Thaipusam pothu vidumurai. Vetrivel Muruganukku Arohara!
@jeyaletchumy4402
@jeyaletchumy4402 Жыл бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 வீரவேல் முருகனுக்கு அரோகரா 🙏
@MOHAN-xz4bf
@MOHAN-xz4bf Жыл бұрын
ஓம் முருகா சரணம் ஓம் கார்த்தியா சரணம் ஓம் வேலாயுதம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🌼🌸🌼
@anuranjitha8123
@anuranjitha8123 Жыл бұрын
Om muruga
@muniandybala8037
@muniandybala8037 Жыл бұрын
Thats good.
@keeganz5328
@keeganz5328 Жыл бұрын
Malaysia Batu Caves Murugar Temple
@943rama
@943rama 11 ай бұрын
ஓம் முருகா சரணம் சரணம்
@TSR64
@TSR64 11 ай бұрын
வெற்றி வேல் வீர வேல் !
@saravanantrichy536
@saravanantrichy536 Жыл бұрын
உலகெங்கும் கொண்டாடபட்ட தைபூசம் மலேசிய திருநாட்டின் பல பாகங்களிலும் உற்சாகமாக கொண்டாடபட்டது, அதில் பினாங்கு தீவில் நடந்த கொண்டாட்டமும் முக்கியமானது இதே பினாங்கு தீவில்தான் பெரிய மருதுவின் மகன் துரைச்சாமியினை பிரிட்டிசார் சிறை வைத்தனர், இந்திய தமிழகம் சிவகங்கையில் இந்து அரசர்களாக இருந்த மருதுபாண்டியரை இந்து ஆலயத்தை இடிப்பேன் என மிரட்டி சரணடைய செய்த பிரிட்டிசார் அவர்களை கொன்றுபோட்டு மகனை பினாங்குக்கு கடத்தினார்கள் இந்து ஆலயத்தை இடிப்போம் இந்துமதத்தினை ஒழிப்போம் என பீரங்கி துப்பாக்கி முனையில் பிரிட்டிஷார் செய்த அட்டகாசத்திற்கு மருது சகோதரர்கள் தலை கொடுத்தார்கள் அவர்கள் தலைவெட்டி பழியெடுத்தான் பிரிட்டிஷ்காரன், அப்படியே அவர்கள் வாரிசை நாடுகடத்தி இனி இந்து அரசன் இல்லை என கொக்கரித்தான் பிரிட்டிஷ்காரன் மருதுபாண்டியரோடு தூக்கிலிடபட்டோர் மட்டும் 700 பேர் ஆனால் கடைசியில் யார் வென்றார்கள் என்றால் மருதுபாண்டியரோடும் அவர்களோடு இந்துமக்கள் செய்த‌ தியாகமே வென்றது, இந்துமதம் காக்க அவர்கள் செய்த உயிர்தியாகமே வென்றது இன்று சிவகங்கை இந்துபூமி , எந்த பினாங்கில் அந்த துரைசாமியினை 14 வயது பாலகனாக அனாதையாக கடத்தி சிறைவைக்கபட்ட பினாங்கில் தைபூசம் பிரமாண்டமாக கொண்டாடபட்டது அகந்தையிலும் அகங்காரத்திலும் கர்வத்திலும் பிரிட்டிசார் செய்த காரியங்களை புன்னகையுடன் பார்த்த இந்துமதம் பினாங்கில் தன்னை நிறுத்தி கொண்டது ஏதோ தான் பெரும் தந்திரக்காரன் என நினைத்த பிரிட்டிஷார் தாங்கள் இந்துமத கைப்பாவை என்பதை அறியாமலே காரியம் செய்தனர் என்பதையும், அவர்கள் இந்தியாவினை பிடிக்கவில்லை இந்துமதம்தான் தன்னை உலகெல்லாம் பரப்ப அவர்களை பிடித்தது என்பதையும் வரலாறு