Assalamualaikkum alaikum, அடையாரின் அடையாளமே எங்களுடைய அன்பிற்குறிய கம்பீரமான குரலாக ஒளிக்கும் தைரியத்தின் பிறப்பிடமே தங்களுடைய ஒவ்வொரு அசைவும் நம்மை படைத்த ரப்பூல் ஆலமீன் நீண்ட ஆயுளும் மன நிறைவான உடல் ஆரோக்கியமாக வாழ என்றும் துவா🤲🏻🤲🏻♥️🤲🏻🤲🏻 செய்பவனாக ஆமீன்,ஆமீன்,ஆமீன்,
@amrkaleemi20205 күн бұрын
Ameen ameen
@tajdeenibrahim7135 күн бұрын
ameen
@mohammedidres15684 күн бұрын
Ameen ameen ya rabbul alamin
@ibrahimalia55524 күн бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வெள்ளிக்கிழமை உங்களது பயான் இன்றைய காலகட்டத்திற்கு மிகவும் முக்கியமானது ஏன் சொன்னால் இன்று விவகாரத்து அதிகமாக நடந்து கொண்டிருக்கிறது ஆகையால் அல்லாஹ்வின் கிருபையில் உங்களது பயான் மக்களுக்கு போய் நல்லபடியாக சேர வேண்டும் ஆமீன் அல்ஹம்துலில்லாஹ் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
@fathimasj64625 күн бұрын
இந்த பயான் இப்போது அவசியமானது. ஏன்னென்றால் மனிதம் அப்படி இருக்கிறது .அல்ஹம்துலில்லாஹ்❤❤
@M.sayedali5 күн бұрын
இந்த காலகட்டத்திற்கேற்ப விளக்க மாக மிக அருமையான சொற்ழிவு அல்லாஹ் மென்மேலும் உங்களுக்கு ஊக்கமளிப்பானாக அருள் புரிவானாக ஆமீன்
மணமுறிவு பற்றி பேசுவீர்கள் என்று நினைத்தேன் அல்ஹம்துலில்லாஹ்
@noorudeenbaqavi19855 күн бұрын
Masha Allah கடைசி வரிகள் அழுத்தமானதும், அவசியமானதும்
@abbasyusuff31755 күн бұрын
إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ ۚ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًااللهم صل على محمد، وعلى آل محمد، كما صليت على إبراهيم، وعلى آل إبراهيم
ماشاء الله بارك الله فيكم شيخ محترم அருமையான பயான் காலர் மைக் ஏற்பாடு செய்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும் வாய்ஸில் சிறிது எரச்சல் இருக்கிறது
@M.sayedali5 күн бұрын
ஆமீன் ஆமீன் ஆமீன்
@sadique12152 күн бұрын
Assalamualaikkum, மதிப்பிற்குரிய ஹஜ்ரத் தங்களுடைய பயான் பேசும் பொழுது இரண்டு மைக் போதாது ஆகையால் தங்களுடைய தேவைக்கு ஏற்ப தங்களுடைய தெளிவான பேச்சுக்காக தங்களுடைய தங்க நிறத்தில் ஆன மைக் 4 புறத்திலூம் வைக்க வேண்டும் அப்பொழுதுதான் தங்களுடைய கம்பீரமான குரலுக்கு தகுந்த மதிப்பு இருக்கும் தாங்கள் அசையும் பொழுது பயான் பேச்சுக்கள் சிந்தாமல் சிதறாமல் இருக்கும் கூடிய விரைவில் ஏற்பாடு செய்ய படைத்தவன் வாரி வழங்க துவா செய்பவானாக,❤🤲🏻🤲🏻ஆமீன்,ஆமீன்,ஆமீன்,♥️🤲🏻🤲🏻
மணமுறிவுக்கு விதிவிலக்கு கொடுத்துவிட்டு இப்போது கதறினால் என்ன பயன்? இப்படி இருக்கிறபடியினால், அவர்கள் இருவராயிராமல், ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்; ஆகையால், தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் என்றார். ( மத்தேயு 19 : 6 ) எந்த விதிவிலக்கும் இல்லாத கடவுளுடைய வார்த்தை என்றால் இப்படி தான் இருக்க வேண்டும்