இரும்பு கடைக்கு குடுக்குறதல்லாம் Video போட வானா அண்ணா
@thuvakaran-kb5zh28 күн бұрын
பழைய பறனை ஆட்டோக்கு மேக்கப் போட்டு இருக்கு உத எடுக்கிறத விட இப்ப புது ஆட்டோ வந்ததை எடுக்கலாம்😅😅😅😅
@thiyagaraja8690Ай бұрын
விலை மிக அதிகம் இதுக்கு நல்ல வீடே வாங்கிடலாம் போல. புதிய அரசாங்கம் சரியான முறையில் அனைத்தையும் மாற்ற வேண்டும். வாகனங்களை அதிக விற்பனைக்கு விற்பவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்