Dear Hazrat, Good message. Jazakallah khairan al jaza.
@SL.EVR.PIGION.2223Ай бұрын
அடுத்த வீடியோ அல்லாஹ்வால் இந்த உலகில் மறைக்கப் பட்ட விடயங்களின் தொகுப்பு ஒன்ரை போடவும் 💥
@rahimp9392Ай бұрын
ஹஸ்ரத் இந்த விஷயத்தை கேட்டு என் உள்ளம் நடுங்கியது
@SalmanashathaaraАй бұрын
Yes
@rifnazmhd8959Ай бұрын
ஹஸ்ரத்,, குகை வாசிகள் & சனிக்கிழமை வாசிகள் பற்றி பேசவும்
@revathiannadurai4019Ай бұрын
அழுகையே வந்து விட்டது... மறுமையின் தண்டனை பயங்கரமானதுன்னு புரிகிறது
@peermohaideen3053Ай бұрын
அற்புதமான தகவல்
@zuzusisters1715Ай бұрын
Masha Allah, very useful u r Bayan, alhamdulillah
@FATHIMAFARZANA-g7bАй бұрын
Jazakallahu khair moulavi. Ungada vilakkangalal naan Pala vidayangalai katru kolhiren.
@இறைவன்ஒருவனேஅவன்யார்Ай бұрын
மாஷ அல்லாஹ் மாஷ அல்லாஹ் யாரப் உலக மக்களுக்கு ஹிதாயத்தை கொடுப்பாயாக நீயே சக்திவாய்ந்த மஹா அரசன் அல்லாஹு அக்பர் யாரப் இஸ்லாமிய கிலாபா அல்லாஹு அக்பர்🇮🇷🇵🇰🇷🇺🇵🇸🇹🇷🇧🇩🇾🇪🇦🇫🇨🇳🇱🇧🇵🇭🇲🇾🇮🇷🇮🇷🇮🇷💪💪💪💪💪💪
Please tell about how black magic started when, where, how and by whom?
@JannathInfo-mj3hfАй бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் மௌலவி ஹிதுர் அலைக்கும் அஸ்ஸலாம் அவர்களைப் பற்றி பேசவும்.✨💫 جزاك الله خير
@mohamedhaniffa5881Ай бұрын
عن جابر ، عن أبي الطفيل ، عن علي ، قال : قال رسول الله صلى الله عليه وسلم : " لعن الله الزهرة ، فإنها هي التي فتنت الملكين هاروت وماروت " . وهذا أيضا لا يصح وهو منكر جدا .
@rahmetnisha691814 күн бұрын
Hajrath julkarnain patri bayan podunga
@AFKISLAMICWORLD14 күн бұрын
நான் இதைப் பற்றி ஏற்கனவே என்னுடைய சேனலிலே பேசி இருக்கிறேன் யஃஜூஜ் மஃஜூஜ் என்ற play list டில் பாருங்கள்
@noorose001Ай бұрын
😮Vanvargalukay😵 ippadi 😲naa🫨namala❤️ Allah 💝tan 😱padukanum😢
@halimabasheer7690Ай бұрын
Allah Akbar
@MohamedRahmi-j5yАй бұрын
Assalamu alaikkum moulavi ❤❤😊😊❤❤
@ShakirmassShakirmassАй бұрын
Allah unakku hithayathe tharanum
@kaliljaffer757Ай бұрын
மனிதர்கள் மலக்குகள் இல்லை
@muhammadsidik3147Ай бұрын
Ustaz what you think about asyaira and maturidiya.
@AFKISLAMICWORLDАй бұрын
They are like our two eyes
@SathikPpmАй бұрын
Asdahuberoolla Allahu Akbar 🎉🎉🎉
@srahuman7637Ай бұрын
☝️☝️☝️
@riyasarifana782Ай бұрын
Assalaamu alaikum warahmatullahi wabarakatuhu. Can you give the Hadith book and the number about what you saying?
@arshadnoori4226Ай бұрын
Jazakallahu hairan
@MOHOMEDFASRANАй бұрын
👍
@harees2110Ай бұрын
29:39 ல் ஹாமானையும் அளித்தோம் என்று அல்லாஹ் கூறுகிறான் பிர்ஃஅன் மற்றும் ஹாருணை தெரியும் ஹமாமனை பற்றி தாங்கள் விளக்கம் கொடுங்கள் இன்ஷா அல்லாஹ் ஹஜரத்.