கண்டுகொண்டிருக்கின்றது ஒருவகையில் அது சரியானது, 18ம் நூற்றாண்டுக்கு முன் இந்துஸ்தானம் தாண்டி இந்துமதம் இல்லை, அது அப்படி இருந்து பின் பவுத்தத்தால் ஒடுக்கபட்டது பிரிட்டிசார் மீள அதனை உலகெல்லாம் இந்து தொழிலாளர், இந்து கைதிகள் என இழுத்து சென்று பரப்பிவிட்டனர், பினாங்கு கொண்டாட்டம் அதை தெளிவாக சொல்கின்றது பினாங்கிற்கு 18ம் நூற்றாண்டில் கப்பலில் சில இந்துக்களோடு ஒரு கைதியாக துரைசாமியினை அனாதை அபலையாக அவனை அழைத்துவந்த இந்துமதம் இன்று பத்துலட்சம் பக்தர்கள் கொண்டாடும் தைபூசமாக தன்னை காட்டிகொண்டிருக்கின்றது என்றால் அதன் சூட்சும இயக்கத்தை புரிந்துகொள்வது கடினமல்ல‌ மருதுபாண்டியரின் தியாகத்தோடு, இந்துமதம் பிரிட்டிசாரை எப்படி அவர்களை அறியாமலே பயன்படுத்தி உலகெல்லாம் கொண்டு நிறுத்தியது என்பதையும் நினைக்கும்போது சிலிர்ப்புத்தான் மேலிடுகின்றது இந்துமதம் பிரபஞ்சத்தின் பெருமதம் என்பது இதுதான் mjjj
@jayanthyarigasamy1955
@jayanthyarigasamy1955 Жыл бұрын
Thank you for the info . From Penang.🙏
@TSR64
@TSR64 11 ай бұрын
தமிழர்கள் ஹிந்துக்கள் அல்ல ஆசீவகம். வாழ்வியல் முறை. 11000 ஆண்டுகளுக்கு முன்பு முருகன் உருவாக்கிய வாழ்வியல் முறை. ஹிந்து என்பது போலி பெயர். இந்தியாவின் பூர்வீக குடிகளின் அடையாளத்தை அழிக்கும் திட்டம். தமிழர்க்கு மதம் இல்லை.
@saravanantrichy536
@saravanantrichy536 11 ай бұрын
@@TSR64 மொதல்ல கருப்பு சட்ட போட்டுகிட்டு #வீரமணி ணு ஒருத்தன்.. தம்பி, பெருந் தெய்வ வழிபாடு தமிழர்கள் கிட்ட கிடையாது தம்பி சிறு தெய்வ வழிபாடு தான் நம்மளோடது தம்பி ணு சொன்னான்... நானும் ரொம்ப வெவரமா பேசுரானேணு நினச்சிட்டு வாங்கண்ணே பக்கத்து #இசக்கியம்ம கோவில்ல பூசைக்கு நேரமாச்சு ஒரு எட்டு போய் சாமி கும்பிட்டுட்டு வந்துரலாம்ணு கூப்டேன்... பிராடுகார புந்த என்ன டிசைனோ தெரியல பொசுக்குணு அதெல்லாம் மூடநம்பிக்கைடா முட்டா பயலே ஆயிரம் #பெரியார் வந்தாலும் உங்கள திருத்த முடியாதுடாணு சொல்லிட்டான்... நான் அப்டியே ஷாக்காயிட்டேன்... அந்த ஷாக் தீரதுக்குள்ள அவங் கூடால வந்த பாயி ஒருத்தன் பேரு #ஷாநவாஸ்...அவஞ்சொன்னான் ஆமா டொப்பிள் கொடி ஒறவே பெருந்தெய்வமெல்லாம் #பாப்பார பயிக்க நம்மள ஏமாத்துரதுக்கு கண்டுபிடிச்சது.. தமிழர்கள் நாம #நடுகல்_வழிபாடு பண்ணுனவிங்கணு சொன்னான்... சரி பேரு தான் ஷாநவாசுணு வெளிநாட்டு பேரா இருந்தாலும் ரெம்ப தமிழ் உணர்வு உள்ளவன் போலணு நெனச்சு பாயி நீங்களாது வாங்க பாய் நடுகல்லுக்கு ஒரு பூசைய போட்டுட்டு வருவோம்ணு கூப்பிட்டேன்... அந்த பிராடு பெறக்கும் போதே பீலா விட்டுட்டு பெறந்தவன் போல..