Рет қаралды 4,809
@mind_warehouse #9787155461 @refugiomental6032 @##மல்லிகைப்பூ வளர்ப்பு முறை பராமரிப்பு முறை என்னுடைய அனுபவ பதிவை பகிர்ந்துள்ளேன் விவசாயிகள் ஈஸியாக இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் என்பதற்காக லோகு இயற்கை விவசாயம் அப்படிங்கிற youtube சேனலில் என்னுடைய அன்றாட பதிவுகளை நான் பதிவிட்டு வருகிறேன் இதை பார்த்து விவசாயிகள் ஈஸியாக பயனடையலாம் சயனோ பாக்டீரியா சாணம் பாசி இயற்கை உரம் தயாரிக்கலாம் இயற்கை விவசாயம் என்றால் விவசாயிகளே இடுபொருளை தயாரித்துக் கொள்ளலாம் அப்படி தயாரித்துக் கொள்வது அவர்களுக்கு தெரியாது அதை நான் எட்டு வருடங்களாக என்னுடைய அனுபவத்தை பதிவிட்டு வருகிறேன் பயிற்ச்சியும் கொடுக்கிறேன் விவசாயிகள் இயற்கை விவசாயம் எப்படி செய்ய வேண்டும் ஈசியாக எப்படி செய்ய வேண்டும் என்பதற்கான பயிற்சி என்னுடைய தோட்டத்தில் நான் கொடுத்து வருகிறேன் பயிற்சிக்கு வர வேண்டும் என்றால் முன்பதிவு அவசியம் 97 87 155 461க்கு போன் பண்ணி விட்டு பயிற்சிக்கு வர வேண்டும் #@#மீன் அமிலம் பத்து நாளில் தயாரிக்கலாம் என்பீகே தயாரிக்கலாம் நுன்னூட்டம் தயாரிக்கலாம் இயற்கையில் வாழைப்பழத்தில் பொட்டாஸ் அனைத்தும் நமக்கு நாமே தயாரித்துக் கொள்ளலாம் செலவே இல்லாமல் நம்மைச் சுற்றியுள்ள பொருள்களை வைத்து தயாரித்து இயற்கை விவசாயம் ஈசியாக பண்ணலாம் #@@$9787155461##9787155461 #agriculture #143இயற்கைவிவசாயி #farming #tamil #banana #agriculture ####agriculture