@AFKISLAMICWORLDАй бұрын
@@harees2110 ஹாமான் ஃபிர்அவ்னின் தலைமை அமைச்சராக இருந்தவன் ஃபிர்அவ்னுக்கு ஒரு சந்தர்ப்பத்திலே மூஸா நபி பின்பற்ற வேண்டும் என்ற உதிப்பு ஏற்பட்டது அப்பொழுது ஹாமானிடம் சென்று தான் இதற்கு ஆலோசனை கேட்டான் அதற்கு அவன் நீங்கள் மூஸாவை ஏற்றுக் கொண்டு விட்டால் இறைவனுக்கு அடிமையாகத்தான் இருக்க வேண்டும் உங்களின் இந்த ஆட்சி எல்லாம் இல்லாமல் போய்விடும் என்று கூறினான் இதனை நம்பிய ஃபிர்அவ்ன் அவன் பேச்சைக் கேட்டு மூஸா நபியை பின்பற்றுவதை விட்டுவிட்டான் எனவே இவனைக் கிடைத்ததும் ஹாமான் தான் இதனால்தான் அல்லாஹ் குர்ஆனில் பிர்அவுன் உடன் இணைத்து ஹாமான் உடைய பெயரை கூறுகிறான் இது பல தஃப்ஸீர் களில் இடம் பெற்றிருக்கிறது
@harees2110Ай бұрын
Alhamduillah mashaallah hazarath.jazakallah khair allah ungaluku kirubai seivanaga🤲🤲🤲🤲
Assalamu alaikum azrath ஹஜ்ரத் எனக்கு ஒரு கனவு... அதற்கு நீங்கள் தான் என்ன அர்தம் என்று சொல்ல வேண்டும்... நான் உங்களை எப்படி தொடர்பு கொள்வது
@HaadhiAathif-dp7toАй бұрын
இந்த உலகில் மறைக்கப்பட்ட 8 விடயங்களையும் கூறுங்கள் pls....
@kadijaniyma746Ай бұрын
அது என்ன எட்டு விடயங்கள் இதை நீங்கள் எதில் பார்த்து படித்து கேட்கிறீர்கள் என்பதை தெரியப்படுத்துங்கள்
@HaadhiAathif-dp7toАй бұрын
@kadijaniyma746 நான் ஒரு பயானில் கேட்டேன்...ஆனால் நான் அதை மறந்து விட்டேன்
@kadijaniyma746Ай бұрын
@@HaadhiAathif-dp7to இந்த உலகத்தில் உள்ளது வந்தது வரப்போவது எல்லாம் குறானில் உள்ளது அதை முழுமையாக பாருங்கள் அதில் உள்ளதும் ரசூல் நமக்கு தந்த முக்கியமான ஹதீஸ் ஆதாரங்களை பார்தால் போதுமானது வேறு ஒன்றும் அவசியம் இல்லை
@@AFKISLAMICWORLD எந்த ஹதீஸில் நீங்க சொன்ன கதை இருக்கு . ஹதீஸ்களிலேயே பல இட்டுக்கட்டப்பட்ட செய்தி இருக்கு. இந்த லட்சணத்தில் எந்த அறிவிப்பாளர் வரிசையும் இல்லாத தப்ஸீர் கதைகளை எப்படி நம்ப முடியும் . கதைய கேட்டு கேட்டு நீங்களும் நல்லா கதை சொல்ல பாலகிக்கிட்டீங்க😂
@TN_DARK_Ай бұрын
Mutriulum kadhai
@bestiebestie8593Ай бұрын
Enku malkumarugala book teve iruthuchi alhumdillah eppo atha book en kai la irukku but enku atha book la irukka harud marud avga history onnum may puriyala 😢 alhumdillah enku unga vdo allah enku kabichitaru
@ashigayousuffАй бұрын
Can i get any hadis related haruth and maruth
@AFKISLAMICWORLDАй бұрын
Yes can get in kitabs Of Thafseer in Aayath 102 Surah Bakarah
@ruvaidharucksana387222 күн бұрын
Hadidh reference pls Naa ipdi oru hadidh kettadhe illa hadidh book name and number solluga. kekkum ellathayum parappubavan poiyan nu prophet Mohammed solli irukaanga Naa adhula irundhu paadhugaaval theduginren thawaqalthu alallah
@ShakirmassShakirmassАй бұрын
Moodayan mari pesray ennatha padichay
@choco5871Ай бұрын
Ismul aaqlam endral enna
@AFKISLAMICWORLDАй бұрын
இஸ்முல் அஃலம் என்பது ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹதீஸிலே சில துஆக்களை குறிப்பிட்டார்கள் இதை ஓதிவிட்டு எந்த துஆ கேட்டாலும் அல்லாஹ் உடனடியாக கபூல் செய்கிறான் இதைப் பற்றி இன்ஷா அல்லாஹ் இன்னொரு பதிவில் தெளிவாகப் பேசுகிறேன் இதேபோல ஹாரூத் மாரூத் என்ற வானவர்களுக்கும் அல்லாஹ் ஒரு துவாவை கற்றுக் கொடுத்திருந்தால் அதை அவர்கள் ஓதும் பொழுது வானத்திற்கு உயர்த்தப்படுவார்கள்
@mohamedrifath9794Ай бұрын
ungalaku ennapa ipdi ellam adichi viduvinga, but next time konjma nambura pola sollunga or reference a podunga
@007rishanАй бұрын
Malaku Inai vaithargal enbathai manam eatka marukirathu.