அவங் இல்ல உறவே கல்ல வணங்குனா எங்க மார்க்கத்துல #ஹராம்..ஏழாவது வானத்துல இருந்து அல்லா பய நம்மளலாம் பாத்துட்டு இருப்பான்..அவன கும்பிடாம நாம கல்ல கும்பிடுரத பாத்தான்ணா செத்ததும் நம்மள எண்ணைய கொதிக்க வச்சு அதுல தூக்கி போட்ருவான். 72 மேட்டரும் தரமாட்டான்...அதனால நீங்களும் வாங்க குஞ்சாமணில கொஞ்சமா வெட்டிட்டு முஸ்லிமாகிருங்க ணு சொல்லிட்டான்... சரி இவனுங்க தான் இப்படி இருக்கானுங்க ணு சொல்லிட்டு அவனுங்க கூடால #தமிழன்டா டி சர்ட் போட்டுட்டு வந்துருந்த #ஆல்பர்ட்ட நீயாது வாடா தமிழனோட சாமிய கும்பிட்டு வருவோம்ணு கூப்டேன்... அந்த மூதேவிக்கு என்ன பிரச்சனணு தெர்ல பொசுக்குணு முட்டி போட்டுட்டு ரண்டு கையையும் மேல தூக்கிட்டு சாத்தானின் பிடியில் சிக்கியிருக்கும் இந்த பாவியை மன்னியும் கர்த்தாவே...சாத்தானின் அரண்களுக்கு என்னையும் கூப்பிடும் இந்த பாவியை ரட்சியும் கர்த்தாவேணு ஜெபம் பண்ண ஆரம்பிச்சிட்டான்!!! நானும் என்னடா இவனுங்க இப்படி இருக்கானுங்கணு டென்சனாகி, அட பிராடுகார புந்தைங்களா உள்ளார தொன் தமிழனோட ஒவ்வொரு அடையாளத்தையும் கேவலமா நினச்சு வெறுத்துட்டு வெளிய தமிழ் உணர்வுள்ளவன் மாதிரி வேசம் போடுரதுக்கு போர வாரவன் நாலு பேர கூம்பி பிழைக்கலாமேடாணு பச்ச பச்சயா கேட்டேன்... அதுக்கு அந்த அயோக்கிய புந்தைங்க மூணு பேரும், இது தமிழ்நாடுடா... இங்க நாங்க சொல்ரத தான்டா நம்புவாங்க.. அப்படின்னு என்னை மிரட்டுரானுவோ.... jj
@saravanantrichy536
@saravanantrichy536 11 ай бұрын
@@TSR64 மொதல்ல கருப்பு சட்ட போட்டுகிட்டு #வீரமணி ணு ஒருத்தன்.. தம்பி, பெருந் தெய்வ வழிபாடு தமிழர்கள் கிட்ட கிடையாது தம்பி சிறு தெய்வ வழிபாடு தான் நம்மளோடது தம்பி ணு சொன்னான்... நானும் ரொம்ப வெவரமா பேசுரானேணு நினச்சிட்டு வாங்கண்ணே பக்கத்து #இசக்கியம்ம கோவில்ல பூசைக்கு நேரமாச்சு ஒரு எட்டு போய் சாமி கும்பிட்டுட்டு வந்துரலாம்ணு கூப்டேன்... பிராடுகார புந்த என்ன டிசைனோ தெரியல பொசுக்குணு அதெல்லாம் மூடநம்பிக்கைடா முட்டா பயலே ஆயிரம் #பெரியார் வந்தாலும் உங்கள திருத்த முடியாதுடாணு சொல்லிட்டான்... நான் அப்டியே ஷாக்காயிட்டேன்... அந்த ஷாக் தீரதுக்குள்ள அவங் கூடால வந்த பாயி ஒருத்தன் பேரு #ஷாநவாஸ்...