அவர்கள் சைத்தான்கள் கிடையாது மாறாக இரண்டு மலக்குமார்கள் அல்லாஹ் அவர்களை சோதித்தான் அவர்கள் தவறை செய்தார்கள் அந்த தவறுக்குரிய தண்டனை தற்பொழுது அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் மறுமையில் அவர்களுக்கு தண்டனை கிடையாது அதனால் சைத்தான் என்று எங்களால் தீர்ப்பு கொடுக்க முடியாது அல்லாஹ்வே மிக அறிந்தவன்
@Y__prinxhzАй бұрын
Enaku oru doubt ithu ketpathu thawara sariya enpathu enaku theriyathu thawaraka irunthal Allah swt ennai mannithukollatum... Natchethirangal⭐ atputhamaanawai innum Allah swt athil Saththiyam saithullan awaaru irukumpothu ewwaru Allah oru vifachare pennai oru natchethiramaka maatrinan entru solringe??
@AFKISLAMICWORLDАй бұрын
இது இந்த பெண்ணுக்கு இறைவனால் உலகத்தில் கொடுக்கப்பட்ட தண்டனை இவளுக்கு முழுமையான தண்டனை மறுமையில் உண்டு சில சந்தர்ப்பங்களில் அல்லாஹ் மனிதர்களை வேறு விதமாக உருமாற்றம் செய்வான் அது தண்டனையின் ஒரு வகை இதேபோலத்தான் இந்த பெண்ணுக்கும் இப்படி நடந்துள்ளது
@fazamnisthar6442Ай бұрын
Appo sooniyam seithawarkal iwarkal thaane?
@Ahhhshss-u7jАй бұрын
நீங்க சொல்ற விஷயம் பல விஷயம் ஹாஜியார்
@அல்லாஹ்வின்அடிமை-ர5பАй бұрын
ஹாரூத்,மாரூத் பற்றி நீங்கள் சொல்லும் கதை குர்ஆனுக்கும் மாற்றமாக தெரிகிறது. *ததப்பருள் குர்ஆன்* பகுதி ஒன்றில் பக்கம் 428 இருந்து 436 வரை படித்து பாருங்கள் அதில் இன்னும் அழகாக இதற்கு விளக்கமாகவும் குர்ஆனில் இருந்தே ஆதராமாகவும் கூறி இருக்கிறார்கள்.
@AFKISLAMICWORLDАй бұрын
நான் என் புறத்திலிருந்து சுயமாக எதையும் சொல்வதில்லை தப்ஸீர் களில் எது சொல்லப்பட்டு இருக்கிறதோ அதை உங்கள் முன்னால் சமர்ப்பிக்கிறேன் உங்களுக்கு வேண்டுமானால் அந்த தஃப்ஸீர் உடைய பெயர்களை குறிப்பிடுகிறேன் அதிலே நீங்கள் போய் பார்த்துக் கொள்ளலாம் تفسير الخازن تفسير القرآن العظيم تفسير الكبير للرازي حدائق الروح والريحان لعمى الهرري روح المعاني للالوسي تفسير الشعراوي للمتولي الشعراوي இவைகளெல்லாம் தெளிவான ஆதாரங்கள் உள்ள தஃப்ஸீர் கிதாபுகள் இதில் உள்ளவற்றை தான் உங்களுக்கு நான் சொல்கிறேன் என்னுடைய சொந்த கருத்து அல்ல மேலும் உங்களுக்கு வேறு தப்சீர் வேண்டுமென்றால் கூறுங்கள் அதனுடைய பெயரையும் நான் அனுப்புகிறேன் அதிலே படித்து பாருங்கள் அப்பொழுது உங்களுக்கு எது உண்மை என்று புரியும்
@AFKISLAMICWORLDАй бұрын
நீங்கள் சொல்லும் இந்த ததப்பருள் குர்ஆனுடைய முஸன்னிப் யார்?