அவஞ்சொன்னான் ஆமா டொப்பிள் கொடி ஒறவே பெருந்தெய்வமெல்லாம் #பாப்பார பயிக்க நம்மள ஏமாத்துரதுக்கு கண்டுபிடிச்சது.. தமிழர்கள் நாம #நடுகல்_வழிபாடு பண்ணுனவிங்கணு சொன்னான்... சரி பேரு தான் ஷாநவாசுணு வெளிநாட்டு பேரா இருந்தாலும் ரெம்ப தமிழ் உணர்வு உள்ளவன் போலணு நெனச்சு பாயி நீங்களாது வாங்க பாய் நடுகல்லுக்கு ஒரு பூசைய போட்டுட்டு வருவோம்ணு கூப்பிட்டேன்... அந்த பிராடு பெறக்கும் போதே பீலா விட்டுட்டு பெறந்தவன் போல..அவங் இல்ல உறவே கல்ல வணங்குனா எங்க மார்க்கத்துல #ஹராம்..ஏழாவது வானத்துல இருந்து அல்லா பய நம்மளலாம் பாத்துட்டு இருப்பான்..அவன கும்பிடாம நாம கல்ல கும்பிடுரத பாத்தான்ணா செத்ததும் நம்மள எண்ணைய கொதிக்க வச்சு அதுல தூக்கி போட்ருவான். 72 மேட்டரும் தரமாட்டான்...அதனால நீங்களும் வாங்க குஞ்சாமணில கொஞ்சமா வெட்டிட்டு முஸ்லிமாகிருங்க ணு சொல்லிட்டான்... சரி இவனுங்க தான் இப்படி இருக்கானுங்க ணு சொல்லிட்டு அவனுங்க கூடால #தமிழன்டா டி சர்ட் போட்டுட்டு வந்துருந்த #ஆல்பர்ட்ட நீயாது வாடா தமிழனோட சாமிய கும்பிட்டு வருவோம்ணு கூப்டேன்... அந்த மூதேவிக்கு என்ன பிரச்சனணு தெர்ல பொசுக்குணு முட்டி போட்டுட்டு ரண்டு கையையும் மேல தூக்கிட்டு சாத்தானின் பிடியில் சிக்கியிருக்கும் இந்த பாவியை மன்னியும் கர்த்தாவே...சாத்தானின் அரண்களுக்கு என்னையும் கூப்பிடும் இந்த பாவியை ரட்சியும் கர்த்தாவேணு ஜெபம் பண்ண ஆரம்பிச்சிட்டான்!!! நானும் என்னடா இவனுங்க இப்படி இருக்கானுங்கணு டென்சனாகி, அட பிராடுகார புந்தைங்களா உள்ளார தொன் தமிழனோட ஒவ்வொரு அடையாளத்தையும் கேவலமா நினச்சு வெறுத்துட்டு வெளிய தமிழ் உணர்வுள்ளவன் மாதிரி வேசம் போடுரதுக்கு போர வாரவன் நாலு பேர கூம்பி பிழைக்கலாமேடாணு பச்ச பச்சயா கேட்டேன்... அதுக்கு அந்த அயோக்கிய புந்தைங்க மூணு பேரும், இது தமிழ்நாடுடா... இங்க நாங்க சொல்ரத தான்டா நம்புவாங்க.. அப்படின்னு என்னை மிரட்டுரானுவோ.... ggg
@sumathigovindaraj1947
@sumathigovindaraj1947 11 ай бұрын
I'm crying
@AASUSID
@AASUSID Жыл бұрын
🤗
@saravanantrichy536
@saravanantrichy536 Жыл бұрын
தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள் ப்ரோ! வாழ்த்துகள்! வாழ்த்துகள்! அவனுங்க வந்தாங்களா ? யாரு ப்ரோ? அட அவனுங்கள தெரியாதா☹️ யாரா இருக்கும்🤔 ஒவ்வொரு பண்டிகைகளுக்கும் வருவானுங்களே!!! ஓஓஓஓஸ முப்பாட்டன் கோஷ்டியா ? இல்ல ப்ரோஸ தமிழகத்தை தாண்டி முருக வழிபாடு இல்லைனு உருட்டுவாங்களே அவன்களா? இல்ல ப்ரோஸ முருகன் வேற சுப்ரமண்யன் வேறனு சொல்வான்களே அவனுங்களா? இல்ல ப்ரோ இவனுங்க வேற ப்ரோ.. தெய்வானையை முருகன் சம்சாரம் இல்லனு சொல்வாங்களே அவனுகளா ? இல்ல ப்ரோ இவனுக ஒரு திணுசா இருப்பான்க