@@AFKISLAMICWORLD மௌலானா அமீன் அஹ்ஸன் இஸ்லாஹி (ரஹ்) உருது மொழியில் மொழிப்பெயப்பில் தமிழில் மௌலவி சையத் அப்துர் ரஹ்மான் உமரி
@mufeezmehrin4793Ай бұрын
மௌலவி.. இடது கை மூலம் நீர் பருகுவது, கரண்டி பயன்படுத்தி சாப்பிடுவது தீமையான காரியமா அல்லது தவிர்க்க படவேண்டிய விடயமா 🙄
@AFKISLAMICWORLDАй бұрын
@@mufeezmehrin4793 இடது கைப்பழக்கம் ஷைத்தானுடையது நபியவர்கள் ஹதீஸில் நல்ல விடயங்களுக்கு வலது பக்கத்தை பயன்படுத்துங்கள் என்று கூறியிருக்கிறார்கள் மேலும் சாப்பிடும் போதும் வலது கையால் சாப்பிடுங்கள் என்றும் நபியவர்கள் கூறியிருக்கிறார்கள் எனவே இடது கையை தவிர்ந்து கொள்வது மிகவும் நல்லது கையிலே காயங்கள் ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் கரண்டி பாவிப்பது எந்த ஒரு பிரச்சனையும் கிடையாது ஆனால் எப்பொழுதும் கரண்டி பாவிக்காமல் இருப்பது நல்லது
@SajithMohamedsajithАй бұрын
Haruth maruth mind voice avalothan nammala mutichu vitinga😅😅😅
@mohamedfarook3617Ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் எனக்கு ஒரு விஷயம் தெரிந்து கொள்ள வேண்டும் சொல்லி தாங்க
@AFKISLAMICWORLDАй бұрын
???
@mohamedfarook3617Ай бұрын
இதுல வேண்டாம்
@mohamedfarook3617Ай бұрын
எனக்காக உதவி செய்ங்க
@IsafIsaf-srilankaАй бұрын
@@AFKISLAMICWORLD" நான் நாத்தியான் பாய் அல்லாஹ்வே பற்றி பாடல் எழுதிய் உள்ளான் பாய் அல்லாஹ் பறிறி திற குறால்" என்ற வரியைப் பற்றி விரிவாக எழுதுவதற்கு, இங்கு ஒரு பாட்டு உருவாக்க முயற்சிக்கின்றேன். இந்த பாடலில் அல்லாஹ்வின் பெருமை, அருள் மற்றும் மகிமையை பாராட்டுகின்றேன். அல்லாஹ் பறிறி திற குறால் (பாடல் வரிகள்) அல்லாஹ் பறிறி திற குறால், பொருள் உயிர்க்கும் பரிபாலனின் வாயல், அழகின் இமாம், அருளின் பெருமை, அவரின் கொடியே வாழும் இடம் ஓர் வாலே. எல்லாம் ஓர் ஸ்லாம், அன்பின் துறை, அந்த மகிமையை நாங்கள் அறிவோம் செந்துறை, அல்லாஹ் தன் பெருமையை காட்டி நமக்கு, எல்லாம் என்றும் வாழ, நம் வழி ஓர் வள்ளல். பரிசு அப்பர், அருளின் கருணை, பிறகு நாமே கண்டு தெரியும் அதுவே வாய்மை, அல்லாஹ் பெயர்தான் வாழ்வு வழி காட்டும், பூமி உண்டாக்கும் உயர்வு நமக்கு மாயம். இத்தகைய பாடல்கள் அங்கிகரிக்கப்படும், அல்லாஹ்வின் பெருமைகள் மற்றும் அதன் மேலான அருளுக்கு அனுகூலமாக இருக்கின்றன.
@mohamedhaniffa5881Ай бұрын
அதிகமான மனிதர்கள் பெலஹீனமான ஹதீஸ்களையே விரும்புகிறார்கள் பாவம்.
@AFKISLAMICWORLDАй бұрын
நீங்கள் உசூல் ஹதீஸ் படித்திருந்தால் இப்படி பேச மாட்டீர்கள்? முஸ்லிம் ஷரீபுடைய முன்னுரையிலே منكر جدا என்ற தரத்தில் உள்ள ஹதீஸ்களை சரித்திரங்களுக்கு பயன்படுத்த முடியும் என்று கூறியிருக்கிறார்கள் அப்படி இருக்க நீங்கள் எப்படி உசூல் தெரியாமல் பேசுகிறீர்கள்? நானும் தவுரத்துல் ஹதீஸ் படித்தவன் தான் எனக்கு ஹதீஸ்களுடைய உசூல் தெரியும் அதனால் நான் தைரியமாக பேசுகிறேன் நான் பேசுவதில் எந்த தவறும் கிடையாது எல்லாவற்றிற்கும் தெளிவான ஆதாரங்கள் உள்ளது
@rayyanshaik5184Ай бұрын
Assalamu alaikum... Allahvaal kuraanil koora patta nabi maargal anaivarum eathanai eathanai aandugalukku munnal vaalndhargal eandru oru video podungal hazrath... Ex: Nabi MOHAMMED (SWA)avargal 1400 aandugalukku munnal vaalndhargal... Nabi MOOSA (alai) 3000 aandugalukku munnal vaalndhargal... Nabi MOOSA
@isd8292Ай бұрын
இதில் எனக்கொன்று புரியவில்லை. இரு மலக்குகளும் சூரியன் மறைவதற்கு முன் துஆவை ஓதி வானத்திற்குச் சென்றுவிடுகிறார்கள். இதனை அந்தப் பெண்ணும் பார்க்கிறார். பின்னர் எப்படி ஒரு மாத காலம் செய்திருப்பார்கள்?
@RahmanMujeeb-d5iАй бұрын
Hajrat epdi hajrat sooniyam vandhadhu indha irandu malakumarkalitam irundhu dhan ah 2:102 sooniyam patri pesukinratre allah
@AFKISLAMICWORLDАй бұрын
அல்லாஹ் இந்த ஆயத்தில் சைத்தான் தான் சூனியத்தை மக்களுக்கு கற்றுக் கொடுத்தான் என்று கூறுகிறான் ஹாரூத் மாரூத் சூனியத்தை கற்றுக் கொடுத்தார்களா என்ற விஷயத்தைப் பற்றி இன்ஷா அல்லாஹ் இன்னொரு பதிவில் தெளிவாக பேசுகிறேன்
@RahmanMujeeb-d5iАй бұрын
@AFKISLAMICWORLD Insha enaku thelivaka sollanum bcoz 10years after divorced ku apram Allahvuku abdiyaka irubadhaye naan marandhuvitten enaku sooniyathai patri thelivaka sollunga hajrat Insha Allah
Evanga rendu peru ennu erukagala? ..ella mouth aitagala?.. Hazrat..