ப்ரோ.. மலைமீது ஏறி உடம்பெல்லாம் முறுக்கு ஏறியதால் “முறுக்கர்” முருகன் ஆன கதையை சொல்வான்களே அவன்களா? இல்ல ப்ரோஸ முருகனின் நிறம் கறுப்புனு கொடி பிடிப்பான்களே அவன்களா? இல்ல ப்ரோ, இவனுக பார்க்க ஒருமாதிரி மாதிரி இருப்பாங்க.. முருகன் தமிழர்களுக்கு மட்டும்தான் கடவுள்னு சொல்வான்களே அவன்களா? இல்ல ப்ரோஸ யாரா இருக்கும்🤔🤔🤔🤔 ஒருவேளை ஆசீவக குரூப்பா இருக்குமோஸ ஆமா ஆமா.. இந்த குரூப்பு தான் ப்ரோ இதுலயும் இவன்க நாகரிகம் அடஞ்சவன்க ப்ரோஸ நாகரிகம் அடஞ்சிட்டாங்களா? ஓஓஓஓஓஓஓ முருகன் ஒரு புத்தர்னு ஆய்வு பண்ணி கண்டுபிடிச்சவன்களா ப்ரோஸ அவன்களே தான்! அந்த சைத்தான்களே தான்! வந்துட்டான்களாஸ இப்போதைக்கு மலேசியால வந்து இறங்கியிருக்கதா தகவல் வந்திருக்கு ப்ரோ.. கவனமா இருங்க ப்ரோஸ பேச்சு குடுத்தீங்கனாஸ உங்களயும் உங்க குடும்பத்தையும் அவ்வளவு ஏன் உங்க வம்சத்தையே பௌத்த வம்சம்னு சொல்லிருவாங்கஸ எதே😲😲😲ஸ🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️ நன்றி
@Mahasri-vw7rv
@Mahasri-vw7rv Жыл бұрын
Hi
@sevagamimanikam6657
@sevagamimanikam6657 Жыл бұрын
Velekarachi Ella kavadi ehdukarangge
@balakrishnansubbiah1840
@balakrishnansubbiah1840 Жыл бұрын
வேல்உண்டுவினன இல்னல
@Kavan-br5fc
@Kavan-br5fc Жыл бұрын
Kimleaonsanjusachinyazhalaniaaron
@vegankrishnanlovenature250
@vegankrishnanlovenature250 11 ай бұрын
To get blessings from Murugan PERUMAN, stop consuming meat and Go Nani Saivam for life time 🌿🙏🙂🙌🌿
Andro, ELMAN, TONI, MONA - Зари (Official Music Video)
2:50
RAAVA MUSIC
Рет қаралды 2 МЛН
КОНЦЕРТЫ:  2 сезон | 1 выпуск | Камызяки
46:36
ТНТ Смотри еще!
Рет қаралды 3,7 МЛН
Jaidarman TOP / Жоғары лига-2023 / Жекпе-жек 1-ТУР / 1-топ
1:30:54
Murugan Mystery 🛐 😨| Madan Gowri | Tamil | MG
18:36
Madan Gowri
Рет қаралды 1 МЛН
Thaipusam 2024 at the Batu Caves 🇲🇾 | These monkeys are SCARY!
56:49
Batu Caves in Selangor, Malaysia 🇲🇾              (Kuala Lumpur)
13:24
Dan Around the World 🌎
Рет қаралды 6 М.
Malaysian Thaipusam Celebration
10:11
Krishnan Karuppan
Рет қаралды 80 М.
BATU CAVES THAIPUSAM 2024 PART 2 | THE JOYFUL CELEBRATION OF MALAYSIA THAIPUSAM
15:46
Midar-Nadia Malaysian Tamil Vlogger
Рет қаралды 31 М.
Andro, ELMAN, TONI, MONA - Зари (Official Music Video)
2:50
RAAVA MUSIC
Рет қаралды 2 МЛН