@AFKISLAMICWORLDАй бұрын
இன்னும் இருக்கிறார்கள் இறைவனின் தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் மனிதர்களுடைய கண்களுக்கு மறைக்கப்பட்டிருக்கிறார்கள்
@InfoFactMakАй бұрын
Yenga uril oru sambavam nadanthathu oru penmani vapath aaittanga avangala adakkurathu la tntj and jamath kkum prachanai yennoda kelvi yenna na janasava adakkam pannuratha thaamatha paduthalam ma
@fayasahmed805427 күн бұрын
ஹாரூத் மாரூத் ஷைத்தான் இல்லையா
@ShakirmassShakirmassАй бұрын
Islathikul va
@akramnaseer3445Ай бұрын
நல்லா சொல்றீங்க ஷேஹ் ஆனால் இவைகளுக்கான சரியான ஆதாரத்தையும் சொன்னால் நன்றாக இருக்கும்
@nahar7637Ай бұрын
அது சரி ஹாரூத் மாரூத் யூதர்களுக்கு சூனியம் கற்றுக் கொடுத்த செய்தி குர்ஆனில் இருக்கிறது. அது சம்பந்தமாக நீங்கள் எதுவும் கூறவில்லையே
@nawfudeenmohammednawfudeenАй бұрын
7084. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا ابْنُ جَابِرٍ، حَدَّثَنِي بُسْرُ بْنُ عُبَيْدِ اللَّهِ الْحَضْرَمِيُّ، أَنَّهُ سَمِعَ أَبَا إِدْرِيسَ الْخَوْلاَنِيَّ، أَنَّهُ سَمِعَ حُذَيْفَةَ بْنَ الْيَمَانِ، يَقُولُ كَانَ النَّاسُ يَسْأَلُونَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الْخَيْرِ، وَكُنْتُ أَسْأَلُهُ عَنِ الشَّرِّ، مَخَافَةَ أَنْ يُدْرِكَنِي فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّا كُنَّا فِي جَاهِلِيَّةٍ وَشَرٍّ فَجَاءَنَا اللَّهُ بِهَذَا الْخَيْرِ، فَهَلْ بَعْدَ هَذَا الْخَيْرِ مِنْ شَرٍّ قَالَ "" نَعَمْ "". قُلْتُ وَهَلْ بَعْدَ ذَلِكَ الشَّرِّ مِنْ خَيْرٍ قَالَ "" نَعَمْ، وَفِيهِ دَخَنٌ "". قُلْتُ وَمَا دَخَنُهُ قَالَ "" قَوْمٌ يَهْدُونَ بِغَيْرِ هَدْىٍ، تَعْرِفُ مِنْهُمْ وَتُنْكِرُ "". قُلْتُ فَهَلْ بَعْدَ ذَلِكَ الْخَيْرِ مِنْ شَرٍّ قَالَ "" نَعَمْ، دُعَاةٌ عَلَى أَبْوَابِ جَهَنَّمَ، مَنْ أَجَابَهُمْ إِلَيْهَا قَذَفُوهُ فِيهَا "". قُلْتُ يَا رَسُولَ اللَّهِ صِفْهُمْ لَنَا. قَالَ "" هُمْ مِنْ جِلْدَتِنَا، وَيَتَكَلَّمُونَ بِأَلْسِنَتِنَا "". قُلْتُ فَمَا تَأْمُرُنِي إِنْ أَدْرَكَنِي ذَلِكَ قَالَ "" تَلْزَمُ جَمَاعَةَ الْمُسْلِمِينَ وَإِمَامَهُمْ "". قُلْتُ فَإِنْ لَمْ يَكُنْ لَهُمْ جَمَاعَةٌ وَلاَ إِمَامٌ قَالَ "" فَاعْتَزِلْ تِلْكَ الْفِرَقَ كُلَّهَا، وَلَوْ أَنْ تَعَضَّ بِأَصْلِ شَجَرَةٍ، حَتَّى يُدْرِكَكَ الْمَوْتُ، وَأَنْتَ عَلَى ذَلِكَ "". பாடம்: 11 ஒரு கூட்டமைப்பு இல்லாதபோது (எழும் பிரச்சினைகளில்) எவ்வாறு நடந்துகொள்வது? 7084. ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் மக்கள் நன்மையைப் பற்றிக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். நான் நபியவர்களிடம் தீமையைப் பற்றிக் கேட்டுக்கொண்டிருந்தேன். அது என்னைத் தீண்டிவிடுமோ என்று அஞ்சி யதே காரணம். நான், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அறியாமைக் கால மாச்சரியத்திலும் தீமையிலும் மூழ்கிக் கிடந்தோம். அப்போது அல்லாஹ் (இஸ்லாம் எனும்) இந்த நன்மையை எங்களிடம் கொண்டுவந்தான். இந்த நன்மைக்குப் பிறகு ஒரு தீமை (குழப்பம்) இருக்கின்றதா?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “ஆம் (இருக்கின்றது)” என்று பதிலளித்தார்கள். நான், “அந்தத் தீமைக்குப் பிறகு நன்மை ஏதும் இருக்கின்றதா?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “ஆம். ஆனால், அதில் சற்று கலங்கலான நிலை (குழப்பம்) இருக்கும்” என்று பதிலளிக்க நான், “அந்தக் கலங்கலான நிலை என்ன?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஒரு கூட்டத்தார் எனது நேர்வழியல்லாத ஒன்றைக்கொண்டு பிறருக்கு வழிகாட்டுவார்கள். அவர்களில் நன்மையையும் நீ காண்பாய்; தீமையையும் நீ காண்பாய்” என்று பதிலளித்தார்கள். நான், “அந்த நன்மைக்குப் பிறகு ஒரு தீமை உண்டா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம்; நரகத்தின் வாயில்களுக்கு (வருமாறு) அழைப்பவர்கள் சிலர் தோன்றுவார்கள். அவர்களின் அழைப்பை ஏற்பவனை நரகத்தில் அவர்கள் எறிந்துவிடுவார்கள்” என்று பதிலளித்தார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! அவர்க(ளுடைய அடையாளங்க)ளை எங்களுக்குத் தெரிவியுங்கள்” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், “அவர்கள் நம் இனத்தைச் சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள்; நம் மொழிகளையே பேசுவார்கள்” என்று பதிலளித்தார்கள். நான், “இந்த (மனிதர்களைச் சந்திக்கும்) நிலையை அடைந்தால் என்ன (செய்ய வேண்டுமென்று) எனக்குக் கட்டளையிடுகின்றீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீ முஸ்லிம்களின் ஜமாஅத்தை (கூட்டமைப்பை)யும் அவர்களுடைய தலைவரையும் (இறுகப்) பற்றிக்கொள்” என்று பதிலளித்தார்கள். அதற்கு நான், “அவர்களுக்கு ஒரு கூட்டமைப்போ ஒரு தலைவரோ இல்லை (பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கிறார்கள்) என்றால் (என்ன செய்வது)?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “அந்தப் பிரிவுகள் அனைத்தையும்விட்டு (விலகி) ஒதுங்கிவிடு; ஒரு மரத்தின் வேர் பாகத்தை பற்களால் நீ கவ்விப்பிடித்திருக்க நேர்ந்து, அதே நிலையில் மரணம் உன்னைத் தழுவிக்கொண்டாலும் சரி (எந்தப் பிரிவினரோடும் சேர்ந்துவிடாதே)” என்று பதிலளித்தார்கள்.22 இந்த ஹதீஸைப் பற்றி ஒரு தெளிவான விளக்கம் தரவும் நான் ஆவலோடு காத்திருக்கிறேன் நன்றி
@mohamedhaniffa5881Ай бұрын
உங்கட தளப்பாயில் பெலஹீனமான ஹதீஸ்களும் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களும்தான் உள்ளது. 😂
@syedkareem3201Ай бұрын
மௌலானா நீங்க வந்து மேலப்பாளையத்தில் பட்டம் வாங்கினீர்களா இந்தியாவில் ஓதியிருக்கிறீர்களா உஸ்மான் என்று வருகிறது
@chikkimaАй бұрын
Hajrath please unga mobile num venum
@عبدالله-و3ذ3زАй бұрын
السلام عليكم ورحمة الله وبركة உஸ்தாத் இந்த இரண்டு மலக்குமார்கள் தான் சூனியத்தை கற்று கொடுத்தார்களா அதனை விளக்குங்கள்
@AFKISLAMICWORLDАй бұрын
அப்படியும் சில ரிவாயத்துகள் வருகிறது இவர்களுடைய காலத்தில் தான் அந்த சூனியக் கலை உண்டானது, ஆனால் இவர்கள் சூனியத்தை கற்றுக் கொடுத்தார்களா இல்லையா என்பதை பற்றி இன்னொரு பதிவில் தெளிவாக இன்ஷா அல்லாஹ் பேசுகிறேன்
@kotherriyas7564Ай бұрын
உஸ்தாத் இவர்கள் இருவரும் மக்களுக்கு சூனியத்தை கற்றுத் தந்தார்கள் அதிலும் குறிப்பாக கணவன் மனைவிக்கிடையே பிரிவினையை உண்டு செய்யக்கூடிய ஒரு வகை சூனியம் என்று அல்குர்ஆனில் இருந்து நீங்கள் குறிப்பிட்டுள்ள அந்த ஆயத்தில் அல்லாஹ் கூறுகிறானே.. அதைப்பற்றி கொஞ்சம் விளக்குங்கள்
@AFKISLAMICWORLDАй бұрын
@@kotherriyas7564 நான் இன்னொரு பதிவில் இதைப்பற்றி இன்ஷா அல்லாஹ் தெளிவாக பேசுகிறேன்